12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Maths Applications of Matrices and Determinants Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/08/2020
12 ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் பயிற்சி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Computer Application Practise 2 Mark Creative Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
பயனாளர் சேவையகக் கட்டமைப்பு வகைகள் யாவை?
2.
WHOIS என்றால் என்ன?
3.
MySQL வில் ஏற்கனவே உள்ள தரவுத் தளத்தை எவ்வாறு நீக்குவாய்?
4.
தரவுத்தளங்களை வடிவமைத்தல் என்றால் என்ன?
5.
வலையமைப்பு மாதிரி கொண்டுள்ள மூன்று தரவுத்தள கூறுகள் யாவை?
6.
அக்கினிப் போர்கள் என்றால் என்ன?
7.
தரவுத்தளம் என்றால் என்ன?
8.
HTML படிவத்தின் பயன் யாது?
9.
BIN என்றால் என்ன?
10.
கடன் அட்டை அல்லது பற்று அட்டைகளிலிருந்து சேமிக்கப்பட்ட மதிப்பு அட்டை எவ்வாறு வேறுபடுகிறது?
11.
மின் - வணிகத்தில் ஒரு வணிக நிறுவனத்திற்கான நன்மைகளைப் பட்டியலிடுக.
12.
மின் - வணிகத்தில் G2C மாதிரியை விளக்குக.
13.
Open NMS ன் வகைகள் யாவை?
14.
பேஜ்மேக்கரில் சதுரம் மற்றும் வட்டத்தை எவ்வாறு வரைவாய்?
15.
ஈத்தர்நெட் அட்டை என்றால் என்ன?
16.
மற்ற சொற்செயலிகளில் இருக்கும் திரை உருளல் பட்டையிலிருந்து பேஜ்மேக்கர் திரை உருளல் பட்டை எவ்வாறு வேறுபடுகிறது?
17.
AVI படிவம் பற்றி குறிப்பு வரைக.
18.
GIF பற்றி குறிப்பு வரைக.
19.
புகழ் பெற்ற எண்முறைச் சான்றிதழ் வகைகள் யாவை?
20.
RFID ன் குறிப்பானின் வகைகள் யாவை? விவரி
1.
பயனாளர் சேவையகக் கட்டமைப்பை மூன்று வகைப்படுத்தலாம்.
1. ஒற்றை அடுக்கு கட்டமைப்பு
2. இரண்டு அடுக்கும் கட்டமைப்பு
3. பல/மூன்று அடுக்கு கட்டமைப்பு
2.
(i) ICANN இன் ஒரு சேவையாக WHOIS உள்ளது. இது இலவச டொமைன் பெயர்கள் மற்றும் அவற்றின் உரிமையாளர்களின் (REGISTRANTS) விவரங்களைக் கொண்டிருக்கும்
முகவரி: HTTPS://WHOIS.ICANN.ORG/EN
3.
தொடரியல் :
DROP database databasename ;
எ.கா :
mysql>drop database studentDB;
studentDB என்ற தரவுத்தளத்தை நீக்கும்.
4.
ஒரு கணினியின் நிறுவன தரவுகளை உருவாக்குதல், செயல்படுத்துதல் மற்றும் பராமரித்தல் ஆகியவை தரவுத்தளங்களை வடிவமைத்தல் எனப்படும்.
5.
1. வலையமைப்புத் திட்டம் : தரவுத்தள கட்டமைப்பு பற்றிய அனைத்தையும் வரையறுக்கிறது.
2. துணைத்திட்டம் : பயனருக்கு தரவுத்தளங்களில் கட்டுப்பாடு விதிக்கிறது.
3. மொழி : தரவுத்தளத்தை அணுகுவதற்கான அடிப்படை செயல்முறை.
6.
(i) அக்கினிப் போர்கள் இணையதள பயனர்களிடையே நடைபெறும் ஒரு வாக்குவாதம்.
(ii) ஒருவருக்கொருவர் தனிப்பட்ட தாக்குதல்களை மின்னஞ்சல் மூலம் மற்றும் ஆன்லைன் தொடர்புகளின் பிற வடிவங்களில் தூண்டிவிடுவதாகும்.
7.
தரவுத்தளம்: ஒழுங்கமைக்கப்பட்ட தரவுகளின் தொகுப்பாகும். இதில் தரவுகள் கணினியில் மின்னணு முறையில் தேக்கி வைக்கப்பட்டு தேவையானபோதெல்லாம் அணுகப்படுகின்றன.
8.
(i) ஒரு HTML படிவம் என்பது வலைத்தளத்தை பார்வையிடுவர் மூலம் உள்ளீடு பெற்று அதனை CGI, ASP ஸ்கிரிப்ட் (or) PHP ஸ்கிரிப்ட் மூலம் back-end பயன்பாட்டிற்கு அனுப்புகிறது.
(ii) back-end பயன்பாடானது அனுப்பப்பட்ட தரவின் மீது தேவையான செயல்பாடுகளைச் செய்கின்றது.
9.
வங்கி அடையாள எண் (BIN - Bank Identification Number): கடன் அட்டை எண்ணின் முதல் ஆறு இலக்கங்கள், நிதி நிறுவனங்களைத் தனித்துவமாக அடையாளம் காண உதவும் எண்.
10.
(i) சேமிக்கப்பட்ட மதிப்பு அட்டையில் அட்டை உரிமையாளர் பெயர் இல்லாமலும் இருக்கலாம்.
(ii) இந்த அட்டையைப் பெற வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கைப் பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை.
11.
1. உலகளாவிய சந்தை அணுகல்
2. குறைந்த பரிவர்த்தனைச் செலவு
3. 24 x 7 வேலை
4. குறைந்த முதலீடு
5. கணினி பணித்தள சார்பின்மை
6. இடைத்தரகர்களை நீக்குதல்
12.
1. மின் - வணிகத்தில் G2C, C2G யை மிகவும் ஒத்திருக்கிறது. இங்கே அரசாங்கம் தனது குடிமக்களுக்கு இணையதளத்தின் மூலமாக அதன் சேவைகள் மற்றும் தகவல்களைப் பெறுவதற்கான தளத்தை வழங்குகின்றது.
2. நிகழ்நிலையில் சான்றிதழ்களை வழங்குவதும் இவ்வகை சேவையில் அடங்கும்.
எ.கா: http://csc.gov.in/governmenttocitizen
13.
1. Meridian
2. Horizon
1. மெரிடியன்: நிறுவனம் மற்றும் வியாபார அமைப்பிற்கு ஏற்றது. திறன் மற்றும் நீண்ட கால சேவைக்கு ஏற்றது.
2. ஹரிசன்: புதிய கண்டுபிடிப்புகள் அடிக்கடி தேவைப்படும் IT Ecosystems மற்றும் புதிய மேலாண்மை திட்டத்திற்கு ஏற்றது.
14.
1. Shift விசையை அழுத்திக் கொண்டு ரெக்டாங்கல் டூலைப் பயன்படுத்தினால் சதுரம் வரையப்படும்.
2. shift விசையை அழுத்திக் கொண்டு எலிப்ஸ் டூலைப் பயன்படுத்தினால் வட்டம் வரையப்படும்.
15.
ஈத்தர்நெட் அட்டை என்பது வலையமைப்பில் உள்ள சாதனங்களை இணைக்கவும், அவற்றுக்கிடையே தரவுகளை பரிமாற்ற அனுமதிக்கும் வலையமைப்பு இடைமுக அட்டை (NIC) ஆகும்.
16.
பேஜ்மேக்கர் திரை உருளல் பட்டை ஆவணத்தில் பல பக்கங்கள் இருந்தாலும் தற்போது இருக்கும் பக்கத்தை மட்டுமே திரை உருளல் செய்கிறது.
17.
1. ஒரு விண்டோஸிற்கான ஒரு ஒளிக்காட்சி கோப்பு வடிவமாகும்.
2. இங்கு, ஒலி மற்றும் படத்தின் கூறுகளைக் கோப்பில் மாற்ற நெடுவரிசை தொகுப்பில் சேமிக்கப்படுகிறது.
18.
GIF (Graphics Interchange Format) :
1. பெரும்பாலான கணினி வண்ண நிழற்படங்கள் மற்றும் பின்னணிகள் GIF கோப்புகளாகும்.
2. குறைந்த அளவு வண்ணங்களைப் பயன்படுத்தும் வரைகலைக்கு இந்த கோப்பு வடிவம் மிகச்சிறந்த பொருத்தமாகும்.
3. நிகழ்நிலை வண்ண புகைப்படங்களில் பயன்படுத்தப்படும் மிகவும் பிரபலமான வடிவமாகும்.
4. வண்ண மதிப்பை அடையாளம் காண்பதற்கு 8 பிட் வண்ணத் தேடல் அட்டவணையைப் பயன்படுத்துகிறது,
19.
Pretty Good Privacy (PGP) மற்றும் X.509.
20.
RFID ன் குறிப்பானின் வகைகள்:
1. செயல் RFID: இந்தக் குறிச்சொல் ஒரு தனித்தன்மையைக் கொண்டுள்ளது. இந்த அமைப்புகள், நீண்ட தூரங்கள் மற்றும் வாகனங்கள் போன்ற உயர்மதிப்பு பொருட்களை கண்காணிக்கவும் பயன்படுகின்றன.
2. செயலற்ற RFID: இது படிப்பான் ஆன்டெனா முதல் குறிப்பான் ஆன்டெனா வரை உள்ள ஆற்றல் மூலமாக ஆற்றலைப் பெறுகிறது.
செயலற்ற RFID அமைப்பின் செயல்பாடு: தூண்டுதல் இணைப்பு முறையைப் பயன்படுத்தி ஒரு செயலற்ற RFID அமைப்பு (Induction Coupling method)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards