12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 27/08/2020
12 ஆம் வகுப்பு வணிகவியல் மாதிரி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Commerce Sample 1 Mark Book Back Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ________
1896
1986
1968
1868
2.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 பிரிவு ________ ன் படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாவட்ட மன்றம் அமைக்க வேண்டும்
199
19
9
99
3.
உலகில் அதிக சுரண்டலுக்கு உள்ளாவது யார்?
உற்பத்தியாளர்
மொத்த வியாபாரி
சில்லறை வியாபாரி
நுகர்வோர்
4.
______ இடைத்தரகர்கள் மற்றும் பங்கேற்பாளர் மீது வரம்பு மீறல்களுக்கு நாணய அபராதங்களை சுமத்துவதற்கு செபி அதிகாரத்திற்கு உட்பட்டது
பணச் சந்தை
ரொக்கச் சந்தை
பங்குச் சந்தை
மூலதனச் சந்தை
5.
புறத்தோற்றமற்ற பத்திரங்களினால் முழுமையாக நீக்கப்படுவது
இழப்பு
திருட்டு
மோசடி
இவை அனைத்தும்
6.
பொது நிறுவனத்தில் உள்ள இயக்குநர்களின் எண்ணிக்கை
5
4
3
2
7.
வர்த்தகர்களின் வழிகாட்டி என்ற அமைப்பு எங்கு இயங்கி வந்தது.
அமெரிக்கா
ஆப்பிரிக்கா
இங்கிலாந்து
இந்தியா
8.
செயலர் என்ற சொல் சீக்ரெட்ரியஸ் என்ற _________ சொல்லிலிருந்து வந்தது.
பிரெஞ்ச்
இலத்தீன்
கிரேக்கம்
ஹீப்ரு
9.
கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.
சம்பளச் செலவு
நிலம், கட்டிட செலவு
ஆலை செலவு
இயந்திர செலவு
10.
அரைத்த மாவையே அரைக்காமல் புதிய பொருட்களை அறிமுகப்படுத்தி வெற்றி காண்பவர்கள்
முதல் தலைமுறை தொழில் முனைவோர்
நவீன தொழில் முனைவோர்
பாரம்பரிய தொழில் முனைவோர்
மேற்கூறிய எவருமில்லை
11.
சரக்கு விற்பனை சட்டத்தில் எத்தனை நபர்கள் ஈடுபடுகிறார்கள்?
நான்கு
இரண்டு
மூன்று
ஐந்து
12.
பின்வருவனவற்றுள் எந்த துறைக்கு கட்டாய உரிமம் பெறுவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது?
அபாயகரமான வேதிப்பொருட்கள்
மருந்து மற்றும் மருந்தாக்கியியல் துறை
வான்வழி போக்குவரத்து துறை
பாதுகாப்பு துறை
13.
இவரில் யார் சம்பளமும், கழிவும் பெறுபவர்
துணைத் தரகர்
தரகர்
தன் வணிகர்
அதிகாரமளிக்கப்பட்ட எழுத்தாளர்
14.
உலகின் மிகவும் பிரபலமான பங்குச் சந்தை _______
லண்டன் பங்குச் சந்தை
பம்பாய் பங்குச் சந்தை
தேசிய பங்குச் சந்தை
நியூயார்க்
15.
வெளிப்புறச் சூழலை எத்தனை வகைகளாக பிரிக்கலாம்?
4
3
2
1
16.
விண்ணப்பதாரரின் உண்மைத் தன்மை மற்றும் நம்பகத் தன்மை கண்டறிவது
குறிப்புச் சோதனை
அடைவுச் சோதனை
ஆளுமைச் சோதனை
திறன் சோதனை
17.
விண்ணப்பதாரர் பணிக்கு தேவையான கல்வித் தகுதியை உறுதிப்படுத்துவது
திறன் சோதனை
தேர்வுச் சோதனை
அடைவுச் சோதனை
ஆர்வச் சோதனை
18.
_________ கருவூல ரசீதுகள் எந்தவித நிலையான தள்ளுபடி விகிதம் கொண்டு செயல்படுவதில்லை
91 நாட்கள்
182 நாட்கள்
364 நாட்கள்
91 நாட்கள் மற்றும் 182 நாட்கள்
19.
உடனடியாக பணமாக மாற்றக்கூடிய நிதிச் சொத்துக்களின் சந்தை _________
பணச்சந்தை
மூலதனச் சந்தை
இரண்டாம் நிலைச் சந்தை
எதிர்கால சந்தை
20.
கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று விண்ணப்பத்தாரர்களை தேர்ந்தெடுப்பது
நேர்முறை
வளாக தேர்வு
பதவி உயர்வு
இணைய வழி ஆட்சேர்ப்பு
21.
சாதாரண அல்லது தற்காலிக திறனற்ற ஊழியர்கள் இந்த வழியின் மூலம் ஆட்சேர்ப்பு செய்யப்படுகின்றனர்.
தொழிற்சாலை வாயிலில்
வளாகத் தேர்வு
இணைய வழி
பழைய ஊழியர்களின் பரிந்துரை
22.
பங்கு சந்தையின் மாதிரியாக உருவாக்கப்பட்டது
இந்திய உடனடி பங்கு மாற்றகம்
இந்திய பங்கு வைப்பு கழகம் லிமிடெட்
இந்திய தேசியப் பங்கு மாற்றகம் லிமிடெட்
தேசிய பத்திரங்கள் களஞ்சியம்
23.
மூலதனச் சந்தை என்பது வணிக நிறுவனங்களுக்கு தேவையான நீண்ட கால மூலத்தை _________ ஆக பெறுதல் மற்றும் அளித்தலுக்கான சந்தை
ரொக்கம்
கடன்
வருமானம்
நிதி
24.
பணியாளர்களிடையே வேலைப் பகிர்வினை ஏற்படுத்துவது ________
பணியமர்த்தல்
திட்டமிடுதல்
அமைத்தல்
ஊக்குவித்தல்
25.
மனித வள மேலாண்மையின் பங்கு யுக்தி என்பது
பயிற்சி செய்தல்
மதிப்பீடு செய்தல்
பணியாளர் ஈடு செய்தல்
இவை அனைத்தும்
26.
இரண்டாம் நிலைச் சந்தையில் பத்திரங்கள் எத்தனை முறை விற்கப்படும்?
முதலீட்டாளர்கள்
தரகர்கள்
நிறுமங்கள்
ஒப்புறுதியாளர்கள்
27.
தேவை உள்ளவரின் நிதிப் பற்றாக்குறையை நோக்கி கடன் நிதியை எடுத்துச் செல்வது _________
நிதிச் சந்தை
மூலதனச் சந்தை
பணச் சந்தை
பத்திரச் சந்தை
28.
தொழில் முனைவு என்ற சொல் எந்த மொழி சொல்லிலிருந்து தருவிக்கப்பட்டது?
இலத்தீன்
பிரெஞ்ச்
கிரேக்க
ஹீப்ரு
29.
விதிவிலக்கு மேலாண்மை _________ கட்டுப்பாட்டின் ஒரு கொள்கையாகும்.
நிர்வாகம்
மேலாண்மை
அலுவலக
வணிகம்
30.
வாக்குறுதி தாளில் தரப்பினர் மட்டுமே உள்ளனர்
ஆறு
ஐந்து
மூன்று
இரண்டு
31.
32.
பணியாளர்களின் பணியின் மீதான விருப்பத்தை வளர்க்கும் செயல் முறை இவ்வாறு அழைக்கப்படுகிறது.
கட்டுப்பாடு காத்தல்
செயலூக்கமளித்தல்
இயக்குவித்தல்
இவற்றில் எதுவுமில்லை
33.
_________ என்பது எதிர்கால தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு ஆக்கப்பூர்வமான மதிப்பீடு ஆகும்.
இயக்குவித்தல்
திட்டமிடுதல்
புதுமைப்படுத்துதல்
கட்டுப்பாடு காத்தல்
34.
ஒவ்வொரு முதலாளியும் தனது செழிப்பை தனது _________ செழிப்பு மூலமே அடைய, எய்த முடியும்.
பணியாளர்களின்
முதலாளியின்
மேலாளரின்
நிர்வாகத்தின்
35.
யாருடைய மேலாண்மை வரைவிலக்கணம் ஒரு மேலாளர் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்த்துகிறது?
ஹென்றி ஃபயோல்
பீட்டர் F. டிரக்கர்
டேலர்
எதுவுமில்லை
36.
பரிந்துரை சந்தை
பல்நோக்கு சந்தை
உள்ளடக்க சந்தை
மறைமுக சந்தை
37.
வணிகத்தில் சரக்கு மற்றும் சேவை பரிவர்த்தனையுடன் தொடர்புடைய அனைத்து செயல்பாடுகளையும் _________ என்ற சொல் குறிக்கும்.
வியாபாரம்
மின்னணு வியாபாரம்
வணிகம்
வர்த்தகம்
38.
இடமாற்று பணிகளுள் ஒன்று
விற்பனை
போக்குவரத்து
கட்டுமம்
சந்தை தகவல்
39.
சந்தையிடுகை செயலானது புரட்சியை காட்டிலும் _________ வளர்ச்சிக்கு மேலான ஒன்றாகும்.
மனித
பரிணாம
பொருளாதார
சந்தை
40.
சந்தையில் மக்கள் மத்தியில் தனக்கென நற்பெயரை உருவாக்கிக் கொள்வதன் மூலம் சந்தையில் _________ யை சமாளிக்க முடிகிறது.
போட்டி
கூட்டம்
தேவை
அளிப்பு
41.
ஒரு குடும்பத்தில் உறுப்பினர்களிடையே பண்டங்களையோ அல்லது பணிகளையோ பரிமாற்றுவது _________.
குடும்பச் சந்தை
உள்ளூர் சந்தை
தேசிய சந்தை
களச் சந்தை
42.
பணி பாதிப்பு இதில் ஏற்படுகிறது.
பணி வழியற்ற பயிற்சி முறை
செயல்விளக்க பயிற்சி முறை
மின்னணு கற்றல் முறை
திட்டமிடப்பட்ட அறிவுறுத்தல் முறை
43.
பயிற்சி அளித்தல் என்பது கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கை மூலம் பணியாளருக்கு தேவையான _________ அளிப்பதன் மூலம் நிறுவனத்தின் முதன்மை நோக்கத்தினை அடைவதாகும்.
அறிவுத்திறன்
திறமை
மனப்பாங்கு
இவை அனைத்தும்
1.
(b)
1986
2.
(c)
9
3.
(d)
நுகர்வோர்
4.
(d)
மூலதனச் சந்தை
5.
(d)
இவை அனைத்தும்
6.
(c)
3
7.
(c)
இங்கிலாந்து
8.
(b)
இலத்தீன்
9.
(a)
சம்பளச் செலவு
10.
(b)
நவீன தொழில் முனைவோர்
11.
(b)
இரண்டு
12.
(b)
மருந்து மற்றும் மருந்தாக்கியியல் துறை
13.
(d)
அதிகாரமளிக்கப்பட்ட எழுத்தாளர்
14.
(a)
லண்டன் பங்குச் சந்தை
15.
(c)
2
16.
(a)
குறிப்புச் சோதனை
17.
(b)
தேர்வுச் சோதனை
18.
(c)
364 நாட்கள்
19.
(a)
பணச்சந்தை
20.
(b)
வளாக தேர்வு
21.
(a)
தொழிற்சாலை வாயிலில்
22.
(c)
இந்திய தேசியப் பங்கு மாற்றகம் லிமிடெட்
23.
(b)
கடன்
24.
(c)
அமைத்தல்
25.
(d)
இவை அனைத்தும்
26.
(a)
முதலீட்டாளர்கள்
27.
(a)
நிதிச் சந்தை
28.
(b)
பிரெஞ்ச்
29.
(a)
நிர்வாகம்
30.
(d)
இரண்டு
31.
(a)
32.
(b)
செயலூக்கமளித்தல்
33.
(b)
திட்டமிடுதல்
34.
(a)
பணியாளர்களின்
35.
(b)
பீட்டர் F. டிரக்கர்
36.
(c)
உள்ளடக்க சந்தை
37.
(a)
வியாபாரம்
38.
(b)
போக்குவரத்து
39.
(b)
பரிணாம
40.
(a)
போட்டி
41.
(a)
குடும்பச் சந்தை
42.
(a)
பணி வழியற்ற பயிற்சி முறை
43.
(d)
இவை அனைத்தும்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards