11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every book back questions in class 11 Maths subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
latest Book back Questions11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
20 வியாபார முத்திரை மகிழுந்துகளில், மகிழுந்துகளை மதிப்பீடு செய்யும் நிறுவனம் 5 வியாபார முத்திரை மகிழுந்துகளை முதலாவது, இரண்டாவது, மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது மிகச்சிறந்த வியாபார முத்திரை மகிழுந்துகள் எனவும், மேலும் மீதமுள்ள 15 இல் 7 ஐ தேர்ந்தெடுத்து ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலுள்ளவை எனக் கூற எத்தனை வழிகள் உள்ளன?
2.
\(\triangle\)ABC இல், (b+c)cosA + (c+a)cosB + (a+b)cosC = a + b + C என நிறுவுக.
3.
\({ 0 }^{ o }\le \theta \le { 360 }^{ o }\)என்ற இடைவெளியில் இருக்கும் கீழ்கண்ட சமன்பாட்டின் சரியான தீர்வுக் காண்க.
\(2\sin ^{ 2 }{ x+1 } =3\sin { x } \)
4.
SUCCESS என்ற வார்த்தையில் உள்ள எழுத்துகளில் எல்லா S களும் ஒன்றாக வரும் வகையில் எத்தனை வழிகளில் வரிசைப்படுத்தலாம்?
5.
நிறுவுக.\(\frac { \sin(4A-2B)+\sin(4B-2A) }{ \cos(4A-2B)+\cos(4B-2A) } =\tan(A+B)\)
6.
நிறுவுக. cos(30° - A)cos(30° +A) + cos (45° - A) cos (45° + A) = cos2A + \(\frac { 1 }{ 4 } \)
7.
RAMANUJAN என்ற வார்த்தையில் உள்ள உயிர் மற்றும் மெய் எழுத்துகளின் இருப்பிட நிலைகளை மாற்றாமல் எத்தனை வழிகளில் வரிசைப்படுத்தலாம்.
8.
\(\frac{3}{{1}^{2}{1}^{2}},\frac{5}{{2}^{2}{3}^{2}},\frac{7}{{3}^{2}{4}^{2}},.....\)என்ற தொடரின் n ஆவது உறுப்பினை இரு உறுப்புகளின் வித்தியாசமாக எழுதுக.
9.
4 மாணவர்கள் மற்றும் 4 மாணவிகளை ஒரே வரிசையில் மாணவனும் மாணவியும் அடுத்தடுத்து வருமாறு எத்தனை வழிகளில் நிற்க வைக்கலாம்?
10.
4, A1, A2, ..., A7, 7 என்ற தொடர்முறை கூட்டுத் தொடர்முறையாக இருக்குமாறு, A1,A2, ..., A7 என்ற ஏழு எண்களைக் காண்க . மேலும், 12, G1,G2 ,G3 ,G4 , \(\frac{3}{8}\)என்ற தொடர்முறை பெருக்குத் தொடர்முறையாக இருக்குமாறு, G1,G2 ,G3 ,G4 என்ற நான்கு எண்களையும் காண்க.
11.
\(\angle B\) = 88°, a = 23, b = 2 என்ற அளவுகளைக் கொண்ட முக்கோணங்கள் ஒன்றா அல்லது இரண்டா? அல்லது முக்கோணம் வரைய இயலாதா? முக்கோணம் உண்டு எனில், அதன் தீர்வைக் காண்க.
12.
பின்வருவனவற்றை x-ன் அடுக்குகளாக விரிவாக்கம் செய்க. அந்த விரிவு ஏற்புடையதாக இருப்பதற்கான x -ன் நிபந்தனையைக் காண்க
\(\frac {1}{5+x }\)
13.
ஒரு வட்டத்தின் விட்டம் 40 செ .மீ., ஒரு நாணின் நீளம் 20 செ .மீ., எனில், சிறிய வில்லின் நீளத்தைக் காண்க.
14.
மதிப்புக் காண்க 97
15.
(i) f(x)=x2
(ii) \(f(x)={1\over2}x^2\)
(iii) f(x)=2x2
என்ற வளைவரைகளை கருதுக.
16.
(i) x-அச்சிலிருந்து இரண்டு அலகுகள் மற்றும் (ii) y -அச்சிலிருந்து மூன்று அலகுகள் என்ற மாறாத தொலைவில் நகரும் புள்ளி P -ன் நியமப்பாதையின் சமன்பாட்டைக் காண்க
17.
நிறுவுக: tan 75° + cot 75° = 4
18.
((A ∪ B' ∪ C) ∩ (A ∩ B' ∩ C')) ∪ ((A ∪ B ∪ C') ∩ (B' ∩ C')) = B' ∩ C' என நிரூபிக்க.
19.
10Pr = 7Pr + 2 எனில், r ஐக் காண்க
20.
இரு கணங்களின் உறுப்புகளின் எண்ணிக்கை m மற்றும் k ஆகும். முதல் கணத்திலுள்ள உட்கணங்களின் எண்ணிக்கை இரண்டாவது கணத்தின் உட்கணங்களின் எண்ணிக்கையை விட 112 அதிகமெனில், m மற்றும் k மதிப்புகளைக் காண்க.
21.
X={1,2,3,....,10}= மற்றும் A = {1,2,3,4,5} எனில், A-B={4} என்று உள்ளவாறு அமையக்கூடிய X -ல் உள்ள B உட்கணங்கள், அதாவது B ⊆ X எத்தனை உள்ளது?
22.
a, b,c என்பன ஒரு பெருக்குத் தொடர்முறையாக இருந்து \({a}^{\frac{1}{x}}={b}^{\frac{1}{y}}={c}^{\frac{1}{z}}\)எனவும் இருக்குமானால் ,x,y,z என்பன ஒரு கூட்டுத் தொடர்முறையாகும் என நிறுவுக.
23.
இயல் எண்களில் கணத்தில் தொடர்பு R ஆனது “ a + b \(\le\) 6 ஆக இருந்தால் aRb” என வரையறுக்கப்படுகிறது. R–ல் உள்ள உறுப்புகளை எழுதுக. அது கடப்பு என்பதை சரிபார்க்க.
24.
நிறுவுக: cos (A+B)cos(A-B) = cos2A - sin2B = cos2B - sin2A
25.
நிறுவுக. \(\sin(n+1)\theta \sin(n-1)\theta +\cos(n+1)\theta \cos(n-1)\theta =\cos2\theta ,n\in Z\)
1.
20 வியாபார முத்திரை மகிழுந்துகளில் 5 மகிழுந்துகளை முதலாவது, இரண்டாவது, மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது என மொத்தம் 20P5 வழிகளில் வரிசைப்படுத்தலாம். மீதமுள்ள 15 வியாபார முத்திரை மகிழுந்துகளில் 7 ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையிலுள்ளன என கூற 15C7 வழிகள் உள்ளன. எனவே பெருக்கல் விதிப்படி, 20P5 x 15C7 வழிகளில் இதனைச் செய்யலாம்.
2.
இடப்பக்கம் = bcosA + ccosA + ccos B+ acosB + acosC + bcos C
b cosC + c cosB + c cos A + a cos C + b cos A + a cos B
= a + b +C (வீழல் சூத்திரத்தின் மூலம்)
3.

2 sin2x + 1 = 3 sin x
2 sin2x - 3sinx + 1 = 0
(sin x -1)(2sinx - 1) = 0
sinx - 1 = 0
sinx = 1
2sinx = 1
sinx = \(\frac { 1 }{ 2 } \)
sin x = 1 ⇒ sin x = 90 ....(1)
x = \(\frac { \pi }{ 2 } \)
sinx = \(\frac { 1 }{ 2 } \) ⇒ sin x = \(\frac { \pi }{ 6 } \) .... (2)
(1) (2) ⇒ x = \(\frac { \pi }{ 2 } ,\frac { \pi }{ 6 } \)
4.
SUCCESS - என்ற எழுத்தில் 'S' மூன்று முறை , 'U' ஒரு முறை 'C' இரண்டு முறை , 'E' ஒரு முறை உள்ளது.
இதனை குழுப்படுத்தினால் \(\frac { 5! }{ 2!1!1! } =\frac { 5\times 4\times 3\times 2 }{ 2 } \) = 60 வழிகள்
5.
LHS= \(\frac { \sin(4A-2B)+\sin(4B-2A) }{ \cos(4A-2B)+\cos(4B-2A) } \)

= \(\cfrac { sin\left( A+B \right) }{ cos\left( A+B \right) } =tan\left( A+B \right) =RHS\)
எனவே நிரூபிக்கப்பட்டது.
6.
LHS= cos(30° - A)cos(30° +A) + cos (45° - A) cos (45° + A)
= cos230-sin2A+cos245-sin2A ( \(\because \)cosA+B).cos(A-B)=cos2A-sin2B)
= \(\left( \cfrac { \sqrt { 3 } }{ 2 } \right) ^{ 2 }-2sin^{ 2 }A+(\cfrac { 1 }{ \sqrt { 2 } } )^{ 2 }\)
= \(\cfrac { 3 }{ 4 } +\cfrac { 1 }{ 2 } -2sin^{ 2 }A\)
= \(\cfrac { 3 }{ 4 } -\left[ 1-cos2A \right] +\cfrac { 1 }{ 2 } \)
= \(\cfrac { 3 }{ 4 } -1+cos2A+\cfrac { 1 }{ 2 } \) \(\left[ \because 2sin^{ 2 }A=1-cos2A \right] \)
= \(\cfrac { 3-4+2 }{ 4 } +cos2A\)
= \(\cfrac { 1 }{ 4 } +cos2A=R.H.S\) எனவே நிரூபிக்கப்பட்டது.
7.
RAMANUJAN என்ற வார்த்தையில் 4 உயிர் எழுத்துகள் (A, A, U, A) உள்ளன. இதில் மூன்று A களும், ஒரு U வும் உள்ளது. மேலும், 5 மெய் எழுத்துகள் (R, M, N, J, N) உள்ளன. இதில், இரண்டு N-களும் மற்றவை வெவ்வேறானதாகவும் உள்ளது. இந்த 4 உயிரெழுத்துக்களை (A,A,A,U) அவற்றிற்குள் \(\frac { 4! }{ 3! } =4\) வழிகளில் வரிசைப்படுத்தலாம். மேலும் 5 மெய் எழுத்துகளை (R,M,N,J,N) அவற்றிற்குள் \(\frac { 5! }{ 2! } =60\) வழிகளில் வரிசைப்படுத்தலாம். எனவே, தேவையான வரிசை மாற்றங்களின் எண்ணிக்கை\(\frac { 4! }{ 3! } \times \frac { 5! }{ 2! } =4\times 60=240\)
8.
தொகுதியில் உள்ள உறுப்புகள் 3,5,7....AP.
∴ tn=3+(n-1)2=2n+1
பகுதியில் உள்ள உறுப்புகள்=1222,2232,3242,... [a=3,d=2]
∴ tn=[n(n+1)]2
∴ n-ம் உறுப்பு
=\(\frac { 2n+1 }{ { n }^{ 2 }(n+1)^{ 2 } } =\frac { { n }^{ 2 }+2n+1-{ n }^{ 2 } }{ { n }^{ 2 }(n+1)^{ 2 } } =\frac { (n+1)^{ 2 }-{ n }^{ 2 } }{ { n }^{ 2 }(n+1)^{ 2 } } \)
=\(\\ \frac { 1 }{ { n }^{ 2 } } -\frac { 1 }{ (n+1)^{ 2 } } \).
9.
4 மாணவர்களை ஒரு வரிசையில் நிற்க வைக்கும் வழிகள் 4P4 = 4! மாணவனவனை முதலாவதாகக் கொண்டு, இந்த ஒவ்வொரு வரிசையும் 4 இடைவெளிகளை உருவாக்கும். இந்த 4 இடங்களில் 4 மாணவிகளை 4P4 = 4! வழிகளில் அமர வைக்கலாம்.
B1_B2_B3_B4_ or G1_G2_G3_G4_
எனவே, மாணவனை முதலாவதாக கொண்ட வரிசைகளின் எண்ணிக்கை \(4!\times 4!\) இதுபோலவே, மேற்கூறிய வழிமுறையின்படி மாணவியை முதலாவதாகக் கொண்ட வரிசைகளின் எண்ணிக்கை \(4!\times 4!\) எனவே கூட்டல் விதிப்படி, மாணவனையோ அல்லது மாணவியையோ முதலாவதாகக் கொண்ட வரிசை மாற்றங்களின்,மொத்த எண்ணிக்கை. \(\left( 4!\times 4! \right) +\left( 4!\times 4! \right) =2{ \left( 4! \right) }^{ 2 }=1152. \)
10.
a = 4 மற்றும் 4 + 8d = 7. இதிலிருந்து, d=\(\frac{3}{8}\)எனக் கிடைக்கும். எனவே தேவையான 7 எண்கள் 4\(\frac{3}{8}\),4\(\frac{6}{8}\),5\(\frac{1}{8}\),5\(\frac{4}{8}\),5\(\frac{7}{8}\),6\(\frac{2}{8}\),6\(\frac{5}{8}\)ஆகும். மேலும், a = 12 மற்றும் ar5 =\(\frac{3}{8}\)என்பதால் r5 =\(\frac{1}{32}\Rightarrow r=\frac{1}{2}.\)எனவே , தேவையான 4 எண்கள் 6,3,1\(\frac{1}{2},\frac{3}{4}\)ஆகும்.
11.

\(\frac { a }{ \sin { A } } =\frac { b }{ \sin { B } } \)
⇒ \(\frac { \sin { A } }{ a } =\frac { \sin { { 88 }^{ 0 } } }{ 2 } \)
⇒ sin A = \(\frac { 23.\left( \sin { { 88 }^{ 0 } } \right) }{ 2 } \)
⇒ sin A = 23 x 0.999
⇒ sin A = 22.99 இது பொருந்தாது
∴ முக்கோணத்திற்கு தீர்வு இல்லை.
12.
\(\frac { 1 }{ (5+x) } =(5+x)^{ -1 }={ (5) }^{ -1 }{ (1+\frac { x }{ 5 } ) }^{ -1 }\)
\(=\frac { 1 }{ 5 } \left[ 1\left( \frac { x }{ 5 } \right) +{ \left( \frac { x }{ 5 } \right) }^{ 2 }-{ \left( \frac { x }{ 5 } \right) }^{ 3 }+.... \right] (\because (1+{ x }^{ -1 }=1-x+{ x }^{ 2 }-{ x }^{ 3 }+....)\)
\(\frac { 1 }{ 5 } \left[ 1-\frac { x }{ 5 } +\frac { { x }^{ 2 } }{ 25 } -\frac { { x }^{ 3 } }{ 125 } +... \right] \)
இந்த விரிவு ஏற்புடையதாக இருக்க வேண்டுமெனில் |x|<1\(\Rightarrow\)|x|<5ஆக இருக்க வேண்டும்.
13.

வட்டத்தின் விட்டம் = 40 செ.மீ.
r = 20 செ. மீ
AB = 20
OA = OB = AB = 20 செ.மீ
∴ OAB -ல்
θ = \(\frac { \pi }{ 3 } \)
θ = \(\frac { l }{ r } \) ⇒ l = rθ
= 20 x \(\frac { \pi }{ 3 } \) = 20 x \(\frac { 22 }{ 7 } \times \frac { 1 }{ 3 } \)
= 20.95 செ.மீ. (தோராயமாக).
14.
∵ (a-b)n=nC0an+nC1an-1b+nC2an-2b2+..........nCna0bn
⇒ 97=(10-1)7
=107-7C1106+7C2105-7C3104+7C4103-7C5102+7C610-1
=10000000-7(1000000)+\(\frac { 7\times 6 }{ 2\times 1 } \)(100000)-\(\frac { 7\times 6\times 5 }{ 3\times 2\times 1 } \)(1000)-\(\frac { 7\times 6 }{ 2\times 1 } \)(100)+7(10)-1
=10000000-7000000+2100000-350000+35000-2100+70-1
=4782969
15.
\(f(x)={1\over2}x^2\) என்ற சார்பின் வரைபடம், f(x)=x2 -ன் வரைபடத்தை x -அச்சை நோக்கி நெருக்குகிறது. அதாவது விரிவடைகிறது. ஏனெனில், இங்குப் பெருக்கல் காரணி \({1\over 2},\) ஒன்றை விடச் சிறியதாக இருக்கிறது.
f(x)=2x2 என்ற சார்பின் வரைபடம் f(x)=x2 ன் வரைபடத்தை x -அச்சிலிருந்து விலகி -அச்சை நோக்கி நெருக்குகிறது. அதாவது வரைபடம் y -அச்சை நோக்கிச் சுருங்குகிறது. ஏனெனில், இங்கு பெருக்கல் காரணி 2 , ஒன்றை விடப் பெரியதாக இருக்கிறது.
16.
(i) x அச்சிலிருந்து அலகுகள் தூரத்தில் நகரும் புள்ளி P(h, k) x அச்சிற்கு இணையான கோட்டின் சமன்பாடு
y = c
\(\therefore\) c = 2
\(\therefore\) P(h, k) ன் நியமப்பாதை
y = 2

(ii) y அச்சிற்கு இணையான கோட்டின் சமன்பாடு x = k
y அச்சிலிருந்து 3 அலகுகள் தூரத்தில் நகரும் புள்ளி P(h, k)-ன் நியமப்பாதை
x = 3

17.
tan 750 = tan (450 + 300)
= \(\frac { \tan { { 45 }^{ 0 }+\tan { { 30 }^{ 0 } } } }{ 1-\tan { { 45 }^{ 0 }.\tan { { 30 }^{ 0 } } } } \)
tan 750 = \(\frac { 1+\frac { 1 }{ \sqrt { 3 } } }{ 1-1.\frac { 1 }{ \sqrt { 3 } } } =\frac { \frac { \sqrt { 3 } +1 }{ \sqrt { 3 } } }{ \frac { \sqrt { 3 } -1 }{ \sqrt { 3 } } } \)
= \(\frac { \sqrt { 3 } +1 }{ \sqrt { 3 } -1 } \)
cot 750 = \(\frac { \sqrt { 3 } -1 }{ \sqrt { 3 } +1 } \)
∴ L.H.S = tan 750 + cot 750
= \(\frac { \sqrt { 3 } +1 }{ \sqrt { 3 } -1 } +\frac { \sqrt { 3 } -1 }{ \sqrt { 3 } +1 } \)
= \(\frac { { \left( \sqrt { 3 } -1 \right) }^{ 2 }+{ \left( \sqrt { 3 } -1 \right) }^{ 2 } }{ { \sqrt { 3 } }^{ 2 }-{ 1 }^{ 2 } } \)
= \(\frac { 3+1+2\sqrt { 3 } +3+1-2\sqrt { 3 } }{ 3-1 } \)
= \(\frac { 8 }{ 2 } \) = 4 R.H.S எனவே நிரூபிக்கப்பட்டது .
18.
A∩B'∩C' ⊆ A ⊆ A U B' U C என்பது தெளிவு
எனவே (A U B' U C) ∩ (A ∩ B' ∩ C') = A ∩ B' ∩ C'
மேலும் B'∩C'⊆ C'⊆ A U B U C'
எனவே (A U B U C') ∩ (B' ∩ C') = B'∩C' மேலும் A ∩ B' ∩ C' ⊆ B' ∩ C'
எனவே ((A U B' U C)∩(A ∩ B' ∩ C')) U ((A U B' U C') ∩ (B' ∩ C')) = B'∩C'
19.
10Pr = 7Pr + 2
\(\frac { 10! }{ \left( 10-r \right) ! } =\frac { 7! }{ \left( 5-r \right) ! } \)
\(\frac { 10\times 9\times 8\times 7! }{ \left( 10-r \right) \times \left( 9-r \right) \times \left( 8-r \right) \times \left( 7-r \right) \times \left( 6-r \right) \times \left( 5-r \right) ! } =\frac { 7! }{ \left( 5-r \right) ! } \)
\(\left( 10-r \right) \times \left( 9-r \right) \times \left( 8-r \right) \times \left( 7-r \right) \times \left( 6-r \right) =10\times 9\times 8\)
\(\left( 10-r \right) \times \left( 9-r \right) \times \left( 8-r \right) \times \left( 7-r \right) \times \left( 6-r \right) =6\times 5\times 4\times 3\times 2\)
(10× 9 × 8 ஐ ஐந்து அடுத்தடுத்த எண்களின் பெருக்கலாக இறங்கு வரிசையில் எழுத)
எனவே, 10 - r = 6 ⇒ r = 4.
20.
n(A) = m மற்றும் n(B) = k என்று அமையுமாறு இரு கணங்கள் A மற்றும் B என்க. B கணத்தை விட A கணத்தின் எண்ணிக்கை அதிகமெனில், m > k .
கொடுக்கப்பட்ட விவரங்களின்படி 2m-2k = 112
ஆகையால் 2k (2m-k - 1) = 24 x 7
இந்நிலையில் ஒரே சாத்தியக்கூறு k = 4 மற்றும் 2m-k -1 = 7 ஆகும்
இதனால் m - k = 3 . எனவே m = 7
21.
{6,7,8,9,10} எனும் கணத்தின் ஒவ்வொரு உட்கணமாகிய C கணத்திற்கு, B=CU{1,2,3,5} என எடுத்துக்கொள்வோம். இங்கு A-B={4} என்கிற நிபந்தனை பொருந்தும். இதனால் X ல் உள்ள B உட்கணங்களின் எண்ணிக்கையும், {6,7,8,9,10} என்கிற கணத்தின் உட்கணங்களின் எண்ணிக்கையும் சமம். எனவே, B உட்கணங்களின் எண்ணிக்கை 2⁵ = 32
22.
\({ a }^{ \frac { 1 }{ x } }={ b }^{ \frac { 1 }{ y } }={ c }^{ \frac { 1 }{ z } }\)=k என கொடுக்கப்பட்டுள்ளது.
⇒ a=kx, b=ky, c=kz
a,b,c ஒரு பெருக்குத் தொடர்
\(\frac { b }{ a } =\frac { c }{ b } \) ⇒ b2=ac
⇒ (ky)2=(kx)(kz)
⇒ k2y=kx+z
⇒ 2y=x+z
⇒ y+y=x+z
⇒ y-x=z-y
x,y,z பொது வித்தியாசம் சமம்.
∴ x,y,z ஒரு கூட்டுத் தொடர் முறை ஆகும்.
23.
a+b\(\le\)6,a,b ∈ N ; a R b
\(a+b\le6\Rightarrow a\le6-b\)
| a | 5 | 4 | 3 | 2 | 1 |
| b | 1 | 2 | 3 | 4 | 5 |
வரிசை ஜோடிகள் (5,1),(4,2),(3,3),(2,4),(1,5)
கடப்புத் தொடர்பு:
\((4,2)\in R\)
\((2,4)\in R\)
\(\Rightarrow(4,4)\notin R\) \(\therefore R\) ஒரு கடப்புத் தொடர்பு அல்ல;
24.
L.H.S = cos (A + B). cos(A - B)
= (cos A cos B - sin A sin B) (cos A cos B + sin A sin B)
= cos2A cos2B - sin2A sin2B ...(1)
= cos2A (1 - sin2B) - (1 - cos2A) sin2B

= cos2A - sin2B ....(2)
(1) லிருந்து
LHS = cos2A cos2B - sin2A sin2B
= (1- sin2A) cos2B - sin2A (1 - cos2B)

= cos2B - sin2A .....(3)
(2), (3) லிருந்து
cos (A + B) cos (A - B) = cos2A - sin2B = cos2B - sin2A
எனவே நிரூபிக்கப்பட்டது.
25.
L.H.S = sin (n + 1) θ sin (n - 1) θ + cos (n + 1) θ cos (n - 1) θ, n ∈Z
= cos [(n + 1)θ - (n - 1)θ] [∵ cos (A - B) = cosA cosB + sin A sinB]
= cos [nθ + θ - nθ + θ] A = (n + 1)θ, B = (n - 1)θ
= cos 2θ = R.H.S
எனவே நிரூபிக்கப்பட்டது.
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards