12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Maths Applications of Matrices and Determinants Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 29/08/2020
12 ஆம் வகுப்பு வேதியியல் முக்கிய 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Important 2 Mark Creative Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
உலோகப் படிகங்கள் பற்றி எழுதுக.
2.
M2+ அயனியின் காந்த திருப்புத் திறன் மதிப்பினை கணக்கீடு. M ன் அணு எண் 27
3.
அதிகளவு குளோரினுடன் அம்மோனியாவின் வினை யாது?
4.
காற்றுடன் டைபோரேன் எவ்வாறு வினைபுரிகிறது?
5.
அணைவுப் பன்முகி என்றால் என்ன?
6.
முதன்மை இணைதிறன் என்றால் என்ன?
7.
N3+3H2 ⟶ 2NH3 என்ற வினையின் வினைவேக சமன்பாட்டை எழுதுக.
8.
உலோகங்களை தூய்மையாக்கும் செயல்முறைகள் என்றால் என்ன?
9.
தாது என்றால் என்ன?
1.
1. படிகங்களின் அணிக்கோவைப் புள்ளிகளில் நேர்மின் சுமையுடைய உலோக அயனிகளும், அதைச் சுற்றியுள்ள வெளியில் எலக்ட்ரான்களும் நிரம்பியுள்ள படிகங்கள் உலோகப் படிகங்கள் எனப்படும்.
2. அறை வெப்பநிலையில் பொதுவாக இவை மென்மையான திண்மங்களாகும்.
3. (எ.கா) பனிக்கட்டி, குளுக்கோஸ், யூரியா
2.
M ன் எலக்ட்ரான் அமைப்பு = [Ar] 3d7 4S2
M2+ ன் எலக்ட்ரான் அமைப்பு = [Ar] 3d7 4S0
தனித்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை n = 3
காந்ததிருப்புத் திறன் μs = \(\sqrt { n(n+2) } =\sqrt { 3(3+2) } =\sqrt { 15 } =3.87BM\)
3.
அதிகளவு குளோரினுடன் அம்மோனியா வினைபுரிந்து வெடிக்கும் தன்மையுடைய நைட்ரஜன் ட்ரைக் குளோரைடைத் தருகிறது.
2NH3 + 6Cl2 ⟶ 2NCl3 + 6HCl
4.
(i) அறை வெப்பநிலையில் தூய டைபோரேன் காற்று அல்லது ஆக்சிஜனுடன் வினைபுரிவதில்லை.
(ii) ஆனால் மாசு கலந்த நிலையில் வினைபுரிந்து அதிகளவு வெப்பத்தை உமிழ்கிறது B2O3 ஐ உருவாக்குகிறது.
B2H6+ 3O2 ⟶ B2O3+ 3H2O
ΔH = -2165KJmol-1
5.
மைய உலோக அயனியுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ள ஈனிகள் முப்பரிமாண வெளியில் குறித்த திசைகளில் அமைவதால் ஏற்படுவது அணைவுப் பன்முகி எனப்படுகிறது.
(எ.கா) K4 [Fe(CN)6] ல் அணைவுப்பன்முகியானது ஒரு எண்முகி ஆகும்.
6.
மைய உலோக அயனியின் ஆக்சிஜனேற்ற எண் அதன் முதன்மை இணைதிறன் எனப்படும்.
7.
வினை வேகம் \(\\ =-\frac { d[{ N }_{ 2 }] }{ dt } =-\frac { 1 }{ 3 } \frac { d\left[ { H }_{ 2 } \right] }{ dt } =+\frac { 1 }{ 2 } \frac { d[{ NH }_{ 3 }] }{ dt } \)
8.
ஒரு உலோகம் அதன் தாதுவிலிருந்து பிரிக்கப்படும் போது காணப்படும் பொதுவாக வினைபுரியாத ஆக்சைடுகள், பிற உலோகங்கள், அலோகங்கள் போன்ற மாசுக்களை பண்படா உலோகத்திலிருந்து பிரித்தெடுக்கும் செயல்முறைகள் தூய்மையாக்கும் செயல்முறைகள் எனப்படும்.
9.
எக்கனிமம் அதிக சதவீதத்தில் உலோகத்தினை பெற்று, அதிலிருந்து எளிதாகவும், பொருளாதார ரீதியாக சிக்கனமாகவும் உலோகத்தினை பிரிக்க இயலுமோ, அக்கனிமமே தாது எனப்படும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards