12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Business Maths Reduced Syllabus One mark Important Questions with Answer key - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
|A| = 13 மற்றும் |Adj A| =\(\begin{vmatrix} 4 & x \\ 5 & 7 \end{vmatrix}\) எனில் x ன் மதிப்பு _____.
3
4
2
-5
2.
அணி A -ன் வரிசை 4 மற்றும் |A| =-2, |adj(A)| மதிப்பிடுக.
-4
4
-8
8
3.
A என்ற அணியின் விரிவுபடுத்தப்பட்ட அணி [A,B] எனில் பின்வருவனவற்றில் எது சரி?
\(\rho (\left[ A,B \right] )=\rho ({ A })\)
\(\rho (\left[ A,B \right] )\ge \rho ({ A })\)
\(\rho (\left[ A,B \right] )= \rho ({ A })>n\)
\(\rho (\left[ A,B \right] )<\rho ({ A })\)
4.
O (A) = 3 x 3 மற்றும் ρ(A) = 2 எனில் ρ(adjA) ஆனது ______.
1
2
3
0
5.
கீழ்க்காணும் வலியுறுத்தல் (A) மற்றும் காரணம் (R) ஆகியவற்றைக் கருதுக.
உறுதிப்படுத்துதல் (A) : சமன்பாட்டுத் தொகுப்பிற்கு ஒரே ஒரு தீர்வு இருக்கும்.
காரணம் (R) : தளத்தில் உள்ள நேர்க்கோடுகள் ஒரே ஒரு புள்ளியில் வெட்டிக் கொள்கின்றன.
இதில் சரியான விடை எது?
A, R ஆகிய இரண்டும் சரி மற்றும் 'A'ன் சரியான விளக்கம் ‘R' என்பதாகும்.
A, R ஆகியவை இரண்டும் சரி மற்றும் 'A' ன் சரியான விளக்கம் ‘R' என்பதல்ல.
'A' என்பது சரி ஆனால் 'R' என்பது தவறு.
'A' என்பது தவறு ஆனால் 'R' என்பது சரி.
6.
'A' என்ற அணியின் வரிசை m x n எனில்,\(\rho (A)\le \) _____.
m
n
{m, n} களில் சிறியது
{m, n} களில் பெரியது
7.
A B
T = \( \underset { B }{ A } \left( \frac { 0.7 }{ x } \frac { 0.3 }{ 0.8 } \right) \)என்பது ஒரு மாறுதல் நிகழ்தகவு அணி எனில், x-ன் மதிப்பு= ______.
0.3
0.2
0.4
0.7
8.
'A ' என்பது 'n ' வரிசையுடைய ஒரு சதுர அணி எனில் , |adj A | என்பது ______.
|A |2
|A |n
|A |n -1
|A |
9.
\(\Delta \)\(\neq \)0 எனில், சமன்பாட்டுத் தொகுப்பானது ______.
ஒருங்கமைவுடையது மற்றும் ஒரே ஒரு தீர்வைக் கொண்டது.
ஒருங்கமைவுடையது மற்றும் எண்ணற்ற தீர்வுகளைக் கொண்டது.
ஒருங்கமைவற்றது
ஒருங்கமைவுடையதாகவோ அல்லது ஒருங்கமைவற்றதாகவோ இருக்கலாம்.
10.
' n x n ' வரிசையுடைய அணியில் ஒவ்வொரு உறுப்பும் '1' எனில் அவ்வணியின் தரம்______.
1
2
n
n2
11.
'A' என்பது வரிசை '3' உடைய சதுர அணி எனில் |Adj A| = ?
|A |2
|A |
|A |3
|A |4
12.
|A| =0 எனில், | adj A| = ______.
0
1
-1
\(\pm \)1
13.
சமமான அணிகள் பெறப்படுவது ______.
அணியின் நேர்மாறு மூலம்
நிரை - நிரல் மாற்று அணியின் மூலம்
சேர்ப்பு அணியின் மூலம்
முடிவுறு எண்ணிக்கையிலான அடிப்படை உருமாற்றங்கள் மூலம்
14.
லாஸ்பியர் குறியீட்டு எண் = 110, பாசி குறியீட்டு எண் =108 எனில், ஃபிஷர் தனித்த குறியீட்டு எண் = _____.
110
108
100
109
15.
இரு வேறு நகரங்களின் வாழ்க்கைத் தரக் குறியீட்டு எண்ணை ஒப்பிட்டுப் பயன்படுவது _____.
நுகர்வோர் விலை குறியீட்டு எண்
மதிப்பு குறியீட்டு எண்
கொள்ளவு குறியீட்டு எண்
நிரையிடப்படா குறியீட்டு எண்
16.
ஒரு மைத்தரை அச்சு இயந்திரம் (Inkjet Printer) முதல் முறை பழுது ஏற்படுவதற்கான காலஅளவு இயல்நிலைப் பரவலை ஒத்துள்ளது. இதன் சராசரி 1500 மணி நேரம் மற்றும் திட்டவிலக்கம் 200 மணி நேரம் எனில் 1000 மணி நேரத்திற்கு முன்பாக அவ்வியந்திரம் பழுதடைவதற்கான விகிதமானது _____.
0.0062
0.0668
0.8413
0.0228
17.
திட்ட இயல்நிலை அட்டவணையை பயன்படுத்துகையில் z = 2.18-க்கு வலப்புறம் மற்றும் z= -1.75 –க்கு இடதுபுறம் அமையும் மதிப்புகளுக்கான நிகழ்தகவுகளின் கூடுதலானது ______.
0.4854
0.4599
0.0146
0.0547
18.
சராசரியாக ஒரு தேர்வில் 40% மாணவர்கள் தோல்வி அடைகின்றனர். ஒரு குழுவிலுள்ள 6 மாணவர்களில் குறைந்தபட்சம் 4 நபர் வெற்றி அடைவதற்கான நிகழ்தகவானது _____.
0.5443
0.4543
0.5543
0.4573
19.
ஈருறுப்புப் பரவலின் பண்பளவைகளான சராசரியின் மதிப்பு 4 மற்றும் மாறுபாடு 4/3 எனில் P(X ≥ 5) இன் மதிப்பானது _____.
(2/3)6
(2/3)5(1/3)
(1/3)6
4(2/3)6
20.
ஒதுக்கீடு கணக்கில் வழங்கல் மற்றும் சேருமிடம் சமமாக இல்லாவிட்டால் அவை ______.
சமமானது
சமச்சீரற்றது
சமச்சீரானது
சமநிலையற்றது
21.
ஒதுக்கீட்டு கணக்கில் தீர்மான மாறி xij-ன் மதிப்பு _______.
1
0
1 அல்லது 0
மேற்கூறிய எதுவுமில்லை
22.
23.
சீரற்ற தீர்வில் ஒதுக்கீட்டு அறைகளின் எண்ணிக்கை ஆனது.
m+n–1 -க்கு சமம்
m+n+1-க்கு சமம்
m+n–1-க்கு சமமற்றது
m+n+1-க்கு சமமற்றது
24.
25.
இரண்டாவது வகைப்பிழை என்பது________ஆகும்.
H0 தவறு எனில் ஏற்பது
H0 உண்மை எனில் ஏற்பது
H0 உண்மை எனில் மறுப்பது
H0 தவறு எனில் மறுப்பது
26.
முதல் வகைப்பிழை என்பது_____ .
H0 உண்மை எனில் ஏற்கப்படுவது
H0 தவறு எனில் ஏற்கப்படுவது
H0 உண்மை எனில் மறுக்கப்படுவது
H0 தவறு எனில் மறுக்கப்படுவது.
27.
சமவாய்ப்பு கூறானது முழுமைத்தொகுதியில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் மாதிரியில் இடம்பெறுவதற்கான சமவாய்ப்பைப் பெற்றிருக்கும் உறுப்புகளால் ஆனது என கூறியவர்.
ஹார்பர்
பிஷர்
கார்ல் பியார்ஸன்
டாக்டர் யேட்ஸ்
28.
29.
\(p(x)=\frac { 1 }{ 10 } \) x = 10 எனில், E(X) மதிப்பானது______ .
பூஜ்யம்
\(\frac { 6 }{ 8 } \)
1
-1
30.
ஒரு தொடர்ச்சியான நிகழ்தகவு பரவலில் c என்பது ஒரு மாறிலி என்றால் P(X=c) எப்போதும் எதற்கு சமமாக இருக்கும்.
பூஜ்ஜியம்
ஒன்று
எதிர்மறை
காண இயலாது
31.
ஒரு நிகழ்தகவு அடர்த்திச் சார்பு இதன் மூலமும் குறிப்பிடப்படலாம்
அட்டவணை
வரைபடம்
கணிதவியல் சமன்பாடு
(b) மற்றும் (c)
32.
E(X) = 5 மற்றும் E(Y) = –2 எனில், E(X – Y) –ன் மதிப்பானது ____.
3
5
7
-2
33.
34.
y=e-2x(A cosx+B sinx) -ல் A மற்றும் B யை நீக்குவதன் மூலம் அமைக்கப்படும் வகைக்கெழுச் சமன்பாடு____.
y2-4y1+5=0
y2+4y-5=0
y2-4y1-5=0
y2+4y1+5=0
35.
\(\frac { dy }{ dx } \)+Py=Q (இங்கு P மற்றும் Q என்பன x -ஐ சார்ந்த சார்புகள்) என்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வு _____.
y=\(\int { Qe^{ \int { pdx } } } dx+c\)
y=\(\int { Qe^{ -\int { pdx } } } dx+c\)
\(ye^{ \int { pdx } }=\int { Qe^{ \int { pdx } } } dx+c\)
\(ye^{ \int { pdx } }=\int { Qe^{ -\int { pdx } } } dx+c\)
36.
\(\sqrt { \frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } } =\sqrt { \frac { dy }{ dx } +5 } \) என்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் வரிசை மற்றும் படி முறையே_____.
2 மற்றும் 3
3 மற்றும் 2
2 மற்றும் 1
2 மற்றும் 2
37.
\(\frac { { d }^{ 4 }y }{ dx^{ 4 } } -\left( \frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } \right) +\frac { dy }{ dx } \)=3 என்ற வகைக்கெழு சமன்பாட்டின் படி ஆனது ______.
1
2
3
4
38.
MR மற்றும் MC என்பன முறையே இறுதிநிலை வருவாய் மற்றும் இறுதிநிலைச் செலவு மேலும், MR-MC=36x-3x2-81 எனில், x-ல் பெரும இலாபமானது ____.
3
6
9
5
39.
ஒரு சந்தை பொருளின் தேவை மற்றும் அளிப்புச் சார்புகள் முறையே D(x)=25-2x மற்றும் S(x) =\(\frac { 10+x }{ 4 } \) எனில், அதன் சமநிலை விலை p0= _____.
5
2
3
10
40.
தேவைச் சார்பு pd =28-x2 -க்கு x0=5 மற்றும் p0=3 எனும் போது நுகர்வோர் உபரி____.
250 அலகுகள்
\(\frac{250}{3}\) அலகுகள்
\(\frac{251}{2}\) அலகுகள்
\(\frac{251}{3}\) அலகுகள்
41.
இறுதி நிலைச் சார்பு MR=100-9x2 -ன் தேவைச் சார்பு ______.
100-3x2
100x-3x2
100x-9x2
100+9x2
42.
MR மற்றும் MC என்பன இறுதிநிலை வருவாய் மற்றும் இறுதிநிலைச் செலவு சார்பு என்பதை குறிக்குமெனில் அதன் இலாபச் சார்பு ______.
\(\\ P=\int { (MR-MC) } dx+k\)
\(P=\int { (MR+MC) } dx+k\)
\(P=\int { (MR)(MC) } dx+k\)
\(P=\int { (R-C) } dx+k\)
43.
ஒரு நிறுவனத்தின் இறுதிநிலை வருவாய்ச் சார்பு MR =\(e^{ \frac { -x }{ 10 } }\) எனில், அதன் வருவாய் ____.
-10\(e^{ \frac { -x }{ 10 } }\)
1-\(e^{ \frac { -x }{ 10 } }\)
10\(\left( 1-e^{ \frac { -x }{ 10 } } \right) \)
\(e^{ \frac { -x }{ 10 } }\)+10
44.
\(\int { \frac { { e }^{ x } }{ { e }^{ x }+1 } } \)dx -ன் மதிப்புச் சார்பு_____.
\(log\left| \frac { { e }^{ x } }{ { e }^{ x }+1 } \right| \)+c
\(log\left| \frac { { e }^{ x }+1 }{ { e }^{ x } } \right| \)+c
log|ex|+c
log|ex+1|+c
45.
\(\int { \frac { \sin2x }{ 2\sin x } } \)dx -ன் மதிப்புச் சார்பு _____.
sinx+c
\(\frac{1}{2}\)sinx+c
cosx+c
\(\frac{1}{2}\)cosx+c
46.
\(\int { 2^{ x }dx } \) -ன் மதிப்புச் சார்பு _____.
2xlog2+c
2x+c
\(\frac { 2^{ x } }{ \log2} +c\)
\(\frac { \log2 }{ { 2 }^{ x } } +c\)
47.
ஒரு மாறுதல் நிகழ்வு அணியில் உள்ள அனைத்து உறுப்புகளின் மதிப்பும் எந்த எண்ணுக்கு சமமாகவோ அல்லது பெரியதாகவோ இருக்கும்?
2
1
0
3
48.
ρ(A)≠ρ([A,B]) எனில் தொகுப்பானது ______.
ஒருங்கமைவு உடையது மற்றும் எண்ணிக்கையற்ற தீர்வுகள் பெற்றுள்ளது
ஒருங்கமைவு உடையது மற்றும் ஒரே ஒரு தீர்வு பெற்றுள்ளது
ஒருங்கமைவு அற்றது
ஒருங்கமைவு உடையது
49.
ρ(A) = r எனில், பின்வருவனவற்றில் எது சரி?
r வரிசையுடைய அனைத்து சிற்றணிக்கோவைகளின் மதிப்பும் பூச்சியங்களாக இருக்காது
A ஆனது குறைந்தபட்சம் ஒரு r வரிசை பூச்சிமற்ற சிற்றணிக்கோவையாவது பெற்றிருக்கும்
A ஆனது குறைந்தபட்சம் (r+1) வரிசை யுடைய சிற்றணிக்கோவையின் மதிப்பு பூச்சியமாக இருக்கும்படியாக பெற்றிருக்கும்.
அனைத்து (r+1) வரிசை மற்றும் அதைவிட அதிகமான வரிசை கொண்ட பூச்சியமற்ற சிற்றணிக்கோவைகள் இருக்கும்
50.
வரிசை n உடைய அலகு அணியின் தரம்______.
n−1
n
n+1
n2
1.
adj(A) =|A| An - 1 = 132-1 = 13
\(\begin{vmatrix} 4 & x \\ 5 & 7 \end{vmatrix} = 13\)
28x - 5x = 13
28 - 13 = 5x
5x = 15
x = 3
2.
adj(A) =|A| An - 1 = (-2)4-1 = (-2)3 = -8
3.
(a)
\(\rho (\left[ A,B \right] )=\rho ({ A })\)
4.
(a)
1
5.
(b)
A, R ஆகியவை இரண்டும் சரி மற்றும் 'A' ன் சரியான விளக்கம் ‘R' என்பதல்ல.
6.
(c)
{m, n} களில் சிறியது
7.
x + 0.8 = 1
x = 1 - 0.8 = 0.2
8.
(c)
|A |n -1
9.
(a)
ஒருங்கமைவுடையது மற்றும் ஒரே ஒரு தீர்வைக் கொண்டது.
10.
(a)
1
11.
(a)
|A |2
12.
(b)
1
13.
(d)
முடிவுறு எண்ணிக்கையிலான அடிப்படை உருமாற்றங்கள் மூலம்
14.
ஃபிஷர் தனித்த குறியீட்டு எண் =\(\sqrt{110 \times 108} = \sqrt{11880} = 108.99 - 109\)
15.
(a)
நுகர்வோர் விலை குறியீட்டு எண்
16.
\(\mu=1500, \sigma=200\)
\(\mathrm{Z}=\frac{X-\mu}{\sigma}\)
\(=\frac{1000-1500}{200}=-2.5
\)
\(P(X<1000) =P(Z<-2.5) \)
=0.5-P(0<Z<2.5)
=0.5-0.4938=0.0062
17.
\(\mathrm{P}(\mathrm{Z} >2.18)+\mathrm{P}(\mathrm{Z}<-1.75) \)
\(=0.5-\mathrm{P}(0<\mathrm{Z}<2.18)+0.5-\mathrm{P}(0<\mathrm{Z}<1.75) \)
=0.5-0.4854+0.5-0.4599=0.0547
18.
\(\mathrm{q}=\frac{40}{100}= 0.4, \mathrm{p}=0.6, \mathrm{n}=6 \)
\(P(X \geq 4)= \mathrm{P}(\mathrm{X}=4)+\mathrm{P}(\mathrm{X}=5)+\mathrm{P}(\mathrm{X}=6) \)
\(= 6 \mathrm{C}_4(0.4)^2(0.6)^4+ 6 \mathrm{C}_5(0.4)^1(0.6)^5+6 \mathrm{C}_6(0.6)^6 \)
\(= (0.6)^4[15(0.16)+6(0.4)(0.6) + (0.36)]\)
= 0.1296[2.4+1.44+0.36] = 0.5443
19.
சராசரி = np = 4, மாறுபாடு = npq = 4/3
\(\Rightarrow 4 q =\frac{4}{3} \Rightarrow q=\frac{1}{3} \)
\(p=1-q =1-\frac{1}{3}=\frac{2}{3} \)
\(n p =4 \Rightarrow n\left(\frac{2}{3}\right)=4 \Rightarrow n=6 \)
\(P(X \geq 5) =P(X=5)+P(X=6) \)
\( =6 C_5\left(\frac{2}{3}\right)^5\left(\frac{1}{3}\right)+6 C_6\left(\frac{2}{3}\right)^6 \)
\( =\frac{2^5}{3^6}[6+2]=4\left(\frac{2}{3}\right)^6 \)
20.
(d)
சமநிலையற்றது
21.
(c)
1 அல்லது 0
22.
(c)
23.
(a)
m+n–1 -க்கு சமம்
24.
(a)
25.
(a)
H0 தவறு எனில் ஏற்பது
26.
(c)
H0 உண்மை எனில் மறுக்கப்படுவது
27.
(a)
ஹார்பர்
28.
(b)
29.
\(E(X)=\sum x_i p_i=10\left(\frac{1}{10}\right)=1\)
30.
(a)
பூஜ்ஜியம்
31.
(d)
(b) மற்றும் (c)
32.
E (X- Y) = E(X)-E(Y) = 5-(-2) = 7
33.
(b)
34.
\(\alpha=-2, \beta=1\)
மூலங்கள் \(-2 \pm \mathrm{i}\)
மூலங்களின் கூடுதல்
\(=-2+\mathrm{i}+(-2-\mathrm{i})=-4\)
மூலங்களின் பெருக்கல்
\(=(-2+i)(-2-i)=4-i^2=5 \)
\(y_2+4 y_1+5 =0\)
35.
(c)
\(ye^{ \int { pdx } }=\int { Qe^{ \int { pdx } } } dx+c\)
36.
கொடுக்கப்பட்ட சமன்பாட்டை இருபுறமும் வர்க்கப்படுத்த,
\(\sqrt { \frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } } =\sqrt { \frac { dy }{ dx } +5 } \)
வரிசை = 2 படி = 1
37.
(a)
1
38.
மீப்பெரு இலாபத்திற்கு,
\(\mathrm{MR}-\mathrm{MC}=0 \)
\(36 x-3 x^2-81=0 \)
\(3 x^2-36 x+81=0 \)
\(x^2-12 x+27=0 \)
(x-3)(x-9)=0
x=9
39.
\(\mathrm{D}(x) =\mathrm{S}(x) \)
\(25-2 x =\frac{10+x}{4} \)
\(100-8 x =10+x\)
\(9 x =90 \Rightarrow x=10 \)
\(\mathrm{p} =25-20=5
\)
40.
\(\mathrm{CS}=\int^{x_2}_ 0 f(x) d x-x_0 p_0=\int^5_ 0\left(28-x^2\right) d x-15\)
\( =\left[28 x-\frac{x^3}{3}\right]_{10}^5-15 \)
\( =140-\frac{125}{3}-15=\frac{250}{3} \) அலகுகள்
41.
\(\mathrm{R} =\int\left(100-9 x^2\right) d x=100 x-\frac{9 x^3}{3}+k\)
x =0 மற்றும் R=0 எனில்,k=0
\(\mathrm{R} =100 x-3 x^3 \)
\(\mathrm{p} =\frac{R}{x}=100-3 x^2\)
42.
(a)
\(\\ P=\int { (MR-MC) } dx+k\)
43.
\(\frac{d R}{d x} =e^{-x / 10} \)
\(\mathrm{R} =\int e^{-x / 10} d x=\frac{e^{-x / 10}}{-1 / 10}+k \)
x =0 மற்றும் R=0 எனில்,k=10
\(\mathrm{R}=-10 e^{-x / 10}+10=10\left(1-e^{-x / 10}\right)\)
44.
\(∵ \int \frac {f '(x)}{f (x )} dx = \log |f (x )|+c \)
இங்கு f (x ) = ex + 1 ; f'(x ) = ex
∴ \(\int { \frac { { e }^{ x } }{ { e }^{ x }+1 } } \)dx = log|ex+1|+c
45.
\(\int { \frac { \sin2x }{ 2\sin x } } \)dx = \(\int { \frac { 2\sin \cos x }{ 2\sin x } } dx \)
= ∫cos x = ∫sin x + c
46.
(c)
\(\frac { 2^{ x } }{ \log2} +c\)
47.
(c)
0
48.
(c)
ஒருங்கமைவு அற்றது
49.
(b)
A ஆனது குறைந்தபட்சம் ஒரு r வரிசை பூச்சிமற்ற சிற்றணிக்கோவையாவது பெற்றிருக்கும்
50.
(b)
n
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards