12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Business Maths Reduced Syllabus Annual Exam Model Question Paper with Answer Key - 2021
12ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
பின்வரும் புள்ளி விவரங்களுக்கு, மூன்று ஆண்டுகாலத்தைக் கொண்ட நகரும் சராசரி முறையைப் பயன்படுத்தி போக்குமதிப்பு காண்க.
| ஆண்டுகள் | இலாபம் | இலாபம் | இலாபம் |
| 2001 | 142 | 2007 | 241 |
| 2002 | 148 | 2008 | 263 |
| 2003 | 154 | 2009 | 280 |
| 2004 | 146 | 2010 | 302 |
| 2005 | 157 | 2011 | 326 |
| 2006 | 202 | 2012 | 353 |
2.
தயாரிக்கப்பட்ட DVD இயக்கியில் பயன்படுத்தப்படும் மின்னணு உபகரணங்களின் முக்கிய பகுதியின் செயலிழப்பிற்கான நேரம் (ஆயிரத்தில்) அடர்த்தி சார்பாக கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த உபகரண பகுதியின் எதிர்பார்க்கத்தக்க செயல் வாழ்வை கண்டுபிடிக்கவும்.
3.
கிராம கூட்டுறவு சங்கத்தின் வாயிலாகக் கொள்முதல் செய்யப்படும் பாலின் அளவு 800 லிட்டர் மற்றும் திட்டவிலக்கம் 100 லிட்டர் ஆகும். ஒரு நாள் 800 லிட்டர் முதல் 1000 லிட்டர் வரை கூட்டுறவு சங்கத்தின் வாயிலாகக் கொள்முதல் செய்வதற்கான விகிதசாரத்தினைக் கணக்கிடுக.
4.
கொடுக்கப்பட்ட அளித்தல் அணியின் உகந்த தீர்வை
(i) மீச்சிறுவின் மீப்பெரு மற்றும்
(ii) மீப்பெருவின் மீச்சிறு ஆகியவற்றைப் பயன்படுத்தி காண்க.
5.
கீழே கொடுக்கப்பட்டுள்ள, ஒத்த பண்பற்ற 500 அளவு கொண்ட முழுமைத் தொகுதியிலிருந்து 68 கூறு அளவு கொண்ட சமவாய்ப்பு மாதிரியை தெரிவு செய்யவும் படுகைகள் கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
சமவாய்ப்பு மாதிரியை தேர்ந்தெடுக்கவும்
வகை (1) குறைந்த வருமான வகுப்பினர் 39%
வகை (2) நடுத்தர வருமான வகுப்பினர் 38%
வகை (3) உயர் வருமான வகுப்பினர் 23%
6.
மதிப்பிடுக: Δ(log ax)
7.
ஆதியை குவியமாகவும், x அச்சினை அச்சாகவும் கொண்ட பரவளையத் தொகுப்பின் வகைக்கெழுச் சமன்பாட்டைக் காண்க.
8.
இறுதி நிலை செலவுச் சார்பு MC=2+5ex எனில்,
(i) C (0)=100 எனும் போது C யைக் காண்க.
(ii) சராசரிச் செலவு AC -ஐக் காண்க
9.
மதிப்பிடுக: \( \int { \frac { dx }{ 2+x-x^{ 2 } } } \)
10.
கீழ்க்காணும் சமன்பாடுகளை கிரேமரின் விதியைப் பயன்படுத்தி தீர்க்க.
2x + 3y = 7, 3x + 5y = 9
11.
ஒரு சமவாய்ப்பு மாறி X - இன் நிகழ்தகவு சார்பு கீழே கொ டுக்கப்பட்டுள்ள

P(X<0)
12.
கீழே கொடுக்கப்பட்டுள்ள போக்குவரத்து கணக்கின் ஆரம்ப அடிப்படை ஏற்புடைய தீர்வினை
அ) வடமேற்கு மூலை விதி முறை (ஆ) மீச்சிறு செலவு முறை ஆகியவற்றில் காண்க.
13.
1600 மாணவர்களை உடைய மாதிரியில், மாணவர்களின் சராசரி நுண்ணறிவு ஈவு 99. சராசரி 100 மற்றும் திட்டவிலக்கம் 15 கொண்ட முழுமைத் தொகுதியிலிருந்து அக்கூறு எடுக்கப்பட்டதா எனச் சோதிக்க. (5% முக்கியத்துவ மட்ட சோதனையில்)
14.
X எனும் மாறி இயல்நிலைப் பரவலின் சராசரி 12 மற்றும் திட்டவிலக்கம் 4 எனில் P(X < 20) மற்றும் P(0 ≤ X ≤ 12) மதிப்பினை காண்க.
15.
ஒரு பொருளின் விலை (டன்னில்) ஜனவரி 2010 முதல் டிசம்பர் 2010 வரை கீழே கொடுக்கப்பட்டுள்ளன. புள்ளி விவரங்களுக்குப் பகுதி சராசரி முறையில் போக்குக் கோட்டைப் பொருத்துக
| 2010 ஆம் ஆண்டில் | ஜனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர் |
| விற்பனை (டன்) | 280 | 240 | 270 | 300 | 280 | 290 | 210 | 200 | 230 | 200 | 230 | 210 |
16.
(i) 900 பேர் கொண்ட ஒரு கூறின் சராசரி 3.4 செ.மீ ஆகவும், திட்டவிலக்கம் 2.61 செ.மீ ஆகவும் உள்ளது. சராசரி 3.25 செ.மீ மற்றும் திட்ட விலக்கம் 2.62 செ.மீ கொண்ட ஒரு பெரிய முழுமைத் தொகுதியிலிருந்து அக்கூறு எடுக்கப்பட்டதா? என சோதிக்க.
(ii) இயல் நிலையில் உள்ள ஒரு முழுமைத் தொகுதியின் சராசரி தெரியாத நிலையில், உண்மை சராசரியின் 95% மற்றும் 98% நம்பிக்கை எல்லைகளை காண்க.
17.
வோகலின் தோராய முறையை கொண்டு கீழ்க்கண்ட போக்குவரத்து கணக்கின் அடிப்படை ஆரம்பத் தீர்வை காண்க.
18.
நியூட்டனின் முன்நோக்கு இடைச்செருகலின் சூத்திரத்தை பயன்படுத்தி முப்படி பல்லுறுப்பு கோவையைக் காண்க.
| x | 0 | 1 | 2 | 3 |
| f(x) | 1 | 2 | 1 | 10 |
19.
y = f(x) என்ற சார்புக்கான, x=0,1,2,....,6 இடத்து மதிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| x | 0 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 |
| y | 2 | 4 | 10 | 16 | 20 | 24 | 38 |
நான்கு மதிப்புகளை மட்டும் கொண்டு y (3.2) ன் தோராய மதிப்பை முன்நோக்கு இடைச்செருகலின் சூத்திரத்தைப் பயன்படுத்திக் காண்க.
20.
ஒரு வளைவரையின் மீதுள்ள ஏதேனும் ஒரு புள்ளி (x,y)-இல் வரையப்படும் செங்கோடு (1,0) என்ற புள்ளி வழியேச் செல்கிறது. வளைவரை (1,2) என்ற புள்ளி வழியாகச் செல்லுமாயின், இதனை வகைக்கெழு சமன்பாட்டு வடிவில் மாற்றி, வளைவரையின் சமன்பாட்டைக் காண்க.
21.
நெகிழ்ச்சி சார்பு \(\frac { { E }_{ y } }{ { E }_{ x } } =\frac { x }{ x-2 } \). x =6 மற்றும் y =16 எனும் போது அதன் தொடக்க நிலைச் சார்பைக் காண்க.
22.
மதிப்பிடுக: \(\int _{ 0 }^{ \infty }{ { x }^{ 2 }e^{ -x^{ 3 } } } dx\)
23.
மதிப்பிடுக: \(\int _{ 0 }^{ \frac { \pi }{ 2 } }{ \cos^{ 2 }x } dx\)
24.
தரப்பட்ட சமன்பாடுகள் ஒருங்கமைவு அற்றவை எனில் k-ன் மதிப்பு காண்க.x + y + z = 7, x + 2y + 3z = 18, y + kz = 6 .
25.
R வரைபடத்தின் கீழ் கட்டுப்பாட்டு எல்லையை அளிக்கக்கூடியது _____.
D2\(\bar { R } \)
D2\(\overset { = }{ R } \)
D3\(\overset { = }{ R } \)
D3\(\bar { R } \)
26.
கீழ்க்கண்ட எந்த குறியீட்டு எண் கால மாற்று சோதனையை நிறைவு செய்கிறது.
லாஸ்பியர் குறியீட்டு எண்
பாசியின் குறியீட்டு எண்
ஃபிஷர் தனித்த குறியீட்டு எண்
அனைத்தும்
27.
பொம்மைகள் தயாரிக்கும் நிறுவனம் சராசரியாக 1% குறைபாடுள்ள தயாரிப்புகளை அளிக்கின்றது. கூறெடுத்தலில் 100 பொம்மைக்கு 3 பொம்மைகள் குறைபாடுள்ளவைகளாக இருப்பதற்கான நிகழ்தகவின் மதிப்பானது ___.
0.0613
0.613
0.00613
0.3913
28.
சராசரியும் மாறுபாட்டளவையும் சமமாக இருக்கும் நிகழ்தகவுப் பரவலானது _____.
ஈருறுப்பு
இயல்நிலை
பாய்சான்
அனைத்தும்
29.
ஒதுக்கீட்டு கணக்கில் தீர்மான மாறி xij-ன் மதிப்பு _______.
1
0
1 அல்லது 0
மேற்கூறிய எதுவுமில்லை
30.
31.
கூறு அளவையைப் பயன்படுத்தி முழுமைத் தொகுதி பண்பளவைக்கான மிக சிறந்த மதிப்பை பெற முற்படும் முறையே ______.
மதிப்பீட்டு முறை
மதிப்பீட்டு அளவை
பிழற்சியான மதிப்பீடு
திட்டப் பிழை
32.
சமவாய்ப்பு கூறானது முழுமைத்தொகுதியில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் மாதிரியில் இடம்பெறுவதற்கான சமவாய்ப்பைப் பெற்றிருக்கும் உறுப்புகளால் ஆனது என கூறியவர்.
ஹார்பர்
பிஷர்
கார்ல் பியார்ஸன்
டாக்டர் யேட்ஸ்
33.
கூறுவெளிக்கு ஒதுக்கப்பட்டுள்ள எண்ணியல் மதிப்புகளின் தொகுப்பு ____.
சமவாய்ப்பு கூறு
சமவாய்ப்பு மாறி
சமவாய்ப்பு எண்கள்
சமவாய்ப்பு சோதனை
34.
ஒரு தனித்த நிகழ்தகவுப் பரவல் இதன் மூலமும் குறிப்பிடப்படலாம்
அட்டவணை
வரைபடம்
கணிதவியல் சமன்பாடு
இவை அனைத்தும்
35.
∇ ≡ _______.
1+E
1-E
1-E-1
1+E-1
36.
h=1 எனில், Δ(x2)= _____.
2x
2x-1
2x+1
1
37.
(3D2+D-14)y=13e2x-ன் சிறப்புத் தொகை ____.
\(\frac { x }{ 2 } \)e2x
xe2x
\(\frac { { x }^{ 2 } }{ 2 } \)e2x
13xe2x
38.
\(\frac { dx }{ dy } \)+px=0 என்பதன் தீர்வானது _____.
x=cepy
x=ce-py
x=py+c
x=cy
39.
40.
ஒரு பொருளின் அளிப்புச் சார்பு P=3+x மற்றும் x0 = 3 எனில், உற்பத்தியாளர் உபரி _____.
\(\frac{5}{2}\)அலகுகள்
\(\frac{9}{2}\) அலகுகள்
\(\frac{3}{2}\) அலகுகள்
\(\frac{7}{2}\) அலகுகள்
41.
\(\Gamma \)(n) - ன் மதிப்பு ____.
(n-1)!
n!
n\(\Gamma \)(n)
(n-1)\(\Gamma \)(n)
42.
\(\int _{ -\frac { \pi }{ 2 } }^{ \frac { \pi }{ 2 } }{ \cos x } dx\)-ன் மதிப்பு ______.
0
2
1
4
43.
AX =B என்ற சமச்சீரற்ற சமன்பாட்டுத் தொகுப்பின் மாறிகளின் எண்ணிக்கை n எனில், தொகுப்பானது ஒரே ஒரு தீர்வை எப்போதும் பெறும்?
ρ(A)= ρ(A,B)>n
ρ(A)= ρ(A,B)=n
ρ(A)= ρ(A,B) < n
மேற்கண்ட ஏதுமில்லை
44.
A =\(\left( \begin{matrix} 1 \\ 2 \\ 3 \end{matrix} \right) \)எனில் AAT -ன் தரம்_____.
0
1
2
3
45.
போக்குவரத்து கணக்கின் கணித வடிவத்தை எழுதுக.
46.
கணக்கியல் எதிர்பார்த்தலின் பண்புகள் யாவை ?
47.
காலம்சார் தொடர் வரிசையின் பயன்பாட்டை குறிப்பிடுக.
48.
ஈருறுப்புப் பரவலில் பயன்படுத்தப்படும் கட்டுப்பாடுகளை எழுதுக.
49.
முறைப்படுத்திய கூறெடுப்பின் குறைகள் இரண்டினைக் கூறுக.
50.
கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையிலிருந்து விடுபட்ட உறுப்புகளைக் காண்க.
| x | 0 | 5 | 10 | 15 | 20 | 25 |
| y | 7 | 11 | - | 18 | - | 32 |
51.
கீழ்க்காணும் வகைக்கெழு சமன்பாடுகளை தீர்க்க:
\(\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } -2k\frac { dy }{ dx } +{ k }^{ 2 }y\)=0
52.
ஒரு பொருளின் தேவைச் சார்பு y=36-x2 எனில், y0= 11- ல் நுகர்வோர் உபரியை காண்க.
53.
மதிப்பிடுக:\(\int { \frac { { x }^{ 2 }+2x+3 }{ x+1 }}\)dx
54.
A=\(\left( \begin{matrix} 1 \\ 9 \end{matrix}\begin{matrix} -3 \\ 1 \end{matrix}\begin{matrix} 4 \\ 2 \end{matrix}\begin{matrix} 7 \\ 0 \end{matrix} \right) \) என்ற அணியின் தரத்தினைக் காண்க.
1.
| ஆண்டு | இலாபம் | மூன்று ஆண்டு நகரும் கூடுதல் | மூன்று ஆண்டு நகரும் சராசரி |
| 2001 | 142 | - | - |
| 2002 | 148 | 444 | 148 |
| 2003 | 154 | 448 | 149.33 |
| 2004 | 146 | 457 | 152.33 |
| 2005 | 157 | 505 | 168.33 |
| 2006 | 202 | 600 | 200.00 |
| 2007 | 241 | 706 | 235.33 |
| 2008 | 263 | 784 | 261.33 |
| 2009 | 280 | 845 | 281.67 |
| 2010 | 302 | 908 | 302.67 |
| 2011 | 326 | 981 | 327 |
| 2012 | 353 | - | - |
2.
\(E\left( X \right) =\int _{ -\infty }^{ \infty }{ xf(x)dx } \) என்பது நமக்குத் தெரியும்
= \(\int _{ 0 }^{ \infty }{ x3{ e }^{ -3x }dx } \)
= \(3\int _{ 0 }^{ \infty }{ x{ e }^{ -3x }dx } \)
= \(3\left\{ \left[ x\cfrac { e^{ -3x } }{ -3 } \right] -\int _{ 0 }^{ \infty }{ \left( \cfrac { { e }^{ -3x } }{ -3 } \right) dx } \right\} \left( \therefore udv=uv-\int { vdu } \right) \)
= \(\int _{ 0 }^{ \infty }{ { e }^{ -3x }dx } \)
= \(\cfrac { 1 }{ 3 } \)
எனவே, உபகரண பகுதியின் எதிர்பார்க்கத்தக்க செயல் வாழ்வு \(\cfrac { 1 }{ 3 } \) மணி நேரம் (ஆயிரத்தில் ஆகும்).
3.
சராசரி μ = 800 மற்றும் திட்டவிலக்கம் σ = 100, நாள் ஒன்றுக்கு கொள்முதல் செய்யப்படும் பாலின் அளவு 800 லிட்டருக்கும், 1000 லிட்டருக்கும் இடையில் இருப்பதற்கான நிகழ்தகவு
P(800 < X < 1000)
\(=P\left(\frac{800-800}{100}<z<\frac{1000-800}{100}\right)\)
= P(0 < Z < 2) = 0.4772
எனவே பாலின் அளவு 800 லிட்டருக்கும், 1000 லிட்டருக்கும் இடையில் கொள்முதல் செய்யும் சங்கங்களின் சதவீதம் 47.72 ஆகும்.
4.
(i) மீச்சிறுவின் மீப்பெரு
(5, 7, 9, 8)இன் மீப்பெரு மதிப்பு = 9, எனவே A3 சிறந்த செயல் ஆகும்.
(ii) மீப்பெருவின் மீச்சிறு
(14, 11, 11, 13) - இன் மீச்சிறு மதிப்பு = 11
எனவே A2 மற்றும் A3 சிறந்த செயல் ஆகும்.
5.
| படுகைகள் | ஒத்த தொகுதிகள் | முழுமைத் தொகுதியில் சதவிகிதம் |
ஒவ்வொரு படுகையில் உள்ள மக்கள் எண்ணிக்கை |
சமவாய்ப்பு மாதிரிகள் |
| வகை 1 | குறைந்த வருமான வகுப்பினர் | 39 | \(\frac{39}{100}\)x500=195 | 195x\(\frac{68}{500}\)=26.5~26 |
| வகை 2 | நடுத்தர வருமான வகுப்பினர் | 38 | \(\frac{38}{100}\)x500=190 | 190x\(\frac{68}{500}=26.5\)~26 190x\(\frac{68}{500}\)=26.5~26 |
| வகை 3 | உயர் வருமான வகுப்பினர் | 23 | \(\frac{23}{100}\)x500=115 | 115x\(\frac{68}{500}\)=15.6~16 |
| மொத்தம் | 100 | 500 | 68 |
6.
\(\Delta \log (a x) =\log a(x+h)-\log a x \)
\( =\log \left(\frac{a x+a h}{a x}\right)=\log \left(\frac{a x}{a x}+\frac{a h}{a x}\right)\)
\( =\log \left(1+\frac{h}{x}\right)
\)
7.
ஆதியைக் குவியமாகக் கொண்ட பரவளையத் தொகுப்பின் சமன்பாடு
\((y-0)^2 =-4 a(x-a) \)
\(2 y y^{\prime} =-4 a \)
\(y y^{\prime} =-2 a\)
(1) லிருந்து
\(y^2=-4 a x+4 a^2\)
(2) ஐ (3) ல் பிரதியிட
\( \mathrm{y}^2=2 x y y^{\prime}+y^2 y^{\prime 2} \)
\( \mathrm{y}=2 x y^{\prime}+y y^{\prime 2}\)
\(\mathrm{y}=2 x \frac{d y}{d x}+y\left(\frac{d y}{d x}\right)^2\)
8.
(i) கொடுக்கப்பட்ட MC=2+5ex
C=\(\int { MC } dx+k\)
=\(\int { (2+5{ e }^{ x }) } dx+k\)
=2x+5ex+k
x=0, C=100 ⇒100=2(0)+5(e0)+k
k=95
∴ C=2x+5ex+95
(ii) சராசரி விலை =\(\frac { C }{ x } =\frac { 2x+{ 5e }^{ x }+95 }{ x } \)
AC=\(2+\frac { 4e^{ x } }{ x } +\frac { 95 }{ x } \).
9.
\(\int { \frac { dx }{ 2+x-x^{ 2 } } } \)=\(\int { \frac { dx }{ 2\left( \frac { 3 }{ 2 } \right) ^{ 2 }-\left( x-\frac { 1 }{ 2 } \right) ^{ 2 } } } \)
=\( \frac { 1 }{ 2\left( \frac { 3 }{ 2 } \right) } \log\left| \frac { \frac { 3 }{ 2 } +(x-\frac { 1 }{ 2 } ) }{ \frac { 3 }{ 2 } (x-\frac { 1 }{ 2 } ) } \right| \)+c
=\(\frac { 1 }{ 3 } \log\left| \frac { 2+2x }{ 4-2x } \right| \)+c
=\(\frac { 1 }{ 3 } \log\left| \frac { 1+x }{ 2-x } \right| \)+c
வர்க்க நிறைவாக்கல் முறையில்,
2+x-x2=2-[x2-x]
= 2-\(\left[ (x-\frac { 1 }{ 2 } )^{ 2 }-\frac { 1 }{ 4 } \right] \)
=\(\left( \frac { 3 }{ 2 } \right) ^{ 2 }-\left( x-\frac { 1 }{ 2 } \right) ^{ 2 }\)
10.
சமன்பாடு
2x + 3y = 7,
3x + 5y = 9
இங்கு \(\triangle =\left| \begin{matrix} 2 & 3 \\ 3 & 5 \end{matrix} \right| =1\)\(\neq 0\)
\(\therefore \) கிரேமரின் விதியைப் பயன்படுத்தலாம்
\({ \triangle }_{ x }=\left| \begin{matrix} 7 & 3 \\ 9 & 5 \end{matrix} \right| =8\) \({ \triangle }_{ y }=\left| \begin{matrix} 2 & 7 \\ 3 & 9 \end{matrix} \right| =-3\)
\(x=\frac { { \triangle }_{ X } }{ \triangle } =\frac { 8 }{ 1 } =8\) \(y=\frac { { \triangle }_{ y } }{ \triangle } =\frac { -3 }{ 1 } =-3\)
\(\therefore \) தீர்வு x = 8, y = −3
11.
\(P(X<0) =P(X=-2)=\frac{1}{4} \)
12.
கொடுக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை
மொத்த தேவைகள் = மொத்த இருப்புகள் = 100
எனவே கொடுக்கப்பட்ட கணக்கானது சமநிலை போக்குவரத்து கணக்காகும்.
போக்குவரத்து விவரம்
S1⟶ D1, S2⟶ D1, S2⟶ D2, S3⟶ D2, S3⟶ D3
மொத்த போக்குவரத்து செலவு
= (25 x 9) + (5 x 6) + (25 x 8) + (5 x 4) + (40 x 9)
= 225 + 30+ 200 + 20+ 360 = ரூ.835
போக்குவரத்து விவரம்
S1⟶ D1, S2⟶ D1, S2⟶ D2, S3⟶ D2, S3⟶ D3
மொத்த போக்குவரத்து செலவு
=(15 x 9) + (10 x 5) + (35 x 4) + (15 x 7) + (25 x 6)
= 135 + 50 + 140+ 105 + 150 = ரூ.580
13.
\(\mathrm{n}=1600, X=99 \)
\(\mu=100, \sigma=15\)
இன்மை கருதுகோள் \(\mathrm{H}_0: \mu=100\)
மாற்று கருதுகோள் \(\mathrm{H}_1: \mu \neq 100\)
கூறுபண்பளவை சோதனை:
\(Z =\frac{\bar{X}-\mu}{\frac{\sigma}{\sqrt{n}}} \sim N(0,1) \)
\( =\frac{99-100}{\frac{15}{\sqrt{1600}}}=-2.67\)
|Z| =2.67>1.96
மிகைகாண் நிலை \(\alpha=0.05\)
முடிவு: கணக்கிடப்பட்ட மதிப்பானது அட்டவணை மதிப்பை விட அதிகமாக உள்ளது. அதாவது, Z < Zα/2 5% மிகைகாண் நிலையில் இன்மை கருதுகோள் H0 ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
எனவே கூறானது முழுமைத் தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டதல்ல
14.
(i) \(\mu=12, \sigma=4\)
\(P(X \leq 20) =P(Z \leq 2)=0.5+P(0 \leq Z \leq 2)\)
=0.5+0.4772=0.9772
(ii) \( \mathrm{Z}=\frac{0-12}{4}=-3\)
\(\mathrm{Z} \equiv \frac{12-12}{4}=0\)
\(P(0 \leq X \leq 12) =P(-3 \leq Z \leq 0) =P(0 \leq Z \leq 3)=0.49865
\)
15.
| 2010 ஆம் ஆண்டில் | ஜனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப் | அக்டோ | நவம்பர் | டிசம்பர் |
| விற்பனை (டன்) | 280 | 240 | 270 | 300 | 280 | 290 | 210 | 200 | 230 | 200 | 230 | 210 |
| சராசரி | \(\frac {280 + 240 + 270 + 300 + 280 + 290}{6}\) = \(\frac {1660}{6}\) = 276.6666 | \(\frac {210+ 200+ 230+ 200+ 230+ 210}{6}\) = \(\frac {1280}{6}\) = 213.333 | ||||||||||
ஆண்டுகளின் எண்ணிக்கை 12 என்பதால் (இரட்டை) கொடுக்கப்பட்ட புள்ளி விவரங்களை இரண்டு சம பாகங்களாகப் பிரிக்கலாம். அதிலிருந்து முதல் 6 ஆண்டுகள் மற்றும் கடைசி 6 ஆண்டுகளின் விற்பனை சராசரி பெறலாம்.
16.
(i) கணக்கின்படி
கூறு அளவு : n =900, கூறு சராசரி \(\bar { x } \) = 3.4 செ.மீ,
கூறு திட்டவிலக்கம் SD s = 2.61 செ.மீ
முழுமைத்தொகுதி சராசரி μ= 3.25 செ.மீ, முழுமைத் தொகுதியின் திட்ட விலக்கம் SD σ = 2.61 செ.மீ
இன்மை கருதுகோள் H0 : μ = 3.25 செ.மீ சராசரி μ= 3.25 மற்றும் செ.மீ SD σ = 2.61 செ.மீ உடைய முழுமைத் தொகுதியிலிருந்து கூறு எடுக்கப்பட்டிருக்கிறது.
மாற்று கருதுகோள்: H1:μ≠3.25 செ.மீ (இருமுனைச் சோதனை l) அதாவது சராசரி μ = 3.25 செ.மீ மற்றும் திட்ட விலக்கம் σ = 2.61 செ.மீ கொண்ட முழுமைத் தொகுதியிலிருந்து கூறு எடுக்கப்படவில்லை.
கூறுபண்பளவை சோதனைக்கு ஏற்பக் கணக்கிடல்
\(Z=\frac { 3.4-3.25 }{ \frac { 2.61 }{ \sqrt { 900 } } } =\frac { 0.15 }{ 0.087 } =1.724\)
\(\therefore\)Z=1.724
கணக்கிடப்பட்ட ∴ Z=1.724 மற்றும் அட்டவணை மதிப்பு \({ Z }_{ \frac { \alpha }{ 2 } }=1.96\)
இவற்றை ஒப்பிடுகையில் \(Z<{ Z }_{ \frac { \alpha }{ 2 } }\\ \)அதாவது 1.724 < 1.96
முடிவு: கணக்கிடப்பட்ட 5% மதிப்பானது, அட்டவணை மதிப்பை விட குறைவாக உள்ளது. அதாவது 5% மிகைகாண் நிலையில் \(Z<{ Z }_{ \frac { \alpha }{ 2 } }\\ \) ஆக உள்ளதால். இன்மை கருதுகோள் ஆனது ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
எனவே , சராசரி μ = 3.25 செ.மீ மற்றும் திட்ட விலக்கம், σ = 2.61 செ.மீ. உடைய முழுமைத் தொகுதியிலிருந்து கூறானது எடுக்கப்பட்டது என முடிவு செய்யப்படுகிறது.
(ii) நம்பிக்கை எல்லைகள் (Confidence limits)
முழுமைத் தொகுதியின் சராசரி μ விற்கான 95% நம்பிக்கை எல்லைகள்:
\(\bar { x } -{ Z }_{ \frac { \alpha }{ 2 } }SE\le \mu \le \bar { x } +{ Z }_{ \frac { \alpha }{ 2 } }SE\)
\(3.4-(1.96\times 0.087)\le \mu \le 3.4+(1.96\times 0.087)\)
\(3.229\le \mu \le 3.571\)
முழுமைத் தொகுதியின் சராசரி μ விற்கான 98% நம்பிக்கை எல்லைகள்:
\(\bar { x } -{ Z }_{ \frac { \alpha }{ 2 } }SE\le \mu \le \bar { x } +{ Z }_{ \frac { \alpha }{ 2 } }SE\)
\(3.4-(2.33\times 0.087)\le \mu \le 3.4+(2.33\times 0.087)\)
\(3.197\le \mu \le 3.603\)
எனவே , μ- இன் 95% நம்பிக்கை இடைவெளி (3.229,3.571) மற்றும் 98% நம்பிக்கை இடைவெளி (3.197,3.603) ஆகும்.
17.
இங்கு ∑ai=∑bj=80 அதாவது, மொத்த இருப்புகள் = மொத்த தேவைகள். எனவே கொடுக்கப்பட்ட கணக்கானது சமநிலை போக்குவரத்து கணக்காகும்.
முதல் ஒதுக்கீடு :
இரண்டாவது ஒதுக்கீடு:
மூன்றாவது ஒதுக்கீடு:
நான்காவது ஒதுக்கீடு:
ஐந்தாவது ஒதுக்கீடு:
ஆறாவது ஒதுக்கீடு:
அனைத்து ஒதுக்கீடுகளும் ஒரே அட்டவணையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
போக்குவரத்து விவரம்
A ⟶ I, A ⟶ II, A ⟶ III, A ⟶ IV, B ⟶ I, C ⟶ IV, D⟶ II
மொத்த போக்குவரத்து செலவு
= (6×5) + (6×1) + (17×3) + (5×3) + (15×3) + (12×3) + (19×1)
= 30 + 6 + 51 + 15 + 45 + 36 + 19
= ரூ.202
18.
| x | y = f(x) | Δy | Δ2y | Δ3y |
|---|---|---|---|---|
| 0 | 1 | |||
| 1 | ||||
| 1 | 2 | -2 | ||
| -1 | 12 | |||
| 2 | 1 | 10 | ||
| 9 | ||||
| 3 | 10 |
x0 + nh = x ⇒ x0 = 0, h = 1
\({ y }_{ (n=x) }={ y }_{ 0 }+\frac { n }{ 1! } =\triangle { y }_{ 0 }+\frac { n(n-1) }{ 2! } { \triangle }^{ 2 }{ y }_{ 0 }+\frac { n(n-1)(n-2) }{ 3! } { \triangle }^{ 3 }{ y }_{ 0 }+...\)
\(f (x)=1+\frac { n }{ 1! } (1)+\frac { n(n-1) }{ 2! } (-2)+\frac { n(n-1)(n-2) }{ 6 } (12)\)
⇒ 1 + x + (x2 - x)(-1) + x(x2 - 3x + 2) (2)
⇒ 1 + x - x2 + x + 2x3 - 6x2 + 4x
⇒ 1+ 6x - 7x2 + 2x3
= 2x3 - 7x2+ 6x + 1.
19.
முன்நோக்கு இடைச்செருகலின் சூத்திரத்தைப் பயன்படுத்த உள்ளதால் f(x)-ன் கடைசி நான்கு மதிப்புகளை கருத்தில் கொள்க.[ x = 3 -லிருந்து எடுத்துக்கொள்க].
முன்நோக்கு இடைச்செருகல் சூத்திரம்
y(x=x0+nh)\(={ y }_{ 0 }+\frac { n }{ 1! } \triangle y_{ 0 }+\frac { n(n-1) }{ 2! } { \triangle }^{ 2 }{ y }_{ 0 }+\frac { n(n-1)(n-2) }{ 3! } { \triangle }^{ 0 }y_{ 0 }+....\)
x0+nh=3.2, x0=3, h=1
∴ n=\(\frac{1}{5}\)
வேறுபாட்டு அட்டவணை
| x | y | Δy | Δ2y | Δ3y |
| 3 | 16 | |||
| 4 | ||||
| 4 | 20 | 0 | ||
| 4 | 10 | |||
| 5 | 24 | 10 | ||
| 14 | ||||
| 6 | 38 |
y(x=3.2) =\(16+\frac { 1 }{ 5 } (4)+\frac { \frac { 1 }{ 5 } \left( \frac { -4 }{ 5 } \right) }{ 2 } (0)+\frac { \frac { 1 }{ 5 } \left( \frac { -4 }{ 5 } \right) \left( \frac { -9 }{ 5 } \right) }{ 6 } \times 10\)
=16+0.8+0+0.48
=17.28
20.
P(x,y) என்ற ஏதேனும் ஒரு புள்ளியில் வளைவரைக்கு வரையப்பட்ட செங்கோட்டின் சாய்வு=\(\frac { dx }{ dy } \)
Q, (1,0) என்க.
∴ செங்கோடு PQ -ன் சாய்வு =\(\frac { { y }_{ 2 }-{ y }_{ 1 } }{ { x }_{ 2 }-{ x }_{ 1 } } \)
அதாவது, \(\frac { y-0 }{ x-1 } =\frac { y }{ x-1 } \)
∴ \(-\frac { dx }{ dy } =\frac { y }{ x-1 } \Rightarrow \frac { dx }{ dy } =\frac { y }{ 1-x } \)
அதாவது, (1-x)dx=ydy
\(\int { (1-x) } dx=\int { y } dy+c\)
\(x-\frac { { x }^{ 2 } }{ 2 } =\frac { { y }^{ 2 } }{ 2 } +c\) .....(1)
இது (1, 2) வழிச் செல்கிறது.
\(1-\frac { 1 }{ 2 } =\frac { 4 }{ 2 } +c\)
c =\(\frac { 1 }{ 2 } -2=\frac { 3 }{ 2 } \)
c =\(-\frac { 3 }{ 2 } \) என (1) -ல் பிரதியிட,
\(x-\frac { { x }^{ 2 } }{ 2 } =\frac { { y }^{ 2 } }{ 2 } -\frac { 3 }{ 2 } \)
2x-x2=y2-3
⇒ y2=2x-x2+3 என்பது வளைவரையின் சமன்பாடாகும்.
21.
\(\frac { { E }_{ y } }{ { E }_{ x } } =\frac { x }{ x-2 } \)
\(\frac { x }{ y } \frac { dy }{ dx } =\frac { x }{ x-2 } \)
\(\frac { dy }{ y } =\frac { x }{ x-2 } .\frac { dx }{ x } \)
\(\int { \frac { dy }{ y } } =\int { \frac { dx }{ x-2 } } \)
logy =log(x-2)+log k
y =k(x-2)
இங்கு x = 6, எனும்போது y = ⇒ 16=k(6-2)
k =4
y =4(x-2)
22.
\(\int _{ 0 }^{ \infty }{ { x }^{ 2 }e^{ -x^{ 3 } } } dx\)=\(\int _{ 0 }^{ \infty }{ e^{ -t }\frac { dt }{ 3 } } \)
=\(\frac { 1 }{ 3 } [-e^{ -t }]_{ 0 }^{ \infty }\)
=\(\frac { -1 }{ 3 } [0-1]\)
=\(\frac { 1 }{ 3 } \)
| x3=t 3x2dx=dt ⇒ x2dx=\(\frac{dt}{3}\) |
||
| x | 0 | ∞ |
| t | 0 | ∞ |
23.
\(\int _{ 0 }^{ \frac { \pi }{ 2 } }{ \cos^{ 2 }x } dx\)=\(\int _{ 0 }^{ \frac { \pi }{ 2 } }{ \frac { 1 }{ 2 } [1+\cos2x] } dx\)
=\(\frac { 1 }{ 2 } \left[ x+\frac { \sin2x }{ 2 } \right] _{ 0 }^{ \frac { \pi }{ 2 } }\)
=\(\frac { 1 }{ 2 } \left[ \frac { \pi }{ 2 } +0 \right] =\frac { \pi }{ 4 } \)
எளியச் சார்புகளாக பிரித்தெழுத,
cos2x=2cos2x-1
∴ cos2x=\(\frac{1}{2}\)[1+cos2x]
24.
தரப்பட்ட தொகுப்புக்குரிய அணிச் சமன்பாடு
\(\left( \begin{matrix} 1 & 1 & 1 \\ 1 & 2 & 3 \\ 0 & 1 & k \end{matrix} \right) \left( \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right) =\left( \begin{matrix} 7 \\ 18 \\ 6 \end{matrix} \right) \)
A X = B
| விரிவுபடுத்தப்பட்ட அணி [A,B] | அடிப்படை உருமாற்றங்கள் |
| \(\left( \begin{matrix} 1 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 3 \\ k \end{matrix}\begin{matrix} 7 \\ 18 \\ 6 \end{matrix} \right) \) | |
| ~\(\left( \begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ k \end{matrix}\begin{matrix} 7 \\ 11 \\ 6 \end{matrix} \right) \) | R2 ⟶ R2 - 3R1 R3 ⟶ R3 - 7R1 |
| ~\(\left( \begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ k-2 \end{matrix}\begin{matrix} 7 \\ 11 \\ -5 \end{matrix} \right) \) | R3 ⟶ R3 - 2R2 |
| ρ(A)=2 (அல்லது) 3, ρ([A,B])=3 |
சமன்பாடுகள் ஒருங்கமைவு அற்றவை எனில்
ρ([A,B]) ≠ ρ(A)
k-2=0, ∴ k=2
25.
(d)
D3\(\bar { R } \)
26.
(c)
ஃபிஷர் தனித்த குறியீட்டு எண்
27.
\( p=\frac{1}{100}, n=100, \lambda=n p=1 \)
\(P(X=3)=\frac{e^{-1} 1^3}{3 !}=\frac{0.3679}{6}=0.0613 \)
28.
(c)
பாய்சான்
29.
(c)
1 அல்லது 0
30.
(c)
31.
(a)
மதிப்பீட்டு முறை
32.
(a)
ஹார்பர்
33.
(b)
சமவாய்ப்பு மாறி
34.
(d)
இவை அனைத்தும்
35.
(c)
1-E-1
36.
\(\Delta \mathrm{f}(x) =\mathrm{f}(x+\mathrm{h})-\mathrm{f}(x) \)
\(\Delta\left(x^2\right) =(x+\mathrm{h})^2-x^2 {\left[\because \mathrm{f}(x)=x^2\right]} \)
\(=(x+1)^2-x^2=2 x+1 {[\because \mathrm{h}=1]}
\)
37.
சிறப்புத் தொகை \(\text { P.I } =\frac{1}{3 D^2+D-14}\left(13 \mathrm{e}^{2 x}\right) \)
D=2 எனில், \(3 \mathrm{D}^2+\mathrm{D}-14=0\)
\( =x\left(\frac{1}{6 D+1}\right) 13 e^{2 x} \)
\( =\frac{13 x e^{2 x}}{13}=x \mathrm{e}^{2 x}\)
38.
\(\frac{d x}{d y} =-\mathrm{p} x \Rightarrow \int \frac{d x}{x}=-\mathrm{p} \int d y \)
\(\log x =-\mathrm{py}+\log \mathrm{c} \)
\(\log \frac{x}{c} =-\mathrm{py} \Rightarrow x=\mathrm{ce}^{-\mathrm{p}}
\)
39.
(c)
40.
உற்பத்தியாளர் உபரி
\(PS =\mathrm{p}_0 x_0-\int_0^{x_0} g(x) d x \)
\( =18-\int_0^3(3+x) d x=18-\left[3 x+\frac{x^2}{2}\right]_0^3 \)
\( =18-\left[9+\frac{9}{2}\right]=9-\frac{9}{2}=\frac{9}{2}\)அலகுகள்
41.
(a)
(n-1)!
42.
\(\int _{ -\frac { \pi }{ 2 } }^{ \frac { \pi }{ 2 } }{ \cos x } dx=2\int _{ 0 }^{ \frac { \pi }{ 2 } }{ \cos x } dx\)
( cos x ஒரு இரட்டைச் சார்பு)
\(= [\sin x]^{\pi/2}_ 0 = 2[1-0]= 2\)
43.
(b)
ρ(A)= ρ(A,B)=n
44.
A =\(\left( \begin{matrix} 1 \\ 2 \\ 3 \end{matrix} \right) (1\ \ 2 \ \ 3)\)
\(=\left( \begin{matrix} 1 & 2 & 3 \\ 2 & 4 & 6 \\ 3 & 6 & 9 \end{matrix} \right) \)
~ \(\left( \begin{matrix} 1 & 2 & 3 \\ 1 & 2 & 3 \\ 1 & 2 & 3 \end{matrix} \right)R_2 \rightarrow R_2 /2\\ \quad \quad \quad \quad \quad R_3\rightarrow R_3 /3\)
~ \(\left( \begin{matrix} 1 & 2 & 3 \\ 0 & 0 & 0 \\ 0 & 0 & 0 \end{matrix} \right)R_2 \rightarrow R_2 - R_1\\ \quad \quad \quad \quad \quad R_3\rightarrow R_3 -R_1 \)
ρ(A)= 1
45.
\(\mathrm{Z}=\sum_{i=1}^m \sum_{j=1}^n \mathcal{C}_{i j} x_{i j}\) என்ற கட்டுப்பாடுகளுக்கிணங்க என்ற குறிக்கோள் சார்பின் சிறுமம் காணுதல்.
\( \sum_{j=1}^n x_{i j}=a_i, \mathrm{i}=1,2, \ldots \ldots . m \) (அளிப்பு கட்டுப்பாடுகள்)
\( \sum_{i=1}^m x_{i j}=b_j, \mathrm{j}=1,2, \ldots \ldots . n \) (தேவை கட்டுப்பாடுகள்)
\(x_{i j} \geq 0 \text { for all } i, j \) (குறை குறியற்ற நிபந்தனைகள்)
இங்கு Cij என்பது ஒரு அலகு பொருளை ஆதி i யிலிருந்து சேருமிடம் j வுக்கு கொண்டு செல்ல ஆகும் போக்குவரத்து செலவு cij என்க மற்றும் இதனுடைய எல்லா சேர்வுகள் (i,j) எனத் தெரியும். ஆதி i யிலிருந்து சேருமிடம் j க்கு கொண்டு செல்லும் பொருள்களின் அளவு xij ஆகும்.
46.
கணக்கியல் எதிர்பார்த்தலின் பண்புகள்:
(i) E (a) = a, 'a' என்பது ஒரு மாறிலி,
(ii) E(aX) = aE(X)
(iii) E (aX + b) = aE (X) + b, 'a' மற்றும் ‘b’ ஆகியவை மாறிலிகள்.
(iv) X ≥ 0 எனில் E(X) ≥ 0 ஆகும்.
(v) V(a) =0 a ஒரு மாறிலி.
(vi) X என்பது ஒரு சமவாய்ப்பு மாறி எனில், V (aX + b) = a2 V(X)
47.
1. எதிர்கால மதிப்பீடுகளை மதிப்பிடுவதற்கும் மற்றும் அவற்றைக் கணிக்கவும் உதவுகிறது.
2. ஒரு குறிப்பிட்ட கால வரைவுகளை மற்ற கால வரைவுகளுடன் ஒப்பிட்டு ஆய்வுகள் செய்ய உதவுகிறது.
3. வணிகத்துறை, பொருளாதாரம், தொழிற்சாலை ஆகிய துறைகளின் காலம் தொடர்புடைய புள்ளி விவரங்களைப் படிப்பதற்கும் மற்றும் பகுப்பாய்வு செய்வதற்கும் நமக்கு உதவுகிறது.
48.
ஈருறுப்புப் பரவலைக் காணும் நிபந்தனைகளின்படி நாம் பயன்படுத்துகின்றோம் :
1. முயற்சிகளின் எண்ணிக்கை ‘n’ என்பது ஒரு முடிவுறு எண்ணாக இருத்தல் வேண்டும்.
2. முயற்சிகள் ஒன்றுக்கொன்று சார்பற்றவையாக இருத்தல் வேண்டும்.
3. வெற்றிக்கான நிகழ்தகவு p என்பது ஒவ்வொரு முயற்சியிலும் மாறிலியாக இருக்க வேண்டும்.
4. ஒவ்வொரு முயற்சிக்கும் இரண்டு விளைவுகளே சாத்தியமானது. அவை வெற்றி அல்லது தோல்வி மட்டுமே.
49.
குறைகள் :
1. முறைப்படுத்திய கூறெடுப்பானது சமவாய்ப்பு முறையில் தெரிவு செய்யப்படுவதில்லை.
2. முழுமைத்தொகுதியின் அளவு N ஆனது மாதிரித்தொகுதி அளவு n இன் பெருக்கற் பலனாக இல்லாதிருப்பின் இடைவெளி k-இன் மதிப்பானது முழு எண்ணாக இருக்க வாய்ப்பில்லை. இவ்வாறான தருணங்களில் கூறுகளைத் தெரிவு செய்வது கடினம்.
50.
நான்கு மதிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதால் f(x) ஒரு மூன்றாம் படி பல்லுறுப்புக் கோவை என எடுத்துக் கொள்வோம்.
\(\Delta^4 y_0 =0 \)
\((\mathrm{E}-1)^4 \mathrm{y}_0 =0 \)
\(\left(\mathrm{E}^4-4 \mathrm{E}^3+6 \mathrm{E}^2-4 \mathrm{E}+1\right) \mathrm{y}_0 =0 \)
\(\mathrm{y}_4-4 \mathrm{y}_3+6 \mathrm{y}_2-4 \mathrm{y}_1+\mathrm{y}_0 =0 \)
\(\mathrm{y}_4-4(18)+6 \mathrm{y}_2-4(11)+7 =0 \)
\(\mathrm{y}_4-72+6 \mathrm{y}_2-44+7 =0 \)
\(\mathrm{y}_4+6 \mathrm{y}_2 =109 \) ...(1)
\((\mathrm{E}-1)^4 \mathrm{y}_1 =0 \)
\(\left(\mathrm{E}^4-4 \mathrm{E}^3+6 \mathrm{E}^2-4 \mathrm{E}+1\right) \mathrm{y}_1 =0 \)
\(\mathrm{y}_5-4 \mathrm{y}_4+6 \mathrm{y}_3-4 \mathrm{y}_2+\mathrm{y}_1 =0 \)
\(32-4 \mathrm{y}_4+6(18)-4 \mathrm{y}_2+11 =0 \)
\(32-4 \mathrm{y}_4+108-4 \mathrm{y}_2+11 =0 \)
\(4 \mathrm{y}_2+4 \mathrm{y}_4 =151 \) ...(2)
சமன்பாடு (1) மற்றும் (2) ஆகியவற்றைத் தீர்க்க
y2 = 14.25, y4 = 23.5
51.
\(\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } -2k\frac { dy }{ dx } +{ k }^{ 2 }y\)=0
துணைச் சமன்பாடு
m²- 2mk+ k²= 0
(m - k)² =0
m = k, k
மூலங்கள் மெய் மற்றும் சமம்
ஃ நிரப்புச் சார்பு = (Ax+B)emx
ஃ தீர்வு : y=(Ax+B)ekx
52.
கொடுக்கப்பட்டவை: y=36-x2 மற்றும் y0=11
11=36-x02
x02=25
x0=5

=\(\int _{ 0 }^{ 5 }{ (36-x^{ 2 }) } dx-5\times 11\)
=\(\left[ 36x-\frac { { x }^{ 3 } }{ 3 } \right] _{ 0 }^{ 5 }-55\)
=\(\left[ 36(5)-\frac { { 5 }^{ 3 } }{ 3 } \right] -55\)
=\(180-\frac { 125 }{ 3 } -55=\frac { 250 }{ 3 }\)
நுகர்வோர் உபரி =\(\frac { 250 }{ 3 } \) அலகுகள்.
53.
\(\int { \frac { { x }^{ 2 }+2x+3 }{ x+1 } dx=\int { \left\{ \left( x+1 \right) +\frac { 2 }{ x+1 } \right\} } } \)dx
\(=\frac { { x }^{ 2 } }{ 2 } +x+2\log\left| x+1 \right| +c\)
எளியச் சார்புகளாக பிரித்தெழுத
\(\frac { { x }^{ 2 }+2x+3 }{ x+1 } =\frac { \left( { x }^{ 2 }+2x+1 \right) +2 }{ x+1 } =\left( x+1 \right) +\frac { 2 }{ x+1 } \)
54.
\(A=\left( \begin{matrix} 1 & -3 & 4 & 7 \\ 9 & 1 & 2 & 0 \end{matrix} \right) \)
\(\left( \begin{matrix} 1 & -3 & 4 & 7 \\ 0 & 28 & -34 & -63 \end{matrix} \right) { R }_{ 2 }\rightarrow { R }_{ 2 }-9{ R }_{ 1 }\)
அணியின் தரம் ρ(A)=2
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards