12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/08/2020
12 ஆம் வகுப்பு வரலாறு மாதிரி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Sample 1 Mark Book Back Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
கூற்று: பிலிப்பைன்ஸ் 4 ஜூலை 1946ஆம் ஆண்டு விடுதலையடைந்தது.
காரணம்: அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஆதிக்கத்தின் கீழான தென் கிழக்கு ஆசிய உடன்படிக்கை அமைப்பில் பிலிப்பைன்ஸ் இணைந்தது.
கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
கூற்று, காரணம் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
கூற்று சரி . காரணம் தவறு.
கூற்று தவறு . காரணம் சரி .
2.
கீழ்க்காண்பனவற்றுள் போட்ஸ்டாம் மாநாட்டின் அறிவிப்புகளில் அடங்காத ஒன்று எது?
கிழக்கு பிரஷ்யா இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட வேண்டும்: அதில் வடக்குப் பகுதி சோவியத் நாட்டையும், தென் பகுதி போலந்தையும் சென்று சேரும்.
முன்பு சுதந்திர நகரமாக இருந்த டான்சிக் போலந்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சேர்க்கப்படும்.
ஜெர்மனி நான்கு தொழில் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, பிரித்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு பகுதியும் முறையே சோவியத் நாடு, பிரிட்டன், அமெரிக்க ஐக்கிய நாடு, பிரான்ஸ், ஆகியவைகளின் கட்டுப்பாட்டில் விடப்படும்.
ட்ரிஸ்டியை A மண்டலம் என்றும் B மண்டலம் என்றும் பிரிப்பதென்றானது. A மண்டலம் இத்தாலிக்கு கொடுக்கப்படவும், B மண்டலம் யுகோஸ்லோவியாவிற்கு வழங்கப்படவும் முடிவு செய்யப்பட்டது.
3.
கூற்று: J.G. ஃபிக்ட் ஜெர்மானியர்களிடையே தேசியவாதத்தை ஊட்டினார் .
காரணம்: ஃபிக்ட் இளம் இத்தாலி இயக்கத்தை சேர்ந்தவர் ஆவார்
கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
கூற்று சரி. காரணம் தவறு
கூற்று தவறு. காரணம் சரி.
4.
கோட் டி நேச்சர் என்ற நூலின் ஆசிரியர் _______ ஆவார் .
சார்லஸ் ஃபூரியர்
எட்டியன்-கேப்ரியல் மோராலி
செயின்ட் சீமோன்
பகுனின்
5.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவில் ஐரோப்பியக் கண்டத்திற்குள் தொழிற்துறையில் வலிமையான சக்தியாக ______ நாடு உருவாகியிருந்தது.
பிரான்ஸ்
ஸ்பெயின்
ஜெர்மனி
ஆஸ்திரியா
6.
அர்ஜென்டினாவை விடுதலையடையச் செய்தவர் _____ .
சான் மார்ட்டின்
டாம் பெட்ரோ
பெர்னார்டோ ஓ ஹிக்கின்ஸ்
மரினா மோர்லஸ்
7.
சோவியத் யூனியன் ________ இல் சிதறுண்டது.
நவம்பர் 17, 1991
டிசம்பர் 8, 1991
மே 1, 1991
அக்டோபர் 17, 1991
8.
கூற்று: பன்னாட்டு சங்கம் ஒரு தோல்வி என்பதை இரண்டாம் உலகப்போர் நிரூபித்தது.
காரணம்: மற்றொரு போர் ஏற்படா வண்ணம் தடுக்க ஒரு சக்திவாய்ந்த அமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை தலைவர்கள் உணர்ந்தனர்
கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
கூற்று சரி. காரணம் தவறு.
கூற்று தவறு. காரணம் சரி.
9.
மார்ஷல் உதவித் திட்டத்தின் குறிக்கோள் _______.
ஐரோப்பியப் பொருளாதாரத்தை மறுகட்டுமானம் செய்வது
முதலாளித்துவத் தொழில் முயற்சிகளைப் பாதுகாப்பது
ஐரோப்பாவில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிறுவுவது
சோவியத் ரஷ்யாவிற்கு எதிராக இராணுவக் கூட்டமைப்பை உருவாக்குவது
10.
கூற்று: ஜார்ஜியா தவிர ஏனைய காலனிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பொறுத்து கொள்ளமுடியாதச் சட்டங்கள் நீக்கப்பட வேண்டுமெனக்கோரினர்.
காரணம்: அதுவரையிலும் ஆங்கிலப் பொருட்களைப் புறக்கணிப்பது என காங்கிரஸ் முடிவு செய்தது.
கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
கூற்று சரி, காரணம் தவறு
கூற்று தவறு, காரணம் சரி.
11.
பன்னாட்டு சங்கம் ________ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது.
1939
1941
1945
1946
12.
பாரிசை நெருங்கிக்கொண்டிருந்த தாக்குதலை உணர்ந்த பிரெஞ்சு அரசு ______ பகுதிக்கு நகர்ந்து சென்றது.
மார்செல்லிஸ்
போர்டியாக்ஸ்
லியோன்ஸ்
வெர்செய்ல்ஸ்
13.
இங்கிலாந்து ______ ஆம் ஆண்டில் தடையற்ற வணிகக் கொள்கையைப் பின்பற்றத் துவங்கியது.
1833
1836
1843
1858
14.
கூற்று: துருக்கிய வெற்றிகளும் கான்ஸ்டான்டிநோபிளின் வீழ்ச்சியும் கிழக்குப் பகுதிக்கு ஒரு கடல் வழித்தடத்தை கண்டுபிடிக்க ஊக்கமாக இருந்தது.
காரணம்: கிழக்கில் இருந்து கிடைக்கும் பொருட்களின் தேவைகள் அதிகரித்ததால் கடல்வழி வாணிபத்தை கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் விரும்பின.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
கூற்று சரி காரணம் தவறு
கூற்று தவறு காரணம் சரி.
15.
பின்வருவனவற்றில் எது மறுமலர்ச்சி காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு யோசனை அல்ல?
பகுத்தறிவுவாதம்
ஐயுறவுவாதம்
அரசில்லா நிலை
தனித்துவம்
16.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம் (MGNREGA) எத்தனை நாட்கள் வேலைவாய்ப்பை ஒரு தனிநபருக்கு வழங்குகிறது?
200
150
100
75
17.
இந்திய அரசியலமைப்பில் முதலாவது திருத்தம் எப்போது மேற்கொள்ளப்பட்டது?
1951
1952
1976
1978
18.
பி.ஆர். அம்பேத்கரை எந்த தொகுதியிலிருந்து தேர்ந்தெடுப்பதைக் காங்கிரஸ் உறுதி செய்தது?
அமேதி
பம்பாய்
நாக்பூர்
மகவ்
19.
பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி அமைக்கவும்.
(i) இந்திய சுதந்திரம் குறித்த அட்லியின் அறிவிப்பு.
(ii) நேருவின் தலைமையிலான இடைக்கால அரசாங்கம்
(iii) மௌண்ட்பேட்டன் திட்டம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து விடையினை தேர்ந்தெடுக்கவும்.
ii,i,iii
i,ii,iii
iii,ii,i
ii,iii,i
20.
1945 இல் சிம்லா மாநாட்டைக் கூட்டிய அரசப் பிரதிநிதி ________.
வேவல் பிரபு
லின்லித்கோ பிரபு
மௌண்ட்பேட்டன் பிரபு
கிளமண்ட் அட்லி
21.
கூற்று: பி.ஆர். அம்பேத்கர் மஹத் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார்.
காரணம்: அவர் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களை ஒருங்கிணைக்க முயன்றார்.
கூற்று சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
கூற்று சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை
கூற்று சரி, காரணம் தவறு
கூற்று தவறு, காரணம் சரி
22.
ஒத்துழையாமை இயக்கத்தின் பல்வேறு நிலைகளைக் கால வரிசைப்படுத்துக.
(1) அமிர்தசரஸ் நகரில் பிரிட்டிஷ் படையால் ஆயுதம் ஏந்தாத மக்கள் மீது கொடிய தாக்குதல் நடத்தப்பட்டது.
(2) நீதிமன்ற விசாரணை இன்றி எவரையும் சிறையில் அடைக்க ரெளலட் சட்டம் கொண்டுவரப்பட்டது.
(3) செளரி செளரா வன்முறைச் சம்பவம் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை விலக்கிக் கொள்ள வழிவகுத்தது.
(4) கல்கத்தாவில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஒத்துழையாமை என்ற காந்தியடிகளின் முன்மொழிவை ஏற்றுக் கொண்டது.
2, 1, 4, 3
1, 3, 2, 4
2, 4, 1, 3
3, 2, 4, 1
23.
தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய காந்தியடிகள் தனது வெற்றிகரமான முதலாவது சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்கிய இடம் _______.
கேதா
தண்டி
சம்பரான்
பர்தோலி
24.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது பம்பாயில் இரகசிய வானொலி நிலையத்தை நடத்தியவர் யார்?
உஷா மேத்தா
பிரீத்தி வதேதார்
ஆசப் அலி
கேப்டன் லட்சுமி
25.
தனிநபர் சத்தியாகிரகம் எப்போது தொடங்கியது?
மார்ச் 23, 1940
ஆகஸ்ட் 8, 1940
அக்டோபர் 17, 1940
ஆகஸ்ட் 9, 1942
26.
எப்போது முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கை நாளை அனுசரித்தது?
25 டிசம்பர், 1942
16 ஆகஸ்ட், 1946
21 மார்ச், 1937
22 டிசம்பர், 1939
27.
லண்டன் பிரிவி கவுன்சிலில் இடம்பெற்ற முதல் இந்தியர் _______.
ரஹமத்துல்லா சயானி
சர் சையது அகமது கான்
சையது அமீர் அலி
பத்ருதீன் தயாப்ஜி
28.
29.
பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் யாரால் நிறுவப்பட்டது?
மகாத்மா காந்தி
மதன்மோகன் மாளவியா
திலகர்
பி.பி. வாடியா
30.
31.
கீழ்க்காண்பவர்களில் 64 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு சிறையில் உயிரிழந்தவர் யார்?
புலின் தாஸ்
சச்சின் சன்யால்
ஜதீந்திரநாத் தாஸ்
பிரிதிலதா வதேதார்
32.
கூற்று: வ. உ. சிதம்பரம் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்.
காரணம்: இந்தியக் கடற்கரைகளில் ஆங்கிலேயர்களின் முற்றுரிமையினை அவர் எதிர்த்தார்.
கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால், காரணம் கூற்றை விளக்கவில்லை.
கூற்று சரி; காரணம் தவறு
கூற்று தவறு; காரணம் சரி
33.
சூரத்தில் நடைபெறவிருந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு காங்கிரஸின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு யாருடைய பெயர் தீவிர தேசியவாதிகளால் முன்மொழியப்பட்டது?
அரவிந்தோ கோஷ்
தாதாபாய் நெளரோஜி
பெரோஸ் ஷா மேத்தா
லாலா லஜபதிராய்
34.
இந்திய தேசியக் காங்கிரஸை நிறுவியவர் _______.
சுபாஷ் சந்திர போஸ்
காந்தியடிகள்
A.O. ஹியூம்
பாலகங்காதர திலகர்
1.
(b)
கூற்று, காரணம் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
2.
(d)
ட்ரிஸ்டியை A மண்டலம் என்றும் B மண்டலம் என்றும் பிரிப்பதென்றானது. A மண்டலம் இத்தாலிக்கு கொடுக்கப்படவும், B மண்டலம் யுகோஸ்லோவியாவிற்கு வழங்கப்படவும் முடிவு செய்யப்பட்டது.
3.
(b)
கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
4.
(b)
எட்டியன்-கேப்ரியல் மோராலி
5.
(c)
ஜெர்மனி
6.
(a)
சான் மார்ட்டின்
7.
(b)
டிசம்பர் 8, 1991
8.
(a)
கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
9.
(d)
சோவியத் ரஷ்யாவிற்கு எதிராக இராணுவக் கூட்டமைப்பை உருவாக்குவது
10.
(a)
கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
11.
(d)
1946
12.
(b)
போர்டியாக்ஸ்
13.
(a)
1833
14.
(a)
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
15.
(c)
அரசில்லா நிலை
16.
(c)
100
17.
(a)
1951
18.
(b)
பம்பாய்
19.
(b)
i,ii,iii
20.
(a)
வேவல் பிரபு
21.
(c)
கூற்று சரி, காரணம் தவறு
22.
(a)
2, 1, 4, 3
23.
(c)
சம்பரான்
24.
(a)
உஷா மேத்தா
25.
(c)
அக்டோபர் 17, 1940
26.
(b)
16 ஆகஸ்ட், 1946
27.
(c)
சையது அமீர் அலி
28.
(c)
29.
(b)
மதன்மோகன் மாளவியா
30.
(c)
31.
(c)
ஜதீந்திரநாத் தாஸ்
32.
(a)
கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
33.
(d)
லாலா லஜபதிராய்
34.
(c)
A.O. ஹியூம்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards