12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 27/08/2020
12 ஆம் வகுப்பு இயற்பியல் பயிற்சி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Physics Practise 1 Mark Creative Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
ரேடியோ அலை ஊடுருவ முடியாத பகுதி_________
அயனி மண்டலம்
மீசோ படலம்
டிரோபோ படலம்
ஸ்ட்ராடோ படலம்
2.
கண்ணுறு ஒளியின் அலைநீளம்_______
10\(\overset { o }{ A } \) முதல் 1000 \(\overset { o }{ A } \)
4000\(\overset { o }{ A } \) முதல் 8000 \(\overset { o }{ A } \)
8000\(\overset { o }{ A } \) முதல் 10,000 \(\overset { o }{ A } \)
10,000\(\overset { o }{ A } \) முதல் 15,000 \(\overset { o }{ A } \)
3.
மனித உடலில் கதிர்வீசும் தன்மை அடிப்படையில் எந்த கூற்று சரி?
வெளிவரும் கதிர்வீச்சு அகச்சிவப்பு கதிர்
பகலில் மட்டுமே கதிர்வீச்சு வெளிவரும்
கோடையில் கதிர்வீச்சை வெளியிடும் பின்னர் குளிர்காலத்தில் கதிர்வீச்சை உட்கவரும்
கதிர்வீச்சு புறஊதாக்கதிர்வீச்சாக அமைவதால் அவை கண்களுக்கு புலப்படாது
4.
மின்காந்த அலை______
ஒலியின் திசைவேகத்தில் பயணிக்கும்
சமதிசைவேகத்தில் அனைத்து ஊடகத்திலும் பரவும்
வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகத்தில் பரவும்
ஊடகத்தில் பரவாது
5.
அயனியாக்க மண்டலம் ஒன்றில் கடக்கும் ரேடியோ அலை ஒன்றின் இடப்பெயர்ச்சி மின்னோட்டம் மற்றும் வெளிமின்னோட்டம் இடையே கட்ட வேறுபாடு_______
0 rad
(3π / 2) rad
(π / 2) rad
π rad
6.
கீழ்க்கண்டவற்றுள் எந்த விளைவை மாறுதிசை மின்னோட்டம் ஏற்படுத்தும்?
வேதிவிளைவு
வெப்ப விளைவு
இரண்டும்
இரண்டுமல்ல
7.
ஒரு லட்சிய மின்தூண்டியில் சராசரி ஆற்றல் இழப்பு _______
\(\frac { 1 }{ 2 } \) Li2
2Li2
\(\frac { 1 }{ 4 } \) Li2
சுழி
8.
ஊடகத்தின் உட்புகுத்திறன் மதிப்பு 4π x 10-7 Hm-1 மற்றும் விடுதிறன் 8.85 x 10-12 எனில் மின்காந்த அலையின் திசைவேகம் _____
2 x 108 ms-1
3 x 108 ms-1
2.25 x 108 ms-1
1.5 x 108 ms-1
9.
சீரமைக்கப்பட்ட ஆம்பியரின் விதி _____
\(\oint _{ }^{ }{ \vec {E } .\vec { ds } } ={ \mu }_{ o }(Ic+Id)\)
\(\oint _{ }^{ }{ \vec { E } .\vec { ds } } ={ \mu }_{ o }Ic\)
\(\oint _{ }^{ }{ \vec { B } .\vec { ds } } ={ \mu }_{ o }Ic\)
\(\oint _{ }^{ }{ \vec { B } .\vec { ds } } ={ \mu }_{ o }(Ic+Id)\)
10.
ஒரு மின்மாற்றியின் சுருளிச்சுற்று (Armature) ன் சுழற்சி கோண திசைவேகம் இரண்டு மடங்கானால் தூண்டப்படும் மின்னியக்கு விசை ______ ஆகும்.
இருமடங்கு
நான்கு மடங்கு
மாறாது
பாதியாகும்
11.
மின்னோட்டம் பாயும் சுருளில் ஆற்றல் _______ வடிவில் சேமிக்கப்படுகிறது.
மின்புலம்
காந்தப்புலம்
மின்புல வலிமை
வெப்பம்
12.
பரப்பின் வழியே செல்லும் புலக்கோடுகளின் மொத்த எண்ணிக்கை _____
மின்னழுத்தம்
மின்னியக்கு விசை
மின்புலப் பாயம்
காந்தப்பாய அடர்த்தி
13.
மின்காப்பு பொருளொன்றின் மின்னழுத்த சரிவினை துளையிடும் நிகழ்வு________
மின்காப்பு மாறிலி
மின்காப்பு வலிமை
மின்காப்புத் தடை
மின்காப்பு எண்
14.
மின்காப்பு முறிவு ஏற்படும் முன் மின்காப்பு தாங்கக்கூடிய பெரும மின்புலம்_________
விடுதிறன்
மின்காப்பு மாறிலி
மின் மாறுபடும் தன்மை
மின்காப்பு வலிமை
15.
உராய்வு ஒன்றின் காரணமாக பொருள் ஒன்று நேர்மின்னூட்டம் மற்றும் எதிர்மின்னூட்டம் பெற்றால் அவற்றில் இடம் பெயரும் எலக்ட்ரான்கள்_________
இணைதிறன் எலக்ட்ரான்கள்
உள்கூட்டின் இடம்பெயரும் எலக்ட்ரான்
a) மற்றும் b)
இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை
16.
கோளக்கடத்தி ஒன்றின் மீது உள்ள நேர் மின்னூட்டத்தின் மதிப்பு 10μC எனில் ஆரம் 2m கொண்ட அக்கோளத்தின் மையத்தில் மின்புலம் ____
சுழி
5 μCm-2
20 μCm-2
8 μCm-2
17.
நேர்க்குறி தாம்ஸன் விளைவு _________ நடைபெறும்.
துத்தநாகம்
நிக்கல்
கோபால்ட்
பாதரசம்
18.
மின்கடத்து எண்ணின் _________ மதிப்பு மின்தடை எண் ஆகும்.
எதிரான
தலைகீழ்
சமமான
மேற்கண்ட எதுவும் இல்லை
19.
மின்னோட்டத்தை அளவிடப் பயன்படும் கருவி __________
கால்வனா மீட்டர்
அம்மீட்டர்
வோல்ட் மீட்டர்
மின்னழுத்த மானி
20.
கம்பியின் மின்தடையானது எதுக்கு எதிர்த் தகவில் அமையும்_______
குறுக்கு வெட்டுப்பரப்பு
மின்தடை எண்
நீளம்
வெப்பநிலை
21.
ஒரு இணையான கம்பிகளில் 10A மின்னோட்டம் ஒரே திசையில் செல்கிறது. இதில் ஏற்படும் ஈர்ப்பு விசையின் மதிப்பு 1 x 10-3 N ஆகும். இரு கம்பிகளின் மின்னோட்டத்தையும் இரட்டிப்பாக்கினால், அதன் ஈர்ப்பு விசையை மதிப்பிடுக.
1 x 10-3N
2 x 10-3N
4 x 10-3N
0.25 x 10-3N
22.
சைக்ளோட்ரானால் எதை முடுக்குவிக்க இயலாது.
எலக்ட்ரான்கள்
புரோட்டான்கள்
டியூட்ரான்கள்
ஆல்பா துகள்கள்
23.
வெற்றிடத்தில் ஒப்புமை உட்புகுதிறனின் மதிப்பு _________
ஒன்று
பூஜ்யம்
ஒன்றுக்கு அதிகம்
மாறிலி
24.
சென்னையில் காந்த ஒதுக்கத்தின் மதிப்பு __________.
1o8'
2o8'
-1o8'
-2o8'
1.
(a)
அயனி மண்டலம்
2.
(b)
4000\(\overset { o }{ A } \) முதல் 8000 \(\overset { o }{ A } \)
3.
(a)
வெளிவரும் கதிர்வீச்சு அகச்சிவப்பு கதிர்
4.
(c)
வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகத்தில் பரவும்
5.
(a)
0 rad
6.
(b)
வெப்ப விளைவு
7.
(d)
சுழி
8.
(b)
3 x 108 ms-1
9.
(d)
\(\oint _{ }^{ }{ \vec { B } .\vec { ds } } ={ \mu }_{ o }(Ic+Id)\)
10.
(a)
இருமடங்கு
11.
(b)
காந்தப்புலம்
12.
(b)
மின்னியக்கு விசை
13.
(b)
மின்காப்பு வலிமை
14.
(d)
மின்காப்பு வலிமை
15.
(a)
இணைதிறன் எலக்ட்ரான்கள்
16.
(a)
சுழி
17.
(a)
துத்தநாகம்
18.
(b)
தலைகீழ்
19.
(b)
அம்மீட்டர்
20.
(a)
குறுக்கு வெட்டுப்பரப்பு
21.
(c)
4 x 10-3N
22.
(a)
எலக்ட்ரான்கள்
23.
(a)
ஒன்று
24.
(c)
-1o8'
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards