12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 11/03/2020
12ஆம் வகுப்பு வரலாறு அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard History All Chapter One Marks Important Questions 2020 )
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
கீழ் பொருத்தப்பட்டிருப்பவையில் சரியான இணைகள் எது?
| ஜெனரல் டி கால் | பிரான்ஸ் |
| ஹைலே செலாசி | எத்தியோப்பியா |
| ஜெனரல் படோலியோ | ஜப்பான் |
| அட்மிரல் யாம்மோடோ | இத்தாலி |
(1) மற்றும் (2)
(2) மற்றும் (3)
(3) மற்றும் (4)
அனைத்தும்
2.
குடியரசுத் தலைவர் ரூஸ்வெல்ட் அறிமுகப்படுத்திய கடன்-குத்தகை முறை ______ வகையில் உதவிபுரிந்தது.
பாசிச சக்திகளை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கும் நாடுகளுக்கு கூடுதல் வீரர்களை அனுப்புதல்
யூதர்களை ஹிட்லரின் படைகள் கட்டவிழ்த்துவிட்ட கொலைவெறித் தாக்குதலில் இருந்து பாதுகாத்தல்
தோழமை நாடுகளின் வளங்களைப் பெருக்கி, அவர்களுக்குத் தேவையான ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் வழங்குதல்
இரண்டாம் உலகப்போரில் காயமடைந்தோருக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்துதல்
3.
மார்க்சும், ஏங்கல்சும் தங்களின் கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோ என்ற நூலை _______ ஆண்டில் வெளியிட்டனர் .
1842
1848
1867
1871
4.
பிரிட்டிஷ், பெல்ஜிய மற்றும் பிரஷ்யக் கூட்டுப் படைகளால் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்ட வாட்டர்லூ அமையப்பெற்ற இடம்_______.
பிரான்ஸ்
ஜெர்மனி
பெல்ஜியம்
இத்தாலி
5.
சோவியத் யூனியன் ________ இல் சிதறுண்டது.
நவம்பர் 17, 1991
டிசம்பர் 8, 1991
மே 1, 1991
அக்டோபர் 17, 1991
6.
கூற்று: 2017இல் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியே செல்வதாக (Exit) அறிவித்தது.
காரணம்: பிரிட்டனின் வெளியேற்றம் 'பிரெக்ஸிட்' (Brexit) என அழைக்கப்படுகிறது
கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
கூற்று சரி. காரணம் தவறு.
கூற்று தவறு. காரணம் சரி.
7.
8.
அமெரிக்க சுதந்திரப் போரில் ஆங்கில படைகளுக்குத் தலைமை தாங்கியவர்_____.
ரிச்சர்ட் லீ
ஜார்ஜ் வாஷிங்டன்
வில்லியம் ஹோவே
ராக்கிங்காம்
9.
_______ ஐ அடிப்படையாகக் கொண்டு அல்பேனியா எனும் புதுநாடு உருவாக்கப்பட்டது
புக்காரெஸ்ட் உடன்படிக்கை, 1913
வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை, 1919
லண்டன் உடன்படிக்கை, 1913
செயின்ட் ஜெர்மெய்ன் உடன்படிக்கை
10.
An Inquiry into the Nature and Cause of the Wealth of Nations என்ற நூலை எழுதியவர் _______ஆவார்.
ஆடம் ஸ்மித்
தாமஸ் பைன்
கேஸ்னே
கார்ல் மார்க்ஸ்
11.
கீழ்க்கண்டவற்றில் எது சரியான அறிக்கை அல்லது அறிக்கைகள்?
அறிக்கை I: இத்தாலியர்கள் தாங்கள் பண்டைய வைக்கிங்கின் வழித்தோன்றல்கள் என்ற நம்பிக்கையை பாதுகாக்க முயன்றனர்.
அறிக்கை II: துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்து மூலமாக கடல் பயண ஆபத்துகள் குறைக்கப்பட்டன.
அறிக்கை III: கிறித்தவ சமயத்தைப் பரப்பும் ஆர்வம் புதிய நிலப்பகுதிகளை கண்டுபிடிப்பதில் ஊக்கம் தந்தது.
அறிக்கை IV: பெர்டினான்ட் மெகல்லன் மேற்குநோக்கிப் பயணித்து பிரேசிலைக் கண்டுபிடித்தார்.
I, II மற்றும் III
II மற்றும் III
I மற்றும் III
அனைத்தும் சரி
12.
நவீன செயல்முறை அறிவியலின் தந்தை எனக் கருதப்படுபவர் யார்?
அரிஸ்டாட்டில்
பிளாட்டோ
ரோஜர் பேக்கன்
லாண்ட்ஸ்டெய்னர்
13.
1951 ஆம் ஆண்டில் இந்தியாவில் எத்தனை பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பட்டன?
5
7
6
225
14.
டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் எப்போது அமைக்கப்பட்டது?
1905
1921
1945
1957
15.
ஜாலியன் வாலாபாக் படுகொலை தொடர்புடைய கவர்னர் ஜெனரல் யார்?
O. டையர்
கானிங் பிரபு
பர்லோ பிரபு
இவற்றில் எவரும் இல்லை
16.
பாண்டுங் மாநாடு எப்பொழுது நடைபெற்றது?
ஏப்ரல் 1966
மார்ச் 1955
ஏப்ரல் 1944
ஏப்ரல் 1955
17.
எந்த காங்கிரஸ் கூட்டத்தில் இந்தியப் பிரிவினையுடன் கூடிய சுதந்திரத்திற்கான மௌண்ட் பேட்டன் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது?
மீரட்
சூரத்
லக்னோ
சென்னை
18.
ஃபார்வர்டு பிளாக் கட்சியைக் உருவாக்கியவர் யார்?
சுபாஷ் சந்திர போஸ்
காந்தி
ஜின்னா
நேரு
19.
வெள்ளையனே வெளியேறு இயக்கம் காந்தியால் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1950
1945
1942
1940
20.
1915 இல் இந்துக்களின் முதல் அகில இந்திய மாநாடு நடைபெற்ற இடம் எது?
ஹரித்துவார்
பம்பாய்
கல்கத்தா
சென்னை
21.
லக்னோ ஒப்பந்தம் நடைபெற்ற ஆண்டை எழுதுக.
1920
1916
1927
1919
22.
டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் TISCO தொடங்கப்பட்ட ஆண்டு எப்போது?
1908
1907
1909
1911
23.
லாகூர் சதி வழக்கில் எத்தனை தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள்?
17
24
25
21
24.
புலின் பிகாரி தாஸ் என்பவரின் முயற்சியினால் டாக்கா அனுசீலன் சமிதி உருவான ஆண்டு?
1905
1908
1906
1915
25.
ஒருவரது சொந்த நாடு என்பதின் பொருள் எதைக் குறிப்பது
சமத்துவம்
சுதந்திரம்
சுதேசி
இவற்றில் எதுவுமில்லை
26.
நவீன இந்தியாவின் சிற்பி என்று அழைக்கப்பட்டவர் யார்?
நேரு
அம்பேத்கர்
காந்தி
ஜின்னா
27.
தொழிற் புரட்சி முதலில் எந்த நாட்டில் நடைபெற்றது?
அமெரிக்கா
இங்கிலாந்து
இரஷ்யா
ஜெர்மனி
28.
மாண்டேகு - செம்ஸ் ஃபோர்டு சீர்திருத்தங்கள் நடைபெற்ற ஆண்டு யாது ?
1919
1909
1920
1907
29.
கர்சன் பிரபு எந்த ஆண்டு உளவுத்துறையை உருவாக்கினார்?
1903
1904
1905
1906
30.
தன்னாட்சி இயக்கத்தை பம்பாயில் தொடங்கியவர் யார்?
அன்னிபெசன்ட்
காந்தி
திலகர்
நேரு
31.
அரசமைப்பு நிர்ணயச் சபையில் குறிக்கோள் தீர்மானங்களைக் கொண்டு வந்தவர் _______.
இராஜேந்திர பிரசாத்
ஜவஹர்லால் நேரு
வல்லபாய் படேல்
மௌலானா அபுல் கலாம் ஆசாத்
32.
பின்வருவனவற்றைப் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
| (அ) சீன மக்கள் குடியரசு | - | 1. பெல்கிரேடு |
| (ஆ) பாண்டுங் மாநாடு | - | 2. மார்ச் 1947 |
| (இ) ஆசிய உறவுகள் மாநாடு | - | 3. ஏப்ரல் 1955 |
| (ஈ) அணிசேரா இயக்கத்தின் தோற்றம் | - | 4. ஜனவரி 1, 1950 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 2 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 2 | 3 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 2 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 2 | 4 | 1 |
33.
1946 இல் இடைக்கால அரசாங்கம் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது?
ஜவஹர்லால் நேரு
மௌலானா அபுல்கலாம் ஆசாத்
ராஜேந்திர பிரசாத்
வல்லபாய் படேல்
34.
இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவின் பெயர் _________ ஆகும்.
சுபாஷ் படைப்பிரிவு
கஸ்தூர்பா படைப்பிரிவு
கேப்டன் லட்சுமி படைப்பிரிவு
ஜான்ஸி ராணி படைப்பிரிவு
35.
1923 இல் மோதிலால் நேரு மற்றும் சி.ஆர்.தாஸ் ஆல் தோற்றுவிக்கப்பட்ட கட்சியின் பெயர் என்ன?
சுயராஜ்ய கட்சி
கதார் கட்சி
சுதந்திரா கட்சி
கம்யூனிஸ்ட் கட்சி
36.
சைமன் கமிஷன் காங்கிரஸால் ஏன் புறக்கணிக்கப்பட்டது?
சைமன் குழு அறிக்கையில் இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து வழங்குவது குறித்த பரிந்துரை இல்லை.
சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அளிக்கவில்லை.
அக்குழுவில் இந்தியர்கள் இடம்பெறவில்லை
அது முழுச் சுதந்திரத்திற்கான வாக்குறுதியைக் கொண்டிருக்கவில்லை.
37.
38.
சரியான கூற்றுகளைக் கண்டுபிடிக்கவும்.
கூற்று I : ஆரம்பகால தேசியவாதிகளில் சிலர் தேசியவாதத்தை இந்துமத அடித்தளத்தில் மட்டுமே உருவாக்க முடியும் என நம்பினர்.
கூற்று II : இந்து மகாசபை போன்ற அமைப்புகள் எடுத்த முயற்சிகள், அன்னி பெசண்ட் அம்மையாரால் நடத்தப்பட்ட பிரம்மஞான சபையால் வலுப்பெற்றது.
கூற்று III : ஆரிய சமாஜத்தின் சுத்தி மற்றும் சங்காதன் நடவடிக்கைகளில் காங்கிரஸ் பங்கேற்றது இந்து-முஸ்லிம்களிடையே பிரிவை உண்டாக்கியது.
I மற்றும் II
I மற்றும் III
II மற்றும் III
அனைத்தும்
39.
கதார் கட்சி யாரால் நிறுவப்பட்டது?
லாலா லஜபதிராய்
ஏ.சி.மஜும்தார்
லாலா ஹர்தயாள்
சங்கர்லால் பாங்கர்
40.
“Indian Unrest” என்ற புத்தகத்தின் ஆசிரியர் _______.
லாலா லஜபதிராய்
வேலண்டைன் சிரோல்
திலகர்
அன்னிபெசண்ட்
41.
கல்கத்தாவில் முதலாவது சணல் ஆலை தொடங்கப்பட்ட ஆண்டு________.
1855
1866
1877
1888
42.
கீழ்க்காண்பவர்களில் 64 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு சிறையில் உயிரிழந்தவர் யார்?
புலின் தாஸ்
சச்சின் சன்யால்
ஜதீந்திரநாத் தாஸ்
பிரிதிலதா வதேதார்
43.
கூற்று: வ. உ. சிதம்பரம் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்.
காரணம்: இந்தியக் கடற்கரைகளில் ஆங்கிலேயர்களின் முற்றுரிமையினை அவர் எதிர்த்தார்.
கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால், காரணம் கூற்றை விளக்கவில்லை.
கூற்று சரி; காரணம் தவறு
கூற்று தவறு; காரணம் சரி
44.
கூற்று: 1905 அக்டோபர் 16 துக்கநாளாக அனுசரிக்கப்பட்டது.
காரணம்: மேற்படி நாளில் வங்காளம் முறைப்படி இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.
கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
கூற்று சரி. காரணம் தவறு
கூற்று தவறு. காரணம் சரி.
45.
“வறுமையும் பிரிட்டனுக்கொவ்வாத இந்திய ஆட்சியும்” (Poverty and Un-British Rule in India) என்ற நூலை எழுதியவர் யார்?
பாலகங்காதர திலகர்
கோபால கிருஷ்ண கோகலே
தாதாபாய் நெளரோஜி
எம்.ஜி. ரானடே
46.
இந்தியாவில் ஆங்கிலக் கல்வி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
1825
1835
1845
1855
1.
(a)
(1) மற்றும் (2)
2.
(a)
பாசிச சக்திகளை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கும் நாடுகளுக்கு கூடுதல் வீரர்களை அனுப்புதல்
3.
(b)
1848
4.
(c)
பெல்ஜியம்
5.
(b)
டிசம்பர் 8, 1991
6.
(a)
கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
7.
(b)
8.
(c)
வில்லியம் ஹோவே
9.
(c)
லண்டன் உடன்படிக்கை, 1913
10.
(a)
ஆடம் ஸ்மித்
11.
(a)
I, II மற்றும் III
12.
(c)
ரோஜர் பேக்கன்
13.
(a)
5
14.
(c)
1945
15.
(a)
O. டையர்
16.
(d)
ஏப்ரல் 1955
17.
(a)
மீரட்
18.
(a)
சுபாஷ் சந்திர போஸ்
19.
(c)
1942
20.
(a)
ஹரித்துவார்
21.
(b)
1916
22.
(b)
1907
23.
(d)
21
24.
(c)
1906
25.
(c)
சுதேசி
26.
(a)
நேரு
27.
(b)
இங்கிலாந்து
28.
(a)
1919
29.
(a)
1903
30.
(c)
திலகர்
31.
(a)
இராஜேந்திர பிரசாத்
32.
(c)
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 2 | 1 |
33.
(a)
ஜவஹர்லால் நேரு
34.
(d)
ஜான்ஸி ராணி படைப்பிரிவு
35.
(a)
சுயராஜ்ய கட்சி
36.
(c)
அக்குழுவில் இந்தியர்கள் இடம்பெறவில்லை
37.
(d)
38.
(b)
I மற்றும் III
39.
(c)
லாலா ஹர்தயாள்
40.
(b)
வேலண்டைன் சிரோல்
41.
(a)
1855
42.
(c)
ஜதீந்திரநாத் தாஸ்
43.
(a)
கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
44.
(d)
கூற்று தவறு. காரணம் சரி.
45.
(c)
தாதாபாய் நெளரோஜி
46.
(b)
1835
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards