12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Maths Applications of Matrices and Determinants Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Application Reduced Syllabus Creative One mark Question with Answer key - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
பண மதிப்பை உருவமாக கொண்டிருக்கும் அட்டை எது?
கடன் அட்டை
பற்று அட்டை
திறன் அட்டை
சேமிக்கப்பட்ட மதிப்பு அட்டை
2.
முதல் அலை நிறுவனத்தில் வெற்றிகரமானது
Amazon.com
ebay
yahoo
இவை அனைத்தும்
3.
__________ செய்தி பிழை எந்த பகுதியில், எப்போது ஏற்பட்டது என தெரிவிக்கிறது.
அறிவிப்புச் செய்தி
எச்சரிக்கை செய்தி
"அ" மற்றும் "ஆ"
இவை அனைத்தும்
4.
இந்தியாவில் இலவச திறந்த மூல மென்பொருள்கள் உருவாக்கம் மற்றும் மேம்பாட்டிற்கு உதவி செய்வது.
NIT
BOSS
NRCFOSS
இவை அனைத்தும்
5.
மைக்ரோ USB இணையத்துடன் எவற்றையெல்லாம் இணைக்கிறது?
ஸ்மார்ட் போன்கள்
GPS சாதனங்கள்
டிஜிட்டல் கேமராக்கள்
இவை அனைத்தும்
6.
____________ என்பது கணினியில் இயக்கப்படும் நிரல்கள் ஆகும்.
உயர்நிலைக் களம்
மண்டலம்
தீர்வி
பெயர் சேவையகங்கள்
7.
பயன்பாடுகளைப் பொறுத்து,கூடுதல் தகவல்களை _______________ உடன் சேர்க்க முடியும்.
IP
URL
DNS
TCP
8.
மூலப் பெயர் சேவையகத்தில் மொத்தம் எத்தனை சேவையகங்கள் உள்ளன?
10
11
12
13
9.
இணைய களப்பெயர் முறைமையை கண்டறிந்தவர்?
பால் வி. மோகாபெட்ரிஸ்
ஜோன் போஸ்டல்
"அ" மற்றும் "ஆ"
இவற்றில் எதுவுமில்லை
10.
ஆர்பானேட் முதன் முதலில் அங்கீகரிக்கப்பட்ட வருடம் ____________
1964
1965
1969
1975
11.
____________மென்பொருளுடன் வலையமைப்பு நெறிமுறைகளை இயக்கும்.
HTTP
TCP/IP
OSI
RFID
12.
மொபைல் வலையமைப்பில் __________குரல்,தரவு,படங்கள் மற்றும் உரை செய்திகள் போன்றவற்றால் உருவாக்கப்படுகிறது.
இணையம்
புற இணையம்
அக இணையம்
தொடர்புகள்
13.
பொட்டலங்கள் எவ்வாறு வழங்கப்படும் என விவரிப்பது எது?
வலை அணுகல் அடுக்கு
இணைய அடுக்கு
இடமாற்ற அடுக்கு
பயன்பாட்டு அடுக்கு
14.
பின்வருவனவற்றுள் எது சாதனங்களுக்கு மின் மற்றும் பருவநிலை குறிப்புகளை வரையறுக்கிறது?
தரவு இணைப்பு அடுக்கு
பருவநிலை அடுக்கு
இடமாற்ற அடுக்கு
தொடர் அடுக்கு
15.
இணையம் எவற்றை உள்ளடக்கியது?
கல்வி
வணிகம்
அரசு வலையமைப்பு
இவை அனைத்தும்
16.
___________என்பது ஊடகத்தில் அனைத்து மக்களையும் எளிதாகவும் விரைவாகவும் இணைக்கும் ஊடகமாகும்.
சமூக வலையமைப்பு
மொபைல் வலையமைப்பு
வீட்டு வலையமைப்பு
வணிக வலையமைப்பு
17.
புதிய வலைப்பதிவைச் சேர்க்க உதவுகிறது?
Blogging
ஹோஸ்ட்
ஹேக்கிங்
இவற்றில் எதுவுமில்லை
18.
நிகழ்நிலை சேவை வல்லுநர்கள் யார்?
Flipkart
அமேசான்
Snapdeal
இவை அனைத்தும்
19.
வலையமைப்புகளின் வலை எது?
கணினி
இணையம்
நிரல்கள்
குறியுருக்கள்
20.
MySQLi___________தரவுத்தளத்தை அணுகப் பயன்படுகிறது.
Oracle
MySQL
DB2
இவற்றில் எதுவுமில்லை
21.
| (i) | fread() | 1 | கோப்பினை திறக்க |
| (ii) | fopen() | 2 | கோப்பினை படிக்க |
| (iii) | fwrite() | 3 | கோப்பினை மூட |
| (iv) | fclose() | 4 | கோப்பினை எழுத |
2,1,4,3
4,3,1,2
3,2,4,1
2,3,1,4
22.
பயனர் கணிப்பொறியிலிருந்து சேவையகக் கணிப்பொறிக்கு ஒரு கோப்பினைத் தேர்ந்தெடுத்து அனுப்புவதில் ______________ உறுப்பு சிறந்ததாகும்.
உரை உள்ளீடுகள்
பொத்தான்கள்
கோப்பு தேர்ந்தெடுத்தல்
இவற்றில் எதுவுமில்லை
23.
PHP கோப்பானது படிவ ஒட்டினுடைய எந்த பண்புக்கூறில் குறிப்பிடப்பட்டுள்ளது?
POST
GET
execute
action
24.
fread() செயற்கூறு PHP-ல் என்ன செய்கின்றது?
PHP-யில் கோப்புகளை திறக்க உதவுகிறது
PHP-யில் கோப்பினை படிக்க உதவுகிறது
PHP-யில் கோப்பினை எழுத உதவுகிறது.
தொலை கணிப்பொறிகளை திறக்க உதவுகிறது.
25.
எந்த மடக்கு PHP-ல் மிகவும் பிரத்தியேகமான ஒன்றாகும்.
for மடக்கு
while மடக்கு
switch மடக்கு
foreach மடக்கு
26.
____________ மடக்கு மடக்கின் உடற்பகுதியில் உள்ள கூற்றுகளை ஒருமுறை செயல்படுத்தும்
while
for
switch
do-while
27.
பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் பல்வேறு செயல்களை செய்ய பயன்படுவது எது?
if கூற்று
if else கூற்று
if else if else கூற்று
switch கூற்று
28.
__________________ என்பது தரவு வகையை சார்ந்த ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்புகளை ஒரு அணியின் மாறியில் தேக்கி வைப்பதாகும்.
அணி
செயற்கூறு
பகுதி
இவற்றில் எதுவுமில்லை
29.
ஒரு நிரலில் உள்ள ஒரு தொகுதியின் ஒரு பகுதி என்னென்ன செயல்பாட்டுப் பணிகளை செய்கிறது?
சேர்த்தல்
செயற்படுத்துதல்
நீக்குதல்
கணக்கிடுதல்
இவை அனைத்தும்
30.
| 1. | % | (i) | மதிப்பிருத்து செயற்குறிகள் |
| 2. | += | (ii) | மிகுத்து செயற்குறிகள் |
| 3. | = = = | (iii) | தருக்க செயற்குறிகள் |
| 4. | ++$x | (iv) | கணித செயற்குறிகள் |
| 5. | xor | (v) | ஒப்பீட்டு செயற்குறிகள் |
1-iv, 2-i, 3-v, 4-ii, 5-iii
1-iv, 2-v, 3-i, 4-ii, 5-iii
1-iv, 2-i, 3-v, 4-iii, 5-ii
1-i, 2-iv, 3-v, 4-ii, 5-iii
31.
PHP-யில் மாறி ___________ என்ற குறியுடன் தொடங்கும்.
@
#
$
%
32.
கீழ்க்கண்டவற்றில் எது சேவையகம் சார்ந்த ஸ்கிரிப்டிங் மொழி?
PHP
ASP
JSP
இவை அனைத்தும்
33.
PHP ஸ்கிரிப்டைப் பயன்படுத்தி,வலைதளம் அல்லது வலைப்பக்கம் யாரால் உருவாக்கப்படுகிறது?
நிரலரால்
நிர்வாகியால்
தொகுப்பாளரால்
இவற்றில் எதுவுமில்லை
34.
PHP-யை 1994-ல் உருவாக்கியவர் யார்?
டிம் பெர்னர்ஸ்-லீ
ரஸ்மஸ் லேர்டார்ப்
மான்ட்டி ஒயிட்நியஸ்
சார்லஸ் பாப்பேஜ்
35.
________கட்டளை MySQL -ல் பணி செய்வதற்கான தரவுத்தளத்தை தேர்ந்தெடுக்கப் பயன்படுகிறது.
Use Database
Show Database
Show Tables
தொடரியல்
36.
_______என்பது உறவுகளின் எளிய உருவமைப்பாகும்.
அட்டவணை
நெடுவரிசை
திறவுகோல்
ER மாதிரி
37.
நிரலர்கள் மற்றும் DBA-வால் முக்கியமாக காட்சிப்படுத்தலுக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு தரவுத்தளக் கருவி எது?
PHPMYADMIN
MySQL Workbench
HeidiSQL
இவற்றில் ஏதுமில்லை
38.
இரண்டு தொடர்புகளுக்கு இடையே உள்ள உறவுநிலையை உறுதிப்படுத்துவது எது?
முதன்மை திறவுகோல்
மேன்மைத் திறவுகோல்
வெளித்திறவுகோல்
இணைப்புத் திறவுகோல்
39.
பிற பயனர்களிடமிருந்து பரிவர்த்தனைகள் தனிமைப்படுத்தப்பட்டு வரிசைப்படுத்தப்படுவதை எவ்வாறு அழைக்கிறோம்
உடன் நிகழ் பரிவர்த்தனை
நீடித்த திறன்
நிலைத்தன்மையின் அளவு
இவற்றில் ஏதுமில்லை
40.
ரெக்டாங்கல் டூலைப் பயன்படுத்தி _____ வரைய வேண்டும்.
சதுரம்
செவ்வகம்
நட்சத்திர வடிவம்
இவற்றில் எதுவுமில்லை
41.
கருப்பு நிற எல்லைக் கோட்டின் உள்ளே இருப்பது ஒரு _____ ஆகும்.
ஒட்டுப்பலகை
ஆவணத்தின் பக்கம்
இரண்டும்
இவற்றில் எதுவுமில்லை
42.
கீழ்க்கண்டவற்றில் எது உரைப்பித்தலில் அடங்கும்?
உரையை சேர்த்தல்
உரையை நீக்குதல்
உரையை நகலெடுத்தல்
இவை அனைத்தும்
43.
எதைப் பயன்படுத்தி சிறிய வணிக அட்டை முதல் பெரிய புத்தகம் வரை அனைத்தையும் வடிவமைக்கலாம்?
அடோப் பேஜ்மேக்கர்
அடோப் இன்டிசைன்
குவார்க் எக்ஸ்பிரஸ்
இவை அனைத்தும்
44.
மின்னஞ்சலை அனுப்புவதற்கான அசல் மற்றும் பிரபலமான வழி _______ ஆகும்
RTF
Plain text
TIFF
JPEG
45.
ஒரு தளத்தில் இருந்து மற்றொரு தளத்திற்கு பயனர்கள் தரவை இணைத்து மாற்ற ________ அனுமதிக்கிறது.
பல்லூடகம்
அருவமாக்கம்
பற்பல செயலாக்கம்
இவற்றில் எதுவுமில்லை
46.
பல்லூடகத்தை உருவாக்கும் செயலானது எதை தொடக்கப்புள்ளியாக கொண்டு செயல்படுகிறது ?
கருத்துருவை
வரைபடத்தை
வரவு செலவு திட்டத்தை
திட்ட வடிவமைப்பை
47.
BMP யை ஒத்தது யாது ?
RTF
DIB
TIFF
JPEG
48.
பல பொருட்கள் ஒரே சமயத்தில் நகர்வதற்கு அனுமதிப்பது
பாதை அசைவூட்டல்
சட்டகம் அசைவூட்டல்
இரண்டும்
இவற்றில் ஏதுமில்லை
49.
உரையின் இடைவெளி மற்றும் நிறுத்தற்குறிகளைப் பொறுத்தது எது ?
உரையின் வாசிப்புத்தன்மை
வெக்டர் படங்கள்
நிறங்களின் எண்ணிக்கை
இவற்றில் ஏதுமில்லை
50.
பல்லூடகம் என்னும் சொல் எத்தனை சொற்களை உள்ளடக்கியது
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
1.
(d)
சேமிக்கப்பட்ட மதிப்பு அட்டை
2.
(d)
இவை அனைத்தும்
3.
(b)
எச்சரிக்கை செய்தி
4.
(c)
NRCFOSS
5.
(d)
இவை அனைத்தும்
6.
(d)
பெயர் சேவையகங்கள்
7.
(b)
URL
8.
(d)
13
9.
(c)
"அ" மற்றும் "ஆ"
10.
(c)
1969
11.
(c)
OSI
12.
(d)
தொடர்புகள்
13.
(b)
இணைய அடுக்கு
14.
(b)
பருவநிலை அடுக்கு
15.
(d)
இவை அனைத்தும்
16.
(a)
சமூக வலையமைப்பு
17.
(a)
Blogging
18.
(d)
இவை அனைத்தும்
19.
(b)
இணையம்
20.
(b)
MySQL
21.
(c)
3,2,4,1
22.
(c)
கோப்பு தேர்ந்தெடுத்தல்
23.
(d)
action
24.
(b)
PHP-யில் கோப்பினை படிக்க உதவுகிறது
25.
(d)
foreach மடக்கு
26.
(d)
do-while
27.
(d)
switch கூற்று
28.
(a)
அணி
29.
(e)
இவை அனைத்தும்
30.
(a)
1-iv, 2-i, 3-v, 4-ii, 5-iii
31.
(c)
$
32.
(d)
இவை அனைத்தும்
33.
(a)
நிரலரால்
34.
(b)
ரஸ்மஸ் லேர்டார்ப்
35.
(a)
Use Database
36.
(a)
அட்டவணை
37.
(b)
MySQL Workbench
38.
(c)
வெளித்திறவுகோல்
39.
(c)
நிலைத்தன்மையின் அளவு
40.
(b)
செவ்வகம்
41.
(b)
ஆவணத்தின் பக்கம்
42.
(d)
இவை அனைத்தும்
43.
(a)
அடோப் பேஜ்மேக்கர்
44.
(b)
Plain text
45.
(a)
பல்லூடகம்
46.
(a)
கருத்துருவை
47.
(b)
DIB
48.
(b)
சட்டகம் அசைவூட்டல்
49.
(a)
உரையின் வாசிப்புத்தன்மை
50.
(a)
இரண்டு
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards