12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 29/08/2020
12 ஆம் வகுப்பு வணிகக் கணிதம் பயிற்சி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Business Maths Practise 2 Mark Bookback Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
கீழ்க்காணும் வகைக்கெழுச் சமன்பாட்டின் வரிசை மற்றும் படி ஆகியவற்றைக் காண்க
\(\left[ 1+\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } \right] ^{ \frac { 3 }{ 2 } }=a\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } \)
2.
பின்வரும் புள்ளி விவரங்களுக்கு, 4 ஆண்டுகாலத்தைக் கொண்ட நகரும் சராசரி முறையைப் பயன்படுத்தி போக்கு மதிப்புகளைக் காண்க.
| ஆண்டுகள் | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 |
| விற்பனை | 506 | 620 | 1036 | 673 | 588 | 696 | 1116 | 738 | 663 |
3.
நிறுவனத்தின் தொழிலாளர்களின் ஆண்டு வருமானம் இயல்நிலைப் பரவலை பின்பற்றியுள்ளது. இதன் சராசரி $. 50,000 மற்றும் திட்டவிலக்க ம் $. 20,000 எனில்
(a) $.40,000-க்கும் குறைவாக ஈட்டுபவர்களின் சதவீதம் என்ன?
(b) $.45,000 மற்றும் $.65,000-க்கும் இடைப்பட்ட நிலையில் ஈட்டுபவர்களின் சதவீதம் என்ன?
(c) $.70,000/-க்கும் அதிகமாக சம்பாதிப்பவர்களின் சதவீதம் என்ன?
4.
வாழ்க்கை குறியீட்டு எண்ணின் பயன்பாட்டைக் எழுதுக
5.
சுழற்சி மாறுபாடுகள் என்பதை விளக்குக
6.
ஈருறுப்பு பரவல்: வரையறு.
7.
முறைப்படுத்திய கூறெடுப்பின் நிறைகள் இரண்டினைக் கூறுக.
8.
தனித்த மற்றும் தொடர்ச்சியான சமவாய்ப்பு மாறிகளை வேறுபடுத்தவும்.
9.
பின்வருவனவற்றை மதிப்பிடுக.
\(\Gamma \left( \frac { 9 }{ 2 } \right) \)
10.
பின்வரும் வகைக்கெழுச் சமன்பாடுகளின் வரிசை மற்றும் படி காண்க.
\(\frac { d^{ 2 }y }{ dx^{ 2 } } +y+\left( \frac { dy }{ dx } -\frac { { d }^{ 3 }y }{ dx^{ 3 } } \right) ^{ 3/2 }\)
11.
u0=560, u1=556, u2=520, u4=385, எனில் u3=465 என நிரூபி.
12.
13.
தீர்க்க: (x2+x+1)dx+(y2-y+3)dy=0
14.
ஒரு நிறுவனத்தின் இறுதிநிலை வருவாய்ச் சார்பு MR=20e-x/10\(\left( 1-\frac { x }{ 10 } \right) \) எனில், அதன் தேவைச் சார்பைக் காண்க.
15.
மதிப்பிடுக: \(\int _{ \frac { \pi }{ 6 } }^{ \frac { \pi }{ 3 } }{ \sin x } dx\)
16.
பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
\(\frac { 1 }{ { x }^{ 2 }+3x+2 } \)
17.
மதிப்பிடுக: \(\int { \sqrt { 1+\sin2x dx } } \)
18.
மதிப்பிடுக: \(\int { \frac { x+2 }{ \sqrt { 2x+3 } } }\)dx
19.
\(\left( \begin{matrix} -5 & -7 \\ 5 & 7 \end{matrix} \right) \) என்ற அணியின் தரத்தினைக் காண்க.
1.
\(\left[ 1+\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } \right] ^{ \frac { 3 }{ 2 } }=a\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } \)
மேற்காணும் சமன்பாட்டில் படி மூலத்தினை நீக்க, இருபுறமும் வர்க்கப்படுத்திய பின் கிடைப்பது
\(\left[ 1+\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } \right] ^{ \frac { 3 }{ 2 } }=a\left( \frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } \right) ^{ 2 }\)
∴ வரிசை=2, படி=3
2.
| ஆண்டு | விற்பனை | நான்கு ஆண்டு மைய கூட்டுத் தொகை | நான்கு ஆண்டு நகரும் சராசரி |
| 1990 | 506 | - | - |
| 1991 | 620 | ||
| 2835 | 708.75 | ||
| 1992 | 1036 | ||
| 2917 | 729.25 | ||
| 1993 | 673 | ||
| 2993 | 748.25 | ||
| 1994 | 588 | ||
| 3073 | 768.25 | ||
| 1995 | 696 | ||
| 3138 | 784.5 | ||
| 1996 | 1116 | ||
| 3213 | 803.25 | ||
| 1997 | 738 | ||
| 1998 | 663 |
3.
சமவாய்ப்பு முறை X என்பது தொழிலாளர்களின் வருமானத்தைக் குறிக்கிறது.
μ = 50,000, σ = 20,000
\(\text { (a) } \mathrm{Z}=\frac{X-\mu}{\sigma}=\frac{40000-50000}{20000}=-0.5\)
P (X < 40,000) = P (Z < - 0.5)
= 0.5-P (0<2<0.5)
= 0.5 - 0.1915 = 0.3085
$40,000 க்கும் குறைவாக ஈட்டுபவர்களின் சதவீதம் = 30.85%
(b) Z = 45000- 50000/20000 = -0.25
Z = 65000-50000/20000 = 0.75
P (45000 < X < 65000)=P(-0.25 <Z<0.75)
= P(-0.25 <Z<0)+P(0<Z<0.75)
= 0.0987 + 0.2734 = 0.3721
$45,000 மற்றும் $65,000 க்கும் இடையில் ஈட்டுபவர்களின் சதவீதம் = 37.21%
\(\text { (c) } \mathrm{Z}=\frac{70,000-50,000}{20,000}=1\)
P(X>70,000)=P(Z > 1)
= 0.5 - 0.3413 = 0.1587
$70,000 க்கும் அதிகமாக சம்பாதிப்பவர்களின் சதவீதம் 15.87%
4.
(i) ஒரு குறிப்பிட்ட காலத்தில் பணியாளர்களின் ஊதியம் உண்மையாக அதிகரிக்கிறதா அல்லது வீழ்ச்சி அடைகிறதா என்பதை அறிய பயன்படுகிறது.
(ii) நிர்வாகமானது, தொழிலாளர்களின் ஊதியத்திற்கான அகவிலைப்படியை சீர்படுத்த அல்லது ஊக்கத்தொகை வழங்க பயன்படுகிறது.
5.
சுழற்சி மாறுபாடுகள் சீரான காலம்சார் ஒழுங்கிற்கு அமையத் தேவையில்லை. அதாவது சுழற்சி மாறுபாடு சமமான இடைவெளிகளுக்குப் பின்னர் அல்லது இதே போன்ற சரியான வடிவங்களை பின்பற்றாமல் இருக்கலாம். பொதுவாக ஒரு சுழற்சிகாலம் என்பது 7 முதல் 9 ஆண்டுகள் வரையிலானது. சுழற்சிக்கான காலப் பகுதியை ஆண்டுகளின் நிலைப்பாட்டில் கட்டாயப்படுத்த முடியாது. எடுத்துக்காட்டாக, அரசு நிதிக்கொள்கைகளின் மாற்றங்கள், வட்டி விகிதங்களில் மாற்றங்கள் ஆகியவற்றிற்கான ஒவ்வொரு வர்த்தக சுழற்சியும் துவக்கம் – அபிவிருத்தி - வீழ்ச்சி – மீட்சி – பராமரிப்பு போன்றவைகளை பெற்றிருக்கும்.
6.
X என்ற சமவாய்ப்பு மாறி ஈருறுப்புப் பரவலைப் பின்பற்றி அதனுடைய பண்பளவைகளான n மற்றும் p ஆகியவை குறையற்ற மதிப்பினைக் கொண்டிருப்பின், அதன் நிகழ்தகவு நிறை சார்பு
P (X = x) = p(x)
7.
நிறைகள்
1. இம்முறையானது எளிதானதும் பயன்படுத்துவதற்கு வசதியானதுமாகும்.
2. இம்முறையில் கூறுகள் முழுமைத்தொகுதி முழுவதும் சீராக பரவி இருக்கும்.
3. நேரமும் வேலையும் பெருமளவில் குறைகிறது.
8.
சாத்தியமான மதிப்புகளால் வரையறுக்கப்பட்ட எண்களை ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு மாறி தனித்த சம வாய்ப்பு மாறியாகும்.
ஓர் இடைவெளியில் உள்ள அனைத்து மதிப்புகளையும் (முழுக்களாகவோ, பின்னங்களாகவோ) ஏற்கும் ஒரு சமவாய்ப்பு மாறி X ஆனது தொடர்ச்சியான சமவாய்ப்பு மாறியாகும்.
9.
\(\Gamma \left( \frac { 9 }{ 2 } \right) =\frac { 7 }{ 2 } \Gamma \left( \frac { 7 }{ 2 } \right) \)
\(=\frac { 7 }{ 2 } \Gamma \left( \frac { 5 }{ 2 } \right) \)
\(=\frac { 7 }{ 2 } \times \frac { 5 }{ 2 } \times \Gamma \left( \frac { 3 }{ 2 } \right) \)
\(=\frac { 7 }{ 2 } \times \frac { 5 }{ 2 } \times \left( \frac { 3 }{ 2 } \right) \times \Gamma \left( \frac { 1 }{ 2 } \right) \)
\(=\frac { 7 }{ 2 } \times \frac { 5 }{ 2 } \times \frac { 3 }{ 2 } \times \frac { 1 }{ 2 } \sqrt { \pi } \)
\(=\frac { 105 }{ 16 } \sqrt { \pi } \)
10.
\(\frac{d^2 y}{d x^2}+y+\left(\frac{d y}{d x}-\frac{d^3 y}{d x^3}\right)^{3 / 2}=0\)
\(\frac{d^2 y}{d x^2}+y=-\left(\frac{d y}{d x}-\frac{d^3 y}{d x^3}\right)^{3 / 2}\)
இருபறமும் வர்க்கப்படுத்த
\(\left(\frac{d^2 y}{d x^2}+y\right)^2 =\left(\frac{d y}{d x}-\frac{d^3 y}{d x^3}\right)^3 \)
வரிசை =3 ; படி =3
11.
\(\begin{array}{|c|c|c|c|c|c|}
\hline \boldsymbol{x} & 0 & 1 & 2 & 3 & 4 \\
\hline \mathbf{u}_x & 560 & 556 & 520 & - & 385 \\
\hline
\end{array}\)
நான்கு மதிப்புகள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளதால்
\( \Delta^4 \mathrm{u}_0=0 \)
\((\mathrm{E}-1)^4 \mathrm{u}_0=0 \)
\(\left(\mathrm{E}^4-4 \mathrm{E}^3+6 \mathrm{E}^2-4 \mathrm{E}+1\right) \mathrm{u}_0=0 \)
\( \mathrm{u}_4-4 \mathrm{u}_3+6 \mathrm{u}_2-4 \mathrm{u}_1+\mathrm{u}_0=0 \)
\( 385-4 \mathrm{u}_3+6(520)-4(556)+560=0 \)
\( 385-4 \mathrm{u}_3+3120-2224+560=0 \)
\( 4 \mathrm{u}_3=1841 \Rightarrow \mathrm{u}_3=460.25
\)
12.
13.
(x2+x+1)dx+(y2-y+3)dy=0
இது, f(x)dx+g(y)dy=0 என்ற வடிவில் உள்ளது.
தொகையிட நாம் பெறுவது,
\(\int { ({ x }^{ 2 }+x+1) } dx+\int { ({ y }^{ 2 }-y+3) } dy\)=c
\(\left( \frac { { x }^{ 3 } }{ 3 } +\frac { { x }^{ 2 } }{ 2 } +x \right) +\left( \frac { { y }^{ 3 } }{ 3 } -\frac { { y }^{ 2 } }{ 2 } +3y \right) \)=c
14.
இறுதிநிலை வருவாய்ச் சார்பு
MR=20e-x/10\(\left( 1-\frac { x }{ 10 } \right) \)
dR/dx =20e-x/10\(\left( 1-\frac { x }{ 10 } \right) \)
\( \mathrm{R}=20 \int e^{-x / 10}\left(1-\frac{x}{10}\right) d x \)
| \( \mathrm{u}=1-\frac{x}{10} . \quad \int d v=\int e^{-x / 10} d x \) \( \mathrm{du}=-\frac{1}{10} d x \quad \mathrm{v}=\frac{e^{-x / 10}}{-1 / 10} \) \( =-10 e^{-x / 10} \) |
\( \int u d v=\mathrm{uv}-\int v d u \)
\( \mathrm{R}=20\left[\left(1-\frac{x}{10}\right)\left(-10 e^{-x / 10}\right)-\int\left(-10 e^{-x / 10}\right)\left(-\frac{1}{10} d x\right)\right] \)
\(=20\left[-10 e^{-x / 10}\left(1-\frac{x}{10}\right)-\left(-\frac{e^{-x / 10}}{-1 / 10}\right)\right]+k \)
\( =20\left[-10 e^{-x / 10}\left(1-\frac{x}{10}\right)+10 e^{-x / 10}\right]+k \)
\(=200 e^{-x / 10}\left[1-1+\frac{x}{10}\right]+k=200 e^{-x / 10}\left(\frac{x}{10}\right)+k \)
\( \mathrm{R}=20 x e^{-x / 10}+k \)
\( x=0, \mathrm{R}=0 \) எனில், \(\mathrm{k}=0 \)
\(\mathrm{R}=20 x e^{-x / 10} \)
தேவைச் சார்பு: P = R/x =\(20e^{ -\frac { x }{ 10 } }\)
15.
\(\int _{ \frac { \pi }{ 6 } }^{ \frac { \pi }{ 3 } }{ \sin x } dx\)=\(\left[ -\cos x \right] _{ \frac { \pi }{ 6 } }^{ \frac { \pi }{ 3 } }\)
=\(-\left( \cos\frac { \pi }{ 3 } -\cos\frac { \pi }{ 6 } \right) \)
=\(\frac { 1 }{ 2 } (\sqrt { 3 } -1)\)
16.
\(\int { \frac { dx }{ { x }^{ 2 }+3x+2 } } \)
\(=\int { \frac { dx }{ { \left( x+\frac { 3 }{ 2 } \right) }^{ 2 }+2-\frac { 9 }{ 4 } } } \)
\(=\int { \frac { dx }{ { \left( x+\frac { 3 }{ 2 } \right) }^{ 2 }-{ \left( \frac { 1 }{ 2 } \right) }^{ 2 } } } \)
\(=\frac { 1 }{ 2\times \frac { 1 }{ 2 } } \log { \left| \frac { x+\frac { 3 }{ 2 } -\frac { 1 }{ 2 } }{ x+\frac { 3 }{ 2 } +\frac { 1 }{ 2 } } \right| } +c\)
\(\left[ \because \int { \frac { dx }{ { x }^{ 2 }-{ a }^{ 2 } } =\frac { 1 }{ 2a } \log { \left| \frac { x-a }{ x+a } \right| +c } } \right] \)
\(=\log { \left| \frac { x+1 }{ x+2 } \right| } +c\)
17.
\(\int { \sqrt { 1+\sin2x dx } } =\int { \sqrt { { \left( \sin x+\cos x \right) }^{ 2 }dx } } \)
\(=\int { \left( \sin x+\cos x \right) dx } \)
=−cos x + sin x + c
எளியச் சார்புகளாக பிரித்தெழுத
1+ sin2x = sin2 x + cos2 x + 2sin x cos x
= (sin x + cos x)2
18.
\(\int { \frac { x+2 }{ \sqrt { 2x+3 } } } dx=\int { \frac { 1 }{ 2 } \left\{ { \left( 2x+3 \right) }^{ \frac { 1 }{ 2 } }+{ \left( 2x+3 \right) }^{ -\frac { 1 }{ 2 } } \right\} }\)dx
\(=\frac { 1 }{ 2 } \left\{ \frac { { \left( 2x+3 \right) }^{ \frac { 3 }{ 2 } } }{ 3 } +{ \left( 2x+3 \right) }^{ -\frac { 1 }{ 2 } } \right\}\)+c
எளியச் சார்புகளாக பிரித்தெழுத
\( { \frac { x+2 }{ \sqrt { 2x+3 } } }= \left\{ \frac {\frac { 1 }{ 2 } (2x+4) }{ (2x+3)^{ \frac { 1 }{ 2 } } } \right\} \)
\(=\frac { 1 }{ 2 } \left\{ \frac { (2x+3)+1 }{ (2x+3)^{ \frac { 1 }{ 2 } } } \right\} \)
\(\frac { 1 }{ 2 } \left\{ (2x+3)^{ \frac { 1 }{ 2 } }+(2x+3)^{ -\frac { 1 }{ 2 } } \right\} \)
19.
A=\(\left( \begin{matrix} -5 & -7 \\ 5 & 7 \end{matrix} \right) \) என்க.
A-ன் வரிசை 2 x 2 ∴ ρ(A) ≤2
இரண்டாம் வரிசை சிற்றணிக்கோவையை கருத, நாம் பெறுவது \(\left| \begin{matrix} -5 & -7 \\ 5 & 7 \end{matrix} \right| \)=0 ஆகும்.
இரண்டாம் வரிசை சிற்றணிக்கோவை பூச்சியமாவதால், ρ(A)≠2
ஒன்றாம் வரிசை கொண்ட ஒரு சிற்றணிக்கோவையை கருத, நாம் பெறுவது |-5| ≠ 0 ஆகும்.
⇒ பூச்சியமற்ற சிற்றணிக்கோவையின் வரிசை 1 ஆகும். ∴ ρ(A) =1
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards