12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 27/08/2020
12 ஆம் வகுப்பு உயிரியல் மாதிரி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Biology Sample 1 Mark Creative Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
தமிழ்நாட்டில் வளைகுடா பகுதியில் பவளப் பாறைகள் வெளிர்தல் கண்டறியப்பட்டுள்ளது. இது ________ விளைவால்
நன்னீர் குறைபாடாமல்
குறைந்த அளவு மழையின்
பசுமை இல்ல
தூசுக்களின்
2.
தாவரவியல் தோட்டங்கள், விலங்கியல் பூங்காக்கள், அகவளர் முறை பாதுகாப்பு, உறை குளிர் பாதுகாப்புக்கு நாற்றுகள், திசு வளர்ப்பு, மற்றும் DNA வங்கிகள் ________ தொடர்புடையது.
கோயில் காடுகள்
அக வாழிடப் பேணுகை
புறவாழிடப் பேணுகை
அப்பிக்கோ இயக்கம்
3.
பின்வருவனவற்றில் எவை UV கதிரியக்கத்தின் விளைவுகள்.
அ) தோல் மூப்படைதல்
ஆ) உயிர்ச்செல்களை அழித்தல்
இ) தோலின் நிறமாற்றம், கருகுதல்
ஈ) இவற்றில் எதுவும் இல்லை
(அ) மற்றும் (ஆ)
(இ) மற்றும் (ஈ)
(அ), (ஆ) மற்றும் (இ)
(ஆ), (இ) மற்றும் (ஈ)
4.
சூழல் மண்டலம் என்ற சொல் _________ என்பவரால் முன்மொழியப்பட்டது.
A.G. ஹக்ஸ்லி
A.G. டான்ஸ்லி
ஓடம்
லின்டமேன்
5.
_________ தேசிய பூங்கா ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்திற்கு என பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.
காசிரங்கா
கிண்டி
முதுமலை
முக்குர்த்தி
6.
பின்வருவனவற்றில் உயிரிய பல்வகைத் தன்மைக்கு மிகுந்த அச்சுறுத்தலாக உள்ள நிகழ்வு எது?
மிகை பயன்பாடு
வாழிட இழப்பு
இணை மரபற்றுப் போதல்
அயல்நாட்டு இனங்களின் உள்ளேற்றம்
7.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளின் எது ஒன்று மிதவெப்ப மண்டலக் காடுகளுக்கு எடுத்துக்காட்டு அல்ல?
வறண்ட இலையுதிர் காடுகள்
மத்திய தரைக்கடல் காடுகள்
உலர் ஊசியிலைக் காடுகள்
மிதவெப்ப மண்டல அகன்ற இலை மழைக்காடுகள்
8.
சிறு வாழிடம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் யார்?
சார்லஸ் டார்வின்
ஜான் ரே
சார்லஸ் எல்டன்
கரோலஸ் லின்னேயஸ்
9.
மோனோகுளோனல் ஆண்டிபாடி உற்பத்தி செய்தவர்
கோஹ்லர் மற்றும் மில்ஸ்டீன்
கார்ல் எரிக்
கேரி முல்லிஸ்
G. எட்வர்ட்ஸ்
10.
அரிசியை எவ்வாறு பால்நிலையிலிருந்து பாலிலா நிலைக்கு மாற்றுவதற்கு அரிசி தாவரத்தை
ஆல்வின் மற்றும் சகாக்கள்
வாட்மேன் மற்றும் ஹீக்
ஹாபர்லேண்ட் மற்றும் வெய்ஸ்மென்
இம்தியாஸ் காண்ட், வெங்கடேசன் சுந்தரேசன் மற்றும் சகாக்கள்
11.
அகரோஸ் எனப்படும் கடற்பாசிகளிலிருந்து பெறப்படும் பொருளின் பயன்
திசுவளர்ப்பு
PCR தொழில்நுட்பம்
ஜெல எலக்ட்ரான் பிரிப்பு
ஸ்பெக்ட்ரோபோட்டோமீட்டர் கருவி
12.
PCR குறிப்பிடுவது
DNA வின் குறிப்பிட்ட பகுதியை பல மில்லியன் நகல் எடுக்கும் ஆய்வக முறையாகும்.
DNA இழைகளை இரட்டிப்படையச் செய்யும் ஒரு உயிரி தொழில் நுட்ப முறையாகும்.
DNA மூலக்கூறுகளை நீரால் பகுத்து பல சிறிய துண்டுகளாக்கவும் முறையாகும்.
மரபணு குறைபாடுகளைக் கண்டறியும் சோதனை ஆகும்.
13.
GMO மரபணு மாற்றம் செய்யப்பட்ட உயிரினத்தை உருவாக்குவதன் அடிப்படை படிகள்
விரும்பிய ஜீனை உடைய DNA வைக் கண்டறிதல்
கண்டறிந்த DNA வை ஓம்புயிரியினுள் செலுத்துதல்
உட்செலுத்தப்பட்ட DNA வை தக்கவைத்தல் மற்றும் அதனை அதன் சந்ததிக்குக் கடத்துதல்
இவையனைத்தும்
14.
பாக்டீரியாவின் தடை கட்டு மாற்றுருவாக்க தொகுதி என அழைக்கப்படுவது
எக்ஸோநியூக்ளியேஸ்
எண்டோநியூக்ளியேஸ்
DNA லிகேஸ்
கைரேஸ்
15.
நீர்சுழற்சி கழிவு நீர் சுத்திகரிப்பில் பயன்படும் உயிரி தொழில் நுட்பக்கருவி _______.
புரோஸஸ் பொறியியல்
தயாரிப்பு பொறியியல்
மெக்கானிக்கல் பொறியியல்
நுண்ணுயிரி பொறியியல்
16.
______ தமிழ்நாட்டு காலை உணவான பொங்கலில் முக்கியப் பொருள்
பாசிப்பயிறு
துவரை
உளுந்து
பழுப்பு பயறு
17.
கெய்னி பெப்பர் மிளகாயின் காரச்சுவை ________ SHU அளவுகள் கொண்டது?
30,000 முதல் 50,000
1,349,000
2,200,000
1,200,000
18.
விக்னா முங்கோ தாவரவியற் பெயர்?
உளுந்து
துவரை
பாசிப்பயிறு
பழுப்ப பயிறு
19.
இந்தியா மிகப் பெரிய _______ உற்பத்தி, நுகர்வு, ஏற்றுமதி செய்யும் நாடு
மிளகாய்
புளி
மஞ்சள்
மிளகு
20.
_________________ எனப்படும் திறனில் தண்டு செல்கள் ஒரேயொரு செல் வகையாக மட்டும் வேறுபாட்டையும்
பல்திறன்
குறுதிறன்
பகுதித்திறன்
ஒற்றைத்திறன்
21.
டி.என்.ஏ மறுசேர்க்கை தொழில்நுட்பத்தின் மூலம் இன்சுலின் தயாரிப்பு எந்த ஆண்டின் இறுதியில் தொடங்கப்பட்டது.
1960 ல்
1970 ல்
1980 ல்
1990 ல்
22.
எத்தனால் உற்பத்தியில் ஆஸ்பர்ஜில்லஸின் பங்கு என்ன?
சர்க்கரை எத்தனாலாக மாற்றப்படுகிறது
ஸ்டார்ச்சை சிதைத்து சர்க்கரையாக மாற்றுகிறது
மரக் கழிவுகளை சிதைத்தல்
காய்ச்சி வடித்தல்
23.
காமா தோட்டத்தில் _______ அல்லது _______ போன்ற கதிர்வீச்சுகளைப் பயன்படுத்தித் தகுந்த மாற்றங்களைப் பயிர் தாவரங்களில் உண்டாகும்.
சோடியம் குளோரைடு
மாங்கனீசு, பொட்டாசியம்
யூரியா, சீசியம்
கோபால்ட் - 60, சீசியம் - 137
24.
_________ கலப்புறுதல் மூலம் உருவாகும் கலப்புயிரியில் மலட்டுத்தன்மை காணப்படும்.
ஒரே இனத்திற்குள்ளான கலப்புறுத்தம்
சிற்றினங்களுக்கிடையே கலப்புறுத்தம்
ஒரே சிற்றினத்தின் கலப்புறுத்தம்
பேரினங்களுக்கிடையான கலப்புறுத்தம்
25.
சிலி மையத்தின் வளர்ப்புச் சூழலுக்கு உட்படுத்தப்பட்ட தாவரம்
சோளம்
உருளைக்கிழங்கு
புகையிலை
ஆலிவ்
26.
மனிதர்களின் மருத்துவ சிகிச்சைக்குப் பெரிதும் பயன்படும் நுண்ணுயிரி
ஆஸ்பெர்ஜில்லஸ் நைஜர்
அசிட்டோபாக்டர் அசிட்டி
லாக்டோபேசில்லஸ்
சக்காரோமைசஸ் செரிவிசியே
27.
காக்சினியாவில் ________ கருவூண் திசு உள்ளது.
உட்கருசார்
செல்சார்
ஹீலோபிய
தொடர்விளிம்பற்ற
28.
மிகக் குறுகிய காலத்தில் தங்களின் வாழ்நாளை முடித்துக் கொள்ளும் தாவரம்
லோட்டஸ்
ஹைட்ரில்லா
நிம்பேயா
மார்சீலியா
29.
பின்வரும் கூற்றுக்களை நன்கு வாசித்து அவற்றில் எவை சரியானவை எவை தவறானவை என்று கண்டு சரியான விடையை தேர்ந்தெடு.
A) ஜூக்லான்ஸ் அருகில் வளரும் ஆப்பிள், தக்காளி, ஆல்ஃபால்பா போன்ற தாவரங்களின் நாற்றுகள் வளர்ச்சியினை தடுக்கிறது.
B) பெனிசிலின் ஸ்டெஃபைலோகாக்கஸ் என்ற பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுக்கின்றன.
C) அமென்சாலிசம் ஒரு நுண்ணுயிரி எதிர்ப்பு அல்ல.
D) ட்ரைக்கோடெர்மா பூஞ்சை ஆஸ்பர்ஜில்லஸ் பூஞ்சை வளர்ச்சியை தடுக்கும்.
| A | B | C | D |
|---|---|---|---|
| T | T | T | T |
| A | B | C | D |
|---|---|---|---|
| T | T | T | T |
| A | B | C | D |
|---|---|---|---|
| T | T | F | T |
| A | B | C | D |
|---|---|---|---|
| F | T | F | T |
30.
உருவாக்க கருவுறா வித்து _____________ ல் உள்ளது
ஏர்வா
அல்மஸ்
பலனோபோரா
வெங்காயம்
31.
பொருந்தாத இணை காண்.
நீர்மேல் மகரந்தச் சேர்க்கை - எலோடியா
பறவை மகரந்தச் சேர்க்கை - லெம்னா
பூச்சி மகரந்தச் சேர்க்கை - வல்லிஸ்னேரியா
நீர் மகரந்தச் சேர்க்கை - கைஜீலியா
32.
மூடுவிதைத் தாவரங்களில், மகரந்தத்துகள்கள் ________% இரண்டு செல் நிலையிலேயே வெளியேற்றப்படும்.
50
60
40
30
33.
எவ்வகை ஒட்டுதல் முறையில் T கீறல் ஏற்படுத்தப்படும்?
அணுகு ஒட்டுதல்
மொட்டு ஒட்டுதல்
நா ஒட்டுதல்
நுனி ஒட்டுதல்
34.
நிறுவனர் தத்துவம் இதன் மூலம் ஏற்படுகின்றது
மரபணு ஓட்டம்
திடீர் மாற்றம்
மரபணு நகர்வு
இயற்கைத் தேர்வு
35.
மெண்டல் பாரம்பரியமாதலின் சட்டத்திட்டங்களை செயல்படுத்தி அதில் சரியான நுட்பத்தை கண்டறிந்தார்; ஆனால்,
செல்களில் செயல்படுத்தலைப் பற்றிய எந்த அறிவும் தெளிவும் இல்லை
செல்களின் செயல்படுதலைப் பற்றிய தெளிவான அறிவு காணப்பட்டது
பாரம்பரிய நுட்பத்தை அறிந்திருக்கவில்லை
வளர்ச்சியின் செய்த நுட்பத்தை அறிந்திருக்கவில்லை
36.
கல்லாதல் முறையில் பங்கு பெறா தனிமம் இது
இரும்பு பைரைட்டுகள்
சிலிகா
கால்சியம்
கந்தகம்
37.
தோட்டப்பட்டாணியின் தாவரவியல் பெயர்
சொலனம் டியூபரோசம்
கோகோஸ் நியூசிஃபெரா
பைசம் சாட்டிவம்
பட்டாணி
38.
_______ ஒரு வலிமையான பரிணாமத்திற்கான காரணி ஆகும்.
மரபணு ஓட்டம்
மரபியல் நுகர்வு
திடீர் மாற்றம்
சீவால் ரைட் விளைவு
39.
ஒரு பண்பு பல மரபணுக்களால் கட்டுப்படுத்தப்படுவதற்கு
பாரம்பரியம்
மறைத்தல்
பல்காரணிய பாரம்பரியம்
இணை ஓங்கு தன்மை
40.
இது ஒரு எச்ச உறுப்பு அல்ல?
வால் முள்ளெலும்பு
அறிவுப் பற்கள்
ஆண்களின் மார்பகம்
மனிதக் கருவிலுள்ள வால்
41.
இவைகளில் இயற்பிய முறை கழிவுநீர் சுத்திகரிப்பு முறையை கண்டறி.
கரையாதிடப் பொருட்களை உருவாக்குதல்
ஆக்ஸிகரணம்
மிதத்தல்
உயிரியத்தீர்வு
42.
PTC (Plant Tissue Culture) உடன் தொடர்பற்ற கூற்று
உறுப்பு வளர்ப்பு
ஆக்குத்திசு வளர்ப்பு
செல் வளர்ப்பு
M.S ஊடகம்
43.
வைரஸ் அற்ற டாலியா மற்றும் உருளைக்கிழங்கு தாவரத்தை உருவாக்கியவர்
மோரல்
மார்டின்
மோரல் & மார்டின்
E.C ஸ்டீவர்ட்
44.
இந்தச் சட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு நீதிமன்ற பாதுகாப்பினை அளிக்கின்றன.
UNESCO
NGT
பசுமை அமர்வு மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம்
காற்றுதரக் குறியீடு
45.
பெரிய வெஸ்டிபுலார் சுரப்பிகள் என்பது________ சுரப்பிகளின் மறுபெயர்.
பர்த்தோலின்
ஸ்கீன்ஸ்
ஏரியோலோ
பால்
46.
________ முதிர்ந்த கிராபியன் பாலிக்கிளாக மாறுகிறது.
முதல் நிலை நுண்பை செல்
இரண்டாம் நிலை நுண்பை செல்
மூன்றாம் நிலை நுண்பை
முதல்நிலை அண்ட செல்
47.
விந்து செல்லின் ________ பகுதி கருமுட்டையின் பிளவிப் பெருகலின் போது, முதல் பிரிவில் முக்கிய பங்காற்றுகிறது.
அண்மை சென்ட்ரியோல்
சேய்மை சென்ட்ரியோல்
அக்ரோசோம்
உட்கரு
48.
தவறான கூற்றைக் கண்டறி
விந்துத் திரவம் _______
விந்து செல்களைக் கடத்தும் ஊடகம்
விந்துக்கு உணவூட்டமளிக்கும்
விந்து இயக்கத்தைத் தடுக்கும் வேதிப்பொருள் கொண்டது.
விந்து செல் இயக்கத்தைத் துரிதப்படுத்தும்
49.
எரியோலார் சுரப்பிகள் உள்ள இடம்
விந்தகம்
அண்டகம்
கலவிக் கால்வாய்
பால் சுரப்பி
50.
வெற்று அல்லீல் உயிரிகள் யார்
அனைவருக்கும் வழங்குபவர்
அனைவரிடமிருந்து பெறுபவர்
அரிதான இரத்த வகுப்புகளை உடையவர்.
ஒருவரும் இல்லை
51.
அனைவருக்கும் வழங்கும் இரத்த வகுப்பு?
A
B
AB
O
52.
உறவினர் தேர்வு எவ்வுயிரிகளில் காணப்படுகிறது.
தேனீக்கள்
கரப்பான் பூச்சி
வெட்டுக்கிளி
அந்துப்பூச்சி
53.
பாலூட்டுவதால் இயல்பான அண்ட செல்லாக்க சுழற்சி மீண்டும் தொடங்க ______ மாதமாகும்.
4
5
6
7
54.
சரியான கூற்று எது?
உடல் வெளிக்கருவுறுத்தலுக்கு 10,000 நகரும் திறனுள்ள விந்தணுக்கள் தேவைப்படும்.
விந்துசெல்கள் அறுவைசிகிச்சை மூலம் உடல்வெளிக் கருவுறுதலுக்காக எடுக்கப்படும்.
அண்ட செல்கள் சிறப்பு ஊடகத்தில் தயார் செய்யப்படும்.
HCG ஊசி உடல் வெளிக்கருவுறுதலில் தேவையில்லை
55.
சரியான கூற்று காண்
வேரிகோசீல் பெண்களுக்கு ஏற்படும்.
உடலில் கொழுப்பு அளவு குறைதல் ஆண்களுக்கு ஏற்படும்.
ஆண்கள் விந்து செல்லுக்கு எதிராக எதிர்ப்புப்பொருள் உருவாக்குதல்
ஆண்கள் தங்கள் சொந்த விந்து செல்களுக்கு எதிராக சுயத்தடைகாப்பு விளைவை ஏற்படுத்துதல்.
56.
| பகுதி-I | பகுதி-II | ||
|---|---|---|---|
| அ. | அர்ரீனோடோகி | i | சொனோபியா |
| ஆ. | தெலிடோகி | ii. | ரீடியா லார்வாக்கள் |
| இ | ஆம்ஃபிடோகி | iii. | தேனீக்கள் |
| ஈ. | இளம்உயிரி கன்னி இனப்பெருக்கம் | iv | ஏஃபிஸ் |
அ-ii,ஆ-iv,இ-iii,ஈ-i
அ-iv,ஆ-ii,இ-i,ஈ-iii
அ-iii,ஆ-iv,இ-ii,ஈ-i
அ-iii,ஆ-i,இ-iv,ஈ-ii
57.
மனித குரோமோசோம்களில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச எண்ணிக்கை உடைய ஜீன்கள் காணப்படுபவை முறையே
குரோமோசோம் 1 & X
குரோமோசோம் 1 & Y
குரோமோசோம் 21 & Y
குரோமோசோம் X & Y
58.
DNA வில் 5' என்பது குறிப்பது
சர்க்கரையிலுள்ள ஒரு கார்பன் அணுவுடன் (OH) ஹைட்ராக்சைல் தொகுப்பு இணைந்துள்ளது.
சர்க்கரையிலுள்ள ஒரு கார்பன் அணுவுடன் பாஸ்பேட் தொகுப்பு இணைந்துள்ளது.
நைட்ரஜனுடன் பாஸ்பேட் தொகுப்பு இணைந்துள்ளது.
பாஸ்பரஸுடன் நைட்ரஜன் தொகுப்பு இணைந்துள்ளது.
1.
(c)
பசுமை இல்ல
2.
(c)
புறவாழிடப் பேணுகை
3.
(c)
(அ), (ஆ) மற்றும் (இ)
4.
(b)
A.G. டான்ஸ்லி
5.
(a)
காசிரங்கா
6.
(b)
வாழிட இழப்பு
7.
(a)
வறண்ட இலையுதிர் காடுகள்
8.
(c)
சார்லஸ் எல்டன்
9.
(a)
கோஹ்லர் மற்றும் மில்ஸ்டீன்
10.
(d)
இம்தியாஸ் காண்ட், வெங்கடேசன் சுந்தரேசன் மற்றும் சகாக்கள்
11.
(c)
ஜெல எலக்ட்ரான் பிரிப்பு
12.
(a)
DNA வின் குறிப்பிட்ட பகுதியை பல மில்லியன் நகல் எடுக்கும் ஆய்வக முறையாகும்.
13.
(d)
இவையனைத்தும்
14.
(b)
எண்டோநியூக்ளியேஸ்
15.
(a)
புரோஸஸ் பொறியியல்
16.
(a)
பாசிப்பயிறு
17.
(a)
30,000 முதல் 50,000
18.
(a)
உளுந்து
19.
(c)
மஞ்சள்
20.
(d)
ஒற்றைத்திறன்
21.
(b)
1970 ல்
22.
(b)
ஸ்டார்ச்சை சிதைத்து சர்க்கரையாக மாற்றுகிறது
23.
(d)
கோபால்ட் - 60, சீசியம் - 137
24.
(d)
பேரினங்களுக்கிடையான கலப்புறுத்தம்
25.
(b)
உருளைக்கிழங்கு
26.
(d)
சக்காரோமைசஸ் செரிவிசியே
27.
(a)
உட்கருசார்
28.
(a)
லோட்டஸ்
29.
(c)
| A | B | C | D |
|---|---|---|---|
| T | T | F | T |
30.
(a)
ஏர்வா
31.
(a)
நீர்மேல் மகரந்தச் சேர்க்கை - எலோடியா
32.
(b)
60
33.
(b)
மொட்டு ஒட்டுதல்
34.
(c)
மரபணு நகர்வு
35.
(a)
செல்களில் செயல்படுத்தலைப் பற்றிய எந்த அறிவும் தெளிவும் இல்லை
36.
(d)
கந்தகம்
37.
(c)
பைசம் சாட்டிவம்
38.
(a)
மரபணு ஓட்டம்
39.
(c)
பல்காரணிய பாரம்பரியம்
40.
(d)
மனிதக் கருவிலுள்ள வால்
41.
(c)
மிதத்தல்
42.
(d)
M.S ஊடகம்
43.
(a)
மோரல்
44.
(c)
பசுமை அமர்வு மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம்
45.
(a)
பர்த்தோலின்
46.
(c)
மூன்றாம் நிலை நுண்பை
47.
(a)
அண்மை சென்ட்ரியோல்
48.
(a)
விந்து செல்களைக் கடத்தும் ஊடகம்
49.
(d)
பால் சுரப்பி
50.
(a)
அனைவருக்கும் வழங்குபவர்
51.
(d)
O
52.
(a)
தேனீக்கள்
53.
(c)
6
54.
(a)
உடல் வெளிக்கருவுறுத்தலுக்கு 10,000 நகரும் திறனுள்ள விந்தணுக்கள் தேவைப்படும்.
55.
(d)
ஆண்கள் தங்கள் சொந்த விந்து செல்களுக்கு எதிராக சுயத்தடைகாப்பு விளைவை ஏற்படுத்துதல்.
56.
(d)
அ-iii,ஆ-i,இ-iv,ஈ-ii
57.
(b)
குரோமோசோம் 1 & Y
58.
(b)
சர்க்கரையிலுள்ள ஒரு கார்பன் அணுவுடன் பாஸ்பேட் தொகுப்பு இணைந்துள்ளது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards