12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 29/08/2020
12 ஆம் வகுப்பு இயற்பியல் மாதிரி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Physics Sample 2 Mark Creative Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
x - கதிர்கள் எவ்வாறு உருவாகிறது?
2.
7.5 MHz முதல் 12 MHz பட்டை வரை உள்ள ரேடியோ நிலையங்களை தேர்ந்தெடுக்கும் ரேடியோ ஒன்றை கருதுக. அவற்றின் அலைநீளம் யாது?
3.
UV - கதிரின் பயன்கள் யாவை?
4.
மின்னியக்கு விசையைப் பொறுத்து தன்மின்தூண்டல் எண்ணின் அலகை வரையறு.
5.
5mm தொலைவில் பிரித்து வைக்கப்பட்ட 2 x 10-10 C மற்றும் 2 x 10-10 C மின்னூட்டங்கள் கொண்ட மின் இருமுனையானது 10 Vm-1 சீரான மின்புலத்தில் 600 கோணத்தில் வைக்கப்பட்டு உள்ளது
அ) ஒவ்வொரு மின்னூட்டத்தின் மீதும் செயல்படும் விசையின் எண் மதிப்பு மற்றும் திசை
ஆ) புலத்தால் செயல்படுத்தப்படும் திருப்புவிசை ஆகியவற்றைக் காண்க
6.
நிலைமின்னியல் கூலும் விதி மற்றும் மேற்பொருந்துதல் தத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் காரணிகளை எழுதுக
7.
2.1V மின்கலமானது 10 Ω மின்தடை வழியே 0.2A மின்னோட்டத்தை செலுத்தினால் அதன் அகமின்தடை என்ன?
8.
220 Vமின்னழுத்த வேறுபாட்டு மூலத்துடனே 40W, 60W மற்றும் 100W திறனுள்ள மின்பல்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. மூன்று மின் பல்புகளும் தொடரிணைப்பில் இணைக்கப்பட்டால் எது அதிக பொலிவுடன் ஒளிரும்?
9.
சைக்ளோட்ரான் மூலம் எலக்ட்ரான்களை முடுக்குவிக்க இயலாது. ஏன்?
10.
மின்காந்தங்களை உருவாக்குவதற்கு ஏற்ற பொருட்களின் தன்மையை தருக.
1.
உயர் அணு எண் கொண்ட தனிமத்தினால் வேகமாகச் செல்லும் எலக்ட்ரானை திடீரென எதிர்முடுக்கமடையச் செய்யும் போது x - கதிர்கள் கிடைக்கின்றன
2.
\({ \lambda }_{ 1 }=\frac { C }{ { v }_{ 1 } } =\frac { 3\times { 10 }^{ 8 } }{ 7.5\times { 10 }^{ 6 } } =40m\); \({ \lambda }_{ 2 }=\frac { C }{ { v }_{ 2 } } =\frac { 3\times { 10 }^{ 8 } }{ 12\times { 10 }^{ 6 } } =25m\)
3.
(i) சூரிய மின் கலன் வடிவில் செயற்கைக் கோளுக்கு ஆற்றல் அளிக்கிறது
(ii) உலர் பலஸ்களை உருகாக்க
(iii) பசுமை இல்லங்களில் வெப்பக் காப்பானாக
(iv) தசையில் ஏற்படும் வலியினை சரிசெய்ய
(v) தொலைக்காட்சி பெட்டியின் தொலைக்கட்டுப்பாட்டு உணர்வியலில்
(vi) இரவு நேரங்களில் புகைப்படம் எடுக்க
4.
கம்பிச்சுருளில் மின்னோட்டம் மாறும் வீதம் 1 As-1 எனும் போது கம்பிச்சுருளில் தூண்டப்படும் எதிர்மின்னியக்கு விசை 1V எனில் அக்கம்பிச்சுருளின் தன்மின்தூண்டல் எண் ஒரு ஹென்றி ஆகும்.
5.
+q = 2 x 10-10 C
-q = 2 x 10-10 C
2d = 5mm = 5x10-3m
θ = 60o
E = 10Vm-1
அ) மின்னூட்டத்தின் மீதான விசை
F = qE = 2 x 10-10 x 10 = 2 x 10-9 N
ஆ) pE sin θ = q x 2d E Sin θ
= 2 x 10-10 x 5 x 10-3 x 10 x sin 600
\(\tau =100\times \frac { \sqrt { 3 } }{ 2 } \times { 10 }^{ -13 }=0.866\times { 10 }^{ 11 }Nm\)
6.
(i) இவை இரண்டும் நிலைமின்னியலின் அடிப்படைத் தத்துவங்கள்.
(ii) நிலைமின்னியலின் அனைத்து நிகழ்வுகளையும் இவை விளக்குகின்றன.
(iii) ஆனாலும் ஒன்றை மற்றொன்றால் தருவிக்க இயலாது
7.
\(r=\left( \frac { \xi -V }{ V } \right) R=V=IR=0.2\times 10=2V\)
\(r=\left( \frac { 2.1-2 }{ 2 } \right) 10=0.5\Omega \)
\(r=0.5\Omega \)
8.
1. R =\(\frac {V^2}{p}\) எனும் சமன்பாடு மூலம், அதிக மின்தடையுள்ள மின்பல்பின் குறுக்கே அதிக மின்னழுத்த வேறுபாடு இருக்கும்.
2. எனவே 40W மின்பல்பு அதிக பொலிவுடன் காணப்படும்.
9.
1. உயர் அதிர்வெண்களில், எலக்ட்ரானின் ஒப்புமை நிறைமாறுபாடு மிக அதிகமாக இருக்கும்.
2. எனவே சைக்ளோட்ரானால், எலக்ட்ரான்களை முடுக்க இயலாது.
10.
1. குறைந்த காந்தத் தேக்குத்திறன்
2. குறைந்த காந்த நீக்குத்திறன்
3. அதிக தொடக்க காந்த ஏற்புத்திறன்.
4. மெல்லிய காந்த தயக்கக் கண்ணி கொண்ட பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
எ.கா: தேனிரும்பு மற்றும் மியூமெட்டல் (நிக்கல்) இரும்பு உலோக கலவை
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards