12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 29/08/2020
12 ஆம் வகுப்பு இயற்பியல் பயிற்சி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Physics Practise 2 Mark Creative Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
ஓசோன் படலத்தின் பயன்கள் யாது?
2.
ரேடியோ அலைகள் எவ்வாறு உருவாகிறது?
3.
அலையுறும் காந்தப்புல சமதள மின்காந்த அலையினை \({ B }_{ y }=(8\times { 10 }^{ -6 })sin[2\times { 10 }^{ 11 }t+300\pi x]T\)
(i) மின்காந்த அலையின் அலைநீளம்
(ii) அலையுறும் மின்புல சமன்பாட்டை தருவி
4.
மின்மாற்றியின் பயனுறு திறன் - வரையறு.
5.
புள்ளி மின்னூட்டம் வரையறு
6.
மின்தேக்குத் திறனின் அலகினை வரையறு (அ) பாரட் வரையறு.
7.
கால்வனாமீட்டர் என்றால் என்ன? அதன் பயன் யாது?
8.
கடத்திகள் [Conductors] என்றால் என்ன?
9.
சைக்ளோட்ரான் மூலம் எலக்ட்ரான்களை முடுக்குவிக்க இயலாது. ஏன்?
10.
காந்தமாக்கு புலம் என்றால் என்ன?
1.
சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களை புவி மீது படாமல் பாதுகாக்கும் படலமாக ஓசோன் படலம் விளங்குகிறது
2.
முடுக்கிவிடப்பட்ட எலக்ட்ரான்கள் கடத்தும் கம்பிகளில் அல்லது அலைவூட்டிகளினால் ரேடியோ அலைகளை உருவாகும்
3.
\(B_{ y }=B_{ o }sin\left[ 2\pi \left( \frac { x }{ \lambda } +\frac { t }{ T } \right) \right] \)
கொடுக்கப்பட்ட சமன்பாடு \({ B }_{ y }=(8\times { 10 }^{ -6 })sin[2\times { 10 }^{ 11 }t+300\pi x]T\)
ஒப்பிடும் பொழுது,
\(\frac { 2\pi }{ \lambda } =300\pi ;{ B }_{ o }=8\times { 10 }^{ -6 }T\)
(i) \(\lambda =\frac { 2\pi }{ 300\pi } =\frac { 1 }{ 150 } m=0.67cm\)
\((ii){ E }_{ 0 }=c{ B }_{ o }=3\times { 10 }^{ 8 }\times 8\times { 10 }^{ -6 }=2400V{ m }^{ -1 }\)
மின்புலம் அலைபரவும்
x - அச்சுக்கு செங்குத்தாகவும், காந்தப்புலம் (y - அச்சில்) அமையும்
\({ E }_{ z }=2400sin[2\times { 10 }^{ 11 }t+300\pi x]{ Vm }^{ -1 }\)
4.
(i) வெளியீடு திறனுக்கும் உள்ளீடு திறனுக்கும் உள்ள தகவு மின்மாற்றியின் பயனுறு திறன் எனப்படும்.
(ii) பயனுறு திறன் வரம்பு 96-99%
5.
வெளியில் மின்னோட்டம் ஒன்றின் பரிணாமம் அவற்றுக்கிடையேயான நோக்குபுள்ளி தொலைவை விட குறைவாக இருப்பின் அது புள்ளி மின்னூட்டம் எனப்படும்
6.
மின்தேக்குத் திறனின் அலகு பாரட் (farad) ஆகும். கடத்தி ஒன்றிற்கு 1 கூலும் மின்னூட்டம் அளிக்கப்படும் போது அதன் மின்னழுத்த உயர்வு 1 வோல்ட் எனில் கடத்தியின் மின்தேக்குத்திறன் 1 பாரட் (farad) ஆகும்
7.
மிகச்சிறிய மின்னோட்டத்தை கண்டறியவும் மற்றும் அளவிடவும் பயன்படுத்தப்படும் கருவியே கால்வனாமீட்டர் ஆகும்.
மின்சுற்றின் பல்வேறு பகுதிகளின் மின்னழுத்த வேறுபாட்டை ஒப்பிடவும் பயன்படுத்தலாம்.
8.
1. உலோகங்களில் உள்ள அணுக்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கட்டுறா எலக்ட்ரான்கள் உள்ளன.
2. கட்டுறா எலக்ட்ரான்களை அணுவிலிருந்து எளிதில் பிரித்தெடுக்கலாம்.
3. கட்டுறா எலக்ட்ரான்களை அதிகம் கொண்டுள்ள பொருட்களை கடத்திகள் என்கிறோம்.
9.
1. உயர் அதிர்வெண்களில், எலக்ட்ரானின் ஒப்புமை நிறைமாறுபாடு மிக அதிகமாக இருக்கும்.
2. எனவே சைக்ளோட்ரானால், எலக்ட்ரான்களை முடுக்க இயலாது.
10.
1. பொருள் ஒன்றினை காந்தமாக்குவதற்குப் பயன்படும் காந்தப்புலம்.
2. வெக்டர் அளவாகும். \(\overrightarrow { H } \) எனக் குறிப்பிடுவர்.
அலகு: Am-1
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards