12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 27/08/2020
12 ஆம் வகுப்பு வேதியியல் முக்கிய 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Important 1 Mark Creative Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
கன சதுர அமைப்பின் விளிம்பு நீளம் 'a' எனில் SC, bcc, fcc ஆகிய அலகு கூட்டில் உள்ள கோளங்களின் ஆரங்கள் முறையே _____________
\(\frac { 1 }{ 2 } a;\frac { \sqrt { 3 } }{ 2 } a;\frac { \sqrt { 2 } }{ 2 } a\)
\(1a;\sqrt { 3 } a;\frac { 1 }{ \sqrt { 2 } } a\)
\(\frac { 1 }{ 2 } a;\frac { \sqrt { 3 } }{ 4 } a;\frac { 1 }{ 2\sqrt { 2 } } a\)
\(\frac { 1 }{ 2 } a;\sqrt { 3 } a;\frac { 1 }{ \sqrt { 2 } } a\)
2.
ஒரு எளிய கனசதுர அலகுக்கூட்டில் உள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கை _______________
1
2
4
6
3.
முனைவுற்ற மூலக்கூறு படிகங்களில் அதன் உட்கூறுகள் _______ மூலம் பிணைக்கப்பட்டுள்ளன ?
வலிமையான நிலைமின்னியல் கவர்ச்சி விசை
முனைவுற்ற சகப்பிணைப்புகள்
வலிமை குறைந்த லண்டன் விசைகள்
ஹைட்ரஜன் பிணைப்புகள்
4.
படிக வடிவமற்ற திடப்பொருட்கள் ______ எனப்படும்.
திசையொப்புப் பண்பு உடையவை
திசையொப்புப் பண்பற்றவை
புறவேற்றுமை வடிவங்கள் உடையவை
மாற்றியங்கள் உடையவை
5.
அசிட்டால்டிஹைடிலிருந்து அசிட்டிக் அமிலம் தயாரிக்க பயன்படும் வினைவேக மாற்றி __________
CO2(CO)8
TiCl4 + Al(C2H5)3
Rh/lr அணைவு
TiCl4
6.
KMnO4 எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
குரோமைட் இரும்பு தாது
பைரோலுசைட்
பெரஸ் சல்பைடு
இரும்பு பைரைட்
7.
நிறத்தைப் பொறுத்து வேறுபட்ட ஒன்றைக் கண்டறிக
U3+
U4+
UO2+2
Th4+
8.
___________ ஆக்சோ நேர் அயனியை உருவாக்குகின்றன
ஆக்டினைட்டுகள்
லாந்தனைடுகள்
s - தொகுதி தனிமங்கள்
p - தொகுதி தனிமங்கள்
9.
காப்பர் மற்றும் இரும்பு ஆகிய இரண்டும் உள்ள தாது ____________
மாலகைட்
சால்கோபைரைட்
சால்கோசைட்
அசுரைட்
10.
Y3+, La3+, Eu3+, Lu3+ அயனிகளின் சரியான அயனி ஆர வரிசை (அணு எண் Ti = 39; La = 57; Eu = 63; Lu = 71)
Y3+ < La3+ < Eu3+ < Lu3+
Y3+ < Lu3+ < Eu3+ < La3+
Lu3+ < Eu3+ < La3+ < Y3+
La3+ < Eu3+ < Lu3+ < Y3+
11.
லாந்தனைடு குறுக்கத்தின் விளைவு பின்வரும் எதற்கு காரணமாகிறது?
Zr மற்றும் Y இரண்டும் ஏறத்தாழ ஒரே அணு ஆரங்களைப் பெற்றுள்ளன
Zr மற்றும் Nb இரண்டும் ஒரே ஆக்சிஜனேற்ற நிலையைப் பெற்றுள்ளன
Zr மற்றும் Hf இரண்டும் ஏறத்தாழ ஒரே அணு ஆரங்களைப் பெற்றுள்ளன.
Zr மற்றும் Zn இரண்டும் ஒரே ஆக்சிஜனேற்ற நிலையைப் பெற்றுள்ளன.
12.
Fe2+ அயனியின் நிறம் _________
நீலம்
வெளிர் பச்சை
அடர் பச்சை
மஞ்சள்
13.
இடைநிலைத் தனிமங்கள் எளிதாக உலோகக் கலவைகளை உருவாக்குகின்றன, ஏனெனில் அவைகள் _______ பெற்றிருக்கின்றன.
ஒரே அணு எண்
எலக்ட்ரான் அமைப்பு
ஏறக்குறைய ஒரே அணு உருவளவு
மேற்கண்ட ஏதுமில்லை
14.
இடைநிலை உலோகங்கள் அணைவுச் சேர்மங்களை உருவாக்குவதன் காரணம் ______________
சிறிய உருவளவு
காலியான d ஆர்பிட்டால்கள்
அதிக நேர்மின் சுமை
மேற்கண்ட அனைத்தும்
15.
மந்த வாயுக்களின் முதலாம் அயனியாக்கும் ஆற்றலின் சரியான வரிசை __________
He < Ne < Ar < Kr
He > Ne > Ar > Kr
He < Ne > Ar < Kr
He> Ne < Ar > Kr
16.
ஹேலஜன் அமிலங்களின் வலிமையான அமிலம் எது?
HF
HCl
HBr
HI
17.
திரவ நிலையில் உள்ள ஹேலஜன் _________.
புளூரின்
குளோரின்
புரோமின்
அயோடின்
18.
ஹோல்ம்ஸ் முன்னறிப்பானில் பயன்படும் சேர்மங்கள் _________.
CaC2&Ca3P2
AIP & Ca3P2
CaC2 & P4
AlP & P4
19.
தூய நைட்ரிக் அமிலத்தின் நிறம் ______.
நிறமற்றது
பழுப்பு
இளம்பச்சை
பச்சை
20.
யூரியாவை நீராற்பகுத்தால் கிடைப்பது _______.
NO2
HNO3
NH3
N2O
21.
பின்வரும் எச்சேர்மம் வெப்பச் சிதைவிற்கு உட்பட்டு தூய நைட்ரஜனை தருகிறது?
NaNO2
NaNO3
NaN3
HNO3
22.
டால்க் (Talc) என்பது எவ்வகை சிலிக்கேட்?
ஐனோ சிலிகேட்டுகள்
பைலோ சிலிகேட்டுகள்
டெக்டோ சிலிக்கேட்டுகள்
பைலோ சிலிக்கேட்டுகள்
23.
வினை வேகம் = K[A]3/2[B]-1/2 என்ற வேக விதி கொண்ட வினையின் ஒட்டுமொத்த வினை வகை மதிப்பு _________________
2
1
-1/2
3/2
24.
CO மூலக்கூறின் அமைப்பு ______.
முக்கோண வடிவம்
நான்முகி வடிவம்
நேர்கோட்டு வடிவம்
சதுர தள வடிவம்
25.
வினைவேக மாற்றி ஒரு வினையின் கிளர்வு ஆற்றலை __________
அதிகரிக்கிறது
குறைகிறது
மாற்றுவதில்லை
மேற்கண்ட எதுவுமில்லை
26.
கரைசலில் பொட்டாஷ் படிகாரம் பின்வரும் அயனிகளின் பண்புகளைக் கொண்டுள்ளது _________.
K+ அயனி
Al3+ அயனி
SO4-2 அயனி
மேற்கண்ட அனைத்தும்
27.
புற்று நோய் கட்டிகளுக்கு எதிரான மருந்துப் பொருளாகப் பயன்படும் அணைவுச் சேர்மம் ____________
Ca - EDTA அணைவு
சிஸ் - பிளாட்டின்
டிரான்ஸ் பிளாட்டின்
சயனோ கோபாலமின்
28.
உலோகவியலில் இளக்கியாக பயன்படும் சேர்மம் ________.
போரான் நைட்ரைடு
போரிக் அமிலம்
போராக்ஸ்
போரான் டிரை ஆக்ஸைடு
29.
[Cu(NH3)4]2+ என்ற அணைவு அயனியின் நிலைப்புத்தன்மையற்ற மாறிலி 1.0 x 10-12 எனில், அதன் நிலைப்புத் தன்மை மாறிலி மதிப்பு ______________
1.0 x 10-12
1.0 x 1012
12
-12
30.
போராக்ஸின் வாய்ப்பாடு
i) Na2B4O7.10H2O
ii) Na2[B4O5(OH)4].8H2O
iii) Na2[B4O5(OH)4].2H2O
(i) மட்டும்
(i) & (ii) மட்டும்
(i) & (iii) மட்டும்
(iii) மட்டும்
31.
ஒரு முதல் வகை வினை 99.9% முற்றுப் பெறுவதற்கு தேவைப்படும் காலம் _____________
2 t1/2
5 t1/2
10 t1/2
100 t1/2
32.
எலக்ட்ரான் நாட்டம் அதிகம் கொண்ட தனிமம் ________.
ப்ளூரின்
குளோரின்
புரோமின்
அயோடின்
33.
மைய உலோக அயனியின் (n -1) d ஆர்பிட்டால்கள் இனக்கலப்பில் ஈடுபட்டால் அந்த அணைவுச் சேர்மம் ___________ எனப்படும்.
வெளி ஆர்பிட்டால் அணைவு
இணை சுழற்சி அணைவு
உயர் சுழற்சி அணைவு
தனித்த சுழற்சி அணைவு
34.
ஒரு வினையின் வினை வகையை __________ மூலம் தீர்மானிக்கலாம்.
வேதிவினைக் கூறு விகிதம்
சோதனை
வினை வழிமுறை
மேற்கண்ட எதுவுமில்லை
35.
அயனியாக்கும் ஆற்றல் குறையும் போது, தனிமங்களின் உலோகத்தன்மை _________.
குறைகிறது
அதிகரிக்கிறது
மாறாமல் உள்ளது
பூஜ்யமாகிறது
36.
[Cr (NH3)4 ClBr] NO2 மற்றும் [Cr(NH3)4 ClNO2] Br ஆகிய இரண்டு அணைவுச் சேர்மங்களும்____________
இணைப்பு மாற்றியங்கள்
அயனியாதல் மாற்றியங்கள்
அணைவு மாற்றியங்கள்
கரைப்பானேற்ற மாற்றியங்கள்
37.
K [PtCl3 (C2 H4)] என்பதன் பெயர் ___________
வில்கின்சன் வினைவேகமாற்றி
சிக்லர் - நட்டா வினைவேக மாற்றி
மேக்னஸ் பச்சை உப்பு
சீஸ் உப்பு
38.
வினை வேகம் = k[A] 3/2 [B]1 என்ற வேக விதியை வினை வகை வினைபடு பொருள் B யினைப் பொறுத்து ____________
1.5
1
2.5
3
39.
அணைவுச் சேர்மத்தில் மைய உலோக அயனியின் இரண்டாம் நிலை இணைதிறன் _____________ ஆகும்.
அயனியுறும் இணைதிறன்
அயனியுறா இணைதிறன்
திசைநோக்கும் பண்பற்றது.
ஆக்சிஜனேற்ற எண்
40.
மைய உலோக அயனியின் முதன்மை இணைதிறனை நிறைவு செய்வது ______________
நேர் அயனிகள்
எதிர் அயனிகள்
நடுநிலை மூலக்கூறுகள்
மேற்கண்ட அனைத்தும்
41.
பின்வருவனவற்றுள் எது புலத் தூய்மையாக்கல் மூலம் தூய்மையாக்கப்படவில்லை?
சிலிக்கன்
காலியம்
சிர்கோனியம்
ஜெர்மானியம்
42.
புலத்தூய்மையாக்கல் முறை மூலம் தூய்மையாக்கப்படாத உலோகம் எது?
ஜெர்மானியம்
சிர்கோனியம்
சிலிக்கன்
காலியம்
43.
உலோக ஆக்சைடை உலோகமாக ஒடுக்க, இணைக்கப்பட்ட வினையில் கட்டிலா ஆற்றல் மாற்றம் _________ பெறும் வகையில், ஒடுக்கும் காரணியாக தெரிவு செய்யப்படுகிறது.
அதிக நேர்க்குறி மதிப்பினை
குறைந்த நேர்க்குறி மதிப்பினை
அதிக எதிர்க்குறி மதிப்பினை
குறைந்த எதிர்க்குறி மதிப்பினை
44.
எவ்வுலோக தாதுவினை அடர்ப்பிக்க அம்மோனியா வேதிக் கழுவுதல் பயன்படுகிறது?
சில்வர்
காப்பர்
அலுமினியம்
துத்தநாகம்
45.
புவி ஈர்ப்பு முறையில் அடர்ப்பிக்கப்படும் தாது வகை ________.
ஆக்சைடு தாது
சல்பைடு தாது
கார்பனேட் தாது
சல்பேட் தாது
46.
எது கார்பனேட் வகை தாது அல்ல?
சைடரைட்
காலமைன்
செருசைட்
காசிட்டரைட்
1.
(c)
\(\frac { 1 }{ 2 } a;\frac { \sqrt { 3 } }{ 4 } a;\frac { 1 }{ 2\sqrt { 2 } } a\)
2.
(a)
1
3.
(b)
முனைவுற்ற சகப்பிணைப்புகள்
4.
(a)
திசையொப்புப் பண்பு உடையவை
5.
(c)
Rh/lr அணைவு
6.
(b)
பைரோலுசைட்
7.
(d)
Th4+
8.
(a)
ஆக்டினைட்டுகள்
9.
(b)
சால்கோபைரைட்
10.
(b)
Y3+ < Lu3+ < Eu3+ < La3+
11.
(c)
Zr மற்றும் Hf இரண்டும் ஏறத்தாழ ஒரே அணு ஆரங்களைப் பெற்றுள்ளன.
12.
(b)
வெளிர் பச்சை
13.
(c)
ஏறக்குறைய ஒரே அணு உருவளவு
14.
(d)
மேற்கண்ட அனைத்தும்
15.
(b)
He > Ne > Ar > Kr
16.
(d)
HI
17.
(c)
புரோமின்
18.
(a)
CaC2&Ca3P2
19.
(a)
நிறமற்றது
20.
(c)
NH3
21.
(c)
NaN3
22.
(b)
பைலோ சிலிகேட்டுகள்
23.
(b)
1
24.
(c)
நேர்கோட்டு வடிவம்
25.
(b)
குறைகிறது
26.
(d)
மேற்கண்ட அனைத்தும்
27.
(b)
சிஸ் - பிளாட்டின்
28.
(c)
போராக்ஸ்
29.
(b)
1.0 x 1012
30.
(b)
(i) & (ii) மட்டும்
31.
(c)
10 t1/2
32.
(b)
குளோரின்
33.
(b)
இணை சுழற்சி அணைவு
34.
(b)
சோதனை
35.
(b)
அதிகரிக்கிறது
36.
(c)
அணைவு மாற்றியங்கள்
37.
(d)
சீஸ் உப்பு
38.
(b)
1
39.
(b)
அயனியுறா இணைதிறன்
40.
(b)
எதிர் அயனிகள்
41.
(c)
சிர்கோனியம்
42.
(b)
சிர்கோனியம்
43.
(c)
அதிக எதிர்க்குறி மதிப்பினை
44.
(b)
காப்பர்
45.
(a)
ஆக்சைடு தாது
46.
(d)
காசிட்டரைட்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards