12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 29/08/2020
12 ஆம் வகுப்பு கணிதம் பயிற்சி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Maths Practise 2 Mark Bookback Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
p மற்றும் q என்ற கூற்று மாறிகளைக் கொண்டு பின்வரும் ஒவ்வொரு வாக்கியத்தையும் குறியீட்டு அமைப்பில் எழுதுக.
19 ஒரு பகா எண் அல்லது ஒரு முக்கோணத்தின் அனைத்து கோணங்களும் சமமல்ல.
2.
பின்வரும் கூற்றின் வாய்ப்பாடுகளுக்கு எத்தனை நிரைகள் தேவைப்படும்?
(i) \(p\vee \neg t \wedge (p\vee \neg s)\)
(ii) \(((p\wedge q)\vee (\neg r\vee \neg s))\wedge (\neg t\wedge v)\)
3.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கணங்களின் மீது வரையறுக்கப்பட்டிருக்கும் ∗ ஓர் ஈருறுப்புச் செயலியா எனத் தீர்மானிக்க.
R -ன் மீது (a * b) = a\(\sqrt { b } \)
4.
பின்வரும் ஒவ்வொரு சார்பும் சமபடித்தானதா இல்லையா எனக்கண்டு சமபடித்தானது எனில் அதன் படியையும் காண்க.
h(x,y) = \(\frac { 6{ x }^{ 2 }{ y }^{ 3 }-\pi { y }^{ 5 }+9{ x }^{ 4 }y }{ 2020{ x }^{ 2 }+2019{ y }^{ 2 } } \)
5.
பின்வரும் வகைக்கெழுச் சமன்பாடுகள் ஒவ்வொன்றின் வரிசை மற்றும் படி (இருக்குமானால்) ஆகியவற்றைத் தீர்மானிக்க.
\(x={ e }^{ xy\left( \frac { dy }{ dx } \right) }\)
6.
பின்வரும் வகைக்கெழுச் சமன்பாடுகள் ஒவ்வொன்றின் வரிசை மற்றும் படி (இருக்குமானால்) ஆகியவற்றைத் தீர்மானிக்க.
\({ { \left( \frac { { d }^{ 3 }y }{ d{ x }^{ 3 } } \right) }^{ \frac { 2 }{ 3 } } }-3\frac { { d }^{ 2 }y }{ d{ x }^{ 2 } } +5\frac { { d }y }{ { d }x } +4=0\)
7.
பின்வருவனவற்றை மதிப்பிடுக
\(\int ^\frac{\pi}{2}_{0}\) cos7 x dx
8.
கீழ்க்காண்பவைகளை சுருக்குக.
\(\sum _{ n=1 }^{ 102 }{ { i }^{ n } } \)
9.
மதிப்பு காண்க
\(\cos\left[ \frac { 1 }{ 2 } { \cos }^{ -1 }\left( \frac { 1 }{ 8 } \right) \right] \)
10.
கீழ்க்காண்பவற்றை செவ்வக வடிவில் எழுதுக:
\(\frac { 10-5i }{ 6+2i } \)
11.
மதிப்பு காண்க
\({ \cos }^{ -1 }\left( \cos\frac { \pi }{ 7 } \cos\frac { \pi }{ 17 } -\sin\frac { \pi }{ 7 } \sin\frac { \pi }{ 17 } \right) \)
12.
2i+3-ஐ மூலமாகக் கொண்ட குறைந்தபட்ச படியுடன் விகிதமுறு கெழுக்களுடைய ஓர் பல்லுறுப்புக்கோவைச் சமன்பாட்டைக் காண்க.
13.
பின்வரும் சமன்பாடுகளிலிருந்து அவற்றின் கூம்பு வளைவு வகையை கண்டறிக.
11x2−25y2−44x+50y−256 = 0
14.
15.
கீழ்க்காண்பவைகளின் வர்க்கமூலம் காண்க :
4 + 3i
16.
மதிப்பு காண்க.
\(\sin\left[ \frac { \pi }{ 3 } -{ \sin }^{ -1 }\left( -\frac { 1 }{ 2 } \right) \right] \)
17.
பின்வருவனவற்றை சுருக்குக.
\(\sum _{ n=1 }^{ 10 }{ { i }^{ n+50 } } \)
18.
பின்வரும் அணிகளுக்கு சிற்றணிக்கோவையை பயன்படுத்தி அணித்தரம் காண்க:
\(\left[ \begin{matrix} 2 & -4 \\ -1 & 2 \end{matrix} \right] \)
19.
மதிப்பு காண்க
i) \({ \sin }^{ -1 }\left( \sin\left( \frac { 2\pi }{ 3 } \right) \right) \)
ii) \({ \sin }^{ -1 }\left( \sin\left( \frac { 5\pi }{ 4 } \right) \right) \)
20.
பின்வரும் கூட்டு கூற்றுகளில் எவைகள் மெய்மம் அல்லது முரண்பாடுகள் அல்லது நிச்சயமின்மை என்று காண்க.
\((p \wedge q) \wedge \neg(p \vee q)\)
21.
y = 2x2, y = 0 மற்றும் x = 1 ஆகியவற்றால் அடைபடும் அரங்கத்தின் பரப்பை x-அச்சைப் பொருத்துச் சுழற்றுவதால் உருவாகும் திடப்பொருளின் கனஅளவைக் காண்க.
22.
y = ae-3x + b என்பது \(\frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } +3\frac { { d }y }{ { dx } } =0\) எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வாகும் எனக்காட்டுக. இங்கு a, b ஏதேனும் இரு எதேச்சை மாறிலிகள்.
23.
கீழ்க்காணும் சோதனைகளில் ஈருறுப்பு பரவலைப் பயன்படுத்தி சமவாய்ப்பு மாறி X -ன் சராசரி மற்றும் பரவற்படி காண்க.
(i) 100 தடவை ஒரு சீரான நாணயம் சுண்டப்படுகிறது. தலைகளின் எண்ணிக்கையை X குறிக்கிறது.
(ii) 240 தடவை ஒரு சீரான பகடை சுண்டப்படுகிறது. எண் நான்கு தோன்றுவதற்கான எண்ணிக்கையை X குறிக்கிறது.
24.
கீழ்க்காணும் ஒரு சமவாய்ப்பு மாறி X -ன் நிகழ்தகவு நிறை சார்புகளுக்கு சராசரி மற்றும் பரவற்படி காண்க:
25.
400 அடி உயர மலை உச்சி முகட்டிலிருந்து தவறுதலாக ஒரு புகைப்படக் கருவி விழுகிறது. t வினாடிகளில் புகைப்படக் கருவி விழும் தூரம் s =16t2 ஆகும்.
(i) தரையைத் தொடும் முன்னர் புகைப்படக் கருவி விழ எடுத்துக்கொண்ட நேரம் என்ன?
(ii) கீழே விழுந்த இறுதி 2 வினாடிகளில் புகைப்படக் கருவியின் சராசரி திசைவேகம் என்ன?
(iii) தரையைத் தொடும்போது புகைப்படக் கருவியின் கணப்பொழுது திசைவேகம் என்ன?
26.
பின்வரும் கோடுகளுக்கு இடைப்பட்ட குறுங்கோணம் காண்க.
2x = 3y = −z மற்றும் 6x = -y = -4z
27.
x9 − 5x5 + 4x4 + 2x2 +1 = 0 என்ற சமன்பாட்டிற்கு குறைந்தபட்சம் 6 மெய்யற்ற கலப்பெண் தீர்வுகள் உண்டு எனக் காட்டுக.
28.
பின்வரும் கோடுகளுக்கு இடைப்பட்ட குறுங்கோணம் காண்க.
\(\vec { r } =(4\hat { i } -{ j } )+t(\hat { i } +2\hat { j } -2\hat { k } ), \vec { r } =(\hat { i } -2\hat { j } +4\hat { k } )+s(-\hat { i } -2\hat { j } +2\hat { k } )\).
29.
f(x) = x2 + 3x என்ற சார்பிற்கு df காண்க மற்றும் (i) x = 2 , dx = 0.1 (ii) x = 3 மற்றும் dx = 0.02 எனும் போது df -ஐ மதிப்பிடுக.
30.
f (x) = \(\sqrt [ 3 ]{ x } \) என்க. x = 27 இல் நேரியல் தோராய மதிப்பைக் காண்க. நேரியல் தோராய மதிப்பை பயன்படுத்தி \(\sqrt [ 3 ]{ 27.2 } \)ன் மதிப்பைக் காண்க.
31.
கீழ்க்காணும் எல்லைகளை, தேவைப்படும் இடங்களில் லோபிதாலின் விதியை பயன்படுத்தி காண்க :
\(\underset{x\rightarrow 0}{\lim}\frac{1-\cos x}{x^{2}}\)
32.
பின்வரும் வரையறுத்த தொகையிடல்களை, தொகையிடலின் பண்புகளைப் பயன்படுத்தி மதிப்பு காண்க:
\(\int ^\frac{\pi}{4}_{\frac{-{\pi}}{4}} \sin ^2 x dx\)
33.
கொடுக்கப்பட்ட சார்புகளுக்கு கொடுக்கப்பட்ட இடைவெளியில் ரோலின் தேற்றம் ஏன் பயன்படுத்த முடியாது என்பதை விளக்குக.
\(f(x)=x-2 \log x, x\in [2,7]\)
34.
\(\vec { r } .(3\hat { i } -4\hat { j } +12\hat { k } )=5\)என்ற தளத்தின் செங்குத்தின் திசைக் கொசைன்கள் மற்றும் ஆதியிலிருந்து தளத்திற்கு வரையப்படும் செங்குத்தின் நீளம் ஆகியவற்றைக் காண்க.
1.
19 ஒரு பகா எண் அல்லது ஒரு முக்கோணத்தின் அனைத்து கோணங்களும் சமமல்ல.\(\Rightarrow p\vee \neg q\)
2.
(i) \(p\vee \neg t \wedge (p\vee \neg s)\) என்ற கூற்றில் p, s , t என்ற மாறிகள் அதாவது 3 உள் கூற்றுகள் இடம்பெறுகின்றன. எனவே, இதன் மெய்மை அட்டவணையில் 23 = 8 நிரைகள் இடம்பெறும்.
(ii) \(((p\wedge q)\vee (\neg r\vee \neg s))\wedge (\neg t\wedge v)\) என்ற கூற்றில் p, q, r, s,t, v என்ற 6 மாறிகள் இடம் பெறுவதால் அதன் மெய்மை அட்டவணையில் 26 = 64 நிரைகள் இடம்பெறும்.
3.
R ன் மீது \(a * b=a \sqrt{b}\)
\(\mathrm{b} \in \mathbb{R} \text {, }\)ஆனால் \(\sqrt{b}\) ஆனது Rல் வரையறுக்க இயலாது.
மீது a, b \(\in\) R- க்கு \(a \sqrt{b}\) ஆனது R-ல் வரையறுக்க இயலாது.
எனவே * என்பது Rல் ஓர் ஈருறுப்புச் செயலி அல்ல.
4.
h(x,y) = \(\frac { 6{ x }^{ 2 }{ y }^{ 3 }-\pi { y }^{ 5 }+9{ x }^{ 4 }y }{ 2020{ x }^{ 2 }+2019{ y }^{ 2 } } \)
\(h\left( \lambda x,\lambda y \right) \cfrac { { 6\lambda }^{ 2 }{ x }^{ 2 }{ \lambda }^{ 3 }{ y }^{ 3 }-\pi { \lambda }^{ 5 }{ y }^{ 3 }-{ \pi \lambda }^{ 5 }{ y }^{ 5 }+9{ \lambda }^{ 4 }{ x }^{ 4 }\lambda y }{ 2020{ \lambda }^{ 2 }{ x }^{ 2 }+2019{ \lambda }^{ 2 }{ y }^{ 2 } } \)
= \(\cfrac { { \lambda }^{ 5 }\left( { 6x }^{ 2 }{ y }^{ 3 }-{ \pi y }^{ 5 }+9{ x }^{ 4 }y \right) }{ { \lambda }^{ 2 }\left( 2020{ x }^{ 2 }+2019{ y }^{ 2 } \right) } \)
= \({ \lambda }^{ 2 }h\left( x,y \right) \)
5.
இச்சமன்பாட்டில் உயர்ந்த வரிசை வகைக்கெழு என்பது \(\frac { dy }{ dx } \) ,எனவே இதன் வரிசை 1.
இதில் \({ e }^{ xy\left( \frac { dy }{ dx } \right) }\) என்ற உறுப்பு உள்ளதால் இதன் படி வரையறுக்கப்படவில்லை.
6.
இருபுறமும் அடுக்கை 3 ஆல் பெருக்கக் கிடைப்பது
\(\left( \frac { { d }^{ 3 }y }{ { dx }^{ 3 } } \right) ^{ 2 }=\left( 3\frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } -5\frac { dy }{ dx } \right) ^{ 3 }\)
சமன்பாட்டில் உயர்ந்த வரிசை வகைக்கெழு \(\frac { { d }^{ 3 }y }{ { dx }^{ 3 } } \) இதன் அடுக்கு 2
ஃ வரிசை = 3 & படி=2.
7.
இங்கு n=7 என்பது ஒற்றை எண்
\(\therefore \int _{ 0 }^{ \pi /2 }{ { cos }^{ 7 }xdx } =\cfrac { \left( n-1 \right) }{ n } \times \cfrac { \left( n-3 \right) }{ \left( n-2 \right) } \times ....\times \cfrac { 2 }{ 3 } \)
\(\int _{ 0 }^{ \pi /2 }{ { cos }^{ 7 }xdx } =\cfrac { 6 }{ 7 } \times \cfrac { 4 }{ 5 } \times \cfrac { 2 }{ 3 } \times 1\)
= \(\cfrac { 16 }{ 35 } \)
8.
\(\sum _{ n=1 }^{ 102 }{ { i }^{ n } } \) = (i1 + i2 + i3 + i4) + (i5 + i6 + i7 + i8)+ ..........+ (i97 + i98 + i99 + i100) + i101 + i102
= (i1 + i2 + i3 + i4) + (i1 + i2 + i3 + i4) + ............(i1 + i2 + i3 + i4) + i1 + i2
= {i + (-1) + (-i) + 1} + {i + (-1) + (-i) + 1} + .........+ {i + (-1) + (-i) + 1} + i + (-1)
= 0 + 0 + .........0 + i −1
= −1 + i (இது என்ன எண்?)
9.
\(\cos\left[ \frac { 1 }{ 2 } { \cos }^{ -1 }\left( \frac { 1 }{ 8 } \right) \right] \)ல் \( { \cos }^{ -1 }\left( \frac { 1 }{ 8 } \right) =\theta\) என்க. எனவே, \(\cos\theta =\frac { 1 }{ 8 } \) மற்றும் \( \theta \in \left[ 0,\pi \right] \).
இனி, cos \(\theta=\frac{1}{8}\)-லிருந்து 2cos2\(\frac{\theta}{2}-1=\frac{1}{8}\). ஆகையால், cos\((\frac{\theta}{2})\) = \(\frac{3}{4}\)
எனவே, \(cos\left[ \frac { 1 }{ 2 } { \cos }^{ -1 }\left( \frac { 1 }{ 8 } \right) \right] =\cos\left( \frac { \theta }{ 2 } \right) =\frac { 3 }{ 4 } \)
10.
\(\frac { 10-5i }{ 6+2i } =\frac { 10-5i }{ 6+2i } \times \frac { 6-2i }{ 6-2i } \)
[தொகுதி மற்றும் பகுதிகளை பகுதியிலுள்ள கலப்பெண்ணால் பெருக்க]
\(=\frac { 60-20i-30i+10{ i }^{ 2 } }{ { 6 }^{ 2 }-({ 2i) }^{ 2 } } =\frac { 60-50i-10 }{ 36+4 } \)
\(=\frac { 50-50i }{ 40 } =\frac { 50(1-i) }{ 40 } =\frac { 5 }{ 4 } (1-i)\)
11.
\({ \cos }^{ -1 }\left( \cos\frac { \pi }{ 7 } \cos\frac { \pi }{ 17 } -\sin\frac { \pi }{ 17 } \sin\frac { \pi }{ 17 } \right) \)
= cos-1\(\left( \cos\left( \frac { \pi }{ 7 } +\frac { \pi }{ 17 } \right) \right) \)
[∵ cos A cos B - sin A sin B = cos (A + B)]
= cos-1\(\left( \cos\left( \frac { 24\pi }{ 119 } \right) \right) \)
\(\left[ \because \frac { 24\pi }{ 119 } \in \left[ 0,\pi \right] \right] \)
= \(\frac { 24\pi }{ 119 } \)
12.
கொடுக்கப்பட்ட 2i+3 என்பது ஒரு மூலம்.
∴ அதனுடைய இணை 3-2i பல்லுறுப்புக்கோவையின் ஒரு மூலமாகும்.
மூலங்களின் பெருக்கற்பலன்
=(3+2i)(3-2i)
=32+22=9+4=13
∴ எனவே குறைந்தபட்ச படியுடன் விகிதமுறு கெழுக்களையுடைய பல்லுறுப்புக்கோவைச் சமன்பாடு
x2-x (மூலங்களின் கூடுதல்) + மூலங்களின் பெருக்கல் பலன் =0
⇒ x2-x(6)+13=0
⇒ x2-6x+13=0
13.
A = 11, C = -25, D = -44, E = 50 மற்றும் F = -256
இங்கு \(A\neq C\) மற்றும் A மற்றும் C ஒன்றுக்கொன்று எதிரான குறிகளை கொண்டுள்ளன. ஆகையால் கொடுக்கப்பட்ட சமன்பாடு அதிபரவளையத்தை குறிக்கிறது.
14.
15.
\(z=\left| 4+3i \right| \) என்க.
\(=\sqrt { { 4 }^{ 2 }+{ 3 }^{ 2 } } =\sqrt { 16+9 } =\sqrt { 25 } =5\)
\(\sqrt { a+ib } =\pm \sqrt { \frac { \left| z \right| +a }{ 2 } } +i\frac { b }{ \left| b \right| } \sqrt { \frac { \left| z \right| -a }{ 2 } } \) [இங்கு \(\left| z \right| =5,a=4,b=3\)]
\(\sqrt { 4+3i } =\pm \sqrt { \frac { \left| z \right| +a }{ 2 } } +i\frac { 3 }{ \left| 3 \right| } \sqrt { \frac { 5-4 }{ 2 } } \)
\(=\pm \sqrt { \frac { 9 }{ 2 } } +i\frac { 3 }{ 3 } \sqrt { \frac { 1 }{ 2 } } \)
\(=\pm \frac { 3 }{ \sqrt { 2 } } +i.\frac { 1 }{ \sqrt { 2 } } \)
16.
\(\sin\left[ \frac { \pi }{ 3 } -\sin ^{ -1 }\left( -\frac { 1 }{ 2 } \right) \right] =\sin\left[ \frac { \pi }{ 3 } -\left( -\frac { \pi }{ 6 } \right) \right] =\sin\left( \frac { \pi }{ 2 } \right) =1\)
17.
i1+50 + i2+50 + ... + i10+50
= i51 + i52 + ..... + i60
i50 ஐ பொதுவாக எடுக்க கிடைப்பது.
i50[(i + i2 + i3 + i4) + (i5 + i6 + i + i8) + i9 + i10]
= i50 [0 + (i4+1 + i4+2 + i4+3 + i4+4) + (i8+1 + i8+2)]
= i50 [0 + 0 + i + i2] [∵ i + i2 + i3 + i4 = 0]
= i50 [i - 1] = i48+2(i-1)
= i2(i-1) [∵ i48 = 1]
= -1 (i-1) = -i + 1 = 1 - i
18.
A=\(\left[ \begin{matrix} 2 & -4 \\ -1 & 2 \end{matrix} \right] \)என்க
A ஒரு 2 x 2 வரிசை அணி
∴ ρ(A) ≤ (2, 2)-மீச்சிறு =2
A-ன் பூச்சியமற்ற சிற்றணிக் கோவைகளின் உச்ச வரிசை 2 ஆகும்.
இது \(\begin{vmatrix} 2 & -4 \\ -1 & 2 \end{vmatrix}=4-4=0\)
ஆகையால், \(\rho (A)<2\)
அடுத்து 1 வரிசையுடைய சிற்றணிக் கோவையை தேர்வு செய்வோம் |2|=2≠0
∴ ρ(A)=1
19.
i) sin-1\(\left( \sin\left( \frac { 2\pi }{ 3 } \right) \right) \)
[∵ \(\frac { 2\pi }{ 3 } \) ∉ \(\left[ \frac { -\pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \) என்பது சைன் சார்பின் முதன்மை சார்பகம்]
= sin-1 \(\left( \sin\left( \pi -\frac { \pi }{ 3 } \right) \right) \)
= sin-1\(\left( \sin\left( \frac { \pi }{ 3 } \right) \right) \)
[∵ sin(π - 0) = sin θ]
= \(\frac { \pi }{ 3 } \) ∈ \(\left[ \frac { -\pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \)
ii) \({ \sin }^{ -1 }\left( \sin\left( \frac { 5\pi }{ 4 } \right) \right) \)
= sin-1\(\left( \sin\left( \pi +\frac { \pi }{ 4 } \right) \right) \)
∵ \(\frac { 5\pi }{ 4 } \) ∉ \(\left[ \frac { -\pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \)
= sin-1\(\left( \sin\left( -\frac { \pi }{ 4 } \right) \right) \)
= \(-\frac { \pi }{ 4 } \in \left[ \frac { -\pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \)
20.
| p | q | \(p\wedge q\) | \(p\vee q\) | \(\neg (p\vee q)\) | \((p\wedge q)\wedge \neg \left( p\vee q \right) \) |
| T | T | T | T | F | F |
| T | F | F | T | F | F |
| F | T | F | T | F | F |
| F | F | F | F | T | T |
மெய்மை அட்டவணையில் கடைசி நிரலில் F மட்டுமே உள்ளதால்,கொடுக்கப்பட்டது ஒரு முரண்பாடாகும்.
21.
சுழற்றப்படும் பரப்பு இங்கே வரையப்பட்டுள்ளது.
பரப்பு x அச்சைப் பொறுத்து சுழல்வதால் கிடைக்கும் திடப்பொருளின் கனஅளவு
\(V=\pi \int _{ 0 }^{ 1 }{ { y }^{ 2 }dx } \)
\(\pi \int _{ 0 }^{ 1 }{ 4{ x }^{ 4 } } dx\)
= \(\pi \left[ \cfrac { { 4x }^{ 5 } }{ 5 } \right] =\pi =\cfrac { 4 }{ 5 } \)
தேவையான அளவு \(\frac { 4\pi }{ 5 } \) கன அலகுகள்
22.
கொடுக்கப்பட்டது \(y={ ae }^{ -3x }+b\)
சமன்பாடு (1) ஐப் பொறுத்து வகைப்படுத்தக் கிடைப்பது
\(\cfrac { dy }{ dx } ={ ae }^{ -3x }\left( -3 \right) +0\)
\(\cfrac { dy }{ dx } ={ ae }^{ -3x }\left( -3 \right) \)
மீண்டும் வகைப்படுத்தக் கிடைப்பது
\(\cfrac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } ={ ae }^{ -3x }\left( +9 \right) \)
\(\cfrac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } =-\cfrac { 1 }{ 3 } \cfrac { dy }{ dx } \times 9\)
\(\cfrac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } =-3\cfrac { dy }{ dx } \)
\(\cfrac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } +3\cfrac { dy }{ dx } =0\)
எனவே,\(y={ ae }^{ -3x }+b\) என்பது கொடுக்கப்பட்ட வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வாகும்.
23.
(i) என்பது தலைகள் கிடைப்பதற்கான நிகழ்தகவு
\(\Rightarrow P=\cfrac { 1 }{ 2 } \)
\(n=100,P=\cfrac { 1 }{ 2 } ,X\sim B(n, p)\)
\(q=1-p=\cfrac { 1 }{ 2 } \)
சராசரி = np = \(100\times \cfrac { 1 }{ 2 } \) = 50
பரவற்படி = npq = \(50\times \cfrac { 1 }{ 2 } \) = 25
(ii) p என்பது பகடையில் 4 கிடைப்பதற்கான நிகழ்தகவு என்க.
\(n=240,p=\cfrac { 1 }{ 6 } ,X\sim B(n,p)\)
\(q=1-p=\cfrac { 5 }{ 6 } \)
சராசரி = np = \(240\times \cfrac { 1 }{ 6 } =40\)
பரவற்படி = npq = \(40\times \cfrac { 5 }{ 6 } =\cfrac { 100 }{ 3 } \)
24.
நிகழ்தகவு நிறைச் சார்பு
| x | 0 | 1 | 2 | 3 | 4 | 5 |
| f(X) | \(\cfrac { 1 }{ 5 } \) | \(\cfrac { 1 }{ 5 } \) | \(\cfrac { 1 }{ 10 } \) | \(\cfrac { 1 }{ 5 } \) | \(\cfrac { 1 }{ 5 } \) | \(\cfrac { 1 }{ 10 } \) |
\(\mu =E(X)=\sum { xf(x) } \)
\(=0\times \cfrac { 1 }{ 5 } +1\times \cfrac { 1 }{ 5 } +2\times \cfrac { 1 }{ 10 } +3\times \cfrac { 1 }{ 5 } +4\times \cfrac { 1 }{ 5 } +5\times \cfrac { 1 }{ 10 } \)
\(=0+\cfrac { 1 }{ 5 } +\cfrac { 2 }{ 10 } +\cfrac { 3 }{ 5 } +\cfrac { 4 }{ 5 } +\cfrac { 5 }{ 10 } =\cfrac { 23 }{ 10 } \)
= 2.3
பரவற்படி:
\(E\left( X^{ 2 } \right) =\sum { { x }^{ 2 }f\left( x \right) } \)
\(=0^2\times \cfrac { 1 }{ 5 } +1^{ 2 }\times \cfrac { 1 }{ 5 } +2^{ 2 }\times \cfrac { 1 }{ 10 } +3^{ 2 }\times \cfrac { 1 }{ 5 } +4^{ 2 }\times \cfrac { 1 }{ 5 } +5^{ 2 }\times \cfrac { 1 }{ 10 } \)
\(=0+\cfrac { 1 }{ 5 } +\cfrac { 4 }{ 10 } +\cfrac { 9 }{ 5 } +\cfrac { 16 }{ 5 } +\cfrac { 25 }{ 10 } \)
\(=\cfrac { 81 }{ 10 } =8.1\)
\(Var\left( X \right) =E\left( { x }^{ 2 } \right) -\left[ E\left( X \right) \right] ^{ 2 }\)
\(=8.1-\left( 2.3 \right) ^{ 2 }\)
=8.1- 5.29 = 2.81
25.
(i) t வினாடிகளில் புகைப்படக் கருவி விழும்
தூரம் s=16t2
s=400 அடி
\(\therefore { 16t }^{ 2 }=400\)
\({ t }^{ 2 }=\cfrac { 400 }{ 16 } =25\)
t=5 வினாடி
ஃ தரையைத் தொடும் முன்னர் புகைப்படக் கருவி எடுத்துக் கொண்ட நேரம் 5 வினாடிகள்.
(ii) 5 வினாடிகளில் புகைப்படக் கருவி 400 அடியிலிருந்து விழுகிறது.(கொடுக்கப்பட்டது)
ஃ 2 வினாடியில் சராசரி திசைவேகம்
= \(\cfrac { s\left( 5 \right) -s(3) }{ 5-3 } \)
= \(\cfrac { 16({ 5 }^{ 2 })-16\left( { 3 }^{ 2 } \right) }{ 2 } \)
= \(\cfrac { 400-144 }{ 2 } \)
= \(\cfrac { 256 }{ 2 } =128\) அடி/வினாடி
(iii) \(s={ 16t }^{ 2 }\)
\(\cfrac { ds }{ dt } =32t\)
தரையைத் தொடும்போது t = 5 எனில்,
கணப்பொழுது திசைவேகம் \(\cfrac { ds }{ dt } =32(5)\)
= 160 அடி/வினாடி
26.
கொடுக்கப்பட்ட கோடுகளானது 2x=3y=-z மற்றும் 6x=-y-4z
\(2x=3y=-z\Rightarrow \frac { x-0 }{ \frac { 1 }{ 2 } } =\cfrac { y-0 }{ -1 } =\cfrac { z-0 }{ -1 } \)
\(\Rightarrow \vec { b } =\cfrac { 1 }{ 2 } \hat { i } +\cfrac { 1 }{ 3 } \hat { j } -\hat { k } \)
\(6x=-y=-4z\Rightarrow \frac { x-0 }{ \frac { 1 }{ 6 } } =\frac { y-0 }{ \frac { 1 }{ -1 } } =\frac { z-0 }{ \frac { 1 }{ -4 } } \)
\(\Rightarrow \vec { d } =\cfrac { 1 }{ 6 } \hat { i } -\hat { j } -\cfrac { 1 }{ 4 } \hat { k } \)
\(\vec { b } .\vec { d } =\left( \cfrac { 1 }{ 2 } \hat { i } +\cfrac { 1 }{ 3 } \hat { j } -\hat { k } \right) .\left( { \cfrac { 1 }{ 6 } \hat { i } -\hat { j } -\cfrac { 1 }{ 4 } \hat { k } } \right) \)
= \(\cfrac { 1 }{ 12 } -\cfrac { 1 }{ 3 } +\cfrac { 1 }{ 4 } =\cfrac { 1-4+3 }{ 12 } =\cfrac { 0 }{ 12 } =0\)
\(\therefore \vec { b } \bot \vec { b } \)
\(\therefore \vec { b } \) மற்றும் \(\vec { d } \) க்கு இடையேயான கோணம்.
27.
p(x) = x9 − 5x5 + 4x4 + 2x2 +1 = 0 என்க
குறிகள் +,-,+,+,+
p(x)- ல் இரண்டு குறிமாற்றம் நிகழ்ந்துள்ளது.
மேலும் p(-x)=(-x)9-5(-x)5+4(-x)4+2(-x)2+1 =0
p(-x)=x9+5x5+4x4+2x2+1 =0
p(-x) க்கு ஒரே ஒரு மாற்றம்.
∴ p(x) க்கு அதிகபட்சம் இரண்டு மிகை மூலம் மற்றும் 1 குறை மூலம் உள்ளது.
p(x) -ன் படி 9, ஆதலால் p(x) க்கு குறைந்தபட்சம் 6 கற்பனை தீர்வுகள் உள்ளன.
28.
கொடுக்கப்பட்ட கோடுகளானது
\(\vec { r } =\left( 4\hat { i } -\hat { j } \right) +t\left( \hat { i } -2\hat { j } -2\hat { k } \right) \)
\(\therefore \vec { b } =\hat { i } +2\hat { j } -2\hat { k } \)
மற்றும் \(\vec { r } =\left( \hat { i } -2\hat { j } ++4\hat { k } \right) +s\left( -\hat { i } -2\hat { j } +2\hat { k } \right) \)
\(\therefore \vec { d } =-\hat { i } -2\hat { j } +2\hat { k } \) \(\quad \left[ \because \vec { r } =\vec { c } +s\vec { d } \right] \)
\(\theta\) என்பது, கொடுக்கப்பட்ட கோடுகளுக்கு இடையேயான கோணம் என்க
பிறகு \(cos\theta =\cfrac { \vec { b } .\vec { d } }{ \left| \vec { b } \right| \left| \vec { d } \right| } \)
= \(\cfrac { \left( \hat { i } +2\hat { j } -2\hat { k } \right) -\left( -\hat { i } -2\hat { j+2\hat { k } } \right) }{ \sqrt { { 1 }^{ 2 }+{ 2 }^{ 2 }+\left( -2 \right) ^{ 2 } } .\sqrt { \left( -1 \right) ^{ 2 }+\left( -2 \right) ^{ 2 }+\left( 2 \right) ^{ 2 } } } \)
= \(\cfrac { -1-4-4 }{ \sqrt { 9 } .\sqrt { 9 } } =\cfrac { -9 }{ 9 } =-1\)
\(\therefore cos\theta =-1\Rightarrow { cos }^{ -1 }(-1)\Rightarrow \theta =\pi ,0\)
29.
\(f(x)={ x }^{ 2 }+3x\)
\(df=\left( 2x+3 \right) dx\)
= \(\left( 2+2+3 \right) \times 0.1\)
= \(7\times 0.1\)
= 0.7
ii) x = 3 மற்றும் dx = 0.02
இங்கு x = 3 மற்றும் dx = 0.02,
df = (6 + 3) (0.02)
= 9(0.02) = 0.18
30.
\(x=27\)
\(f(x)=\sqrt [ 3 ]{ 27 } =3\)
\(\sqrt [ 3 ]{ 27.2 } \) ன் மதிப்பை நாம் காண வேண்டும்.
\(f\left( { x }_{ 0 }+\Delta x \right) =f\left( { x }_{ 0 } \right) +f\left( { x }_{ 0 } \right) \Delta x\) என்பதை நாம் அறிவோம்.
\(f\left( 27.2 \right) =3+\cfrac { 1 }{ 3x^{ 2/3 } } \times 0.2\)
= \(3+\cfrac { 1 }{ 3\times 9 } \times 0.2\)
= \(3+\cfrac { 0.2 }{ 27 } \)
= \(3+\cfrac { 2 }{ 270 } \)
= \(3+0.0074=3.0074\)
\(\therefore \sqrt [ 3 ]{ 27.2 } \) ன் தோராய மதிப்பு = 3.0074
31.
[\(\therefore 1-\cfrac { cos0 }{ 0 } =\cfrac { 1-1 }{ 0 } =\cfrac { 0 }{ 0 } \) தேரப்பெறா வடிவம்]
லோபிதாலின் விதியைப் பயன்படுத்த
\(\underset { x\rightarrow 0 }{ \lim } \cfrac { \sin x }{ 2x } \) [\(\cfrac { 0 }{ 0 } \) தேரப்பெறா வடிவம்]
லோபிதாலின் விதியைப் பயன்படுத்த
= \(\underset { x\rightarrow 0 }{ \lim } \cfrac { \cos x }{ 2 } =\cfrac { \cos 0 }{ 2 } =\cfrac { 1 }{ 2 } \)
32.
\(I=\int _{ -\pi /4 }^{ \pi /4 }{ { sin }^{ 2 }xdx } \)
\(f(x)={ sin }^{ 2 }x\)
\(f(-x)={ sin }^{ 2 }(-x)={ sin }^{ 2 }x\)
\(\\ f(x)=f(-x)\)
f(x) என்பது ஓர் இரட்டைச் சார்பு
\(\int _{ -\pi /4 }^{ \pi /2 }{ { sin }^{ 2 }xdx } =2\int _{ 0 }^{ \pi /4 }{ { sin }^{ 2 }xdx } \)
\(\int _{ -a }^{ a }{ f(x)dx } =2\int _{ 0 }^{ a }{ f(x)dx } \)
\(2\int _{ 0 }^{ \pi /4 }{ \left[ \cfrac { 1-cos2x }{ 2 } \right] dx } \)
\(\cfrac { 2 }{ 2 } \left[ x-\cfrac { sin2x }{ 2 } \right] _{ 0 }^{ \pi /4 }\)
\(\cfrac { \pi }{ 4 } -\cfrac { 1 }{ 2 } \)
\(I=\cfrac { \pi -2 }{ 4 } \)
33.
\(f(x)=x-2 \log x, x\in [2,7]\)
f(x) என்பது [2,7]ல் தொடர்ச்சியானது மற்றும் f(x) என்பது (2,7)ல் வகையிடத்தக்கது
\(f(2)=2-2 \log2,f(7)=7-2 \log7\)
\(f(2)\neq f(7)\)
எனவே, ரோலின் தேற்றத்தைப் பயன்படுத்த இயலாது.
34.
\(\vec { d } =3\hat { i } -4\hat { j } +12\hat { k } \) மற்றும் q = 5 என்க.
\(3\hat { i } -4\hat { j } +12\hat { k } \)-ன் திசையில் உள்ள ஓரலகு வெக்டர் \(\vec { d } \) எனில் \(\vec { d } =\frac { 1 }{ 13 } (3\hat { i } -4\hat { j } +12\hat { k } )\)ஆகும்.
கொடுக்கப்பட்ட சமன்பாட்டை 13-ஆல் வகுக்க, நாம் பெறுவது
\(\hat { r } .\left( \frac { 3 }{ 13 } \hat { i } -\frac { 4 }{ 13 } \hat { j } +\frac { 12 }{ 13 } \hat { k } \right) =\frac { 5 }{ 13 } \)
இது \(\hat { r } .\hat { d } =p\) எனும் தளத்தின் செங்கோட்டு வடிவச் சமன்பாடாகும்.
இச்சமன்பாட்டிலிருந்து \(\hat { d } =\frac { 1 }{ 3 } (3\hat { i } -4\hat { j } +12\hat { k } )\) என்பது ஆதியிலிருந்து தளத்திற்கு வரையப்பட்ட ஓரலகு செங்குத்து வெக்டராகும் என அறிகிறோம். எனவே \(\vec { d } \)-ன் திசைக்கொசைன்கள் \(\frac { 3 }{ 13 } ,\frac { -4 }{ 13 } ,\frac { 12 }{ 13 } \) மற்றும் ஆதியில் இருந்து தளத்திற்கு வரையப்படும் செங்குத்தின் நீளம் \(\frac{5}{13}\) ஆகும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards