12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 29/08/2020
12 ஆம் வகுப்பு கணிதம் மாதிரி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Maths Sample 2 Mark Book Back Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
பின்வரும் கூற்றுகளுக்கு மெய்மை அட்டவணைகளை அமைக்க.
\(\neg(p \wedge \neg q)\)
2.
p மற்றும் q என்ற கூற்று மாறிகளைக் கொண்டு பின்வரும் ஒவ்வொரு வாக்கியத்தையும் குறியீட்டு அமைப்பில் எழுதுக.
19 ஒரு பகா எண் அல்ல.
3.
பின்வரும் ஒவ்வொரு சார்பும் சமபடித்தானதா இல்லையா எனக்கண்டு சமபடித்தானது எனில் அதன் படியையும் காண்க.
U(x,y,z) = xy + sin\(\left( \frac { { y }^{ 2 }-{ 2z }^{ 2 } }{ xy } \right) \)
4.
பின்வரும் வகைக்கெழுச் சமன்பாடுகள் ஒவ்வொன்றின் வரிசை மற்றும் படி (இருக்குமானால்) ஆகியவற்றைத் தீர்மானிக்க.
\(\frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } ={ x }y+\cos\left( \frac { { d }y }{ { d }x } \right) \)
5.
நேரியல் தோராய மதிப்பீட்டு முறை மூலம் \(\sqrt { 9.2 } \) -ன் தோராய மதிப்பைக் கணிப்பான் உதவியில்லாமல் காண்க.
6.
பின்வரும் வகைக்கெழுச் சமன்பாடுகளின் வரிசை மற்றும் படி (இருப்பின்) ஆகியவற்றைக் காண்க:
\(\frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } +3{ \left( \frac { dy }{ dx } \right) }^{ 2 }={ x }^{ 2 }\log\left( \frac { { d }^{ 2 }y }{ { d }x^{ 2 } } \right) \)
7.
கீழ்க்காணும் ஈருறுப்புச் செயலிகள், அதற்குரிய கணங்களில் அடைவுப் பண்பைப் பெற்றுள்ளதா என்பதைச் சோதிக்க. அவ்வாறில்லாதவற்றிற்கு ஈருப்புச் செயலியின் நிபந்தனையை நிறைவேற்றும் முறையைக் காண்க.
a*b = a + 3ab − 5b2; ∀ a, b ∈ ℤ
8.
ஆதிப்புள்ளியிலிருந்து t வினாடிகளுக்குப் பிறகு ஒரு துகள் உள்ள தூரத்தின் அளவு s=2t2+3t மீட்டர் எனும்படி நேர்க்கோட்டில் ஒரு துகள் நகர்கிறது.
(ii) t = 3 மற்றும் t = 6 வினாடிகளுக்கிடையே உள்ள கணப்பொழுது திசைவேகம் என்ன?
9.
பின்வரும் கலப்பெண்களுக்கு மட்டு மற்றும் முதன்மை வீச்சு ஆகியவற்றைக் காண்க.
- \(\sqrt3\) + i
10.
கீழ்க்காண்பவைகளின் வர்க்கமூலம் காண்க :
-5 -12i
11.
அனைத்து x -ன் மதிப்புகளையும் காண்க.
-5\(\pi\le x \le 5\pi\) மற்றும் cos x = -1
12.
ஒரு எண்ணை அதன் கனமூலத்தோடு கூட்டினால் 6 கிடைக்கிறது, எனில் அந்த எண்ணைக் காணும் வழியை கணிதவியல் கணக்காக மாற்றுக.
13.
பின்வரும் சமன்பாடுகளிலிருந்து அவற்றின் கூம்பு வளைவு வகையை கண்டறிக.
y2 + 4x + 3y + 4 = 0
14.
பின்வரும் சமன்பாடுகளில் z = x + iy -ன் நியமப்பாதையை கார்டீசியன் வடிவில் காண்க.
|z - 4| = 16
15.
16.
மதிப்பு காண்க.
\(\sin\left[ \frac { \pi }{ 3 } -{ \sin }^{ -1 }\left( -\frac { 1 }{ 2 } \right) \right] \)
17.
A என்பது ஒற்றை வரிசையுடைய பூச்சியமற்றக் கோவை அணி எனில் |adj A| என்பது மிகை என நிறுவுக.
18.
\(p \rightarrow q \equiv \neg p \vee q\) -க்கு சமானமானவை பண்பை நிறுவுக.
19.
Let \( A=\left( \begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix} \right) ,\quad B=\left( \begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix} \right) ,\quad C=\left( \begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix} \right) \) என்பவைகள் ஒரே மாதிரியான வகையினை உடைய ஏதேனும் மூன்று பூலியன் அணிகள் எனில் A ∨ B ஆகியவைகளைக் காண்க.
20.
சார்பு g(x, y)= \(\frac { 3{ x }^{ 2 }-xy }{ { x }^{ 2 }+{ y }^{ 2 }+3 } \)-க்கு எல்லை மதிப்பு இருக்குமானால், \(\underset { (x,y)\longrightarrow (1,2) }{ \lim } \) g(x,y)-ஐ மதிப்பிடுக.
21.
கீழ்க்காணும் எல்லைகளை, தேவைப்படும் இடங்களில் லோபிதாலின் விதியை பயன்படுத்தி காண்க :
\(\underset{x\rightarrow \infty}{\lim}\frac{x}{\log x}\)
22.
பின்வருவனவற்றை மதிப்பிடுக :
\(\int ^{\infty}_{0} {x^5}{ e^{-3x}}\) dx
23.
சமவாய்ப்பு மாறி X -யின் நிகழ்தகவு அடர்த்தி சார்பு \(f(x)=\begin{cases} \begin{matrix} kxe^{ -2x }, & x>0 \end{matrix} \\ \begin{matrix} 0, & x\le 0 \end{matrix} \end{cases}\) எனில் k -ன் மதிப்பைக் காண்க.
24.
பின்வரும் வரையறுத்த தொகையிடல்களை, தொகையிடலின் பண்புகளைப் பயன்படுத்தி மதிப்பு காண்க:
\(\int ^{2\pi}_{0} \sin ^4 x \cos ^3 x dx\)
25.
கொடுக்கப்பட்ட சார்புகளுக்கு கொடுக்கப்பட்ட இடைவெளியில் ரோலின் தேற்றம் ஏன் பயன்படுத்த முடியாது என்பதை விளக்குக.
\(f(x)=|\frac{1}{x}|, x\in [-1,1]\)
26.
பின்வரும் பல்லுறுப்புக்கோவைச் சமன்பாடுகளின் மூலங்களின் தன்மை பற்றி ஆராய்க:
(i) x2018+1947x1950+ 15x8 + 26x6 + 2019 = 0
(ii) x5 −19x4 + 2x3 + 5x2 +11 = 0
27.
சுருக்குக
sin-1[sin 10]
28.
(2,5,-3) என்ற புள்ளியிலிருந்து \(\vec { r } .(6\hat { i } -3\hat { j } +2\hat { k } )\) = 5 என்ற தளத்திற்குள்ள தொலைவைக் காண்க.
29.
\(\hat { i } +2\hat { j } -3\hat { k } ,2\hat { i } -\hat { j } +2\hat { k } \) மற்றும் \(3\hat { i } +\hat { j } -\hat { k } \) ஆகிய வெக்டர்கள் ஒரு தள வெக்டர்களாகும் என நிரூபிக்க.
30.
z1 = 1 - 3i, z2 = -4i, மற்றும் z3 = 5 எனில் கீழ்க்காண்பவைகளை நிறுவுக.
(z1 + z2) + z3 = z1 + (z2 + z3)
31.
மதிப்பு காண்க sin-1\(\left( \sin\frac { 5\pi }{ 9 } \cos\frac { \pi }{ 9 } +\cos\frac { 5\pi }{ 9 } \sin\frac { \pi }{ 9 } \right) \).
32.
y = ae-3x + b என்பது \(\frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } +3\frac { { d }y }{ { dx } } =0\) எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வாகும் எனக்காட்டுக. இங்கு a, b ஏதேனும் இரு எதேச்சை மாறிலிகள்.
33.
μ மற்றும் σ2 ஆகியவை முறையே தனிநிலை சமவாய்ப்பு மாறி X -ன் சராசரி மற்றும் பரவற்படி மற்றும் E(X + 3) = 10 மற்றும் E(X + 3)2 = 116, எனில் μ மற்றும் σ2 காண்க.
34.
\(4\hat { i }+3\hat { j }-7\hat { k }\) என்ற வெக்டரை நிலை வெக்டராகக் கொண்ட புள்ளி வழிச் செல்வதும் \(2\hat { i }-6\hat { j }+7\hat { k }\) என்ற வெக்டருக்கு இணையானதுமான நேர்க்கோட்டின் துணை அலகு அல்லாத வெக்டர் சமன்பாடு, மற்றும் கார்ட்டீசியன் சமன்பாடுகளைக் காண்க.
35.
பின்வரும் அணிகளுக்கு நேர்மாறு (காண முடியுமெனில்) நேர்மாறு காண்க:
(i) \(\left[ \begin{matrix} -2 & 4 \\ 1 & -3 \end{matrix} \right] \)
(ii) \(\left[ \begin{matrix} 5 & 1 & 1 \\ 1 & 5 & 1 \\ 1 & 1 & 5 \end{matrix} \right] \)
(iii) \(\left[ \begin{matrix} 2 & 3 & 1 \\ 3 & 4 & 1 \\ 3 & 7 & 2 \end{matrix} \right] \)
1.
| p | q | ¬q | p ∧ ¬q | ¬(p ∧ ¬q) |
| T | T | F | F | T |
| T | F | T | T | F |
| F | T | F | F | T |
| F | F | T | F | T |
2.
19 ஒரு பகா எண் அல்ல \(\Rightarrow \neg p\)
3.
\(U\left( x,y,z \right) =xy+sin\left( \cfrac { { y }^{ 2 }-{ 2z }^{ 2 } }{ xy } \right) \)
\(U\left( \lambda x,\lambda y,\lambda z \right) =\lambda x\lambda y+sin\left( \cfrac { { \lambda }^{ 2 }{ y }^{ 2 }-2{ \lambda }^{ 2 }{ z }^{ 2 } }{ \lambda x\lambda y } \right) \)
= \({ \lambda }^{ 2 }xy+sin\left( \cfrac { { \lambda }^{ 2 }\left( { y }^{ 2 }-2{ z }^{ 2 } \right) }{ { \lambda }^{ 2 }\left( xy \right) } \right) \)
= \({ \lambda }^{ 2 }xy+sin\left( \cfrac { { y }^{ 2 }-2{ z }^{ 2 } }{ xy } \right) \)
இங்கு பொதுவான \(\lambda \) என்பது இல்லை.
எனவே,இது சமப்படித்தானது.
4.
இச்சமன்பாட்டில்,உயர்ந்த வரிசை வகைக்கெழு என்பது \(\frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } \),எனவே இதன் வரிசை 2.
இதில் \(\cos\left( \frac { dy }{ dx } \right) \) ,எனவே இதன் வரிசை 2.
இதில் \(\cos\left( \frac { dy }{ dx } \right) \) என்ற உறுப்பு உள்ளதால் இதன் படி வரையறுக்கப்படவில்லை.
5.
நேரியல் தோராய மதிப்பீட்டு முறையில் \(\sqrt { 9.2 } \)-ன் தோராய மதிப்பைக் காண வேண்டியுள்ளது. சமன்பாடு (3)-ன் படி f(x0+Δx)≈ f(x0)+f'(x0)Δx என உள்ளது. இதற்கு நாம் பொருத்தமான f , x0 மற்றும் Δx ஆகியவற்றைத் தேர்வு செய்ய வேண்டும். நம்முடைய இந்தத் தேர்வு மேற்கண்ட தோராய மதிப்பு சமன்பாட்டின் வலப்பக்கத்தை கணிப்பான் உதவியில்லாமல் கணக்கிடக்கூடிய வகையில் இருக்கவேண்டும். எனவே
f(x) = \(\sqrt { x,{ x }_{ 0 } } \) = 9 மற்றும் Δx=0.2 என நாம் தேர்வு செய்வோம். இதனால் f'(x0)=\(\frac { 1 }{ 2\sqrt { 9 } } \)மற்றும் \(\sqrt { 9.2 } \) ≈ f(9)+f'(9)(0.2)=3+\(\frac { 0.2 }{ 6 } \) =3.03333 என கிடைக்கும்.
6.
கொடுக்கப்பட்ட வகைக்கெழுச் சமன்பாட்டில் காணப்படும் மிக உயர்ந்த வரிசை கொண்ட வகைக்கெழு \(\frac { { d }^{ 2}y }{ { dx }^{ 2} } \) ஆகும். மேலும், இதன் அடுக்கு 1 ஆகும்.
எனவே, இச்சமன்பாட்டின் வரிசை 2 ஆகும்.
கொடுக்கப்பட்ட வகைக்கெழுச் சமன்பாட்டை அதனுடைய வகைக்கெழுக்களைக் கொண்டு பல்லுறுப்புக் கோவைச் சமன்பாடாக எழுத முடியாது. ஆகவே, இச்சமன்பாட்டின் படி வரையறுக்கப்படவில்லை.
7.
ℤ-இன் மீது × ஆனது ஈருறுப்புச் செயலி என்பதால் ∀a, b ∈ ℤ ⇒ a × b = ab ∈ ℤ மற்றும் b × b = b2 ∈ ℤ ... (1)
ℤ-ன் மீது + ஆனது ஈருறுப்புச் செயலி என்பதால் (1) ⇒ 3ab = (ab + ab + ab) ∈ ℤ மற்றும் 5b2 = (b2+b2+b2+b2+b2) ∈ ℤ. ... (2)
மேலும், a ∈ ℤ மற்றும் 3ab ∈ ℤ ⇒ a + 3ab ∈ ℤ. ...(3)
(2), (3) ஆகியவற்றிலிருந்து ℤ -ன் மீது ' − ' ஆனது ஈருறுப்புச் செயலி என்பதாலும் a*b = (a + 3ab - 5b2) ∈ ℤ கிடைக்கும். எனவே a * b ∈ ℤ என்பதால் * ஆனது ℤ -ன் மீது அடைவு பெற்றுள்ளது.
8.
\(s={ 2t }^{ 2 }+3t\)
\(\cfrac { ds }{ dt } =4t+3\)
t=3 ல் கணப்பொழுது திசைவேகம்
\(\cfrac { ds }{ dt } =4(3)+3=15\) மீ/வி
t=6ல் கணப்பொழுது திசைவேகம்
\(\cfrac { ds }{ dt } =4(6)+3=27\) மீ/வி
9.
- \(\sqrt3\) + i
மட்டு = 2 மற்றும்
\(\alpha ={ \tan }^{ -1 }\left| \frac { y }{ x } \right| { =\tan }^{ -1 }\frac { 1 }{ \sqrt { 3 } } =\frac { \pi }{ 6 } \)
- \(\sqrt3\) + i என்ற கலப்பெண்ணானது இரண்டாம் கால்பகுதியில் அமைவதால் முதன்மை வீச்சு
θ = π - α = π - \(\frac { \pi }{ 6 } =\frac { 5\pi }{ 6 } \)
ஆகவே - \(\sqrt3\) + i - ன் மட்டு மற்றும் முதன்மை வீச்சு முறையே 2 மற்றும் 5π/6 ஆகும்.
10.
z = -5 -12i என்க.
\(\Rightarrow \left| z \right| =\sqrt { { (-5) }^{ 2 }+({ -12) }^{ 2 } } \)
\(=\sqrt { 25+144 } =\sqrt { 169 } =13\)
\(\sqrt { a+ib } =\pm \left( \sqrt { \frac { \left| z \right| +a }{ 2 } } +i\frac { b }{ \left| b \right| } \sqrt { \frac { \left| z \right| -a }{ 2 } } \right) \)
\(\sqrt { -5-12i } =\pm \left( \sqrt { \frac { 13-5 }{ 2 } } +i\frac { (12) }{ \left| -12 \right| } \sqrt { \frac { 13+5 }{ 2 } } \right) \)
\(=\pm \left( \sqrt { \frac { 8 }{ 2 } } -i\sqrt { 9 } \right) \) \([\because \left| -12 \right| =12]\)
\(=\pm \left( \sqrt { 4 } -i3 \right) =\pm (2-3i)\)
11.
cos x = -1
cos x = cos π
x = 2nπ + π, n ∈ Z
[∵ cos θ = cos ∝ ⇒ θ = 2nπ + ∝, n ∈ Z]
= (2n + 1)π, n ∈ Z
⇒ ஆனால் -5π ≤ x ≤ 5π
n = 0, ±1, ±2, மற்றும் -3 என பிரதியிட கிடைப்பது
⇒ x = -5π, -3π, -π, π, 3π, 5π
x = (2n + 1) π,
n = 0, ±1, ±2, மற்றும் -3
12.
அந்த எண் x என்க. \(\sqrt [ 3 ]{ x } \)+x = 6
⇒ \(\sqrt [ 3 ]{ x } \) = 6 - x
இருபுறமும் 3 ஆம் அடுக்கை எடுக்க கிடைப்பது
\(\left( { x }^{ \frac { 1 }{ 3 } } \right) ^{ 3 }\)= (6-x)3
x = 63-3(62)x+3(6)(x2)-x3
[∵ (a-b)3 = a3-3a2b+3ab2-b3]
⇒ x = 216-108x+18x2-x3
⇒ x3+108x-18x-216+x = 0
⇒ x3+18x2+109x-216 = 0 என்பது தேவையான கணிதவியல் கணக்கு.
13.
இங்கு A = 0, C = 1, D = 4, E = 3, F = 4
B = 0 மற்றும் A அல்லது C ஆனது 0 ஆகும்.
ஆகையால் கொடுக்கப்பட்ட சமன்பாடு பரவளையத்தை குறிக்கிறது.
14.
|z - 4| = 16
கொடுக்கப்பட்டது z = x + iy
|z - 4| = 16
\(\Rightarrow \left| x+iy-4 \right| =16\)
\(\Rightarrow \left| (x-4)+iy \right| =16\)
\(\Rightarrow \sqrt { { (x-4) }^{ 2 }+{ y }^{ 2 } } =16\)
\(\Rightarrow { (x-4) }^{ 2 }+{ y }^{ 2 }={ 16 }^{ 2 }\) [இருபுறமும் வர்க்கப்படுத்த]
⇒ x2 - 8x + 16 + y2 = 256
⇒ x2 - 8x + y2+ 16 - 256 = 0
⇒ x2 - 8x + y2 - 240 = 0 என்பது தேவையான கார்டீசியன் சமன்பாடு ஆகும்.
15.
16.
\(\sin\left[ \frac { \pi }{ 3 } -\sin ^{ -1 }\left( -\frac { 1 }{ 2 } \right) \right] =\sin\left[ \frac { \pi }{ 3 } -\left( -\frac { \pi }{ 6 } \right) \right] =\sin\left( \frac { \pi }{ 2 } \right) =1\)
17.
A என்பது 2m+1 வரிசையுடைய பூச்சியமற்றக் கோவை அணி என்க. இங்கு m = 0,1,2, .... எனவே |A| ≠ 0 மற்றும் தேற்றம் |adj A| = |A|n - 1இன் படி கிடைப்பது |adj A| = |A|(2m+1)-1 = |A|2m
|A|2m என்பது எப்பொழுதும் மிகை, எனவே |adj A| ஆனது மிகை.
18.
| p | q | ㄱp | p ➝ q | ㄱp ν q |
| T | T | F | T | T |
| T | F | F | F | F |
| F | T | T | T | T |
| F | F | T | T | T |
மெய்மை அட்டவணையில் p → q மற்றும் ㄱp ν q ஆகியவற்றிற்கான நிரல்கள் முழுவதும் ஒரே மாதிரியாக உள்ளது. எனவே அவை சமானமானவை ஆகும்.
19.
கொடுக்கப்பட்ட பூலியன் அணிகள்
\( A=\left( \begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix} \right) ,\quad B=\left( \begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix} \right) ,\quad C=\left( \begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix} \right) \)
\(A\vee B=\left( \begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix} \right) \vee \left( \begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix} \right) \)
= \(\left( \begin{matrix} 1\vee 0 & 0\vee 1 \\ 0\vee 1 & 1\vee 0 \\ 1\vee 1 & 0 \vee0\end{matrix}\begin{matrix} 1\vee 0 & 0\vee 1 \\ 0\vee 1 & 1\vee 0 \\ 0\vee0 & 1\vee 1 \end{matrix} \right) \)
\(A\vee B=\left| \begin{matrix} 1 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 1 \end{matrix} \right| \)
20.
\(\underset { \left( x,y \right) \rightarrow \left( 1,2 \right) }{ \lim } g\left( x,y \right) =\underset { \left( x,y \right) \rightarrow \left( 1,2 \right) }{ \lim } \cfrac { { 3x }^{ 2 }-xy }{ { x }^{ 2 }+{ y }^{ 2 }+3 } \)
= \(\cfrac { 3\left( 1 \right) -1\times 2 }{ 1+4+3 } \) = \(\cfrac { 1 }{ 8 } \)
21.
\(\underset{x\rightarrow \infty}{\lim}\frac{x}{\log x}\) [\(\cfrac { \infty }{ \infty } \) தேரப்பெறா வடிவம்
லோபிதாலின் விதியைப் பயன்படுத்த
= \(\underset { x\rightarrow \infty }{ \lim } \cfrac { 1 }{ \frac { 1 }{ x } } =\underset { x\rightarrow \infty }{ \lim } x=\infty \)
22.
\(\int _{ 0 }^{ \infty }{ { e }^{ -ax }{ x }^{ n }dx=\cfrac { n! }{ { a }^{ n+1 } } } \) என்பதை நாம் அறிவோம்
\(\int _{ 0 }^{ \infty }{ { x }^{ 5 }{ e }^{ -3x }dx=\cfrac { 5! }{ { 3 }^{ 5+1 } } } \)
\(n=5,\quad a=3 \)
\(=\frac { 5! }{ { 3 }^{ 6 } } \)
23.
f(x) என்பது நிகழ்தகவு அடர்த்தி சார்பு என்பதால்,
\(\begin{gathered}
\int_{-\infty}^{\infty} f(x) d x=1
\end{gathered}\)
\(\begin{gathered}
\int_{-\infty}^0 f(x) d x+\int_0^{\infty} f(x) d x=1
\end{gathered}\)
\(\begin{gathered}
0+\int_0^{\infty} k x e^{-2 x} d x=1 \Rightarrow k \int_0^{\infty} x e^{-2 x} d x=1
\end{gathered}\)
\(\begin{gathered}
k\left(\frac{1!}{2^{1+1}}\right)=1\left(\because \int_0^{\infty} x^n e^{-a x} d x=\frac{n!}{a^{n+1}}\right) \\
\end{gathered}\)
\(\begin{gathered}
k \times \frac{1}{4}=1 \Rightarrow k=4
\end{gathered}\)
24.
\(I=\int _{ 0 }^{2 \pi }{ { \sin }^{ 4 }x{ \cos }^{ 3 }xdx } \)
\(f(x)={ sin }^{ 4 }x{ cos }^{ 3 }x\)
\(f\left( 2\pi -x \right) ={ sin }^{ 2 }\left( 2\pi -x \right) { cos }^{ 3 }\left( 2\pi -x \right) \)
=\({ sin }^{ 4 }x{ cos }^{ 3 }x\)
\(f\left( 2\pi -x \right) =f(x)\)
\(f\left( 2a-x \right) =f(x)\) எனில் \(\int _{ 0 }^{ 2a }{ f(x)dx=2\int _{ 0 }^{ a }{ f(x)dx } } \)
\(I=2\int _{ 0 }^{ \pi }{ { sin }^{ 4 }{ cos }^{ 3 }xdx } \)
= \(2\int _{ 0 }^{ \pi }{ { sin }^{ 4 }x\left( 1-{ sin }^{ 2 }x \right) cosxdx } \)
\(x=0\) எனில் t=0 மற்றும்
\(x=\pi \) எனில் t=0
ஃதொகையீட்டு மதிப்பு = 0
\(\therefore \int _{ 0 }^{ \pi }{ { sin }^{ 4 }{ cos }^{ 3 }xdx } =0\)
25.
\(f(x)=|\frac{1}{x}|, x\in [-1,1]\)
\(\begin{matrix} f(-1)=1 \\ f(1)=1 \end{matrix}\} \Rightarrow f\left( -1 \right) =f1)=1\)
ஆனால் f(x) ஐ x=0ல் வகையிட இயலாது.
எனவே, ரோலின் தேற்றத்தைப் பயன்படுத்த முடியாது.
26.
கருதப்படும் பல்லுறுப்புக்கோவையை p(x) என்க.
i) p(x) மற்றும் p(-x) -ல் குறிமாற்றங்களின் எண்ணிக்கை பூச்சியம் என்பதால் மிகை எண் மூலங்களோ குறையெண் மூலங்களோ இல்லை. தெளிவாகவே பூச்சியம் மூலம் இல்லை. எனவே பல்லுறுப்புக்கோவைக்கு மெய்யெண் மூலங்கள் இல்லை. ஆகையால் பல்லுறுப்புக்கோவையின் அனைத்து மூலங்களும் மெய்யற்ற கலப்பெண் மூலங்களாகும்.
ii) P(x) மற்றும் P (−x) -ல் குறிமாற்றங்களின் எண்ணிக்கை முறையே 2 மற்றும் 1 ஆகும். எனவே அதிகபட்சம் இரு மிகையெண் மூலங்களும் அதிகபட்சம் ஒரு குறையெண் மூலங்களும் உண்டு. P (−x) -ல் உள்ள குறிமாற்றங்களின் எண்ணிக்கைக்கும் குறையெண் மூலங்களின் எண்ணிக்கைக்கும் உள்ள வேறுபாடு இரட்டைப்படை எண் என்பதால் பூச்சிய எண்ணிக்கையில் குறையெண் மூலங்கள் இல்லை. எனவே குறையெண் மூலங்களின் எண்ணிக்கை 1 ஆகும்.
P (x) -ல் உள்ள குறிமாற்றங்களின் எண்ணிக்கைக்கும் மிகையெண் மூலங்களின் எண்ணிக்கைக்கும் உள்ள வேறுபாடு இரட்டைப்படை எண் என்பதால் பூச்சிய எண்ணிக்கையில் அல்லது இரு மிகை எண் மூலங்கள் உண்டு. ஆனால் கெழுக்களின் கூடுதல் பூச்சியம் என்பதால் 1 ஒரு மூலமாகும். எனவே இரண்டே இரண்டு மிகை எண் மூலங்கள் உண்டு. தெளிவாக பிற இரு மூலங்களும் மெய்யற்ற கலப்பெண் மூலங்களாகும்.
27.
sin-1[sin 10]
\(\theta \in \left[ -\frac { \pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \)எனில், sin-1(sin\(\theta\)) = \(\theta\) ஆகும். \(\frac{\pi}{2}≃\frac{11}{7}\) எனும் தோராய மதிப்பைக் கொள்க.
\(10\notin \left[ -\frac { \pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \) எனலாம், ஆயினும் (10 - 3\(\pi \)) \(\in \left[ -\frac { \pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \)ஆகும்.
இனி, sin10 = sin(3\(\pi \) + (10 - 3\(\pi \))) = sin(\(\pi \)+(10 - 3\(\pi \)) = -sin(10 - 3\(\pi \)) = sin(3\(\pi \) - 10).
எனவே, sin-1[sin 10] = sin-1[sin[3\(\pi \) - 10)] = 3\(\pi \) - 10, ஏனெனில் (3\(\pi \) - 10) \(\in \left[ -\frac { \pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \).
28.
கொடுக்கப்பட்ட சமன்பாட்டை \(\vec { r } .\vec { n } =p\) உடன் ஒப்பிடும்போது நமக்கு \(\vec { n } =6\hat { i } -3\hat { j } +2\hat { k } \) எனக் கிடைக்கிறது.
\(\vec { u } \) என்ற நிலை வெக்டரைக் கொண்ட புள்ளியிலிருந்து \(\vec { r } .\vec { n } \)= p என்ற தளத்திற்குள்ள செங்குத்துத் தொலைவு \(\delta =\frac { |\vec { u } .\vec { n } -p| }{ |\bar { n } | } \) ஆகும். எனவே, \(\vec { u } =(2,5,-3)=2\hat { i } +5\hat { j } -3\hat { k } \) மற்றும் \(\vec { n } =6\hat { i } -3\hat { j } +2\hat { k } \) என δ -ல் பிரதியிட நாம் பெறுவது
\(\delta =\frac { |\vec { u } .\vec { n } -p| }{ |\bar { n } | } =\frac { |(2\hat { i } +5\hat { j } -3\hat { k } ).(6\hat { i } -3\hat { j } +2\hat { k } )-5| }{ |6\hat { i } -3\hat { j } +2\hat { k } | } \) = 2 அலகுகள்.
29.
இங்கு, \(\vec { a } =\hat { i } +2\hat { j } -3\hat { k } ,\vec { b } =2\hat { i } -\hat { j } +2\hat { k } ,\vec { c } =3\hat { i } +\hat { j } -\hat { k } \)
\(\vec { a } ,\vec { b } ,\vec { c } \) என்ற வெக்டர்கள் ஒரு தள வெக்டர்களாகத் தேவையானதும் மற்றும் போதுமானதுமான நிபந்தனை \([\vec { a } ,\vec { b } ,\vec { c } ]\) = 0 ஆகும். இங்கு, \([\vec { a } ,\vec { b } ,\vec { c } ]\) = \(\left| \begin{matrix} 1 & 2 & -3 \\ 2 & -1 & 2 \\ 3 & 1 & -1 \end{matrix} \right| \) = 0 எனவே, கொடுக்கப்பட்ட மூன்று வெக்டர்களும் ஒரு தள வெக்டர்களாகும்.
30.
(z1 + z2) + z3 = z1 + (z2 + z3)
கொடுக்கப்பட்ட z1 = 1 - 3i, z2= - 4i மற்றும் z3 = 5
LHS = (z1 + z2) + z3
= [1 - 3i + (- 4i)] + 5
= [1 -7i] + 5 = 6 - 7i
RHS = z1 + (z2 + z3)
1 - 3i + (-4i + 5) = 6 - 7i
LHS = RHS
∴ (z1 +z2)+z3 = z1 + (z2+z3)
31.
sin-1\(\left( \sin\frac { 5\pi }{ 9 } \cos\frac { \pi }{ 9 } +\cos\frac { 5\pi }{ 9 } \sin\frac { \pi }{ 9 } \right) \)
= sin-1 \(\left( \sin\left( \frac { 5\pi }{ 9 } +\frac { \pi }{ 9 } \right) \right) \)
(∵ sin A cos B + cos A sin B = sin (A + B))
= sin-1 \(\left( \sin\left( \frac { 6\pi }{ 9 } \right) \right) \)
= sin-1 \(\left( \sin\left( \frac { 2\pi }{ 3 } \right) \right) \)
= sin-1 \(\left( \sin\left( \pi -\frac { \pi }{ 3 } \right) \right) \)
\(\left[ \because \frac { 2\pi }{ 3 } \left[ \frac { -\pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \right] \)
= sin-1 \(\left( \sin\frac { \pi }{ 3 } \right) \)
(∵ sin (π - θ) = sin θ)
= \(\frac { \pi }{ 3 } \)
\(\left[ \because \frac { \pi }{ 3 } \epsilon \left[ \frac { -\pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \right] \)
32.
கொடுக்கப்பட்டது \(y={ ae }^{ -3x }+b\)
சமன்பாடு (1) ஐப் பொறுத்து வகைப்படுத்தக் கிடைப்பது
\(\cfrac { dy }{ dx } ={ ae }^{ -3x }\left( -3 \right) +0\)
\(\cfrac { dy }{ dx } ={ ae }^{ -3x }\left( -3 \right) \)
மீண்டும் வகைப்படுத்தக் கிடைப்பது
\(\cfrac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } ={ ae }^{ -3x }\left( +9 \right) \)
\(\cfrac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } =-\cfrac { 1 }{ 3 } \cfrac { dy }{ dx } \times 9\)
\(\cfrac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } =-3\cfrac { dy }{ dx } \)
\(\cfrac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } +3\cfrac { dy }{ dx } =0\)
எனவே,\(y={ ae }^{ -3x }+b\) என்பது கொடுக்கப்பட்ட வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வாகும்.
33.
கொடுக்கப்பட்டது
\(E(X+3)=10\)
\(E(aX+b)=aE(X)+b\)
\(E(X+3)=10\Rightarrow E(X)+3=10\)
\(\Rightarrow \mu =E(X)=7\)
\(E\left( { X }+3 \right) ^{ 2 }=116\)
\(E\left( { X }^{ 2 }+6X+9 \right) =116\)
\(E\left( { X }^{ 2 } \right) +6E(X)+9=116\)
\(E({ X }^{ 2 })+6(7)+9=116\)
\(E({ X }^{ 2 })=65\)
\({ \sigma }^{ 2 }=Var(X)=E\left( { X }^{ 2 } \right) -\left[ E\left( X \right) \right] ^{ 2 }\)
= 65 - 49 = 16
34.
\(\vec { a } =4\hat { i } +3\hat { j } -7\hat { k } \) மற்றும் \(\vec { b } =2\hat { i } -6\hat { j } +7\hat { k } \)
ஒரு புள்ளி \(\left( \vec { a } \right) \) வழிச் செல்லும் மற்றும் வெக்டர் \(\left( \vec { b } \right) \)க்கு இணையான கோட்டின் வெக்டர் சமன்பாட்டின் துணையலகு இல்லாத வடிவம்
\(\left( \vec { r } -\vec { a } \right) \times \vec { b } =\vec { 0 } \)
\(\Rightarrow \left[ \vec { r } -\left( 4\hat { i } +3\hat { j } -7\hat { k } \right) \right] =\vec { 0 } \)
அதனுடைய கார்டீசியன் சமன்பாடு
\(\cfrac { x-{ x }_{ 1 } }{ { b }_{ 1 } } =\cfrac { y-{ y }_{ 1 } }{ { b }_{ 2 } } =\cfrac { z-{ z }_{ 1 } }{ { { b }_{ 3 } } } \)
\(\Rightarrow \cfrac { x-4 }{ 2 } =\cfrac { y-3 }{ -6 } =\cfrac { z+7 }{ 7 } \)
[\(\because\) (x1,y1,z1),(43,-7) மற்றும்(b1,b2,b3),(2,-6,7)]
35.
(i) A= \(\left[ \begin{matrix} -2 & 4 \\ 1 & -3 \end{matrix} \right] \) என்க
\(|A|=\left| \begin{matrix} -2 & 4 \\ 1 & -3 \end{matrix} \right| =6-4=2\neq 0\)
A பூச்சியமற்றக் கோவை அணி ஆதலால் A-1 காணலாம்.
\({ A }^{ -1 }=\frac { 1 }{ |A| } adjA\)
இங்கு \(adj\quad A=\frac { 1 }{ 2 } \left[ \begin{matrix} -3 & -4 \\ -1 & -2 \end{matrix} \right] \)
[முதன்மை மூலைவிட்ட உறுப்புகளை இடமாற்றம் மற்றும் மூலைவிட்டத்தில் இல்லாத உறுப்புகளின் குறியை மாற்றுக]
\(\therefore { A }^{ -1 }=\frac { 1 }{ 2 } \left[ \begin{matrix} -3 & -4 \\ -1 & -2 \end{matrix} \right] \)
(ii) A = \(\left[ \begin{matrix} 5 & 1 & 1 \\ 1 & 5 & 1 \\ 1 & 1 & 5 \end{matrix} \right] \)என்க
= 5(25-1)-1(5-1)+1(1-5)
= 5(24)-1(4)+1(-4)
= 120-4-4 = 120 - 8 = 112 ≠ 0
R1 மூலம் விரிவுபடுத்த,
\(|A|=5\left| \begin{matrix} 5 & 1 \\ 1 & 5 \end{matrix} \right| -3\left| \begin{matrix} 1 & 1 \\ 1 & 5 \end{matrix} \right| +1\left| \begin{matrix} 1 & 5 \\ 1 & 1 \end{matrix} \right| \)
A ஒரு பூச்சியமற்ற கோவை எனில் A-1 சாத்தியம்
\(adj\quad A={ \left[ \begin{matrix} +\left| \begin{matrix} 5 & 1 \\ 1 & 5 \end{matrix} \right| \\ -\left| \begin{matrix} 1 & 1 \\ 1 & 5 \end{matrix} \right| \\ +\left| \begin{matrix} 1 & 1 \\ 5 & 1 \end{matrix} \right| \end{matrix}\begin{matrix} -\left| \begin{matrix} 1 & 1 \\ 1 & 5 \end{matrix} \right| \\ +\left| \begin{matrix} 5 & 1 \\ 1 & 5 \end{matrix} \right| \\ -\left| \begin{matrix} 5 & 1 \\ 1 & 1 \end{matrix} \right| \end{matrix}\begin{matrix} +\left| \begin{matrix} 1 & 5 \\ 1 & 1 \end{matrix} \right| \\ -\left| \begin{matrix} 5 & 1 \\ 1 & 1 \end{matrix} \right| \\ +\left| \begin{matrix} 5 & 1 \\ 1 & 5 \end{matrix} \right| \end{matrix} \right] }^{ T }\)
\(={ \left[ \begin{matrix} +(25-1) \\ -(5-1) \\ +(1-5) \end{matrix}\begin{matrix} -(5-1) \\ +(25-1) \\ +(5-1) \end{matrix}\begin{matrix} +(1-5) \\ -(5-1) \\ +(25-1) \end{matrix} \right] }^{ T }\)
\(={ \left[ \begin{matrix} 24 \\ -4 \\ -4 \end{matrix}\begin{matrix} -4 \\ 24 \\ -4 \end{matrix}\begin{matrix} -4 \\ -4 \\ 24 \end{matrix} \right] }^{ T }={ \left[ \begin{matrix} 24 \\ -4 \\ -4 \end{matrix}\begin{matrix} -4 \\ 24 \\ -4 \end{matrix}\begin{matrix} -4 \\ -4 \\ 24 \end{matrix} \right] }\)
ஒவ்வொரு உறுப்பிலிருந்து 4 ஐ பொதுவில் எடுக்க,
\(\therefore { A }^{ -1 }=\frac { 1 }{ |A| } adj\ A=\frac { 1 }{ 112 } ={ \left[ \begin{matrix} 24 \\ -4 \\ -4 \end{matrix}\begin{matrix} -4 \\ 24 \\ -4 \end{matrix}\begin{matrix} -4 \\ -4 \\ 24 \end{matrix} \right] }\)
\(=\frac { 1 }{ 28 } \left[ \begin{matrix} 6 \\ -1 \\ -1 \end{matrix}\begin{matrix} -1 \\ 6 \\ -1 \end{matrix}\begin{matrix} -1 \\ -1 \\ 6 \end{matrix} \right] \)
(iii) A =\(\left[ \begin{matrix} 2 & 3 & 1 \\ 3 & 4 & 1 \\ 3 & 7 & 2 \end{matrix} \right] \)என்க
= 2(8-7)-3(6-3)+1(21-12)
= 2(1)-3(3)+1(9)
R1 மூலம் விரிவுபடுத்த கிடைப்பது,
\(|A|=2\left| \begin{matrix} 4 & 1 \\ 7 & 2 \end{matrix} \right| -3\left| \begin{matrix} 3 & 1 \\ 3 & 2 \end{matrix} \right| +1\left| \begin{matrix} 3 & 4 \\ 3 & 7 \end{matrix} \right| \)
A ஒரு பூச்சியமற்றக் கோவை அணி ஆதலால் A-1 சாத்தியம்
\(adj\quad A={ \left[ \begin{matrix} +\left| \begin{matrix} 4 & 1 \\ 7 & 2 \end{matrix} \right| \\ -\left| \begin{matrix} 3 & 1 \\ 7 & 2 \end{matrix} \right| \\ +\left| \begin{matrix} 3 & 1 \\ 4 & 1 \end{matrix} \right| \end{matrix}\begin{matrix} -\left| \begin{matrix} 3 & 1 \\ 3 & 2 \end{matrix} \right| \\ +\left| \begin{matrix} 2 & 1 \\ 3 & 2 \end{matrix} \right| \\ -\left| \begin{matrix} 2 & 1 \\ 3 & 1 \end{matrix} \right| \end{matrix}\begin{matrix} +\left| \begin{matrix} 3 & 4 \\ 3 & 7 \end{matrix} \right| \\ -\left| \begin{matrix} 2 & 3 \\ 3 & 7 \end{matrix} \right| \\ +\left| \begin{matrix} 2 & 3 \\ 3 & 4 \end{matrix} \right| \end{matrix} \right] }^{ T }\)
\(={ \left[ \begin{matrix} +(8-7) \\ -(6-7) \\ +(3-4) \end{matrix}\begin{matrix} -(6-3) \\ +(4-3) \\ +(2-3) \end{matrix}\begin{matrix} +(21-12) \\ +(14-9) \\ +(8-9) \end{matrix} \right] }^{ T }\)
\(={ \left[ \begin{matrix} 1 \\ 1 \\ -1 \end{matrix}\begin{matrix} -3 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 9 \\ -5 \\ -1 \end{matrix} \right] }^{ T }\)
\(adj\quad A=\left[ \begin{matrix} 1 \\ -3 \\ 9 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ -5 \end{matrix}\begin{matrix} -1 \\ 1 \\ -1 \end{matrix} \right] \)
இங்கு, \({ A }^{ -1 }=\frac { 1 }{ |A| } adj\quad A\)
\(\Rightarrow { A }^{ -1 }=\frac { 1 }{ 2 } \left[ \begin{matrix} 1 \\ -3 \\ 9 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ -5 \end{matrix}\begin{matrix} -1 \\ 1 \\ -1 \end{matrix} \right] \)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards