12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Business Maths Reduced Syllabus Creative Five Mark Question with Answer key - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
ஒரு சமவாய்ப்பு மாறி X -இன் நிகழ்தகவு அடர்த்திச் சார்பு f(x)=ke-|x| ,−∞ < x < ∞ − எனில், k-இன் மதிப்பைக் கண்டுபிடிக்கவும் மற்றும் சமவாய்ப்பு மாறியின் சராசரி மற்றும் மாறுபாட்டு அளவையைக் கண்டுபிடிக்கவும்.
2.
ஒரு சமவாய்ப்பு மாறி X க்கான நிகழ்தகவு அடர்த்திச் சார்பானது

எனில், E(X) மற்றும் V(X) கண்டுபிடிக்கவும்
3.
ஒரு பரவலில் 30 சதவீத பொருள்கள் 50க்கும் குறைவாக மற்றும் 10 சதவீத பொருள்கள் 86க்கும் அதிகமாக இருப்பின் அதனுடைய சராசரி, திட்டவிலக்கம் காண்க.
4.
மாதாந்திர சராசரி முறையில் 2002, 2003 மற்றும் 2004 ஆண்டுகளுக்கான கீழ்க்காணும் பொருள்களின் உற்பத்தி புள்ளி விவரங்களுக்கு மாதாந்திர குறியீடுகளை காண்க.
| 2002 | 15 | 18 | 17 | 19 | 16 | 20 | 21 | 18 | 17 | 15 | 14 | 18 |
| 2003 | 20 | 18 | 16 | 13 | 12 | 15 | 22 | 16 | 18 | 20 | 17 | 15 |
| 2004 | 18 | 25 | 21 | 11 | 14 | 16 | 19 | 20 | 17 | 16 | 18 | 20 |
5.
ஒரு மாவட்டத்தில் ஓர் உற்பத்திப் பொருளின் விற்பனையைப் பற்றிய புள்ளி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மீச்சிறு வர்க்க முறை மூலம் நேர்க்கோட்டுப் போக்கினைப் பொருத்துக மேலும் போக்கு மதிப்பை அட்டவணைப்படுத்துக.
| ஆண்டு | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 |
| விற்பனை | 6.7 | 5.3 | 4.3 | 6.1 | 5.6 | 7.9 | 5.8 | 6.1 |
6.
பலவாய்ப்பு வினாக்கள் கொண்ட தேர்வில் பத்து வினாக்களுக்கு ஆறு சரியான பதில்களைக் கணிப்பதற்கான நிகழ்தகவினைக் காண்க.
7.
ஒவ்வொரு முப்பது நாள்களிலும் சராசரியாக ஒன்பது நாள்கள் மழை பொழிகின்றது. குறைந்தபட்சம் வாரத்தில் இரண்டு நாள்கள் மழை பொழிவதற்கான நிகழ்தகவினைக் காண்க.
8.
ஒரு குறிப்பிட்ட அடுமனையில் ஒரு நாளில் விற்று முடிந்த ரொட்டி X-இன் அளவுகள் (நூறு பவுண்டுகளில்) ஒரு எண் சார்ந்த சமவாய்ப்பு நிகழ்வாகக் கண்டறியப்பட்டது. அதன் நிகழ்தகவானது, f(x) என்ற நிகழ்தகவு அடர்த்தி சார்பின் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது எனில்

(a) A -இன் மதிப்பை காண்க .
(b) மறுநாளைக்கு விற்கப்படவிருக்கும் ரொட்டிகளின் எண்ணிக்கைக்கான பவுண்டுகளின் நிகழ்தகவு என்ன?
(i) 10 பவுண்டுகளுக்கு அதிகமாக.
(ii) 10 பவுண்டுகளுக்குக் குறைவாக
(iii) 5 மற்றும் 15 பவுண்டுகளுக்கு இடையில்
9.
ஒரு தொடர்ச்சியான சமவாய்ப்பு மாறி X -இன் நிகழ்தகவு அடர்த்திச் சார்பு (p.d.f)
f(x)=5x4 ,0≤x≤1 எனில்,
(i) P[X≤a1]=P[X>a1] மற்றும் (ii) P[X>a2]=0.05 என்பவற்றைக் கொண்டு a1 மற்றும் a2 ஆகியவற்றைக் கண்டுபிடிக்கவும்.
10.
கீழ்க்காணும் சமன்பாடுகளை கிரேமரின் விதியைப் பயன்படுத்தி தீர்க்க.
2x + y −z = 3, x + y + z =1, x− 2y− 3z = 4
11.
கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையைக் கொண்டு x=32 எனில் f(x) ன் மதிப்பைக் காண்க.
| x | 30 | 35 | 40 | 45 | 50 |
| f(x) | 15.9 | 14.9 | 14.1 | 13.3 | 12.5 |
12.
ஒரு தேர்வில் குறிப்பிட்ட இடைவெளிக்குள் மதிப்பெண்கள் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
| மதிப்பெண்கள் | 0-19 | 20-39 | 40-59 | 60-79 | 80-99 |
| மாணவர்களின் எண்ணிக்கை | 41 | 62 | 65 | 50 | 17 |
70-க்கு குறைவான மதிப்பெண்கள் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை காண்க.
13.
கீழ்க்காணும் வகைக்கெழு சமன்பாடுகளை தீர்க்க:
(D2+D-6)y=e3x+e-3x
14.
x காலணிகள் தயாரிப்பதற்கான இறுதிநிலைச் செலவு (3xy+y2)dx+(x2+xy)dy=0 மற்றும் ஒரு ஜோடி காலணிகள் தயாரிப்பதற்கான மொத்த செலவு ரூ.12 எனில், மொத்த செலவுச் சார்பைக் காண்க.
15.
வகைக்கெழு சமன்பாட்டைத் தீர்க்க y2dx+(xy+x2)dy=0
16.
(D2-2D-15) y=0, x=0 எனும்போது \(\frac { dy }{ dx } =0\) மற்றும் \(\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } =2\).
17.
நெகிழ்ச்சி சார்பு \(\frac { { E }_{ y } }{ { E }_{ x } } =\frac { x }{ x-2 } \). x =6 மற்றும் y =16 எனும் போது அதன் தொடக்க நிலைச் சார்பைக் காண்க.
18.
2000 ஆம் ஆண்டில் உலக தங்க உற்பத்தியின் அளவு 2547 மெட்ரிக் டன்கள் மற்றும் தங்க உற்பத்தி ஆண்டிற்கு 0.6% பெருக்கு வீதத்தில் அதிகரிக்கின்றது. இதே வீதத்தில் தொடர்ந்தால் 2000 -லிருந்து 2013க்குள் எவ்வளவு டன்கள் தங்கம் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும்? [e0.078=1.0811)
19.
ஒரு நிறுவனத்தின் உற்பத்தி பொருள்களின் இறுதிநிலை செலவு சார்பு C'(x)=5+0.13x, இறுதிநிலை வருவாய் சார்பு R'(x) =18 மற்றும் மாறாச் செலவு ரூ.120 எனில், இலாபச் சார்பைக் காண்க.
20.
\(f (x) = \begin{cases} 7x+3,if \ 1\le x\le 3 \\ 8x,if \ 3\le x\le 4 \end{cases}\) எனில், \(\int _{ 1 }^{ 4 }{ f(x) } dx\) -ஐ மதிப்பிடுக.
21.
மதிப்பிடுக: \(\int _{ 1 }^{ e }{ \log x } dx\)
22.
மதிப்பிடுக: \(\int _{ 1 }^{ 2 }{ \frac { 1 }{ (x+1)(x+2) } } dx\)
23.
ஒரு பாடவேளையில், கணிதம் பயிலும் மாணவர்களில் 80% பேர் அடுத்த பாடவேளையில் கணிதம் பயில்கின்றனர். ஒரு பாடவேளையில், ஆங்கிலம் பயிலும் மாணவர்களில் 30% பேர் அடுத்த பாடவேளையில் ஆங்கிலம் பயில்கின்றனர்.ஆரம்பத்தில் 60 மாணவர்கள் கணிதமும், 40 மாணவர்கள் ஆங்கிலமும் பயில்கின்றனர் எனில்,
(i) மாறுதல் நிகழ்தகவு அணி
(ii) தொடர்ச்சியாக அடுத்த 2 பாட வேளையிலும் கணிதம் மற்றும் ஆங்கிலம் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையைக் காண்க.
24.
ஒரு தொகை ரூ.5,000 ஆனது ஆண்டிற்கு 6%, 7% மற்றும் 8% தரக்கூடிய மூன்று பங்குகளில் பிரித்து முதலீடு செய்யப்பட்டு, ஆண்டு மொத்த வருமானமாக ரூ358 பெறப்படுகிறது. முதல் இரண்டு முதலீடுகளிலிருந்து கிடைக்கும் வருமானம், மூன்றாவது முதலீட்டிலிருந்து கிடைக்கும் வருமானத்தை விட ரூ.70 அதிகம் எனில், அம்மூன்று பங்குகளில் செலுத்தப்படும் முதலீடுகளை தரமுறையில் காண்க.
25.
X, Y மற்றும் Z ஆகிய மூன்று பொருள்களின் விலைகள் முறையே x, y மற்றும் z ஆகும். திரு. ஆனந்த் அவர்கள் Z–ல் 6 பொருள்களை வாங்கி, X-ல் 2 பொருள்கள் மற்றும் Y-ல் 3 பொருள்களை விற்கிறார். திரு. அமீர் அவர்கள் Y-ல் ஒரு பொருளை வாங்கி, X-ல் 3 பொருள்கள் மற்றும் Z-ல் 2 பொருள்களை விற்கிறார். திரு. அமித் அவர்கள் X-ல் ஒரு பொருளை வாங்கி Y-ல் மூன்று பொருள்கள் மற்றும் Z-ல் ஒரு பொருளை விற்கிறார். இதன் மூலமாக அவர்கள் மூவரும், முறையே ரூ.5,000, ரூ.2,000 மற்றும் ரூ.5,500 என வருமானம் பெறுகின்றனர் எனில் அம்மூன்று பொருள்களின் விலைகளைக் காண்க.
1.
\(\int _{ -\infty }^{ \infty }{ f(x) } dx=1\) என்பது நமக்குத் தெரியும்
\(\int _{ -\infty }^{ \infty }{ ke^{ -|x| } } dx=1\)
\(k\int _{ -\infty }^{ \infty }{ e^{ -|x| } } dx=1\)
\(2k\int _{ -\infty }^{ \infty }{ e^{ -|x| } } dx=1\) ( ∴ e−| x | ஒரு இரட்டை சார்பு))
\(2k\left[ \cfrac { { e }^{ -x } }{ -1 } \right] _{ 0 }^{ \infty }=1\)
\(\therefore k = \frac {1}{2}\)
சமவாய்ப்பு மாறியின் சராசரி:
\(E(X)=\int _{ -\infty }^{ \infty }{ xf(x)dx } \)
\(E(X)=\int _{ -\infty }^{ \infty }{ xke^{ -|x| }dx } \)
= \(\cfrac { 1 }{ 2 } \int _{ -\infty }^{ \infty }{ xe^{ |x| }dx } \)
( ∵ xe−| x | ஒரு ஒற்றைச் சார்பு))
= 0
\(E\left( { X }^{ 2 } \right) =\int _{ -\infty }^{ \infty }{ f(x)dx } \)
= \(\int _{ -\infty }^{ \infty }{ { x }^{ 2 }ke^{ -|x| }dx } \)
= \(\cfrac { 1 }{ 2 } \int _{ -\infty }^{ \infty }{ { x }^{ 2 }{ e }^{ |x| }dx } \)
= \(\int _{ 0 }^{ \infty }{ { x }^{ 2 }{ e }^{ -x }dx } \)
( ∵ x2e−| x | ஒரு இரட்டைச் சார்பு))
= \(\Gamma (3)\) \(\left( \because \Gamma (\alpha )=\int _{ 0 }^{ \infty }{ { e }^{ -x }dx,\alpha >0;\Gamma } \left( n-1 \right) ! \right) \)
= 2
\(V(X)=E\left( { X }^{ 2 } \right) -\left[ E\left( X \right) \right] \)
= 2-[0]2
= 2
2.
\(E(X)=\int _{ -\infty }^{ \infty }{ xf\left( x \right) } dx\) என்பது நமக்குத் தெரியும்
= \(\int _{ 0 }^{ 1 }{ x4{ x }^{ 3 }dx } \)
= \(4\left[ \cfrac { { x }^{ 5 } }{ 5 } \right] _{ 0 }^{ 1 }\)
= \(E(X)=\cfrac { 4 }{ 5 } \)
\(E\left( { X }^{ 2 } \right) \int _{ -\infty }^{ \infty }{ { x }^{ 2 }f(x)dx } \)
= \(\int _{ 0 }^{ 1 }{ { x }^{ 2 }{ 4x }^{ 3 }dx } \)
= \(4\left[ \cfrac { { x }^{ 6 } }{ 6 } \right] _{ 0 }^{ 1 }\)
= \(\frac { 4 }{ 6 } = \frac { 2 }{ 3 } \)
\(V(X)=E\left( { X }^{ 2 } \right) -\left[ E\left( X \right) ^{ 2 } \right] \)
= \(\cfrac { 2 }{ 3 } -\left[ \cfrac { 4 }{ 5 } \right] ^{ 2 }\)
= \(\cfrac { 2 }{ 75 } \)
3.
\(P(X<50)=\frac{30}{100}=0.3\)
X = μ மற்றும் X = 50 இவை இரண்டிற்கும் இடையே உள்ள பரப்பு 0.5 – 0.3 = 0.2
பரப்பு = 0.2
\(Z =-0.52 \Rightarrow \frac{50-\mu}{\sigma}=-0.52 \)
\(50-\mu =-0.52 \sigma \quad \ldots(1) \)
\(P(X>86) =\frac{10}{100}=0.1
\)
X = μ மற்றும் X = 86 இவை இரண்டிற்கும் இடையே உள்ள பரப்பு 0.5 – 0.1 = 0.4
பரப்பு = 0.4
Z = 1.28
\( \frac{86-\mu}{\sigma}=1.28 \)
\( 86-\mu=1.28 \sigma\) ...(2)
(1) மற்றும் (2) ஆகியவற்றைத் தீர்க்க கிடைப்பது,
\(\sigma=20, \mu=60.4\)
4.
மாதாந்திர சராசரி குறியீடுகள்
| ஆண்டு | ஜனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப் | அக்டோ | நவம் | டிசம் |
| 2002 | 15 | 18 | 17 | 19 | 16 | 20 | 21 | 18 | 17 | 15 | 14 | 18 |
| 2003 | 20 | 18 | 16 | 13 | 12 | 15 | 22 | 16 | 18 | 20 | 17 | 15 |
| 2004 | 18 | 25 | 21 | 11 | 14 | 16 | 19 | 20 | 17 | 16 | 18 | 20 |
| மாதாந்திர மொத்தம் |
53 | 61 | 54 | 43 | 42 | 51 | 62 | 54 | 52 | 51 | 49 | 53 |
| மாதாந்திர சராசரி |
17.6 | 20.3 | 18 | 14.3 | 14 | 17 | 20.6 | 18 | 17.3 | 17 | 16.3 | 17.6 |
| பருவகால குறியீடு | 101.7 | 116.7 | 103.4 | 82.2 | 80.5 | 97.7 | 119 | 103.4 | 99.4 | 97.7 | 93.7 | 101.7 |
மொத்த சராசரி = 17.4
ஜனவரி மாத பருவகால குறியீடு
= \(\frac {17.7}{17.4}\) × 100 = 101.7
பிப்ரவரி மாத பருவகால குறியீடு = \(\frac {20.3}{17.4}\) × 100 = 116.7
இதே போல் மற்ற மதிப்புகளை பெறலாம்.
5.
போக்கு மதிப்பை மீச்சிறு வர்க்க முறையில் கணக்கிட்டுச் செய்யலாம். ஆண்டுகளின் எண்ணிக்கை இரட்டைப்படையாக இருப்பதால், X-ஐக் காண பின்வரும் சூத்திரத்தை பயன்படுத்துவோம்.
| ஆண்டு(x) | விற்பனை (Y) | X = \(\frac {(x -1998.5)}{0.5}\) | XY | X2 | போக்கு மதிப்பு (Yt) |
|---|---|---|---|---|---|
| 1995 | 6.7 | –7 | 46.9 | 49 | 5.6166 |
| 1996 | 5.3 | –5 | 26.5 | 25 | 5.7190 |
| 1997 | 4.3 | –3 | 12.9 | 9 | 5.8214 |
| 1998 | 6.1 | –1 | 6.1 | 1 | 5.9238 |
| 1999 | 5.6 | 7 | 39.2 | 49 | 6.0261 |
| 2000 | 7.9 | 5 | 39.5 | 25 | 6.1285 |
| 2001 | 5.8 | 3 | 17.4 | 9 | 6.2309 |
| 2002 | 6.1 | 1 | 6.1 | 1 | 6.3333 |
| N=8 | 47.8 | ΣX = 0 | 194.6 | 168 |
\(a=\frac { \sum { Y } }{ n } =\frac { 47.8 }{ 8 } =5.975;b=\frac { \sum { XY } }{ \sum { { X }^{ 2 } } } =\frac { 8 6 }{ 168 } =0 05119\)
எனவே ,
Y = a + bX ; Y = 5.975 + 0 05119 X.
X = 1995, Yt = 5 975 + 0 05119 \(\left( \frac { 1995-1998.5 }{ 0.5 } \right) \) = 5.6167
X = 1996, Yt = 5 975 + 0 05119\(\left( \frac { 1996-1998.5 }{ 0.5 } \right) \)= 5.7190
இதே போல் மற்ற மதிப்புகளைப் பெறலாம்
6.
p என்பது சரியான பதிலைக் கணிப்பதாகும் p =\(\frac { 1 }{ 2 } \) ⇒ q =\(\frac { 1 }{ 2 } \)
பத்து வினாக்களில் சரியான பதிலைக் கணிப்பதற்கான நிகழ்தகவு
P(X = x) = p(x) =\({ n }_{ C_{ x } }\)pxqn-x =10Cx\(\left( \frac { 1 }{ 2 } \right) ^{ x }\left( \frac { 1 }{ 2 } \right) ^{ 10-x }\)
சரியான 6 பதில்களை கணிப்பதற்கான நிகழ்தகவு
P(x ≥ 6) = P(6)+P(7)+P(8)+P(9)+P(10)
=\(\left( \frac { 1 }{ 2 } \right) ^{ 10 }\)[10C6 + 10C7 + 10C8 + 10C9 + 10C10]
=\(\frac { 1 }{ 1024 } \)[210+120+45+10+1]
=\(\frac { 193 }{ 512 } \).
7.
மழை பொழிவதற்கான நிகழ்தகவு p =\(\frac { 9 }{ 30 } =\frac { 3 }{ 10 } \) மற்றும் q =1-p=\(\frac { 7 }{ 10 } \).
P(X = x)=\({ n }_{ C_{ x } }\)px qn-x
ஒரு வாரத்திற்கு ஏழு நாள்கள் எனில் P(X = x) =\(\left( \begin{matrix} 7 \\ 3 \end{matrix} \right) \left( \frac { 3 }{ 10 } \right) ^{ x }\left( \frac { 7 }{ 10 } \right) ^{ 7-x }\)
குறைந்தபட்சம் இரண்டு நாள்கள் மழை பொழிவதற்கான நிகழ்தகவுகள்,
P(x≥2)=1-P(X>2)
=1-[p(X=0)+P(X=1)]
P(X=0)=\(\left( \begin{matrix} 7 \\ 0 \end{matrix} \right) \left( \frac { 3 }{ 10 } \right) ^{ 0 }\left( \frac { 7 }{ 10 } \right) ^{ 7-0 }\)
=0.0823
மற்றும் P(X=1)=\(\left( \begin{matrix} 7 \\ 1 \end{matrix} \right) \left( \frac { 3 }{ 10 } \right) \left( \frac { 7 }{ 10 } \right) ^{ 7-1 }\)
=0.2471
எனவே , தேவையான நிகழ்தகவு = 1– [P(x = 0) +P(x = 1)]
= 1– [0.082 + 0.247]
= 0.6706
8.
\(\int _{ -\infty }^{ \infty }{ f(x)dx=1 } \) என்பது நமக்குத் தெரியும்.
\(\int _{ 0 }^{ 10 }{ Axdx+\int _{ 10 }^{ 20 }{ A(20-x)dx=1 } } \)
\(A\left\{ \left[ \frac { { x }^{ 2 } }{ 2 } \right] _{ 0 }^{ 10 }+\left[ 20x-\cfrac { { x }^{ 2 } }{ 2 } \right] _{ 10 }^{ 20 } \right\} =1\)
A[(50−0)+(400−200)−(200 − 50)]=1
\(A=\cfrac { 1 }{ 100 } \)
(b) (i) மறுநாளைக்கு விற்கப்படவிருக்கும் ரொட்டிகளின் எண்ணிக்கை 10 பவுண்டுகளுக்கு அதிகமாக இருப்பதற்கான நிகழ்தகவு:
\(P\left( 10\le X\le 20 \right) =\int _{ 10 }^{ 20 }{ \cfrac { 1 }{ 100 } \left( 20-x \right) dx } \)
= \(\cfrac { 1 }{ 100 } \left[ 20x-\cfrac { { x }^{ 2 } }{ 2 } \right] _{ 10 }^{ 20 }\)
= \(\cfrac { 1 }{ 100 } \left[ \left( 400-200 \right) -\left( 200-50 \right) \right] \)
= 0.5
(ii) மறுநாளைக்கு விற்கப்படவிருக்கும் ரொட்டிகளின் எண்ணிக்கை 10 பவுண்டுகளுக்கு குறைவாக இருப்பதற்கான நிகழ்தகவு
\(P\left( 0\le X<10 \right) =\int _{ 0 }^{ 10 }{ \cfrac { 1 }{ 100 } xdx } \)
= \(\cfrac { 1 }{ 100 } \left[ { \cfrac { { x }^{ 2 } }{ 2 } } \right] _{ 0 }^{ 10 }\)
= \(\cfrac { 1 }{ 100 } \left( 50-0 \right) \)
= 0.5
(iii) மறுநாளைக்கு விற்கப்படவிருக்கும் ரொட்டிகளின் எண்ணிக்கை 5 மற்றும் 15 பவுண்டுகளுக்கு இடையில் இருப்பதற்கான நிகழ்தகவு
\(P\left( 5\le X\le 15 \right) =\int _{ 5 }^{ 10 }{ \cfrac { 1 }{ 100 } xdx } +\int _{ 10 }^{ 15 }{ \cfrac { 1 }{ 100 } \left( 20-x \right) } dx\)
= \(\cfrac { 1 }{ 100 } \left[ \cfrac { { x }^{ 2 } }{ 2 } \right] _{ 5 }^{ 10 }+\cfrac { 1 }{ 100 } \left[ 20x-\cfrac { { x }^{ 2 } }{ 2 } \right] _{ 10 }^{ 15 }\)
= 0.75
9.
(i) P[X≤a1]=P[X>a1] இதிலிருந்து
\(P\left[ X\le { a }_{ 1 } \right] =\cfrac { 1 }{ 2 } \)
\(\int _{ 0 }^{ { a }_{ 1 } }{ f(x)dx=\cfrac { 1 }{ 2 } } \)
\(\Rightarrow \int _{ 0 }^{ { { a } }_{ 1 } }{ { 5x }^{ 4 }dx=\cfrac { 1 }{ 2 } } \)
\(5\left[ \cfrac { { x }^{ 5 } }{ 5 } \right] _{ 0 }^{ { a }_{ 1 } }=\cfrac { 1 }{ 2 } \)
\({ a }_{ 1 }=\left( 0.5 \right) ^{ \frac { 1 }{ 5 } }\)
(ii) P[X>a2] =0.05
\(\int _{ { a }_{ 2 } }^{ 1 }{ f\left( x \right) } dx=0.05\)
\(\int _{ { a }_{ 2 } }^{ 1 }{ { 5x }^{ 4 }dx } =0.05\)
\(5\left[ \frac { { x }^{ 5 } }{ 5 } \right] _{ { a }_{ 2 } }^{ 1 }=0.05\)
\({ a }_{ 2 }=\left[ 0.95 \right] { ^{ \frac { 1 }{ 5 } } }\)
10.
2x + y −z = 3,
x + y + z =1,
x− 2y− 3z = 4
\(\Delta =\left| \begin{matrix} 2 & 1 & -1 \\ 1 & 1 & 1 \\ 1 & -2 & 3 \end{matrix} \right| =2\)
= 2 (-3+2) - 1 (-3 -1) -1 (-2-1)
= 2(-1) -1 (-4) -1 (-3)
= -2 + 4 + 3 = 5.
\(\Delta \neq 0\),
கிரேமரின் விதியைப் பயன்படுத்தலாம்
\(x=\left| \begin{matrix} 3 & 1 & -1 \\ 1 & 1 & 1 \\ 4 & -2 & 3 \end{matrix} \right| =3\left| \begin{matrix} 1 & 1 \\ -2 & -3 \end{matrix} \right| -1\left| \begin{matrix} 1 & 1 \\ 4 & -3 \end{matrix} \right| -1\left| \begin{matrix} 1 & 1 \\ 4 & -2 \end{matrix} \right| \)
= 3(-3 + 2) -1(-3 -4) -1(-2 -4)
= 3 (-1) -1 (-7) -1 (-6)
= -3 + 7 + 6 = 10.
\(\Delta y=\left| \begin{matrix} 2 & 3 & -1 \\ 1 & 1 & 1 \\ 1 & 4 & -3 \end{matrix} \right| =2\left| \begin{matrix} 1 & 1 \\ 4 & -3 \end{matrix} \right| -3\left| \begin{matrix} 1 & 1 \\ 1 & -3 \end{matrix} \right| -1\left| \begin{matrix} 1 & 1 \\ 1 & 4 \end{matrix} \right| \)
= 2(-3 -4) -3 (-3 -1) -1 (4-1)
= 2 (-7) -3 (-4) -1(3)
= 14 + 12 - 3 = -5
\(\Delta z=\left| \begin{matrix} 2 & 1 & 3 \\ 1 & 1 & 1 \\ 1 & -2 & 4 \end{matrix} \right| \)
= \(2\left| \begin{matrix} 1 & 1 \\ -2 & 4 \end{matrix} \right| -1\left| \begin{matrix} 1 & 1 \\ 1 & 4 \end{matrix} \right| +3\left| \begin{matrix} 1 & 1 \\ 1 & -2 \end{matrix} \right| \)
= 2(4 + 2) -1(4 -1) + 3(-2 -1)
= 2(6) -1(3) + 3(-3)
= 12 - 3 - 9
= 0

\(z=\cfrac { \Delta z }{ \Delta } =\cfrac { 0 }{ 5 } =0\)
\(\therefore\) தீர்வு : {x, y, z} = {2, −1, 0}
11.
\(\begin{array}{|c|c|c|c|c|c|} \hline \boldsymbol{x} & \boldsymbol{y} & \Delta \boldsymbol{y} & \Delta^2 y & \Delta^3 y & \Delta^4 y \\ \hline 30 & 15.9 & & & & \\ \hline & & -1 & & & \\ \hline 35 & 14.9 & & 0.2 & & \\ \hline & & -0.8 & & -0.2 & \\ \hline 40 & 14.1 & & 0 & & 0.2 \\ \hline & & -0.8 & & 0 & \\ \hline 45 & 13.3 & & 0 & & \\ \hline & & -0.8 & & & \\ \hline 50 & 12.5 & & & & \\ \hline \end{array}\)
x = 32 எனும்போது நியூட்டனின் பின்நோக்கு இடைச்செருகல் சூத்திரத்தைப் பயன்படுத்த
x0 = 30 h = 5
∴ x0 + nh = 32 ⇒ 30 + n(5) = 32 [∵ h = 5]
⇒ 5n = 2
⇒ n = 2/5 = 0.4
\( \mathrm{y}=y_n+\frac{n}{1 !} \nabla y_n+\frac{n(\mathrm{n}+1)}{2 !} \nabla^2 y_n +\frac{n(n+1)(\mathrm{n}+2)}{3 !} \nabla^3 y_n+\ldots \)
\(y= 15.9+0.4(-1)+\frac{(0.4)(-0.6)}{2 !}(0.2) +\frac{(0.4)(-0.6)(-1.6)}{3 !}(-0.2) +\frac{(0.4)(-0.6)(-1.6)(-2.6)}{4 !}(0.2) \)
= 15.9-0.4-0.024-0.0128-0.00832
\(= 15.45488 \approx 15.45\)
12.
x என்பது மதிப்பெண்களையும் y என்பது மாணவர்களையும் குறிக்கட்டும்.
கூட்டு நிகழ்வெண் பரவலில் மாற்றம் செய்த பிறகு கிடைக்கும் வேறுபாடு அட்டவணை
| x | y | Δy | Δ2y | Δ3y | Δ4y |
|---|---|---|---|---|---|
| 20-க்கும் குறைவாக | 35 | ||||
| 62 | |||||
| 40-க்கும் குறைவாக | 103 | 3 | |||
| 65 | -18 | ||||
| 60-க்கும் குறைவாக | 168 | -15 | 0 | ||
| 50 | -18 | ||||
| 80-க்கும் குறைவாக | 218 | -33 | |||
| 17 | |||||
| 100-க்கும் குறைவாக | 235 |
x = 70 என்பதால், நியூட்டனின் பின்நோக்கு இடைச்செருகல் சூத்திரத்தைப் பயன்படுத்த
∴ xn = 100 h = 20
∴ xn + nh = 70 ⇒ 20n = 70 - 100 = -30
\( \mathrm{n}=\frac{-30}{20}=-1.5 \)
\( \mathrm{y}=y_n+\frac{n}{1 !} \nabla y_n+\frac{n(\mathrm{n}+1)}{2 !} \nabla^2 y_n +\frac{n(n+1)(\mathrm{n}+2)}{3 !} \nabla^3 y_n+\ldots \)
\(=235+(-1.5)(17)+ \frac{(-1.5)(-0.5)}{2 !}(-33) +\frac{(-1.5)(-0.5)(0.5)}{3 !}(-18) \)
= 235-25.5-12.375-1.125
= 196 மாணவர்கள்
13.
\(\left(D^2+D-6\right) y=e^{3 x}+e^{-3 x}\)
துணைச் சமன்பாடு
\(\mathrm{m}^2+\mathrm{m}-6 =0 \)
\((\mathrm{~m}+3)(\mathrm{m}-2) =0 \)
\(\mathrm{~m} =-3,2\)
நிரப்புச் சார்பு: \(A e^{m_1 x}+B e^{m_2 x}=\mathrm{Ae}^{-3 x}+\mathrm{Be}^{2 x}\)
சிறப்புத் தொகை 1: P.I \(I_1=\frac{1}{D^2+D-6} e^{3 x}\)
(D -க்கு பதிலாக 3 -ஐ பதிலிட)
\(\text { P.I } I_1=\frac{1}{9+3-6} e^{3 x}=\frac{e^{3 x}}{6}\)
சிறப்புத் தொகை 2:
\(\text { P.I } I_2=\frac{1}{D^2+D-6} e^{-3 x}\)
(D -க்கு பதிலாக -3 -ஐ பதிலிட)
\( \text { P. } I_2=\frac{1}{9-3-6} e^{-3 x} \)
[D = -3 எனில் \(\left(D^2+D-6\right)=0 \text { ] }\)
\( \therefore \text { P.I } I_2=x \frac{1}{2 D+1} e^{-3 x} \)
\( =x\left(\frac{1}{-6+1}\right) e^{-3 x}=\frac{-x}{5} e^{-3 x}\)
தீர்வு : C.F = P.I1 + P.I2
y=Ae-3x+Be2x+\(\frac { { e }^{ 3x } }{ 6 } -\frac { x }{ 5 } \)e-3x
14.
இறுதிநிலைச் செலவுச் சார்பு: (x2+xy)dy + (3xy+y2)dx =0
\(\frac { dy }{ dx } =\frac { -(3xy+{ y }^{ 2 }) }{ { x }^{ 2 }+xy } \) .....(1)
y=vx மற்றும் \(\frac { dy }{ dx } =v+x\frac { dv }{ dx } \) என (1) –ல் பிரதியிட,
\(v+x\frac { dv }{ dx } =\frac { -(3xvx+{ v }^{ 2 }{ x }^{ 2 }) }{ { x }^{ 2 }+xvx } \)
=\(\frac { -(3v+{ v }^{ 2 }) }{ 1+v } \)
இப்பொழுது, \(x\frac { dv }{ dx } =\frac { -3v-{ v }^{ 2 } }{ 1+v } -v\)
=\(\\ \frac { -3v-{ v }^{ 2 }-v-{ v }^{ 2 } }{ 1+v } \)
\(x\frac { dv }{ dx } =\frac { -4v-2v^{ 2 } }{ 1+v } \)
\(\frac { 1+v }{ 4v+2{ v }^{ 2 } } dv=\frac { -dx }{ x } \)
தொகையிட,
\(\int { \frac { 1+v }{ 4v+2{ v }^{ 2 } } dv } =-\int { \frac { dx }{ x } } \)
இருபுறமும் 4 -ஆல் பெருக்கிட,
\(\int { \frac { 4+4v }{ 4v+2v^{ 2 } } } dv=-4\int { \frac { dx }{ x } } \)
log(4v+2v2)=-4logx+logc
4v+2v2=\(\frac { c }{ { x }^{ 4 } } \)
x4(4v+2v2)=c
v=\(\frac { y }{ x } \) என பிரதியிட,
\({ x }^{ 4 }\left( 4\frac { y }{ x } +2\frac { { y }^{ 2 } }{ { x }^{ 2 } } \right) \)=c
\({ x }^{ 4 }\left[ \frac { 4xy+2{ y }^{ 2 } }{ { x }^{ 2 } } \right] \)=c
c=2x2(2xy+y2) ...(2)
ஒரு ஜோடி காலணிகளை தயாரிப்பதற்கான செலவு =ரூ.12
x =2 மற்றும் y =12 எனில் c=8[48+144]=1536
செலவுச் சார்பு: x2(2xy+y2)=768
15.
y2dx+(xy+x2)dy=0
(xy+x2)dy=-y2dx
\(\frac { dy }{ dx } =\frac { -{ y }^{ 2 } }{ xy+{ x }^{ 2 } } \) .....(1)
இது ஒரே படியுள்ள x, y- இல் அமைந்த சமபடித்தான வகைக்கெழு சமன்பாடாகும்.
y=vx மற்றும் \(\frac { dy }{ dx } =v+x\frac { dv }{ dx } \) என பிரதியிட,
∴ (1) ஆனது
\(v+x\frac { dv }{ dx } =\frac { -{ v }^{ 2 }{ x }^{ 2 } }{ xvx+{ x }^{ 2 } } \)
=\(\frac { -{ v }^{ 2 } }{ v+1 } \)
\(x\frac { dv }{ dx } =\frac { -v^{ 2 } }{ v+1 } -v\)
=\(\frac { -{ v }^{ 2 }-{ v }^{ 2 }-v }{ v+1 } \)
\(x\frac { dv }{ dx } =\frac { -(v+2v^{ 2 }) }{ 1+v } \)
மாறிகளை பிரிக்கக் கிடைப்பது,
\(\frac { 1+v }{ v(1+2v) } dv=\frac { -dx }{ x } \)
\(\frac { (1+2v)-v }{ v(1+2v)dv } dv=\frac { -dx }{ x } \) (∵ 1+v=1+2v-v)
\(\frac { 1 }{ v } -\frac { 1 }{ 1+2v } dv=\frac { -dx }{ x } \)
இருபுறமும் தொகையிட, நாம் பெறுவது
\(\int { \left( \frac { 1 }{ v } -\frac { 1 }{ 1+2v } \right) dv } =-\int { \frac { dx }{ x } } \)
logv-\(\frac{1}{2}\)log(1+2v)=-logx+logc
\(log\left( \frac { v }{ \sqrt { 1+2v } } \right) =log\left( \frac { c }{ x } \right) \)
\(\frac { v }{ \sqrt { 1+2v } } =\frac { c }{ x } \)
v=\(\frac { y }{ x } \) என பிரதியிட,
\(\frac { \frac { y }{ x } }{ \sqrt { 1+\frac { 2y }{ x } } } =\frac { c }{ x } \)
\(\frac { y\sqrt { x } }{ \sqrt { x+2y } } =c\)
\(\frac { { y }^{ 2 }x }{ x+2y } = k \)
இங்கு k=c2
16.
\(\left(D^2-2 D-15\right) y=0\)
துணைச் சமன்பாடு
m2-2 m-15 =0
(m-5)(m+3) =0
m =-3,5
மூலங்கள் மெய் மற்றும் வெவ்வேறானவை
நிரப்புச் சார்பு: \(A e^{m_1 x}+B e^{m_2 x}\)
தீர்வு: \(\mathrm{y}=\mathrm{Ae}^{-3 x}+\mathrm{Be}^{5 x}\)
கொடுக்கப்பட்டது: \(\frac{d y}{d x}=0\) மற்றும் x=0
\(\frac{d y}{d x} =-3 \mathrm{Ae}^{-3 x}+5 \mathrm{Be}^{5 x} \)
\(0 =-3 \mathrm{~A}+5 \mathrm{~B} \)
\(3 \mathrm{~A}-5 \mathrm{~B} =0\)
மேலும் கொடுக்கப்பட்டது:
\(\frac{d^2 y}{d x^2} =2 \) மற்றும் x=0
\(\frac{d^2 y}{d x^2} =9 \mathrm{Ae}^{-3 x}+25 \mathrm{Be}^{5 x} \)
\(9 \mathrm{~A}+25 \mathrm{~B} =2\)
(1) மற்றும் (2) ஆகியவற்றைத் தீர்க்க
(1) \(\times 5 \Rightarrow 15 \mathrm{~A}-25 \mathrm{~B}=0\)
(2) \(\Rightarrow \frac{9 \mathrm{~A}+25 \mathrm{~B}=2}{24 \mathrm{~A}=2} \Rightarrow \mathrm{A}=1 / 12\)
(1) \(\Rightarrow \quad 3\left(\frac{1}{12}\right)-5 B=0\)
\(\frac{1}{4}=5 \mathrm{~B} \Rightarrow \mathrm{B}=1 / 20\)
சிறப்புத் தீர்வு : \(\mathrm{y}=\frac{e^{-3 x}}{12}+\frac{e^{5 x}}{20}\)
y=\(\frac { { e }^{ -3x } }{ 12 } +\frac { { e }^{ 5x } }{ 20 } \)
17.
\(\frac { { E }_{ y } }{ { E }_{ x } } =\frac { x }{ x-2 } \)
\(\frac { x }{ y } \frac { dy }{ dx } =\frac { x }{ x-2 } \)
\(\frac { dy }{ y } =\frac { x }{ x-2 } .\frac { dx }{ x } \)
\(\int { \frac { dy }{ y } } =\int { \frac { dx }{ x-2 } } \)
logy =log(x-2)+log k
y =k(x-2)
இங்கு x = 6, எனும்போது y = ⇒ 16=k(6-2)
k =4
y =4(x-2)
18.
தொடக்க நிலையில் தங்கத்தின் அளவு (t=0 எனும்போது (2000-ஆம் ஆண்டு))
p0=2,547 மெட்ரிக் டன்கள்.
2000 முதல் 2013 வரை தங்கத்தின் மொத்த உற்பத்தி=\(\int _{ 0 }^{ 13 }{ 2547e^{ 0.006t } } dt\)
=\(\frac { 2547 }{ 0.006 } \left[ e^{ 0.006t } \right] _{ 0 }^{ 13 }\)
=424500(e0.078-1)
=34,426.95 மெட்ரிக் டன்கள் (தோராயமாக).
19.
இறுதிநிலை செலவு சார்பு C'(x)=5+0.13x
\(C(x) =\int(5+0.13 x) d x \)
\( =5 x+\frac{0.13 x^2}{2}+k_1\)
\( =5 x+0.065 x^2+\mathrm{k}_1\)
x =0, C=120 எனில்,\(\mathrm{k}_1=120\)
செலவுச் சார்பு : \( C(x)=5 x+0.065 x^2+120 \)
\( R^{\prime}(\mathrm{x})=18 \)
வருவாய்ச் சார்பு : \( \mathrm{R}=\int 18 d x=18 x+\mathrm{k}_2 \)
x = 0, R = 0 எனில்
\( \mathrm{k}_2=0 \)
\( \mathrm{R}=18 x \)
இலாபச் சார்பு : \(\text { P(x ) }=\mathrm{R}(x)-\mathrm{C}(x) \)
\(=18 x-5 x-0.065 x^2-120 \)
\(=13 x-0.065 x^2-120 \)
20.
\(\int _{ 1 }^{ 4 }{ f(x) } dx=\int _{ 1 }^{ 3 }{ f(x) } dx+\int _{ 3 }^{ 4 }{ f(x) } dx\)
=\(\int _{ 1 }^{ 3 }{ (7x+3) } dx+\int _{ 3 }^{ 4 }{ 8x } dx\)
=\(\left[ \frac { 7x^{ 2 } }{ 2 } +3x \right] _{ 1 }^{ 3 }+\left[ \frac { 8x^{ 2 } }{ 2 } \right] _{ 3 }^{ 4 }\)
=\(\frac { 63 }{ 2 } +9-\frac { 13 }{ 2 } \)+64-36
=62
21.
\(\int _{ 1 }^{ e }{ \log x } dx\)=\(\int _{ 1 }^{ e }{ u } dv\) =\(\left[ uv \right] _{ 1 }^{ e }-\int _{ 1 }^{ e }{ vdu } \)
=\(\left[ x\log x \right] _{ 1 }^{ e }-\int _{ 1 }^{ e }{ x\frac { 1 }{ x } } dx\)
=(elog e-1log1)-\(\left[ x \right] _{ 1 }^{ e }\)
=(e-0)-(e-1)
=1
| u=logx வகையிட, du=\(\frac{1}{x}\)dx |
dv=dx தொகையிட v=x |
22.
\(\int _{ 1 }^{ 2 }{ \frac { 1 }{ (x+1)(x+2) } } dx\)=\(\int _{ 1 }^{ 2 }{ \left[ \frac { 1 }{ x+1 } -\frac { 1 }{ x+2 } \right] } dx\)
=\(\left[ \log|x+1|-\log|x+2| \right] _{ 1 }^{ 2 }\)
\(=\log\frac { 3 }{ 4 } -\log\frac { 2 }{ 3 } \)
\(=\log\frac { 9 }{ 8 } \)
பகுதி பின்னமாக்கல் முறையில்,
\(\frac { 1 }{ (x+1)(x+2) } =\frac { A }{ x+1 } +\frac { B }{ x+2 } \)
⇒ \(\frac { 1 }{ (x+1)(x+2) } =\frac { 1 }{ x+1 } +\frac { 1 }{ x+2 } \)
23.
(i) மாறுதல் நிகழ்தகவு அணி

எனவே முதல் பாடவேளைக்குப் பின், கணிதம் பயிலும் மாணவர்கள் 76 பேர்களும் ஆங்கிலம் பயிலும் மாணவர்கள் 24 பேர்களும் இருப்பார்கள்.
இரு பாடவேளைகளுக்குப் பின்

=(77.6 22.4)
இரு பாட வேளைகளுக்குப் பின், கணிதம் பயிலும் மாணவர்கள் 78 பேர்களும் (தோராயமாக) மற்றும் ஆங்கிலம் பயிலும் மாணவர்கள் 22 பேர்களும் (தோராயமாக) இருப்பர்.
மாற்றுமுறை:

=(46.8+30.8, 13.2+9.2)
(77.6 22.4)
24.
x ,y மற்றும் z என்பன முறையே 6% ,7% மற்றும் 8% பத்திரங்களில் இடப்பட்ட தொகை என்க.
x +y +z = 5000
\(\frac { 6x }{ 100 } +\frac { 7y }{ 100 }+\frac { 8z }{ 100 } = 358\)
6x +7y +8z = 35800
\(\frac { 6x }{ 100 } +\frac { 7y }{ 100 }-\frac { 8z }{ 100 } = 70\)
6x +7y -8z = 7000
கொடுக்கப்பட்ட தொகுப்பிற்கான அணிச் சமன்பாடு
\(\left( \begin{matrix}1 & 1& 1\\ 6&7&8\\ 6&7& -8\end{matrix} \right) \)\(\left( \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right) \)=\(\left( \begin{matrix} 5000\\35800\\ 7000\end{matrix} \right) \)
AX = B
விரிவுபடுத்தப்பட்ட அணி
(A,B) = \(\left( \begin{matrix}1 & 1 & 1 &5000\\6&7&8&35800 \\ 6& 7& -8 &7000\end{matrix} \right) \)
~ \(\left( \begin{matrix}1 & 1 & 1 &5000\\0&1&2&5800 \\0& 1& -14 &-23000\end{matrix} \right) \) R2 ⟶ R2 - 6R1
R3 ⟶ R3 - 6R1
~ \(\left( \begin{matrix}1 & 1 & 1 &5000\\0&1&2&5800 \\0& 1& -16 &-28800\end{matrix} \right) \) R3 ⟶ R3 - R2
ρ(A,B ) = ρ(A) = 3 = (மாறிகளின் எண்ணிக்கை )
சமன்பாட்டு தொகுப்பானது ஒருங்கமைவுடையது மற்றும் ஒரேயொரு தீர்வைக் கொண்டது.
கடைசி சமான அணியின் மாற்றப்பட்ட அணிச் சமன்பாடு
\(\left( \begin{matrix}1 & 1& 1\\0&1&2\\ 0&0& -16\end{matrix} \right) \) \(\left( \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right) \)=\(\left( \begin{matrix} 5000\\5800\\ -28800\end{matrix} \right) \)
-16z = -28800
z = 1800
y +2z = 5800
y = 5800-3600
y = 2200
x +y +z = 5000
x +2200+1800 = 5000
x =1000
\(\therefore \quad \)6% , 7% மற்றும் 8% பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்ட தொகை முறையே ரூ. 1000, ரூ. 2200 மற்றும் ரூ. 1800 ஆகும் .
25.
x ,y ,z என்பன X ,Y ,மற்றும் Z ஆகிய பொருட்களின் ஓர் அலகிற்கான விலையைக் குறிக்கட்டும் .
2x +3y-6z = 5000
3x-y+2z=2000
-x+3y+z =5500
கொடுக்கப்பட்ட தொகுப்பிற்கான அணிச் சமன்பாடு
\(\left( \begin{matrix}2 & 3 & -6\\ 3&-1&2\\ -1& 3& 1\end{matrix} \right) \)\(\left( \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right) \)=\(\left( \begin{matrix} 5000\\2000\\ 5500\end{matrix} \right) \)
AX = B
விரிவுபடுத்தப்பட்ட அணி
(A,B) = \(\left( \begin{matrix}2 & 3 & -6 &5000\\ 3&-1&2&2000\\ -1& 3& 1&5500\end{matrix} \right) \)
~ \(\left( \begin{matrix}2 & 3 & -6 &5000\\ 0&-11&22&-11,000\\ 0& 9& -4&16000\end{matrix} \right) \)R2 ⟶ 2R2 - 3R1
R3 ⟶ 2R3 +R1
~\(\left( \begin{matrix}2 & 3 & -6 &5000\\ 0&-1&2&-1,000\\ 0& 9& -4&16000\end{matrix} \right) \) \({ R }_{ 2 }\rightarrow \frac { { R }_{ 2 } }{ 11 } \)
~\(\left( \begin{matrix}2 & 3 & -6 &5000\\ 0&-1&2&-1,000\\ 0& 0& 14&7000\end{matrix} \right) \) R3 ⟶R3 +9R2
ρ(A,B ) = ρ(A) = 3 = மாறிகளின் எண்ணிக்கை
கடைசி சமான அணியின் அணிச் சமன்பாடானது
\(\left( \begin{matrix}2 & 3 & -6\\ 0&-1&2\\ 0&0& 14\end{matrix} \right) \)\(\left( \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right) \)=\(\left( \begin{matrix} 5000\\-1000\\ 7000\end{matrix} \right) \)
2x+3y-6z = 5000 ....(1)
-y +2z = -1000 .....(2)
14z = 7000 .....(3)
(3)\(\Rightarrow \) z =\(\frac { 7000 }{ 14 } \) = 500
-y + 1000 = -1000
-y = -2000
y = 2000
2x+3y-6z = 5000
2x + 6000-3000 = 5000
2x = 5000-3000
2x = 2000
x= 1000
தீர்வு :
X -ன் ஓர் அலகிற்கான விலை ரூ .1000/-
Y -ன் ஓர் அலகிற்கான விலை ரூ .2000/-
Z -ன் ஓர் அலகிற்கான விலை ரூ .500/-
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards