12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 27/08/2020
12 ஆம் வகுப்பு வணிகவியல் பயிற்சி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Commerce Practise 1 Mark Creative Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ________
1896
1986
1968
1868
2.
பாதிக்கப்பட்டவர் தனது புகார் மனுவை கீழ்காண்பவர்களில் யாரிடம் தாக்கல் செய்யலாம்?
புகார் மனு தயாரிப்பாளர்
விற்பனையாளர்
பொருளை விற்ற வணிகர்
மேற்கூறிய அனைத்தும்
3.
நுகர்வோரின் தோற்றம் பெற்ற நாடு
பிரான்ஸ்
இங்கிலாந்து
அமெரிக்கா
இந்தியா
4.
செபியின் உறுப்பினர்கள் _______
இயக்குநர்
துணை இயக்குநர்
கூடுதல் இயக்குநர்
இவை அனைத்தும்
5.
புறத்தோற்றமற்ற பத்திரங்கள் என்பது ________ என்பவரால் காகித வடிவிலான பங்குச் சான்றிதழை அழித்து உருவாக்கப்படுகிறது
நிறுவன பதிவாளர்
சார் பதிவாளர்
சட்ட பதிவாளர்
பதிவாளர்
6.
தனி நிறுமத்தில் உள்ள இயக்குநர்களின் எண்ணிக்கை
15
2
10
25
7.
ஒரு தனி நிறுமம் அதிகபட்சமாக _________ உறுப்பினர்களை வைத்துக் கொள்ளலாம்.
25
50
100
200
8.
தணிக்கை குழு கூட்ட வேண்டிய நிறுமத்தின் பங்கு முதல் எவ்வளவு?
ரூ. 1 இலட்சம் (அ) அதற்கு மேல்
ரூ. 10 இலட்சம் (அ) அதற்கு மேல்
ரூ. 1 கோடி (அ) அதற்கு மேல்
ரூ. 10 கோடி (அ) அதற்கு மேல்
9.
சிறப்பு பொருளாதார மண்டலம் அல்லாத பகுதிகளுக்கு 25 சதவீதம் மானியத்தை வழங்கும் திட்டம் ______
ஒற்றை புள்ளி பதிவு திட்டம்
அடல் இன்புவேசன் சென்டர்ஸ்
திருத்தப்பட்ட சிறப்பு ஊக்க தொகுப்பு திட்டம்
பால் பண்ணை தொழில் முனைவு
10.
எவ்வித பின்புலமும் இன்றி தன்னம்பிக்கை வைத்து தொழில் துவங்கி புதிய பொருட்களை படைப்பவர்கள் ________ தொழில் முனைவோர் ஆவார்.
பாரம்பரிய
நவீன
முதல் தலைமுறை
ஊரக
11.
கீழ்க்கண்டவற்றுள் சரக்கு என்ற சொல்லின் கீழ் வராத ஒன்றை தெரிவு செய்க.
பங்குகள்
பயிர்கள்
அறைகலன்
நற்பெயர்
12.
தாராளமயமாக்கல் கொள்கை சிறு தொழில்களின் முதலீட்டை ரூபாய் _________ ஆக உயர்த்தியுள்ளது.
1 இலட்சம்
10 இலட்சம்
1 கோடி
10 கோடி
13.
பம்பாய் பங்குச்சந்தை முதல் காகிதமில்லா பங்கு வர்த்தனையை தொடங்கியது _______
1996 டிசம்பர் 29
1998 டிசம்பர் 27
1997 டிசம்பர் 29
1992 டிசம்பர் 27
14.
கீழ்க்கண்டவற்றுள் எதன் மூலம் எளிதில் பெரிய அளவு நிதியைப் பெற முடியும்?
பங்குகள்
கடனீட்டு பத்திரங்கள்
பங்குகள் மற்றும் கடனீட்டு பத்திரங்கள்
பங்குகள் மட்டும்
15.
ஒரு வியாபாரத்தை உருவாக்குவதற்கும் மற்றும் அழிப்பதற்குமான திறமை யாரிடம் உள்ளது?
வணிகர்கள்
விற்பனையர்
பொதுமக்கள்
உற்பத்தியாளர்
16.
வங்கியின் முதன்மை அதிகாரி தேர்ந்தெடுத்தல் செயல்முறை, இந்திய காவல் பணி அதிகாரியை தேர்ந்தெடுத்தல் செயல் முறை வேறுபடுவது _________
வேலை தூண்டுதல்
பணி சுழற்சி
பணி தன்மை
பணி ஒப்பந்தம்
17.
இதில் எது பணியாளர் தேர்வு முறை நிலையில் ஒன்று?
நேர்காணல்
உளவியல் தேர்வு
ஆழ்ந்த நேர்காணல்
இவை அனைத்தும்
18.
________ வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் குறுகிய கால வைப்பு ஆவணங்களாகும்
வைப்பு சான்றிதழ்
வணிகத் தாள்கள்
நிதி இரசீது
இவற்றில் எதுவுமில்லை
19.
கீழ்க்கண்டவற்றுள் எது பணச் சந்தையின் கூறுகளாகும்?
மத்திய வங்கி
வணிக வங்கி
நிதி நிறுவனங்கள்
இவை அனைத்தும்
20.
ஆட்சேர்ப்புக்கான காரணங்கள்
பணியாளர் ஓய்வு
பணியாளர் இறப்பு
பணியாளர் வேலை துறப்பு
இவை அனைத்தும்
21.
காகிதமில்லா மற்றும் காகித மாற்று பங்குகளை கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்டது
இந்திய உடனடி பங்கு மாற்றகம்
இந்திய பங்கு வைப்பு கழகம் லிமிடெட்
இந்திய தேசியப் பங்கு மாற்றகம் லிமிடெட்
தேசிய பத்திரங்கள் களஞ்சியம்
22.
மூலதனச் சந்தையில் கையாளப்படுவது
பத்திரங்கள்
பங்குகள்
பத்திரங்கள் மற்றும் பங்குகள்
எதுவுமில்லை
23.
மாற்றத்தை நிறுவனத்தில் திறம்பட அறிமுகப்படுத்த மனித வள மேலாண்மை ஒரு _______ ஆக செயல்பட வேண்டும்.
ஊழியர்
இயக்குநர்
முகவர்
நிர்வாகி
24.
இது மனிதவள மேலாண்மை பணிகளில் ஒன்று
அமைத்தல்
திரட்டுதல்
தக்க வைத்தல்
ஒருங்கிணைத்தல்
25.
புதிய வெளியீடுகள் சந்தையில் கொள்முதல் நடைபெறுவது
மறைமுக முறை
மின்னணு முறை
நேரடி முறை
அஞ்சல் வழி முறை
26.
ஆவணங்களை வழங்கலும், ரொக்கம் பெறுதலும் உடனடியாக நடைபெறும் சந்தை
ரொக்கச் சந்தை
உடனடிச் சந்தை
ரொக்கம் (அ) உடனடிச் சந்தை
எதிர்காலச் சந்தை
27.
இந்திய மகளிர் தொழில் முனைவோர் கூட்டமைப்பு ________ ஆம் ஆண்டு ஒரு அரசு சார்புடைய சங்கமாக பதிவு செய்யப்பட்டது?
1886
1776
1996
2006
28.
குறியிலக்கு மேலாண்மை _________ அளவுகோல்களை வழங்குகிறது.
குறிக்கோள்
செயல்முறை
குறிக்கோள் மற்றும் செயல்முறை
செயல்திறன்
29.
சமுதாய குறிக்கோள்களுடன், அமைப்பின் குறிக்கோள்களை தொடர்புபடுத்துவது _________.
விதிவிலக்கு மேலாண்மை
குறியிலக்கு மேலாண்மை
வணிக மேலாண்மை
இவை அனைத்தும்
30.
கடனுறுதி சீட்டின் சலுகை நாள் எத்தனை?
ஆறு
ஐந்து
மூன்று
இரண்டு
31.
பின்வருவனவற்றுள் எது மேலாண்மையின் துணைச் செயல்பாடுகள்?
புதுமைப்படுத்துதல்
முடிவெடுத்தல்
திட்டமிடுதல்
புதுமைப்படுத்துதல் மற்றும் முடிவெடுத்தல்
32.
ஒரு அமைப்பின் உறுப்பினர்களுக்கு இடையே இணக்கமான உறவை ஏற்படுத்தும் வலைப்பின்னல் போன்ற செயல்முறைக்கு _________ என்று பெயர்.
ஒழுங்கமைத்தல்
பணிக்கமர்த்துதல்
ஒருங்கிணைத்தல்
இயக்குவித்தல்
33.
_________ நிறுவனக் கூட்டமைப்பு என்பது நிறுவனத்தின் சவால்களை சுமத்துகின்றது.
உயரமான
குறுகிய
செங்குத்தான
கிடைமட்டம்
34.
வணிக உலகில் வெற்றிகரமாக நுழைவதற்கு கடவுச் சீட்டு போன்றது எது?
மேலாண்மை
நிர்வாகம்
திறமை
உயர்தனிச் சிறப்பு
35.
A என்பவர் ஒரு அலைபேசியை B க்கு விற்பனை செய்கிறார்.
B என்பவர் அலைபேசியை C க்கு விற்பனை செய்கிறார்.
A என்பவர் அதை D க்கு விற்பனை செய்கிறார். ஆனால் B மற்றும் C விற்பனை செய்ததில் கழிவு A க்கும் உண்டு. இது எந்த வகை சந்தையிடல்?
பல்நோக்கு அளவு சந்தையிடல்
உள்ளடக்க சந்தையிடல்
கொரில்லா சந்தையிடல்
வைரல் சந்தையிடல்
36.
_________ மூலம் இறுதி நுகர்வோருக்கு மின் இணையம் வழியாக பொருள் அல்லது சேவைகளை பராமரித்தல் செய்கிறது.
வலைதள கடை
மெய்நிகர் கடை
இரண்டும்
இவற்றில் எதுவுமில்லை
37.
நுகர்வோர் நலன் கருதி பண்டகம் மற்றும் பணிகளுக்கு இணையான மதிப்பை மாற்றிக் கொள்ள தக்க ஒன்றுதான் _________.
விற்பனை
விலை
போக்குவரத்து
கட்டுமம்
38.
சந்தையிடுகை என்பது _________ என்ன செய்கின்றாரோ அதுவேயாகும்.
சந்தையிடுகையாளர்
விற்பனையாளர்
நுகர்வோர்
மேலாளர்
39.
_________ ஆனது அரசின் சட்ட விதிகளால் கட்டுப்படுத்தப்படுவது அல்ல.
ஒழுங்கு முறை சந்தை
ஒழுங்கு முறையற்ற சந்தை
முறையான சந்தை
முறையற்ற சந்தை
40.
வாங்குவோர் மற்றும் விற்போர் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட நாடுகளுக்கிடையே சந்தையிடுகையில் ஈடுபடுவர்.
உள்ளூர் சந்தை
தேசிய சந்தை
உலகளாவிய சந்தை
களச் சந்தை
41.
மூத்த நபர்களால் வழிகாட்டும் முறை
கருத்தரங்கு மாநாட்டு முறை
பங்கேற்று நடத்தல் முறை
செயல்விளக்க பயிற்சி முறை
வழிகாட்டுதல் முறை
42.
யாரைப் போல எண்ணி ஒரு மேலதிகாரி தன் கீழ் பணியாளருக்கு பயிற்சி அளித்தார்.
மேலாளர்
இயக்குநர்
இரண்டும்
ஒருங்கிணைப்பாளர்
1.
(b)
1986
2.
(d)
மேற்கூறிய அனைத்தும்
3.
(c)
அமெரிக்கா
4.
(d)
இவை அனைத்தும்
5.
(a)
நிறுவன பதிவாளர்
6.
(b)
2
7.
(a)
25
8.
(d)
ரூ. 10 கோடி (அ) அதற்கு மேல்
9.
(c)
திருத்தப்பட்ட சிறப்பு ஊக்க தொகுப்பு திட்டம்
10.
(c)
முதல் தலைமுறை
11.
(c)
அறைகலன்
12.
(c)
1 கோடி
13.
(c)
1997 டிசம்பர் 29
14.
(c)
பங்குகள் மற்றும் கடனீட்டு பத்திரங்கள்
15.
(c)
பொதுமக்கள்
16.
(c)
பணி தன்மை
17.
(a)
நேர்காணல்
18.
(a)
வைப்பு சான்றிதழ்
19.
(d)
இவை அனைத்தும்
20.
(d)
இவை அனைத்தும்
21.
(d)
தேசிய பத்திரங்கள் களஞ்சியம்
22.
(c)
பத்திரங்கள் மற்றும் பங்குகள்
23.
(c)
முகவர்
24.
(a)
அமைத்தல்
25.
(c)
நேரடி முறை
26.
(c)
ரொக்கம் (அ) உடனடிச் சந்தை
27.
(a)
1886
28.
(d)
செயல்திறன்
29.
(b)
குறியிலக்கு மேலாண்மை
30.
(a)
ஆறு
31.
(d)
புதுமைப்படுத்துதல் மற்றும் முடிவெடுத்தல்
32.
(a)
ஒழுங்கமைத்தல்
33.
(a)
உயரமான
34.
(a)
மேலாண்மை
35.
(a)
பல்நோக்கு அளவு சந்தையிடல்
36.
(c)
இரண்டும்
37.
(b)
விலை
38.
(a)
சந்தையிடுகையாளர்
39.
(b)
ஒழுங்கு முறையற்ற சந்தை
40.
(c)
உலகளாவிய சந்தை
41.
(d)
வழிகாட்டுதல் முறை
42.
(c)
இரண்டும்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards