12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு வணிகவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Commerce Reduced Syllabus Creative One mark Question with Answer key - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
குறித்த நேரத்தில் பொருட்களை நுகர்வோர் பெறவில்லையெனில் அதனால் ஏற்படும் இழப்பிற்கு பொறுப்பாக்குபவர் ______
உற்பத்தியாளர்
விற்பாண்மையர்
நுகர்வோர்
விற்பனையாளர்
2.
பாதிக்கப்பட்டவர் தனது புகார் மனுவை கீழ்காண்பவர்களில் யாரிடம் தாக்கல் செய்யலாம்?
புகார் மனு தயாரிப்பாளர்
விற்பனையாளர்
பொருளை விற்ற வணிகர்
மேற்கூறிய அனைத்தும்
3.
பின்வருவனவற்றில் நுகர்வோரின் பிரச்சனைகளில் இல்லாததை தேர்ந்தெடுக்க
கலப்படம்
செயற்கை பற்றாக்குறை
அநியாய விலை
தரமான பொருட்கள்
4.
செபியின் உறுப்பினர்கள் _______
இயக்குநர்
துணை இயக்குநர்
கூடுதல் இயக்குநர்
இவை அனைத்தும்
5.
செபியின் நோக்கமானது _______ களின் நலன்களை பாதுகாப்பதாகும்
முதலீட்டாளர்
பங்குதாரர்
கடனீந்தோர்
கடனாளி
6.
_____ சந்தையை மேம்படுத்துவதற்கான அணுகுமுறையை செபி வளர்த்துக் கொள்வதற்காக படிகளை மேற்கொள்கிறது
பணச் சந்தை
நிதிச் சந்தை
மூலதனச் சந்தை
இவற்றில் ஏதுமில்லை
7.
தனி நிறுமத்தில் உள்ள இயக்குநர்களின் எண்ணிக்கை
15
2
10
25
8.
கம்பெனி என்ற வார்த்தை ________ மொழியிலிருந்து பெறப்பட்டதாகும்.
பிரெஞ்ச்
இலத்தீன்
கிரேக்கம்
ஹீப்ரு
9.
கீழ்க்கண்டவற்றுள் நிறும செயலரின் சட்டபூர்வமான பணியில்லாதது எது?
நிறும சட்டம் சார்ந்த பணிகள்
விற்பனை வரி சட்டப்படி பணிகள்
பங்குதாரர்கள் தொடர்பான பணிகள்
வருமான வரி சட்டப்படி பணிகள்
10.
தணிக்கை குழு கூட்ட வேண்டிய நிறுமத்தின் பங்கு முதல் எவ்வளவு?
ரூ. 1 இலட்சம் (அ) அதற்கு மேல்
ரூ. 10 இலட்சம் (அ) அதற்கு மேல்
ரூ. 1 கோடி (அ) அதற்கு மேல்
ரூ. 10 கோடி (அ) அதற்கு மேல்
11.
கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.
சம்பளச் செலவு
நிலம், கட்டிட செலவு
ஆலை செலவு
இயந்திர செலவு
12.
தொழில் முனைவோரின் உரிமை அடிப்படையிலான வகைப்பாட்டின் கீழ் வராத ஒன்றை தெரிவு செய்க.
தனி உரிமை தொழில் முனைவோர்
அரசு தொழில் முனைவு
இணை தொழில் முனைவு
ஊரக தொழில் முனைவு
13.
கீழ்க்கண்டவற்றுள் சரக்கு என்ற சொல்லின் கீழ் வராத ஒன்றை தெரிவு செய்க.
பங்குகள்
பயிர்கள்
அறைகலன்
நற்பெயர்
14.
பின்வருவனவற்றுள் பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.
பாரத் அலுமினியம் கோ. லிமிடெட்
மாருதி உத்யோக் லிமிடெட்
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட்
15.
தாராளமயமாக்கல் கொள்கை சிறு தொழில்களின் முதலீட்டை ரூபாய் _________ ஆக உயர்த்தியுள்ளது.
1 இலட்சம்
10 இலட்சம்
1 கோடி
10 கோடி
16.
பம்பாய் பங்குச்சந்தை முதல் காகிதமில்லா பங்கு வர்த்தனையை தொடங்கியது _______
1996 டிசம்பர் 29
1998 டிசம்பர் 27
1997 டிசம்பர் 29
1992 டிசம்பர் 27
17.
கீழ்க்கண்டவற்றுள் எதன் மூலம் எளிதில் பெரிய அளவு நிதியைப் பெற முடியும்?
பங்குகள்
கடனீட்டு பத்திரங்கள்
பங்குகள் மற்றும் கடனீட்டு பத்திரங்கள்
பங்குகள் மட்டும்
18.
வெளிப்புறச் சூழலை எத்தனை வகைகளாக பிரிக்கலாம்?
4
3
2
1
19.
வங்கியின் முதன்மை அதிகாரி தேர்ந்தெடுத்தல் செயல்முறை, இந்திய காவல் பணி அதிகாரியை தேர்ந்தெடுத்தல் செயல் முறை வேறுபடுவது _________
வேலை தூண்டுதல்
பணி சுழற்சி
பணி தன்மை
பணி ஒப்பந்தம்
20.
நேர்காணல் 'வேர்' என்னும் _______ வார்த்தையில் இருந்து வந்தது ஆகும்.
லத்தீன்
கிரேக்க
பிரெஞ்சு
சீன மொழி
21.
பின்வருவனவற்றுள் கருவூல ரசீதின் பொதுவான இயல்பு எது?
நிதி இரசீது
நீர்மைத் தன்மை
முக்கிய ஆதாரம்
இவை அனைத்தும்
22.
கீழ்க்கண்டவற்றுள் எது பணச் சந்தையின் கூறுகளாகும்?
மத்திய வங்கி
வணிக வங்கி
நிதி நிறுவனங்கள்
இவை அனைத்தும்
23.
இதில் எது ஆட்சேர்ப்பின் நேரடி வளங்களாகும்?
வளாக தேர்வு
நேர்முக தேர்வு
விளம்பரம்
இவை அனைத்தும்
24.
வேலை வாய்ப்பு ஆலோசனை மையம் _______ அடிப்படையில் ஆட்சேர்ப்பு பணியினை மேற்கொள்கிறது.
தகுதி
திறமை
பணம்
இவற்றில் எதுவுமில்லை
25.
பங்கு சந்தையின் மாதிரியாக உருவாக்கப்பட்டது
இந்திய உடனடி பங்கு மாற்றகம்
இந்திய பங்கு வைப்பு கழகம் லிமிடெட்
இந்திய தேசியப் பங்கு மாற்றகம் லிமிடெட்
தேசிய பத்திரங்கள் களஞ்சியம்
26.
மாற்றத்தை நிறுவனத்தில் திறம்பட அறிமுகப்படுத்த மனித வள மேலாண்மை ஒரு _______ ஆக செயல்பட வேண்டும்.
ஊழியர்
இயக்குநர்
முகவர்
நிர்வாகி
27.
பணியாளர்களிடையே வேலைப் பகிர்வினை ஏற்படுத்துவது ________
பணியமர்த்தல்
திட்டமிடுதல்
அமைத்தல்
ஊக்குவித்தல்
28.
இது மனிதவள மேலாண்மை பணிகளில் ஒன்று
அமைத்தல்
திரட்டுதல்
தக்க வைத்தல்
ஒருங்கிணைத்தல்
29.
இரண்டாம் நிலைச் சந்தையில் பத்திரங்கள் எத்தனை முறை விற்கப்படும்?
முதலீட்டாளர்கள்
தரகர்கள்
நிறுமங்கள்
ஒப்புறுதியாளர்கள்
30.
தேவை உள்ளவரின் நிதிப் பற்றாக்குறையை நோக்கி கடன் நிதியை எடுத்துச் செல்வது _________
நிதிச் சந்தை
மூலதனச் சந்தை
பணச் சந்தை
பத்திரச் சந்தை
31.
தொழில் முனைவு என்ற சொல் எந்த மொழி சொல்லிலிருந்து தருவிக்கப்பட்டது?
இலத்தீன்
பிரெஞ்ச்
கிரேக்க
ஹீப்ரு
32.
குறிக்கோள்களை அடைவதற்கு நிர்ணயிக்கப்பட்ட கால முடிவில், _________ மற்றும் _________ இடையே கலந்துரையாடல் நடைபெற வேண்டும்.
உயர்நிலை ஊழியர்கள்
கீழ்நிலை ஊழியர்கள்
இரண்டும்
பணியாளர்கள்
33.
கடனுறுதி சீட்டின் சலுகை நாள் எத்தனை?
ஆறு
ஐந்து
மூன்று
இரண்டு
34.
ஒரு மேலாளர் கீழ்க்கண்டவற்றுள் எதனுடன் தொடர்பில் இருக்க வேண்டும்?
வங்கி
நிதி நிறுவனம்
தொழிற்சங்கம்
இவை அனைத்தும்
35.
பொருத்தமான நபரை பொருத்தமான வேலைக்கு அமர்த்துவது _________ ஆகும்.
ஒருங்கிணைத்தல்
முடிவெடுத்தல்
கட்டுப்பாடு காத்தல்
பணிக்கமர்த்துதல்
36.
_________ நிறுவனக் கூட்டமைப்பு என்பது நிறுவனத்தின் சவால்களை சுமத்துகின்றது.
உயரமான
குறுகிய
செங்குத்தான
கிடைமட்டம்
37.
நவீன மேலாண்மைக் கோட்பாட்டின் தந்தை _________ .
ஹென்றி ஃபயோல்
பீட்டர் F. டிரக்கர்
டேலர்
லூயிஸ் A. ஆலன்
38.
A என்பவர் ஒரு அலைபேசியை B க்கு விற்பனை செய்கிறார்.
B என்பவர் அலைபேசியை C க்கு விற்பனை செய்கிறார்.
A என்பவர் அதை D க்கு விற்பனை செய்கிறார். ஆனால் B மற்றும் C விற்பனை செய்ததில் கழிவு A க்கும் உண்டு. இது எந்த வகை சந்தையிடல்?
பல்நோக்கு அளவு சந்தையிடல்
உள்ளடக்க சந்தையிடல்
கொரில்லா சந்தையிடல்
வைரல் சந்தையிடல்
39.
பரிந்துரை சந்தை
பல்நோக்கு சந்தை
உள்ளடக்க சந்தை
மறைமுக சந்தை
40.
_________ மூலம் இறுதி நுகர்வோருக்கு மின் இணையம் வழியாக பொருள் அல்லது சேவைகளை பராமரித்தல் செய்கிறது.
வலைதள கடை
மெய்நிகர் கடை
இரண்டும்
இவற்றில் எதுவுமில்லை
41.
நுகர்வோர் நலன் கருதி பண்டகம் மற்றும் பணிகளுக்கு இணையான மதிப்பை மாற்றிக் கொள்ள தக்க ஒன்றுதான் _________.
விற்பனை
விலை
போக்குவரத்து
கட்டுமம்
42.
சந்தையிடுகை கலவையின் கூறுகள்.
பொருள்
விலை
இடம்
இவை அனைத்தும்
43.
சந்தையிடுகை என்பது _________ என்ன செய்கின்றாரோ அதுவேயாகும்.
சந்தையிடுகையாளர்
விற்பனையாளர்
நுகர்வோர்
மேலாளர்
44.
யார் ஒருவர் தன்னை சந்தையிடுகை பணியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறாரோ அவரே _________ என்று அழைக்கப்படுகிறார்.
விற்பனையாளர்
உற்பத்தியாளர்
சந்தையிடுகையாளர்
நுகர்வோர்
45.
சந்தையில் மக்கள் மத்தியில் தனக்கென நற்பெயரை உருவாக்கிக் கொள்வதன் மூலம் சந்தையில் _________ யை சமாளிக்க முடிகிறது.
போட்டி
கூட்டம்
தேவை
அளிப்பு
46.
உற்பத்தி பொருட்கள் அல்லது நுகர்வு பொருட்களை வாங்குதல் மற்றும் விற்பனை செய்வது
பங்குச் சந்தை
உற்பத்தி மாற்று சந்தை
பண்டகச் சந்தை
தயாரிப்பு பொருள் மாற்று சந்தை
47.
ஒலி, ஒளி காட்சி உதவிகள் மூலம் இது நடைபெறுகிறது.
கருத்தரங்கு மாநாட்டு முறை
பங்கேற்று நடத்தல் முறை
மின்னணு கற்றல் முறை
செயல்விளக்க பயிற்சி முறை
48.
இது ஒரு கணினி சார்ந்த பயிற்சி ஆகும்.
செயல் விளக்க பயிற்சி முறை
திட்டமிடப்பட்ட அறிவுறுத்தல் முறை
மின்னணு கற்றல் முறை
புலம் பயணம் முறை
49.
யாரைப் போல எண்ணி ஒரு மேலதிகாரி தன் கீழ் பணியாளருக்கு பயிற்சி அளித்தார்.
மேலாளர்
இயக்குநர்
இரண்டும்
ஒருங்கிணைப்பாளர்
50.
இரண்டாம் நிலைச் சந்தையில் ஒரு பிணையம் எத்தனை முறை விற்கப்படலாம்
ஒரே ஒரு முறை
இரண்டு முறை
மூன்று முறை
பலமுறை
1.
(c)
நுகர்வோர்
2.
(d)
மேற்கூறிய அனைத்தும்
3.
(d)
தரமான பொருட்கள்
4.
(d)
இவை அனைத்தும்
5.
(a)
முதலீட்டாளர்
6.
(c)
மூலதனச் சந்தை
7.
(b)
2
8.
(b)
இலத்தீன்
9.
(c)
பங்குதாரர்கள் தொடர்பான பணிகள்
10.
(d)
ரூ. 10 கோடி (அ) அதற்கு மேல்
11.
(a)
சம்பளச் செலவு
12.
(d)
ஊரக தொழில் முனைவு
13.
(c)
அறைகலன்
14.
(d)
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட்
15.
(c)
1 கோடி
16.
(c)
1997 டிசம்பர் 29
17.
(c)
பங்குகள் மற்றும் கடனீட்டு பத்திரங்கள்
18.
(c)
2
19.
(c)
பணி தன்மை
20.
(c)
பிரெஞ்சு
21.
(d)
இவை அனைத்தும்
22.
(d)
இவை அனைத்தும்
23.
(d)
இவை அனைத்தும்
24.
(d)
இவற்றில் எதுவுமில்லை
25.
(c)
இந்திய தேசியப் பங்கு மாற்றகம் லிமிடெட்
26.
(c)
முகவர்
27.
(c)
அமைத்தல்
28.
(a)
அமைத்தல்
29.
(a)
முதலீட்டாளர்கள்
30.
(a)
நிதிச் சந்தை
31.
(b)
பிரெஞ்ச்
32.
(c)
இரண்டும்
33.
(a)
ஆறு
34.
(d)
இவை அனைத்தும்
35.
(d)
பணிக்கமர்த்துதல்
36.
(a)
உயரமான
37.
(a)
ஹென்றி ஃபயோல்
38.
(a)
பல்நோக்கு அளவு சந்தையிடல்
39.
(c)
உள்ளடக்க சந்தை
40.
(c)
இரண்டும்
41.
(b)
விலை
42.
(d)
இவை அனைத்தும்
43.
(a)
சந்தையிடுகையாளர்
44.
(c)
சந்தையிடுகையாளர்
45.
(a)
போட்டி
46.
(c)
பண்டகச் சந்தை
47.
(a)
கருத்தரங்கு மாநாட்டு முறை
48.
(b)
திட்டமிடப்பட்ட அறிவுறுத்தல் முறை
49.
(c)
இரண்டும்
50.
(d)
பலமுறை
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards