12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/08/2020
12 ஆம் வகுப்பு வரலாறு பயிற்சி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Practise 1 Mark Creative Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
தண்டியாத்திரை நடைபெற்ற ஆண்டு எப்போது?
1930
1931
1932
1935
2.
பாண்டுங் மாநாடு எப்பொழுது நடைபெற்றது?
ஏப்ரல் 1966
மார்ச் 1955
ஏப்ரல் 1944
ஏப்ரல் 1955
3.
ஆசியத் தலைவர்கள் மாநாடு எந்த நகரில் நடைபெற்றது?
டெல்லி
கொழும்பு
லண்டன்
பெல்கிரேட்
4.
அரசமைப்பு நிர்ணயச் சபையின் தலைவர் யார்?
வல்லபாய் பட்டேல்
ஜவகர்லால் நேரு
கே.எம். பணிக்கர்
இராஜேந்திர பிரசாத்
5.
எந்த காங்கிரஸ் கூட்டத்தில் இந்தியப் பிரிவினையுடன் கூடிய சுதந்திரத்திற்கான மௌண்ட் பேட்டன் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது?
மீரட்
சூரத்
லக்னோ
சென்னை
6.
ஆகஸ்ட் நன்கொடை அறிவித்தவர் யார்?
லின்லித்கோ பிரபு
மௌண்ட் பேட்டன் பிரபு
கர்சன் பிரபு
கானிங் பிரபு
7.
காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் நிறுத்தப்பட்ட ஆண்டு எது?
1920
1921
1923
1922
8.
இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
1885
1900
1886
1887
9.
டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் TISCO தொடங்கப்பட்ட ஆண்டு எப்போது?
1908
1907
1909
1911
10.
சௌரி சௌரா வழக்கில் எத்தனை விவசாயிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது?
170
175
174
172
11.
விடிவெள்ளிக் கழகம் நிறுவப்பட்ட ஆண்டு எப்போது?
1902
1905
1906
1904
12.
இந்தியாவில் ஆங்கிலம் எப்போது அறிமுகம் செய்யப்பட்டது?
1935
1980
1835
1947
13.
தென்னாப்பிரிக்காவில் இருந்து காந்தி எப்போது இந்தியா திரும்பினார்?
1917
1916
1918
1915
14.
தலித் பகுஜன் இயக்கத்தை தொடங்கிய தலைவர் யார் ?
அம்பேத்கர்
பாரதிதாசன்
பெரியார்
காந்தி
15.
போல்ஷ்விக் புரட்சி நடைபெற்ற நாட்டின் பெயர் யாது?
ரஷ்யா
அமெரிக்கா
ஜப்பான்
சீனா
16.
முதல் உலகப்போரில் துருக்கி தோற்றதும் அதன் பின் கையெழுத்தான உடன்படிக்கையின் பெயர் என்ன?
செவ்ரெஸ் உடன்படிக்கை
நியூலி உடன்படிக்கை
பாரிஸ் உடன்படிக்கை
இவற்றில் எதுவும்இல்லை
1.
(a)
1930
2.
(d)
ஏப்ரல் 1955
3.
(b)
கொழும்பு
4.
(a)
வல்லபாய் பட்டேல்
5.
(a)
மீரட்
6.
(a)
லின்லித்கோ பிரபு
7.
(d)
1922
8.
(a)
1885
9.
(b)
1907
10.
(d)
172
11.
(a)
1902
12.
(c)
1835
13.
(d)
1915
14.
(a)
அம்பேத்கர்
15.
(a)
ரஷ்யா
16.
(a)
செவ்ரெஸ் உடன்படிக்கை
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards