12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 27/08/2020
12 ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Sample 1 Mark Creative Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
ஒரு அயனிப்படிகத்தின் அலகு கூட்டில் மூலைகளில் A வகை அயனியும், முகப்பு மையத்தில் B வகை அயனியும் இடம் பெற்றிருந்தால், அதன் வாய்பாடு ______________
AB
A2B
AB3
A3B
2.
ஒரு பொருள் மைய கனசதுர அலகுக்கூட்டில் உள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கை _____________
1
2
4
6
3.
உலோகப் படிகங்களின் உருகுநிலை ____________
குறைவு
அதிகம்
பூஜ்யம்
எதிர்குறியுடையது
4.
முனைவற்ற மூலக்கூறு படிகங்களில் அதன் உட்கூறுகள் _______ மூலம் பிணைக்கப்பட்டுள்ளன?
வலிமையான நிலைமின்னியல் கவர்ச்சி விசை
முனைவுற்ற சகப்பிணைப்புகள்
வலிமை குறைந்த லண்டன் விசைகள்
ஹைட்ரஜன் பிணைப்புகள்
5.
படிக திடப்பொருள் பொதுவாக ____________
திசையொப்புப் பண்பு உடையவை
திசையொப்புப் பண்பற்றவை
புறவேற்றுமை வடிவங்கள் உடையவை
மாற்றியங்கள் உடையவை
6.
சீக்லா நட்டா வினை வேக மாற்றி என்பது __________
CO2(CO)8
TiCl4 + AI(C2H5)3
Rh/Ir அணைவு
TiCl4
7.
UO22+ அயனியின் நிறம் _________
சிவப்பு
பச்சை
மஞ்சள்
இளஞ்சிவப்பு
8.
கூற்று A: குரோமியத்தின் எலக்ட்ரான் அமைப்பு 3d4 452 அல்ல 3d5 4s1 ஆகும்
காரணம் R: ஆறு இணைத்திறன் எலக்ட்ரான்களும் வெவ்வேறு ஆர்பிட்டால்களில் ஒரே மாதிரியான சுழற்சியுடன் தனித்தனியாக உள்ள போது குரோமியம் அனுவின் ஆற்றல் குறைவு __________
A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது A யினை விளக்குகிறது.
A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது A யினை விளக்கவில்லை.
A சரி ஆனால் R தவறு
A தவறு ஆனால் R சரி
9.
Fe2+ அயனியின் நிறம் _________
நீலம்
வெளிர் பச்சை
அடர் பச்சை
மஞ்சள்
10.
பின்வருவனவற்றுள் வலிமை மிகுந்த ஆக்சிஜனேற்றி எது?
குளோரஸ் அமிலம்
குளோரிக் அமிலம்
ஹைப்போ குளோரஸ் அமிலம்
பெர்குளோரிக் அமிலம்
11.
கந்தகத்தின் வெப்ப இயக்கவியல் நிலைப்புத் தன்மையுடைய ஒரே புறவேற்றுமை வடிவம் _________.
சாய்சதுர கந்தகம்
ஒற்றை சரிவு கந்தகம்
நெகிழி கந்தகம்
கூழ்ம கந்தகம்
12.
அம்மோனியா மூலக்கூறில் பிணைப்புக் கோண மதிப்பு _______.
104°
104°28'
107°
108°
13.
சிலி வெடியுப்பு என்பது __________.
சோடியம் நைட்ரேட்
சோடியம் நைட்ரைட்
பொட்டாசியம் நைட்ரேட்
பொட்டாசியம் நைட்ரைட்
14.
CO2 மூலக்கூறின் அமைப்பு _______.
முக்கோண வடிவம்
நான்முகி வடிவம்
நேர்கோட்டு வடிவம்
சதுர தள வடிவம்
15.
2A+B ➝ 3C+D என்ற வினையின் வினை வேகத்தை சரியாக குறிப்பிடாதது எது?
\(\\ \frac { d[D] }{ dt } \)
\(-\frac { 1 }{ 2 } \frac { d[A] }{ dt } \)
\(-\frac { 1 }{ 3 } \frac { d[C] }{ dt } \)
\(\frac { -d[B] }{ dt } \)
16.
கனிம பென்சீனின் வாய்ப்பாடு _______.
B3N3
B3N3H3
B3N3H6
B6N6H6
17.
ln K Vs 1/T ஆகியவற்றிற்கு இடையேயான வரைபடத்தின் Y அச்சின் வெட்டுத்துண்டு மதிப்பு ____________
ln K
-\(\frac {Ea }{R}\)
ln A
-\(\frac {Ea }{RT}\)
18.
வெள்ளி மற்றும் தங்கம் ஆகியவற்றை அவற்றின் தாதுக்களிலிருந்து அணைவுச் சேர்மமாக மாற்றி பிரித்தெடுக்கும் முறை __________ எனப்படும்.
மான்ட் முறை
அலுமினோ வெப்ப ஒடுக்க முறை
மாக் - ஆர்தர் சயனைடு முறை
பெசிமராக்குதல்
19.
போராக்ஸின் வாய்ப்பாடு
i) Na2B4O7.10H2O
ii) Na2[B4O5(OH)4].8H2O
iii) Na2[B4O5(OH)4].2H2O
(i) மட்டும்
(i) & (ii) மட்டும்
(i) & (iii) மட்டும்
(iii) மட்டும்
20.
ஒரு முதல் வகை வினையில் வினைபடு பொருளின் துவக்கச் செறிவை இரு மடங்காக்கினால், அவ்வினையின் அரை வாழ் காலம் ______________
இரு மடங்காகும்
மூன்று மடங்காகும்
நான்கு மடங்காகும்
மாறாதிருக்கும்
21.
p - தொகுதி தனிமங்களில், ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள முதல் தனிமத்தின் முரண்பட்ட பண்புகளுக்கு எது காரணமல்ல?
சிறிய உருவளவு
அதிக அயனியாக்கும் என்தால்பி
வெளிக்கூட்டு எலக்ட்ரான் அமைப்பு
இணைதிறன் கூட்டில் d - ஆர்பிட்டால்கள் இல்லாதிருத்தல்
22.
[Ni(CO)4] என்ற அணைவில் மைய உலோக அணுவில் உள்ள தனித்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ___________
0
1
2
3
23.
ஒரு வினையின் மூலக்கூறு எண்ணை _______ மூலம் தீர்மானிக்கலாம்.
வேதிவினைக் கூறு விகிதம்
சோதனை
வினை வழிமுறை
மேற்கண்ட எதுவுமில்லை
24.
பூஜ்ய வகை வினையின் வேக மாறிலியின் அலகு எது?
mol L-1 S-1
mol-1 L S-1
mol-2 L-2 S-1
S-1
25.
K4 [Fe(CN)6] என்ற அணைவின் மைய உலோக அயனியின் இரண்டாம் நிலை இணைதிறன் _________
2
3
4
6
26.
வேக விதியில் காணப்படும் செறிவு உறுப்புகளின் அடுக்குகளின் கூட்டுத்தொகை _________ எனப்படும்.
மூலக்கூறு எண்
வினைவேக மாறிலி
வினை வகை
வினை வேகம்
27.
அணைவுச் சேர்மதில் மைய உலோக அயனி ஆக __________________ செயல்படுகிறது.
லூயி அமிலம்
லூயி காரம்
பிரான்ஸ்டட் அமிலம்
பிரான்ஸ்டட் காரம்
28.
பின்வருவனவற்றுள் எது உருக்கிப்பிரித்தல் மூலம் தூய்மையாக்கப்படவில்லை?
டின்
துத்தநாகம்
காரீயம்
பிஸ்மத்
29.
சின்னபார் தாதுவை மெர்க்குரியாக மாற்றும் முறை ____________
உலோகத்தை பயன்படுத்தி ஒடுக்குதல்
ஹைட்ரஜனைக் கொண்டு ஒடுக்குதல்
கார்பனைக் கொண்டு ஒடுக்குதல்
சுய ஒடுக்கம்
30.
பின்வருவனவற்றுள் எது சல்பேட் வகை தாது ஆகும்?
கலீனா
ஜிங்க் பிளன்ட்
செருசைட்
ஆங்லசைட்
1.
(c)
AB3
2.
(b)
2
3.
(b)
அதிகம்
4.
(c)
வலிமை குறைந்த லண்டன் விசைகள்
5.
(b)
திசையொப்புப் பண்பற்றவை
6.
(b)
TiCl4 + AI(C2H5)3
7.
(c)
மஞ்சள்
8.
(a)
A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது A யினை விளக்குகிறது.
9.
(b)
வெளிர் பச்சை
10.
(c)
ஹைப்போ குளோரஸ் அமிலம்
11.
(a)
சாய்சதுர கந்தகம்
12.
(c)
107°
13.
(b)
சோடியம் நைட்ரைட்
14.
(c)
நேர்கோட்டு வடிவம்
15.
(c)
\(-\frac { 1 }{ 3 } \frac { d[C] }{ dt } \)
16.
(c)
B3N3H6
17.
(c)
ln A
18.
(c)
மாக் - ஆர்தர் சயனைடு முறை
19.
(b)
(i) & (ii) மட்டும்
20.
(d)
மாறாதிருக்கும்
21.
(c)
வெளிக்கூட்டு எலக்ட்ரான் அமைப்பு
22.
(a)
0
23.
(c)
வினை வழிமுறை
24.
(a)
mol L-1 S-1
25.
(d)
6
26.
(c)
வினை வகை
27.
(a)
லூயி அமிலம்
28.
(b)
துத்தநாகம்
29.
(d)
சுய ஒடுக்கம்
30.
(d)
ஆங்லசைட்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards