12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Business Maths Reduced Syllabus Three Mark Important Questions - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
தயாரிக்கப்பட்ட DVD இயக்கியில் பயன்படுத்தப்படும் மின்னணு உபகரணங்களின் முக்கிய பகுதியின் செயல்பாட்டிற்கான நேரம் (ஆயிரத்தில்) அடர்த்தி சார்பாக பெறப்பட்டது

எனில், உபகரணப் பகுதியின் எதிர்பார்க்கத்தக்க செயல் வாழ்வை கண்டுபிடிக்கவும்.
2.
பின்வரும் விவரங்களுக்கு, 2011 அடிப்படை ஆண்டைப் பொறுத்து 2016 ஆம் ஆண்டிற்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் மூலம் வாழ்க்கை குறியீட்டு எண்ணை கணக்கிடுக.
| பொருள்கள் | விலை | அளவு | |
| அடிப்படை ஆண்டு | நடப்பு ஆண்டு | ||
| அரிசி | 32 | 48 | 25 |
| சர்க்கரை | 25 | 42 | 10 |
| எண்ணெய் | 54 | 85 | 6 |
| காப்பி | 250 | 460 | 1 |
| தேயிலை | 175 | 275 | 2 |
3.
ஒரு நபர் ஒரு நாணயத்தைச் சுண்டுகிறார், தலை எனில், ரூ. 4 -ஐப் பெறுகிறார் மற்றும் பூ எனில், ரூ.2 -ஐ செலுத்துகிறார். அவரது இலாபத்தின் எதிர்பார்ப்பு மற்றும் மாறுபாட்டளவையைக் கண்டறியவும்.
4.
வடமேற்கு மூலை முறையை பயன்படுத்தி பின்வரும் போக்குவரத்து கணக்கின் ஆரம்ப அடிப்படை சாத்தியமானத் தீர்வை காண்க.
5.
போக்கினை அளவிடுவதற்கான வெவ்வேறு முறைகளை குறிப்பிடுக.
6.
ஒரு மருந்து 100 நோயாளிகளில் மூன்று நோயாளிகளுக்கு தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது என அனுமானம் செய்க. சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கும் 10 நோயாளிகளில் அதிகபட்சம் ஒருவருக்கு பக்க விளைவினை ஏற்படுத்துவதற்கான நிகழ்தகவினை கணக்கிடுக.
7.
28 பேராசிரியர்களைக் கொண்ட ஒரு துறையில் 18 பேராசிரியர்கள் வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட மகிழுந்து (Car) மற்றும் 10 பேராசிரியர்கள் உள்ளூர் தயாரிப்பு மகிழுந்தை பயன்படுத்துகிறார்கள். சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 5 பேராசிரியர்களில் குறைந்தபட்சம் 3 நபர்கள் வெளிநாட்டு மகிழுந்தை இயக்குவதற்கான நிகழ்தகவினை காண்க.
8.
X என்ற தனித்த சமவாய்ப்பு மாறியின் நிகழ்தகவு நிறைச் சார்பு ஆனது

எனில், X -இன் திரள் பரவல் சார்பைக் கண்டுபிடிக்கவும். மேலும் வரைபடம் வரையவும்
9.
கீழ்க்கண்ட சமவாய்ப்பு எண் அட்டவணையைப் பயன்படுத்தி,
| டிப்பெட்டின் சமவாய்ப்பு எண் அட்டவணை | |||||||
| 2952 | 6641 | 3992 | 9792 | 7969 | 5911 | 3170 | 5624 |
| 4167 | 9524 | 1545 | 1396 | 7203 | 5356 | 1300 | 2693 |
| 2670 | 7483 | 3408 | 2762 | 3563 | 1089 | 6913 | 7991 |
| 0560 | 5246 | 1112 | 6107 | 6008 | 8125 | 4233 | 8776 |
| 2754 | 9143 | 1405 | 9025 | 7002 | 6111 | 8816 | 6446 |
கீழ்க்கண்ட அட்டவணையில் வகைப்படுத்தப்பட்டுள்ள, ஒரு முழுமைத் தொகுதியில் உள்ள 8585 குழந்தைகளிலிருந்து 10 குழந்தைகளைக் கொண்ட மாதிரியை உருவாக்குக.
| உயரம் (செ.மீ) | 105 | 107 | 109 | 111 | 113 | 115 | 117 | 119 | 121 | 123 | 125 |
| குழந்தைகளின் எண்ணிக்கை | 2 | 4 | 14 | 41 | 83 | 169 | 394 | 669 | 990 | 1223 | 1329 |
| உயரம் (செ.மீ) | 127 | 129 | 131 | 133 | 135 | 137 | 139 | 141 | 143 | 145 | |
| குழந்தைகளின் எண்ணிக்கை | 1230 | 1063 | 646 | 392 | 202 | 79 | 32 | 16 | 5 | 2 |
10.
E∇=Δ=∇E என நிறுவுக.
11.
f(x)=eax எனில் f(0), Δf(0), Δ2f(0) என்பன பெருக்குத்தொடரில் இருக்கும் எனக் காட்டுக.
12.
கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையைப் பயன்படுத்தி விடுபட்ட உறுப்பைக் காண்க.
| x | 0 | 1 | 2 | 3 | 4 |
| y | 1 | 3 | 9 | - | 81 |
13.
தீர்க்க: cosx(1+cosy)dx-siny(1+sinx)dy=0
14.
ஆதி வழிச்செல்லும் அனைத்து நேர்கோட்டுத் தொகுப்பின் வகைக்கெழுச் சமன்பாட்டை அமைக்க.
15.
விற்பனை செய்யப்படும் x அலகு பொருள்களின் இறுதிநிலை வருவாய் சார்பு 5+3e-0.03x எனில், விற்பனை செய்யப்படும் 100 அழகு பொருள்களின் மொத்த வருவாயை தோராயமாக காண்க. (e-3=0.05)
16.
இறுதி நிலை செலவுச் சார்பு MC=2+5ex எனில்,
(i) C (0)=100 எனும் போது C யைக் காண்க.
(ii) சராசரிச் செலவு AC -ஐக் காண்க
17.
காலணிகளின் உற்பத்தியின் எண்ணிக்கை x-ஐ பொறுத்த இறுதிநிலை செலவு 6+10x-6x2 என்க. ஒரு ஜோடி காலணிகள் உற்பத்திக்கான செலவு ரூ.12 எனில், மொத்தச் செலவு மற்றும் சராசரி செலவு ஆகியவற்றைக் காண்க.
18.
பின்வருவனவற்றை மதிப்பிடுக:
\(\int { log } (x\sqrt { x-{ x-1 }^{ 2 } } )dx\)
19.
மதிப்பிடுக: \(\int { \frac { { x }^{ 3 }dx }{ \sqrt { x^{ 8 }+1 } } } \)
20.
பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
\(\frac { \cos2x+2\sin^{ 2 }x }{ \cos^{ 2 }x } \)
21.
பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
\(\frac { { x }^{ 3 }+3x^{ 2 }-7x+11 }{ x+5 } \)
22.
பின்வரும் வழிமுறைகளில் ஆகாஷ் மட்டைப்பந்து விளையாடுகின்றார். ஒரு முறை வெற்றி பெற்றால் (S) அடுத்த முறை விளையாடும்போது வெற்றிபெற 25% வாய்ப்பு உள்ளது. அவர் தோல்வி (F) அடைந்தால் அடுத்தமுறை விளையாடும்போது 35% வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. இவ்விவரங்களிலிருந்து மாறுதல் நிகழ்தகவு அணி மற்றும் நீண்ட கால அடிப்படையில் அவரின் வெற்றி வாய்ப்பின் சராசரி ஆகியவற்றை காண்க.
23.
பரிதி என்பவர் ஒவ்வொரு நாளும் சோகமாகவோ (S) அல்லது மகிழ்ச்சியாகவோ (H) உள்ளார். ஒரு நாள் மகிழ்ச்சியாக இருந்தால், அடுத்த நாள் 5-ல் 4-பங்கு சோகமாக இருப்பார். ஒரு நாள் சோகமாக இருந்தால், அடுத்த நாள் 3-ல் 2 பங்கு மகிழ்ச்சியாக இருப்பார் எனில், நீண்டகால அடிப்படையில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட நாளில் மகிழ்ச்சியாக இருப்பதற்கான நிகழ்தகவு காண்க
24.
சந்தையில் உள்ள A மற்றும் B ஆகிய தர அடையாளம் கொண்ட பொருள்களுக்கான மாறுதல் நிகழ்தகவு அணி
எனில், சமநிலையில் தர அடையாளம் கொண்ட ஒவ்வொரு பொருள்களுக்கான சந்தை பங்கீடுகளைக் காண்க.
25.
A =\(\left( \begin{matrix} 1 & 2 & 3 \\ 2 & 3 & 4 \\ 3 & 5 & 7 \end{matrix} \right) \) என்ற அணியின் தரத்தினைக் காண்க.
1.
\(E(X) =\int_{-\infty}^{\infty} x f(x) d x \)
\( =\int_0^{\infty} x\left(2 e^{-2 x}\right) d x=2 \int_0^{\infty} x e^{-2 x} d x
\)
\( =2\left\{\left[\frac{x \mathrm{e}^{-2 x}}{-2}\right]_0-\int_0^{\mathrm{e}^{-2 x}} \frac{\mathrm{d}}{-2} \mathrm{~d} x\right\} \)
\({\left[\because \int \mathrm{udv}=\mathrm{uv}-\int \mathrm{vdu}\right]} \)
\( \int_0^{\infty} \mathrm{e}^{-2 x} \mathrm{~d} x=\left[\frac{\mathrm{e}^{-2 x}}{-2}\right]_0^{\infty}=0+\frac{1}{2}\)
\( \therefore \mathrm{E}(\mathrm{X})=\frac{1}{2} \)
2.
இங்கே, அடிப்படை ஆண்டு அளவு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே மொத்த செலவு முறையைப் பயன்படுத்தலாம்.
| பொருள்கள் | விலை | அளவு (q0) | p0q0 | p1q0 | |
| அடிப்படை ஆண்டு | நடப்பு ஆண்டு | ||||
| அரிசி | 32 | 48 | 25 | 800 | 1200 |
| சர்க்கரை | 25 | 42 | 10 | 250 | 420 |
| எண்ணெய் | 54 | 85 | 6 | 324 | 510 |
| காப்பி | 250 | 460 | 1 | 250 | 460 |
| தேயிலை | 175 | 275 | 2 | 350 | 550 |
| மொத்தம் | 1974 | 3140 | |||
வாழ்க்கை குறியீட்டு எண் = \(\frac { \sum { { p }_{ 1 }{ q }_{ 0 } } }{ \sum { { p }_{ 0 }{ q }_{ 0 } } } \times 100=\frac { 3140 }{ 1974 } \times 159.0679\)
3.
ஒரு நாணயம் சுண்டும் போது அமையும் சமவாய்ப்புகள் (கூறுவெளி) \(\mathrm{S}={\mathrm{H}, \mathrm{T}}\)
X என்பது சமவாய்ப்பு மாறியில் ஒருவர் வெற்றி பெறும் தொகை என்க.
\(\begin{array}{|c|c|c|} \hline x & 4 & -2 \\ \hline \mathbf{P}(\mathbf{X}=\boldsymbol{x}) & \frac{1}{2} & \frac{1}{2} \\ \hline \end{array}\)
\(E(X) =\sum_x x P_X(x) \)
\(=4\left(\frac{1}{2}\right)-2\left(\frac{1}{2}\right)=2-1=1\)
எதிர்பார்த்தல் = 1
\(E\left(X^2\right) =\sum_x x^2 P_X(x) \)
\(=16\left(\frac{1}{2}\right)+4\left(\frac{1}{2}\right)=8+2=10 \)
\(\operatorname{Var}(X) =E\left(X^2\right)-[E(X)]^2=10-1=9\)
மாறுபாடு = 9
4.
கொடுக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை
மொத்த தேவைகள் = மொத்த இருப்புகள் = 950
எனவே கொடுக்கப்பட்ட கணக்கானது சமநிலை போக்குவரத்து கணக்காகும்.
போக்குவரத்து விவரம்
A → D,A → E, B → E, B → F,C → F, C → G
மொத்த போக்குவரத்து செலவு
=(200×11)+(50×13)+(175×18)+(125×14)+(150×13)+(250×10)
= 2200 + 650 + 3150 + 1750 + 1950 + 2500
= 12200
5.
கீழ்க்காணும் முறைகளின் மூலம் நாம் போக்கு மதிப்பை அளவிட முடியும்.
(i) வரைபட முறை (Freehand or Graphic Method).
(ii) பகுதி சராசரி முறை (Method of Semi Averages).
(iii) நகரும் சராசரி முறை (Method of Moving Averages).
(iv) மீச்சிறு வர்க்க முறை (Method of Least Squares).
6.
p = பக்க விளைவை ஏற்படுத்துவதற்கான நிகழ்தகவு
\(\mathrm{n} =10, \mathrm{p}=\frac{3}{100}=0.03 \)
\(\mathrm{q} =1-\mathrm{p}=1-0.03=0.97 \)
\(\mathrm{P}(\mathrm{X} =x)=\mathrm{nC}_x \mathrm{p}^x \mathrm{q}^{\mathrm{n}-x} \)
\(P(X \geq 1) =1-\mathrm{P}(\mathrm{X}=0) \)
\( =1-10 \mathrm{C}_0(0.03)^0(0.97)^{10} \)
=1-0.7374=0.2626
7.
X என்ற சமவாய்ப்பு மாறியானது தேர்ந்தெடுக்கப்படும் வெளிநாட்டு மகிழுந்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.
\( \mathrm{p}=\frac{18}{28}=0.6429 \)
\( \mathrm{q}=1-\mathrm{p}=0.3571, \mathrm{n}=5 \)
\( \mathrm{P}(\mathrm{X}=x)= \mathrm{nC}_x \mathrm{p}^x \mathrm{q}^{\mathrm{n}-x} \)
\( \mathrm{P}(\mathrm{X} \geq 3)= \mathrm{P}(\mathrm{X}=3)+\mathrm{P}(\mathrm{X}=4)+\mathrm{P}(\mathrm{X}=5) \)
\(= 5 \mathrm{C}_3(0.6429)^3(0.3571)^2+ 5 \mathrm{C}_4(0.6429)^4(0.3571)+ 5 \mathrm{C}_5(0.6429)^5 \)
\(=(0.6429)^3[10(0.1275)+ \left.5(0.6429)(0.3571)+(0.6429)^2\right] \)
= 0.2657[1.275+1.1479+0.4133]
=(0.2657)(2.8362)=0.7535
8.
கொடுக்கப்பட்ட நிகழ்தகவு பரவல் p(x) இன் மதிப்புகளிலிருந்து நாம் பெறுவது
\(\mathrm{F}(3) =P(X \leq 3)=\mathrm{p}(3)=0.3 \)
\(\mathrm{F}(5) =P(X \leq 5)=\mathrm{p}(3)+\mathrm{p}(5) \)
\( =0.3+0.2=0.5 \)
\(\mathrm{F}(8) =P(X \leq 8)=\mathrm{p}(3)+\mathrm{p}(5)+\mathrm{p}(8)\)
\(=\mathrm{F}(5)+\mathrm{p}(8)=0.5+0.3=0.8 =0.8+0.2=1 \)
\(\mathrm{F}(10) =\mathrm{P}(X \leq 10)=\mathrm{F}(8)+\mathrm{p}(10) \)
\(\mathrm{F}_x(x) =\left\{\begin{aligned} 0, & x<3 \\ 0.3, & 3 \leq x<5 \\ 0.5, & 5 \leq x<8 \\ 0.8, & 8 \leq x<10 \\ 1, & x \geq 10 \end{aligned}\right. \)
9.
முதலாவதாக முழுமை தொகுதிலுள்ள 8585 குழந்தைகளுக்கும் கொடுக்கப்பட்ட அலைவெண் அட்டவணையைப் பயன்படுத்தி வரிசை எண் குறிப்பிட வேண்டும். உயரம் 105 செ.மீ இல் 2 குழந்தைகள் உள்ளதால், இவ்விரு குழந்தைகளுக்கு 1, 2 என எண்கள் குறிப்பிடவேண்டும். 107 செ.மீ. உயரமுள்ள அடுத்த நான்கு குழந்தைகளுக்கு 3, 4, 5 மற்றும் 6 ஆகிய வரிசை எண்களை குறிக்க வேண்டும். இதேபோல் மற்ற உயரங்கள் கொண்ட குழந்தைகளுக்கும் தொடர் வரிசை எண்களைக் கொண்டு குறியிட வேண்டும். கடைசியாக 145 செ .மீ.உயரமுள்ள குழுவில் இரண்டு குழந்தைகளுக்கு 8584 மற்றும் 8585 ஆகிய எண்களை குறியீடாக வழங்கலாம்.
| உயரம் (செ.மீ.) | குழந்தைகளின் எண்ணிக்கை | குவிவு நிகழ்வெண்(f) |
| 105 | 2 | 2 |
| 107 | 4 | 6 |
| 109 | 14 | 20 |
| 111 | 41 | 61 |
| 113 | 83 | 144 |
| 115 | 169 | 313 |
| 117 | 394 | 707 |
| 119 | 669 | 1376 |
| 121 | 990 | 2366 |
| 123 | 1223 | 3589 |
| 125 | 1329 | 4918 |
| 127 | 1230 | 6148 |
| 129 | 1063 | 7211 |
| 131 | 646 | 7857 |
| 133 | 392 | 8249 |
| 135 | 202 | 8451 |
| 137 | 79 | 8530 |
| 139 | 32 | 8562 |
| 141 | 16 | 8578 |
| 143 | 5 | 8583 |
| 145 | 2 | 8585 |
| Total | 8585 |
முழுமைத் தொகுதியின் அளவு நான்கிலக்க எண் ஆதலால் நமக்கு தேவையான 10மாதிரிகளை அட்டவணையிலிருந்து பெறலாம். அட்டவணையின் முதல் நிரலிருந்து தொடங்கி முழுமை தொகுதியின் அளவான 8585-க்கு மிகாமல் எண்களை தேர்வு செய்து கீழ்கண்டவாறு நிழலிடப்படுகிறது.
| டிப்பெட்டின் சமவாய்ப்பு எண் அட்டவணை | |||||||
| 2952 | 6641 | 3992 | 9792 | 7969 | 5911 | 3170 | 5624 |
| 4167 | 9524 | 1545 | 1396 | 7203 | 5356 | 1300 | 2693 |
| 2670 | 7483 | 3408 | 2762 | 3563 | 1089 | 6913 | 7991 |
| 0560 | 5246 | 1112 | 6107 | 6008 | 8125 | 4233 | 8776 |
| 2754 | 9143 | 1405 | 9025 | 7002 | 6111 | 8816 | 6446 |
2952 என்ற எண் குறியிட்டுள்ள குழந்தையின் உயரத்தை காண வேண்டுமாயின் குவிவு நிகழ்வெண் நிரலில் 2952- க்கு அடுத்த அதிககுவிவு நிகழ்வெண் 3589-க்கு உரிய உயரமான 123 செ.மீட்டரை தேர்வு செய்யவும். இதேபோல் மற்ற எண்களுக்கு உரிய குழந்தையின் உயரத்தை கண்டு தேவையான 10 குழந்தைகள் மற்றும் அவர்களின் உயரங்கள் மாதிரியை கீழ்கண்ட அட்டவணையை உள்ளவாறு காணலாம்.
| குழந்தைகளின் குறியீட்டு எண் | 2952 | 4167 | 2670 | 0560 | 2754 |
| குழந்தைகள் உயரம் (செ.மீ) | 123 | 125 | 123 | 117 | 123 |
| குழந்தைகளின் குறியீட்டு எண் | 6641 | 7483 | 5246 | 3996 | 1545 |
| குழந்தைகள் உயரம் (செ.மீ) | 129 | 131 | 127 | 125 | 121 |
10.
\( \nabla f(x)= \mathrm{f}(x)-\mathrm{f}(x-\mathrm{h}) \)
\(E^{\prime}(\nabla f(x))=\mathrm{E}[\mathrm{f}(x)-\mathrm{f}(x-\mathrm{h})] \)
\(=\mathrm{E}[\mathrm{f}(x)]-\mathrm{E}[\mathrm{f}(x-\mathrm{h})] \)
\(=\mathrm{f}(x+\mathrm{h})-\mathrm{f}(x) \)
\(=\nabla f(x+h)=\nabla E f(x) \)
\( \therefore E \nabla=\nabla E \)
\( \nabla=\frac{E-1}{E} \)
\( E \nabla=\mathrm{E}-1 \)
\(E \nabla=\Delta \)
சமன்பாடு (1) மற்றும் (2) லிருந்து,
\(E \nabla=\Delta=\nabla E\) எனவே நிறுவப்பட்டது
11.
\(\mathrm{f}(x) =\mathrm{e}^{\mathrm{a} x} \)
\(\mathrm{f}(0) =\mathrm{e}^0=1 \)
\(\Delta f(x) =\mathrm{f}(x+\mathrm{h})-\mathrm{f}(x)=\mathrm{e}^{\mathrm{a}(x+\mathrm{h})}-\mathrm{e}^{\mathrm{ax}} \)
\(\Delta \mathrm{f}(x) =\mathrm{e}^{\mathrm{ax}}\left(\mathrm{e}^{\mathrm{ah}}-1\right) \)
\(\Delta f(0) =\mathrm{e}^{\mathrm{ah}}-1 \)
\(\Delta^2 f(x) =\Delta .[\Delta \mathrm{f}(x)] \)
\(=\Delta\left(\mathrm{e}^{\mathrm{ax}}\left(\mathrm{e}^{\mathrm{ah}}-1\right)\right)\)
\( =\left(\mathrm{e}^{\mathrm{ah}}-1\right) \Delta \mathrm{e}^{\mathrm{ax}}=\left(\mathrm{e}^{\mathrm{ah}}-1\right) \Delta \mathrm{f}(x) \)
\(=\left(\mathrm{e}^{\mathrm{ah}}-1\right)\left(\mathrm{e}^{\mathrm{ah}}-1\right) \mathrm{e}^{\mathrm{ax}}\)
\(=\left(\mathrm{e}^{\mathrm{ah}}-1\right)\left(\mathrm{e}^{\mathrm{ah}}-1\right) \mathrm{e}^{\mathrm{ax}}\)
இங்கு \(1, \mathrm{e}^{\mathrm{ah}}-1,\left(\mathrm{e}^{\mathrm{ah}}-1\right)^2\) என்பன பெருக்குத் தொடரில் உள்ளன.
\(\therefore \quad f(0), \Delta f(0), \Delta^2 f(0)\) என்பன பெருக்குத் தொடரில் உள்ளன.
12.
f(x) -ல் நான்கு மதிப்புகள் கொடுக்கப்பட்டிருப்பதால், f(x) ஒரு மூன்றாம்படி பல்லுறுப்பைக்கோவை என எடுத்துக் கொள்வோம்.
∴ Δ4 (y0) = 0
⇒ (E - 1)4 (y0) = 0
⇒ (E4 - 4E3 + 6E2 - 4E + 1) y0 = 0
⇒ (E4 y0 - 4E3 y0 + 6E2 y0 - 4E y0 + 1+ y0 = 0
⇒ y4 - 4y3 + 6y2 - 4y1 +y0 = 0
⇒ 81 - 4(y3) + 6(9) - 4(3) + 1 = 0
⇒ 124 = 4y3 = 0
⇒ y3 = 31
13.
\(\cos x(1+\cos y) d x-\sin y(1+\sin x) d y=0 \)
\(\cos x(1+\cos y) d x=\sin y(1+\sin x) d y \)
\(\int \frac{\cos x}{1+\sin x} d x=\int \frac{\sin y}{1+\cos y} d y \)
\(\log (1+\sin x)=-\log (1+\cos y)+\log c \)
\(\log (1+\sin x)+\log (1+\cos y)=\log c \)
\(\log (1+\sin x)(1+\cos y)=\log c \)
\((1+\sin x)(1+\cos y)=c
\)
14.
ஆதி வழிச்செல்லும் நேர்கோட்டுத் தொகுப்பைக் குறிக்கும் சமன்பாடு
y = mx ⇒ \(\frac { dy }{ dx } = m \)
y=x\(\frac { dy }{ dx } \)
15.
இறுதிநிலை வருவாய்ச் சார்பு
\(\mathrm{MR} =5+3 \mathrm{e}^{-0.03 x} \)
\(\frac{d R}{d x} =5+3 \mathrm{e}^{-0.03 x} \)
\(\mathrm{R} =\int\left(5+3 \mathrm{e}^{-0.03 x}\right) \mathrm{dx}=5 x+\frac{3 e^{-0.03 x}}{-0.03}+k \)
\(\mathrm{R} =5 x-\frac{e^{-0.03 x}}{0.01}+k \)
\(x =0, \mathrm{R}=0 \) எனில்
\(\mathrm{k} =\frac{1}{0.01}=100\)
\(\mathrm{R} =5 x-\frac{e^{-0.03 x}}{0.01}+100\)
x =100 அலகுகள் எனில்,
\(\mathrm{R} =5(100)-\frac{e^{-3}}{0.01}+100=600-\left(\frac{0.05}{0.01}\right)\)
=ரூ.5.95(ரூபாய் ஆயிரங்களில்)
=ரூ.5,95,000
16.
(i) கொடுக்கப்பட்ட MC=2+5ex
C=\(\int { MC } dx+k\)
=\(\int { (2+5{ e }^{ x }) } dx+k\)
=2x+5ex+k
x=0, C=100 ⇒100=2(0)+5(e0)+k
k=95
∴ C=2x+5ex+95
(ii) சராசரி விலை =\(\frac { C }{ x } =\frac { 2x+{ 5e }^{ x }+95 }{ x } \)
AC=\(2+\frac { 4e^{ x } }{ x } +\frac { 95 }{ x } \).
17.
கொடுக்கப்பட்ட இறுதிநிலை செலவு சார்பு: MC =6+10x-6x2
C=\(\int { MC } dx+k\)
=\(\int { (6+10x-6x^{ 2 }) } dx+k\)
=6x+5x2-2x3+k .....(1)
x=2 எனும் போது C=12
∴ 12=12+20-16+k
k=-4
C=6x+5x2-2x3-4
சராசரி செலவு: \(\frac { C }{ x } =\frac { 6x+5x^{ 2 }-2x^{ 3 }-4 }{ x } \)
=6+5x-2x2-\(\frac { 4 }{ x } \).
18.
\(I=\int { \log\left( x-\sqrt { { x }^{ 2 }-1 } \right) dx } \)
\(u=\log\left( x-\sqrt { { x }^{ 2 }-1 } \right) \)
dv = dx
v = x
\(du=\cfrac { 1 }{ x-\sqrt { { x }^{ 2 }-1 } } \left[ \cfrac { d }{ dx } \left( x-\sqrt { { x }^{ 2 }-1 } \right) \right] dx\)

= \(\cfrac { 1 }{ x-\sqrt { { x }^{ 2 }-1 } } \left( 1-\cfrac { x }{ \sqrt { { x }^{ 2 }-1 } } \right) dx\)
= \(\cfrac { 1 }{ x-\sqrt { { x }^{ 2 } } -1 } \left( \cfrac { \sqrt { { x }^{ 2 }-1-x } }{ \sqrt { { x }^{ 2 }-1 } } \right) dx\)
\(du=\cfrac { -1 }{ \sqrt { { x }^{ 2 }1 } } dx\)
\(I=\int { u } dv==uv-\int { v } du\)
= \(\int { \log } (x-\sqrt { { x }^{ 2 }-1 } )dx\)
= \(x \log\left( x-\sqrt { { x }^{ 2 }-1 } \right) -\int { } \left( \cfrac { xdx }{ \sqrt { { x }^{ 2 }-1 } } dx \right) \)
= \(I=x \log\left( x-\sqrt { { x }^{ 2 }-1 } \right) +{ I }_{ 1 }\)
\({ I }_{ 1 }=\int { \cfrac { x }{ \sqrt { { x }^{ 2 }-1 } } dx } \)
t =x2-1
\(dt=2xdx\Rightarrow \cfrac { dt }{ 2 } =xdx\)
\({ I }_{ 1 }=\cfrac { 1 }{ 2 } \int { \cfrac { dt }{ \sqrt { t } } =\cfrac { 1 }{ 2 } \int { t^{ -\cfrac { 1 }{ 2 } } } dt } \)

= \(\sqrt { t } =\sqrt { { x }^{ 2 }-1 } \)
\(\left[ \because t={ x }^{ 2 }-1 \right] \)
\(I=x \log\left( x-\sqrt { { x }^{ 2 }-1 } \right) +\sqrt { { x }^{ 2 }-1 } +c\)
19.
\(\int { \frac { { x }^{ 3 }dx }{ \sqrt { x^{ 8 }+1 } } } =\frac { 1 }{ 4 } \int { \frac { 4x^{ 3 }dx }{ \sqrt { (x^{ 4 })^{ 2 }+1^{ 2 } } } } \)
=\(\frac { 1 }{ 4 } \log|{ x }^{ 4 }+\sqrt { ({ x }^{ 4 })^{ 2 }+1^{ 2 } } |+c\)
=\(\frac { 1 }{ 4 } \log|{ x }^{ 4 }+\sqrt { { x }^{ 8 }+1 } |+c\).
20.
\(\int \left( \frac { \cos 2x+2\sin ^{ 2 } x }{ \cos ^{ 2 } x } \right) dx\)=\(\int \frac { 1-2\sin ^{ 2 } x+2\sin ^{ 2 } x }{ \cos ^{ 2 } x } dx\)
\(=\int \frac { dx }{ \cos ^{ 2 } x } =\)\(\int \sec ^{ 2 } xdx=\tan x+c\)
21.
\(\int { \frac { { x }^{ 3 }+3x^{ 2 }-7x+11 }{ x+5 } } dx\)
\(x^{3}+3 x^{2}-7 x+11=(x+5)\left(x^{2}-2 x+3\right)-4 \)
\(\int \frac{x^{5}+3 x^{2}-7 x+11}{x+5} d x \)
\(=\int\left(x^{2}-2 x+3\right) d x-4 \int \frac{d x}{x+5} \)
\(=\frac{x^{3}}{3}-\frac{2 x^{2}}{2}+3 x-4 \log |x+5|+c\)
\(=\frac{x^{3}}{3}-x^{2}+3 x-4 \log |x+5|+c \)
22.
மாறுதல் நிகழ்தகவு அணி T=\(\left( \begin{matrix} 0.25 & 0.75 \\ 0.35 & 0.65 \end{matrix} \right) \)
சமநிலையில், (S F)\(\left( \begin{matrix} 0.25 & 0.75 \\ 0.35 & 0.65 \end{matrix} \right) \)= (S F)
இங்கு S + F = 1
0.25S +0.35F =S
0.25 S + 0.35 (1 – S) = S
இதை தீர்க்க S =\(\frac { 0.35 }{ 1.10 } \)
⇒ S=0.318 மற்றும் F = 0.682
∴ ஆகாஷின் வெற்றி வாய்ப்பு சராசரி 31.8% ஆகும்.
23.
மாறுதல் நிகழ்தகவு அணி T =\(\left( \begin{matrix} \frac { 1 }{ 3 } & \frac { 2 }{ 3 } \\ \frac { 4 }{ 5 } & \frac { 1 }{ 5 } \end{matrix} \right) \)
சமநிலையில், (S H)\(\left( \begin{matrix} \frac { 1 }{ 3 } & \frac { 2 }{ 3 } \\ \frac { 4 }{ 5 } & \frac { 1 }{ 5 } \end{matrix} \right) \) (S H)
இங்கு S + H = 1
\(\frac { 1 }{ 3 } S+\frac { 4 }{ 5 } H\)=S
\(\frac { 1 }{ 3 } (1-H)+\frac { 4 }{ 5 } H\)=1-H
இதைத் தீர்க்க, நாம் பெறுவது S =\(\frac { 6 }{ 11 } \) மற்றும் H =\(\frac { 5 }{ 11 } \)
நீண்ட கால அடிப்படையில், தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில் மகிழ்ச்சியாக இருப்பதற்கான நிகழ்தகவு \(\frac { 5 }{ 11 } \) ஆகும்.
24.
மாறுதல் நிகழ்தகவு அணி
T =
சமநிலையில், நாம் பெறுவது (A B) T (A B) மேலும், இங்கு A + B=1 ஆகும்.
(A B)\(\left( \begin{matrix} 0.9 & 0.1 \\ 0.3 & 0.7 \end{matrix} \right) \)=(A B)
0.9A+0.3B=A
0.9A+0.3(1-A)=A
0.9A-0.3A+0.3=A
0.6A+0.3=A
0.4A=0.3
A=\(\frac { 0.3 }{ 0.4 } =\frac { 3 }{ 4 } \)
⇒ B=\(1-\frac { 3 }{ 4 } =\frac { 1 }{ 4 } \)
எனவே A -ன் சந்தைப்பங்கீடு 75% மற்றும் B-யின் சந்தைப்பங்கீடு 25% ஆகும்.
25.
A -ன் வரிசை 3 x 3 ∴ ρ(A) ≤3.
அணி A -ஐ, ஏறுபடி வடிவத்திற்கு மாற்றியமைக்க,
| அணி A | அடிப்படை உருமாற்றங்கள் |
| A =\(\left( \begin{matrix} 1 & 2 & 3 \\ 2 & 3 & 4 \\ 3 & 5 & 7 \end{matrix} \right) \) | |
| ~\(\left( \begin{matrix} 1 & 2 & 3 \\ 0 & -1 & -2 \\ 0 & -1 & -2 \end{matrix} \right) \) | R2 ⟶ R2 - 2R1 R3 ⟶ R3-3R1 |
| ~\(\left( \begin{matrix} 1 & 2 & 3 \\ 0 & -1 & -2 \\ 0 & 0 & 0 \end{matrix} \right) \) கடைசியாக பெறப்பட்ட அணியானது ஏறுபடிவ வடிவில் உள்ளது. |
R3 ⟶ R3-R1 |
ஏறுபடிவ அணியில் உள்ள பூச்சியமற்ற நிரைகளின் எண்ணிக்கை 2 ஆகும். ∴ ρ(A)= 2.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards