12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 27/08/2020
12 ஆம் வகுப்பு கணிதம் முக்கிய 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Maths Important 1 Mark Book Back Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
பின்வரும் கூற்றுகளில் எது T மெய்மதிப்பை பெற்றிருக்கும்?
sin x ஊர் இரட்டைச் சார்பு
ஒவ்வொரு சதுர அணியும் பூச்சியமற்ற கோவை அணி ஆகும்.
ஒரு கலப்பெண் மற்றும் அதன் இணை எண்ணின் பெருக்கற்பலன் முற்றிலும் கற்பனை
\(\sqrt { 5 } \) ஒரு விகிதமுறா எண்
2.
¬( p V q) V [ p V ( p Λ ¬r)] -ன் இருமம் _______.
¬( p Λ q) Λ [ p V ( p Λ ¬r)]
( p Λ q) Λ [ p Λ ( p V ¬r)]
¬( p Λ q) Λ [ p Λ ( p Λ r)]
¬( p Λ q) Λ [ p Λ ( p V ¬r)]
3.
இரண்டு மிகை எண்களின் கூடுதல் 200. மேலும் அவற்றின் பெருக்கற்பலனின் பெரும மதிப்பு_______.
100
25\(\sqrt { 7 } \)
28
24\(\sqrt { 14 } \)
4.
\(\frac { dy }{ dx } +py=Q\) எனும் நேரியல் வகைக்கெழுச் சமன்பாட்டின் தொகையீட்டுக் காரணி sin x எனில், P என்பது_______.
log sin x
cos x
tan x
cot x
5.
\(\int _{ \frac { \pi }{ 4 } }^{ \frac { \pi }{ 4 } }{ \left( \frac { { 2x }^{ 7 }-{ 3x }^{ 5 }+{ 7x }^{ 3 }-x+1 }{ { \cos }^{ 2 }x } \right) } \) dx இன் மதிப்பு _______.
4
3
2
0
6.
\(\log{ \left( \frac { dy }{ dx } \right) }=x+y\) எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் பொதுத்தீர்வு _______.
ex + ey = C
ex + e-y = C
e-x + ey = C
e-x + e-y = C
7.
\(\sqrt { \sin x } (dx+dy)=\sqrt { \cos x } (dx-dy)\) எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் வரிசை மற்றும் படி _______.
1, 2
2, 2
1, 1
2, 1
8.
சார்பு g(x) = cos x -ன் நேரியல் தோராய மதிப்பு x = \(\frac { \pi }{ 2 } \) இல் _______.
x+\(\frac { \pi }{ 2 } \)
-x+\(\frac { \pi }{ 2 } \)
x-\(\frac { \pi }{ 2 } \)
-x-\(\frac { \pi }{ 2 } \)
9.
ஒரு நிகழ்தகவு மாறியின் நிகழ்தகவு சார்பு கீழ்க்காணுமாறு வரையறுக்கப்படுகிறது:
| x | −2 | −1 | 0 | 1 | 2 |
| f(x) | k | 2k | 3k | 4k | 5k |
எனில், E(X)-க்கு சமமான மதிப்பு _______.
\(\frac{1}{15}\)
\(\frac{1}{10}\)
\(\frac{1}{3}\)
\(\frac{2}{3}\)
10.
\(f(x)=\frac{1}{12},a < x < b\) எனும் சார்பு ஒரு தொடர்ச்சியான சமவாய்ப்பு மாறியின் நிகழ்தகவு அடர்த்தி சார்பினைக் குறிக்கிறது எனில், பின்வருவனவற்றுள் எது a மற்றும் b -இன் மதிப்புகளாக இராது?
0 மற்றும் 12
5 மற்றும் 17
7 மற்றும் 19
16 மற்றும் 24
11.
ஆதியிலிருந்து, என்ற தளத்திற்கு வரை வரையப்படும் செங்குத்தின் நீளம் \(\frac { 1 }{ 5 } \) எனில் \(\lambda \) -ன் மதிப்பு _______.
\(2\sqrt { 3 } \)
\(3\sqrt { 2 } \)
0
1
12.
\(\vec { r } =(6\hat { i } -\hat { j } -3\hat { k } )+t(-\hat { i } +4\hat { j } )\) என்ற கோடு \(\vec { r } .(\hat { i } +\hat { j } -\hat { k } )\) = 3 என்ற தளத்தை சந்திக்கும் புள்ளியின் அச்சுத்தூரங்கள்_______.
(2, 1, 0)
(7, -1, -7)
(1, 2, -6)
(5, -1, 1)
13.
\(\vec { a } \times \vec { b } ,\vec { b } \times \vec { c } ,\vec { c } \times \vec { a } \) ஆகியவற்றை ஒரு புள்ளியில் சந்திக்கும் விளிம்புகளாகக் கொண்ட இணைகரத் திண்மத்தின் கன அளவு 8 கன அலகுகள் எனில், \((\vec { a } \times \vec { b } )\times (\vec { b } \times \vec { c } )\times (\vec { b } \times \vec { c } )\times (\vec { c } \times \vec { a } )\) மற்றும் \((\vec { c } \times \vec { a } )\times (\vec { a } \times \vec { b } )\) ஆகியவற்றை ஒரு புள்ளியில் சந்திக்கும் விளிம்புகளாகக் கொண்ட இணைகரத் திண்மத்தின் கன அளவு _______.
8 கன அலகுகள்
512 கன அலகுகள்
64 கன அலகுகள்
24 கன அலகுகள்
14.
ω ≠ 1 என்பது ஒன்றின் முப்படி மூலம் மற்றும் (1 + ω)7 = A + B ω எனில் (A, B) என்பது _______.
(1, 0)
(-1, 1)
(0, 1)
(1, 1)
15.
16.
P(x, y) என்ற புள்ளி குவியங்கள் F1 (3, 0) மற்றும் F2 (-3, 0) கொண்ட கூம்பு வளைவு 16x2 + 25y2 = 400-ன் மீதுள்ள புள்ளி எனில் PF1 + PF2 -ன் மதிப்பு _______.
8
6
10
12
17.
in + in+1 + in+2 + in+3 –ன் மதிப்பு _______.
0
1
-1
i
18.
A=\(\left[ \begin{matrix} \frac { 3 }{ 5 } & \frac { 4 }{ 5 } \\ x & \frac { 3 }{ 5 } \end{matrix} \right] \) மற்றும் AT=A-1 எனில், x-ன் மதிப்பு ______.
\(\frac { -4 }{ 5 } \)
\(\frac { -3 }{ 5 } \)
\(\frac { 3 }{ 5 } \)
\(\frac { 4 }{ 5 } \)
19.
A=\(\left[ \begin{matrix} 3 & 5 \\ 1 & 2 \end{matrix} \right] \), B=adj A மற்றும் C=3A எனில், \(\frac { |adjB| }{ |C| } \)= ______.
\(\frac { 1 }{ 3 } \)
\(\frac { 1 }{ 9 } \)
\(\frac { 1 }{ 4 } \)
1
20.
\({ \sin }^{ -1 }\left( \tan\frac { \pi }{ 4 } \right) -{ \sin }^{ -1 }\left( \sqrt { \frac { 3 }{ x } } \right) =\frac { \pi }{ 6 } \) -ல் x என்பதை மூலமாக கொண்ட சமன்பாடு _______.
x2−x−6 = 0
x2−x−12 = 0
x2+x−12 = 0
x2+x−6 = 0
1.
(d)
\(\sqrt { 5 } \) ஒரு விகிதமுறா எண்
2.
இரட்டைத் தன்மை என்பது Λ, V ஆகியவற்றுக்கு முறையே V, Λ களை பதிலிடுவதன் மூலம் பெறப்படுகிறது.
3.
கொடுக்கப்பட்டது \(x^2+y^2=200\)
\(y^2 =200-x^2 \)
\(y =\sqrt{200-x^2}\)
பெருக்கற்பலன் \(\mathrm{P}=x \mathrm{y}=x \sqrt{200-x^2}\)
\(\mathrm{F}=\mathrm{P}^2\) என்க.
\(\mathrm{F}=x^2\left(200-x^2\right)=200 x^2-x^4\)
F பெருமம் எனில்,P ஆனது பெருமமாகும்.
பெருமத்திற்கு, \(\frac{d F}{d x}=0 \Rightarrow 200(2 x)-4 x^3=0\)
\( \Rightarrow 4 x\left(100-x^2\right)=0 \Rightarrow x=0, x= \pm 10\)
x=0,-10 ஆக இருக்க முடியாது
\(\therefore x =+10 \)
\(y =\sqrt{200-10^2}=10 \)
\(\frac{d^2 F}{d x^2} =400-12 x^2\)
x =10-ல், F'' = 400 - 12 x 10 x 10<0
பெருக்கற்பலனின் பெரும மதிப்பு P = xy
= (10)(10)
= 100
4.
(d)
cot x
5.
(c)
2
6.
(b)
ex + e-y = C
7.
(c)
1, 1
8.
(b)
-x+\(\frac { \pi }{ 2 } \)
9.
(d)
\(\frac{2}{3}\)
10.
(d)
16 மற்றும் 24
11.
\( \delta=\frac{|d|}{\sqrt{a^2+b^2+c^2}} \Rightarrow \frac{1}{5}=\frac{|-1|}{\sqrt{4+9+\lambda^2}} \\ 5=\sqrt{4+9+\lambda^2} \Rightarrow 25=4+9+\lambda^2 \\ 25=13+\lambda^2 \Rightarrow \lambda^2=12 \Rightarrow \lambda= \pm 2 \sqrt{3} \\ \because \lambda>0, \lambda=2 \sqrt{3} \)
12.
கொடுக்கப்பட்டது \(\vec{r}=(6 \hat{i}-\hat{j}-3 \hat{k})+t(-\hat{i}+4 \hat{k})\)
\(\frac{x-6}{-1}=\frac{y+1}{0}=\frac{z+3}{4}=t \Rightarrow(-t+6,-1,4 t-3)\)
என்பது \(x+y-z=3\) ஐச் சந்திக்கிறது.
\(-t+6-1-4 t+3 =3 \Rightarrow-5 t+5=0 \\
5 t =5 \Rightarrow t=1\)
\(\therefore (5,-1,1)\)
13.
கொடுக்கப்பட்ட இணைகரத் திண்மத்தின் கன அளவு \([\vec{a} \times \vec{b}, \vec{b} \times \vec{c}, \vec{c} \times \vec{a}]=8\)
இணைகரத் திண்மத்தின் கன அளவு
\({[(\vec{a} \times \vec{b}) \times(\vec{b} \times \vec{c}),(\vec{b} \times \vec{c}) \times(\vec{c} \times \vec{a}),(\vec{c} \times \vec{a}) \times(\vec{a} \times \vec{b})] } =8^2 \\ =64\)
14.
\((1+\omega)^7 =A+B \omega \Rightarrow\left(-\omega^2\right)^7=A+B \omega \)
\(-\omega^{14} =A+B \omega \Rightarrow-\omega^2=A+B \omega \)
\(1+\omega =A+B \omega\)
ஒப்பிடக் கிடைப்பது \(\mathrm{A}=1, \mathrm{~B}=1\).
15.
(a)
16.
\( 16 x^2+25 y^2 =400 \\ \frac{x^2}{25}+\frac{y^2}{16} =1 \\ a^2 =25 \Rightarrow a= \pm 5 \\ P F_1+P F_2 = 2 a \\ =2 \times 5=10 \)
17.
\(\mathrm{i}^n+\mathrm{i}^{n+1}+\mathrm{i}^{n+2}+\mathrm{i}^{n+3} =\mathrm{i}^n\left[1+i+i^2+i^3\right] \)
\( =i^n[1+i-1-i] =i^n(0)=0\)
18.
\(\mathrm{A}^{\mathrm{T}} =\mathrm{A}^{-1} \Rightarrow \mathrm{AA}^{\mathrm{T}}=\mathrm{I} \)
\({\left[\begin{array}{ll} \frac{3}{5} & \frac{4}{5} \\ x & \frac{3}{5} \end{array}\right]\left[\begin{array}{ll} \frac{3}{5} & x \\ \frac{4}{5} & \frac{3}{5} \end{array}\right] } =\left[\begin{array}{ll} 1 & 0 \\ 0 & 1 \end{array}\right] \)
\(\frac{3}{5} x+\frac{12}{25} =0\)
\(\frac{3}{5} x=\frac{-12}{25} \Rightarrow x = \frac{-4}{5}\)
19.
\(\frac { |adjB| }{ |C| } = \frac {adj |adjA| }{ |3A| } = \frac{|A|^{(n-1)^2}}{3^n|A|}\)
\(= \frac{|A|^{1}}{3^2|A|} = \frac{1}{9} \ \ \ (∵ n = 2)\)
20.
\(
\sin ^{-1}(1)-\sin ^{-1}\left(\sqrt{\frac{3}{x}}\right) =\frac{\pi}{6} \\
\frac{\pi}{2}-\sin ^{-1} \sqrt{\frac{3}{x}} =\frac{\pi}{6} \Rightarrow \cos ^{-1} \sqrt{\frac{3}{x}}=\frac{\pi}{6} \\
\sqrt{\frac{3}{x}} =\cos \frac{\pi}{6} \Rightarrow \frac{\sqrt{3}}{\sqrt{x}}=\frac{\sqrt{3}}{2} \\
\sqrt{x} =2 \Rightarrow x=4 \)
விடை (2) : \(x^2-x-12=0 \Rightarrow(x-4)(x+3)=0 \)
\(\Rightarrow x=4,-3\)
விடை (3) :\( x^2+x-12=0 \Rightarrow(x+4)(x-3)=0 \\\)
\( \Rightarrow x=3,-4\)
x = 4 க்கு, விடை(2) சரியானது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards