12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Science Reduced Syllabus One Mark Important Questions - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
_______ தரவு உருவமைக்கும் போது நிரலின் தனிப்பகுதியாக வரையறை செய்ய வேண்டும்.
அருவமாக்க
கான்கிரீட்
list
Tuple
2.
பொருள்நோக்கு நிரலாக்க மொழியில் ________ என்பது அனைத்து செயற்கூறுகளின் விளக்கங்கள் ஆகும்.
இடைமுகம்
செயல்படுத்துதல்
செயற்குறிகள்
வில்லைகள்
3.
பேர்ஸில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகளை அணுகுவதற்கு பயன்படும் அடைப்புக்குறி குறியீடு எது?
( )
{ }
[ ]
< >
4.
ஒரு பெரிய குறிமுறை கட்டமைப்பில் வரையறுக்கப்படுவது எது?
செயற்குறி
செயற்கூறு
அளபுருக்கள்
செயலுருபுகள்
5.
List-யை பயன்படுத்தி செயல்படுத்தப்படும் ADT-கள் எது?
(i) ஒற்றை இணைக்கப்பட்ட பட்டியல் ADT
(ii) இரட்டை இணைக்கப்பட்ட பட்டியல் ADT
(iii) அடுக்கு ADT
(iv) வரிசை ADT
6.
ஒற்றை மற்றும் இரட்டை இணைக்கப்பட்ட பட்டியல் கொண்டு செயல்படுத்தப்படும் ADT எது?
Tuple AT
List ADT
function ADT
Dict ADT
7.
பின்வருவனவற்றுள் எது செயல் மதிப்பின் தொகுப்பு மற்றும் செயல்பாடுகளின் தொகுப்பால் வரையறுக்கப்படுகிறது?
பயனர்-வரையறுக்கும் தரவுவகை
அடிப்படை தரவுவகை
தருவிக்கப்பட்ட தரவுவகை
அருவமாக்க தரவுவகை
8.
ADT-ன் விரிவாக்கம்
Abstract Data Template
Absolute Data Type
Abstract Data Type
Application Development Tool
9.
குறிப்பிட்ட செயலை செய்வதற்கான தொடர்புடைய கூற்றுகளின் தொகுதி என்பது
List
Tuple
செயற்குறிகள்
செயற்கூறுகள்
10.
பல வரி சர நிலையுருவை பின்வரும் எந்த மேற்கோள் குறிக்குள் கொடுக்கப்பட வேண்டும்.
' '
" "
# #
''' '''
11.
range (20) என்பது பின்வரும் எந்த மதிப்பை கொடுக்கும்?
1 to 20
0 to 19
1 to 19
0 to 20
12.
பின்வருவனவற்றுள் பைத்தான் மூல நிரலை உருவாக்கவும் பதிப்பாய்வு செய்யவும் பயன்படும் முறைமை எது?
ஊடாடும்
ஸ்கிரிப்ட்
கால்குலேட்டர்
நிரல்
13.
நெறிமுறைக்கு தேவைப்படும் இடம் பின்வரும் எத்தனை கூறுகளின் கூட்டுத் தொகையாகும்?
4
3
6
2
14.
பின்வரும் எந்த ஆண்டில் பைத்தான் மொழி வெளியிடப்பட்டது?
1992
1991
1994
2001
15.
பின்வருவனவற்றுள் தரவு கட்டுருக்களின் எடுத்துக்காட்டு எது?
(i) list
(ii) tuples
(iii) dictionary
(iv) Arrays
i மற்றும் ii
ii மற்றும் iv
i, iii மற்றும் iv
i, ii, iii மற்றும் iv
16.
______ கட்டுப்பாடு உறுப்புகள் அந்த இனக்குழு மற்றும் அதன் துணை இனக்குழுக்களால் அணுகப்படலாம்
Private
Protected
Public
Enclosed
17.
பின்வரும் எதனை கொண்டு பொருள் நோக்கு மொழிகள் இனக்குழு உறுப்புகளின் அணுகலைக் கட்டுப்படுத்துகிறது?
(i) Private
(ii) Public
(iii) Protected
i மற்றும் ii
ii மற்றும் iii
i, ii மற்றும் iii
i மட்டும்
18.
பின்வரும் நிரலின் மாறி 'a' - வின் வரையெல்லை எது?
Disp ( ):
a : = 7
Print a
Disp ( )
முழுதளாவிய
இணைக்கப்பட்ட
உள்ளமை
உள்ளிணைந்த
19.
நிரலின் எந்தப் பகுதியை அணுக அல்லது பயன்படுத்த முடியும் என்பதைக் குறிப்பது
வரையெல்லை
இடைமுகம்
அளபுருக்கள்
செயற்கூறுகள்
20.
Matplotlib ஐ நிறுவ, கட்டளை துண்டுக்குறியில் பின்வரும் செயல்பாடு உள்ளிடப்படும் போது, "U" என்பது எதை குறிக்கிறது?
Python –m pip install –U pip
pipயின் சமீபத்திய மதிப்பை பதிவிறக்கும்.
pip யை சமீபத்திய பதிவிற்கு மேம்படுத்தும்
pipயை அகற்றும்
matplotlib யை சமீபத்திய மதிப்பிற்கு மேம்படுத்தும்
21.
பின்வரும் குறியீட்டை படிக்கவும் இந்த குறியீட்டின் நோக்கத்தை கண்டறிந்து சரியான தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
C:\Users\YourName\AppData\Local\Programs\Python\Python36-32\Scripts > pip –version
PIP நிறுவப்பட்டுள்ளதா என கண்டறியும்
PIP யை நிறுவும்
தொகுப்பை பதிவிறக்கம் செய்யும்
PIP பாதிப்பை காண உதவும்
22.
பின்வரும் நிரல் பகுதியில் உள்ள செயற்கூறின் பெயரை அடையாளம் காண்க.
if __name__ = =' __main__':
main(sys.argv[1:])
main(sys.argv[1:])
__name__
__main__
argv
23.
பின்வரும் நிரலின் வெளியீடு யாது?
“city.csv" என்ற கோப்பில் கீழேயுள்ள விவரங்களை கொண்டிருப்பின்
import csv
d = csv.reader (open("C.\PYPRG\ch/3City.CSV")
chennai, mylapore
mumbai, andheri
next(d)
for row in d:
print(row)
chennai, mylapore
mumbai, andheri
chennai, mumbai
chennai, mylapore, mumbai, andheri
24.
CRLF என்பதன் விரிவாக்கம் ______.
Control Return and Line Feed
Carriage Return and Form Feed
Control Router and Line Feed
Carriage Return and Line Feed
25.
ஒரு தரவுத்தளத்தில் உள்ள தரவை வரிசையாக்கம் செய்ய பயன்படும் clause ______.
SORT BY
ORDER BY
GROUP BY
SELECT
26.
உறவுநிலை தரவுத்தளத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
Chris Date
Hugh Darwin
Edgar Frank Codd
Edgar Frank Cadd
27.
படிநிலை மாதிரி எந்த வகை உறவுநிலையை குறிப்பிடுகிறது?
ஒன்று ஒன்று
ஒன்று பல
பல ஒன்று
பல பல
28.
உறவுநிலை தரவுத்தள மாதிரி முதலில் யாரால் முன்மொழியப்பட்டது?
E F Codd
E E Codd
E F Cadd
E F Codder
29.
30.
பின்வரும் எந்த set செயல்பாடு, இரண்டு set - களுக்கும் பொதுவான உறுப்புகள் நீங்கலாக மற்ற அனைத்து உறுப்புகளையும் உள்ளடக்கியது?
சமச்சீரான வேறுபாடு
வேறுபாடு
வெட்டு
ஒட்டு
31.
SetA = {3,6,9}, setB = {1,3,9}. எனில், பின்வரும் நிரலின் வெளியீடு என்ன?
print(setA|setB)
{3,6,9,1,3,9}
{3,9}
{1}
{1,3,6,9}
32.
பின்வரும் பைத்தான் குறிமுறையின் விடை என்ன?
S = [x**2 for x in range(5)]
print(S)
[0,1,2,4,5]
[0,1,4,9,16]
[0,1,4,9,16,25]
[1,4,9,16,25]
33.
பின்வரும் எந்த பைத்தான் செயற்கூறு ஏற்கனவே உள்ள List - ல் ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்புகளை சேர்க்கப் பயன்படுகிறது?
append( )
append_more( )
extend( )
more( )
34.
பின்வருவனவற்றுள் எந்தக் குறியீடு format( ) செயற்கூறுடன் பயன்படும் பதிலீடு குறியீடாகும்?
{ }
< >
++
^ ^
35.
பின்வரும் வடிவமைப்பு குறியீடுகளுள் அடுக்கு குறியீட்டில் அச்சிட உதவும் மேல் எழுத்து எது?
%f
%E
%g
%n
36.
testpython() செயற்கூறை வரையறுக்க பின்வரும் எந்த சிறப்புச் சொல் பயன்படுகிறது?
define
pass
def
while
37.
கொடுக்கப்பட்ட கூற்றை வெற்றிகரமாக இயக்குவதற்கு, பின்வருவனவற்றுள் சரியான ஒன்றைத் தேர்ந்தெடு
if ____ : print(x, " is a leap year")
x%2 = 0
x%4 = = 0
x/4 = 0
x%4 = 0
38.
39.
செயற்கூறு தொகுதியை எந்த சிறப்புச்சொல் தொடங்கிவைக்கிறது?
define
for
finally
def
40.
பின்வரும் குறிமுறையின் வெளியீடு என்ன?
i = 1
while True:
if i%3 == 0:
break
print(i,end = '')
i + = 1
12
123
1234
124
41.
if கூற்றின் நிபந்தனை பின்வரும் எந்த வடிவில் இருக்க வேண்டும்
கணித அல்லது ஒப்பிட்டுக் கோவைகள்
கணித அல்லது தருக்கக் கோவைகள்
ஒப்பீட்டு அல்லது தருக்கக் கோவைகள்
கணித கோவைகள்
42.
எந்த செயற்குறியை ஒப்பீடு செயற்குறி என்று அழைக்கப்படுகிறது?
கணக்கீடு
தொடர்புடைய
தருக்க
மதிப்பிருத்தல்
43.
பைத்தானை உருவாக்கியவர் யார்?
ரிட்ஸி
கைடோ வான் ரோஷம்
பில் கேட்ஸ்
சுந்தர் பிச்சை
44.
வரிசைமுறை தேடல் நெறிமுறையின் சிக்கல்தன்மை எது ?
O(n)
O(log n)
O(n2)
O(n log n)
45.
எது கணினி சூழலில் உள்ள வளங்களை யார் பார்வையிட மற்றும் பயன்படுத்த முடியும் என்பதை வரைமுறைப்படுத்தும் ஒரு பாதுகாப்பு தொழில்நுட்பமாகும்.
கடவுச் சொல்
அங்கீகாரம்
அணுகல் கட்டுப்பாடு
சான்றிதழ்
46.
இரு மதிப்புகளை ஒன்றாக பிணைக்க எந்த வகை கருதப்படுகிறது.
Pair
Triplet
single
Quadrat
47.
மாற்ற செய்ய முடியாத பொருளின் தொடர் வரிசை ______.
Built in
List
Tuple
Derived data
48.
பின்வரும் எந்த செயற்கூறு தரவு வகையில் இருந்து தகவல்களை மீட்டெடுக்கும்?
Constructors
Selectors
recursive
Nested
49.
ஒரே மாதிரியான அதே அளபுருக்களை செயற்கூறுவிற்கு அனுப்பினால் ஒரே மாதிரியான விடையைத் தரும் செயற்கூறு எவ்வாறு அழைக்கப்படும்?
Impure செயற்கூறு
Partial செயற்கூறு
Dynamic செயற்கூறு
Pure செயற்கூறு
50.
பின்வரும் எந்த அலகு ஒரு பெரிய நிரல் கட்டமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளது?
துணை நிரல்கள்
செயற்கூறு
கோப்புகள்
தொகுதிகள்
1.
(b)
கான்கிரீட்
2.
(a)
இடைமுகம்
3.
(c)
[ ]
4.
(b)
செயற்கூறு
5.
(a)
(i) ஒற்றை இணைக்கப்பட்ட பட்டியல் ADT
(ii) இரட்டை இணைக்கப்பட்ட பட்டியல் ADT
(iii) அடுக்கு ADT
மற்றும்
(iv) வரிசை ADT
6.
(b)
List ADT
7.
(d)
அருவமாக்க தரவுவகை
8.
(c)
Abstract Data Type
9.
(d)
செயற்கூறுகள்
10.
(d)
''' '''
11.
(b)
0 to 19
12.
(b)
ஸ்கிரிப்ட்
13.
(d)
2
14.
(b)
1991
15.
(d)
i, ii, iii மற்றும் iv
16.
(b)
Protected
17.
(c)
i, ii மற்றும் iii
18.
(c)
உள்ளமை
19.
(a)
வரையெல்லை
20.
(b)
pip யை சமீபத்திய பதிவிற்கு மேம்படுத்தும்
21.
(d)
PIP பாதிப்பை காண உதவும்
22.
(b)
__name__
23.
(b)
mumbai, andheri
24.
(d)
Carriage Return and Line Feed
25.
(b)
ORDER BY
26.
(c)
Edgar Frank Codd
27.
(b)
ஒன்று பல
28.
(a)
E F Codd
29.
(b)
30.
(a)
சமச்சீரான வேறுபாடு
31.
(d)
{1,3,6,9}
32.
(b)
[0,1,4,9,16]
33.
(c)
extend( )
34.
(a)
{ }
35.
(b)
%E
36.
(c)
def
37.
(b)
x%4 = = 0
38.
(b)
39.
(d)
def
40.
(a)
12
41.
(c)
ஒப்பீட்டு அல்லது தருக்கக் கோவைகள்
42.
(b)
தொடர்புடைய
43.
(b)
கைடோ வான் ரோஷம்
44.
(a)
O(n)
45.
(c)
அணுகல் கட்டுப்பாடு
46.
(a)
Pair
47.
(c)
Tuple
48.
(b)
Selectors
49.
(d)
Pure செயற்கூறு
50.
(b)
செயற்கூறு
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards