12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 07/03/2020
12ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட முக்கிய மூன்று மதிப்பென் வினாக்கள் (12th Standard Mathematics All Chapter Three Marks Important Questions 2020 )
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
y = a cos(log x) + bsin (log x), x > 0 என்பது x2 y'' + xy' + y = 0 எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வாகும் எனக்காட்டுக.
2.
x3+2x2+3x+4=0 எனும் முப்படி சமன்பாட்டின் மூலங்கள் α,β மற்றும் \(\gamma \) எனில் கீழ்க்காணும் மூலங்களைக் கொண்டு முப்படி சமன்பாடுகளை உருவாக்குக.
2α,2β மற்றும் 2\(\gamma \).
3.
0\(\le x <6\pi\) எனும்போது y = sin\((\frac{1}{3}x)\)ன் வரைபடம் வரைக.
4.
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு கூற்றுகள் p மற்றும் q -க்கு பின்வருபவைகளை எழுதுக.
மறுதலைக் கூற்று
p: பகா எண்களின் எண்ணிக்கை முடிவில்லாதது
q: ஊட்டி கேரளாவில் உள்ளது
5.
பின்வரும் இயற்பியல் கூற்றுகள் ஒவ்வொன்றையும், வகைக்கெழுச் சமன்பாடாக எழுதுக.
ஒரு சேமிப்புத் தொகைக்கு ஒரு வருடத்திற்கு வழங்கப்படும் 8% வட்டித் தொகையானது தொடர்ச்சியாக அசலுடன் சேர்க்கப்படுகிறது. மேலும், மற்றொரு முதலீட்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கும் வரவு ரூ. 400 இத்தொகையுடன் தொடர்ச்சியாக சேர்க்கப்படுகிறது.
6.
ஒரு சோப்பு நுரையின் வடிவம் கோளமாக உள்ளது என எடுத்துக் கொள்வோம். ஆரம் 5 செமீ- இலிருந்து 5.2 செமீ-ஆக மாறும் போது ஏற்படும் வளைபரப்பின் தோராய அதிகரிப்பை நேரியல் தோராய மதிப்பு முறையில் காண்க. மேலும் அதன் சதவீதப் பிழையையும் காண்க.
7.
மதிப்பிடுக :\(\int ^{1}_{-1} e^{-λx}{(1-x^2)}\) dx.
8.
y = x + c அதிபரவளையம் 9x2-16y2 = 144 க்கு தொடுகோடு எனில் c-ன் மதிப்பை காண்க.
9.
\(e=\cfrac { 3 }{ 4 } \) குவியங்கள் y-அச்சில் கொண்ட மையம் ஆதியில் உடைய மற்றும் (6,4) வழிச் செல்வதுமான நீள்வட்டத்தின் சமன்பாட்டை காண்க.
10.
\(\overset { \rightarrow }{ r } =(s-2t)\overset { \wedge }{ i } +(3-t)\overset { \wedge }{ j } +(2s+t)\overset { \wedge }{ k } \) என்ற தளத்திற்கான சமன்பாட்டின் கார்டீசியன் வடிவம் காண்க.
11.
\(3\overset { \wedge }{ i } -5\overset { \wedge }{ k } ,2\overset { \wedge }{ i } +7\overset { \wedge }{ j } \) மற்றும் \(\overset { \wedge }{ i } +\overset { \wedge }{ j } +\overset { \wedge }{ k } \) வெக்டர்களுமான ஒரு வெக்டரின் புள்ளி பெருக்கல் பலன் முறையே -1, 6 மற்றும் 5. வெக்டரை காண்க.
12.
தீர்க்க: \({ (5+2\sqrt { 6 } ) }^{ { x }^{ 2-3 } }+{ (5-2\sqrt { 6 } ) }^{ { x }^{ 2 }-3 }=10\)
13.
தீர்க்க: 2x+2x-1+2x-2=7x+7x-1+7x-2
14.
Re\(\left( \frac { z+1 }{ z-1 } \right) \) = 0 எனில் z -ன் நியமப்பாதை காண்க. இங்கு z = x + iy
15.
மதிப்பீடுக. cos \(\left[ { sin }^{ -1 }\frac { 3 }{ 5 } +{ sin }^{ -1 }\frac { 5 }{ 13 } \right] \)
16.
நிரூபிக்க: cos-1 \(\left( \frac { 4 }{ 5 } \right) \) + tan-1 \(\left( \frac { 3 }{ 5 } \right) \) = tan-1 \(\left( \frac { 27 }{ 11 } \right) \)
17.
-2i ன் முதன்மை மதிப்பு காண்க
18.
எந்த நிபந்தனையின் கீழ் அணி \(\left[ \begin{matrix} 1 & 0 & 0 \\ 0 & h-2 & 2 \\ \begin{matrix} 0 \\ 0 \end{matrix} & \begin{matrix} 0 \\ 0 \end{matrix} & \begin{matrix} h+2 \\ 3 \end{matrix} \end{matrix} \right] \) இன் தரம் 3ஐ விட குறைவாக இருக்கும்.
19.
(AB)-1 =B-1A-1 சரிபார்க்க \(A=\begin{bmatrix} 2 & 1 \\ 5 & 3 \end{bmatrix}\) மற்றும் \(B=\begin{bmatrix} 4 & 5 \\ 3 & 4 \end{bmatrix}\)
20.
நிரூபிக்க
\({ \sin }^{ -1 }\frac { 3 }{ 5 } -{ \cos }^{ -1 }\frac { 12 }{ 13 } ={ \sin }^{ -1 }\frac { 16 }{ 65 } \)
21.
\(\frac { x+3 }{ 2 } =\frac { y-1 }{ 2 } \) = -z என்ற நேர்க்கோடு ஆய அச்சுகளுடன் ஏற்படுத்தும் கோணங்களைக் காண்க.
22.
ஒரு துகள் (4, -3, -2) என்ற புள்ளியிலிருந்து (6, 1, -3) என்ற புள்ளிக்கு \(\hat { 2j } +\hat { 5j } +\hat { 6k } \) மற்றும் \(-\hat { i } -\hat { 2j } -\hat { k } \) என்ற மாறாத விசைகளின் செயல்பாட்டினால் நகர்த்தப்பட்டால், அவ்விசைகள் செய்த மொத்த வேலையைக் காண்க.
23.
x4 - 9x2 + 20 = 0 எனும் சமன்பாட்டைத் தீர்க்க.
24.
A =\(\frac { 1 }{ 9 } \left[ \begin{matrix} -8 & 1 & 4 \\ 4 & 4 & 7 \\ 1 & -8 & 4 \end{matrix} \right] \) எனில், A-1 =AT என நிறுவுக.
25.
\(\left[ \begin{matrix} 0 \\ -1 \\ 4 \end{matrix}\begin{matrix} 3 \\ 0 \\ 2 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ 0 \end{matrix}\begin{matrix} 6 \\ 5 \\ 0 \end{matrix} \right] \) என்ற அணியை நிரை-ஏறுபடி வடிவத்திற்கு மாற்றுக.
26.
\(*\) ஆனது, சமனிப் பண்பு மற்றும் எதிர்மறைப் பண்பு ஆகியவை , \(\mathbb{Q}\) -ன் மீது உண்மையாகுமா எனச் சோதிக்க \(a * b=\left(\frac{a+b}{2}\right) ; \forall a, b \in \mathbb{Q}\).
27.
ஒரு நேர்வட்ட உருளையின் ஆரம் r = 10 செமீ மற்றும் உயரம் h = 20 செமீ. உருளையின் ஆரம் 10 செமீ இலிருந்து 10.1 செமீ-ஆக அதிகரிக்கின்றது என்க. மேலும் உயரம் மாறாமல் உள்ளது எனில் உருளையின் கன அளவில் ஏற்படும் மாற்றத்தைக் கணக்கிடுக. மேலும் அதன் சார்பிழை மற்றும் சதவீதப் பிழையையும் காண்க.
28.
4P(X = 4) = P(X = 2) மற்றும் n = 6 எனும்படி உள்ள X~B(n, p) -ன் பரவல், சராசரி மற்றும் திட்டவிலக்கம் ஆகியவற்றைக் காண்க
29.
30.
மதிப்பிடுக : \(\int ^{a}_{0} \frac{f{(x)}}{f{(x)}+f(a-x)}\) dx.
31.
\(f(x)=x(x+3)e^{-\frac{\pi}{2}},-3\le x\le0\) என்ற வளைவரைக்கு x -அச்சிற்கு இணையாக வரையப்படும் தொடுகோட்டின் தொடும் புள்ளியின் x -மதிப்பு(−3, 0) என்ற இடைவெளியில் அமையும் என நிறுவுக.
32.
லெக்ராஞ்சியின் சராசரி மதிப்புத் தேற்றத்தைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட சார்புகளுக்கு கொடுக்கப்பட்ட இடைவெளியின் முனைப்புள்ளிகள் வழியே செல்லும் நாணுக்கு இணையாக ஒரு தொடுகோட்டின் தொடும் புள்ளியின் x -ன் மதிப்பைக் காண்க.
\(f(x)=(x-2),(x-7), x\in [3,11]\)
33.
ஒரு தேடும் விளக்கு பரவளைய பிரதிபலிப்பான் கொண்டது. (குறுக்கு வெட்டு ஒரு கிண்ண வடிவம்). பரவளைய கிண்ணத்தின் விளிம்புகளுக்கு இடையே உள்ள அகலம் 40 செ.மீ மற்றும் ஆழம் 30 செ.மீ. குமிழ் குவியத்தில் பொருத்தப்பட்டுள்ளது.
(1) பிரதிபலிப்புக்குப் பயன்படுத்தப்படும் பரவளையத்தின் சமன்பாடு என்ன?
(2) ஒளி அதிகபட்சம் தூரம் தெரிவதற்கு குமிழ் பரவளையத்தின் முனையிலிருந்து எவ்வளவு தூரத்தில் பொருத்தப்பட வேண்டும்.
34.
\(\frac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } -\frac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } =1\) என்ற அதிபரவளையத்தின் செவ்வகல நீளம் \(\frac { 2{ b }^{ 2 } }{ a } \) என நிறுவுக.
35.
\(\frac { 2\left( cos\frac { 9\pi }{ 4 } +isin\frac { 9\pi }{ 4 } \right) }{ 4\left( cos\left( \frac { -3\pi }{ 2 } \right) +isin\left( \frac { -3\pi }{ 2 } \right) \right) } \) என்ற வகுத்தலின் மதிப்பினை செவ்வக வடிவில் காண்க
36.
(3 - i)x - (2 - i)y + 2i + 5 மற்றும் 2x + (-1 + 2i) y + 3 + 2i ஆகிய கலப்பெண்கள் சமம் எனில் x மற்றும் y-ன் மதிப்புகளைக் காண்க
1.
கொடுக்கப்பட்ட சார்பு y = a cos(log x) + bsin (log x) ...(1)
இங்கு a, b என்பன ஏதேனும் இரண்டு மாறிலிகள். இவ்விரு மாறிலிகளையும் நீக்க கொடுக்கப்பட்ட சார்பின் தொடர் வகைக்கெழுக்களை இருமுறை காணவேண்டும்.
சமன்பாடு (1)-ன் இருபக்கமும் x ஐப் பொருத்து வகைக்கெழு காண நாம் பெறுவது,
y' = asin (log x) .\(\frac { 1 }{ x } \) + bcos (logx). \(\frac { 1 }{ x } \) ⇒ xy' = -asin (log x) + bcos (log x).
இச்சமன்பாட்டினை மீண்டும் xஐப் பொருத்து வகையிட,
xy'' + y' = -acos (log x). \(\frac { 1 }{ x } \) - bsin (log x). \(\frac { 1 }{ x } \) ⇒ x2y" + xy' + y = 0.
எனவே, y = a cos(log x) + bsin (log x) என்பது கொடுக்கப்பட்ட வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வாகும்.
2.
x3+2x2+3x+4=0 மூலங்கள் α,β,\(\gamma \)
∴ α+β+\(\gamma \)=-x2-ன் கெழு =-2 ........(1)
αβ+β\(\gamma \)+\(\gamma \)α=x-ன் கெழு =3 ......(2)
-α β \(\gamma \) =+4 ⇒ α β \(\gamma \)=-4 ........(3)
2α,2β,2\(\gamma \) வை மூலங்களாக உடைய முப்படி சமன்பாட்டை உருவாக்குக
2α+2β+2\(\gamma \)=2(α,β,\(\gamma \))=2(-2)=-4 [(1) லிருந்து]
4αβ+4β\(\gamma \)+4\(\gamma \)α=4(αβ+β\(\gamma \)+\(\gamma \)α)=4(3)=12 [(2) லிருந்து]
(2α) (2β) (2\(\gamma \)) =8(αβ\(\gamma \)) =8(-4)=-32 [(3) லிருந்து]
∴ தேவையான முப்படி சமன்பாடு
x3-(2α+2β+2\(\gamma \))x2+(2αβ+2β\(\gamma \)+2\(\gamma \)α)x-(2α) (2β) (2\(\gamma \))=0
⇒ x3-(4)x2+12x+32=0
⇒ x3+4x2+12x+32=0
3.
| x | 0 | \(\frac { \pi }{ 2 } \) | π | \(\frac { 3\pi }{ 2 } \) | 2π | \(\frac { 5\pi }{ 2 } \) | 6π |
| sin \(\left( \frac { 1 }{ 3 } x \right) \) | 0 | sin \(\left( \frac { \pi }{ 6 } \right) \) | sin \(\left( \frac { \pi }{ 3 } \right) \) | sin \(\left( \frac { 1 }{ 3 } \times \frac { 3\pi }{ 2 } \right) \) | sin \(\left( \frac { 1 }{ 3 } \times 2\pi \right) \) | sin \(\left( \frac { 1 }{ 3 } \times \frac { 5\pi }{ 2 } \right) \) | sin 2π |
| y | 0 | \(\frac { 1 }{ 2 } \) | \(\frac { \sqrt { 3 } }{ 2 } \) | 1 | \(\frac { \sqrt { 3 } }{ 2 } \) | \(\frac { 1 }{ 2 } \) | 0 |
(0, 0) \(\left( \frac { \pi }{ 2 } ,\frac { 1 }{ 2 } \right) ,\left( \pi ,\frac { \sqrt { 3 } }{ 2 } \right) ,\left( \frac { 3\pi }{ 2 } ,1 \right) ,\left( 2\pi ,\frac { \sqrt { 3 } }{ 2 } \right) ,\left( \frac { 5\pi }{ 2 } ,\frac { 1 }{ 2 } \right) \) மற்றும் (6π, 0) என்ற புள்ளிகளை குறி.
4.
q → p: (மறுதலைக் கூற்று) “ஊட்டி கேரளாவில் உள்ளது எனில், பகா எண்களின் எண்ணிக்கை முடிவில்லாதது”
5.
x என்பது முதலீட்டுத்தொகை என்க.தொகை ஒவ்வொரு வருடமும் மாறுவதால் அதன் மாறுவீதம் t நேரத்தில் \(\frac { dx }{ dt } \) மற்றும் ஒவ்வொரு வருடமும் மற்றொரு முதலீட்டிலிருந்து கிடைக்கும் வரவு ரூ.400 இத்தொகையுடன் தொடர்ச்சியாக சேர்க்கப்படுகிறது.
\(\therefore \cfrac { dx }{ dt } =\cfrac { 8 }{ 100 } \times x+400\)
\(\Rightarrow \cfrac { dx }{ dt } =\cfrac { 2x }{ 25 } +400\)
\(\Rightarrow \cfrac { dx }{ dt } -\cfrac { 2 }{ 25 } x-400=0\) என்பது தேவையான வகைக்கெழுச் சமன்பாடாகும்.
6.
ஆரம் r உள்ள கோளத்தின் வளைபரப்பு S(r) = 4\(\pi \)r2என்பதை நினைவு கூர்க. நம்மால் சூத்திரத்தைப் பயன்படுத்தி சரியான மாற்றத்தைக் கணக்கிட முடியும் என்றாலும் நேரியல் தோராய மதிப்பு முறையைப் பயன்படுத்தி தோராய மதிப்பைக் காணலாம். சமன்பாடு (4)-ன்படி
வளைபரப்பின் தோராய மாற்றம் = S(5.2) - S(5) ≈S'(5)(0.2)
= 8\(\pi \)(5)(0.2)
=8\(\pi \) செமீ2
சரியான கணக்கீட்டின்படி வளைபரப்பின் மாற்றம் S(5.2) − S(5) = 108.16\(\pi \)-100\(\pi \)= 8.16 செமீ2.
சதவீதப் பிழை = சார்பிழை x 100 = \(\frac { 8.16\pi -8\pi }{ 8.16\pi } \) x 100 = 1.9607%
7.
u = 1 - x2 மற்றும் ν = e-λx என்க. பெர்னோலி சூத்திரத்தைப் பயன்படுத்த நாம் பெறுவது
I = \(\int ^{1}_{-1} e^{-λx} (1-x^2) dx\) = \([(1-x^2) (\frac{e^{-λx}}{-λ})\) - (-2x) \( (\frac{e^{-λx}}{λ^2})\) + (-2) \( (\frac{e^{-λx}}{-λ^3})\)\(]^{1}_{-1}\)
= 2\( (\frac{e^{-λ}}{λ^2})\) + 2 \( (\frac{e^{-λ}}{λ^3})\) + 2 \( (\frac{e^{λ}}{λ^2})\) - 2 \( (\frac{e^{λ}}{λ^3})\)
= \(\frac {2}{λ^2}\) (eλ + e -λ) - \(\frac {2}{λ^3}\) (eλ - e -λ)
8.
கொடுக்கப்பட்ட கோடு y = x + c
m = 1, c = c
அதிபரவளையம் சமன்பாடு 9x2-16y2 = 144
\(\div 144\) கிடைப்பது \(\cfrac { { x }^{ 2 } }{ 16 } -\cfrac { { y }^{ 2 } }{ 9 } =1\)
a2 =16, b2 = 9
y = mx + c அதிபரவளையம் c2 = a2m2 - b2 க்கு தொடுகோடாக இருக்க நிபந்தனை
\(\therefore\) c2 = 16(1)2 - 9 = 16 - 9 = 7
\(\therefore c=\pm \sqrt { 7 } \)
9.
குவியங்கள் y -அச்சில் அமைவதால் நீள்வட்டத்தின் சமன்பாடு \(^{ }\cfrac { { x }^{ 2 } }{ { b }^{ 2 } } +\cfrac { { y }^{ 2 } }{ { a }^{ 2 } } =1\left( a<b \right) \)
\(\therefore { b }^{ 2 }={ a }^{ 2 }\left( 1-{ e }^{ 2 } \right) ={ a }^{ 2 }\left( 1-\cfrac { 9 }{ 16 } \right) ={ a }^{ 2 }\left( \cfrac { 7 }{ 16 } \right) \)
\(\Rightarrow b=\cfrac { a\sqrt { 7 } }{ 4 } \)
\(\therefore\) நீள்வட்டத்தின் சமன்பாடு \(\cfrac { { x }^{ 2 } }{ \frac { { 7a }^{ 2 } }{ 16 } } +\cfrac { { y }^{ 2 } }{ { a }^{ 2 } } =1\)
\(\cfrac { { 16x }^{ 2 } }{ 7{ a }^{ 2 } } +\cfrac { 16 }{ { a }^{ 2 } } =1\)
(6,4)வழிச் செல்கிறது
\(\cfrac { 16(36) }{ 7{ a }^{ 2 } } +\cfrac { 16 }{ { a }^{ 2 } } =1\)
\(\Rightarrow \cfrac { 16 }{ { a }^{ 2 } } \left( \cfrac { 36 }{ 7 } +1 \right) =1\Rightarrow \cfrac { 36+7 }{ 7 } =\cfrac { { a }^{ 2 } }{ 16 } \)
\(\Rightarrow \cfrac { 43 }{ 7 } \times 16={ a }^{ 2 }\Rightarrow { a }^{ 2 }=\cfrac { 43\times 16 }{ 7 } \)
\({ a }^{ 2 }=\cfrac { 43\times 16 }{ 7 } \) என(1) ல் பிரதியிட கிடைப்பது
\(\cfrac { { x }^{ 2 } }{ 7\left( \frac { 43\times 16 }{ 7 } \right) } +\cfrac { { y }^{ 2 } }{ \left( \frac { 43\times 16 }{ 7 } \right) } =1\)
\(\cfrac { { x }^{ 2 } }{ 688 } +\cfrac { { 7y }^{ 2 } }{ 688 } =1\)
10.
\(\overset { \rightarrow }{ r } \) = \(x\overset { \wedge }{ i } +y\overset { \wedge }{ j } +z\overset { \wedge }{ k } \) என்க.
\(\therefore x\overset { \wedge }{ i } +y\overset { \wedge }{ j } +z\overset { \wedge }{ k } =(s-2t)\overset { \wedge }{ i } +(3-t)\overset { \wedge }{ j } +(2s+t)\overset { \wedge }{ k }\) ஒத்த உறுப்புகளின் கெழுக்களை இருபுறமும் ஒப்பிட கிடைப்பது
x = s - 2t
y = 3 - t
z = 2s + t
நீக்க s மற்றும் t யை அணிக்கோவையை பயன்படுத்தி கிடைப்பது
\(\left| \begin{matrix} x \\ y-3 \\ z \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 2 \end{matrix}\begin{matrix} -2 \\ -1 \\ 1 \end{matrix} \right| =0\)
⇒ x (0 + 2) - 1(y - 3 +z) -2 (2y - 6 - 0) = 0
⇒ 2x - y + 3 - z - 4y + 12 = 0
⇒ 2x - 5y - z + 15 = 0
11.
\(\overset { \rightarrow }{ a } =3\overset { \wedge }{ i } -5\overset { \wedge }{ k } ,\overset { \rightarrow }{ b } =2\overset { \wedge }{ i } +7\overset { \wedge }{ j } \) மற்றும் \(\overset { \rightarrow }{ c } =\overset { \wedge }{ i } +\overset { \wedge }{ j } +\overset { \wedge }{ k } \) என்க. தேவையான வெக்டர் \(\overset { \rightarrow }{ r } =x\overset { \wedge }{ i } +y\overset { \wedge }{ j } +z\overset { \wedge }{ k } \) என்க.
கொடுக்கப்பட்ட \(\overset { \rightarrow }{ r } .\overset { \rightarrow }{ a } =-1\)
\(\Rightarrow \left( x\overset { \wedge }{ i } +y\overset { \wedge }{ j } +z\overset { \wedge }{ k } \right) .\left( 3\overset { \wedge }{ i } -5\overset { \wedge }{ k } \right) =-1\)
⇒ 3x - 5z = -1 ......(1)
\(\overset { \rightarrow }{ r } .\overset { \rightarrow }{ b } =6\)
\(\Rightarrow \left( x\overset { \wedge }{ i } +y\overset { \wedge }{ j }+z\overset { \wedge }{ k } \right) .\left(2\overset {\wedge }{ i } +7\overset { \wedge }{ j } \right)\) = 2x + 7y = 6 ....(2)
\(\overset { \rightarrow }{ r } .\overset { \rightarrow }{ i } =5\)
\(\Rightarrow \left( x\overset { \wedge }{ i } +y\overset { \wedge }{ j } +z\overset { \wedge }{ k } \right) .\left( \overset { \wedge }{ i } +\overset { \wedge }{ j } +\overset { \wedge }{ k } \right) \) = x + y + z = 5 ...(3)
தீர்க்க (1), (2) மற்றும் (3) ல் கிடைப்பது
x = 3, y = 0 மற்றும் z = 2.
\(\therefore \overset { \rightarrow }{ r } =3\overset { \wedge }{ i } +2\overset { \wedge }{ k } \)
12.
பிரதியிடு 5+2√6=y; இனி 5-2√6=\(\frac{1}{y}\)
∴ கொடுக்கப்பட்ட சமன்பாடானது
\({ y }^{ { x }^{ 2 }-3 }+{ \left( \frac { 1 }{ y } \right) }^{ { x }^{ 2 }-3 }=10\)
பிரதியிடு \({ y }^{ { x }^{ 2 }-3 }=z\quad \quad \quad \quad \quad ...(1)\)
\(\Rightarrow z+\frac { 1 }{ z } =10\Rightarrow { z }^{ 2 }-10z+1=0\)
\(\Rightarrow z=\frac { 10\pm \sqrt { 100-4 } }{ 2 } =5\pm 2\sqrt { 6 } \)
\(\\ \therefore (5+2\sqrt { 6 } )^{ { x }^{ 2 }-3 }=5\pm 2\sqrt { 6 } =(5\pm 2\sqrt { 6 } )\pm 1\)
⇒ x2-3=1 (அ) x2-3=-1
⇒ x2=4 (அ) x2=2
⇒ x=土2 (அ) x=土√2
∴ மூலங்கள் 2,-2, √2,-√2
13.
கொடுக்கப்பட்ட சமன்பாட்டை பின்வருமாறு எழுதலாம்.
\({ 2 }^{ x }\left( 1+\frac { 1 }{ 2 } +\frac { 1 }{ 4 } \right) ={ 7 }^{ x }\left( 1+\frac { 1 }{ 7 } +\frac { 1 }{ 49 } \right) \)
\(\Rightarrow { 2 }^{ x }\left( \frac { 8+4+2 }{ 8 } \right) ={ 7 }^{ x }\left( \frac { 49+7+1 }{ 49 } \right) \)
\(\Rightarrow { 2 }^{ x }\left( \frac { 7 }{ 4 } \right) ={ 7 }^{ x }\left( \frac { 57 }{ 49 } \right) \Rightarrow \frac { 7 }{ 4 } \times \frac { 49 }{ 57 } =\frac { { 7 }^{ x } }{ { 2 }^{ x } } \)
\(\Rightarrow \frac { 7 }{ 4 } \times \frac { 49 }{ 57 } ={ \left( \frac { 7 }{ 2 } \right) }^{ x }\Rightarrow \frac { { 7 }^{ 3 } }{ 4\times 57 } ={ \left( \frac { 7 }{ 2 } \right) }^{ x }\)
\(\Rightarrow xlog\left( \frac { 7 }{ 2 } \right) =3log7-log4-log57\)
\(\Rightarrow \quad x=\frac { 3log7-log4-log57 }{ log\left( \frac { 7 }{ 2 } \right) } \)
14.
\(\frac { z+1 }{ z-1 } =\frac { x+iy+1 }{ x+iy-i } =\frac { (x+1)+iy }{ x+i(y-i) } \)
\(=\frac { (x+1)+iy }{ x+i(y-1) } \times \frac { x-i(y-1) }{ x-i(y-1) } \)
மெய்பகுதியை மட்டும் தேர்ந்தெடுக்க கிடைப்பது.
\(\frac { (x+1)x-{ i }^{ 2 }y(y-1) }{ { x }^{ 2 }+({ y-1) }^{ 2 } } =0\)
⇒ x (x + 1) +y (y - 1) = 0
x2+ x + y2 - y = 0 என்பது z - ன் நியமப்பாதை.
15.
\({ sin }^{ -1 }\left( \frac { 3 }{ 5 } \right) =A\Rightarrow \frac { 3 }{ 5 } =sinA\) என்க.
\(cosA=\frac { adj }{ hyp } =\frac { 4 }{ 5 } \)
\({ sin }^{ -1 }\left( \frac { 5 }{ 13 } \right) =B\Rightarrow sinB=\frac { 5 }{ 13 } \) என்க.
\(\Rightarrow cosB=\frac { 12 }{ 13 } \)
\(\therefore cos\left[ { sin }^{ -1 }\frac { 3 }{ 5 } +{ sin }^{ -1 }\frac { 5 }{ 13 } \right] =cos(A+B)\)
= cos A cos B - sin A sin B
\(=\frac { 4 }{ 5 } .\frac { 12 }{ 13 } -\frac { 3 }{ 5 } .\frac { 5 }{ 13 } =\frac { 48 }{ 65 } -\frac { 15 }{ 65 } =\frac { 33 }{ 65 } \)
16.
\({ cos }^{ -1 }\left( \frac { 4 }{ 5 } \right) =\theta \Rightarrow cos\theta =\frac { 4 }{ 5 } \) என்க.
\(\therefore tan\theta =\frac { opp }{ adj } =\frac { 3 }{ 4 } \)
\(\Rightarrow \theta ={ tan }^{ -1 }\left( \frac { 3 }{ 4 } \right) \)
\(LHS={ cos }^{ -1 }\left( \frac { 4 }{ 5 } \right) +{ tan }^{ -1 }\left( \frac { 3 }{ 5 } \right) \)
\(={ tan }^{ -1 }\left( \frac { 3 }{ 4 } \right) +{ tan }^{ -1 }\left( \frac { 3 }{ 5 } \right) \)
\(\left[ \because { tan }^{ -1 }x+{ tan }^{ -1 }y={ tan }^{ -1 }\left( \frac { x+y }{ 1-xy } \right) \right] \)
\(={ tan }^{ -1 }\left( \frac { \frac { 3 }{ 4 } +\frac { 3 }{ 5 } }{ 1-\left( \frac { 3 }{ 4 } \right) \left( \frac { 3 }{ 5 } \right) } \right) \)
\(={ tan }^{ -1 }\left( \frac { \frac { 15+12 }{ 20 } }{ \frac { 20-9 }{ 20 } } \right) ={ tan }^{ -1 }\left( \frac { 27 }{ 20 } \times \frac { 20 }{ 11 } \right) \)
\(={ tan }^{ -1 }\left( \frac { 27 }{ 11 } \right) \)
17.
z = -2i = 2(-i) என்க
= \(2\left[ cos\left( -\frac { \pi }{ 2 } \right) +isin\left( -\frac { \pi }{ 2 } \right) \right] \)
[∵ cos (-θ) = cos θ and sin(-θ) = - sinθ]
-2i ன் முதன்மை மதிப்பு -\(\frac { \pi }{ 2 } \)
18.
A=\(\left[ \begin{matrix} 1 & 0 & 0 \\ 0 & h-2 & 2 \\ \begin{matrix} 0 \\ 0 \end{matrix} & \begin{matrix} 0 \\ 0 \end{matrix} & \begin{matrix} h+2 \\ 3 \end{matrix} \end{matrix} \right] \) என்க Aன் தரம் 3விட குறைவாக இருக்க வேண்டுமெனில் ஒவ்வொரு 3 வரிசையுடைய சிற்றிணிக்கோவையும் பூச்சியமாக இருத்தல் வேண்டும்.
\(\therefore \left| \begin{matrix} 1 & 0 & 0 \\ 0 & h-2 & 0 \\ 0 & 0 & 3 \end{matrix} \right| =0\)
\(\Rightarrow 1\left| \begin{matrix} h-2 & 0 \\ 0 & 3 \end{matrix} \right| +0+0=0\)
⇒ 3(h-2)=0
⇒ h-2=0⇒h=2
19.
\(AB=\begin{bmatrix} 2 & 1 \\ 5 & 3 \end{bmatrix}\begin{bmatrix} 4 & 5 \\ 3 & 4 \end{bmatrix}=\begin{bmatrix} 8+3 & 10+4 \\ 20+9 & 25+12 \end{bmatrix}\)
\(=\begin{bmatrix} 11 & 14 \\ 29 & 37 \end{bmatrix}\)
\(|AB|=\begin{bmatrix} 11 & 14 \\ 29 & 37 \end{bmatrix}\)
\(=407-406=1\neq 0\)
\({ (AB) }^{ -1 }=\frac { 1 }{ |AB| } adj(AB)\)
\(=\frac { 1 }{ 1 } \begin{bmatrix} 11 & 14 \\ 29 & 37 \end{bmatrix}\)
\(=\begin{bmatrix} 37 & -14 \\ -29 & 11 \end{bmatrix}..(1)\)
\(|A|=\begin{bmatrix} 2 & 1 \\ 5 & 3 \end{bmatrix}=6-5=1\)
\(|B|=\begin{bmatrix} 4 & 5 \\ 3 & 4 \end{bmatrix}=16-15=1\)
\({ B }^{ -1 }=\frac { 1 }{ |B| } adj\quad B=\left[ \begin{matrix} 4 & -5 \\ -3 & 4 \end{matrix} \right] \)
\({ A }^{ -1 }=\frac { 1 }{ |A| } adj\quad A=\left[ \begin{matrix} 3 & -1 \\ -5 & 2 \end{matrix} \right] \)
\(\therefore { B }^{ -1 }{ A }^{ -1 }=\left[ \begin{matrix} 4 & -5 \\ -3 & 4 \end{matrix} \right] \left[ \begin{matrix} 3 & -1 \\ -5 & 2 \end{matrix} \right] \)
\(=\left[ \begin{matrix} 12+25 & -4-10 \\ -9-20 & 3+8 \end{matrix} \right] \)
\(=\left[ \begin{matrix} 37 & -14 \\ -29 & 11 \end{matrix} \right] ...(2)\)
(1) மற்றும் (2) லிருந்து, (AB)-1 =B-1A-1
20.
\({ \sin }^{ -1 }\frac { 3 }{ 5 } -{ \cos }^{ -1 }\frac { 12 }{ 13 } ={ \sin }^{ -1 }\frac { 16 }{ 65 } \)
sin-1 \(\left( \frac { 3 }{ 5 } \right) \) = x ⇒ sin x = \(\frac { 3 }{ 5 } \)
மற்றும் cos x = \(\frac { adj }{ hyp } =\frac { 4 }{ 5 } \)
மற்றும் cos-1 \(\left( \frac { 12 }{ 13 } \right) \) = y ⇒ cos y = \(\frac { 12 }{ 13 } \)
sin y = \(\frac { opp }{ hyp } =\frac { 5 }{ 12 } \)
நமக்கு தெரியும்.
sin (x - y) = sin x cos y - cos x sin y
= \(\frac { 3 }{ 5 } \times \frac { 12 }{ 13 } -\frac { 4 }{ 5 } \times \frac { 5 }{ 12 } =\frac { 36 }{ 65 } -\frac { 20 }{ 65 } =\frac { 16 }{ 65 } \)
∴ x - y = sin-1 \(\left( \frac { 16 }{ 65 } \right) \)
⇒ sin-1 \(\left( \frac { 3 }{ 5 } \right) \) - cos-1 \(\left( \frac { 12 }{ 13 } \right) \) = sin-1 \(\left( \frac { 16 }{ 65 } \right) \)
21.
கொடுக்கப்பட்ட நேர்க்கோட்டுக்கு இணையாக உள்ள ஓரலகு வெக்டர் \(\\ \hat { b } \) என்க. பின்னர், \(\hat { b } =\frac { 2\hat { i } +2\hat { j } -\hat { k } }{ |2\hat { i } +2\hat { j } -\hat { k } | } =\frac { 1 }{ 3 } (2\hat { i } +2\hat { j } -\hat { k } )\). ஆகவே, \(\\ \hat { b } \) -ன் திசைக் கொசைன்களின் வரையறைப்படி, நாம் பெறுவது
\(cos\alpha =\frac { 2 }{ 3 } ,cos\beta =\frac { 2 }{ 3 } ,cos\gamma =\frac { 1 }{ 3 } \)
இங்கு α, β, ү என்பன முறையே மிகை x -அச்சு, மிகை y -அச்சு மற்றும் மிகை z -அச்சுக்களுடன் \(\\ \hat { b } \) ஏற்படுத்தும் கோணங்கள் ஆகும். கொடுக்கப்பட்ட நேர்க்கோடு ஆய அச்சுகளுடன் ஏற்படுத்தும் கோணங்களும் \(\\ \hat { b } \) முறையே ஆய அச்சுகளுடன் ஏற்படுத்தும் கோணங்களும் சமம் என்பதால் \(\alpha =cos^{ -1 }\left( \frac { 2 }{ 3 } \right) ,\beta =cos^{ -1 }\left( \frac { 2 }{ 3 } \right) ,\gamma =cos^{ -1 }\left( \frac { -1 }{ 3 } \right) \) எனப் பெறுகிறோம்.
22.
கொடுக்கப்பட்ட விசைகளின் விளைவு விசை \(\hat{F}\) = \((\hat { 2j } +\hat { 5j } +\hat { 6k } )\) + \((-\hat { i } -\hat { 2j } -\hat { k } )\)=\(\hat { i } +\hat { 3j } +\hat {5 k } \)
A,B என்பவை குறிக்கும் புள்ளிகள் முறையே (4,-3,-2), (6,1,-3) என்க. துகளின் இடப்பெயர்ச்சி வெக்டர் \(\vec { d } =\vec { AB } =\vec { OB } -\vec { OA } =(\hat { 6i } +\hat { j } -\hat { 3k } )-(\hat { 4i } -\hat { 3j } -\hat { 2k } )=\hat { 2i } +\hat { 4j } -\hat { k } \)
எனவே, விசைகள் செய்த மொத்த வேலை w = \(\vec { F } .\vec { d } =(\hat { i } +\hat { 3j } +\hat { 5k } ).(\hat { 2j } +\hat { 4j } -\hat { k } )\) = 9 அலகுகள்.
23.
கொடுக்கப்பட்டுள்ள சமன்பாடு x4-9x2+20=0 ஆகும்.
இது ஒரு நாற்படிச் சமன்பாடாகும். x2=y எனப் பிரதியிட y2-9y+20=0 எனும் இருபடி சமன்பாடு கிடைக்கிறது. இதன் தீர்வு 4 மற்றும் 5ஆகும். இனி x2=4 மற்றும் x2=5 என எடுத்துக் கொண்டால், கொடுக்கப்பட்ட சமன்பாட்டிற்கு 2,-2,\(\sqrt { 5 } \), -\(\sqrt { 5 } \) என்பது தீர்வுகளாகும்.
மேற்கண்ட வழிமுறையை x6 −17x3 + 30 = 0, ax2k + bxk + c = 0 மற்றும் பல்லுறுப்புக் கோவைச் சமன்பாடுகளுக்கும் மற்றும் anxkn + an-1kn−1 + .....+ a1xk + a0 (இங்கு k என்பது ஏதேனும் ஒரு முழு எண்) என்ற முறையில் அமையும் பொதுவான பல்லுறுப்புக்கோவை சமன்பாட்டிற்கும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
24.
RHS : AT =\(\frac { 1 }{ 9 } \left[ \begin{matrix} -8 & 1 & 4 \\ 4 & 4 & 7 \\ 1 & -8 & 4 \end{matrix} \right] \)
LHS : A என்பது வரிசை 3 உடைய அணி என்பதால்
AT=\(\frac { 1 }{ 9 } \left[ \begin{matrix} -8 & 4 & 1 \\ 1 & 4 & -8 \\ 4 & 7 & 4 \end{matrix} \right] \) ....(1)
\({ (\lambda A) }^{ -1 }=\frac { 1 }{ \lambda } .{ A }^{ -1 }\)எனவே அறிவோம்.
\({ A }^{ -1 }={ \left\{ \frac { 1 }{ 9 } \left[ \begin{matrix} -8 & 1 & 4 \\ 4 & 4 & 7 \\ 1 & -8 & 4 \end{matrix} \right] \right\} }^{ -1 }=\frac { 1 }{ \frac { 1 }{ 9 } } { \left[ \begin{matrix} -8 & 1 & 4 \\ 4 & 4 & 7 \\ 1 & -8 & 4 \end{matrix} \right] }^{ T }\)
இங்கு \(\lambda =\frac { 1 }{ 9 } \)
\({ A }^{ -1 }=9{ B }^{ -1 }\) இங்கு \(\\ B={ \left[ \begin{matrix} -8 \\ 4 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 4 \\ -8 \end{matrix}\begin{matrix} 4 \\ 7 \\ 4 \end{matrix} \right] }^{ T }\) ...(2)
இங்கு, |B|=-8\(\left| \begin{matrix} 4 & 7 \\ -8 & 4 \end{matrix} \right| -1\left| \begin{matrix} 4 & 7 \\ 1 & 4 \end{matrix} \right| +4\left| \begin{matrix} 4 & 4 \\ 1 & -8 \end{matrix} \right| \)
= -8(16 + 56) -1(16 - 7) + 4 (-32 - 4)
=-8(72) -1(9) + 4(-36) = 576 - 9 - 144
= -729
\(adj\ B={ \left[ \begin{matrix} +\begin{vmatrix} 4 & 7 \\ -8 & 4 \end{vmatrix} \\ -\begin{vmatrix} 1 & 4 \\ -8 & 4 \end{vmatrix} \\ +\begin{vmatrix} 1 & 4 \\ 4 & 7 \end{vmatrix} \end{matrix}\begin{matrix} -\begin{vmatrix} 4 & 7 \\ 1 & 4 \end{vmatrix} \\ +\begin{vmatrix} -8 & 4 \\ 1 & 4 \end{vmatrix} \\ -\begin{vmatrix} -8 & 4 \\ 4 & 7 \end{vmatrix} \end{matrix}\begin{matrix} +\begin{vmatrix} 4 & 4 \\ 1 & -8 \end{vmatrix} \\ -\begin{vmatrix} -8 & 1 \\ 1 & -8 \end{vmatrix} \\ +\begin{vmatrix} -8 & 1 \\ 4 & 1 \end{vmatrix} \end{matrix} \right] }^{ T }\)
\(=\left[ \begin{matrix} +(16+56) \\ -(4+32) \\ +(7-16) \end{matrix}\begin{matrix} -(16-7) \\ +(-32-4) \\ -(-56-16) \end{matrix}\begin{matrix} +(-32-4) \\ +(64-1) \\ +(-32-4) \end{matrix} \right] ^T\)
\(={ \left[ \begin{matrix} 72 \\ -36 \\ -9 \end{matrix}\begin{matrix} -9 \\ -36 \\ 72 \end{matrix}\begin{matrix} -36 \\ -63 \\ -36 \end{matrix} \right] }^{ T }=\left[ \begin{matrix} 72 \\ -9 \\ -36 \end{matrix}\begin{matrix} -36 \\ -36 \\ -63 \end{matrix}\begin{matrix} -9 \\ 72 \\ -36 \end{matrix} \right] \)
\(=\frac {1}{81} \times 9\left[ \begin{matrix} 8 \\ -1 \\ -4 \end{matrix}\begin{matrix} -4 \\ -4 \\ -7 \end{matrix}\begin{matrix} -1 \\ +8 \\ -4 \end{matrix} \right] \)
\(\therefore { B }^{ -1 }=\frac { 1 }{ |B| } adj\quad B=\frac { -9 }{ 729 } \left[ \begin{matrix} 8 \\ -1 \\ -4 \end{matrix}\begin{matrix} -4 \\ -4 \\ -7 \end{matrix}\begin{matrix} -1 \\ +8 \\ -4 \end{matrix} \right] \)
\(=\frac { 1 }{ 82 } \left[ \begin{matrix} -8 \\ 1 \\ 4 \end{matrix}\begin{matrix} 4 \\ 4 \\ 7 \end{matrix}\begin{matrix} 1 \\ -8 \\ 4 \end{matrix} \right] \)
(2) பிரதியிட கிடைப்பது,
\({ A }^{ -1 }=9.\frac { 1 }{ 81 } \left[ \begin{matrix} -8 \\ 1 \\ 4 \end{matrix}\begin{matrix} 4 \\ 4 \\ 7 \end{matrix}\begin{matrix} 1 \\ -8 \\ 4 \end{matrix} \right] =\frac { 1 }{ 9 } \left[ \begin{matrix} -8 \\ 1 \\ 4 \end{matrix}\begin{matrix} 4 \\ 4 \\ 7 \end{matrix}\begin{matrix} 1 \\ -8 \\ 4 \end{matrix} \right] \quad ...(3)\)
(1) மற்றும் (3) லிருந்து கிடைப்பது, AT = A-1
25.
\(\left[ \begin{matrix} 0 \\ -1 \\ 4 \end{matrix}\begin{matrix} 3 \\ 0 \\ 2 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ 0 \end{matrix}\begin{matrix} 6 \\ 5 \\ 0 \end{matrix} \right] \overset { { R }_{ 1 }\leftrightarrow { R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} -1 \\ 0 \\ 4 \end{matrix}\begin{matrix} 0 \\ 3 \\ 2 \end{matrix}\begin{matrix} 2 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 5 \\ 6 \\ 0 \end{matrix} \right] \overset { { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }+4{ R }_{ 1 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} -1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 3 \\ 2 \end{matrix}\begin{matrix} 2 \\ 1 \\ 8 \end{matrix}\begin{matrix} 5 \\ 6 \\ 20 \end{matrix} \right] \overset { { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }-\frac { 2 }{ 3 } { R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} -1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 3 \\ 0 \end{matrix}\begin{matrix} 2 \\ 1 \\ \frac { 22 }{ 3 } \end{matrix}\begin{matrix} 5 \\ 6 \\ 16 \end{matrix} \right] \overset { { R }_{ 3 }\rightarrow { 3R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} -1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 3 \\ 0 \end{matrix}\begin{matrix} 2 \\ 1 \\ 22 \end{matrix}\begin{matrix} 5 \\ 6 \\ 48 \end{matrix} \right] \)
26.
\(\mathrm{a} * \mathrm{~b}=\left(\frac{a+b}{2}\right) ; \mathrm{a}, \mathrm{b} \in \mathbb{Q}\)
(அ) எல்லா a \(\in \mathbb{Q}\) க்கும்
a \(*\) e = e \(*\) a = a
இப்போது, a \(*\) e = a
\(\frac{a+e}{2}=\mathrm{a} \Rightarrow \mathrm{a}+\mathrm{e}=2 \mathrm{a}\)
e = 2a - a = a ....(1)
இது சாத்தியமல்ல.
(ஆ) எல்லா \(\mathrm{b} \in \mathbb{Q}\) க்கும்
b \(*\) e = e \(*\) b = b
இப்போது, b \(*\) e = b
\(\frac{b+e}{2}=b \Rightarrow a+e=2 b\)
e = 2b - b = b .....(2)
இது சாத்தியமல்ல.
(1) மற்றும் (2) லிருந்து, சமனி உறுப்பு ஒருமைத் தன்மை வாய்ந்ததாக இல்லை.
சமனி உறுப்பு இல்லாததால் இங்கு எதிர்மறை உறுப்பும் இல்லை.
27.
உருளையின் கன அளவு V = \(\pi \)r2h என்பதை நினைவு கூர்வோம், இங்கு ஆரம் r மற்றும் உயரம் h ஆகும். V (r)= \(\pi \)r2h = 20\(\pi \)r2
V (10.1) −V (10)≈ \(\frac { dV }{ dr } { { | }_{ r=10 } }\) (10.1 - 10) = 20\(\pi \)2(10(0.1))
எனவே கன அளவில் ஏற்படும் மாற்றத்தின் மதிப்பு 40 \(\pi \) செமீ3
கன அளவில் ஏற்படும் துல்லியமான மாற்றம்
V (10.1) −V (10) = 2040.2\(\pi \) -2000\(\pi \) =40.2\(\pi \) செமீ3.
எனவே சார்பிழை = \(\frac { 40.2\pi -40\pi }{ 40.2\pi } \)=\(\frac { 1 }{ 201 } \)=0.00497;
மற்றும் சதவீதப் பிழை = சார்பிழை x 100 = \(\frac { 1 }{ 201 } \) x 100 = 0.497%
28.
\(X\sim B(n,p)\)
கொடுக்கப்பட்டது, \(4P(X=4)=P(X=2),n=6\)
\(P(X=x)=^{ n }C_{ x }{ p }^{ x }{ q }^{ n-x },x=0,1,2,...n\)
\(\Rightarrow 4^{ 6 }{ C }_{ 4 }{ p }^{ 4 }{ q }^{ 2 }=^{ 6 }{ C }_{ 2 }{ p }^{ 2 }{ q }^{ 4 }\)
\(\Rightarrow 4{ p }^{ 2 }={ q }^{ 2 }\)
\(4(1-q)^{ 2 }={ q }^{ 2 }\) \(\Rightarrow\) 2p = q (\(\because\) p, q \(\geq\) 0)
ஆனால் p + q = 1 \(\Rightarrow\) p + 2p = 1 \(\Rightarrow\) 3p = 1
\(\begin{array}{r}
\Rightarrow p=\frac{1}{3}
\end{array}\)
\(\begin{array}{r}
q=1-p=1-\frac{1}{3}=\frac{2}{3}
\end{array}\)
\(\mathrm{P}(X=x)={ }^6 \mathrm{C}_x\left(\frac{1}{3}\right)^x\left(\frac{2}{3}\right)^{6-x},\) x = 0, 1, 2, 3, 4, 5, 6
சராசரி = np = \(6 \times \frac{1}{3}=2\)
திட்டவிலக்கம் \(=\sqrt{n p q}=\sqrt{2 \times \frac{2}{3}}=\frac{2}{\sqrt{3}}\)
29.
30.
I = \(\int ^{a}_{0} \frac{f{(x)}}{f{(x)}+f(a-x)}\) dx என்க. --- (1)
\(\int ^{a}_{0}\) f(x) dx = \(\int ^{a}_{0}\) f(a-x)dx என்பதை (1)-ல் பயன்படுத்தக் கிடைப்பது,
I = \(\int ^{a}_{0} \frac{f{(a-x)}}{f{(a-x)}+f(a-(a-x))}\) dx
= \(\int ^{a}_{0} \frac{f{(a-x)}}{f{(x)}+f(a-x)}\) dx. ----- (2)
சமன்பாடுகள் (1)-ம் (2)-ம் கூட்டக் கிடைப்பது,
2I = \(\int ^{a}_{0} \frac{f{(x)}}{f{(x)}+f(a-x)}\) dx + \(\int ^{a}_{0} \frac{f{(a-x)}}{f{(x)}+f(a-x)}\) dx
= \(\int ^{a}_{0} \frac{f(x) +f{(a-x)}}{f{(x)}+f(a-x)}\) dx
= \(\int ^{a}_{0} dx = a\)
எனவே நாம் பெறுவது I = \(\frac{a}{2}\).
31.
\(f(x)=x(x+3)e^{-\frac{\pi}{2}},-3\le x\le0\)
f(x) என்பது [-3, 0]ல் தொடர்ச்சியானது. &
f(x) என்பது (-3, 0)ல் வகையிடத்தக்கது.
\(f(-3)=-3(-3+3)e^{ -\frac { \pi }{ 2 } }=0\)
\(f(0)=0\)
\(\Rightarrow f(-3)=f(0)=0\)
தொடுகோடு x-அச்சுக்கு இணை என்பதால்
\(f'(c)=0\)
\({ e }^{ -\frac { \pi }{ 2 } }(2c+3)=0\quad f'(x)={ e }^{ -\frac { \pi }{ 2 } }(2x+3)\)
\(2c+3=0\)
\(c=-\cfrac { 3 }{ 2 } \in \left( -3,0 \right) \)
எனவே, புள்ளி வளைவரையின் மேல் அமைகிறது.
32.
\(f(x)=(x-2),(x-7), x\in [3,11]\)
f(x) என்பது கொடுக்கப்பட்ட இடைவெளியில் வரையறுக்கப்பட்டது.
கொடுக்கப்பட்டது: தொடுகோடு, x=3 மற்றும் x=11 இடையில், முனைப்புள்ளிகள் வழிச் செல்லும் நாணுக்கு இணையாக உள்ளது.
\(\therefore f'\left( c \right) =\cfrac { f\left( b \right) -f(a) }{ b-a } \)
\(2c-9=\cfrac { 36+4 }{ 11-3 } \) இங்கு \(f'(x)=2x-9\)
\(2c-9=\cfrac { 40 }{ 8 } =5\)
\(2c=14\Rightarrow c=7 \in \left( 3,11 \right) \)
\(\therefore x=7\)
33.
முனை (0, 0) என்க.
பரவளையத்தின் சமன்பாடு y2 = 4ax

(1) விட்டம் 40 செ.மீ மற்றும் உயரம் 30 செ.மீ. என உள்ளதால் பரவளையத்தின் விளிம்பில் உள்ள ஒரு புள்ளி (30,20) ஆகும்.
202 = 4a ×30
4a = \(\frac { 400 }{ 30 } \) = \(\frac { 40 }{ 3 } \)
சமன்பாடு y2 = \(\frac { 40 }{ 3 } \)x.
(2) குமிழ் குவியத்தில் (0, a) ஆக இருக்க வேண்டும். எனவே குமிழ் பரவளையத்தின் முனையிலிருந்து \(\frac {10}{3}\) செ.மீ. தூரத்தில் பொருத்தப்பட வேண்டும்.
34.
அதிபரவளையத்தின் செவ்வகலம் LL'S (ae, 0) வழிச் செல்கிறது.

\(\therefore L=\left( ae,y_1 \right) \)
L ஐ \(\cfrac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } -\cfrac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } =1\) ல் பிரதியிட கிடைப்பது
\(\cfrac { { a }^{ 2 }{ e }^{ 2 } }{ { a }^{ 2 } } -\cfrac { { y }_{ 1 }^{ 2 } }{ { b }^{ 2 } } =1\Rightarrow { e }^{ 2 }-\cfrac { { y }_{ 1 }^{ 2 } }{ { b }^{ 2 } } =1\)
\(\Rightarrow { e }^{ 2 }-1=\cfrac { { y }_{ 1 }^{ 2 } }{ { b }^{ 2 } } \) \([{ b }^{ 2 }\Rightarrow { a }^{ 2 }\left( { e }^{ 2 }-1 \right) \cfrac { { b }^{ 2 } }{ { a }^{ 2 } } ={ e }^{ 2 }-1]\)
\(\Rightarrow { { y }_{ 1 }^{ 2 } }={ b }^{ 2 }\left( { e }^{ 2 }-1 \right) \ \)
\({ y }_{ 1 }^{ 2 }={ b }^{ 2 }\left( \cfrac { { b }^{ 2 } }{ { a }^{ 2 } } \right) \Rightarrow { y }_{ 1 }^{ 2 }=\cfrac { { b }^{ 4 } }{ { a }^{ 2 } } \)
\(\Rightarrow { y }_{ 1 }=\pm \cfrac { { b }^{ 2 } }{ a } \)
\(\therefore\) செவ்வகலத்தின் முடிவுப் புள்ளிகள் L மற்றும்
\({ L }^{ ' }\left( ae,\cfrac { { b }^{ 2 } }{ a } \right) \) மற்றும் \(\left( ae,\cfrac { { b }^{ 2 } }{ a } \right) \)
ஆகையால் செவ்வகலத்தின் நீளம் \({ LL }^{ ' }=\cfrac { b^{ 2 } }{ a } +\cfrac { { b }^{ 2 } }{ a } \)
= \(\cfrac { { 2b }^{ 2 } }{ a } \) அலகுகள்
35.
\(\frac { 2\left( cos\frac { 9\pi }{ 4 } +isin\frac { 9\pi }{ 4 } \right) }{ 4\left( cos\left( \frac { -3\pi }{ 2 } \right) +isin\left( \frac { -3\pi }{ 2 } \right) \right) } \)
= \(\frac { 1 }{ 2 } \left( \left( cos\frac { 9\pi }{ 4 } -\left( \frac { -3\pi }{ 2 } \right) \right) +isin\left(\frac { 9\pi }{ 4 } -\left( \frac { -3\pi }{ 2 } \right) \right) \right) \)
= \(\frac { 1 }{ 2 } \left( cos\left( \frac { 9\pi }{ 4 } +\frac { 3\pi }{ 2 } \right) +isin\left( \frac { 9\pi }{ 4 } +\frac { 3\pi }{ 2 } \right) \right) \)
= \(\frac { 1 }{ 2 } \left( cos\left( \frac { 15\pi }{ 4 } \right) +isin\left( \frac { 15\pi }{ 4 } \right) \right) =\frac { 1 }{ 2 } \left( cos\left( 4\pi -\frac { \pi }{ 4 } \right) +isin\left( 4\pi -\frac { \pi }{ 4 } \right) \right) \)
\(=\frac { 1 }{ 2 } \left( cos\left( \frac { \pi }{ 4 } \right) +isin\left( \frac { \pi }{ 4 } \right) \right) =\frac { 1 }{ 2 } \left( \frac { 1 }{ \sqrt { 2 } } -i\frac { 1 }{ \sqrt { 2 } } \right) \)
\(\frac { 2\left( cos\frac { 9\pi }{ 4 } +isin\frac { 9\pi }{ 4 } \right) }{ 4\left( cos\left( \frac { -3\pi }{ 2 } \right) +isin\left( \frac { -3\pi }{ 2 } \right) \right) } \) = \(\frac { 1 }{ 2\sqrt { 2 } } -i\frac { 1 }{ 2\sqrt { 2 } } =\frac { \sqrt { 2 } }{ 4 } -i\frac { \sqrt { 2 } }{ 4 } \)
இது செவ்வக வடிவில் உள்ளது.
36.
கொடுக்கப்பட்டது : கலப்பெண்கள் சமம். எனவே (3 -i) x - (2 - i) y + 2i + 5
= 2x + (-1 + 2i) y + 3 + 2i
⇒ 3x - ix - 2y + iy + 2i + 5 = 2x - y + 2iy + 3 + 2i
மெய் மற்றும் கற்பனை பகுதிகளை தேர்ந்தெடுக்க
(3x-2y + 5) + i (-x + y + 2) = 2x - y + 3 + i (2y+ 2)
இருபுறமும் மெய் மற்றும் கற்பனைப் பகுதிகளை ஒப்பிட கிடைப்பது.
3x- 2y+ 5 = 2x-y+3
⇒ 3x - 2y + 5 - 2x + y - 3 = 0
⇒ x-y = -2 ...(1)
⇒ -x + y + 2 = 2y + 2
⇒ -x + y + 2 - 2y - 2 = 0
⇒ -x - y = 0 = x + y = 0 ... (2)
(1) - (2) கிடைப்பது,
x - y = -2
(-) x+y = 0
_____________
-2y + 2 = 0
⇒ y = 1 என (2) ல் பிரதியிட கிடைப்பது.
x + 1 = 0 ⇒ 0 - x = -1
∴ x = - 1 மற்றும் y = 1
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards