12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/08/2020
12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் மாதிரி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Computer Science Sample 2 Mark Creative Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
பகா எண்களைக் கொண்ட ஒரு Set, இரட்டைப்படை எண்களை கொண்ட மற்றொரு Set உருவாக்குவதற்கான நிரல் [ஒட்டு, வெட்டு, வேறுபாடு, சமச்சீரான வேறுபாடு போன்ற செயற்பாடுகளுக்கான விடையை நிரூபிக்கவும்].
2.
முழு Tuples-ஐ எவ்வாறு நீக்குவாய். எ.கா.தருக.
3.
Tuples ஐ உருவாக்குவதற்கான தொடரியலை எழுதுக.
4.
பின்வரும் நிரலின் வெளியீடு யாது?
List = [36,12,12]
(i) print (list.count (12))
(ii) print (list.index (12))
(iii) print (list.reverse ())
5.
POP ( ), Clear ( ) மற்றும் remove ( ) செயற்கூறுகளுக்கான தொடரியலை எழுதுக.
6.
Listலிருந்து உறுப்புகளை நீக்குவதற்கான தொடரியலை எழுதுக.
7.
for மடக்கை பயன்படுத்தி list-ல் உள்ள அனைத்து உறுப்புகளையும் ஒவ்வொன்றாக அணுகுவதற்கான தொடரியலை எழுதுக.
8.
பைத்தான் List யை உருவாக்குவதற்கான தொடரியல் மற்றும் எ.கா. தருக.
9.
வரி விளக்கப்படம் என்றால் என்ன?
10.
ஒரு பொருளின் இயக்கம் எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?
11.
P1: = person ( ) என்ற கூற்றில் P1 மற்றும் Person எதனை குறிக்கின்றது?
12.
விகிதமுறு எண்ணின் ADT எடுத்துக்காட்டை எழுதுக.
13.
Impure செயற்கூறு ஒரு எடுத்துக்காட்டு தருக.
14.
Pure செயற்கூறு என்றால் என்ன?
15.
மதிப்பீட்டு சார்புகள் யாவை?
16.
DBMS மென்பொருளுக்கான எ.கா தருக.
17.
பின்வரும் கூற்றின் வெளிப்பாடு யாது?
(i) print (len ("corporation"))
(ii) print ("School" .capitalize ( )
(iii) print ("welcome". center(15,'*'))
18.
பின்வரும் சரவடிவமைப்பு செயற்குறிகளுக்கான பயன் யாது?
(i) %c
(ii) %d or %i
(iii) %s
19.
DBMS-ன் கூறுகளை எழுதுக.
20.
தங்களது பெயரை 10 முறை Print பண்ணுவதற்கான பைத்தான் நிரலை எழுதுக.
21.
எண் நிலைஉருக்களின் வகைகள் யாவை?
22.
கோடிட்ட இடத்தை நிரப்புக.
(i) பைத்தான் மொழிப்பெயர்ப்பி ________ குறிமுறையின் பகுதியாக கருதாது.
(ii) மதிப்புகள் மற்றும் மாறிகள் செயற்குறியுடன் பயன்படுத்தும் போது ________ என்று அழைக்கப்படுகிறது.
(iii) 100/30=_________.
23.
அட்டவணையில் NULL மதிப்புடைய புலத்தை எவ்வாறு தேடலாம்?
24.
பரிவர்த்தனைக்கான கட்டுப்பாட்டு மொழி பற்றி எழுதுக
25.
RDBMS குறிப்பு வரைக
26.
கீழ்க்காணும் வெளியீட்டை பெற பைத்தான் நிரலை எழுதுக.
27.
ஒரே பெயரைக் கொண்ட குளோபல் மற்றும் உள்ளமை மாறிகளின் பயன்பாட்டை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
28.
பைத்தான் IDLE திரையில் ஊடாடும் முறைமையில் இருப்பதை எவ்வாறு அறிவாய்?
29.
மாறும் நீள செயலுருபின் பொதுவடிவத்தை எழுதுக.
30.
பைத்தானில், பின்னலான தொகுதியை எவ்வாறு உள்தள்ளல் வேண்டும்?
31.
பைத்தானில் ஆக்கி மற்றும் அழிப்பியை வரையறுக்க.
32.
for மற்றும் while மடக்கினும் continue கூற்றின் செயல்பாட்டின் தொடரியலை எழுதுக.
33.
கீழ்க்காணும் நிரலின் வெளியீடு 2 4 6 8 என்று இருப்பின் ?1?, ?2? என்ற இடத்தில் வரும் கூற்றினை எழுதுக.
for ?1? in range (2,?2?, 2):
print (i, end =' ')
34.
prlnt ( ) செயற்கூறில் பயன்படுத்தப்படும் அளபுருக்களை பற்றி சிறுகுறிப்பு வரைக.
35.
மாற்று அல்லது கிளைப்பிரிப்பு என்றால் என்ன?
36.
Big Omega - குறிப்பு வரைக
37.
நிரல் நெறிமுறை தீர்வு என்றால் என்ன?
38.
வரையெல்லையின் பெயர்களை பட்டியலிடுக
39.
தேவையற்ற மதிப்புகளை சேகரித்தல் என்றால் என்ன?
40.
CSV கோப்பினை திறக்கும் open கட்டளை எவ்வாறு கொடுக்கப்படல் வேண்டும்?
1.
even=set([x*2 for x in range(1,11)])
primes=set( )
2.
முழு Tuples-ஐ நீக்குவதற்கு, del கட்டளை பயன்படுகிறது.
தொடரியல் :
del Tuples_name
print("The elements of Tup1 is ",Tup1)
del Tup1
print (Tup1)
3.
# வெற்று Tuples
Tuples_Name = ( )
# n எண்ணிக்கை உறுப்புகளுடன் Tuples
Tuples_Name = (E1,E2,E3.........En)
# அடைப்புக்குறி இல்லாத Tuple உறுப்புகள்
Tuples_Name = E1,E2,E3..........En
4.
வெளியீடு :
(i) 2
(ii) 1
(iii) [12,12,36]
5.
தொடரியல் :
List.remove(element)# ஒரு குறிப்பிட்ட உறுப்பை நீக்க
List.pop(index of an element)
List.clear( )
6.
del List [index of an element]
#ஒரு குறிப்பிட்ட உறுப்பை நீக்க
del List [index from : index to ]
#ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்புகளை நீக்க
del List
#ஒரு List-யை நீக்க
7.
for index_var in List:
print (index_var )
8.
தொடரியல் :
variable = [element -1,element-2,element-3......element-n]
எடுத்துக்காட்டு :
Marks = [10,23,41,75]
Fruits = ["Apple", "Orange", Mango", "Banana"]
MyList = [ ]
9.
வரி வரைப்படம் அல்லது வரி விளக்கப்படம் என்பது தகவல்களை, "குறிப்பான்கள்" (Marker) என்று அழைக்கப்படும் தரவு புள்ளிகளின் தொடரை நேர் கோட்டின் இணைப்பதன் மூலம் காட்டுகிறது. வரி வரைபடம் தரவுகளின் மாற்றத்தை குறிப்பிட்ட காலத்தில் நிகழக்கூடியதை காட்டும். எனவே, கால வரிசைப்படி இக்கோடுகள் அமைக்கப்படும்.
10.
ஒரு பொருளின் இயக்கம் அருவமாக்கம் தரவு வகையின் ( ADT ) அல்லது இனக்குழு தொடர் மதிப்பு மற்றும் தொடர் செயல்பாடுகள் மூலம் வரையறுக்கப்படுகிறது.
11.
Person என்பது இனக்குழு அல்லது வகையாகும் P1 என்பது தனிப்பட்ட குக்கீ குறிக்கின்றது.
12.
எடுத்துக்காட்டு:
விகிதமுறு எண்ணின் ADT:
- - constructor
- - constructs a rational number with numerator n, denominator d
rational(n, d)
- - selector
numer(x) ➝ returns the numerators of rational number x
denom(y) ➝ returns the denominator of rational number y
13.
let Random number
let a:= random ( )
if a > 10 then
return: a
else
return: 10
14.
ஒரே மாதிரியான அதே அளபுருக்களை அனுப்பும் போது, சரியான விடையைத் தரும் செயற்கூறு pure செயற்கூறு எனப்படும்.
15.
இந்த சார்புகள் நெடுவரிசையில் உள்ள மதிப்புகளைக் கொண்டு செயல்பாடுகளைச் செய்து ஒரே ஒரு மதிப்பை விடையாகக் கொடுக்கும்
(i) COUNT ( )
(ii) AVG ( )
(iii) SUM ( )
(iv) MAX ( )
(v) MIN ( )
16.
SQL server, Oracle, Mysql, MariaDB, SQLite
17.
(i) 11
(ii) School
(iii) **** Welcome ****
18.
(i) குறியுரு
(ii) குறியிட்ட முழு எண்
(iii) சரம்
19.
தரவுத்தள மேலாண்மை அமைப்பு (DBMS) பின்வரும் ஐந்து கூறுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
(i) வன்பொருள்
(ii) மென்பொருள்
(iii) தரவு
(iv) வழிமுறைகள் / செயல்முறைகள்
(v) தரவுத்தள அணுகல் மொழிகள்
20.
str1 = input ("Enter your name ")
print (str1 * 10)
21.
எண் நிலைஉருக்கள் எண்களை கொண்டிருக்கும். இவற்றை மாற்ற முடியாது. இவை முழு எண், மிதப்பு மற்றும் சிக்கலான என்று 3 வகையாக எண் நிலைஉருக்களாக பிரிக்கப்படுகிறது.
22.
(i) குறிப்புரை (comment)
(ii) செயலேற்பிகள்
(iii) 3
23.
ஒரு அட்டவணையில் NULL மதிப்புடைய புலத்தை WHERE clause ல் IS NULL என்பதைப் பயன்படுத்தி தேடலாம். உதாரணத்திற்கு, age என்ற புலத்தில் மதிப்புகள் கொடுக்கப்படாத அனைத்து மாணவர்களின் பட்டியலை வெளியிட பயன்படுத்த வேண்டிய கட்டளை:
SELECT * FROM Student WHERE Age IS NULL;
24.
தரவுத்தளத்தில் உள்ள பரிவர்த்தனைகளை (TCL) நிர்வகிக்க பரிவர்த்தனை கட்டுப்பாட்டு மொழி பயன்படுகிறது. DML கூற்றுகளின் மூலம் அட்டவணையில் உள்ள தரவுகளுக்கு செய்யப்படும் மாற்றங்களை நிர்வகிக்க அவை பயன்படுத்தப்படுகின்றன
25.
RDBMS என்பது தொடர்புடைய தரவு கூறுகளை இணைக்கும் வரிசை அடிப்படையிலான அட்டவணை வடிவமைப்பைக் கொண்ட ஒரு வகை தரவுத்தள மேலாண்மை அமைப்பாகும். மேலும் Create, Read, Update மற்றும் Delete செயற்பாடுகளை ஒட்டுமொத்த CRUD எனப்படும்
26.
வெளியீடு :
Enter Number 1 : 34
Enter Number 2 : 70
x = 34 y = 70
நிரல்
x,y =int (input("Enter Number 1:")),int(input("Enter Number 2:"))
print ("X = ",x," Y = ",y)
27.
ஒரே பெயரைக் கொண்ட குளோபல் மற்றும் உள்ளமை மாறிகள்
x=5
def loc( ):
x = 10
print ("local x:", x)
loc ( )
print ("global x:", x)
வெளியீடு
local x: 10
global x: 5
28.
> > > என்ற தூண்டுகுறி பைத்தான் மொழிப்பெயர்ப்பி கட்டளைப் பெற்றுக் கொள்ள தயார் நிலையில் இருப்பதை குறிக்கிறது. அதாவது IDLE திரையில் தோன்றும் தூண்டுகுறி ஊடாடும் முறைமையில் இருப்பதை குறிக்கிறது.
29.
மாறும் நீள செயலுருபின் பொதுவடிவம்
def function_name(*args):
function_body
return statement
30.
1) ஒரு தொகுதி மற்றொரு தொகுதியைக் கொண்டிருந்தால் அது பின்னலான தொகுதியாகும்.
2) முதல் தொகுதியின் கூற்றுகளை ஒற்றை தத்தல் இடைவெளி அளவிற்கு உள்தள்ளினால், இரண்டாவது தொகுதியின் கூற்றுகளை இரண்டு தத்தல் இடைவெளி அளவிற்கு உள்தள்ள வேண்டும்.
31.
(i) Constructor ( - - Init - - ( ) )
(ii) Destructor ( - - del - - ( ) )
32.
for var in sequence:
# code inside for loop
if condition:
While test expression:
#code inside while loop
if condition:
33.
?1? - i
?2? - 10
34.
print கூற்று end மற்றும் sep அளபுருக்களை கொண்டிருக்கும். end அளபுருவை விடுபடு வரிசையை கொடுக்க விரும்பும்போது ('\t'தத்தல், '\n' புதிய வரி மற்றும் பல) பயன்படுத்தலாம். sep அளபுரு சிறப்பு குறியீடுகளான, (காற்புள்ளி); (அரைப்புள்ளி) போன்ற மதிப்புகளை பிரிக்க பயன்படும்.
35.
ஏதேனும் சில சமயங்களில் நிகழ் நேர நிரல்களை இயக்கம் போது நிரலின் ஒரு பகுதியை அல்லது கூற்றுகளின் தொகுதியை நிறைவேற்றாமல் விட்டு விட்டு நிபந்தனையின் அடிப்படையில் நிரலின் மற்றொரு பகுதியை இயக்க நேரிடும். இதற்கு "மாற்று" அல்லது "கிளைப்பிரிப்பு" என்று பெயர்.
36.
Big Omega, Big O - வின் தலைகீழ் ஆகும். Big O-asymptotic (மோசமான நிலையில்) செயற்கூறின் உச்ச வரம்பையும், Big Omega அதன் கீழ்வரம்பை குறிக்கும் (சிறந்த நிலையில்)
37.
தகுதி வாய்ந்த உள்ளீட்டிற்கு எதிர்பார்த்த வெளியீட்டை கொடுக்கும் நெறிமுறையை "நிரல் நெறிமுறை தீர்வு" எனப்படும்
38.
| உள்ளமை Local (L) வரையெல்லை |
| இணைக்கப்பட்ட Enclosed (E) வரையெல்லை |
| முழுதளாவிய Global (G) வரையெல்லை |
| உள்ளிணைந்த Built-in (B) வரையெல்லை |
39.
பைத்தான், நினைவக இடத்தை விடுவிக்க தேவையற்ற பொருட்களை (உள்ளமைக்கப்பட்ட வகைகள் அல்லது இனக்குழு சான்றுருக்கள்) தானமைவாக நீக்குகிறது. அவ்வப்போது பைத்தான், நினைவகப் பகுதிகளை விடுவித்து பயன்பாட்டில் இல்லாதவைகளை மீட்டெடுக்கும் செயல்முறை தேவையற்ற மதிப்புகளை சேகரித்தல் (Garbage collection) என்றழைக்கப்படுகிறது.
40.
கோப்பினை திறக்கும் open கட்டளையில் கோப்பின் பெயர் அல்லது கோப்பின் முழுமையான பாதையானது இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் அல்லது ஒற்றை மேற்கோள் குறிகளுக்குள் கொடுக்கப்படல் வேண்டும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards