12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/08/2020
12 ஆம் வகுப்பு பொருளியல் மாதிரி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Economics Sample 1 Mark Creative Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
ஒருவருடைய நுகர்ச்சி அல்லது உற்பத்தி, இதற்கு தொடர்பில்லாத மூன்றாம் நபருக்கு பாதிப்பை ஏற்படுத்துவது.
புற விளைவுகள்
சூழல் அமைப்பு
மாசுபடுதல்
காலநிலை மாற்றம்
2.
தொகு தேவையின் வாய்ப்பாடு _________.
AD = C+G+I+(M-X)
AD = I+G+C+(X-M)
AD = C+I+G+(X-M)
AD = C+I+G+(X-M)
3.
"காரணி இருப்பு மாதிரி" உருவாக்கியவர்
ஹெக்சர், ஓலின்
டேவிட் ரிக்கார்டோ
டாசிக்
ஜே.எஸ்.மில்
4.
பிரிக்ஸ் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
1985
2001
1961
195
5.
உண்மை வருமானம்
நடப்பு விலையில் தேசிய வருவாய் + P1/P0
நடப்பு விலையில் தேசிய வருவாய் - P1/P0
நடப்பு விலையில் தேசிய வருவாய் x P1/P0
நடப்பு விலையில் தேசிய வருவாய் / P1/P0
6.
பன்னாட்டு பண நிதியமும், உலக வங்கியும் செயல்படத் தொடங்கிய ஆண்டு
1947
1951
1945
1954
7.
வணிக வங்கிகளுக்கு மைய வங்கி குறுகிய கால கடன் வழங்கும் பொழுது விதிக்கும் வட்டி விகிதமே _________ எனப்படுகிறது.
மீள்ரெப்போ விகிதம்
ரெப்போ விகிதம்
ரொக்க இருப்பு விகிதம்
வட்டி வீதம்
8.
உலகத்துவம் (Globalism) என்ற பதத்தை உருவாக்கியவர்
ஏ. ஜெ. பிரவுன்
மேன்ஃப்ரெட் ஸ்டீகர்
J.R. ஹிக்ஸ்
J.M. கீன்ஸ்
9.
பொருளாதார நடவடிக்கைகள் மந்த நிலையின் போது பிறர் உதவியின்றி தானே மீள இயலாத நிலையை குறிக்க ______ என்ற கருத்து பயன்படுத்தப்படுகிறது.
மீட்சி
தொட்டி
தேக்கம்
எதுவுமில்லை
10.
பண்டமாற்று முறையின் வரலாறு _______ BC யில் துவங்கியது.
6000
5000
7000
2500
11.
வரியில்லாத ஆதாரங்களிலிருந்து அரசினால் பெறப்படுகிற வருவாயை _____ என அழைக்கப்படுகிறது.
வரிசாரா வருவாய்
வரி
வரிவிதிப்பு
வருமான வரி
12.
பெரும்பான்மையான _________ நுகர்வு சார்பை தீர்மானிக்கின்றன.
அகக் காரணிகள்
புறக் காரணிகள்
மூலதன காரணிகள்
உற்பத்தி காரணிகள்
13.
____________ விவரங்கள் என்பது குறிப்பிட்ட அலகில் அளவிடப்பட்டு எண் வடிவில் கூறப்படுபவை ஆகும்.
பண்பு
பெயரளவு
தரவரிசை
அளவு
14.
அங்காடி சக்திகளின் அடிப்படையில் இயங்கும் பொருளாதார அமைப்பு
சமதர்மம்
கலப்பு பொருளாதாரம்
தலையிடாக் கொள்கை பொருளாதாரம்
தலையிடாக் கொள்கை பொருளாதாரம்
1.
(a)
புற விளைவுகள்
2.
(c)
AD = C+I+G+(X-M)
3.
(a)
ஹெக்சர், ஓலின்
4.
(b)
2001
5.
(d)
நடப்பு விலையில் தேசிய வருவாய் / P1/P0
6.
(c)
1945
7.
(b)
ரெப்போ விகிதம்
8.
(b)
மேன்ஃப்ரெட் ஸ்டீகர்
9.
(b)
தொட்டி
10.
(a)
6000
11.
(a)
வரிசாரா வருவாய்
12.
(b)
புறக் காரணிகள்
13.
(d)
அளவு
14.
(c)
தலையிடாக் கொள்கை பொருளாதாரம்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards