12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/08/2020
12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் பயிற்சி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Computer Science Practise 1 Mark Creative Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
Matplotlib - ல் பட்டை விளக்கப்படத்தை உருவாக்க, ______ என்ற செயற்கூறினை பயன்படுத்த வேண்டும்.
plt.bar( )
plt.usage
xticks
plt.show
2.
பைத்தானில் ________ செயற்கூறு ஒரு உறுப்பை ஏற்கனவே உள்ள list-ல் சேர்க்க பயன்படுகிறது.
add ( )
extend ( )
append ( )
add list ( )
3.
எண் தொடரை உருவாக்கும் குறியீடு எது?
Labels
Usage
Xticks
Range
4.
A = B \(_{ | }^{ | }\)C என்பதன் இணையான கூற்று.
A = B.set (c)
A = B.Join (c)
A = B.union (c)
A.B.set (c)
5.
Tuples ஐ ஒற்றை உறுப்புடன் உருவாக்கும் போது உறுப்பின் இறுதியில் பின்வருவனவற்றுள் எதனை சேர்க்க வேண்டும்?
' : '
.
' , '
::
6.
range ( ) செயற்கூறின் விடையை லிஸ்ட் (list) ஆக மாற்றுவதற்கு எந்த செயற்கூறு பயன்படுகிறது?
convert ( )
range ( )
list ( )
listrange ( )
7.
குழு சார்புகளைப் பொறுத்து தரவுகளை வடிகட்ட _________ துணைநிலை கூற்று பயன்படுகிறது
HAVING
WHERE
ORDER BY
GROUP BY
8.
பின்வருவனவற்றுள் எதனை கொண்டு சிக்கலான தரவுகளை எளிய முறையில் கையாள முடியும்?
பல்லுருவாக்கம்
ஆக்கிகள்
அருவமாக்கம்
செலக்டர்ஸ்
9.
சரியா அல்லது தவறா என எழுதுக.
pure
strlen
impure
இவையெல்லாம்
10.
பின்வருவனவற்றுள் செயற்கூறு வரையறைக்கு அனுப்பப்படும் மதிப்புகள் என்பது யாது?
அளபுருக்கள்
நிரல் பெயர்ப்பி
தரவு வகைகள்
செயலுருப்புக்கள்
11.
பின்வரும் எதனை கொண்டு list அமைப்பு கோவைகள் பிரிக்கப்படவேண்டும்?
( ), ,
< > , ;
[ ], ,
[ ] , :
12.
பைத்தானில் append ( ) செயற்கூறு மூலம் கூடுதல் மதிப்பானது ஏற்கனவே உள்ள list-ல் எந்த இடத்தில் உறுப்புகளை சேர்க்கும்?
முதலில்
இரண்டாவதாக
நடுவில்
கடைசியாக
13.
List-ன் அனைத்து உறுப்புகளையும் அணுகுவதற்கு எவை பயன்படுகின்றன?
செயற்கூறு
எதிர்மறை உறுப்பு
மடக்குகள்
அனைத்தும்
14.
ஒற்றை மற்றும் இரட்டை இணைக்கப்பட்ட பட்டியல் கொண்டு செயல்படுத்தப்படும் ADT எது?
Tuple AT
List ADT
function ADT
Dict ADT
15.
எந்த வரிசையும் இல்லை என்றால் None மதிப்பை விடையாகக் கொடுக்கும் செயற்கூறு எது?
fetch ( )
fetchrows ( )
fetchall ( )
fetchone ( )
16.
பின்வருவனவற்றுள் நிரலர்களை நிரல் குறியீட்டை ஒரு பொருளாக கருத வழிச் செய்வது எது?
தருவமாக்கம்
தரவுஅருவமாக்கம்
மரபுரிமம்
செயலுறுப்புக்கள்
17.
பைத்தானில் சரங்களை வடிவமைக்கவும், மாறியில் சேமிக்கப்பட்டுள்ள சரங்களின் பகுதியினை மாற்றியமைக்கவும் _______ செயற்குறியானது பயன்படுகிறது.
#
%
: :
18.
பின்வரும் கூற்றின் வெளிப்பாடு யாது?
"mammals" Find ('ma',2,4)
0
1
-1
3
19.
எந்த செயற்குறியானது கொடுக்கப்பட்ட சரத்தினை பல தடவைகள் வெளிப்படுத்த பயன்படுகிறது?
+
+=
*
*=
20.
_________ மாதிரி படிநிலை தரவுத்தள மாதிரியின் விரிவாக்கப்பட்ட அமைப்பு.
வலையமைப்பு
உறவுநிலை
ER தரவுத்தள
பொருள்
21.
எதிர்மறை கீழ் ஒட்டு எந்த மதிப்பில் இருந்து தொடங்கும்?
0
1
-1
0.1
22.
எந்த உறவுநிலையானது A அட்டவணையில் உள்ள வேறுபட்ட Tuples களை மட்டும் தருகிறது?
A \(\cap \) B
A \(\cup \) B
A - B
A x B
23.
_______ கட்டளையானது தரவுத்தளத்தில் உள்ள சில அல்லது அனைத்து தரவு மதிப்புகளை புதுப்பிக்கும்
Replace
Update
Set
இவற்றில் ஏதுமில்லை
24.
பின்வருவனவற்றுள் ______ தொடர்புடைய தரவுப் பாதிப்புகளின் தொகுப்பு
அட்டவணை
தரவுத்தளம்
Dbase
SQL
25.
தரவுத்தள இயல்பாக்கம் முதலில் யாரால் முன்மொழியப்பட்டது?
டாக்டர் எட்கர் எப்காட்
Chen
edgar L cadd
Huge Darmen
26.
எத்தனை வகையான DBMS பயனர்கள் உள்ளனர்?
2
6
4
5
27.
பின்வருவனவற்றுள் உள்ள எந்த கட்டளை அட்டவணை வடிவமைப்பில் மாற்றங்களை செய்ய பயன்படுகிறது?
ALTER
CHANGE
MODIFY
REPLACE
28.
பின்வருவனவற்றுள் எது தரவுத்தள ஒருங்கிணைப்பு கட்டுப்பாடு இல்லை?
Unique
Primary key
Table
Check
29.
_______ செயற்கூறு ord ( ) செயற்கூறின் தலைகீழாகும்.
id ( )
bin ( )
chr ( )
type ( )
30.
எதனை உறவுநிலை தரவுத்தள மாதிரியில் உறவுகள் என்கிறோம்?
அட்டவணை பதிவு
அட்டவணை
அட்டவணை புலம்
அட்டவணை பண்புக்கூறு
31.
பின்வருவனவற்றுள் எந்த தரவகையானது real வகையைப் போன்றது? ஆனால் துல்லியம் 64 இலக்கங்களுக்கு கூடுதலாக இருக்கலாம்
float
real
double
dec
32.
பைத்தானில் தற்சுழற்சி முறையில் தானமைவாக எத்தனை அழைப்புகளுக்குப் பிறகு தன்னைத்தானே அழைப்பாதை நிறுத்திவிடும்?
2000
5000
1000
100
33.
பின்வருவனவற்றுள் எவை பயனர் தேவைப்படும் தரவை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது அதனை பெற தேவையான வழிமுறையை குறிப்பிடத் தேவையில்லை?
செயல்முறையுடனான தரவு கையாளுதல் மொழி
செயல்முறை அல்லாத தரவு கையாளுதல் மொழி
தரவு கையாளுதல் மொழி
செயல்முறையுடனான தரவு கையாளுதல் மொழி மற்றும் செயல்முறை அல்லாத தரவு கையாளுதல் மொழி
34.
print (abs (-23.2)) என்ற கூற்றினை வெளியீடு
-23
-23.2
23.2
0.2
35.
பைத்தானில் ஆக்கிகள் எதில் தொடங்கி எதில் முடிய வேண்டும்?
- - மற்றும் - -
- மற்றும் -
++ மற்றும் ++
+- மற்றும் -+
36.
TCL என்பதன் விரிவாக்கம்
Transmission Control Language
Transfer Communication Language
Transaction Communication Language
Transaction control Language
37.
print (chr (65)) என்ற கூற்றின் வெளியீடு
65t
A
a
< 65
38.
அட்டவணையில் உள்ள ஒவ்வொரு நெடுவரிசையும் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
பதிவு
தரவு
புலம்
வழிமுறைகள்
39.
RDBMS-ல் உள்ள தரவுகள் தரவுத்தள பொருட்களாக எதில் சேமிக்கப்படும்?
உறவுகள்
அட்டவணை
Query
புலம்
40.
பைத்தானில் செயற்கூறை அழைக்கும்போது எந்த மதிப்பும் கொடுக்கப்படவில்லை எனில், செயலுருபானது தானாகவே மதிப்பை எடுத்துக் கொள்ளும் செயலுருபு எது?
தானமைவு
சிறப்புச் சொல்
தேவைப்படும்
மாறும் - நீளம்
41.
எந்த வரையறுப்பில் கூற்று என்பது மாறி அறிவிப்பாகவோ, தேர்ந்தெடுப்பு கூற்றாகவோ, மடக்காகவோ அல்லது செயற்கூறு வரையறையாகவோ இருக்கலாம்.
இனக்குழு உறுப்புகள்
இனக்குழு சான்றுருவாக்கல்
இனக்குழு வழிமுறைகள்
இனக்குழு வரையறுப்பு
42.
input ( ) செயற்கூறு அனைத்து தரவுகளையும் _____ அல்லது _____ ஏற்றுக்கொள்ளும்.
சரங்கள், குறியுரு
சரங்கள், எண்கள்
குறியுறு, எண்கள்
எண்கள், இருமஎண்கள்
43.
தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் செயற்கூறுகள் என்பது
பயனர்-வரையறுக்கும் செயற்கூறுகள்
தற்சுழற்சி செயற்கூறுகள்
உள்ளிணைந்த செயற்கூறுகள்
லாம்டா செயற்கூறுகள்
44.
பின்வருவனவற்றுள் எவை தொடர்புடைய தரவுகளின் களஞ்சியம் ஆகும்?
SQL
தகவல்
உறுப்புகள்
தரவுதளம்
45.
பைத்தானில் எந்த குறியுரு மேற்கோள் குறிக்குள் கொண்டிருக்கும்?
சரம்
சிக்கலான எண்
பூலியன்
பதின்ம எண்
46.
பின்வரும் எவற்றின் பெயர்கள் குறிப்பெயர் என்று அழைக்கப்படுகிறது?
இனக்குழு
மாறி
செயற்கூறு
இவையெல்லாம்
47.
பைத்தான் for-மடக்கில், ________ என்பது தொடக்க, இறுதி மற்றும் மிகுப்பு மதிப்புகளைக் குறிக்கும்.
செயற்குறி
வரிசை
செயற்கூறு
குறிப்பெயர்
48.
பைத்தான் Shell சாளரத்தை திறக்க உதவும் கட்டளை எது?
File \(\rightarrow \) File New
File \(\rightarrow \) New
File \(\rightarrow \) New File
File \(\rightarrow \) File Open
49.
Big O - வின் தலைகீழ் என்பது _________
Big Ω
Big α
Big β
Big Σ
50.
கொடுக்கப்பட்ட சிக்கலைத் தீர்க்கும் படிநிலை உடைய செயல்முறை என்பது _________
வரையெல்லை
இடைமுகம்
செயல்படுத்துதல்
நெறிமுறை
51.
range (30,3,-3) என்ற கூற்று கொடுக்கப்படும் மதிப்புகள்
30,3
30,-3
30,6
30,0
52.
எத்தனை Asymptotic குறியீடுகள் நெறிமுறையை நேர சிக்கலைக் குறிக்க பயன்படுகிறது?
மூன்று
இரண்டு
ஒன்று
பல்வேறு
53.
பின்வரும் எதன் மூலம் நிரல் நெறிமுறையின் செயல்திறன் வரையறுக்கப்படுகிறது?
நேரம், செயல்
நேரம், இடச்சிக்கல்
வரையெல்லை, நேரம்
நேரம், வேகம்
54.
பின்வருவனவற்றுள் எது தரவு கட்டமைவுக்கு எடுத்துக்காட்டு கிடையாது?
அணிகள்
கட்டுருக்கள்
tuples
கட்டுப்பாட்டு கட்டமைப்பு
55.
மாற்று அல்லது கிளைப்பிரிவு கூற்று மூலம் நாம் கற்க இருப்பது
மடக்கு
முடிவெடுத்தல்
செயற்கூறுகள்
இனக்குழுக்கள்
56.
______ பெரும்பாலும் Scripting அல்லது glue மொழியாக பயன்படுத்தப்படுகிறது.
HTML
C++
பைத்தான்
Java
57.
________ வகையான வரையெல்லைகள் உள்ளன
இரண்டு
நான்கு
மூன்று
ஆறு
58.
ஒரு உள்செயற்கூறானது, வெளி செயற்கூறினுள் உள்ள மாறிகளை அணுக முடிந்தால் அது எந்த வரையெல்லையை குறிக்கும்?
உள்ளமை
அடைக்கப்பட்ட (அ) இணைக்கப்பட்ட
முழுதளாவிய
உள்ளிணைந்த
59.
60.
நிரலின் எந்தப் பகுதியை அணுக அல்லது பயன்படுத்த முடியும் என்பதைக் குறிப்பது
வரையெல்லை
இடைமுகம்
அளபுருக்கள்
செயற்கூறுகள்
61.
______ கோப்பு விளக்கப்படங்கள் அல்லது வரைபடங்களை தேக்கி வைக்காது.
Excel
Ms- Word
CSV
Openofficecalc
62.
CSV.dictreader ( ) செயற்கூறு பின்வரும் எந்த பதிவுடன் வேலை செய்யும்?
list
tuple
set
dictionary
63.
பைத்தானில் ஒரு கோப்பினை திறக்க தானமைவு நிலை முறைமை எது?
rt
x
a
r
64.
CSV கோப்பில், காற்புள்ளியுடன் தரவினை வெளிப்படுத்த பின்வரும் எந்த குறியுடன் கொடுக்கப்பட வேண்டும்?
' '
"' "'
;
" "
1.
(a)
plt.bar( )
2.
(c)
append ( )
3.
(d)
Range
4.
(c)
A = B.union (c)
5.
(c)
' , '
6.
(c)
list ( )
7.
(a)
HAVING
8.
(c)
அருவமாக்கம்
9.
(c)
impure
10.
(d)
செயலுருப்புக்கள்
11.
(c)
[ ], ,
12.
(d)
கடைசியாக
13.
(c)
மடக்குகள்
14.
(b)
List ADT
15.
(d)
fetchone ( )
16.
(b)
தரவுஅருவமாக்கம்
17.
(b)
%
18.
(c)
-1
19.
(c)
*
20.
(a)
வலையமைப்பு
21.
(c)
-1
22.
(c)
A - B
23.
(b)
Update
24.
(a)
அட்டவணை
25.
(a)
டாக்டர் எட்கர் எப்காட்
26.
(c)
4
27.
(a)
ALTER
28.
(c)
Table
29.
(c)
chr ( )
30.
(b)
அட்டவணை
31.
(c)
double
32.
(c)
1000
33.
(b)
செயல்முறை அல்லாத தரவு கையாளுதல் மொழி
34.
(c)
23.2
35.
(a)
- - மற்றும் - -
36.
(b)
Transfer Communication Language
37.
(b)
A
38.
(c)
புலம்
39.
(b)
அட்டவணை
40.
(a)
தானமைவு
41.
(d)
இனக்குழு வரையறுப்பு
42.
(a)
சரங்கள், குறியுரு
43.
(b)
தற்சுழற்சி செயற்கூறுகள்
44.
(d)
தரவுதளம்
45.
(a)
சரம்
46.
(d)
இவையெல்லாம்
47.
(b)
வரிசை
48.
(c)
File \(\rightarrow \) New File
49.
(a)
Big Ω
50.
(d)
நெறிமுறை
51.
(c)
30,6
52.
(a)
மூன்று
53.
(b)
நேரம், இடச்சிக்கல்
54.
(d)
கட்டுப்பாட்டு கட்டமைப்பு
55.
(b)
முடிவெடுத்தல்
56.
(c)
பைத்தான்
57.
(b)
நான்கு
58.
(b)
அடைக்கப்பட்ட (அ) இணைக்கப்பட்ட
59.
(a)
60.
(a)
வரையெல்லை
61.
(c)
CSV
62.
(a)
list
63.
(a)
rt
64.
(a)
' '
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards