12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 29/08/2020
12 ஆம் வகுப்பு பொருளியல் பயிற்சி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Economics Practise 2 Mark Book back Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
பன்னாட்டு வாணிகத்தின் நன்மைகளில் ஏதேனும் இரண்டு குறிப்பிடுக.
2.
புள்ளிவிவர வகைகள் யாவை?
3.
மொத்த நாட்டு உற்பத்தி என்றால் என்ன?
4.
சுற்றுச்சூழல் பண்டங்கள் என்றால் என்ன? உதாரணம் கூறு.
5.
"சுழிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்" குறிப்பு வரைக.
6.
பொது அங்காடி வரையறு
7.
CRR மற்றும் SLR ஆகியவற்றின் வேறுபடுத்துக.
8.
பொன் திட்டம் என்றால் என்ன?
9.
சேமிப்பு நாட்டம் (Propensity to save) என்றால் என்ன?
10.
11.
GNP க்கும் NNPக்கும் உள்ள தொடர்பினை எழுது
12.
வளர்ச்சி நிலை அடிப்படையில் பொருளாதாரங்களை வகைப்படுத்துக.
1.
1. பன்னாட்டு வாணிகம் அனைத்து வணிக நாடுகளிலும் சமநிலை நிலவ உதவுகிறது.
2. பன்னாட்டு வாணிகத்தில் ஈடுபடும் நாடுகளில் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.
2.
புள்ளி விவரங்கள் இருவகைப்படும். அவை:
1. அளவு விவரங்கள் (Quantitative Data)
2. பண்பு விவரங்கள் (Qualitative Data)
3.
ஒரு நாட்டின் புவி எல்லைக்குள் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள், பணிகளின் அங்காடி மதிப்புடன் அந்த நாட்டு மக்கள் வெளிநாடுகளில் ஈட்டிய வருமானத்திற்கும், வெளிநாட்டினர் சம்பாதித்து அவர்கள் நாட்டுக்கு அனுப்பிய வருமானத்திற்கும் இடையிலான வேறுபாடுத் தொகையை கூட்டினால் கிடைக்கும் மொத்த மதிப்பே மொத்த நாட்டு உற்பத்தி (GDP) எனலாம்.
4.
சுற்றுச்சூழல் பண்டங்கள் என்பவை அங்காடியிடா பொருட்களான தூய்மை காற்று, பசுமையான போக்குவரத்து உள்கட்டமைப்பு, பொது பூங்காக்கள், ஆறுகள், மலைகள், பசுமை, வழிகள், கடற்கரை முதலானவையாகும்.
5.
இந்திய அரசு 1987-88ல் சுழிய வரவு செலவுத்திட்டத்தை தாக்கல் செய்தது.
இதில் ஒவ்வொரு செலவினமும் புதியதாகக் கருதப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீடுகள் செய்யப்படும். புதிய இனமாக கருதப்பட்டு அரசு பட்ஜெட்டில் புதிதாக செலவு மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.
சமூகத்தின் முந்தைய முன்னுரிமைகளை சமூக பொருளாதார நோக்கங்களின் பார்வையில் மறு ஆய்வு செய்யப்பட்டு நியாயப்படுத்தும்.
6.
புவியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அமைந்துள்ள நாடுகள் தடையற்ற வாணிகத்துக்காவும் உற்பத்திக் காரணிகள் இடப்பெயர்வுக்காகவும் அமைக்கும் அமைப்பே பொது அங்காடி.
(எ.கா): ஐரோப்பிய பொது அங்காடி
7.
| ரொக்க இருப்பு விகிதம் - CRR | சட்டப்படியான நீர்மை விகிதம் - SLR | |
| வணிக வங்கிகளிடம் வந்து சேரும் கேட்பு மற்றும் கால வைப்புகளிலும் ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டை மைய வங்கியில் இருப்பாக வைக்க வேண்டும். | சட்டப் படியான விகிதமான இதில், வங்கிகள், தன்னகத்தே எப்பொழுதும் வைத்திருக்க வேண்டிய ரொக்கம், தங்கம், ஒப்புதல் பெற்ற பத்திரங்கள் உள்ளடக்கிய நீர்மைத் தன்மை கொண்ட சொத்துக்கள் ஆகும். | |
| ரொக்க இருப்பு விகிதத்திற்கும் வணிக வங்கிகள் வழங்கும் கடன் அளவிற்கும் எதிர்மறைத் தொடர்பு உள்ளது. | இது கேட்பு வைப்பு மற்றும் கால வைப்பு போன்ற வங்கியின் பொறுப்புக்களின் ஒரு குறிப்பிட்ட சதவிகித அளவிற்கு இருக்க வேண்டும். | |
| தடையில்லா சந்தை முறை | மத்திய திட்டமுறை | |
| உள்ளீடு கட்டுப்பாடு மட்டும் | முழு ஈடுபாடு | |
| சமனற்ற நிலை | சமநிலை | |
8.
1. ஒரு பணத்தின் அலகு ஒரு குறிப்பிட்ட எடையிலான பொன் அளவினால் வரையறுக்கப்பட்டிருந்தது.
2. ஒரு பண அலகின் வாங்கு திறன் அப்பொன் பணத்தின் எடை சமமாக நிர்வகிக்கப்பட்டு வந்தது.
9.
வருமானத்திற்கும், சேமிப்பிற்கும் இடையேயான வீதமே சேமிப்பு நாட்டம் எனப்படும்.
10.
11.
GNP:
1. மொத்த நாட்டு உற்பத்தி (GNP) என்பது ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட வினை முடிவடைந்த பண்டங்கள். பணிகளின் அங்காடி மதிப்பில் கணக்கிடப்படுவது ஆகும்.
2. இதில் நிகர வெளிநாட்டு வருமானமும் நிகர ஏற்றுமதி சேர்க்கப்படும்.
NDP:
1. நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP) என்பது ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் ஏற்படும் தேய்மானத்தைக் கழித்த பிறகு கிடைக்கும் நிகர உற்பத்தி ஆகும்.
2. தேய்மானத்தின் மதிப்பை GDP யிலிருந்து கழித்து விட்டால் கிடைப்பது NDP ஆகும்.
12.
வளர்ச்சி நிலை 4 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
1. வளர்ந்த பொருளாதாரம்
2. வளர்ச்சி குன்றிய பொருளாதாரம்
3. வளராத பொருளாதாரம்
4. வளரும் பொருளாதாரம்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards