12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 27/08/2020
12 ஆம் வகுப்பு உயிரியல் முக்கிய 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Biology Important 1 Mark Creative Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
எந்த வாயு வேளாண் உரங்களை பயன்படுத்தும் போது வெளியிடப்படுகிறது?
N2O
SO2
CO2
CH4
2.
ஒரு குறிப்பிட்ட புவிப்பரப்பின் வரம்பிற்குட்பட்ட எந்த ஒரு சிற்றினமும் ________ எனக் குறிப்பிடப்படுகின்றன.
இடவரை
எல்லா இடங்களிலும்
சிற்றின வரை
பரவலாக
3.
சிட்டுக்குருவி பூச்சிகள் மற்றும் புழுக்களை உண்பதை
முதல் நிலை நுகர்வோர்
இரண்டாம் நிலை நுகர்வோர்
மூன்றாம் நிலை நுகர்வோர்
மாமிச உண்ணி
4.
பின்வருவனவற்றில் எந்த சூழல்மண்டலம் அதிக உலக சராசரி நிகர உற்பத்தித்திறனை குறிக்கின்றது?
திறந்த கடற்பரப்புகளிலும், வெப்பமண்டல மழைக்காடுகளிலும்
வெப்பமண்டல காடுகள்
விவசாய நிலத்தில்
கழிமுகம்
5.
பின்வருவனவற்றில் தவறான கூற்று (அ) அறிக்கையை தேர்வு செய்க.
ஆற்றல் பிரமிட் எப்பொழுதும் நேரானது
புல்வெளி மற்றும் வனச் சூழல்மண்டலத்தில் உயிரித்திரள் பிரமிட் நேரானது
எண்ணிக்கை பிரமிட் நேரான, கதிரிழை மற்றும் தலைகீழ் பிரமிட்கள் என மூன்று வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகிறது.
உணவுவலை, சூழியல் பிரமிட்கள் உருவாக்க பயன்படுகிறது.
6.
_________ தேசிய பூங்கா ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்திற்கு என பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.
காசிரங்கா
கிண்டி
முதுமலை
முக்குர்த்தி
7.
ஒரு குறிப்பிட்ட பகுதி, சமுதாயம் அல்லது சூழ்நிலை மண்டலத்தில் வாழும் வகைப்பாட்டுத் தொகுதியின் எண்ணிக்கையை வைத்து அளவிடப்படுவது _______ பல்வகைத் தன்மையாகும்.
ஆல்பா
பீட்டா
காமா
மரபியல்
8.
சிலியில் உள்ள அடகாமா பாலைவனத்தில் ஒரு ஆண்டின் சராசரி மழைப்பொழிவு_______ ஆகும்.
15 மி.மீக்கும் அதிகம்
25 மி.மீக்கும் அதிகம்
5 மி.மீக்கும்
15 மி.மீக்கும்
9.
குளிர் பிரதேசங்களில் வாழும் விலங்குகளின் முதுகெலும்புத் தொடர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.இது கீழ்க்காணும் எந்த விதியுடன் தொடர்புடையது.
பெர்க்மானின் விதி
ஆலென் விதி
வாண்ட்ஹாஃப் விதி
ஜோர்டனின் விதி
10.
ரெஸ்ட்ரிக்ஷன் நொதியைக் கண்டுபிடித்தவர்
வாட்சன்
ஆர்பாஸ்மித் மற்றும் நாடன்ஸ்
கோஹ்லர் மற்றும் மில்ஸ்டீன்
செய்லா
11.
பாக்டீரியா மற்றும் கால்நடையின் குடற்பகுதியில் இருந்தும் எடுக்கப்பட்டு சுத்திகரிக்கப்படும் நொதி
DNA லைகேஸ்
ஆல்கலைன் பாஸ்படேஸ்கள்
எக்ஸோநியூக்ளியேஸ்
எண்டோநியூக்ளியேஸ்
12.
மூப்படைந்த தோலைப் பொலிவாக்குவது எது?
சோற்றுக் கற்றாழை
மல்லிகை
ஹென்னா
மஞ்சள்
13.
மனிதனால் உருவாக்கப்பட்ட மரபணு பொறியியலுக்குட்பட்ட மனித இன்சுலின் _________
ஹீமேட்டின்
புரோஇன்சுலின்
ஹைபிரிடின்
ஹியுமுலின்
14.
மரபணு பொறியியலின் கருவி
ஈ கோலி - பிளாஸ்மிடுகள்
மின்னணு நுண்ணோக்கி
DNA லிகேஸ் மற்றும் ரெஸ்டிரிக்ஷன் எண்டோநியூக்ளியேஸ்
ஈ கோலி
15.
செயற்கை இணைப்பு உண்டாக்கிகளை உருவாக்க பயன்படும் நொதி.
லாக்டோஸ்
கேலக்டோஸ்
இன்வர்டேஸ்
ரிடக்டேஸ்
16.
சிடேரியா இடாலிக்கா என்பது எதன் அறிவியல் பெயர்?
வரகு
தினை
சோளம்
கேழ்வரகு
17.
தவறான கூற்று எது?
இயற்கை வேளாண்மை என்பது இயற்கைக்குத் திரும்புதல் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.
போர்ச்சுக்கீசியர்கள் ஆப்பிரிக்காவுக்கு நிலக்கடலையை அறிமுகப்படுத்தினர்.
ஆல்கலாய்டு உள்ளதால், எல்லா ஆல்கஹால் அற்ற பானங்களும், மைய நரம்பு மண்டலத்தை தூண்டும்
கேப்சிகம் தென் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டது
18.
பல செல் உயிரிகளில் காணப்படும் வேறுபாடு அடையாத செல்கள் _______________ எனப்படும்.
தண்டு செல்கள்
உடல் செல்கள்
ஒற்றைமைய செல்கள்
பல்மய செல்கள்
19.
டி.என்.ஏ தடுப்பூசிகளை மரபியல் நோய்த்தடுப்பு முறையாகப் பயன்படுத்தும் ஒரு புதிய அணுகுமுனை எப்பொழுது நடைமுறைக்கு வந்தது?
1980
1990
2012
1997
20.
அதிக அளவு நெகிழிகளை உயிரியத் தீர்வின் மூலம் செரிக்க வைக்கும் திட்டத்திற்கு தகுதியானதாக அறியப்பட்டுள்ள நுண்ணுயிரி
ஃபேனரோக்கீட் கிரைசோஸ்போரியம்
டீகுளோரோமோனாஸ் அரோமேட்டிக்கா
பெஸ்டலோட்டியோப்சிஸ் மைக்ரோஸ்போரா
இடியோனெல்லா சாக்கையன்சிஸ்
21.
யோகர்ட் உருவாக்கத்தில் உற்பத்தியாகும் துணைப் பொருள்
எத்தில் ஆல்கஹால்
கார்பன்-டை-ஆக்ஸைடு
கேசின்
லாக்டிக் அமிலம்
22.
பசுமைப்புரட்சி என்பது ______ வேளாண் புரட்சியாகும்
மூன்றாம்
இரண்டாம்
நான்காம்
ஆறாம்
23.
உயிரி உரங்கள், _______ என்றும் அழைக்கப்படுகின்றன
வைரஸ் உட்புகுத்தி
பூஞ்சை உட்புகுத்தி
பாக்டீரிய உட்புகுத்தி
புரோட்டோசோவா உட்புகுத்தி
24.
நேர்வழியாக தழைவழி இனப்பெருக்கம் செய்யாதவை
முரையா
டால்பெர்ஜியா
மில்லிங்டோனியா
ஸ்டினிபெக்ஸ்
25.
சாறு செல்களைக் கொண்ட மலர்கள் ___________ மகரந்தச் சேர்க்கை கொண்டவை.
பறவை
நீர்
பூச்சி
தேனீ நத்தை
26.
| பகுதி-I | பகுதி -II | ||
| 1. | காலரா | அ | புழுவின் நோய் |
| 2. | தட்டம்மை | ஆ | புரோட்டோசோவா நோய் |
| 3. | யானைக்கால் நோய் | இ | பாக்டீரியா நோய் |
1-ஆ,2-ஈ, 3-அ,4-இ
1-இ, 2-ஈ,3-அ,4-ஆ
1-அ, 2-இ,3-ஆ,4-ஈ
1-ஈ,2-அ,3-இ,4-ஆ
27.
பின்வரும் கூற்றுக்களை நன்கு வாசித்து அவற்றில் எவை சரியானவை எவை தவறானவை என்று கண்டு சரியான விடையை தேர்ந்தெடு.
A) ஜூக்லான்ஸ் அருகில் வளரும் ஆப்பிள், தக்காளி, ஆல்ஃபால்பா போன்ற தாவரங்களின் நாற்றுகள் வளர்ச்சியினை தடுக்கிறது.
B) பெனிசிலின் ஸ்டெஃபைலோகாக்கஸ் என்ற பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுக்கின்றன.
C) அமென்சாலிசம் ஒரு நுண்ணுயிரி எதிர்ப்பு அல்ல.
D) ட்ரைக்கோடெர்மா பூஞ்சை ஆஸ்பர்ஜில்லஸ் பூஞ்சை வளர்ச்சியை தடுக்கும்.
| A | B | C | D |
|---|---|---|---|
| T | T | T | T |
| A | B | C | D |
|---|---|---|---|
| T | T | T | T |
| A | B | C | D |
|---|---|---|---|
| T | T | F | T |
| A | B | C | D |
|---|---|---|---|
| F | T | F | T |
28.
தவறான கூற்று எது?
திறந்த விதைத் தாவரங்களில் 3 வகைக் கருவூண் திசு உள்ளது
பட்டாணி கருவூணற்ற விதை.
ஆமணக்கு அல்புமினுடைய விதை
அலிரோன் திசுக்களில் ஸ்பீரோசோம்கள் உள்ளன
29.
ஒத்த முதிர்வு _______ல் உள்ளது?
மிராபலிஸ்
காமெலினா
வயோலா
ஆக்சாலிஸ்
30.
சரியான கூற்றைக் காண்
காரட் புல் அலர்ஜி உண்டாக்கும்
தேனீ மகரந்தம் ஒரு செயற்கைப் பொருள்
மகரந்தவியல் தேன் பற்றிய படிப்பாகும்
பூந்தேன் மகரந்தவியல் மலர்களைப் பற்றிய படிப்பு
31.
பொருந்தாத இணை காண்.
ஓடுதண்டு - சென்டெல்லா
தரைக்கீழ் உந்து தண்டு - கிரைசான்திமம்
வேர் விடும் ஓடு தண்டு - பிரகேரியா
நீர் ஓடு தண்டு - சென்டெல்லா
32.
திடீர் மாற்றக் கொள்கையை விளக்கியவர் யார்?
லாமார்க்
டார்வின்
டி விரிஸ்
சிம்சன்
33.
மெண்டல் பாரம்பரியமாதலின் சட்டத்திட்டங்களை செயல்படுத்தி அதில் சரியான நுட்பத்தை கண்டறிந்தார்; ஆனால்,
செல்களில் செயல்படுத்தலைப் பற்றிய எந்த அறிவும் தெளிவும் இல்லை
செல்களின் செயல்படுதலைப் பற்றிய தெளிவான அறிவு காணப்பட்டது
பாரம்பரிய நுட்பத்தை அறிந்திருக்கவில்லை
வளர்ச்சியின் செய்த நுட்பத்தை அறிந்திருக்கவில்லை
34.
_______ பெருங்காலம் 3000 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தியது
பேலியோசோயிக்
மீசோசோயிக்
சீனோசோயிக்
முன்கேம்பிரியன்
35.
மெண்டலின் ஆய்வுகளை மறுபரிசோதனை செய்தவர்கள்
ஹியூகோ டி ஃபிரீஸ் & கார்ல் காரன்ஸ்
E. பேஃயர்
H. நில்சன்
T.H மோர்கன்
36.
தவறான கூற்றைக் கண்டறி
டார்வின் வேறுபாடுகள் பற்றிய முறைமையை விளக்கினார்.
டார்வின் கொள்கை தகுதியானவை எவ்வாறு பெறப்பட்டது என்பதை விளக்கவில்லை.
டார்வின் உடலமைப்பு வேறுபாடுகளையும் இனப்பெருக்க வேறுபாடுகளையும் விளக்கவில்லை.
அதிக சிறப்புத் தகுதியுடைய அமைப்புகள் பற்றி டார்வின் விளக்கவில்லை.
37.
ஓடுகின்ற குழாய் நீரைக் கொண்டு எதனை நுண்ணுயிர் நீக்கம் செய்யலாம்?
வளர்ப்பு அறை
வளர் ஊடகம்
பிரிகூறு
கருவிகள்
38.
புரோட்டோபிளாஸ்ட்கள் சுக்ரோஸ் கரைசலில் மாற்றப்படுவது
சவ்வூடு பரவல் அழுத்தத்தை நிலைநிறுத்த
உயிர்திறனை (Viability) நிலைநிறுத்த
கரைக்கும் தன்மையை மீண்டும் பெற
புரோட்டோ பிளாஸ்ட்களை நுண்ணுயிர் நீக்கம் செய்ய
39.
CPCB ன் கணிப்பின்படி மாசடைந்த ஆறுகளின் எண்ணிக்கை _________
351
302
310
312
40.
வைரஸ் அற்ற டாலியா மற்றும் உருளைக்கிழங்கு தாவரத்தை உருவாக்கியவர்
மோரல்
மார்டின்
மோரல் & மார்டின்
E.C ஸ்டீவர்ட்
41.
இந்தச் சட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு நீதிமன்ற பாதுகாப்பினை அளிக்கின்றன.
UNESCO
NGT
பசுமை அமர்வு மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம்
காற்றுதரக் குறியீடு
42.
சரியான இணையைக் கண்டறி:
பிராக்ஸ்டர் ஹிக்ஸ் சுருக்கங்கள் - பொய்யான பிரசவ வலி
பெர்குஸன் அனிச்சைச் செயல் - குழந்தை பிறப்பிற்குப் பின்
நிர்பந்த அனிச்சைச் செயல் - புரோஜெஸ்டிரான்
நியூரோ ஹியுமோரல் அனிச்சைச் செயல் - கருப்பைச் சுருக்கம்
43.
ஆண்களில் புராஸ்டேட் சுரப்பிகளுக்கு ஒப்பாக பெண்களில் உள்ளவை
பர்தோலின் சுரப்பி
ஸ்கீன்ஸ் சுரப்பி
ஏரியோலோ சுரப்பி
பால் சுரப்பி
44.
சரியா, தவறா கூறு
விந்து செல்லில்
1. முழு உடல் பகுதியும், பிளாஸ்மா சவ்வினால் சூழப்பட்டுள்ளது.
2. அக்ரோசோம் கோல்கை உறுப்புகளிலிருந்து உருவாகிறது.
3. அச்சு இழையை உருவாக்க சேய்மை சென்ட்ரியோல் உதவும்.
4. நடுப்பகுதியில் மைட்டோகாண்டிரியங்கள் உள்ளன.
1,2 தவறு; 3,4 சரி
1,2,3 சரி; 4 தவறு
1,2,3,4 அனைத்தும் தவறு.
1,2,3,4 அனைத்தும் சரி
45.
கருவின் இதயம் ________ வாரம் உருவாகின்றது.
முதல்
இரண்டாம்
மூன்றாம்
நான்காம்
46.
ஆன்ட்ரம் என்ற திரவம் நிரம்பியவை ________ செல்கள்
முதல் நிலை நுண்பை
இரண்டாம் நிலை நுண்பை
மூன்றாம் நிலை நுண்பை
முதிர்ந்த கிராபியன் பாலிக்கிள்
47.
______ அதிகரிப்பு (எழுச்சி) அண்ட செல்லை விடுவிக்கிறது.
LH
FSH
ஆக்ஸிடோசின்
GnRH
48.
கூற்று : சில சமயம், வயிறு வலி மகப்பேறு, அறுவை வலி மகப்பேறு நடைபெறும்.
காரணம் : கருப்பையில் குழந்தையின் நிலை, தாய்சேய் இணைப்புத் திசுவின் தன்மை போன்றவற்றால் இயல்பான குழந்தை பிறப்பு நடைபெறாது.
கூற்றும், காரணமும் சரி.
இரண்டும் தவறு
கூற்று சரி, காரணம் தவறு.
கூற்று தவறு, காரணம் சரி
49.
ஒட்டிப்பிறக்கும் இரட்டையர்கள் ________ இரட்டையர்கள்
சயாமிய
உருவ ஒற்றுமை கொண்டவர்கள்
இரு கருமுட்டை இரட்டையர்கள்
உருவம் மாறுபட்டவர்கள்
50.
குரோமோசோம் தொகுப்பு வரைபடம் எப்பொழுது தயாரிக்கப்பட்டது.
1960
1690
1969
1996
51.
கொல்சிசைன் செல்பிரிதலை எந்நிலையில் நிறுத்துகிறது?
புரோபேஸ்
மெட்டாபேஸ்
அனாபேஸ்
டெலோபேஸ்
52.
இரத்த வகுப்புகளின் பாரம்பரியத்தை விளக்கியவர்?
பெர்னஸ்டின்
பிஷர்
வீனர்
பெர்ட்ரம்
53.
இது டர்னர் நோயின் அறிகுறி அல்ல.
குறைபாடுடைய காது
அண்டச் சுரப்பி வளர்ச்சியின்மை
அகன்ற சவ்வுகளுடைய கழுத்து
மாதவிடாய் சுழற்சியின்மை
54.
கல்லீரல் செயலிழப்பை உண்டாக்குவது
AIDS
ஹெபாடிடிஸ் B
கிளாமிடியாசிஸ்
வெட்டை நோய்
55.
குறிப்பிட்ட காலத்தில் கலவியை தவிர்க்கும் எந்தமுறை எளிய நம்பகமானது?
சீரியக்க கால இடைவெளி முறை
விலகல் முறை
பாலுணர்வு தொடர் தவிப்பு
பாலூட்டும் கால மாதவிடாயின்மை
56.
சரியான கூற்று எது?
உடல் வெளிக்கருவுறுத்தலுக்கு 10,000 நகரும் திறனுள்ள விந்தணுக்கள் தேவைப்படும்.
விந்துசெல்கள் அறுவைசிகிச்சை மூலம் உடல்வெளிக் கருவுறுதலுக்காக எடுக்கப்படும்.
அண்ட செல்கள் சிறப்பு ஊடகத்தில் தயார் செய்யப்படும்.
HCG ஊசி உடல் வெளிக்கருவுறுதலில் தேவையில்லை
57.
மலட்டுத்தன்மைக்கு எதிரான விட்டமின்
A
D
E
B
58.
சரியான கூற்று காண்
வேரிகோசீல் பெண்களுக்கு ஏற்படும்.
உடலில் கொழுப்பு அளவு குறைதல் ஆண்களுக்கு ஏற்படும்.
ஆண்கள் விந்து செல்லுக்கு எதிராக எதிர்ப்புப்பொருள் உருவாக்குதல்
ஆண்கள் தங்கள் சொந்த விந்து செல்களுக்கு எதிராக சுயத்தடைகாப்பு விளைவை ஏற்படுத்துதல்.
59.
| பகுதி -I | பகுதி-II | ||
| அ | முழுசேர்க்கை | i | அமைப்பில் மாறுபட்ட இரு சிறிய இனச்செல்கள் ஒன்றிணையும் |
| ஆ | இளம்செல்சேர்க்கை | ii | முதிர்ந்த உயிரிகளே ஒன்றிணைவது |
| இ. | மாறுபட்ட செல் சேர்க்கை | iii | ஒத்த இனச் செல்கள் சேர்வது |
| ஈ. | ஒத்த செல் சேர்க்கை | iii. | இரு இளம் சேய் செல்கள் இனச்செல்களாகி இணைவது |
அ-iv,ஆ-ii,இ-i,ஈ-iii
அ-i,ஆ-iii,இ-ii,ஈ-iv
அ-ii,ஆ-iv,இ-i,ஈ-iii
அ-iii,ஆ-i,இ-i,ஈ-ii
60.
ஹர்ஷே மற்றும் சேஸ் ஆய்வுகளின் கண்டுபிடிப்பானது
சில வைரஸ்களில் RNA மரபுப்பொருள் என்பது
DNA சில வைரஸ்களில் மரபுப்பொருள் என்பது
32P - குறியிடப்பட்ட DNA பாக்டீரிய செல்லினுள் வைரஸினால் செலுத்தப்பட்டது.
DNA தோற்ற மாற்றம் செய்வது பாலிசர்க்கரை உறை அல்ல என்பது
61.
DNA மற்றும் ஹிஸ்டோனின் மின் ஆற்றல்
இரண்டு நேர்மின்னாற்றல்
இரண்டும் எதிர்மின்னாற்றல்
எதிர் மற்றும் நேர்மின்னாற்றல்
பூஜ்யம்
62.
ஸ்பெர்மாடிட் \(\overset { A }{ \longrightarrow } \) முதிர்ந்த விந்துசெல். இதில் 'A' என்பது எதைக் குறிக்கும்.
விந்துசெல் உருவாக்கம்
ஸ்பெர்மியேஷன்
ஸ்பெர்மியோ ஜெனிசின்
இனச்செல் உருவாக்கம்
1.
(a)
N2O
2.
(a)
இடவரை
3.
(b)
இரண்டாம் நிலை நுகர்வோர்
4.
(a)
திறந்த கடற்பரப்புகளிலும், வெப்பமண்டல மழைக்காடுகளிலும்
5.
(d)
உணவுவலை, சூழியல் பிரமிட்கள் உருவாக்க பயன்படுகிறது.
6.
(a)
காசிரங்கா
7.
(a)
ஆல்பா
8.
(a)
15 மி.மீக்கும் அதிகம்
9.
(d)
ஜோர்டனின் விதி
10.
(b)
ஆர்பாஸ்மித் மற்றும் நாடன்ஸ்
11.
(b)
ஆல்கலைன் பாஸ்படேஸ்கள்
12.
(c)
ஹென்னா
13.
(d)
ஹியுமுலின்
14.
(c)
DNA லிகேஸ் மற்றும் ரெஸ்டிரிக்ஷன் எண்டோநியூக்ளியேஸ்
15.
(c)
இன்வர்டேஸ்
16.
(b)
தினை
17.
(d)
கேப்சிகம் தென் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டது
18.
(a)
தண்டு செல்கள்
19.
(b)
1990
20.
(c)
பெஸ்டலோட்டியோப்சிஸ் மைக்ரோஸ்போரா
21.
(d)
லாக்டிக் அமிலம்
22.
(a)
மூன்றாம்
23.
(a)
வைரஸ் உட்புகுத்தி
24.
(d)
ஸ்டினிபெக்ஸ்
25.
(c)
பூச்சி
26.
(b)
1-இ, 2-ஈ,3-அ,4-ஆ
27.
(c)
| A | B | C | D |
|---|---|---|---|
| T | T | F | T |
28.
(a)
திறந்த விதைத் தாவரங்களில் 3 வகைக் கருவூண் திசு உள்ளது
29.
(a)
மிராபலிஸ்
30.
(a)
காரட் புல் அலர்ஜி உண்டாக்கும்
31.
(d)
நீர் ஓடு தண்டு - சென்டெல்லா
32.
(c)
டி விரிஸ்
33.
(a)
செல்களில் செயல்படுத்தலைப் பற்றிய எந்த அறிவும் தெளிவும் இல்லை
34.
(d)
முன்கேம்பிரியன்
35.
(a)
ஹியூகோ டி ஃபிரீஸ் & கார்ல் காரன்ஸ்
36.
(a)
டார்வின் வேறுபாடுகள் பற்றிய முறைமையை விளக்கினார்.
37.
(c)
பிரிகூறு
38.
(b)
உயிர்திறனை (Viability) நிலைநிறுத்த
39.
(a)
351
40.
(a)
மோரல்
41.
(c)
பசுமை அமர்வு மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம்
42.
(a)
பிராக்ஸ்டர் ஹிக்ஸ் சுருக்கங்கள் - பொய்யான பிரசவ வலி
43.
(b)
ஸ்கீன்ஸ் சுரப்பி
44.
(d)
1,2,3,4 அனைத்தும் சரி
45.
(d)
நான்காம்
46.
(c)
மூன்றாம் நிலை நுண்பை
47.
(a)
LH
48.
(a)
கூற்றும், காரணமும் சரி.
49.
(a)
சயாமிய
50.
(b)
1690
51.
(b)
மெட்டாபேஸ்
52.
(a)
பெர்னஸ்டின்
53.
(a)
குறைபாடுடைய காது
54.
(b)
ஹெபாடிடிஸ் B
55.
(c)
பாலுணர்வு தொடர் தவிப்பு
56.
(a)
உடல் வெளிக்கருவுறுத்தலுக்கு 10,000 நகரும் திறனுள்ள விந்தணுக்கள் தேவைப்படும்.
57.
(c)
E
58.
(d)
ஆண்கள் தங்கள் சொந்த விந்து செல்களுக்கு எதிராக சுயத்தடைகாப்பு விளைவை ஏற்படுத்துதல்.
59.
(c)
அ-ii,ஆ-iv,இ-i,ஈ-iii
60.
(d)
DNA தோற்ற மாற்றம் செய்வது பாலிசர்க்கரை உறை அல்ல என்பது
61.
(c)
எதிர் மற்றும் நேர்மின்னாற்றல்
62.
(a)
விந்துசெல் உருவாக்கம்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards