12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 27/08/2020
12 ஆம் வகுப்பு கணிதம் பயிற்சி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Maths Practise 1 Mark Creative Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
ஒரு குவியத்திலிருந்து y2 = 4ax க்கான ஏதேனும் ஒரு தொடுகோட்டிற்கு வரையப்படும் செங்குத்தின் அடிப்பகுதியின் நியமப்பாதை என்பது
x2 + y2 = a2 - b2
x2 + y2 = a2
x2 + y2 = a2 - b2
x = 0
2.
நீள்வட்டம் \(\cfrac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } -\cfrac { { y }^{ 2 } }{ { b }^{ 3 } } =1\) மற்றும் அதிபரவளையம் \(\cfrac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } -\cfrac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } =1\) க்கு மையத் தொலைத் தவுகள் e1,e2 எனில்
\({ e }_{ 1 }^{ 2 }-{ e }_{ 2 }^{ 2 }=1\quad \)
\({ e }_{ 1 }^{ 2 }+{ e }_{ 2 }^{ 2 }=1\)
\({ e }_{ 1 }^{ 2 }-{ e }_{ 2 }^{ 2 }=2\)
\({ e }_{ 1 }^{ 2 }-{ e }_{ 2 }^{ 2 }=2\)
3.
நீள்வட்டம் \(\cfrac { { x }^{ 2 } }{ 16 } +\cfrac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } =1\) மற்றும் அதிபரவளையத்திற்கான \(\cfrac { { x }^{ 2 } }{ 144 } -\cfrac { { y }^{ 2 } }{ 81 } =\cfrac { 1 }{ 25 } \) குவியங்கள் ஒன்றெனில் b2 என்பது
1
5
7
9
4.
(-4, 4) ல் x2 = -4yன் தொடுகோட்டு சமன்பாடு
2x - 4y + 4 = 0
2x + y - 4 = 0
2x - y - 12 = 0
2x + y + 4 = 0
5.
|a| = 1 எனில், \({ \left| \vec { a } +\vec { i } \right| }^{ 2 }+{ \left| \vec { a } -\vec { j } \right| }^{ 2 }+{ \left| \vec { a } -\vec { k } \right| }^{ 2 }\) ன் மதிப்பு _________
0
1
2
3
6.
\(\overset { \rightarrow }{ a } ,\overset { \rightarrow }{ b } ,\overset { \rightarrow }{ c } \) ஒன்றுக்கொன்று செங்குத்து அலகு வெக்டர்கள் எனில் \(\left| \overset { \rightarrow }{ a } +\overset { \rightarrow }{ b } +\overset { \rightarrow }{ c } \right| \) என்பது _________________
3
9
3\(\sqrt { 3 } \)
\(\sqrt { 3 } \)
7.
\(\overset { \rightarrow }{ a } =3\overset { \wedge }{ i } +\overset { \wedge }{ j } -2\overset { \wedge }{ k } \) மற்றும் \(\overset { \rightarrow }{ b } =\overset { \wedge }{ i } +3\overset { \wedge }{ j } +4\overset { \wedge }{ k } \) வை மூலைவிட்டங்களாக கொண்ட இணைகரத்தின் பரப்பு
4
\(2\sqrt { 3 } \)
\(4\sqrt { 3 } \)
\(5\sqrt { 3 } \)
8.
x2- hx - 21 = 0 மற்றும் x2- 3hx + 35 = 0, (h > 0) பொதுவான மூலம் உள்ளது எனில் h = __________.
0
1
4
3
9.
f(x) = 0 க்கு n மூலங்கள் உள்ளன எனில் f'(x) = 0க்கு __________ மூலங்கள்.
n
n-1
n+1
(n-r)
10.
A=[2 0 1] எனில் AAT -ன் தரம் _________
1
2
3
0
11.
tan \(\left( { cos }^{ -1 }\frac { 3 }{ 5 } +{ tan }^{ -1 }\frac { 1 }{ 4 } \right) \) இன் மதிப்பானது
\(\frac { 19 }{ 8 } \)
\(\frac { 8 }{ 19 } \)
\(\frac { 19 }{ 12 } \)
\(\frac { 3 }{ 4 } \)
12.
\(\frac { 1+2i }{ 1-{ (1-i) }^{ 2 } } \) இணை ___________
\(\frac { 1+2i }{ 1-{ (1+i) }^{ 2 } } \)
\(\frac { 5 }{ 1-{ (1-i) }^{ 2 } } \)
\(\frac { 1-2i }{ 1+{ (1+i) }^{ 2 } } \)
\(\frac { 1+2i }{ 1+{ (1-i) }^{ 2 } } \)
13.
tan-1 (3) + tan-1 (x) = tan-1 (8) எனில், x =
5
\(\frac { 1 }{ 5 } \)
\(\frac { 5 }{ 14 } \)
\(\frac { 14 }{ 5 } \)
14.
\(\left| \frac { i+z }{ i-z } \right| \) = 1 என்பதை நிறைவு செய்யும் கலப்பெண் z அமைந்திருப்பது
வட்டம் x2 + y2 = 1
x - அச்சு
y - அச்சு
கோடு x + y = 1
15.
a = cos θ + i sin θ எனில், \(\frac { 1+a }{ 1-a } \)
cot \(\frac { \theta }{ 2 } \)
cot θ
i cot \(\frac { \theta }{ 2 } \)
i tan \(\frac { \theta }{ 2 } \)
16.
பின்வருவனவற்றுள் தொடக்கநிலை உருமாற்றம் இல்லாதது எது?
Ri ↔️ Rj
Ri ↔️ 2Ri +Rj
Cj ➝ Cj+Ci
Ri ⟶ Ri+Cj
17.
x+2y+3z=1, x-y+4z=0, 2x+y+7z=1 என்ற சமன்பாட்டுத் தொகுப்பின் தீர்வு
ஒரே தீர்வு
இரண்டு தீர்வு
தீர்வு இல்லை
எண்ணிக்கையற்ற தீர்வு
1.
(d)
x = 0
2.
(b)
\({ e }_{ 1 }^{ 2 }+{ e }_{ 2 }^{ 2 }=1\)
3.
(c)
7
4.
(a)
2x - 4y + 4 = 0
5.
(c)
2
6.
(a)
3
7.
(d)
\(5\sqrt { 3 } \)
8.
(c)
4
9.
(b)
n-1
10.
(a)
1
11.
(a)
\(\frac { 19 }{ 8 } \)
12.
(b)
\(\frac { 5 }{ 1-{ (1-i) }^{ 2 } } \)
13.
(b)
\(\frac { 1 }{ 5 } \)
14.
(b)
x - அச்சு
15.
(c)
i cot \(\frac { \theta }{ 2 } \)
16.
(d)
Ri ⟶ Ri+Cj
17.
(a)
ஒரே தீர்வு
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards