12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Economics Reduced Syllabus One mark Important Questions with Answer key - 2021(Public Exam )
12ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
அமிலமழை பொழிவதற்கு முக்கிய காரணம்
நீர் மாசு
காற்று மாசு
ஒலி மாசு
நில மாசு
2.
ஒருவருடைய நுகர்ச்சி அல்லது உற்பத்தி, இதற்கு தொடர்பில்லாத மூன்றாம் நபருக்கு பாதிப்பை ஏற்படுத்துவது.
புற விளைவுகள்
சூழல் அமைப்பு
மாசுபடுதல்
காலநிலை மாற்றம்
3.
தொகுத் அளிப்பின் கூறுகள் எத்தனை பகுதிகளைக் கொண்டது?
3
4
1
2
4.
மாறும் / நிலையற்ற பணமாற்று வீதம் இதை __________ என்றும் அழைக்கலாம்.
பெயரளவு பணமாற்று வீதம்
மெய்யான பணமாற்று வீதம்
மிதக்கும் பணமாற்று வீதம்
நிலையான பணமாற்று வீதம்
5.
சாதகமான அயல்நாட்டு செலுத்து நிலையின் குறியீடு
R/P =1
R/P < 1
R/P > 1
R/P # 1
6.
"பிரிக்ஸ்" தலைமையகம் எங்குள்ளது?
காத்மண்டு
ஜகார்த்தா
ஷாங்காய்
வாஷிங்டன்
7.
உண்மை வருமானம்
நடப்பு விலையில் தேசிய வருவாய் + P1/P0
நடப்பு விலையில் தேசிய வருவாய் - P1/P0
நடப்பு விலையில் தேசிய வருவாய் x P1/P0
நடப்பு விலையில் தேசிய வருவாய் / P1/P0
8.
தனிநபர் வருமானம்
தேசிய வருமானம் - நேர்முக வரிகள்
தேசிய வருமானம் - மறைமுக வரிகள்
தேசிய வருமானம் - சமூக பாதுகாப்பு பங்களிப்பு + மாற்று செலுத்துதல்
தேசிய வருமானம் - வெளிநாட்டு நிகர வருமானம்
9.
WTO வின் 12வது அமைச்சர்கள் நிலையான மாநாட்டை ______ நாட்டில் நடந்த திட்டமிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான்
கஜகஸ்தான்
ஆப்கானிஸ்தான்
வாஷிங்டன்
10.
WTO வின் முதல் மாநாடு சிங்கப்பூரில் ______ ஆண்டு கூட்டப்பட்டது.
1991
1995
1959
2017
11.
எஸ்.டி.ஆர். குறிப்பது யாது?
நிதியம்
உலக வங்கி
சிறப்பு எடுப்பு உரிமைகள்
உலக வர்த்தக அமைப்பு
12.
உலக பெருமந்தம் தோன்றிய ஆண்டு
1928
1930
1950
1947
13.
சமஸ்கிருத சொல்லான _________ வார்த்தையிலிருந்து ரூபாய் என்ற வார்த்தை தோன்றியது.
நோமியா
ரூபே
ரௌப்பியா
எதுவுமில்லை
14.
மந்த நிலையிலிருந்த பொருளாதார நடவடிக்கைகள் மேல்நோக்கி திரும்பும் நிகழ்வு
மீட்சி
தொட்டி
வணிக வசூல்
வியாபார சூழல்
15.
பொருளாதார நடவடிக்கைகள் மந்த நிலையின் போது பிறர் உதவியின்றி தானே மீள இயலாத நிலையை குறிக்க ______ என்ற கருத்து பயன்படுத்தப்படுகிறது.
மீட்சி
தொட்டி
தேக்கம்
எதுவுமில்லை
16.
முதலாவது நிதிக்குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
1950
1951
1956
1960
17.
ஒரு குறிப்பிட்ட ஆண்டில் அரசின் வருவாய், செலவை விட குறைவாக இருந்தால் அது _______ வரவு செலவுத் திட்டம் எனப்படும்.
உபரி
சமநிலை
பற்றாக்குறை
செயல்திறன்
18.
கடனுக்கே அரசு தனியொரு நிதியினை ஏற்படுத்தும் அதனை _______ என்பர்.
பொது நிதி
மூழ்கும் நிதி
நேர்முக வரி
மறைமுக வரி
19.
மக்களின் சமூகத் தேவையை நிறைவேற்ற மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ளும் செலவினமே ______ ஆகும்.
பொது வருவாய்
பொதுச் செலவு
பொது நிதி
பொதுக் கடன்
20.
அரசின் வருவாய், செலவு, கடன்கள் மற்றும் நிதி நிர்வாகம் பற்றி விளக்குவது ______
பொதுச் செலவு
பொது வருவாய்
பொது நிதி
பொதுக் கடன்
21.
முடுக்கி கோட்பாட்டு கருத்தை செம்மைப்படுத்தி, மேம்படுத்தி வெளியிட்டவர்
J.M. கிளார்க்
ஹாட்ரி
J.R. ஹிக்ஸ்
J.M. கீன்ஸ்
22.
____________ விவரங்கள் என்பது குறிப்பிட்ட அலகில் அளவிடப்பட்டு எண் வடிவில் கூறப்படுபவை ஆகும்.
பண்பு
பெயரளவு
தரவரிசை
அளவு
23.
இந்தியாவில் முதல் தொழில்கொள்கை ................... ஆண்டு அறிவிக்கப்பட்டது
1950
1948
1947
1951
24.
"முன்னேற்றமடைவதற்கு மூலதனம் அடிப்படையானதே ஒழிய அதுமட்டுமே போதுமானதல்ல"எனக் கூறியவர் ...................
தாமஸ் பிக்கெட்டி
டக்ளஸ் சி.நார்த்
சும்பீட்டர்
ராக்னர் நர்க்ஸ்
25.
Y = 2 - 0.2X எனில், Y அச்சு வெட்டு ____________ ஆகும்.
-2
2
0.2X
மேற்சொன்ன அனைத்தும்
26.
சார்பு மாறியின் மதிப்பினை மதிப்பீடு செய்வதற்காக சாரா மாறிகளை பயன்படுத்தும் செயலுக்கு ______ பெயர்.
உடன் தொடர்புக் கெழு
சரிவு
ஒட்டுறவு
பிழைக் கருத்து
27.
28.
பொருளாதார வளர்ச்சி ______ ஐ அளவிடுகிறது.
உற்பத்தித் திறன் வளர்ச்சி
பெயரளவு வருமான அதிகரிப்பு
உற்பத்தி அதிகரிப்பு
இவை எதுவுமில்லை
29.
உயிர்சார்" (biotic) என்ற வார்த்தையின் பொருள் என்ன?
உயிர் வாழ்வன
உயிரற்றவை
பருப்பொருள்
மேற்சொன்ன எதுவுமில்லை
30.
கீழே உள்ள வாக்கியங்களைக் கருத்தில் கொண்டு, சரியான ஒன்றை அடையாளம் காண்க
(i) மாநில பட்டியலிலோ, இணைப்பு பட்டியலிலோ குறிப்பிடப்படாத வரியை விதிப்பதற்கு மைய அரசுக்கு தனி உரிமையில்லை
(ii) அரசியலமைப்பு சில வரிகளை மைய அரசுப் பட்டியலில் இருந்து மாநில அரசுப் பட்டியலுக்கு மாற்ற வசதி செய்கிறது.
i மட்டும்
ii மட்டும்
இரண்டும்
ஏதுமில்லை
31.
உலக வாணிக அமைப்பின் முதலாவது அமைச்சர்கள் அளவிலான மாநாடு நடைபெற்ற இடம்
சிங்கப்பூர்
ஜெனிவா
சியாட்டில்
டோஹா
32.
சுற்றுலாவும் வெளிநாட்டுப் பயணமும் தொடர்புடைய பரிமாற்றங்கள் அயல்நாட்டு செலுத்துச் சமநிலையின் எந்தக் கணக்கின் கீழ் பதிவாகின்றன
பண்டங்கள் வாணிபக் கணக்கு
பணிகள் வாணிபக் கணக்கு
பரிமாற்றக் கணக்கு
மூலதனக் கணக்கு
33.
பன்னாட்டு வாணிகம் உள்நாட்டு வணிகத்திலிருந்து வேறுபடக் காரணம்
வணிகக் கட்டுப்பாடுகள்
உற்பத்திக் காரணிகள் இடம் பெயர இயலாமை
நாடுகளின் கொள்கை வேறுபாடுகள்
மேற்சொன்ன அனைத்தும்
34.
வங்கி விகிதம் என்பது
முதல் நிலை பத்திரங்களை மறு தள்ளுபடி செய்வது
வட்டி விகிதம்
அந்நிய செலவாணி
வளர்ச்சி விகிதம்
35.
ஃபிஷரின் பண அளவுக் கோட்பாடு பணத்தின் இந்தப் பணியின் அடிப்படையில் அமைக்கப்பட்டது.
மதிப்பளவு
மதிப்பின் நிலைக்கலன்
பரிமாற்றக் கருவி
வருங்கால செலுத்துதல்களுக்கான அடிப்படை
36.
பற்று அட்டை என்பது______ எடுத்துக்காட்டு ஆகும்.
கட்டளைப் பணம்
காகிதப் பண
நெகிழிப் பண
கடன் பணம்
37.
பணம் என்பது
உள்ளடக்க மதிப்பு இருந்தால் ஏற்றுக்கொள்ளப்படுவது.
நிலையான வாங்கும் சக்தியைக் கொண்டது
அதிக நீர்மைத்தன்மை கொண்ட சொத்து ஆகும்.
வளங்களைப் பங்கிட்டுக்கொள்ளத் தேவைப்படுகிறது.
38.
குறைவான வட்டி வீதம்
நுகர்வைக் குறைக்கும்
கடனுக்கான செலவை உயர்த்தும்
சேமிப்பை ஊக்குவிக்கும்
கடனையும் செலவையும் அதிகரிக்கும்.
39.
இறுதிநிலை நுகர்வு நாட்டம் கூடினால்
நுகர்வுச் சார்புக்கோடு செங்குத்தை நோக்கிச் செல்லும்
நுகர்வுச் சார்பு மேல் நோக்கி இடம் பெயரும்
நுகர்வுச் சார்பு கீழ்நோக்கி இடம் பெயரும்
சேமிப்புச் சார்பை மேலே தள்ளும்
40.
தொகு தேவையின் கூறு________ ஆகும்
தனிநபர் தேவை
அரசுச் செலவு
ஏற்றுமதி மட்டும்
இறக்குமதி மட்டும்
41.
வேலைவாய்ப்பு, வருவாய் பற்றிய கீன்சின் கோட்பாட்டின் அடிப்படைக் கருத்துரு_______ ஆகும்.
தொகுத் தேவை
தொகு அளிப்பு
விளைவுத் தேவை
இறுதிநிலை நுகர்வு விருப்பு
42.
புதியப் பொருளாதாரக் கோட்பாட்டின் வளர்ச்சியில்_______ கோட்பாடு ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
கீன்சின்
சே(Say) யின்
தொன்மையது
வேலைவாய்ப்பு
43.
J.P சே ஒரு ________
புதிய-தொன்மை பொருளியலாளர்
தொன்மை பொருளியலாளர்
நவீன பொருளியலாளர்
புதிய பொருளியலாளர்
44.
PQLI என்பது _________ ன் குறியீடு ஆகும்.
பொருளாதார வளர்ச்சி
பொருளாதார நலன்
பொருளாதார முன்னேற்றம்
பொருளாதார மேம்பாடு
45.
NNP யிலிருந்து வெளிநாட்டு காரணிகளின் நிகர வருமானம் கழிக்கப்பட்டால் கிடைக்கும் நிகர மதிப்பு _________
மொத்த தேசிய உற்பத்தி
செலவிடக்கூடிய வருமானம்
நிகர உள்நாட்டு உற்பத்தி
தனிநபர் வருமானம்
46.
ஒரு நாட்டின்_______ செயலை நாட்டு வருமானம் குறிப்பிடுகிறது.
தொழில்
விவசாயம்
பொருளாதாரம்
நுகர்வு
47.
_______துறையில் செலவு முறையில் நாட்டு வருமானம் மதிப்பிடப்படுகிறது.
கட்டடத்துறை
விவசாயத்துறை
பணித்துறை
வங்கித் துறை
48.
கீழ்வருவனவற்றுள் தடைபடா ஓட்ட மாறிலியைக் கண்டுபிடி.
பண அளிப்பு
சொத்துக்கள்
வருமானம்
வெளிநாட்டுச் செலவாணி இருப்பு
49.
முதலாளித்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
ஆடம்ஸ்மித்
காரல் மார்க்ஸ்
தக்கேரி
ஜே.எம்.கீன்ஸ்
50.
எந்த பொருளாதாரத்தில், உற்பத்தி உரிமை தனியாருக்கு மட்டுமே உள்ளது?
முதலாளித்துவப் பொருளாதாரம்
சமத்துவ அமைப்பு
சமத்துவ அமைப்பு
கலப்புப் பொருளாதார அமைப்பு
1.
(b)
காற்று மாசு
2.
(a)
புற விளைவுகள்
3.
(b)
4
4.
(c)
மிதக்கும் பணமாற்று வீதம்
5.
(c)
R/P > 1
6.
(c)
ஷாங்காய்
7.
(d)
நடப்பு விலையில் தேசிய வருவாய் / P1/P0
8.
(c)
தேசிய வருமானம் - சமூக பாதுகாப்பு பங்களிப்பு + மாற்று செலுத்துதல்
9.
(b)
கஜகஸ்தான்
10.
(c)
1959
11.
(c)
சிறப்பு எடுப்பு உரிமைகள்
12.
(b)
1930
13.
(c)
ரௌப்பியா
14.
(a)
மீட்சி
15.
(b)
தொட்டி
16.
(b)
1951
17.
(c)
பற்றாக்குறை
18.
(b)
மூழ்கும் நிதி
19.
(b)
பொதுச் செலவு
20.
(c)
பொது நிதி
21.
(a)
J.M. கிளார்க்
22.
(d)
அளவு
23.
(b)
1948
24.
(d)
ராக்னர் நர்க்ஸ்
25.
(b)
2
26.
(b)
சரிவு
27.
(d)
28.
(c)
உற்பத்தி அதிகரிப்பு
29.
(a)
உயிர் வாழ்வன
30.
(b)
ii மட்டும்
31.
(a)
சிங்கப்பூர்
32.
(b)
பணிகள் வாணிபக் கணக்கு
33.
(d)
மேற்சொன்ன அனைத்தும்
34.
(a)
முதல் நிலை பத்திரங்களை மறு தள்ளுபடி செய்வது
35.
(c)
பரிமாற்றக் கருவி
36.
(c)
நெகிழிப் பண
37.
(c)
அதிக நீர்மைத்தன்மை கொண்ட சொத்து ஆகும்.
38.
(d)
கடனையும் செலவையும் அதிகரிக்கும்.
39.
(a)
நுகர்வுச் சார்புக்கோடு செங்குத்தை நோக்கிச் செல்லும்
40.
(b)
அரசுச் செலவு
41.
(c)
விளைவுத் தேவை
42.
(a)
கீன்சின்
43.
(b)
தொன்மை பொருளியலாளர்
44.
(b)
பொருளாதார நலன்
45.
(c)
நிகர உள்நாட்டு உற்பத்தி
46.
(c)
பொருளாதாரம்
47.
(a)
கட்டடத்துறை
48.
(c)
வருமானம்
49.
(a)
ஆடம்ஸ்மித்
50.
(a)
முதலாளித்துவப் பொருளாதாரம்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards