12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 27/08/2020
12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் பயிற்சி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Accountancy Practise 1 Mark Creative Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
ஒரு வரையறு நிறுமம் பங்கொன்றுக்கு ரூ.10 வீதம் 20,000 பங்குகளை பொதுமக்களுக்கு வெளியிட்டது. அவற்றில் 15,000 பங்குகளை மட்டுமே பொதுமக்கள் ஒப்புக் கொண்டால், அவற்றில் ஒப்பாத முதல் ரூ._________ ஆகும்.
ரூ.1,20,000
ரூ.1,30,000
ரூ.1,50,000
ரூ.1,00,000
2.
ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட பங்குகள் நிறுமத்தால் _________ செய்யப்படலாம்.
விற்பனை
மறுவெளியீடு
வட்டம்
இவற்றில் எதுவுமில்லை
3.
______ என்பது தன்னார்வமாக செயல்படும் நபர்களின் சங்கம்.
தனியாள் வணிகம்
கூட்டாண்மை
கூட்டுறவுச் சங்கம்
நிறுமம்
4.
_____ நடப்புப் பொறுப்புகளை விட அதிகமாக உள்ள நடப்புச் சொத்துகளைக் குறிப்பதாகும்.
மாறுபடும் முதல்
நிலை முதல்
நடைமுறை முதல்
இவற்றில் எதுவுமில்லை
5.
A, B, C, ஆகிய கூட்டாளிகளின் இலாபப் பங்கு முறையே 1/2, 1/3, 1/6 ஆகும். B கூட்டாண்மையிலிருந்து விலகினால், புதிய இலாபப் பகிர்வு விகிதம் _______.
1 : 3
3 : 2
3 : 1
1 : 1
6.
_________ என்பது தொடரும் கூட்டாளிகளின் எதிர்காலத்தில் இலாபத்தைப் பிரித்துக் கொள்ள ஒப்புக் கொண்ட ஒரு விகிதம் ஆகும்.
ஆதாய விகிதம்
தியாக விகிதம்
பழைய இலாப விகிதம்
புதிய இலாப விகிதம்
7.
ஒரு கணக்காண்டின் இறுதியில் வியாபாரத்தின் இயக்க முடிவுகள் மற்றும் நிதிநிலையை அறிந்து கொள்ள தயாரிக்கப்படும் அறிக்கைகள் ________ ஆகும்.
இலாப நட்ட அறிக்கைகள்
நிதி நிலை அறிக்கைகள்
முதல் நிலை அறிக்கைகள்
இவை அனைத்தும்
8.
கூட்டாளியின் விலகலின் பொழுது இருப்புநிலைக் குறிப்பில் தோன்றக்கூடிய இனங்களாகிய இலாப நட்டக் கணக்கு மற்றும் பொதுக்காப்பு ஆகியவை மாற்றப்படுவது.
மறுமதிப்பீட்டுக் கணக்கில்
கூட்டாளிகளின் முதல் கணக்குகளில்
நடப்பு கணக்குகளில்
மேற்கண்ட எதுவுமில்லை
9.
கூட்டு சராசரி இலாபம் கணக்கிட, கூட்டு இலாபத்தின் மொத்தத்தை ஒதுக்கப்பட்ட நிறைகளின் மொத்தத்தால் _______ வேண்டும்
கூட்ட
கழிக்க
பெருக்க
வகுக்க
10.
2019 - ல் கணக்கீட்டின்படி இலாபம் ரூ.65,000; இலாபத்தில் சேர்ந்துள்ள திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ரூ.2,000 மற்றும் 2019 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அசாதாரண நட்டம் ரூ.4,000 எனில் சரிசெய்யப்பட்ட இலாபம்.
ரூ.67,000
ரூ.35,000
ரூ.48,000
ரூ.60,000
11.
கணக்காண்டின் இறுதிநாளில் உள்ள சொத்துகள் மற்றும் பொறுப்புகள் _______ பதியப்படுகின்றன.
வியாபாரக் கணக்கில்
இருப்புநிலைக் குறிப்பில்
இலாபநட்ட கணக்கில்
இருப்பாய்வில்
12.
பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு ______ கணக்கின் தன்மையைக் கொண்டதாகும்.
ரொக்கக்
சொத்துக்
பொறுப்புக்
இவை அனைத்தும்
13.
சொத்துகளைப் பராமரிக்கவும் மற்றும் சம்பளம் கொடுக்கவும் பெறப்படும் மானியமானது எவ்வாறு கருதப்படுகிறது?
முதலின வரவு
வருவாயின வரவு
முதலினச் செலவு
வருவாயினச் செலவு
14.
பின்வருவனவற்றுள் அறக்கொடை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பன்னாட்டு மன்றங்கள் போன்றவை எவற்றிற்கு உதாரணங்களாகும்?
நிதி நிறுவனங்கள்
இலாப நோக்கமற்ற அமைப்புகள்
இலாப நோக்கமுடைய அமைப்புகள்
இவற்றில் எதுவுமில்லை
15.
எதிர்கால இலாபங்களில் பங்கெடுக்கும் உரிமை பெற புதிய கூட்டாளி பழைய கூட்டாளிகளுக்கு வழங்கும் தொகை _____ என்று அழைக்கப்படுகிறது
நற்பெயர்
மறுமதிப்பீடு
இவை இரண்டும்
இவற்றில் எதுவுமில்லை
16.
பதிவுறா பொறுப்பை ஏடுகளில் கொணர்வது _________ இனமாகும்
இலாப
நட்ட
வருவாய்
செலவின
17.
________ என்பதில் பாதுகாப்பு, காப்புநிதி, தொழிலாளர் ஈட்டு நிதி மற்றும் முதலீட்டு மாறுபாட்டு நிதி ஆகியவை அடங்கும்
நற்பெயர்
காப்புகள்
சொத்துக்கள்
இவற்றில் எதுவுமில்லை
18.
பழைய கூட்டாளிகள் தங்கள் இலாபத்தில் ஒரு விகிதத்தை புதிய கூட்டாளிக்கு ஆதரவாக தியாகம் செய்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
புதிய இலாபப் பகிர்வு விகிதம்
பழைய இலாபப் பகிர்வு விகிதம்
தியாக விகிதம்
ஒப்பந்த விகிதம்
19.
சட்டப்படியான தொழில் செய்வதற்கு மட்டுமே _________ உருவாக்கப்படும்.
கூட்டாண்மை
தனியாள் வணிகம்
கூட்டுறவுச் சங்கம்
இந்து கூட்டுக்குடும்ப வணிகம்
20.
_______ கணக்கு இலாபநட்டக் கணக்கின் நீட்டிப்பாகும்.
இலாபநட்டப் பகிர்வு
வியாபாரக்
முதல்
எடுப்பு
21.
நிகர மதிப்பு முறையில் இலாபம் கண்டறிவதற்கான அடிப்படை ________
இரு தேதிகளில் உள்ள முதல்களுக்கு இடையேயான வேறுபாடு
இரு தேதிகளில் உள்ள பொறுப்புகளுக்கிடையேயான வேறுபாடு
இரு தேதிகளில் உள்ள மொத்த சொத்துக்களுக்கிடையேயான வேறுபாடு
இரு தேதிகளில் உள்ள ரொக்கத்திற்கு இடையேயான வேறுபாடு
22.
இந்தியாவில், கூட்டாண்மை நிறுவனங்களை இந்திய கூட்டாண்மைச் சட்டம், ________ நெறிப்படுத்துகிறது
1902
1914
1956
1932
23.
ரொக்கக் கொள்முதல் மற்றும் ரொக்க விற்பனை போன்ற விடுபட்ட தகவல்களைக் கண்டறிய _______ ஏட்டினைத் தயாரிப்பது அவசியமானது.
ரொக்க
கொள்முதல்
விற்பனை
இவற்றில் எதுவுமில்லை
24.
கணக்கேடுகளில் பதிவு செய்த பதிவுகளின் கணக்கீட்டுச் சரித்தன்மையை சோதித்துப் பார்க்க _______ தயாரிக்க முடியும்.
இருப்பாய்வு
இருப்புநிலைக் குறிப்பு
நிலையறிக்கை
இவற்றில் எதுவுமில்லை
25.
_______ சொத்துகள் எளிதாக ரொக்கமாக்கக்கூடியவை.
நடப்பு சொத்துகள்
நிலையான சொத்துகள்
கற்பனை சொத்துகள்
அசையும் சொத்துகள்
26.
சிறு அளவிலான தனியாள் வணிகம் மற்றும் கூட்டாண்மை கணக்குகள் எந்த முறையில் பராமரிக்கப்படுகின்றன?
ஒற்றைப்பதிவு முறையில்
முழுமைபெறா பதிவேடுகள்
இரட்டைப்பதிவு முறையில்
இவை எதுவுமில்லை
27.
அனைத்து இலாப விகிதங்களும் ______ ஆகக் கொடுக்கப்படும்.
விகிதாச்சாரம்
மடங்கு
சதவீதம்
இவற்றில் எதுவுமில்லை
28.
வணிக நிறுவனத்தின் ஒட்டுமொத்த இலாபத்தன்மையைக் காட்டுவது எது?
இயக்க அடக்க விலை விகிதம்
இயக்க இலாப விகிதம்
மொத்த இலாப விகிதம்
நிகர இலாப விகிதம்
29.
ஒரு வணிக தன்னுடைய குறுகிய கால நிதிப் பொறுப்புகளை எதிர்கொள்ளும் திறனை மதிப்பிட உதவுவது எது?
இலாபத் தன்மை விகிதம்
நீண்டகால கடன் தீர்க்கும் விகிதம்
நீர்மைத் தன்மை விகிதம்
சுழற்சி விகிதம்
30.
கூட்டாளிகளுக்கிடையே ஒப்பந்தம் ஏதுமில்லாத போது கூட்டாளிகள் ஆண்டிற்கு எத்தனை சதவீதம் வட்டி பெற உரிமையுண்டு?
3%
5%
6%
10%
31.
Tally-ல் குழு என்பது ஒரே பண்புகளைக் கொண்ட _______ தொகுப்பு ஆகும்.
குறிப்பேடுகளின்
இருப்பாய்வின்
பேரேடுகளின்
இருப்புநிலைக் குறிப்பின்
32.
________ என்பது கணினி மூலம் கணக்குகளைப் பராமரிக்கும் முறையை குறிக்கும்.
கணினியின் கணக்கியல் முறை
கணக்கியல் சான்றாவண முறை
தரநிலைக் கணக்கியல்
இவற்றில் எதுவுமில்லை
1.
(c)
ரூ.1,50,000
2.
(b)
மறுவெளியீடு
3.
(d)
நிறுமம்
4.
(a)
மாறுபடும் முதல்
5.
(c)
3 : 1
6.
(d)
புதிய இலாப விகிதம்
7.
(b)
நிதி நிலை அறிக்கைகள்
8.
(b)
கூட்டாளிகளின் முதல் கணக்குகளில்
9.
(c)
பெருக்க
10.
(a)
ரூ.67,000
11.
(b)
இருப்புநிலைக் குறிப்பில்
12.
(b)
சொத்துக்
13.
(b)
வருவாயின வரவு
14.
(b)
இலாப நோக்கமற்ற அமைப்புகள்
15.
(a)
நற்பெயர்
16.
(b)
நட்ட
17.
(b)
காப்புகள்
18.
(c)
தியாக விகிதம்
19.
(a)
கூட்டாண்மை
20.
(a)
இலாபநட்டப் பகிர்வு
21.
(a)
இரு தேதிகளில் உள்ள முதல்களுக்கு இடையேயான வேறுபாடு
22.
(d)
1932
23.
(a)
ரொக்க
24.
(a)
இருப்பாய்வு
25.
(a)
நடப்பு சொத்துகள்
26.
(b)
முழுமைபெறா பதிவேடுகள்
27.
(c)
சதவீதம்
28.
(d)
நிகர இலாப விகிதம்
29.
(c)
நீர்மைத் தன்மை விகிதம்
30.
(c)
6%
31.
(c)
பேரேடுகளின்
32.
(a)
கணினியின் கணக்கியல் முறை
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards