12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/08/2020
12 ஆம் வகுப்பு வரலாறு பயிற்சி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Practise 1 Mark Bookback Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
பிரான்ஸ் இரண்டாம் அபினிப் போரில் பங்கெடுத்தது ______.
பிரிட்டனுக்கு உதவிபுரிவதற்காக
பிரான்சுக்கென தனி செல்வாக்கின் கோளத்தை உருவாக்கிக் கொள்வதற்காக
சமய செயல்பாடுகளுக்கு அனுமதிகோரும் பொருட்டு
ஓபிய வணிகத்தில் ஈடுபடும் உரிமையை பிரான்ஸ் நாட்டினர் நிலைநாட்டுவதற்காக
2.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் படைகளை ஆகஸ்ட் 1942இல் பசிபிக் பகுதியில் தலைமையேற்று வழிநடத்தியவர் _______ ஆவார்.
மெக்ஆர்தர்
ஐசன்ஹோவர்
ஜெனரல் டி கால்
ஜார்ஜ் மார்ஷல்
3.
“இரு உலகங்களின் நாயகன்” என கொண்டாடப்பட்டவர் ________ ஆவார்.
சார்லஸ் ஆல்பிரட்
பிஸ்மார்க்
மூன்றாம் நெப்போலியன்
கரிபால்டி
4.
மார்க்சும், ஏங்கல்சும் தங்களின் கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோ என்ற நூலை _______ ஆண்டில் வெளியிட்டனர் .
1842
1848
1867
1871
5.
நெப்போலியன் முதன்முறை நாடுகடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்ட இடம் _______ ஆகும்.
எல்பா
செயின்ட் ஹெலினா
கார்சிகா
வாட்டர்லூ
6.
கூற்று: ஆயுதக்குறைப்பு மாநாடு பன்னாட்டு சங்கத்தால் ஜெனீவாவில் நடத்தப்பட்டது.
காரணம்: பிரான்சுக்கு சமமாக ஜெர்மனி தளவாடங்களை கொண்டிருக்க முயல்வது பேச்சுவார்த்தைகளின் ஒரு முக்கிய அம்சமாக தோன்றியது.
கூற்றும், காரணமும் சரி காரணம் கூற்றை விளக்குகிறது
கூற்றும், காரணமும் சரி ஆனால் கூற்றை விளக்கவில்லை
கூற்று சரி காரணம் தவறு
கூற்று தவறு காரணம் சரி
7.
8.
9.
“மூன்றாம் உலகம்” எனும் பதத்தை உருவாக்கியவர் _______ ஆவார்.
ஆல்பிரட் சாவே
மார்ஷல்
மோலோடோவ்
ஹாரி ட்ரூமன்
10.
'பனிப் போர்’ எனும் சொல்லை உருவாக்கியவர் ________.
பெர்னாட் பரூச்
ஜார்ஜ் ஆர்வெல்
ஜார்ஜ் கென்னன்
சர்ச்சில்
11.
கூற்று: ஜார்ஜியா தவிர ஏனைய காலனிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பொறுத்து கொள்ளமுடியாதச் சட்டங்கள் நீக்கப்பட வேண்டுமெனக்கோரினர்.
காரணம்: அதுவரையிலும் ஆங்கிலப் பொருட்களைப் புறக்கணிப்பது என காங்கிரஸ் முடிவு செய்தது.
கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
கூற்று சரி, காரணம் தவறு
கூற்று தவறு, காரணம் சரி.
12.
கீழ்க்காண்பனவற்றுள் சரியாகப் பொருத்தப்படாத ஒன்றைச் சுட்டுக.
விடுதலை ஆணை – இரண்டாம் அலெக்ஸாண்டர்
இரத்த ஞாயிறு - இரண்டாம் நிக்கோலஸ்
ரஷ்யாவில் 500 அடிமைகளின் கலவரங்கள் - முதலாம் நிக்கோலஸ்
பிரெஸ்ட்-லிடோவ்ஸ்க் உடன்படிக்கை - மூன்றாம் அலெக்ஸாண்டர்
13.
'அரசின் தடையற்ற' (Laissez Faire) என்னும் பதத்தை உருவாக்கியவர் ______ ஆவார்.
ஜான் A. ஹாப்சன்
கார்ல் மார்க்ஸ்
ஃபிஷர்
கோர்னே
14.
இங்கிலாந்தில் எட்டாம் ஹென்றியால் மேலாதிக்கச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?
1519
1532
1533
1534
15.
கூற்று: கலிலியோ கலிலி தேவாலய விரோத போக்குக்காக கிறித்தவ திருச்சபையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
காரணம்: சூரியனை மையமாக வைத்து கோள்கள் சுற்றுகின்றன என்ற கோப்பர்நிகஸின் சூரியமையக் கோட்பாட்டை அவர் ஏற்றார்.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
கூற்று சரி. காரணம் தவறு
கூற்று தவறு. காரணம் சரி.
16.
கீழ்க்கண்டவற்றில் எது சமயத்தை இரண்டாம் நிலைக்கு தள்ளியது?
மறுமலர்ச்சி
சமயச் சீர்திருத்தம்
புவியியல் கண்டுபிடிப்பு
வர்த்தகப் புரட்சி
17.
நில சீர்த்திருத்தச் சட்டம் தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக எப்போது நடைமுறைப்படுத்தப்பட்டது?
1961
1972
1976
1978
18.
கூற்று: ராட்கிளிஃபின் எல்லை வரையறை அனைத்து வகையான முரண்பாடுகளையும் கொண்டிருந்தது.
காரணம்: முரண்பாடுகள் இருப்பினும் அது அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை.
கூற்று சரி காரணம் தவறு
கூற்று தவறு காரணம் சரி.
19.
பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி அமைக்கவும்.
(i) இந்திய சுதந்திரம் குறித்த அட்லியின் அறிவிப்பு.
(ii) நேருவின் தலைமையிலான இடைக்கால அரசாங்கம்
(iii) மௌண்ட்பேட்டன் திட்டம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து விடையினை தேர்ந்தெடுக்கவும்.
ii,i,iii
i,ii,iii
iii,ii,i
ii,iii,i
20.
இந்திய தேசிய இராணுவப் படை மீதான விசாரணை எங்கு நடைபெற்றது?
செங்கோட்டை, புதுடெல்லி
பினாங்
வைஸ்ராய் லாட்ஜ், சிம்லா
சிங்கப்பூர்
21.
கூற்று: பி.ஆர். அம்பேத்கர் மஹத் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார்.
காரணம்: அவர் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களை ஒருங்கிணைக்க முயன்றார்.
கூற்று சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
கூற்று சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை
கூற்று சரி, காரணம் தவறு
கூற்று தவறு, காரணம் சரி
22.
ஒத்துழையாமை இயக்கத்தின் பல்வேறு நிலைகளைக் கால வரிசைப்படுத்துக.
(1) அமிர்தசரஸ் நகரில் பிரிட்டிஷ் படையால் ஆயுதம் ஏந்தாத மக்கள் மீது கொடிய தாக்குதல் நடத்தப்பட்டது.
(2) நீதிமன்ற விசாரணை இன்றி எவரையும் சிறையில் அடைக்க ரெளலட் சட்டம் கொண்டுவரப்பட்டது.
(3) செளரி செளரா வன்முறைச் சம்பவம் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை விலக்கிக் கொள்ள வழிவகுத்தது.
(4) கல்கத்தாவில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஒத்துழையாமை என்ற காந்தியடிகளின் முன்மொழிவை ஏற்றுக் கொண்டது.
2, 1, 4, 3
1, 3, 2, 4
2, 4, 1, 3
3, 2, 4, 1
23.
24.
கூற்று: பிரிட்டிஷ் அரசாங்கம் வகுப்புவாதத்தை வளர்க்கவும் பரப்பவும் பின்பற்றியது தனித்தொகுதிக் கொள்கையாகும்.
காரணம்: மக்கள் இரண்டு தனித்தொகுதிகளாக பிரிக்கப்பட்டதால் வகுப்புவாத அடிப்படையிலேயே வாக்களித்தனர்.
கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
கூற்று சரி, காரணம் தவறு
கூற்று மற்றும் காரணம் தவறு
கூற்று சரி, காரணம் கூற்றை விளக்குகிறது
25.
சரியான கூற்றுகளைக் கண்டுபிடிக்கவும்.
கூற்று I : ஆரம்பகால தேசியவாதிகளில் சிலர் தேசியவாதத்தை இந்துமத அடித்தளத்தில் மட்டுமே உருவாக்க முடியும் என நம்பினர்.
கூற்று II : இந்து மகாசபை போன்ற அமைப்புகள் எடுத்த முயற்சிகள், அன்னி பெசண்ட் அம்மையாரால் நடத்தப்பட்ட பிரம்மஞான சபையால் வலுப்பெற்றது.
கூற்று III : ஆரிய சமாஜத்தின் சுத்தி மற்றும் சங்காதன் நடவடிக்கைகளில் காங்கிரஸ் பங்கேற்றது இந்து-முஸ்லிம்களிடையே பிரிவை உண்டாக்கியது.
I மற்றும் II
I மற்றும் III
II மற்றும் III
அனைத்தும்
26.
27.
கூற்று: ஜின்னாவை இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் தூதர் என்று சரோஜினி அம்மையார் அழைத்தார்.
காரணம்: லக்னோ ஒப்பந்தத்தின் தலைமைச் சிற்பி ஜின்னா ஆவார்.
கூற்று சரி. காரணம் கூற்றிற்கான விளக்கமல்ல
கூற்று சரி. காரணம் கூற்றிற்கான விளக்கம்
கூற்று தவறு. காரணம் சரி
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
28.
29.
கீழ்க்காண்பவர்களில் 64 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு சிறையில் உயிரிழந்தவர் யார்?
புலின் தாஸ்
சச்சின் சன்யால்
ஜதீந்திரநாத் தாஸ்
பிரிதிலதா வதேதார்
30.
கூற்று: 1905 அக்டோபர் 16 துக்கநாளாக அனுசரிக்கப்பட்டது.
காரணம்: மேற்படி நாளில் வங்காளம் முறைப்படி இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.
கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
கூற்று சரி. காரணம் தவறு
கூற்று தவறு. காரணம் சரி.
31.
கூற்று: தாதாபாய் நெளரோஜி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக மூன்று முறை தேர்வு செய்யப்பட்டார்.
காரணம்: 1905ஆம் ஆண்டு வரையில் இந்திய விடுதலை இயக்கம் அரசமைப்புவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்தது.
கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
கூற்று சரி ஆனால் காரணம் தவறு
கூற்று தவறு ஆனால் காரணம் சரி
32.
இந்திய தேசியக் காங்கிரஸை நிறுவியவர் _______.
சுபாஷ் சந்திர போஸ்
காந்தியடிகள்
A.O. ஹியூம்
பாலகங்காதர திலகர்
1.
(a)
பிரிட்டனுக்கு உதவிபுரிவதற்காக
2.
(a)
மெக்ஆர்தர்
3.
(d)
கரிபால்டி
4.
(b)
1848
5.
(a)
எல்பா
6.
(a)
கூற்றும், காரணமும் சரி காரணம் கூற்றை விளக்குகிறது
7.
(a)
8.
(b)
9.
(a)
ஆல்பிரட் சாவே
10.
(b)
ஜார்ஜ் ஆர்வெல்
11.
(a)
கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
12.
(d)
பிரெஸ்ட்-லிடோவ்ஸ்க் உடன்படிக்கை - மூன்றாம் அலெக்ஸாண்டர்
13.
(d)
கோர்னே
14.
(d)
1534
15.
(a)
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
16.
(a)
மறுமலர்ச்சி
17.
(b)
1972
18.
(a)
கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
19.
(b)
i,ii,iii
20.
(a)
செங்கோட்டை, புதுடெல்லி
21.
(c)
கூற்று சரி, காரணம் தவறு
22.
(a)
2, 1, 4, 3
23.
(b)
24.
(d)
கூற்று சரி, காரணம் கூற்றை விளக்குகிறது
25.
(b)
I மற்றும் III
26.
(c)
27.
(b)
கூற்று சரி. காரணம் கூற்றிற்கான விளக்கம்
28.
(c)
29.
(c)
ஜதீந்திரநாத் தாஸ்
30.
(d)
கூற்று தவறு. காரணம் சரி.
31.
(c)
கூற்று சரி ஆனால் காரணம் தவறு
32.
(c)
A.O. ஹியூம்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards