12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 27/08/2020
12 ஆம் வகுப்பு உயிரியல் பயிற்சி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Biology Practise 1 Mark Creative Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
பென்டிக்கியா, பக்காரியா இவை இரண்டும்_______.
அயல்நாட்டு தாவரம்
இடவரைத் தாவரம்
மரப்புல்வெளி
இவற்றில் எதுவும் இல்லை
2.
_____ என்பது மரம் மற்றும் பயிர் கழிவுபொருளுக்கான கார்பன் மிகுந்த மெதுவாக மட்கும் பொருளாக மாற்றப்பட்ட ஒரு கரிமச்சேர்மம்.
மரக்கூழ்
க்யோட்டா
CO2
உயிரி மரக்கரிமம்
3.
சிட்டுக்குருவி பூச்சிகள் மற்றும் புழுக்களை உண்பதை
முதல் நிலை நுகர்வோர்
இரண்டாம் நிலை நுகர்வோர்
மூன்றாம் நிலை நுகர்வோர்
மாமிச உண்ணி
4.
சூழலியல் வழிமுறை வளர்ச்சியின் பண்புகள் என்பது _______
சிற்றின பன்மம், மொத்த உயிரி எடை, மண்ணின் கரிம மட்கு போன்றவற்றில் படிப்படியாக ஓரிடத்தில் ஏற்படும் முன்னேற்றம்
கற்றுச்சூழலை இணைத்தல்
ஆற்றல் பரிமாற்றம்
உயிரியல் சமூகம்
5.
பின்வருவனவற்றில் தவறான கூற்று (அ) அறிக்கையை தேர்வு செய்க.
ஆற்றல் பிரமிட் எப்பொழுதும் நேரானது
புல்வெளி மற்றும் வனச் சூழல்மண்டலத்தில் உயிரித்திரள் பிரமிட் நேரானது
எண்ணிக்கை பிரமிட் நேரான, கதிரிழை மற்றும் தலைகீழ் பிரமிட்கள் என மூன்று வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகிறது.
உணவுவலை, சூழியல் பிரமிட்கள் உருவாக்க பயன்படுகிறது.
6.
_________ உயிரிய மிகைப்பல்வகைத் தன்மை கொண்ட உலகநாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
17
19
12
11
7.
பின்வருவனவற்றில் சூழல்வெளி பாதுகாப்பிற்கு எடுத்துக்காட்டாக கருதப்படுவது எது?
விதைவங்கி
வனவிலங்கு புகலிடங்கள்
தேசிய பூங்கா
புனித தோப்புகள்
8.
நிலநடுக்கோடு மற்றும் துருவப் பகுதிகளுக்கிடையே காணப்படும் வெப்பநிலை மாறுபாடு மற்றும் பூமியின் சுழற்சி ________ விளைவு ஆகும்.
இனக்கமாதல்
முழுமையான ஈரப்பதம்
ஒப்புமை ஈரப்பதம்
கோரியோலிஸ் விளைவு
9.
Cry/AC மரபணு உருவாக்கும் உயிரினம் அது தாக்கும் பூச்சி முறையே
மெலாய்டோகைன் இன்காக்னிடா - வேர்த்துளைப்பான்
பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் - பருத்தி காய்புழு
அகரோபாக்டீரியம் டியுமிபேசியன்ஸ் - தண்டு துளைப்பான்
மாண்டெக்கா செக்ஸ்டா - கொம்பு புழு
10.
தன் இடத்தை மாற்றிக் கொள்ளக் கூடிய DNA _________ எனப்படும்.
இண்ட்ரான்
டிரான்ஸ்போசான்
எக்ஸான்
ரெக்கான்
11.
மூப்படைந்த தோலைப் பொலிவாக்குவது எது?
சோற்றுக் கற்றாழை
மல்லிகை
ஹென்னா
மஞ்சள்
12.
EcoRI இதில் R குறிப்பது
பேரினம்
சிற்றினம்
ரகங்கள்
குழு
13.
ஒரு குறிப்பிட்ட ரெஸ்டிரிக்ஷன் நொதியினால் பின்வரும் எந்த பாலிண்ட்ரோம் காரதொடருடைய DNA வை நடுவில் வெட்ட முடியும்?
5' CGTTCG -3
3' ATGGTA -5'
5' GATATG -3'
3' CTACTA -5'
5' GAATTC -3
3' CTTAAG -5'
5' CGTTCG -3
3' CTCAGT -5'
14.
முதலில் ஒரு சிறுவனுக்கு பெரியம்மைக்கு எதிரான முதல் வைரஸ் தடுப்பூசி மருந்து உருவாக்கியவர்.
லூயிஸ் பாஸ்டர்
எட்வர்டு ஜென்னர்
சாங்கர் மற்றும் கில்பெர்டு
ஆர்பெர் நாத்தன்ஸ்
15.
கெய்னி பெப்பர் மிளகாயின் காரச்சுவை ________ SHU அளவுகள் கொண்டது?
30,000 முதல் 50,000
1,349,000
2,200,000
1,200,000
16.
சரியான கூற்று எது?
மாம்பழம் இந்தியாவில் அதிகளவில் உட்கொள்ளப்படும் பழம்
கரும்பு சர்க்கரை உற்பத்தியில் கரும்பு மூலமாக உள்ளது.
முந்திரி ஸ்பெயினை பிறப்பிடமாகக் கொண்டது
தென்னை கள்ளை தரும்
17.
இரப்பரின் உலக உற்பத்தியில் ஆசியாவின் பங்கு ________ ஆகும்.
80
90
70
50
18.
90% மேற்பட்ட ______________ சந்ததியை உருவாக்க இயலாத மலட்டுயிரிகளாகின்றன.
மரபு மாற்றம்
விலங்கு நகலாக்கம்
டி.என்.ஏ மறுசேர்க்கை
ஜீன் சிகிச்சை
19.
இன்சுலின் எவ்வாறு முதன்மை முன்னோடி இன்சுலினிலிருந்து வேறுபடுகிறது?
A, B மற்றும் C துண்டங்களை கொண்டிருப்பதால்
B மற்றும் C துண்டங்களை மட்டும் கொண்டிருப்பதால்
A மற்றும் C துண்டங்களை மட்டும் கொண்டிருப்பதால்
A மற்றும் B துண்டங்களை மட்டும் கொண்டிருப்பதால்
20.
குளோரினுக்கு எதிர்ப்பு திறன் பெற்றுள்ள நுண்ணுயிரிகள்
டீகுளோரோமோனாஸ் அரோமேட்டிக்கா
ஃபேனரோக்கீட் கிரைசோஸ்போரியம்
பைட்டோபித்தோரா பால்மிவோரா
கிரிப்டோஸ்போரிடியம் மற்றும் ஜியார்டியா
21.
கீழ்க்கண்டவற்றுள் எந்த நொதி லாக்டிக் அமில பாக்டீரியாவால் உண்டாக்கப்படுகிறது?
சைமேஸ்
அமைலேஸ்
லாக்டோஸ்
மால்டோஸ்
22.
_________ 2015ம் ஆண்டு சிறந்த மரபணு
பாதுகாப்பாளர் என்ற தேசிய விருதை பெற்றார்
நெல் ஜெயராமன்
C.T. பட்டேல்
Dr.B.P பால்
N.G.P ராவ்
23.
வீரியமிக்க கலப்புயிரி சோளத்தை உருவாக்கிய ஆண்டு________ ஆகும்
1926
1943
1950
1953
24.
______ வகை கருப்பை வளர்ச்சி பெப்பரோமியாவில் உள்ளது.
ஒரு பெரு வித்துசார்
இரு பெரு வித்துசார்
மூன்று வித்துசார்
நான்கு பெரு வித்துசார்
25.
பின்வரும் கூற்றுக்களை நன்கு வாசித்து அவற்றில் எவை சரியானவை எவை தவறானவை என்று கண்டு சரியான விடையை தேர்ந்தெடு.
A) ஜூக்லான்ஸ் அருகில் வளரும் ஆப்பிள், தக்காளி, ஆல்ஃபால்பா போன்ற தாவரங்களின் நாற்றுகள் வளர்ச்சியினை தடுக்கிறது.
B) பெனிசிலின் ஸ்டெஃபைலோகாக்கஸ் என்ற பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுக்கின்றன.
C) அமென்சாலிசம் ஒரு நுண்ணுயிரி எதிர்ப்பு அல்ல.
D) ட்ரைக்கோடெர்மா பூஞ்சை ஆஸ்பர்ஜில்லஸ் பூஞ்சை வளர்ச்சியை தடுக்கும்.
| A | B | C | D |
|---|---|---|---|
| T | T | T | T |
| A | B | C | D |
|---|---|---|---|
| T | T | T | T |
| A | B | C | D |
|---|---|---|---|
| T | T | F | T |
| A | B | C | D |
|---|---|---|---|
| F | T | F | T |
26.
பொருந்தாத இணை எது?
பொறி இயங்கு முறை - அரிஸ்டலோக்கியா
விழுகுழி இயங்கு முறை - ஆரம்
கல்வி இயங்கு முறை - அஸ்களெபியாடேசி
உந்து தண்டு இயங்கு முறை - சால்வியா
27.
இருசூலகத்தண்டு தன்மை கொண்டது _________
பிரைமுலா
லைத்ரம்
அபுட்டிலான்
ஹைபிஸ்கஸ்
28.
இவற்றில் எவை மகரந்தத்துகளின் வடிவமல்ல?
கோளம்
நீள் கோளம்
பிறை வடிவம்
கன சதுரம்
29.
பொருந்தும் இணை காண்.
மட்டநிலத்தண்டு - ஜிஞ்ஜிபெர்
தரையடிக்கிழங்கு - சொலானம்
கிழங்கு - வில்லியம்
குமிழ்த்தண்டு - சென்டெல்லா
30.
திடீர் மாற்றக் கொள்கையை விளக்கியவர் யார்?
லாமார்க்
டார்வின்
டி விரிஸ்
சிம்சன்
31.
ஒரு பண்பு கலப்பின் மரபணுவாக்க விகிதம் _________ ஆகும்.
3 : 1
1 : 2 : 1
3 : 1 : 1
9 : 3 : 3 : 1
32.
யூரே-மில்லர் சோதனையின் போது உருவாகாதது?
அர்ஜினைன்
கிளைசீன்
அலனைன்
ஆஸ்பார்டிக் அமிலம்
33.
ஆப்பிரிக்காவிலிருந்து மற்ற கண்டங்களுக்குப் பரவிய ஹோமோ _________ இனம்
எரெக்டஸ்
சேப்பியன்ஸ்
ஹேபிலஸ்
ஹோமினிட்
34.
பாரம்பரியவியல் (genetics) என்ற வார்த்தையை உருவாக்கியவர்
T.H மோர்கன்
மெண்டல்
பேட்சன்
ஓங்கு தன்மை
35.
சரியான கூற்றைக் கண்டறி
பூனையின் கால்களும் திமிங்கலத்தின் துடுப்புகளும் அமைப்பொத்த உறுப்புகள் ஆகும்.
பறவைகளின் இறக்கைகளும் பூச்சிகளின் இறக்கைகளும் தகவமைப்புப் பரவலுக்கு உதாரணமாகும்.
குழந்தைகளில் வால் ஒரு எச்ச உறுப்பாகும்.
நிக்டேட்டிங் சவ்வு ஒரு முது மரபு உறுப்புகள் மீட்சிக்கு உதாரணம் ஆகும்.
36.
உடல் செல்கள் உருவாக்கும் கருக்கள் _____________
சைபிரிட்
எம்பிரியாய்டு
குளோன்
ஹைபிரிட்
37.
நாஃப்ஸ் உப்புக் கரைசலைப் பயன்படுத்தி வேர் வளர்ப்பை உண்டாக்கியவர்
முராஷிகி மற்றும் ஸ்கூக்
P.R ஒயிட்
காந்தாக் குழுவினர்
E.C ஸ்டீவர்ட்
38.
ஒளிவேதிப்புகைமாசு இத்தகைய வேதிப் பொருள்களை உருவாக்கி காணும் திறனைக் குறைக்கிறது.
CO
NO2
சிறிய துகள்கள்
மேற்கூறிய ஒன்றுமில்லை
39.
________ முதிர்ந்த கிராபியன் பாலிக்கிளாக மாறுகிறது.
முதல் நிலை நுண்பை செல்
இரண்டாம் நிலை நுண்பை செல்
மூன்றாம் நிலை நுண்பை
முதல்நிலை அண்ட செல்
40.
Hirsutism (ஹிர்சூட்டிசம்) என்பது _________
முகமுடி
முகப்பரு
உடல் பருமன்
கருவுறும் தன்மை குறைவு
41.
ஒட்டிப்பிறக்கும் இரட்டையர்கள் ________ இரட்டையர்கள்
சயாமிய
உருவ ஒற்றுமை கொண்டவர்கள்
இரு கருமுட்டை இரட்டையர்கள்
உருவம் மாறுபட்டவர்கள்
42.
அனைவருக்கும் வழங்கும் இரத்த வகுப்பு?
A
B
AB
O
43.
இரத்த வகைகளின் எதிர்ப்பொருள் தூண்டிகள் இதில் காணப்படுகின்றன.
விலங்குகளில் பால்
விந்துத்திரவம்
சிறுநீர்
அனைத்தும்
44.
கல்லீரல் செயலிழப்பை உண்டாக்குவது
AIDS
ஹெபாடிடிஸ் B
கிளாமிடியாசிஸ்
வெட்டை நோய்
45.
சரியான கூற்று எது?
உடல் வெளிக்கருவுறுத்தலுக்கு 10,000 நகரும் திறனுள்ள விந்தணுக்கள் தேவைப்படும்.
விந்துசெல்கள் அறுவைசிகிச்சை மூலம் உடல்வெளிக் கருவுறுதலுக்காக எடுக்கப்படும்.
அண்ட செல்கள் சிறப்பு ஊடகத்தில் தயார் செய்யப்படும்.
HCG ஊசி உடல் வெளிக்கருவுறுதலில் தேவையில்லை
46.
பின்வரும் அறிவியலாளர்களின் DNA இரட்டை இழை மாதிரி மூலம் DNA அமைப்பை கண்டறிந்ததில் எந்த தொடர்பும் இல்லாதவர் யார்?
மீசெல்லன் மற்றும் ஸ்டால்
ரோசலிண்ட் ப்ராங்க்ளின்
மௌரிஸ் வில்கின்ஸ்
எர்வின் சார்காப்
47.
1869 இல் ஸ்விஸ் நாட்டைச் சேர்ந்த மருத்துவரான பிரடெரிக் மீஸ்ஷர் செல்லின் உட்கருவிலிருந்து பிரித்தெடுத்த பொருள்
நியூக்ளியோசம்
குரோமோசோம்
குரோமேடிடு
நியூக்ளின்
48.
ZIFT முறையில் கருமுட்டை அண்டத்தினுள் இந்நிலையில் செலுத்தப்படுகிறது.
16 பிளாஸ்டோமியர்கள்
மொருலா
12 பிளாஸ்டோமியர்கள்
8 பிளாஸ்டோமியர்கள்
1.
(a)
அயல்நாட்டு தாவரம்
2.
(d)
உயிரி மரக்கரிமம்
3.
(b)
இரண்டாம் நிலை நுகர்வோர்
4.
(a)
சிற்றின பன்மம், மொத்த உயிரி எடை, மண்ணின் கரிம மட்கு போன்றவற்றில் படிப்படியாக ஓரிடத்தில் ஏற்படும் முன்னேற்றம்
5.
(d)
உணவுவலை, சூழியல் பிரமிட்கள் உருவாக்க பயன்படுகிறது.
6.
(a)
17
7.
(a)
விதைவங்கி
8.
(d)
கோரியோலிஸ் விளைவு
9.
(b)
பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் - பருத்தி காய்புழு
10.
(b)
டிரான்ஸ்போசான்
11.
(c)
ஹென்னா
12.
(a)
பேரினம்
13.
(c)
5' GAATTC -3
3' CTTAAG -5'
14.
(b)
எட்வர்டு ஜென்னர்
15.
(a)
30,000 முதல் 50,000
16.
(b)
கரும்பு சர்க்கரை உற்பத்தியில் கரும்பு மூலமாக உள்ளது.
17.
(b)
90
18.
(b)
விலங்கு நகலாக்கம்
19.
(d)
A மற்றும் B துண்டங்களை மட்டும் கொண்டிருப்பதால்
20.
(d)
கிரிப்டோஸ்போரிடியம் மற்றும் ஜியார்டியா
21.
(c)
லாக்டோஸ்
22.
(a)
நெல் ஜெயராமன்
23.
(a)
1926
24.
(d)
நான்கு பெரு வித்துசார்
25.
(c)
| A | B | C | D |
|---|---|---|---|
| T | T | F | T |
26.
(d)
உந்து தண்டு இயங்கு முறை - சால்வியா
27.
(a)
பிரைமுலா
28.
(d)
கன சதுரம்
29.
(a)
மட்டநிலத்தண்டு - ஜிஞ்ஜிபெர்
30.
(c)
டி விரிஸ்
31.
(b)
1 : 2 : 1
32.
(a)
அர்ஜினைன்
33.
(a)
எரெக்டஸ்
34.
(c)
பேட்சன்
35.
(a)
பூனையின் கால்களும் திமிங்கலத்தின் துடுப்புகளும் அமைப்பொத்த உறுப்புகள் ஆகும்.
36.
(a)
சைபிரிட்
37.
(b)
P.R ஒயிட்
38.
(c)
சிறிய துகள்கள்
39.
(c)
மூன்றாம் நிலை நுண்பை
40.
(a)
முகமுடி
41.
(a)
சயாமிய
42.
(d)
O
43.
(d)
அனைத்தும்
44.
(b)
ஹெபாடிடிஸ் B
45.
(a)
உடல் வெளிக்கருவுறுத்தலுக்கு 10,000 நகரும் திறனுள்ள விந்தணுக்கள் தேவைப்படும்.
46.
(a)
மீசெல்லன் மற்றும் ஸ்டால்
47.
(d)
நியூக்ளின்
48.
(a)
16 பிளாஸ்டோமியர்கள்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards