12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 27/08/2020
12 ஆம் வகுப்பு வேதியியல் பயிற்சி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Practise 1 Mark Creative Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
2d sin θ = nλ, என்ற பிராக் சமன்பாட்டில் n என்பது ______________
மோல்களின் எண்ணிக்கை
முதன்மை குவாண்டம் எண்
அவகாட்ரோ எண்
எதிரொளிப்பின் படி
2.
முகப்பு மைய கனசதுர அலகுக்கூட்டில் முகப்பு மையத்தில் உள்ள அணுவின் பங்கு ______________
\(\frac{1}{2}\)
\(\frac{1}{4}\)
\(\frac{1}{8}\)
\(\frac{1}{16}\)
3.
முனைவுற்ற மூலக்கூறு படிகங்களில் அதன் உட்கூறுகள் _______ மூலம் பிணைக்கப்பட்டுள்ளன ?
வலிமையான நிலைமின்னியல் கவர்ச்சி விசை
முனைவுற்ற சகப்பிணைப்புகள்
வலிமை குறைந்த லண்டன் விசைகள்
ஹைட்ரஜன் பிணைப்புகள்
4.
படிக வடிவமற்ற திடப்பொருட்கள் ______ எனப்படும்.
திசையொப்புப் பண்பு உடையவை
திசையொப்புப் பண்பற்றவை
புறவேற்றுமை வடிவங்கள் உடையவை
மாற்றியங்கள் உடையவை
5.
K2Cr2O7 எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
குரோமைட் தாது
அர்ஜென்டைட்
பைரோலுசைட்
சிங்கைட்
6.
ஆக்டினைடுகளின் பொதுவான ஆக்சிஜனேற்ற நிலை __________
[Rn]5f2-14 6d0-2 7s2
[Xe]5f2-14 5d0-2 5s2
[Rn]5f2-14 5d0-2 5s2
[Rn]4f2-14 5d0-2 6s2
7.
உலோகவியலில், இளக்கி எதற்கு பயன்படுகிறது?
கனிமத்தை சிலிகேட்டாக மாற்ற
உருகும் மாசுகளை கரையும் மாசுகளாக மாற்ற
உருகாத மாசுகளை கரையும் மாசுகளாக மாற்ற
மேற்கண்ட எதுவுமில்லை
8.
Y3+, La3+, Eu3+, Lu3+ அயனிகளின் சரியான அயனி ஆர வரிசை (அணு எண் Ti = 39; La = 57; Eu = 63; Lu = 71)
Y3+ < La3+ < Eu3+ < Lu3+
Y3+ < Lu3+ < Eu3+ < La3+
Lu3+ < Eu3+ < La3+ < Y3+
La3+ < Eu3+ < Lu3+ < Y3+
9.
Fe2+ அயனியின் நிறம் _________
நீலம்
வெளிர் பச்சை
அடர் பச்சை
மஞ்சள்
10.
இடைநிலைத் தனிமங்கள் அனைத்தும் _______________
உலோகங்கள்
அலோகங்கள்
உலோக மற்றும் அலோகங்கள்
வாயுக்கள்
11.
ஹேலஜன் அமிலங்களின் வலிமையின் சரியான வரிசை _________.
HF > HCl > HBr > HI
HF < HCl < HBr < HI
HF > HCl < HBr > HI
HF < HCl > HBr < HI
12.
எரிமலை வெடித்தலில் வெளியேறும் வாயு _________.
NO2
NO
SO2
SO3
13.
வெண்பாஸ்பரஸ் ________ல் பாதுகாக்கப்படுகிறது.
மண்ணெண்ணெய்
நீர்
ஆல்கஹால்
ஈதர்
14.
யூரியாவை நீராற்பகுத்தால் கிடைப்பது _______.
NO2
HNO3
NH3
N2O
15.
ஸ்பொடுமின் என்பதன் வாய்ப்பாடு _______.
Sc2Si2O7
Li Al(SiO3)2
[Be3Al2(SiO3)6]
Be2SiO4
16.
ஒரு வினையின் கிளர்வு ஆற்றல் பூஜ்யம் எனில், அவ்வினையின் வினைவேக மாறிலி___________
வெப்பநிலை அதிகரிக்கும் போது அதிகரிக்கும்
வெப்பநிலை அதிகரிக்கும் போது குறையும்
வெப்பநிலை குறையும் போது குறையும்
வெப்பநிலையைச் சார்ந்ததல்ல
17.
கார்பன் மோனாக்சைடு ஒளி முன்னிலையில் குளோரினுடன் வினைபட்டு உருவாகும் விஷத்தன்மை கொண்ட வாயு ________.
கடுகு எண்ணெய் வாயு
பாஸ்ஜின்
பாஸ்பீன்
கார்பைலமீன்
18.
வேதி வினையில் வினைவேக மாற்றி பங்கேற்றால், வினையின் இறுதியில் அது ______________
சிதைவடைகிறது
மீளவும் பெறப்படுகிறது
வேதி மாற்றமடைகிறது
புதிய பொருளாக மாறுகிறது
19.
தாலோ நீலம் என்ற ஆழ்ந்த நீல நிற அணைவு நிறமியின் மைய உலோக அயனி _____________
Ni2+
Co3+
Cu2+
Ag+
20.
போரானின் பெரும்பாலான சேர்மங்கள்
i) லூயி அமிலங்கள்
ii) எலக்ட்ரான் மிகைச் சேர்மங்கள்
iii) லூயி காரங்கள்
iv) எலக்ட்ரான் குறைச் சேர்மங்கள்
(i) & (ii)
(ii) & (iii)
(i) & (iv)
(iii) & (iv)
21.
ஒரு முதல் வகை வினை 99.9% முற்றுப் பெறுவதற்கு தேவைப்படும் காலம் _____________
2 t1/2
5 t1/2
10 t1/2
100 t1/2
22.
பின்வரும் அணைவுச் சேர்மங்களுள் எதில் மைய உலோக அயனி SP3 இனக்கலப்புக்கு உட்படுகிறது?
[Ni (CN)4]2-
[Pt (NH3)4]2+
[NiCl4]2-
[Cu (NH3)4]2+
23.
முதல் வகை வினைக்கு, வரையப்படும் ln[A] Vs t வரைபடம் தரும் நேர்கோட்டின் சாய்வு ____________
நேர்குறி உடையது
எதிர்குறி உடையது
பூஜ்யம்
முடிவிலி
24.
p - தொகுதியில் உலோகங்கள் காணப்படும் இடம் ______.
வலது புறம் மேற்பகுதி
நடுப்பகுதி
இடது புறம் கீழ்ப்பகுதி
தொகுதியின் கீழ்ப்பகுதி
25.
K4 [Fe(CN)6] என்ற அணைவின் மைய உலோக அயனியின் முதன்மை இணைதிறன் ____________
+2
+3
+4
+6
26.
வினை வேகம் = k[A] 3/2 [B]1 என்ற வேக விதியை உடைய வினையின் மொத்த வினை வகை ___________
1.5
1
2.5
3
27.
மைய உலோக அயனியின் இரண்டாம் நிலை இணை திறன் என்பது அதன் _____________
அணு எண்
ஆக்சிஜனேற்ற எண்
நிறை எண்
அணைவு எண்
28.
வான் ஆர்கல் முறை மூலம் தூய்மையாக்கப்படும் உலோகம் எது?
காலியம்
டைட்டானியம்
ஜெர்மானியம்
சிலிக்கன்
29.
வறுத்தல் செயல்முறையில் சல்பைடு தாதுக்கள் _________ ஆக மாற்றப்படுகின்றன.
உலோகங்கள்
ஆக்சைடுகள்
கார்பனேட்கள்
நைட்ரேட்கள்
30.
இரும்பின் தாது எது?
லிமோனைட்
அசுரைட்
ஸ்டீபினைட்
செருசைட்
1.
(d)
எதிரொளிப்பின் படி
2.
(a)
\(\frac{1}{2}\)
3.
(b)
முனைவுற்ற சகப்பிணைப்புகள்
4.
(a)
திசையொப்புப் பண்பு உடையவை
5.
(a)
குரோமைட் தாது
6.
(a)
[Rn]5f2-14 6d0-2 7s2
7.
(c)
உருகாத மாசுகளை கரையும் மாசுகளாக மாற்ற
8.
(b)
Y3+ < Lu3+ < Eu3+ < La3+
9.
(b)
வெளிர் பச்சை
10.
(a)
உலோகங்கள்
11.
(b)
HF < HCl < HBr < HI
12.
(c)
SO2
13.
(b)
நீர்
14.
(c)
NH3
15.
(b)
Li Al(SiO3)2
16.
(d)
வெப்பநிலையைச் சார்ந்ததல்ல
17.
(b)
பாஸ்ஜின்
18.
(b)
மீளவும் பெறப்படுகிறது
19.
(c)
Cu2+
20.
(c)
(i) & (iv)
21.
(c)
10 t1/2
22.
(c)
[NiCl4]2-
23.
(b)
எதிர்குறி உடையது
24.
(c)
இடது புறம் கீழ்ப்பகுதி
25.
(a)
+2
26.
(c)
2.5
27.
(d)
அணைவு எண்
28.
(b)
டைட்டானியம்
29.
(b)
ஆக்சைடுகள்
30.
(a)
லிமோனைட்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards