12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Science Reduced Syllabus Creative one Mark Question with Answerkey - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
தரவு அருவமாக்கத்தின் அடிப்படை நோக்கும், நிரலினை _______ இயக்கும்படி கட்டமைப்பதாகும்.
தரவமாக்கம்
பல்லுருவாக்கம்
தரவு வகை
அருவமாக்கம்
2.
அருவமாக்கம் தரவு வகையை கட்டமைக்க பயன்படும் செயற்கூறு _______ .
ஆக்கிகள்
அழிப்பிகள்
செலக்டர்கள்
செயற்குறிகள்
3.
தரவு அருவமாக்கினை செயல்படுத்த _______ செயற்கூறுகள் உருவாக்கப்பட வேண்டும்.
இரண்டு
மூன்று
நான்கு
ஒன்றே ஒன்று
4.
பின்வருவனவற்றுள் எது ஒரே மாதிரியான அளபுருக்களை அனுப்பும்போது, சரியான விடையைத் தரும் செயற்கூறு?
பயனர் வரையறுக்கும் செயற்கூறு
impure செயற்கூறு
தற்சுழற்சி செயற்கூறு
pure செயற்கூறு
5.
பொருள்நோக்கு நிரலாக்க மொழியில் ஒரு பொருள் எவ்வாறு செயல்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படுகிறது என்பதை எதனை குறிக்கும்?
செயல்படுத்துதல்
இடைமுகம்
தற்சுழற்சி
செயற்கூறு
6.
பின்வருவனவற்றுள் செயற்கூறு வரையறையில் உள்ள மாறிகள் என்பது என்ன?
செயலுருப்புக்கள்
அளபுருக்கள்
செயற்கூறுகள்
துணை நிரல்
7.
குறிமுறையின் தொகுப்பைக் கொண்டிருப்பது எது?
செயற்குறி
சிறப்புச்சொற்கள்
தரவுகள்
செயற்கூறு
8.
பின்வரும் எதன் அமைப்பு கோவைகளை சதுர அடைப்புக்குறிக்குள் மற்றும் காற்புள்ளியில் பிரிக்கப்பட்டிருக்கும்?
List
Tuple
Pair
set
9.
x:=[10, 20] என்னும் கூற்று பின்வரும் எதனின் எடுத்துக்காட்டு?
Tuple
Set
List
Dictionary
10.
எத்தனை மதிப்புகளை ஒரு list -ல் சேமிக்கலாம்?
நான்கு
பத்து
நூறு
பல்வேறு
11.
பின்வரும் எதன் உருவமைப்பில் அனைத்து செயற்கூறுகளின் வரையறையும் தெரிந்திருக்க வேண்டும்?
பயனர் வரையறுக்கும்
அடிப்படை
அருவமாக்கம்
கான்கீரிட்
12.
பின்வருவனவற்றுள் பொருளிலிருந்து தகவல்களை பெற்றுத் தரும் செயற்கூறு எது?
ஆக்கிகள்
பயனர் செயற்கூறுகள்
செலக்டர்கள்
அழப்பிகள்
13.
பின்வருவனவற்றுள் தகவல்களை தரவு வகையிலிருந்து பெறுவதற்கு பயன்படுவது எது?
ஆக்கிகள்
செலக்டர்கள்
பட்டியல்கள்
Tuple கள்
14.
ஒற்றை மற்றும் இரட்டை இணைக்கப்பட்ட பட்டியல் கொண்டு செயல்படுத்தப்படும் ADT எது?
Tuple AT
List ADT
function ADT
Dict ADT
15.
பின்வருவனவற்றுள் மொத்தமான கூற்றுகள், பலமுறை மீண்டும் மீண்டும் செய்யப்பட பயன்படுவது எது?
நிரல் பெயர்ப்பி
நிரல்கள்
துணை நிரல்கள்
அளபுருக்கள்
16.
ஒரு பொருளின் விவரங்களை மறைத்து அவசியமானவற்றை மட்டும் வழங்குவது எது?
செயற்கூறுகள்
அருவமாக்கம்
தருவமாக்கம்
ஆக்கிகள்
17.
பின்வருவனவற்றுள் எது அருவமாக்க தரவுவகையின் உருவமைப்பாகும்?
பொருள்கள்
இனக்குழுக்கள்
செயற்கூறுகள்
பட்டியல்கள்
18.
பின்வருவனவற்றுள் நிரலுக்கு கூறுநிலமையை வழங்குவது எது?
தரவு வகைகள்
துணைநிரல்கள்
இனக்குழுக்கள்
அருவமாக்கம்
19.
பைத்தானில் வரையெல்லைகளை எத்தனை வகையாக பார்க்கலாம்?
3
4
2
பல வகையாக
20.
பின்வரும் நிரலின் வெளியீடு என்ன?
x=lambda y,z =y+z
print (10,15)
10
15
25
1025
21.
> > > print ("A =",a ______ "B=",b).
,
;
::
22.
பைத்தான் துண்டுகுறி என்பது ______.
> >
> > >
< <
< < <
23.
பின்வருவனவற்றுள் எது செயற்கூறுவின் வகை இல்லை?
கிளைப்பிரிப்பு
லாம்டா
தற்சுழற்சி
உள்ளிணைந்த
24.
தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் செயற்கூறுகள் என்பது
பயனர்-வரையறுக்கும் செயற்கூறுகள்
தற்சுழற்சி செயற்கூறுகள்
உள்ளிணைந்த செயற்கூறுகள்
லாம்டா செயற்கூறுகள்
25.
பின்வருவனவற்றுள் எது பைத்தானின் அடிப்படை தரவு வகை இல்லை?
டுபூல்ஸ்
லிஸ்ட்
பொருள்
டிக்ஸ்னரி
26.
கணிப்பொறி நிரலாக்க மொழியில் கணப்பீடுகள் நிபந்தனை சோதிப்பு போன்ற செயல்பாடுகளை செய்ய பயன்படுவது எது?
குறிப்பெயர்கள்
நிலைஉருகள்
வரம்புக்குறிகள்
செயற்குறிகள்
27.
நெறிமுறை செயல்திறனை _______ முக்கிய காரணிகள் தீர்மானிக்கிறது
மூன்று
இரண்டு
ஒன்று
நான்கு
28.
பைத்தானில் இட ஒதுக்கீட்டிற்காக பயன்படும் கூற்று எது?
continue
break
pass
if
29.
பின்வருவனவற்றுள் எது ஒரு எளிமையான வரிசையாக்க நெறிமுறை ஆகும்?
தேர்ந்தெடுப்பு வரிசையாக்கம்
செருக்கும் வரிசையாக்கும்
குமிழி வரிசையாக்கம்
அவசர வரிசையாக்கம்
30.
பின்வரும் எந்த குறியீடு நெறிமுறையின் மிக மோசமான நிலையை விவரிக்க பயன்படுத்தப்படுகிறது?
Big O
Big Ω
Big Θ
Big α
31.
எத்தனை Asymptotic குறியீடுகள் நெறிமுறையை நேர சிக்கலைக் குறிக்க பயன்படுகிறது?
மூன்று
இரண்டு
ஒன்று
பல்வேறு
32.
பைத்தான் நிரல் குறிமுறையை உருவாக்கவும் இயக்கவும் பயன்படுவது எது?
GUI
தூண்டுகுறி
IDLE
CUUI
33.
பின்வருவனவற்றுள் எது நெறிமுறையின் நேர செயல்திறனை அளவிடுவதற்கான காரணி கிடையாது?
இயந்திரத்தின் வேகம்
இயக்க அமைப்பு
நெறிமுறை வடிவமைப்பு
தரவு தொகுதி
34.
பைத்தானில் ஸ்கிரிப்ட் முறைமையில் நிரல் குறிமுறை தனி கோப்பாக பின்வரும் எந்த நீட்டிப்பின் சேமிக்கப்படும்?
.pyt
.pyh
.py
.pyn
35.
தேர்ந்தெடுக்கப்பட்ட மொழியில் குறிப்பிட்ட கட்டளை அமைப்புகளைக் கொண்டு எழுதப்படுவது
நெறிமுறை
போலிக் குறிமுறை
செயல்
நிரல்
36.
பின்வரும் எந்த நெறிமுறை பண்பானது அனைத்து வகையான உள்ளீடுகளையும் கையாள்வதற்கு எந்த நிரலாக்க மொழியையும் மற்றும் இயக்க அமைப்பையும் சாராமல் இருக்க வேண்டும்?
சார்பற்றது
செயலாக்கம்
அடக்கமானது
வரையறுத்தல்
37.
பின்வரும் இவற்றை எந்தவொரு பொருத்தமான நிரலாக்க மொழியிலும் செயல்படுத்த முடியும்?
நெறிமுறை
வரையெல்லை
அருவமாக்கம்
உரைபொதியாக்கம்
38.
பின்வருவனவற்றுள் ஒரு குறிப்பிட்ட செயலை நிறைவேற்றுவதற்கான வரையறுக்கப்பட்ட கட்டளைகளின் தொகுப்பு எது?
வரையெல்லை
செயற்கூறு
நெறிமுறை
அருவமாக்கம்
39.
பின்வருவனவற்றில் for மடக்கில் வரிசையில் உலா தொடக்க, இறுதி மதிப்புகளைக் குறிப்பதற்காக பயன்படும் செயற்கூறு எது?
input ( )
print ( )
range ( )
sequence ( )
40.
பின்வரும் எந்த பகுதி while மடக்கில் கட்டாயப் பகுதி அல்ல?
நிபந்தனை
if
செயல்பாட்டு தொகுதி
else
41.
பின்வரும் எந்த கூற்று சரி தொகுதி மற்றும் தவறு தொகுதி இரண்டையுமே சரிபார்ப்பதற்கான கட்டுப்பாட்டை வழங்குகிறது?
while
while
do-while
if-else
42.
பின்வரும் எந்த கூற்றினை பயன்படுத்தி முடிவெடுக்க முடியாது?
if
if - else
do - while
if - elif
43.
பின்வருவனவற்றுள் எது கட்டுப்பாட்டு அமைப்பு கிடையாதது?
வரிசைமுறை
கிளைப்பிரிவு
மடக்கு
செயற்கூறு
44.
பைத்தானில் எத்தனை வகையான கட்டுப்பாட்டு அமைப்புகள் உள்ளன?
2
3
4
பல
45.
தொகுதி நிரலாக்கத்திற்கான எடுத்துக்காட்டு
(i) செயல்முறைகள்
(ii) துணை நிரல்கள்
(iii) செயற்கூறுகள்
i மற்றும் ii
ii மட்டும்
i, ii மற்றும் iii
ii மற்றும் iii
46.
ஒரு செயற்கூறின் உள்ளே மற்றொரு செயற்கூறு அடைக்கப்பட்டிருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
பின்னலான செயற்கூறு
இணைக்கப்பட்ட செயற்கூறு
முழுதளாவிய செயற்கூறு
உள்ளிணைந்த செயற்கூறு
47.
பின்வரும் நிரலின் கூற்று [1] - ன் வெளியீடு என்ன?
a : = 10
Disp ( ):
a : = 7
print a
Disp( ) :
Print a ____ (1)
710
107
7
10
48.
பின்வரும் எந்த கூற்று பெயர்கள் பொருள்களுடன் மேப் செய்ய பயன்படுகிறது
name = = object
name : : object
name : = object
object : = name
49.
பின்வருவனவற்றுள் எது மாறியின் பெயரை பொருளுடன் மேப்பிங் செய்வதற்கான கொள்கலனாகும்?
இடைமுகம்
வரையெல்லை
namespace
தரவு
50.
பின்வருவனவற்றுள் அனைத்து மேப்பிங்களையும் namespace உடன் கண்காணிப்பது எது?
நிரலக்கமொழி
இடைமுகங்கள்
வரையெல்லை
மாறிகள்
1.
(d)
அருவமாக்கம்
2.
(a)
ஆக்கிகள்
3.
(a)
இரண்டு
4.
(d)
pure செயற்கூறு
5.
(a)
செயல்படுத்துதல்
6.
(b)
அளபுருக்கள்
7.
(d)
செயற்கூறு
8.
(a)
List
9.
(c)
List
10.
(d)
பல்வேறு
11.
(d)
கான்கீரிட்
12.
(c)
செலக்டர்கள்
13.
(b)
செலக்டர்கள்
14.
(b)
List ADT
15.
(c)
துணை நிரல்கள்
16.
(b)
அருவமாக்கம்
17.
(b)
இனக்குழுக்கள்
18.
(d)
அருவமாக்கம்
19.
(c)
2
20.
(c)
25
21.
(a)
,
22.
(b)
> > >
23.
(a)
கிளைப்பிரிப்பு
24.
(b)
தற்சுழற்சி செயற்கூறுகள்
25.
(c)
பொருள்
26.
(d)
செயற்குறிகள்
27.
(b)
இரண்டு
28.
(c)
pass
29.
(a)
தேர்ந்தெடுப்பு வரிசையாக்கம்
30.
(a)
Big O
31.
(a)
மூன்று
32.
(c)
IDLE
33.
(c)
நெறிமுறை வடிவமைப்பு
34.
(c)
.py
35.
(d)
நிரல்
36.
(c)
அடக்கமானது
37.
(a)
நெறிமுறை
38.
(c)
நெறிமுறை
39.
(c)
range ( )
40.
(d)
else
41.
(d)
if-else
42.
(c)
do - while
43.
(d)
செயற்கூறு
44.
(b)
3
45.
(c)
i, ii மற்றும் iii
46.
(a)
பின்னலான செயற்கூறு
47.
(d)
10
48.
(d)
object : = name
49.
(c)
namespace
50.
(a)
நிரலக்கமொழி
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards