12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/08/2020
12 ஆம் வகுப்பு பொருளியல் மாதிரி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Economics Sample 1 Mark Book Back Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
Y = 2 - 0.2X எனில், Y அச்சு வெட்டு ____________ ஆகும்.
-2
2
0.2X
மேற்சொன்ன அனைத்தும்
2.
புள்ளியியல் எண் விவரங்களைப் பற்றிப் படிக்கும் பயன்பாட்டுக் கணிதத்தின் ஒரு சிறப்புப் பகுதி என்று கூறியவர் யார்?
ஹோராஸ் செக்ரிஸ்ட்
ஆர்.ஏ.ஃபிஷர்
யா-லன்-சூ
போடிங்டன்
3.
நீண்டகாலத் திட்டத்தின் மற்றொரு பெயர்
மேம்பாட்டுத் திட்டம்
மேம்பாடு இல்லாத திட்டம்
முன்னோக்குத் திட்டம்
முன்னோக்கமற்ற திட்டம்
4.
பின்வருவனவற்றுள் பொருளாதார வளர்ச்சியின் தன்மை இல்லாதவை எவை?
வளர்ந்த நாடுகளைப் பற்றியது
படிப்படியான மாற்றம்
எண்களின் அடிப்படையில் அமைந்தது.
விரிவான கருத்து
5.
உலக வெப்பமயமாதல் ______ என்றும் குறிப்பிடப்படுகிறது.
சூழலியல் மாறுபாடு
பருவநிலை மாறுபாடு
வளிமண்டல மாறுபாடு
மேற்சொன்ன எதுவுமல்ல
6.
உயிர்சார்" (biotic) என்ற வார்த்தையின் பொருள் என்ன?
உயிர் வாழ்வன
உயிரற்றவை
பருப்பொருள்
மேற்சொன்ன எதுவுமில்லை
7.
மொத்தச் செலவு கடன் அல்லாத மொத்த வருவாயை விட அதிகமாக இருந்தால், அது
நிதிப்பற்றாக்குறை
வரவு செலவு திட்ட பற்றாக்குறை
முதன்மை பற்றாக்குறை
வருவாய் பற்றாக்குறை
8.
கீழ்வருவனவற்றுள் தனியார் நிதியின் பண்புகளில் இல்லாதது.
வருமானம்-செலவு சமம்
இரகசியம்
வருமானத்தின் ஒரு பகுதியைச் சேமித்தல்
விளம்பரப்படுத்துதல்
9.
10.
பன்னாட்டுப் பண நிதியத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடம்
வாஷிங்டன் டி.சி
நியூ யார்க்
வியன்னா
ஜெனிவா
11.
இறக்குமதி ஏற்றுமதியை விட அதிகமாக இருத்தலை கீழ்க்காணும் வழிகளில் எது சரி செய்யும்
சுங்கத் தீர்வையைக் குறைத்தல்
ஏற்றுமதி வரியை அதிகரித்தல்
ஏற்றுமதிக்கு ஊக்கமளித்தல்
இறக்குமதிக்கு ஊக்கமளித்தல்
12.
கீழ்க்காண்பவற்றுள் வணிகத்தைத் தீர்மானிக்கும் காரணி எது?
ஒரு பொருளின் மேம்பாட்டு கால கட்டம்
உற்பத்தி காரணிகளின் ஒப்பிட்டு விலை
அரசாங்கம்
மேற்கண்ட அனைத்தும்
13.
நெறிமுறைத் தூண்டல் என்பது
உத்தமநிலைப்படுத்தல்
உச்சநிலைப்படுத்துதல்
தூண்டுதல் நடவடிக்கை
குறைவுநிலைப்படுத்துதல்
14.
ஒரு வணிக வங்கி செய்யும் பணி
வைப்புகளை ஏற்றுக் கொள்வது
கடன் வழங்குவது
அ மற்றும் ஆ
மேற்சொன்ன எதுவுமல்ல
15.
தேக்கவீக்கத்தில் பணவீக்க விகிதத்துடன் இணைந்திருப்பது
தேக்கம்
வேலைவாய்ப்பு
உற்பத்தி
விலை
16.
பணம் என்பது
உள்ளடக்க மதிப்பு இருந்தால் ஏற்றுக்கொள்ளப்படுவது.
நிலையான வாங்கும் சக்தியைக் கொண்டது
அதிக நீர்மைத்தன்மை கொண்ட சொத்து ஆகும்.
வளங்களைப் பங்கிட்டுக்கொள்ளத் தேவைப்படுகிறது.
17.
வருவாய் உயர்ந்தால், நுகர்வு
குறையும்
மாறாது
ஏறி இறங்கும்
உயரும்
18.
இறுதிநிலை நுகர்வு நாட்டம் கூடினால்
நுகர்வுச் சார்புக்கோடு செங்குத்தை நோக்கிச் செல்லும்
நுகர்வுச் சார்பு மேல் நோக்கி இடம் பெயரும்
நுகர்வுச் சார்பு கீழ்நோக்கி இடம் பெயரும்
சேமிப்புச் சார்பை மேலே தள்ளும்
19.
தொகு தேவையின் கூறு________ ஆகும்
தனிநபர் தேவை
அரசுச் செலவு
ஏற்றுமதி மட்டும்
இறக்குமதி மட்டும்
20.
அமைப்புசார் வேலையின்மையின் இயல்பு________
இயங்கா சமுதாயம்
சமதர்ம சமுதாயம்
இயங்கும் சமுதாயம்
கலப்புப் பொருளாதாரம்
21.
மொத்த மதிப்பிலிருந்து _______ ஐ கழித்தால் நிகர மதிப்பு கிடைக்கும்?
வருமானம்
தேய்மானம்
செலவு
முடிவடைந்த பொருட்களின் மதிப்பு
22.
முதன்மைத்துறை என்பது ______________.
தொழில்
வணிகம்
வேளாண்மை
கட்டடம் கட்டுதல்
23.
பகிர்வில் சமத்துவத்தை கடைப்பிடிக்கிற பொருளாதார அமைப்பு _________ ஆகும்
முதலாளித்துவ அமைப்பு
உலகமயத்துவ அமைப்பு
கலப்புப் பொருளாதாரம் அமைப்பு
சமதருமப் பொருளாதாரம்
24.
1.
(b)
2
2.
(d)
போடிங்டன்
3.
(c)
முன்னோக்குத் திட்டம்
4.
(d)
விரிவான கருத்து
5.
(b)
பருவநிலை மாறுபாடு
6.
(a)
உயிர் வாழ்வன
7.
(a)
நிதிப்பற்றாக்குறை
8.
(d)
விளம்பரப்படுத்துதல்
9.
(a)
10.
(a)
வாஷிங்டன் டி.சி
11.
(c)
ஏற்றுமதிக்கு ஊக்கமளித்தல்
12.
(d)
மேற்கண்ட அனைத்தும்
13.
(c)
தூண்டுதல் நடவடிக்கை
14.
(c)
அ மற்றும் ஆ
15.
(a)
தேக்கம்
16.
(c)
அதிக நீர்மைத்தன்மை கொண்ட சொத்து ஆகும்.
17.
(d)
உயரும்
18.
(a)
நுகர்வுச் சார்புக்கோடு செங்குத்தை நோக்கிச் செல்லும்
19.
(b)
அரசுச் செலவு
20.
(c)
இயங்கும் சமுதாயம்
21.
(b)
தேய்மானம்
22.
(c)
வேளாண்மை
23.
(d)
சமதருமப் பொருளாதாரம்
24.
(c)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards