12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 27/08/2020
12 ஆம் வகுப்பு இயற்பியல் முக்கிய 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Physics Important 1 Mark Creative Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
x - கதிரின் அலைநீளம் __________
1 மீ
1 செ.மீ
1 மைக்ரான்
10-10 m
2.
மனித உடலில் கதிர்வீசும் தன்மை அடிப்படையில் எந்த கூற்று சரி?
வெளிவரும் கதிர்வீச்சு அகச்சிவப்பு கதிர்
பகலில் மட்டுமே கதிர்வீச்சு வெளிவரும்
கோடையில் கதிர்வீச்சை வெளியிடும் பின்னர் குளிர்காலத்தில் கதிர்வீச்சை உட்கவரும்
கதிர்வீச்சு புறஊதாக்கதிர்வீச்சாக அமைவதால் அவை கண்களுக்கு புலப்படாது
3.
மாறும் மின்புல மற்றும் காந்தப்புல வெக்டர்கள் மின்காந்த அலையின்_____
செங்குத்தான தளத்தில் π கட்ட வேறுபாட்டில் உருவாகும்
செங்குத்தான தளத்தில் π / 2 கட்ட வேறுபாட்டில் உருவாகும்
அனைத்து தளத்திலும் ஒரே கட்டத்தில் உருவாகும்
செங்குத்தான தளத்தில் ஒத்த உருவாகும்
4.
கடத்து மின்னோட்டம் மற்றும் இடப்பெயர்ச்சி மின்னோட்டம் சமம் ஆகும். மின்னியக்கு விசை மூலம்_____
ac மட்டும்
dc மட்டும்
ac அல்லது dc
ac - யும் அல்ல dc-யும் அல்ல
5.
ஒரு மாறுதிசை மின்னோட்ட சுற்றில் எப்போது ஒத்ததிர்வு ஏற்படும்?
Z = R
Z = ωL - (1 / ωC)
L = R
ஏதுமில்லை
6.
சீரமைக்கப்பட்ட ஆம்பியரின் விதி _____
\(\oint _{ }^{ }{ \vec {E } .\vec { ds } } ={ \mu }_{ o }(Ic+Id)\)
\(\oint _{ }^{ }{ \vec { E } .\vec { ds } } ={ \mu }_{ o }Ic\)
\(\oint _{ }^{ }{ \vec { B } .\vec { ds } } ={ \mu }_{ o }Ic\)
\(\oint _{ }^{ }{ \vec { B } .\vec { ds } } ={ \mu }_{ o }(Ic+Id)\)
7.
L = 80 μH, C = 2000 pF மற்றும் R = 50Ω f உள்ள தொடர் LCR சுற்றின் தரக்காரணி _____
40
400
4
0.4
8.
ஒரு LCR சுற்றில் C = 10μF மற்றும் ω = 1000 S-1 எனில் மின்னோட்டம் பெருமமாக உள்ள போது மின்தூண்டல் எண்ணின் L பெரும மதிப்பு _____
1 mH
10 mH
கணக்கிடமுடியாது
100 mH
9.
மாறுதிசை மின்னோட்டம் பயன்படாதது ______
வெப்பமூட்டி
பல்பு
காந்தமாக்கல் மற்றும் மின்முலாம் பூசுதல்
அனைத்தும்
10.
கம்பிச்சுருளுக்குள் காந்தம் இயங்கும் போது சுருளின் மின்னோட்டம் ______
அதிகரிக்கும்
குறையும்
மாறாது
சுழி
11.
வான்-டி-கிராப் மின்னியற்றியின் மின்காப்பு முறிவு காற்றில்_____
2 x 108 Vm-1
3 x 108 Vm-1
2 x 108 Vm-1
2 x 104 Vm-1
12.
மின்காப்பு முறிவு ஏற்படும் முன் மின்காப்பு தாங்கக்கூடிய பெரும மின்புலம்_________
விடுதிறன்
மின்காப்பு மாறிலி
மின் மாறுபடும் தன்மை
மின்காப்பு வலிமை
13.
டிபாய் (Debye) என்பது எதன் அலகு_____
மின்பாயம்
மின்இருமுனை திருப்புத்திறன்
மின்னழுத்தம்
மின்புலச்செறிவு
14.
கோளக்கடத்தி ஒன்றின் மீது உள்ள நேர் மின்னூட்டத்தின் மதிப்பு 10μC எனில் ஆரம் 2m கொண்ட அக்கோளத்தின் மையத்தில் மின்புலம் ____
சுழி
5 μCm-2
20 μCm-2
8 μCm-2
15.
பெல்டியர் விளைவு _______ மறுதலை [Converse] ஆகும்.
ஜூல் விளைவு
ராமன் விளைவு
தாம்ஸன் விளைவு
சீபெக் விளைவு
16.
மின்கடத்து எண்ணின் _________ மதிப்பு மின்தடை எண் ஆகும்.
எதிரான
தலைகீழ்
சமமான
மேற்கண்ட எதுவும் இல்லை
17.
ஏன் ஒரு மின்சுற்றுக்கு மின்கலத்தொகுப்பு [Battery] தேவைப்படுகிறது
மின்னோட்டத்தை அளவிட
மின்னழுத்த வேறுபாட்டை உருவாக்க
மின்னோட்டத்தை எதிர்க்க
மின்னழுத்தத்தை அளவிட
18.
மின்னோட்டத்தை உருவாக்க தேவையானவை என்ன?
மின்னழுத்த வேறுபாடு மூலம்
மின்னூட்டங்களை நகர்த்தும் ஆற்றல் மூலம்
மின்புலம்
மேலே குறிப்பிட்ட அனைத்தும்
19.
ஒரு அயனிகளின் கற்றை 2 x 105 மீவி-1 என்ற திசைவேகத்தில் சீரான காந்தப்புலத்தில் 10 x 10-2 tesla செல்கிறது. அயனியின் மின்னூட்ட எண் 5 x 107 C/Kg எனில் அந்த வட்டப்பாதையில் ஆரம் __________.
0.10 மீ
0.16 மீ
0.20 மீ
0.25 மீ
20.
வோல்ட் மீட்டரின் மின்தடை ______ ஆகும்.
Rg = Rv + Rh
Rv = Rg + Rh
Rh = Rv + Rg
Rg = Rh + Rv
21.
தொங்கவிடப்பட்ட சுருள் கால்வனோ மீட்டரில் மின்னோட்டத்தை அளவீடு செய்யும் வரிசை ________.
10-3A
10-6N
சில ஆம்பியர்
10-8 A
22.
வெற்றிடத்தில் ஒப்புமை உட்புகுதிறனின் மதிப்பு _________
ஒன்று
பூஜ்யம்
ஒன்றுக்கு அதிகம்
மாறிலி
23.
புவிக்காந்த புலத்தில் கிடைத்தளக் கூறு _________
BE sin I
BE cos I
BE tan I
BE cot I
1.
(d)
10-10 m
2.
(a)
வெளிவரும் கதிர்வீச்சு அகச்சிவப்பு கதிர்
3.
(d)
செங்குத்தான தளத்தில் ஒத்த உருவாகும்
4.
(c)
ac அல்லது dc
5.
(a)
Z = R
6.
(d)
\(\oint _{ }^{ }{ \vec { B } .\vec { ds } } ={ \mu }_{ o }(Ic+Id)\)
7.
(c)
4
8.
(d)
100 mH
9.
(c)
காந்தமாக்கல் மற்றும் மின்முலாம் பூசுதல்
10.
(a)
அதிகரிக்கும்
11.
(b)
3 x 108 Vm-1
12.
(d)
மின்காப்பு வலிமை
13.
(b)
மின்இருமுனை திருப்புத்திறன்
14.
(a)
சுழி
15.
(d)
சீபெக் விளைவு
16.
(b)
தலைகீழ்
17.
(b)
மின்னழுத்த வேறுபாட்டை உருவாக்க
18.
(d)
மேலே குறிப்பிட்ட அனைத்தும்
19.
(a)
0.10 மீ
20.
(b)
Rv = Rg + Rh
21.
(d)
10-8 A
22.
(a)
ஒன்று
23.
(b)
BE cos I
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards