12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 29/08/2020
12 ஆம் வகுப்பு கணிதம் முக்கிய 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Maths Important 2 Mark Book Back Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
பின்வரும் கூற்றுகளுக்கு மெய்மை அட்டவணைகளை அமைக்க.
\(\neg(p \wedge \neg q)\)
2.
y = emx எனும் சார்பு கொடுக்கப்பட்ட வகைக்கெழுச் சமன்பாட்டிற்கு தீர்வாக அமையுமாறு m -ன் மதிப்புகளைக் காண்க.
y '' - 5y' + 6y = 0
3.
பின்வரும் சார்புகளுக்கு வகையீடு dy காண்க
y = ( 3 + sin2x)2/3
4.
பின்வரும் வகைக்கெழுச் சமன்பாடுகள் ஒவ்வொன்றின் வரிசை மற்றும் படி (இருக்குமானால்) ஆகியவற்றைத் தீர்மானிக்க.
\(\sqrt { \frac { { d }y }{ { d }x } } -4\frac { { d }y }{ { d }x } -7x=0\)
5.
f(x) = x4 + 32x என்ற சார்பின் இடஞ்சார்ந்த அறுதி மதிப்புகளைக் காண்க.
6.
கீழ்க்காணும் ஈருறுப்புச் செயலிகள், அதற்குரிய கணங்களில் அடைவுப் பண்பைப் பெற்றுள்ளதா என்பதைச் சோதிக்க. அவ்வாறில்லாதவற்றிற்கு ஈருப்புச் செயலியின் நிபந்தனையை நிறைவேற்றும் முறையைக் காண்க.
a*b = a + 3ab − 5b2; ∀ a, b ∈ ℤ
7.
\(s(t)=\frac{t^{3}}{3}-t^{2}+3\) எனும் விதிப்படி ஒரு துகள் நகரும் தூரம் அமைகின்றது. எந்தெந்த நேரங்களில் அதன் திசைவேகமும் முடுக்கமும் பூச்சிய மதிப்பை அடையும்?
8.
பின்வரும் வட்டங்களுக்கு மையத்தையும் ஆரத்தையும் காண்க
x2+y2-x+2y-3 = 0
9.
கீழ்காணும் கலப்பெண்களின் துருவ வடிவினைக் காண்க.
-2 - i2
10.
z = x + iy எனில், கீழ்க்காண்பவைகளின் செவ்வக வடிவினைக் காண்க.
Re\(\left( i\bar { z } \right) \)
11.
முதன்மை மதிப்பைக்காண்க.
\({ \sin }^{ -1 }\left( \sin\left( \frac { 5\pi }{ 6 } \right) \right) \)
12.
ஒரு நகரும் தளம் ஆய அச்சுக்களில் ஏற்படுத்தும் வெட்டுத் துண்டுகளின் தலைகீழிகளின் கூடுதல் ஒரு மாறிலியாக இருக்குமாறு நகர்கிறது எனில், அத்தளமானது ஒரு நிலைத்த புள்ளி வழியாகச் செல்கிறது எனக்காட்டுக.
13.
2i+3-ஐ மூலமாகக் கொண்ட குறைந்தபட்ச படியுடன் விகிதமுறு கெழுக்களுடைய ஓர் பல்லுறுப்புக்கோவைச் சமன்பாட்டைக் காண்க.
14.
(3, 4) மற்றும் (2, -7) என்ற புள்ளிகளை விட்டத்தின் முனைப்புள்ளிகளாகக் கொண்ட வட்டத்தின் சமன்பாட்டைப் பெறுக.
15.
மதிப்பு காண்க.
\(\sin\left[ \frac { \pi }{ 3 } -{ \sin }^{ -1 }\left( -\frac { 1 }{ 2 } \right) \right] \)
16.
\(\left[ \begin{matrix} \cos\theta & -\sin\theta \\ \sin\theta & \cos\theta \end{matrix} \right] \) என்பது செங்குத்து அணி என நிறுவுக.
17.
முதன்மை மதிப்பைக்காண்க.
(i) \({ \sin }^{ -1 }\left( \frac { 1 }{ \sqrt { 2 } } \right) \)
(ii) \({ \sin }^{ -1 }\left( \sin\left( -\frac { \pi }{ 3 } \right) \right) \)
(iii) \({ \sin }^{ -1 }\left( \sin\left( \frac {5 \pi }{ 6 } \right) \right) \)
18.
p மற்றும் q என்ற கூற்று மாறிகளைக் கொண்டு பின்வரும் ஒவ்வொரு வாக்கியத்தையும் குறியீட்டு அமைப்பில் எழுதுக.
(i). 19 ஒரு பகா எண் அல்ல மற்றும் ஒரு முக்கோணத்தின் அனைத்து கோணங்கள் சமம்.
(ii) 19 ஒரு பகா எண் அல்லது ஒரு முக்கோணத்தின் அனைத்து கோணங்களும் சமமல்ல.
(iii) 19 ஒரு பகா எண் மற்றும் ஒரு முக்கோணத்தின் அனைத்து கோணங்களும் சமம்.
(iv) 19 ஒரு பகா எண் அல்ல.
19.
Let \(A=\left( \begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix} \right) ,\quad B=\left( \begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix} \right) ,\quad C=\left( \begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix} \right) \)என்பவைகள் ஒரே மாதிரியான வகையினை உடைய ஏதேனும் மூன்று பூலியன் அணிகள் எனில் (A ∧ B) ∨ C ஆகியவைகளைக் காண்க.
20.
பரவளையம் y = x2 , x-அச்சு, கோடுகள் x = 0 மற்றும் x = 1 ஆகியவற்றால் அடைப்பட்டுள்ள அரங்கத்தின் பரப்பை x-அச்சைப் பொருத்துச் சுழற்றினால் உருவாகும் திடப்பொருளின் கன அளவைக் காண்க.
21.
f(x) = f(a + x) எனில் \(\int ^{2a}_{0}\) f(x) dx = 2\(\int ^{a}_{0}\) f(x) dx
22.
கொடுக்கப்பட்ட சார்புகளுக்கு கொடுக்கப்பட்ட இடைவெளியில் ரோலின் தேற்றம் ஏன் பயன்படுத்த முடியாது என்பதை விளக்குக.
\(f(x)=\tan x,x \in [0, \pi]\)
23.
பின்வரும் சமப்படித்தான நேரியச் சமன்பாட்டுத் தொகுப்பைத் தீர்க்கவும்.
2x+3y-z=0, x-y-2z=0, 3x+y+3z=0
24.
பின்வரும் சமன்பாடுகள் வட்டத்தை குறிக்கிறது என காட்டுக. மேலும் இதன் மையம் மற்றும் ஆரத்தைக் காண்க.
(i) |z - 2 - i| = 3
(ii) |2z + 2 - 4i| = 2
(iii) |3z - 6 + 12i| = 8
25.
z1 = 1 - 3i, z2 = -4i, மற்றும் z3 = 5 எனில் கீழ்க்காண்பவைகளை நிறுவுக.
(z1 + z2) + z3 = z1 + (z2 + z3)
26.
கீழ்க்காணும் ஒரு சமவாய்ப்பு மாறி X -ன் நிகழ்தகவு நிறை சார்புகளுக்கு சராசரி மற்றும் பரவற்படி காண்க:
27.
பின்வரும் கோடுகளுக்கு இடைப்பட்ட குறுங்கோணம் காண்க.
\(\vec { r } =(4\hat { i } -{ j } )+t(\hat { i } +2\hat { j } -2\hat { k } ), \vec { r } =(\hat { i } -2\hat { j } +4\hat { k } )+s(-\hat { i } -2\hat { j } +2\hat { k } )\).
1.
| p | q | ¬q | p ∧ ¬q | ¬(p ∧ ¬q) |
| T | T | F | F | T |
| T | F | T | T | F |
| F | T | F | F | T |
| F | F | T | F | T |
2.
y '' - 5y' + 6y = 0
கொடுக்கப்பட்டது \(y = emx\)
சமன்பாடு (2) ஐப் பொறுத்து வகைப்படுத்தக் கிடைப்பது
\(\cfrac { dy }{ dx } ={ e }^{ mx }.m\)
மீண்டும் xஐப் பொறுத்து வகைப்படுத்த
\(\cfrac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } ={ e }^{ mx }.{ m }^{ 2 }\)
m ன் மதிப்பு காண :
கொடுக்கப்பட்டது : \(y''-5y'+6y=0\)
\({ e }^{ mx }.{ m }^{ 2 }-5me^{ mx }+6e^{ mx }=0\)
\({ e }^{ mx }\left[ { m }^{ 2 }-5m+6 \right] =0\)
\({ m }^{ 2 }-5m+6=0\)
\(\left( m-2 \right) \left( m-3 \right) =0\)
\(\therefore m=2,3\)
3.
y = ( 3 + sin(2 x))2/3
\(dy=\cfrac { 2 }{ 3 } \left( 3+\sin2x \right) ^{ -1/3 }\left( 2\cos2x \right) dx\)
\(dy=\cfrac { 4\cos2x }{ 3\left( 3+\sin2x \right) ^{ 1/3 } } \)dx
4.
\(\sqrt { \frac { { d }y }{ { d }x } } -4\frac { { d }y }{ { d }x } -7x=0\)
\(\sqrt { \cfrac { dy }{ dx } } =4\cfrac { dy }{ dx } +7x\)
இருபுறமும் வர்க்கப்படுத்த
\(\cfrac { dy }{ dx } =16\left( \cfrac { dy }{ dx } \right) ^{ 2 }+49{ x }^{ 2 }+56x\cfrac { dy }{ dx } \)
இது வரிசை 1 மற்றும் படி 2 உடைய வகைக்கெழுச் சமன்பாடு என்பது தெளிவு.
5.
\(f'(x)=4x^{3}+32=0 \Rightarrow x^{3}=-8 \Rightarrow x=-2\)
மேலும் f''(x)=12x2.
f''(-2)>0 என்பதால் x =−2-ல் சார்பு இடஞ்சார்ந்த சிறும மதிப்பை அடையும். இந்த இடஞ்சார்ந்த சிறும மதிப்பு f(−2)=−48 ஆகும். எனவே, அறுதிப் புள்ளி (−2,−48).
6.
ℤ-இன் மீது × ஆனது ஈருறுப்புச் செயலி என்பதால் ∀a, b ∈ ℤ ⇒ a × b = ab ∈ ℤ மற்றும் b × b = b2 ∈ ℤ ... (1)
ℤ-ன் மீது + ஆனது ஈருறுப்புச் செயலி என்பதால் (1) ⇒ 3ab = (ab + ab + ab) ∈ ℤ மற்றும் 5b2 = (b2+b2+b2+b2+b2) ∈ ℤ. ... (2)
மேலும், a ∈ ℤ மற்றும் 3ab ∈ ℤ ⇒ a + 3ab ∈ ℤ. ...(3)
(2), (3) ஆகியவற்றிலிருந்து ℤ -ன் மீது ' − ' ஆனது ஈருறுப்புச் செயலி என்பதாலும் a*b = (a + 3ab - 5b2) ∈ ℤ கிடைக்கும். எனவே a * b ∈ ℤ என்பதால் * ஆனது ℤ -ன் மீது அடைவு பெற்றுள்ளது.
7.
't ' நேரத்தில் இடப்பெயர்ச்சி s = \(\frac{t^{3}}{3}-t^{2}+3\) ஆகும்.
't ' நேரத்தில் திசைவேகம் v = \(\frac{ds}{dt}=t^{2}-2t\) ஆகும்.
't ' நேரத்தில் முடுக்கம் a = \(\frac{dV}{dt}=\frac{dV}{dt}=2t-2\) ஆகும்.
t2-2t=0 அதாவது, t = 0,2 எனும் போது திசைவேகம் பூச்சிய மதிப்பை அடையும். 2t-2=0
அதாவது, t =1 எனும்போது முடுக்கம் பூச்சிய மதிப்பை அடையும்.
8.
வட்டத்தின் சமன்பாடு x2+y2+x+2y-3 = 0
இங்கு\(2g=-1\Rightarrow g=\cfrac { -1 }{ 2 } \)
2f = 2
\(\Rightarrow\) f = 1 மற்றும் c = -3
மையம் \((-g,-f)=\left( \cfrac { 1 }{ 2 } ,-1 \right) \)
மற்றும் \(r=\sqrt { { g }^{ 2 }+{ f }^{ 2 }-c } \)
= \(\sqrt { \cfrac { 1 }{ 4 } +1+3 } \)
= \(\sqrt { \cfrac { 1 }{ 4 } +4 } =\sqrt { \cfrac { 1+16 }{ 2 } } \)
\(r=\sqrt { \cfrac { 17 }{ 2 } } \) அலகுகள்
9.
\(x+iy=2-i2=r(cos\theta +isin\theta )\) என்க.
r = எண் மதிப்பு = \(r=\sqrt { { x }^{ 2 }+{ y }^{ 2 } } =\sqrt { 2^{ 2 }+(2{ ) }^{ 2 } } =\sqrt { 4+4 } \)
\(=\sqrt { 8 } =2\sqrt { 2 } \)
\(\alpha ={ tan }^{ -1 }\left| \frac { y }{ x } \right| ={ tan }^{ -1 }\left| \frac { -2 }{ -2 } \right| ={ tan }^{ -2 }(1)=\frac { \pi }{ 4 } \)
-2-2i என்ற கலப்பெண் மூன்றாம் காலப்பகுதியின் அமைவதால் [x குறை y குறை]
அதன் துருவ வடிவம்
\(-2-2i=2\sqrt { 2 } \)
\(2\sqrt { 2 } \left( cos\left( 2k\pi +\frac { 3\pi }{ 4 } \right) +isin\left( 2k\pi +\frac { 3\pi }{ 4 } \right) \right) \), k ∈ Z
10.
\(\begin{array}{r}
i \bar{z}=\mathrm{i}(x-\mathrm{iy})
\end{array}\)=ix - i2y = ix + y = y + ix
\(\begin{array}{r}
\operatorname{Re}(i \bar{z})
\end{array}\)= y
11.
sin-1 : [-1, 1] \(\rightarrow \left[ -\frac { \pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \) என்பது sin-1 : x = y என கொடுக்கப்படத் தேவையானதும் மற்றும் போதுமானதுமான நிபந்தனை x-= sin y ஆகும். இங்கு −1\(\le x\le \) மற்றும் \(\frac { \pi }{ 2 } \le y \le \frac { \pi }{ 2 } \). எனவே,
\(\frac{\pi}{6}\)\(\in \left[ -\frac { \pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \)என்பதால் \({ \sin }^{ -1 }\left( \sin\left( \frac { 5\pi }{ 6 } \right) \right) -\)\({ \sin }^{ -1 }\left( \sin\left( \frac { \pi }{ 6 } \right) \right) \)= \({ \sin }^{ -1 }\left( \sin\frac { \pi }{ 6 } \right) \)
12.
x, y, z அச்சுக்களில் முறையே a, b, c என்ற வெட்டுத் துண்டுகளை ஏற்படுத்தும் தளத்தின் சமன்பாடு \(\frac { x }{ a } +\frac { y }{ b } +\frac { z }{ c } =1\) ஆகும். ஆய அச்சுக்களில் ஏற்படுத்தும் வெட்டுத்துண்டுகளின் தலைகீழிகளின் கூடுதல் ஒருமாறிலி என்பதால் \(\frac { 1 }{ a } +\frac { 1 }{ b } +\frac { 1 }{ c } =k\)ஆகும். இங்கு, k ஒரு மாறிலி. இதனை \(\frac { 1 }{ a } \left( \frac { 1 }{ k } \right) +\frac { 1 }{ b } \left( \frac { 1 }{ k } \right) +\frac { 1 }{ c } \left( \frac { 1 }{ k } \right) =1\) என எழுதலாம்.
இச்சமன்பாடு, \(\frac { x }{ a } +\frac { y }{ b } +\frac { z }{ c } =1\)என்ற தளமானது \(\left( \frac { 1 }{ k } ,\frac { 1 }{ k } ,\frac { 1 }{ k } \right) \)என்ற நிலைத்தப் புள்ளி வழியாகச் செல்கிறது எனக்காட்டுகிறது.
13.
கொடுக்கப்பட்ட 2i+3 என்பது ஒரு மூலம்.
∴ அதனுடைய இணை 3-2i பல்லுறுப்புக்கோவையின் ஒரு மூலமாகும்.
மூலங்களின் பெருக்கற்பலன்
=(3+2i)(3-2i)
=32+22=9+4=13
∴ எனவே குறைந்தபட்ச படியுடன் விகிதமுறு கெழுக்களையுடைய பல்லுறுப்புக்கோவைச் சமன்பாடு
x2-x (மூலங்களின் கூடுதல்) + மூலங்களின் பெருக்கல் பலன் =0
⇒ x2-x(6)+13=0
⇒ x2-6x+13=0
14.
கொடுக்கப்பட்ட விட்டத்தின் முனைகள் (3, 4) (2, -7)
\(\therefore\) வட்டத்தின் சமன்பாடு
\(\Rightarrow\) (x-x1)(x-x2)+(y-y1)(y-y2) = 0
\(\Rightarrow\) (x-3)(x-2)+(y+4)(y+7) = 0
\(\Rightarrow\) x2-2x-3x+6+y2+7y-4y-28 = 0
\(\Rightarrow\) x2+y2-5x+3y-22 = 0
15.
\(\sin\left[ \frac { \pi }{ 3 } -\sin ^{ -1 }\left( -\frac { 1 }{ 2 } \right) \right] =\sin\left[ \frac { \pi }{ 3 } -\left( -\frac { \pi }{ 6 } \right) \right] =\sin\left( \frac { \pi }{ 2 } \right) =1\)
16.
A =\(\left[ \begin{matrix} cos\theta & -sin\theta \\ sin\theta & cos\theta \end{matrix} \right] \)பின்பு, AT = \(\left[ \begin{matrix} cos\theta & -sin\theta \\ sin\theta & cos\theta \end{matrix} \right] ^{ T }=\left[ \begin{matrix} cos\theta & sin\theta \\ -sin\theta & cos\theta \end{matrix} \right] \)
எனவே
AAT = \(\left[ \begin{matrix} cos\theta & -sin\theta \\ sin\theta & cos\theta \end{matrix} \right] \left[ \begin{matrix} cos\theta & sin\theta \\ -sin\theta & cos\theta \end{matrix} \right] \)
= \(\left[ \begin{matrix} { cos }^{ 2 }\theta +{ sin }^{ 2 }\theta & cos\theta sin\theta -sin\theta cos\theta \\ sin\theta cos\theta -cos\theta sin\theta & { sin }^{ 2 }\theta +{ cos }^{ 2 }\theta \end{matrix} \right] =\left[ \begin{matrix} 1 & 0 \\ 0 & 1 \end{matrix} \right] \) = I2
இதேபோல் ATA = I2. எனவே AAT = ATA = I2 ⇒ A ஆனது செங்குத்து அணியாகும்.
17.
sin-1: [-1, 1] \(\rightarrow \left[ -\frac { \pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \) என்பது sin-1: x = y என கொடுக்கப்படத் தேவையானதும் மற்றும் போதுமானதுமான நிபந்தனை x = sin y ஆகும். இங்கு −1 ≤ x ≤ 1 மற்றும் - \(\frac { \pi }{ 2 } \le y \le \frac { \pi }{ 2 } \). எனவே
(i) \(\frac{\pi}{4}\) \(\in \left[ -\frac { \pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \)மற்றும் sin \(\frac { \pi }{ 4 } =\frac { 1 }{ \sqrt { 2 } } \) என்பதால் \({ \sin }^{ -1 }\left( \frac { 1 }{ \sqrt { 2 } } \right) \)\(-\frac{\pi}{4}\)
(ii) \( -\frac{\pi}{3}\)\(\in \left[ -\frac { \pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \)என்பதால் \({ \sin }^{ -1 }\left( \sin\left( -\frac { \pi }{ 3 } \right) \right) \)= -\(\frac{\pi}{3}\) ஆகும்.
(iii) \(\frac{\pi}{6}\) \(\in \left[ -\frac { \pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \)என்பதால் \(\sin ^{-1}\left(\sin \left(\frac{5 \pi}{6}\right)\right)=\sin ^{-1}\left(\sin \left(\pi-\frac{\pi}{6}\right)\right)=\sin ^{-1}\left(\sin \frac{\pi}{6}\right)=\frac{\pi}{6}\)
18.
p : 19 என்பது ஒரு பகா எண்
q : ஒரு முக்கோணத்தின் அனைத்து கோணங்களும் சமம் என்க.
(i) 19 ஒரு பகா எண் அல்ல மற்றும் ஒரு முக்கோணத்தின் அனைத்து கோணங்கள் சமம் \(\Rightarrow \neg p \wedge q\)
(ii) 19 ஒரு பகா எண் அல்லது ஒரு முக்கோணத்தின் அனைத்து கோணங்களும் சமமல்ல \(\Rightarrow p \vee \neg q\)
(iii) 19 ஒரு பகா எண் மற்றும் ஒரு முக்கோணத்தின் அனைத்து கோணங்களும் சமம் \(\Rightarrow p \wedge q\)
(iv) 19 ஒரு பகா எண் அல்ல \(\Rightarrow \neg\) p
19.
\(\left( A\wedge B \right) \vee C=\left( \begin{matrix} 0 & 0 & 0 & 0 \\ 0 & 0 & 0 & 0 \\ 1 & 0 & 0 & 1 \end{matrix} \right) \vee \left( \begin{matrix} 1 & 1 & 0 & 1 \\ 0 & 1 & 1 & 0 \\ 1 & 1 & 1 & 1 \end{matrix} \right) \)
\(=\left( \begin{matrix} 0\vee 1 & 0\vee 1 & 0\vee 0 & 0\vee 1 \\ 0\vee 0 & 0\vee 1 & 0\vee 1 & 0\vee 0 \\ 1\vee 1 & 0\vee 1 & 0\vee 1 & 1\vee 1 \end{matrix} \right) \)
\(=\left(\begin{array}{llll}
1 & 1 & 0 & 1 \\
0 & 1 & 1 & 0 \\
1 & 1 & 1 & 1
\end{array}\right)\)
20.
x-அச்சைப் பொருத்துச் சுழற்றப்படும் அரங்கத்தின் பரப்பானது படம் -ல் நிழலிடப்பட்டுள்ளது. எனவே , தேவையான கன அளவானது
V = π \(\int ^{1}_{0} y^2 dx\) = π
= π \(\int ^{1}_{0} (x^2)^2 dx\)
= π \( [ \frac {x^5}{5}]^{1}_{0}\)
= π \((\frac {1}{5}-0) = \frac {π}{5} \)
21.
\(\int ^{2a}_{0}\) f(x) dx = 2 \(\int ^{a}_{0}\) f(x) dx +\(\int ^{2a}_{0}\) f(x) dx என எழுதுவோம். ---- (1)
\(\int ^{2a}_{0}\) f(x) dx என்பதில்,
x = a+u எனப் பிரதியிடக் கிடைப்பது dx = du; x=a எனில் u = 0 , x= 2a எனில், u = a.
∴ \(\int ^{2a}_{0}\) f(x) dx = \(\int ^{a}_{0}\) f (a+u) du = \(\int ^{a}_{0}\) f (u) du, (∵ f(x) = f(a+x))
= \(\int ^{a}_{0}\) f(x) dx. ----- (2)
சமன்பாடு (2)-ஐ (1)-ல் பயன்படுத்தக் கிடைப்பது,
\(\int ^{2a}_{0}\) f(x) dx = 2\(\int ^{2a}_{0}\) f(x) dx .
22.
\(f(x)=\tan x,x \in [0, \pi]\)
tanx என்ற சார்பு \(\left[ 0,\pi \right] \) என்ற இடைவெளியில் தொடர்ச்சியானது அல்ல. ஏனெனில் \(\cfrac { \pi }{ 2 } \) ல் இது வரையறுக்கப்படவில்லை. சார்பு \(\left( 0,\pi \right) \) ல் வகையிட இயலாது.ஏனெனில் \(\cfrac { \pi }{ 2 } \) ல் இது தொடர்ச்சியானது அல்ல.
மற்றும் \(f(0)=\tan\left( 0 \right) =0\)
\(f(\pi )=\tan\pi =0\)
\(f(0)=f(\pi )=0\)
'tanx' எனும் சார்பு \(\left[ 0,\pi \right] \) ல் வகையிட முடியாததாகவும் உள்ளதால், ரோலின் தேற்றத்தைப் பயன்படுத்த இயலாது.
23.
விரிவுபடுத்தப்பட்ட அணியில் தொடக்கநிலை நிரை செயலிகள் பயன்படுத்தக் கிடைப்பது.
\([A|B]=\left[ \begin{matrix} 2 & 3 & -1 \\ 1 & -1 & -2 \\ 3 & 1 & 3 \end{matrix}|\begin{matrix} 0 \\ 0 \\ 0 \end{matrix} \right] \)
\(\overset { { R }_{ 1 }\leftrightarrow { R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & -1 & -2 \\ 2 & 3 & -1 \\ 3 & 1 & 3 \end{matrix}|\begin{matrix} 0 \\ 0 \\ 0 \end{matrix} \right] \)
\(\overset { { R }_{ 2 }\rightarrow { R }_{ 2 }-{ 2R }_{ 1 }\\ { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }-{ 3R }_{ 1 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & -1 & -2 \\ 0 & 5 & 3 \\ 0 & 4 & 9 \end{matrix}|\begin{matrix} 0 \\ 0 \\ 0 \end{matrix} \right] \)
\(\overset { { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }-\frac { 4 }{ 5 } { R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & -1 & -2 \\ 0 & 5 & 3 \\ 0 & 0 & \frac { 33 }{ 5 } \end{matrix}|\begin{matrix} 0 \\ 0 \\ 0 \end{matrix} \right] \)
இங்குρ(A)=3 மற்றும் ρ([A|0])=3
∴ ρ(A)=ρ([A|0])=3= மதிப்பிட வேண்டிய மாறிகளின் எண்ணிக்கை
ஆகையால் தொகுப்பு ஒருங்கமைவுடன் ஒரே ஒரு தீர்வை கொண்டிருக்கும்.
ஆகையால் தொகுப்பு வெளிப்படை தீர்வை மட்டும் கொண்டிருக்கும்.
24.
(i) |z - 2 - i| = 3
⇒ |z - 2 - i| = 3
இது |z - z0| = r என்ற வடிவம் கொண்டது. ஆகவே இது வட்டத்தைக் குறிக்கின்றது.
(ii) |2z + 2 - 4i| = 2
2|z + 1 - 2i| = 2
⇒ |z -(- 1 - 2i)| = 1
இது |z -z0| = r என்ற வடிவம் கொண்டது. ஆகவே இது வட்டத்தைக் குறிக்கின்றது.
(iii) ⇒ 3|z - 2 + 4i| = 8
⇒ |z - (2 + 4i)| = \(\frac 83\)
இது |z - z0| = r என்ற வடிவம். உள்ளது ஆகவே இது வட்டத்தைக் குறிக்கின்றது.
இதன் மையம் (2 - 4i) மற்றும் ஆரம் \(\frac 83\) ஆகும்.
25.
(z1 + z2) + z3 = z1 + (z2 + z3)
கொடுக்கப்பட்ட z1 = 1 - 3i, z2= - 4i மற்றும் z3 = 5
LHS = (z1 + z2) + z3
= [1 - 3i + (- 4i)] + 5
= [1 -7i] + 5 = 6 - 7i
RHS = z1 + (z2 + z3)
1 - 3i + (-4i + 5) = 6 - 7i
LHS = RHS
∴ (z1 +z2)+z3 = z1 + (z2+z3)
26.
நிகழ்தகவு நிறைச் சார்பு
| x | 0 | 1 | 2 | 3 | 4 | 5 |
| f(X) | \(\cfrac { 1 }{ 5 } \) | \(\cfrac { 1 }{ 5 } \) | \(\cfrac { 1 }{ 10 } \) | \(\cfrac { 1 }{ 5 } \) | \(\cfrac { 1 }{ 5 } \) | \(\cfrac { 1 }{ 10 } \) |
\(\mu =E(X)=\sum { xf(x) } \)
\(=0\times \cfrac { 1 }{ 5 } +1\times \cfrac { 1 }{ 5 } +2\times \cfrac { 1 }{ 10 } +3\times \cfrac { 1 }{ 5 } +4\times \cfrac { 1 }{ 5 } +5\times \cfrac { 1 }{ 10 } \)
\(=0+\cfrac { 1 }{ 5 } +\cfrac { 2 }{ 10 } +\cfrac { 3 }{ 5 } +\cfrac { 4 }{ 5 } +\cfrac { 5 }{ 10 } =\cfrac { 23 }{ 10 } \)
= 2.3
பரவற்படி:
\(E\left( X^{ 2 } \right) =\sum { { x }^{ 2 }f\left( x \right) } \)
\(=0^2\times \cfrac { 1 }{ 5 } +1^{ 2 }\times \cfrac { 1 }{ 5 } +2^{ 2 }\times \cfrac { 1 }{ 10 } +3^{ 2 }\times \cfrac { 1 }{ 5 } +4^{ 2 }\times \cfrac { 1 }{ 5 } +5^{ 2 }\times \cfrac { 1 }{ 10 } \)
\(=0+\cfrac { 1 }{ 5 } +\cfrac { 4 }{ 10 } +\cfrac { 9 }{ 5 } +\cfrac { 16 }{ 5 } +\cfrac { 25 }{ 10 } \)
\(=\cfrac { 81 }{ 10 } =8.1\)
\(Var\left( X \right) =E\left( { x }^{ 2 } \right) -\left[ E\left( X \right) \right] ^{ 2 }\)
\(=8.1-\left( 2.3 \right) ^{ 2 }\)
=8.1- 5.29 = 2.81
27.
கொடுக்கப்பட்ட கோடுகளானது
\(\vec { r } =\left( 4\hat { i } -\hat { j } \right) +t\left( \hat { i } -2\hat { j } -2\hat { k } \right) \)
\(\therefore \vec { b } =\hat { i } +2\hat { j } -2\hat { k } \)
மற்றும் \(\vec { r } =\left( \hat { i } -2\hat { j } ++4\hat { k } \right) +s\left( -\hat { i } -2\hat { j } +2\hat { k } \right) \)
\(\therefore \vec { d } =-\hat { i } -2\hat { j } +2\hat { k } \) \(\quad \left[ \because \vec { r } =\vec { c } +s\vec { d } \right] \)
\(\theta\) என்பது, கொடுக்கப்பட்ட கோடுகளுக்கு இடையேயான கோணம் என்க
பிறகு \(cos\theta =\cfrac { \vec { b } .\vec { d } }{ \left| \vec { b } \right| \left| \vec { d } \right| } \)
= \(\cfrac { \left( \hat { i } +2\hat { j } -2\hat { k } \right) -\left( -\hat { i } -2\hat { j+2\hat { k } } \right) }{ \sqrt { { 1 }^{ 2 }+{ 2 }^{ 2 }+\left( -2 \right) ^{ 2 } } .\sqrt { \left( -1 \right) ^{ 2 }+\left( -2 \right) ^{ 2 }+\left( 2 \right) ^{ 2 } } } \)
= \(\cfrac { -1-4-4 }{ \sqrt { 9 } .\sqrt { 9 } } =\cfrac { -9 }{ 9 } =-1\)
\(\therefore cos\theta =-1\Rightarrow { cos }^{ -1 }(-1)\Rightarrow \theta =\pi ,0\)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards