12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு கணிதவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Maths Reduced Syllabus Annual Exam Model Question Paper - 2021
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
\(2+i\sqrt { 3 } \) சமன்பாட்டின் ஒரு மூலம் எனில் \(\\ { x }^{ 4 }-4{ x }^{ 2 }+8x+35=0\) என்ற சமன்பாட்டைத் தீர்க்க.
2.
இரு நிபந்தனைக் கூற்றை நிபந்தனைக் கூற்றுடன் இணைத்து p ↔️ q ≡ (p ➝ q) ∧ (q⟶ p) என்ற சமானமானவை பண்பை நிரூபிக்க.
3.
பின்வரும் சார்புகளுக்கு fx, fy காண்க. மேலும் fxy = fyx எனக் காட்டுக.
f(x,y) = tan-1\(\left( \frac { x }{ y } \right) \)
4.
தீர்க்க: (x2 - 3y2) dx + 2xydy = 0.
5.
ஒரு வட்ட வடிவ தகட்டின் ஆரம் 12.65 செமீ-க்குப் பதிலாக 12.5 செமீ என அளக்கப்படுகின்றது எனில் அதன் பரப்பு கணக்கிடுவதில் பின்வருவனவற்றை காண்க
சார்பிழை
6.
ரோலின் தேற்றத்தைப் பயன்படுத்தி கீழ்க்காணும் சார்புகளுக்கு x -ன் எம்மதிப்புகளில் வரையப்படும் தொடுகோடு x -அச்சிற்கு இணையாக இருக்கும்?
\(f(x)=\sqrt{x}-\frac{x}{3}, x\in [0,9]\)
7.
குறுக்கச்சு 5 மற்றும் குவியங்களுக்கு இடையேயான தூரம் 13 உடைய நீள்வட்டத்தின் சமன்பாடு காண்க.
8.
பின்வரும் அணிகளுக்கு காஸ்-ஜோர்டன் நீக்கல் முறையைப் பயன்படுத்தி நேர்மாறு காண்க:
\(\left[ \begin{matrix} 1 & -1 & 0 \\ 1 & 0 & -1 \\ 6 & -2 & -3 \end{matrix} \right] \)
9.
ω ≠ 1 என்பது ஒன்றின் மூன்றாம் படிமூலம் எனில் \(\frac { a+b\omega +c{ \omega }^{ 2 } }{ b+c\omega +a{ \omega }^{ 2 } } +\frac { a+b\omega +c{ \omega }^{ 2 } }{ c+a\omega +b{ \omega }^{ 2 } } \) = -1 என நிறுவுக
10.
மதிப்பு காண்க
i) tan−1(\(-\sqrt3\))
ii) tan−1\((\tan\frac{3\pi}{5})\)
iii) tan(tan-1−(2019))
11.
\(\vec { a }\), \(\vec { b }\), \(\vec { c }\) என்ற பூச்சியமற்ற மூன்று வெக்டர்களில் \(\vec { a }\), \(\vec { b }\) என்ற வெக்டர்களுக்கு செங்குத்தான அலகு வெக்டர் \(\vec { c }\) என்க. \(\vec { a }\), \(\vec { b }\) என்ற வெக்டர்களுக்கு இடைப்பட்ட கோணம் \(\frac { \pi }{ 6 }\) எனில், [\(\vec { a }\), \(\vec { b }\), \(\vec { c }\)]2 = \(\frac { 1 }{ 4 }\)|\(\vec { a }\)|2 |\(\vec { b }\)|2 என நிறுவுக.
12.
\(\cfrac { x-1 }{ 3 } =\cfrac { y-1 }{ -1 } =\cfrac { z+1 }{ 0 } \) மற்றும் \(\cfrac { x-4 }{ 2 } =\cfrac { y }{ 0 } =\cfrac { z+1 }{ 3 } \) என்ற கோடுகள் வெட்டும் எனக் காட்டி, அவை வெட்டும் புள்ளியைக் காண்க.
13.
\(\left[ \begin{matrix} 2 & -4 \\ -1 & 2 \end{matrix} \right] \) என்ற அணியின் தரம் காண்க.
14.
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு கூற்றுகள் p மற்றும் q -க்கு பின்வருபவைகளை எழுதுக.
(i) நிபந்தனைக் கூற்று
(ii) மறுதலைக் கூற்று
(iii) எதிர்மறைக் கூற்று
(iv) நேர்மாறுக் கூற்று p : பகா எண்களின் எண்ணிக்கை முடிவில்லாதது
q: ஊட்டி கேரளாவில் உள்ளது.
15.
p: ‘குளிராக இருக்கிறது’, q: ‘மழை பெய்கிறது’ என்ற கூற்றுகளுக்கு ¬p, p ∧ q, p ∨ q மற்றும் q ∨ ¬p ஆகிய வார்த்தைகளுடன் கூடிய வாக்கியங்களை அமைக்க (எழுதுக).
16.
கீழ்க்காணும் வளைவரைகளுக்கு தொலைத்தொடுகோடுகளைக் காண்க:
\(f(x)=\frac { { x }^{ 2 }-6x-1 }{ x+3 } \)
17.
பின்வரும் சார்புகளுக்கு வகையீடு dy காண்க:
y=\(\frac { { \left( 1-2x \right) }^{ 3 } }{ 3-4x } \)
18.
பின்வரும் வகைக்கெழுச் சமன்பாடுகள் ஒவ்வொன்றின் வரிசை மற்றும் படி (இருக்குமானால்) ஆகியவற்றைத் தீர்மானிக்க.
\(\frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } +5\frac { { d }y }{ { d }x } +\int { ydx } ={ x }^{ 3 }\)
19.
நம்மிடம் எனில் x-ன் மதிப்பு காண்க.
20.
cot-1 \(\left( \frac { 1 }{ 7 } \right) \) = θ, எனில் cos θ ன் மதிப்பு காண்க.
21.
கீழ்க்காணும் பண்புகளை நிறுவுக.
Re(z) = \(\frac { z+\bar { z } }{ 2 } \) மற்றும் Im(z) = \(\frac { z-\bar { z } }{ zi } \)
22.
பின்வரும் சமன்பாடுகளிலிருந்து அவற்றின் கூம்பு வளைவு வகையை கண்டறிக.
11x2−25y2−44x+50y−256 = 0
23.
cos−1\(\left( \frac { \sqrt { 3 } }{ 2 } \right) \)ன் முதன்மை மதிப்பைக் காண்க.
24.
\(\vec { a } =\hat { i } +\hat { j } -\hat { k } ,\vec { b } =2\hat { i } +3\hat { j } \) மற்றும் \(\vec { c } =\hat { j } -\hat { k } \) எனில் \(\vec { a } \times \left( \vec { b } \times \vec { c } \right) =\left( \vec { a } .\vec { c } \right) \vec { b } -\left( \vec { a } .\vec { b } \right) \vec { c } \) என்பதைச் சரிபார்க்க.
25.
ஒரு நீள்வட்ட எதிரொலிப்பு அறையில் உயரம் 5 மீ மற்றும் அகலம் 26 மீ இருவர் அந்த அறையின் எந்த இடங்களில் அவர்கள் மெதுவாக பேசுவதை ஒருவருக்கொருவர் தெளிவாக கேட்க முடியும்.
26.
\({ x }^{ 3 }+36={ 7x }^{ 2 }\) என்ற முப்படிச் சமன்பாட்டின் ஒரு மூலம் மற்றொன்றின் இரு மடங்கு எனில், அச்சமன்பாட்டின் மற்ற மூலங்களைக் காண்க.
27.
y = f (x) = x2 - x - 2 - 6 என்ற வளைவரையை வரைக.
28.
பின்வரும் நேரியல் வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வு காண்க:
\(x\frac { dy }{ dx } +y=x \log x\)
29.
y = sinx என்ற வளைவரை , x − அச்சு, கோடுகள் x = 0 மற்றும் x = 2π ஆகியவற்றால் அடைபடும் அரங்கத்தின் பரப்பைக் காண்க.
30.
பின்வரும் சார்புகளின் சார்பகம் காண்க.
f(x) = sin-1 x + cos x
31.
பின்வருவனவற்றிற்கான முனை, குவியம், இயக்குவரையின் சமன்பாடு மற்றும் செவ்வகல நீளம் காண்க:
x2- 2x + 8y + 17 = 0
32.
\(\vec { r } =(\hat { i } +3\hat { j } -\hat { k } )+t(2\hat { i } +3\hat { j } +2\hat { k } )\) மற்றும் \(\frac { x-2 }{ 1 } =\frac { y-4 }{ 2 } =\frac { z+3 }{ 4 } \) என்ற கோடுகள் வெட்டிக்கொள்ளும் புள்ளி வழியாகச் செல்வதும், மற்றும் இவ்விருகோடுகளுக்கும் செங்குத்தானதுமான நேர்க்கோட்டின் துணையலகு வெக்டர் சமன்பாட்டைக் காண்க.
33.
\(\sqrt [ 4 ]{ -1 } \) - ன் மதிப்புகள் 土 \(\frac { 1 }{ \sqrt { 2 } } \) (1 土 i) என நிறுவுக.
34.
A = \(\left[ \begin{matrix} 0 & 1 & 1 \\ 1 & 0 & 1 \\ 1 & 1 & 0 \end{matrix} \right] \) எனில் A-1 =\(\frac { 1 }{ 2 } \) (A2 - 3I) எனக்காட்டுக.
35.
\(\vec { a } ,\vec { b } ,\vec { c } \) என்பன ஒரு தளம் அமையா வெக்டர்கள் மேலும் \(\left[ \vec { a } \times \vec { b } ,\vec { b } \times \vec { c } ,\vec { c } \times \vec { a } \right] =\left[ \vec { a } +\vec { b } ,\vec { b } +\vec { c } ,\vec { c } +\vec { a } \right] \) ன் மதிப்பு
2
3
1
0
36.
பின்வருபவைகளில் எது -ன் மீது ஓர் ஈருறுப்புச் செயலி ஆகும்.
கழித்தல்
பெருக்கல்
வகுத்தல்
அனைத்தும்
37.
| p | q | (p Λ q) ⟶ ¬q |
| T | T | (a) |
| T | F | (b) |
| F | T | (c) |
| F | F | (d) |
\((p \wedge q) \rightarrow \neg p\) -ன் மெய்மை அட்டவணைக்கு பின்வருபவைகளில் எது சரி?
| (a) | (b) | (c) | (d) |
| T | T | T | T |
| (a) | (b) | (c) | (d) |
| F | T | T | T |
| (a) | (b) | (c) | (d) |
| F | F | T | T |
| (a) | (b) | (c) | (d) |
| T | T | F | F |
38.
y = ax4 + bx2 , ab > 0 என்ற வளைவரை _______.
கிடைமட்டத் தொடுகோடு பெறவில்லை
மேற்புறமாக குழிவு
கீழ்புறமாக குழிவு
வளைவு மாற்றப் புள்ளியை பெறவில்லை
39.
f(x) = \(\sqrt { 8-2x } \) என்ற வளைவரையின் எந்த x-ஆயத்தொலைவில் வரையப்பட்ட தொடுகோட்டின் சாய்வு −0.25 இருக்கும்?
−8
−4
−2
0
40.
\(\int _{ 0 }^{ 1 }{ x(1-x)^{99} dx } \) இன் மதிப்பு _______.
\(\frac { 1 }{ 11000 } \)
\(\frac { 1 }{ 10100 } \)
\(\frac { 1 }{ 10010 } \)
\(\frac { 1 }{ 10001} \)
41.
2x\(\frac { { d }y }{ { dx } } \)-y = 3 எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வு குறிப்பிடுவது _______.
நேர்க்கோடுகள்
வட்டங்கள்
பரவளையம்
நீள்வட்டம்
42.
ஒரு கன சதுரத்தின் பக்க அளவு x0 -இலிருந்து x0 + dx ஆக மாறும் போது அதன் வளைப்பரப்பு S = 6x2 இல் ஏற்படும் மாற்றம் _______.
12x0 + dx
12x0 dx
6x0 dx
6x0 + dx
43.
n முறை சுண்டப்படும் ஒரு நாணயத்தினால் பெறப்படும் தலை மற்றும் பூக்களின் எண்ணிக்கை வேறுபாட்டை X குறிக்கிறது என்க . X -இன் சாத்திய மதிப்புகள் _______.
i+2n, i = 0,1,2,...n
2i−n, i = 0,1,2,...n
n−i, i = 0,1,2,...n
2i+2n, i = 0,1,2,...n
44.
நீள்வட்டம் \(\cfrac { { x }^{ 2 } }{ 16 } +\cfrac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } =1\) மற்றும் அதிபரவளையத்திற்கான \(\cfrac { { x }^{ 2 } }{ 144 } -\cfrac { { y }^{ 2 } }{ 81 } =\cfrac { 1 }{ 25 } \) குவியங்கள் ஒன்றெனில் b2 என்பது
1
5
7
9
45.
x-ன் மெய் மதிப்பிற்கு சமன்பாடு \(\left| \frac { x }{ x-1 } \right| +|x|=\frac { { x }^{ 2 } }{ |x-1| } \)க்கு _________
ஒரு தீர்வு
இரண்டு தீர்வு
குறைந்தபட்சம் இரண்டு தீர்வு
தீர்வு இல்லை
46.
A=[2 0 1] எனில் AAT -ன் தரம் _________
1
2
3
0
47.
tan-1 \(\left( tan\frac { 9\pi }{ 8 } \right) \)
\(\frac { 9\pi }{ 8 } \)
\(\frac { -9\pi }{ 8 } \)
\(\frac { \pi }{ 8 } \)
\(\frac { -\pi }{ 8 } \)
48.
z = \(\frac { 1 }{ { (2+3i) }^{ 2 } } \) எனில், |z| =
\(\frac { 1 }{ 13 } \)
\(\frac { 1 }{ 5 } \)
\(\frac { 1 }{ 12} \)
இவற்றில் ஏதுமில்லை
49.
\(\vec { a } ,\vec { b } \) என்பன \(\left[ \vec { a } ,\vec { b } ,\vec { a } \times \vec { b } \right] =\frac { 1}{ 4 } \)எனுமாறுள்ள ஓரலகு வெக்டர்கள் எனில் \(\vec { a } \) மற்றும் \(\vec { b } \) ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கோணம் _______.
\(\cfrac { \pi }{ 6 } \)
\(\cfrac { \pi }{ 4 } \)
\(\cfrac { \pi }{ 3 } \)
\(\cfrac { \pi }{ 2 } \)
50.
x3-kx2+9x எனும் பல்லுறுப்புக்கோவைக்கு மூன்று மெய்யெண் பூச்சியமாக்கிகள் இருப்பதற்கு தேவையானதும் மற்றும் போதுமானதுமான நிபந்தனை _______.
|k|≤6
k=0
|k|>6
|k|≥6
51.
|z| = 1 எனில் \(\frac { 1+z }{ 1+\bar { z } }\) –ன் மதிப்பு _______.
z
\(\bar { z } \)
\(\frac{1}{z}\)
1
52.
(x−3)2 + (y−4)2 = \(\frac { { y }^{ 2 } }{ 9 } \) என்ற நீள்வட்டத்தின் மையத்தொலைத் தகவு _______.
\(\frac { \sqrt { 3 } }{ 2 } \)
\(\frac { 1 }{ 3 } \)
\(\frac { 1 }{ 3\sqrt { 2 } } \)
\(\frac { 1 }{ \sqrt { 3 } } \)
53.
A=\(\left[ \begin{matrix} \frac { 3 }{ 5 } & \frac { 4 }{ 5 } \\ x & \frac { 3 }{ 5 } \end{matrix} \right] \) மற்றும் AT=A-1 எனில், x-ன் மதிப்பு ______.
\(\frac { -4 }{ 5 } \)
\(\frac { -3 }{ 5 } \)
\(\frac { 3 }{ 5 } \)
\(\frac { 4 }{ 5 } \)
54.
பின்வருவனவற்றில் எம்மதிப்புகளுக்கு sin−1(cos x)\(=\frac{\pi}{2}-x \) க்கு மெய்யாகும்.
\(-\pi \le x\le 0\)
\(0 \le x\le \pi\)
\(-\frac { \pi }{ 2 } \le x\le \frac { \pi }{ 2 } \)
\(-\frac { \pi }{ 4 } \le x\le \frac { 3\pi }{ 4 } \)
1.
கொடுக்கப்பட்டது:
\(2+i\sqrt { 3 } \) என்பது \(\\ { x }^{ 4 }-4{ x }^{ 2 }+8x+35=0\) ன் ஒரு மூலம் கலப்பெண் மூலங்கள் சோடி மூலங்களாக அமையும் என்பதால் \(2-i\sqrt { 3 } \) என்பதும் சமன்பாட்டின் மற்றொரு மூலமாகும்.
\(\Rightarrow \left[ x-(2+i\sqrt { 3 } ) \right] \left[ x-(2-i\sqrt { 3 } ) \right] =\left( x-2 \right) ^{ 2 }+3\)
\(\Rightarrow { x }^{ 2 }-4x+7\) என்பது கொடுக்கப்பட்ட பல்லுறுப்புக் கோவையின் ஒரு காரணி.
கொடுக்கப்பட்ட பல்லுறுப்புக் கோவையை, இந்தக் காரணியால் வகுக்க, மற்றொரு காரணி \({ x }^{ 2 }+4x+5\) என்பது கிடைக்கும்.
\({ x }^{ 2 }+4x+5=0\) என்பதன் மூலங்கள்
\(\cfrac { -4\pm \sqrt { 16-20 } }{ 2 } =-2\pm i\)
எனவே, கொடுக்கப்பட்ட பல்லுறுப்புக் கோவைச் சமன்பாட்டின் மூலங்கள் \(2+i\sqrt { 3 } ,2-i \sqrt { 3 },-2+i\) மற்றும் -2 -i
2.
| p | q | p ➝ q | q⟶ p | p ↔️ q | (p ➝ q) ∧ (q⟶ p) |
| T | T | T | T | T | T |
| T | F | F | T | F | F |
| F | T | T | F | F | F |
| F | F | T | T | T | T |
மெய்மை அட்டவணையில் p ↔ q மற்றும் ( p ⟶ q) ∧ (q ⟶ p) ஆகியவற்றிற்கான நிரல்கள் முழுவதும் ஒரே மாதிரியாக உள்ளன. எனவே அவை சமானமானவை.
3.
f(x,y) = tan-1\(\left( \frac { x }{ y } \right) \)
\(\cfrac { \partial f }{ \partial x } =\cfrac { 1 }{ 1+{ x }^{ 2 }/{ y }^{ 2 } } \times \cfrac { 1 }{ y } \)
\(\cfrac { y }{ { x }^{ 2 }+{ y }_{ t }^{ 2 } } \)
= \(\cfrac { { \partial }^{ 2 }f }{ \partial y\partial x } =\cfrac { \left( { x }^{ 2 }+{ y }^{ 2 } \right) \times -1x\times 2x }{ \left( { x }^{ 2 }+{ y }^{ 2 } \right) } =\cfrac { { x }^{ 2 }+{ y }^{ 2 }-2{ y }^{ 2 } }{ \left( { x }^{ 2 }+{ y }^{ 2 } \right) } \)
= \(\cfrac { { x }^{ 2 }-{ y }^{ 2 } }{ \left( { x }^{ 2 }+{ y }^{ 2 } \right) } \)
\(\cfrac { \partial ^{ 2 }f }{ \partial x\partial y } =\cfrac { \left( { x }^{ 2 }+{ y }^{ 2 } \right) \times 1+x\times 2x }{ \left( { x }^{ 2 }+{ y }^{ 2 } \right) } \)
= \(\cfrac { -{ x }^{ 2 }-{ y }^{ 2 }+{ 2x }^{ 2 } }{ \left( { x }^{ 2 }+{ y }^{ 2 } \right) } \)
= \(\cfrac { { x }^{ 2 }-{ y }^{ 2 } }{ \left( { x }^{ 2 }+{ y }^{ 2 } \right) } \)
= \(\cfrac { { \partial }^{ 2 }f }{ \partial y\partial x } =\cfrac { \left( { x }^{ 2 }+{ y }^{ 2 } \right) \times -1+x\times 2x }{ \left( { x }^{ 2 }+{ y }^{ 2 } \right) } \)
= \(\cfrac { { -x }^{ 2 }-{ y }^{ 2 }+{ 2x }^{ 2 } }{ \left( { x }^{ 2 }+{ y }^{ 2 } \right) } \)
\(\cfrac { { \partial }^{ 2 }f }{ \partial y\partial x } =\cfrac { { \partial }^{ 2 }f }{ \partial x\partial y } \)
4.
கொடுக்கப்பட்ட சமன்பாடு சமபடித்தான சமன்பாடாகும் என்பது நமக்குத் தெரியும். ஆகவே, கொடுக்கப்பட்ட சமன்பாட்டை \(\frac { dy }{ dx } =\frac { 3y }{ 2x } -\frac { x }{ 2y } \) என எழுதலாம்.
y = vx எனில், v + x \(\frac { dv }{ dx } =\frac { 3v }{ 2 } -\frac { 1 }{ 2v } \) அல்லது x \(\frac { dv }{ dx } =\frac { { v }^{ 2 }-1 }{ 2v } \).
மாறிகளைப் பிரித்து எழுத \(\frac { 2vdv }{ { v }^{ 2 }-1 } =\frac { dx }{ x } \) எனப் பெறுகிறோம்.
இருபுறமும் தொகையிட log, \(\left| { v }^{ 2 }-1 \right| =log\left| x \right| +log\left| c \right| ,\)
எனவே, \(\left| { v }^{ 2 }-1 \right| =\left| Cx \right| \) இங்கு C என்பது எதேச்சை மாறிலி v க்குப் பதிலாக \(\frac { y }{ x } \) எனப் பிரதியிட, நமக்குக் கிடைப்பது
\(\left| \frac { { y }^{ 2 } }{ { x }^{ 2 } } -1 \right| =\left| Cx \right| .\)
எனவே, \(\left| { y }^{ 2 }-{ x }^{ 2 } \right| =\left| C{ x }^{ 3 } \right| \)
ஆகவே, \({ y }^{ 2 }-{ x }^{ 2 }=\pm C{ x }^{ 3 }\) (அல்லது) y2 - x2 = kx3
இதுவே கொடுக்கப்பட்ட வகைக்கெழுச் சமன்பாட்டின் பொதுத் தீர்வாகும்.
5.
0.006 செ.மீ2
6.
\(f(x)=\sqrt { x } -\cfrac { x }{ 3 } ,x\varepsilon \left[ 0,9 \right] \)
\(f(0)=0,f(9)=\sqrt { 9 } -\cfrac { 9 }{ 3 } =3-3=0\)
\(\Rightarrow f\left( 0 \right) =0=f(9)\)
f(x) என்பது [0,9]ல் தொடர்ச்சியானது
f(x) என்பது (0,9)ல் வகையிடத்தக்கது.
இப்போது \(f'\left( x \right) =\cfrac { 1 }{ 2\sqrt { x } } -\cfrac { 1 }{ 3 } \)
தொடுகோடு, x அச்சுக்கு இணை என்பதால்,
\(f'(x)=0\)
\(\cfrac { 1 }{ 2\sqrt { x } } -\cfrac { 1 }{ 3 } =0\Rightarrow \cfrac { 1 }{ 2\sqrt { 3 } } =\cfrac { 1 }{ 3 } \)
\(\sqrt { x } =\cfrac { 3 }{ 2 } \)
\(x=\cfrac { 9 }{ 4 } \)
\(x=\cfrac { 9 }{ 4 } \in \left( 0,9 \right) \)
7.
கொடுக்கப்பட்ட 2b = 5 மற்றும் 2ae = 13
\({ b }^{ 2 }={ a }^{ 2 }\left( { e }^{ 2 }-1 \right) \Rightarrow b=a\sqrt { { e }^{ 2 }-1 } \)
\(2b=5\Rightarrow 2a\sqrt { { e }^{ 2 }-1 } =5\)
\(\Rightarrow\) 4a2(a2-1)25
[இருபுறமும் வர்க்கப்படுத்த]
\(\Rightarrow\) 4a2-4a2 = 25
\(\Rightarrow\) (2ae)2-4a2 = 25
\(\Rightarrow\) 132-4a2 = 25
\(\Rightarrow\) 169 - 25 = 4a2
\(\Rightarrow\) a2 = 36
\(\Rightarrow\) a = 6
\(\therefore 2b=5\Rightarrow b=\cfrac { 5 }{ 2 } \Rightarrow { b }^{ 2 }=\cfrac { 25 }{ 4 } \)
\(\therefore\) நீள்வட்டத்தின் சமன்பாடு \(\cfrac { { x }^{ 2 } }{ 36 } -\cfrac { { y }^{ 2 } }{ \frac { 25 }{ 4 } } =1\)
\(\cfrac { { x }^{ 2 } }{ 36 } -\cfrac { 4y^{ 2 } }{ 25 } =1\)
8.
A=\(\left[ \begin{matrix} 1 & -1 & 0 \\ 1 & 0 & -1 \\ 6 & -2 & -3 \end{matrix} \right] \)என்க
காஸ்-ஜோர்டன் முறையை பயன்படுத்த கிடைப்பது.
\([A|{ I }_{ 3 }]=\left[ \begin{matrix} 1 \\ 1 \\ 6 \end{matrix}\begin{matrix} -1 \\ 0 \\ -2 \end{matrix}\begin{matrix} 0 \\ -1 \\ -3 \end{matrix}|\begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 0 \\ 1 \end{matrix} \right] \)
\(\overset { { R }_{ 2 }\rightarrow { R }_{ 2 }-{ R }_{ 1 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 \\ 0 \\ 6 \end{matrix}\begin{matrix} -1 \\ 1 \\ -2 \end{matrix}\begin{matrix} 0 \\ -1 \\ -3 \end{matrix}|\begin{matrix} 1 \\ -1 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 0 \\ 1 \end{matrix} \right] \)
\(\\ \overset { R_{ 3 }\rightarrow { R }_{ 3 }-{ 6R }_{ 1 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} -1 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 0 \\ -1 \\ -3 \end{matrix}|\begin{matrix} 1 \\ -1 \\ -6 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 0 \\ 1 \end{matrix} \right] \)
\(\overset { { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }-{ 4R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} -1 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ -1 \\ 1 \end{matrix}|\begin{matrix} 1 \\ -1 \\ -2 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ -4 \end{matrix}\begin{matrix} 0 \\ 0 \\ 1 \end{matrix} \right] \)
\(\overset { { R }_{ 1 }\rightarrow { R }_{ 1 }+{ R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} -1 \\ -1 \\ 1 \end{matrix}|\begin{matrix} 0 \\ -1 \\ -2 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ -4 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix} \right] \)
\(\overset { { R }_{ 1 }\rightarrow { R }_{ 1 }+{ R }_{ 3 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ -1 \\ 1 \end{matrix}|\begin{matrix} -2 \\ -1 \\ -2 \end{matrix}\begin{matrix} -4 \\ -3 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 1 \end{matrix} \right] \)
\(\overset { { R }_{ 2 }\rightarrow { R }_{ 2 }+{ R }_{ 3 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 0 \\ 1 \end{matrix}|\begin{matrix} -2 \\ -3 \\ -2 \end{matrix}\begin{matrix} -3 \\ -3 \\ -4 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 1 \end{matrix} \right] \)
ஆகையால், A-1\(\left[ \begin{matrix} -2 & -3 & 1 \\ -3 & -3 & 1 \\ -2 & -4 & 1 \end{matrix} \right] \) என அறிவோம்.
9.
LHS = \(\frac { a+b\omega +c{ \omega }^{ 2 } }{ b+c\omega +a{ \omega }^{ 2 } } +\frac { a+b\omega +c{ \omega }^{ 2 } }{ c+a\omega +b{ \omega }^{ 2 } } \)
\(\frac { { a\omega }^{ 3 }+{ b\omega +c\omega }^{ 2 } }{ b+c\omega +a{ \omega }^{ 2 } } +\frac { a{ \omega }^{ 3 }+b\omega { (\omega ) }^{ 2 }+c{ \omega }^{ 2 } }{ c+a\omega +b{ \omega }^{ 2 } } [\because { \omega }^{ 2 }=1]\)
= \(\omega +{ \omega }^{ 2 }=-1\) \([\because 1+\omega +{ \omega }^{ 2 }=0]\)
10.
i) \({ \tan }^{ -1 }\left( -\sqrt { 3 } \right) ={ \tan }^{ -1 }\left( \tan\left( -\frac { \pi }{ 3 } \right) \right) =-\frac { \pi }{ 3 } \), ஏனெனில் \(-\frac { \pi }{ 3 } \in \left( -\frac { \pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right) \)
ii) \({ \tan }^{ -1 }\left( \tan\frac { 3\pi }{ 5 } \right) \)
tan \(\theta\) = tan \(\frac{3\pi}{5}\) எனுமாறு \(\theta \in(-\frac{\pi}{2},\frac{\pi}{2})\) ஐ நாம் கண்டறிய வேண்டும்.
தொடுகோட்டுச் சார்பின் காலம் \(\pi \) என்பதால், \( \tan \frac{3\pi}{5}=\tan(\frac{3\pi}{5}-\pi)=\tan(-\frac{2\pi}{5})\)
எனவே, \({ \tan }^{ -1 }\left( \tan\frac { 3\pi }{ 5 } \right) ={ \tan }^{ -1 }\left( \tan\left( -\frac { 2\pi }{ 5 } \right) \right) =-\frac { 2\pi }{ 5 } ,\) ஏனெனில் \(-\frac {2\pi }{ 5 } \in \left( -\frac { \pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right) .\)
iii) tan(tan-1 x) = x, x ∈ R, என்பதால், tan(tan-1(2019)) = 2019 ஆகும்.
11.
\(\left| \vec { c } \right| =1\) மற்றும் \(\vec { c } \bot \vec { a } \) மற்றும் \(\vec { b } \)
மேலும் \(\vec { a } \) மற்றும் \(\vec { b } \) க்கு இடையேயான கோணம் \(\cfrac { \pi }{ 6 } \) கருதுக.
\(\left[ \vec { a } \quad \vec { b } \vec { c } \right] =\vec { a } .\left( \vec { b } \times \vec { c } \right) =\left( \vec { a } \times \vec { b } \right) .\vec { c } \)
[\(\therefore \) \(\vec { a } \) மற்றும் \(\vec { b } \) க்கு இடைப்பட்ட கோணம் \(\cfrac { \pi }{ 6 } \) \(\vec { c } \bot \alpha \) மற்றும் b இரண்டும் ]
= \(\left| \vec { a } \right| \left| \vec { b } \right| sin\cfrac { \pi }{ 6 } .\vec { c } .\vec { c } =\left| \vec { a } \right| \left| \vec { b } \right| .\cfrac { 1 }{ 2 } \)
= \(\left| \vec { a } \right| \left| \vec { b } \right| .\cfrac { 1 }{ 2 } \) \(\left[ \because \vec { c } .\vec { c } \right] \)
\(\therefore \left[ \vec { a } \vec { b } \vec { c } \right] ^{ 2 }=\left| \vec { a } \right| ^{ 2 }\left| \vec { b } \right| .\cfrac { 1 }{ 4 } =\cfrac { 1 }{ 4 } \left| \vec { a } \right| ^{ 2 }\left| \vec { b } \right| ^{ 2 }\)
12.
கோடுகள் ஒன்றுக்கொன்று வெட்டிக்கொள்ள கட்டுப்பாடு
\(\left[ \begin{matrix} { x }_{ 2 }-{ x }_{ 1 } & { y }_{ 2 }-{ y }_{ 1 } & { z }_{ 2 }-{ z }_{ 1 } \\ { l }_{ 1 } & { m }_{ 1 } & { n }_{ 1 } \\ { l }_{ 2 } & { m }_{ 2 } & { n }_{ 2 } \end{matrix} \right] =0\)
\(\cfrac { x-{ x }_{ 1 } }{ { 1 }_{ 1 } } =\cfrac { y-{ y }_{ 1 } }{ { m }_{ 1 } } =\cfrac { z-{ z }_{ 1 } }{ { n }_{ 1 } } \) மற்றும்
\(\cfrac { x-{ x }_{ 2 } }{ { l }_{ 2 } } =\cfrac { y-{ y }_{ 2 } }{ { m }_{ 2 } } =\cfrac { z-{ z }_{ 2 } }{ { n }_{ 2 } } \) உடன் ஒப்பிடக் கிடைப்பது
\(\left( { x }_{ 1 },{ y }_{ 1 },{ z }_{ 1 } \right) =\left( 1,1,-1 \right) ;\left( { x }_{ 2 },{ y }_{ 2 },{ z }_{ 2 } \right) =\left( 4,0,-1 \right) \)
\(\left( { l }_{ 1 },{ m }_{ 1 },{ n }_{ 1 } \right) =\left( 3,-1,0 \right) ;\left( { l }_{ 2 },{ m }_{ 2 },{ n }_{ 2 } \right) =\left( 2,0,3 \right) \)
அணிக்கோவை
\(\left| \begin{matrix} 3 & -1 & 0 \\ 3 & -1 & 0 \\ 2 & 0 & 3 \end{matrix} \right| =0\)
\(\vec { u } \) மற்றும் \(\vec { v } \) என்பன இணையல்ல என்பதைக் கவனிக்க.
ஃ கோடுகள் ஒன்றையொன்று வெட்டிக் கொள்கின்றன.
வெட்டும் புள்ளி
\(\cfrac { x-1 }{ 3 } =\cfrac { y-1 }{ -1 } =\cfrac { z+1 }{ 0 } =\lambda \) என்க
ஃ கோட்டின் மீதுள்ள ஏதேனும் ஒரு புள்ளி
\(\left( 3\lambda +1,-\lambda +1,-1 \right) \) என்க
\(\cfrac { x-4 }{ 2 } =\cfrac { y }{ 0 } =\cfrac { z+1 }{ 3 } =\mu \) என்க
கோட்டின் மீதுள்ள ஏதேனும் ஒரு புள்ளி
\(\left( 2\mu +4,0,3\mu -1 \right) \) என்க.
\(\lambda ,\mu \) ன் மதிப்புகளுக்கு கோடுகள் ஒன்றையொன்று வெட்டிக் கொள்வதால்
\(\left( 3\lambda +1,-\lambda +1,-1 \right) =\left( 2\mu +4,0,3\mu -1 \right) \Rightarrow \lambda =1\) மற்றும் \(\mu =0\)
வெட்டும் புள்ளி காண \(\lambda =1\) அல்லது \(\mu =0\)
ஃ வெட்டும் புள்ளி (4, 0, -1)
13.
A=\(\left[ \begin{matrix} 2 & -4 \\ -1 & 2 \end{matrix} \right] \) என்க.
இது வரிசை 2 உடைய அணியாகும்.
இது வரிசை 2 உடைய அணியாகும்.
A என்ற சிற்றணிக்கோவையின் வரிசை 2 ஆகும்.
சிற்றணிக்கோவை=\(\left| \begin{matrix} 2 & -4 \\ -1 & 2 \end{matrix} \right| =4-4=0\)
வரிசை 2 உடைய சிற்றணிக்கோவையின் மதிப்பு என்பதால்
\(\rho (A)\neq 2\)
வரிசை 1 உடைய சிற்றணிக்கோவை என்பது பூஜ்யமற்ற உறுப்பு ஆகும்.
\(\therefore \rho (A)=1\)
14.
p மற்றும் q சம்பந்தப்பட்ட நான்கு விதமான நிபந்தனைக் கூற்றுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
(i). p → q: (நிபந்தனைக் கூற்று) “பகா எண்களின் எண்ணிக்கை முடிவில்லாதது எனில் பின்னர் ஊட்டி கேரளாவில் உள்ளது”.
(ii). q → p: (மறுதலைக் கூற்று) “ஊட்டி கேரளாவில் உள்ளது எனில், பகா எண்களின் எண்ணிக்கை முடிவில்லாதது”
(iii). ¬ p → ¬q (எதிர்மறைக் கூற்று) “பகா எண்களின் எண்ணிக்கை முடிவில்லாதது அல்ல எனில், ஊட்டி கேரளாவில் இல்லை”.
(iv). ¬ q → ¬p (நேர்மாறுக் கூற்று) “ஊட்டி கேரளாவில் இல்லை எனில், பின்னர் பகா எண்களின் எண்ணிக்கை முடிவில்லாதது அல்ல”.
15.
(1) ¬p : குளிராக இல்லை
(2) p ∧ q : குளிராக இருக்கிறது மற்றும் மழை பெய்கிறது
(3) p ∨ q : குளிராக இருக்கிறது அல்லது மழை பெய்கிறது
(4) q ∨ ¬p : மழை பெய்கிறது அல்லது குளிராக இல்லை
¬p என்ற கூற்றில் ஒரே ஒரு தனிக்கூற்று p மட்டும் உள்ளதால் அதற்குரிய மெய்மை அட்டவணையில் 2 = (22) நிரைகள் இருக்கும். p ∧ q மற்றும் p ∨ q என்கிற கூட்டுக் கூற்றுகள், p மற்றும் q ஆகிய இரண்டு தனிக் கூற்றுகளைப் பெற்றுள்ளது. எனவே அவைகளுக்குரிய மெய்மை அட்டவணைகளில் 4 = (22) நிரைகள் இருக்கும். எனவே, இதேபோல ஒரு கூட்டுக் கூற்றில் n வெவ்வேறான உள் கூற்றுகள் இடம்பெறின் மெய்மை அட்டவணையானது 2n நிரைகளைக் கொண்டிருக்கும்.
16.
x=-3 எனும்போது சார்பு வரையறுக்கப்படாததாகிறது.
\(\therefore x=-3\) என்பது நிலைக்குத்துத் தொலைத் தொடுகோடு.
வளைவரைக்கு கிடைமட்டத் தொலைத்தொடுகோடு கிடையாது.
சாய்ந்த தொலை தொடுகோட்டை,பல்லுறுப்புக் கோவைகளின் நீண்ட வகுத்தல் மூலம் காணலாம்.
\(\therefore\) y = x - 9 என்பது சாய்ந்த தொலைத் தொடுகோடாகும்.
17.
\(dy=\cfrac { \left( 3-4x \right) \left( 3\left( 1-2x \right) ^{ 2 }\times -2 \right) -\left( 1-2x \right) ^{ 3 }\times \left( -4 \right) }{ \left( 3-4x \right) ^{ 2 } } \)
= \(\cfrac { \left( 1-2x \right) ^{ 2 }\left( -18+24x+4-8x \right) }{ \left( 3-4x \right) ^{ 2 } } dx\)
= \(\cfrac { \left( 1-2x \right) ^{ 2 }\left( 16x-14 \right) }{ \left( 3-4x \right) ^{ 2 } } dx\)
= \(\cfrac { 2\left( 1-2x \right) ^{ 2 }\left( 8x-7 \right) }{ \left( 3-4x \right) ^{ 2 } } dx\)
18.
கொடுக்கப்பட்டது \(\frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } +5\frac { { d }y }{ { d }x } +\int { ydx } ={ x }^{ 3 }\)
x-ஐப் பொறுத்து வகைப்படுத்த,நாம் பெறுவது
\(\cfrac { d^{ 2 }y }{ { dx }^{ 3 } } +5\cfrac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } +y={ 3x }^{ 2 }\)
இச்சமன்பாட்டில் உயர்ந்த வரிசை வகைக்கெழு என்பது \(\frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 3 } } \) மற்றும் இதன் அடுக்கு 1.
ஃ வரிசை = 3 மற்றும் படி = 1.
19.
நம்மிடம் x = \(\sqrt{2+x}\)
⇒ x2 = 2+x ⇒ x2-x-2 = 0
\(\Rightarrow x=\frac { 1\pm \sqrt { 1+8 } }{ 2 } \Rightarrow x=\frac { 1\pm 3 }{ 2 } \)
\(\Rightarrow x=\frac { 1+3 }{ 2 } ,\frac { 1-3 }{ 2 } \Rightarrow x=2,-1\)
மேலும் x > 0, நமக்கு கிடைப்பது x = 2
20.
கொடுக்கப்பட்ட cot-1 \(\left( \frac { 1 }{ 7 } \right) =0\Rightarrow cot\theta =\frac { 1 }{ 7 } \)
⇒ tan θ = 7
⇒ \(sec\theta =\sqrt { 1+{ tan }^{ 2 }\theta } =\sqrt { 1+{ 7 }^{ 2 } } =\sqrt { 50 } =5\sqrt { 2 } \)
⇒ \(cos\theta =\frac { 1 }{ 5\sqrt { 2 } } \)
21.
z = x + iy என்க. இங்கு x என்பது Re (z) மற்றும் y என்பது Im (z).
பிறகு \(\bar { z } \) = x - iy
z + \(\bar { z } \) = x + iy + x - iy = 2x
\(\therefore \frac { z+\bar { z } }{ 2 } =x\)
\( \frac { z+\bar { z } }{ 2 } =Re(z)\)
மேலும் z- z = x + iy-(x-iy)
= x + iy - x + iy = 2iy
\(\frac { z-\bar { z } }{ 2i } =y\)
\(\therefore \frac { z-\bar { z } }{ 2i } =Im(z)\)
22.
A = 11, C = -25, D = -44, E = 50 மற்றும் F = -256
இங்கு \(A\neq C\) மற்றும் A மற்றும் C ஒன்றுக்கொன்று எதிரான குறிகளை கொண்டுள்ளன. ஆகையால் கொடுக்கப்பட்ட சமன்பாடு அதிபரவளையத்தை குறிக்கிறது.
23.
cos−1\(\left( \frac { \sqrt { 3 } }{ 2 } \right) \) = y என்க. எனவே, cos y = \( \frac { \sqrt { 3 } }{ 2 } \) ஆகும்.
y = cos-1 x-ன் முதன்மை மதிப்பு வீச்சகம் [0, \(\pi\)]என நாம் அறிவோம். எனவே, cos y = \( \frac { \sqrt { 3 } }{ 2 } \) எனும்படி y மதிப்பு [0, \(\pi\)]-ல் காண வேண்டும். ஆனால், cos \(\frac{\pi}{6}\) = \(\frac { \sqrt { 3 } }{ 2 }\) மற்றும் \( \frac{\pi}{6}\in[0,\pi]\) என்பதால் y = \(\frac{\pi}{6}\) ஆகும். எனவே cos−1\(\left( \frac { \sqrt { 3 } }{ 2 } \right) \)-ன் முதன்மை மதிப்பு \(\frac{\pi}{6}\)ஆகும்.
24.
\(\vec { a } =\hat { i } +\hat { j } -\hat { k, } \vec { b } =2\hat { i } +3\hat { j } ,\vec { c } =\hat { j } -\hat { k } \)
\(\vec { b } \times \vec { c } =\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ 2 & 3 & 0 \\ 0 & 1 & -1 \end{matrix} \right| \)
= \(\hat { i } \left( -3 \right) -\hat { j } \left( -2 \right) +\hat { k } \left( 2 \right) \)
\(\vec { b } \times \vec { c } =-3\hat { i } +2\hat { j } +2\hat { k } \)
\(\vec { a } \times \left( \vec { b } \times \vec { c } \right) =\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ 1 & 1 & 1 \\ -3 & 2 & 2 \end{matrix} \right| \)
= \(\hat { i } \left( 2+2 \right) -\hat { j } \left( 2-3 \right) +\hat { k } \left( 2+3 \right) \)
= \(4\hat { i } +\hat { j } +5\hat { k } \)
\(\vec { a } .\vec { c } =\left( \hat { i } +\hat { j } -\hat { k } \right) .\left( \hat { j } -\hat { k } \right) \)
= 0 + 1 + 1 = 2
\(\left( \vec { a } .\vec { c } \right) \vec { b } =4\hat { i } +6\hat { j } \)
= \(\vec { a } .\vec { b } =\left( \hat { i } +\hat { j } -\hat { k } \right) .\left( 2\hat { i } +3\hat { j } \right) \)
= 2 + 3 + 0
\(\vec { a } .\vec { b } =5\)
\(\left( \vec { a } .\vec { b } \right) \vec { c } =5\hat { j } -5\hat { k } \)
\(\left( \vec { a } .\vec { c } \right) \vec { b } -\left( \vec { a } .\vec { b } \right) \vec { c } )=\left( 4\hat { i } +6\hat { j } \right) -\left( 5\hat { j } -5\hat { k } \right) \)
= \(4\hat { j } +\hat { j } +5\hat { k } \) ...(2)
(1) மற்றும் (2) லிருந்து
\(\vec { a } \times \left( \vec { b } \times \vec { c } \right) =\left( \vec { a } .\vec { c } \right) \vec { b } -\left( \vec { a } .\vec { b } \right) \vec { c } \)
25.
2a=26
a=13 மீ
b=5 மீ
c2=a2-b2
c2=132-52
= 169-25
c2=144
\(c=\pm 12\)
இரண்டு நபர்கள் நெட்டச்சின் மையத்திலிருந்து இருபுறமும் 12 மீ தொலைவில் இருக்கும்.
26.
கொடுக்கப்பட்டது:\(f(x)={ x }^{ 3 }-7{ x }^{ 2 }+0x+36\)
\(\alpha ,\beta \) மற்றும் \(\gamma \) என்பன முப்படிச் சார்பு f(x)ன் மூலங்கள் என்க.
\(\alpha +\beta +\gamma =-\cfrac { b }{ a } =7\)
\(\alpha \beta +\gamma \beta +\alpha \gamma =\cfrac { c }{ a } =0\)
\(\alpha \beta \gamma =-\cfrac { d }{ a } =-36\)
கொடுக்கப்பட்டது:\(\alpha =2\beta \) என்பதால்
(1) லிருந்து \(3\beta +\gamma =7\)
மேலும்,\({ 2\beta }^{ 2 }+3\beta \gamma =0\) [(2) லிருந்து]
\(\beta \left( 2\beta +3\gamma \right) =0\)
\(\beta \neq 0\) என்பதால்,\(2\beta +3\gamma =0\)
மற்றும்,\({ 2\beta }^{ 2 }\gamma =-36\) [(3) லிருந்து]
(4), (5) ஆகிய சமன்பாடுகளைத் தீர்க்கக் கிடைப்பது \(\beta =3\) மற்றும் \(\gamma =-2\)
எனவே, \({ x }^{ 3 }+36={ 7x }^{ 2 }\) என்ற சமன்பாட்டின் மூலங்கள் 3,6 மற்றும் -2.
27.
கொடுக்கப்பட்ட சார்பை காரணிப்படுத்த நமக்குக் கிடைப்பது y = f (x) = (x - 3)(x + 2) .

(1) சார்பு f (x) -ன் சார்பகம் முழு மெய் எண் கோடாகும்.
(2) y = 0 எனப் பிரதியிட, x =-2,3 எனப் பெறலாம். எனவே, x -வெட்டுத்துண்டுகள் (−2,0) மற்றும் (3,0) . x = 0 எனப் பிரதியிட y =-6 எனப் பெறலாம். எனவே, y -வெட்டுத்துண்டு (0,−6).
(3) f '(x) = 2x -1 மேலும் இதிலிருந்து x=\(\frac { 1 }{ 2 } \) -ல் வளைவரையின் நிலைப்புள்ளி அமையும்.
(4) f''(x) = 2 > 0,∀x . எனவே, x =\(\frac { 1 }{ 2 } \) -ல் வளைவரை இடஞ்சார்ந்த சிறும மதிப்பை அடையும். இதன் மதிப்பு f\(\left( \frac { 1 }{ 2 } \right) =-\frac { 25 }{ 4 } \)
(5) சார்பின் வீச்சகம் y \(\ge -\frac { 25 }{ 4 } \)
(6) f''(x) = 2 > 0,∀x என்பதால் இந்த சார்பு மெய் எண் நேர்க்கோடு முழுமையிலும் மேல்நோக்கி குழிவு ஆகும்.
(7) f (x) = 2 ≠ 0,∀x எனவே வளைவரைக்கு வளைவு மாற்றப் புள்ளிகள் இல்லை.
(8) வளைவரைக்கு தொலைத் தொடுகோடுகள் இல்லை. இவ்வளைவரையின் தோராய வரைபடம் வலது பக்கம் காட்டப்பட்டுள்ளது.
28.
கொடுக்கப்பட்ட வகைக்கெழுச் சமன்பாட்டை
\(\cfrac { x }{ x } \cfrac { dy }{ dx } +\cfrac { y }{ x } =\cfrac { xlogx }{ x } \) எனுமாறு எழுதலாம்.
\(\cfrac { dy }{ dx } +\cfrac { 1 }{ x } y=logx\)
இது \(\cfrac { dy }{ dx } +Py=Q\) எனும் வடிவில் உள்ளது.
இங்கு \(P=\cfrac { 1 }{ x } ;Q=logx\)
எனவே,இது நேரியல் வகைக்கெழுச் சமன்பாடாகும்.
தொ.கா= \({ e }^{ \int { Pdx } }={ e }^{ \int { \frac { 1 }{ x } dx } }={ e }^{ logx }=x\)
சமன்பாட்டின் தீர்வு
\(y\times I.F=\int { \left( Q\times .I.F \right) } dx+c\)
\(yx=\int { logx\times dx } +c\)
\(u=logx\)
\(du=\cfrac { 1 }{ x } dx\)
\(\int { udv } =uv-\int { vdu } \)
\(yx=logx\left( \cfrac { { x }^{ 2 } }{ 2 } \right) -\int { \cfrac { x }{ 2 } .\cfrac { 1 }{ x } dx+c } \)
= \(\left( \cfrac { { x }^{ 2 } }{ 2 } \right) logx-\cfrac { 1 }{ 2 } \left( \cfrac { { x }^{ 2 } }{ 2 } \right) +c\)
= \(yx=\cfrac { { x }^{ 2 } }{ 2 } logx-\cfrac { 1 }{ 2 } \left( \cfrac { { x }^{ 2 } }{ 2 } \right) +c\)
= \(yx=\cfrac { { x }^{ 2 } }{ 2 } logx-\cfrac { { x }^{ 2 } }{ 4 } +c\)
4ஆல் பெருக்க கிடைப்பது
\(\\ 4yx=2{ x }^{ 2 }logx-{ x }^{ 2 }+4c\) என்பது தேவையான தீர்வாகும்.
29.
தேவையான பரப்பு படம் - ல் நிழலிடப்பட்டுள்ளது. பரப்பின் ஒரு பகுதியானது x − அச்சின் மேல் x = 0 மற்றும் x = π ஆகியவற்றுக்கு இடையில் அமைந்துள்ளது. மற்றொரு பகுதியானது x − அச்சின் கீழ் x = π மற்றும் x = 2π ஆகியவற்றுக்கு இடையே அமைந்துள்ளது. எனவே தேவையான பரப்பானது.
A = \(\int^{\pi}_{0} ydx + |\int^{2\pi}_{0} ydx| =+ |\int ^{\pi}_{0} sin x dx| +|\int ^{2\pi}_{\pi} sin x dx| = [-cos x]^x_0 + |[-cos x]^{2\pi}_{\pi}|\)
= [- cos π + cos 0] + |[- cos 2π + cos π]| = 2+ |-2| = 4
30.
f (x) ன் சார்பகம் [-1,1] மற்றும் cos x க்கு R
∴ f(x) = sin-1 x + cos x ன் சார்பகம்
[-1,1] ∩ R = [-1, 1]
31.
x2 - 2x + 8y + 17 = 0
x2- 2x = -8y - 17
இருபுறமும் 1ஐ கூட்ட கிடைப்பது
x2 - 2x + 1 = -8y - 17 + 1
\(\therefore\) (x-1)2 = -8y-16= -8(y+2)
\(\therefore\) (x-1)2 = 8(y+2)
இது கீழ்நோக்கி திறப்புடைய பரவளையம்,
செவ்வகலம் 4a = 8
\(\Rightarrow\) a = 2
(a) முனை(1, -2)
\(\Rightarrow\) h = 1, k = -2
(b) குவியம் (0+h, -a+k)
\(\therefore\) h = 1, k = -2
(c) இயக்குவரையின் சமன்பாடு y = k + a
y = -2 + 2 \(\Rightarrow\) y = 0
(d) செவ்வகலத்தின் நீளம் 4a = 8 அலகுகள்.
32.
\(\vec { r } =(\hat { i } +3\hat { j } -\hat { k } )+t(2\hat { i } +3\hat { j } +2\hat { k } )\) என்ற கோட்டின் கார்டீசியன் சமன்பாடு
\(\frac { x-1 }{ 2 } =\frac { y-3 }{ 3 } =\frac { z+1 }{ 2 } \) = s(என்க)
இக்கோட்டின் மீதுள்ள ஏதேனுமொரு புள்ளியின் அமைப்பு (2s + 1, 3s + 3, 2s - 1) ....... (1)
இரண்டாவது கோட்டின் கார்டீசியன் சமன்பாடு \(\frac { x-2 }{ 1 } =\frac { y-4 }{ 2 } =\frac { z+3 }{ 4 } \) = t (என்க)
இக்கோட்டின் மீதுள்ள ஏதேனுமொரு புள்ளியின் அமைப்பு (t + 2, 2t + 4, 4t - 3) ..... (2)
கொடுக்கப்பட்ட கோடுகள் வெட்டிக் கொள்ளுமானால், ஒரு பொதுவான புள்ளி இருக்க வேண்டும். எனவே, ஒரு சில s, t ∊ R களுக்கு,
(2s + 1, 3s + 3, 2s - 1) = (t + 2, 2t + 4, 4t - 3)
x, y மற்றும் z -ன் அச்சுத்தூரங்களை சமப்படுத்த, நாம் பெறுவது
2s - 1 = 1, 3s - 2t = 1 மற்றும் s - 2t = -1.
இம்மூன்று சமன்பாடுகளில் முதல் இரண்டு சமன்பாடுகளின் தீர்வு காண்பதால் s = 1 மற்றும் t = 1 எனக் கிடைக்கிறது. s மற்றும் t -ன் இம்மதிப்புகள் மூன்றாவது சமன்பாட்டை நிறைவு செய்கின்றன. எனவே, கொடுக்கப்பட்ட கோடுகள் வெட்டும் கோடுகளாகும். இப்பொழுது, s -ன் மதிப்பை சமன்பாடு (1)-ல் அல்லது t -ன் மதிப்பை சமன்பாடு (2)-ல் பிரதியிட, இவ்விரு கோடுகளின் வெட்டும் புள்ளி (3, 6, 1) எனக் கிடைக்கிறது.
\(\vec { b } =2\hat { i } +3\hat { j } +2\hat { k } \) மற்றும் \(\vec { d } =\hat { i } +2\hat { j } +4\hat { k } \) என எடுத்துக் கொண்டால்,
\(\vec { b } \times \vec { d } =\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ 2 & 3 & 2 \\ 1 & 2 & 4 \end{matrix} \right| =8\hat { i } -6\hat { j } +\hat { k } \) எனக் கிடைக்கிறது.
இவ்வெக்டர் கொடுக்கப்பட்ட இரு கோடுகளுக்கும் செங்குத்தான வெக்டராகும்.
எனவே, தேவையான நேர்க்கோடு (3, 6, 1) என்ற புள்ளி வழியாகச் செல்வதுடன் இரு நேர்க்கோடுகளுக்கும் செங்குத்தானதும் ஆகும். ஆகவே, தேவையான நேர்க்கோடு (3, 6, 1) என்ற புள்ளி வழியாகச் செல்வதுடன் \(8\hat { i } -6\hat { j } +\hat { k } \) என்ற வெக்டருக்கு இணையாகவும் இருக்கும். எனவே, தேவையான நேர்க்கோட்டின் வெக்டர் சமன்பாடு
\(\vec { r } =(3\hat { i } +6\hat { j } +\hat { k } )+m(8\hat { i } -6\hat { j } +\hat { k }) \), m ∊ R
33.
\(z={ (-1) }^{ \frac { 1 }{ 4 } }\) என்க.
\(z={ (cos\pi +isin\pi ) }^{ \frac { 1 }{ 4 } }\)
[∵ cosπ = -1 மற்றும் sin π = 0]
\(\Rightarrow z=cos\frac { 1 }{ 4 } (2k\pi +\pi )+isin\frac { 1 }{ 4 } (2k\pi +\pi )\)
k = 0, 1, 2, 3
k = 0 எனில்
\(z=cos\frac { \pi }{ 4 } +isin\frac { \pi }{ 4 } =\frac { 1 }{ \sqrt { 2 } } +\frac { i }{ \sqrt { 2 } } =\frac { 1 }{ \sqrt { 2 } } (1+i)\)
k = 1 எனில்
\(z=cos\frac { 3\pi }{ 4 } +isin\frac { 3\pi }{ 4 } =cos\left( \pi -\frac { \pi }{ 4 } \right) +isin\left( \pi -\frac { \pi }{ 4 } \right) \)
\(=-cos\frac { \pi }{ 4 } +isin\frac { \pi }{ 4 } \)
[∵ \(\left( \pi -\frac { \pi }{ 4 } \right) \) II -ம் கால்பகுதியில் அமைகிறது cos θ குறை மற்றும் sin θ மிகை]
\(=-\frac { 1 }{ \sqrt { 2 } } +\frac { i }{ \sqrt { 2 } } =\frac { 1 }{ \sqrt { 2 } } (-1+i)\)
k = 2 எனில்
\(z=cos5\frac { \pi }{ 4 } +isin5\frac { \pi }{ 4 } \)
\(=cos\left( \pi -\frac { \pi }{ 4 } \right) +isin\left( \pi -\frac { \pi }{ 4 } \right) \)
= -\(cos\frac { \pi }{ 4 } -isin\frac { \pi }{ 4 } \)
[∵ \(\left( \pi -\frac { \pi }{ 4 } \right) \) III - கால்பகுதியில் அமைகிறது இங்கு cos θ மற்றும் sin θ குறை]
= - \(\frac { 1 }{ \sqrt { 2 } } -\frac { i }{ \sqrt { 2 } } =\frac { 1 }{ \sqrt { 2 } } (-1-i)\)
k = 3 எனில்
\(z=cos7\frac { \pi }{ 4 } +isin7\frac { \pi }{ 4 } \)
\(=cos\left( 2\pi -\frac { \pi }{ 4 } \right) -isin2\left( \pi -\frac { \pi }{ 4 } \right) \)
= \(cos\frac { \pi }{ 4 } -isin\frac { \pi }{ 4 } \)
[∵\(\left( 2\pi -\frac { \pi }{ 4 } \right) \) IV -ம் கால்பகுதியில் அமைகிறது இங்கு cos θ மிகை மற்றும் sin θ குறை]
\(\frac { 1 }{ \sqrt { 2 } } -\frac { i }{ \sqrt { 2 } } =\frac { 1 }{ \sqrt { 2 } } (1-i)\)
எனவே நான்கு மூலங்கள்
\(\frac { 1 }{ \sqrt { 2 } } (1+i),\frac { 1 }{ \sqrt { 2 } } (-1+i),\frac { 1 }{ \sqrt { 2 } } (-1-i),\frac { 1 }{ \sqrt { 2 } } (1-i)\)
∵ மூலங்கள் \(\pm \frac { 1 }{ \sqrt { 2 } } (1\pm i)\)
34.
கொடுக்கப்பட்ட \(A=\left[ \begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 0 \end{matrix} \right] \)
\(|A|=0-1\left| \begin{matrix} 1 & 1 \\ 1 & 0 \end{matrix} \right| +1\begin{vmatrix} 1 & 0 \\ 1 & 1 \end{vmatrix}\)
= -1( 0-1) +1(1-0) =1+1 = 2
\(adjA{ =\left[ \begin{matrix} +\begin{vmatrix} 0 & 1 \\ 1 & 0 \end{vmatrix} \\ -\begin{vmatrix} 1 & 1 \\ 1 & 0 \end{vmatrix} \\ +\begin{vmatrix} 1 & 1 \\ 0 & 1 \end{vmatrix} \end{matrix}\begin{matrix} -\begin{vmatrix} 1 & 1 \\ 1 & 0 \end{vmatrix} \\ +\begin{vmatrix} 0 & 1 \\ 1 & 0 \end{vmatrix} \\ -\begin{vmatrix} 0 & 1 \\ 1 & 1 \end{vmatrix} \end{matrix}\begin{matrix} +\begin{vmatrix} 1 & 0 \\ 1 & 1 \end{vmatrix} \\ -\begin{vmatrix} 0 & 1 \\ 1 & 1 \end{vmatrix} \\ +\begin{vmatrix} 0 & 1 \\ 1 & 0 \end{vmatrix} \end{matrix} \right] }^{ T }\)
\(={ \left[ \begin{matrix} \left( 0-1 \right) \\ -\left( 0-1 \right) \\ +\left( 1-0 \right) \end{matrix}\begin{matrix} -\left( 0-1 \right) \\ +\left( 0-1 \right) \\ -\left( 0-1 \right) \end{matrix}\begin{matrix} +\left( { 1-0 } \right) \\ -\left( 0-1 \right) \\ +\left( 0-1 \right) \end{matrix} \right] }^{ T }\)
\(=\left[ \begin{matrix} -1 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ -1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ -1 \end{matrix} \right] ^{ T }=\left[ \begin{matrix} -1 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ -1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ -1 \end{matrix} \right] \)
\(\therefore { A }^{ -1 }=\frac { 1 }{ 2 } \left[ \begin{matrix} -1 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ -1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ -1 \end{matrix} \right] ....(1)\)
இங்கு \( { A }^{ 2 }=\left[ \begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 0 \end{matrix} \right] \left[ \begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 0 \end{matrix} \right] \)
\(=\left[ \begin{matrix} 0 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} +1 \\ +0 \\ +1 \end{matrix}\begin{matrix} +1 \\ +1 \\ +0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} +0 \\ +0 \\ +0 \end{matrix}\begin{matrix} +1 \\ +1 \\ +0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} +1 \\ +0 \\ +1 \end{matrix}\begin{matrix} +0 \\ +0 \\ +0 \end{matrix} \right] =\left[ \begin{matrix} 2 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 2 \end{matrix} \right] \)
\({ A }^{ 2 }-3I=\left[ \begin{matrix} 2 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 2 \end{matrix} \right] -3\left[ \begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 0 \\ 1 \end{matrix} \right] \)
\(=\left[ \begin{matrix} 2 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} -3 \\ -0 \\ -0 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ 1 \end{matrix}\begin{matrix} -0 \\ -3 \\ -0 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 2 \end{matrix}\begin{matrix} -0 \\ -0 \\ -3 \end{matrix} \right] =\left[ \begin{matrix} -1 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ -1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ -1 \end{matrix} \right] \)
\({ A }^{ -1 }=\frac { 1 }{ 2 } \left[ { A }^{ 2 }-3I \right] \)
35.
(a)
2
36.
(b)
பெருக்கல்
37.
| p | q | \(\mathbf{p} \wedge \mathbf{q}\) | \(\neg \mathbf{p}\) | \((\mathbf{p} \wedge \mathbf{q}) \rightarrow \neg \mathbf{q}\) |
| T | T | T | F | F(a) |
| T | F | F | F | T(b) |
| F | T | F | T | T(c) |
| F | F | F | T | T(d) |
38.
\(y=a x^4+b x^2, a b>0\)
ab >0 \(\Rightarrow \mathrm{a}>0\) மற்றும் b >0 (அல்லது) a < 0 மற்றும் b < 0 ...(1)
(i) கிடைமட்டத் தொடுகோட்டிற்கு, \(\frac{\mathrm{dy}}{\mathrm{d} x}=0\)
\(\frac{\mathrm{dy}}{\mathrm{d} x}=4 \mathrm{a} x^3+2 \mathrm{~b} x=2 x\left(2 \mathrm{a} x^2+\mathrm{b}\right) \)
\( \frac{\mathrm{dy}}{\mathrm{d} x}=0 \Rightarrow x=0, \pm \sqrt{\frac{-\mathrm{b}}{2 \mathrm{a}}}\)
(1) லிருந்து, \(\frac{b}{a}>0\). எனவே \(\sqrt{\frac{-b}{2 a}}\) ஆனது மெய்மதிப்பாக இருக்க முடியாது.
x = 0 ல், \(\frac{\mathrm{dy}}{\mathrm{d} x}=0\)
x = 0 ல், கிடைமட்டத் தொடுகோடு உண்டு.
(ii) வளைவு மாற்றப் புள்ளிக்கு, f''(x) ஆனது குறி மாற்றம் அடையும்.
\( f^{\prime \prime}(x)=12 a x^2+2 b=2\left(6 a x^2+b\right) \)
\( f^{\prime \prime}(x)=0 \Rightarrow 6 a x^2+b=0 \Rightarrow x= \pm \sqrt{\frac{-b}{6 a}}\)
(1) லிருந்து, \(\frac{b}{a}>0\) எனவே \(\sqrt{\frac{-b}{2 a}}\) ஆனது மெய்மதிப்பாக இருக்க முடியாது.
\(\therefore\) f''(x) ஆனது குறிமாற்றம் அடையவில்லை. எனவே f(x) ஆனது வளைவு மாற்றப் புள்ளியை பெறவில்லை.
39.
\(f(x) =\sqrt{8-2 x} \)
\(f^{\prime}(x) =-\frac{2}{2 \sqrt{8-2 x}}=-\frac{1}{\sqrt{8-2 x}}\)
தொடுகோட்டின் சாய்வு = - 0.25
அதாவது f'(x)=-0.25
\(-\frac{1}{\sqrt{8-2 x}} =-0.25=\frac{-1}{4} \)
\(\sqrt{8-2 x} =4 \Rightarrow 8-2 x=16 \)
\(x =-\frac{8}{2}=-4\)
x ஆயத்தொலைவு = -4
40.
(b)
\(\frac { 1 }{ 10100 } \)
41.
(c)
பரவளையம்
42.
வளைபரப்பு S = 6x2
dS = 12 x dx ⇒ dS = 12 x0 + dx
43.
n = 1 எனில், x = 0, 1
n = 2 எனில், x = -2, 0, 2
n = 3 எனில், x = -3, -1, 1, 3
x = 2i - n என்க.
n = 2 எனும்போது
x = 2i - 2 i = 0, 1, 2
i = 0 எனில், x = -2
i = 1 எனில், x = 0
i = 2 எனில், x = 2
x = -2, 0, 2
n = 3 எனும்போது
x = 2i - 3 i = 0, 1, 2, 3
i = 0 எனில், x = -3
i = 1 எனில், x = -1
i = 2 எனில், x = 1
i = 3 எனில், x = 3
x = -3, -1, 1, 3
\(\therefore\) 2i - n, i = 0, 1, 2, ............n.
44.
(c)
7
45.
(c)
குறைந்தபட்சம் இரண்டு தீர்வு
46.
(a)
1
47.
(c)
\(\frac { \pi }{ 8 } \)
48.
(a)
\(\frac { 1 }{ 13 } \)
49.
\( {[\vec{a}, \vec{b}, \vec{a} \times \vec{b}] } = (\vec{a} \times \vec{b}) \cdot(\vec{a} \times \vec{b})= \frac{1}{4} \\ |\vec{a} \times \vec{b}|^2 =\frac{1}{4} \\ |\vec{a}|^2|\vec{b}|^2 \sin ^2 \theta =\frac{1}{4} \)
\(\sin ^2 \theta =\frac{1}{4} \quad(\because \vec{a}, \vec{b} \) என்பன அலகு வெக்டர்கள்)
\(\\ \sin \theta =\frac{1}{2} \Rightarrow \theta=\frac{\pi}{6} \)
50.
\(\Delta \geq 0 \)
\(\mathbf{k}^2-4(1)(9) \geq 0 \)
\(\mathbf{k}^2 \geq 36 \Rightarrow|k| \geq 6\)
51.
\(|z| =1 \Rightarrow|z|^2=1 \)
\(z \bar{z} =1 \Rightarrow \bar{z}=\frac{1}{z} \)
\(\frac{1+z}{1+z} =\frac{1+z}{1+\frac{1}{z}}=\frac{1+z}{\frac{1+z}{z}}=z \)
52.
கொடுக்கப்பட்ட சமன்பாடானது SP² = e²PM²என்ற வடிவில் இல்லை. ........ (1)
ஏனெனில் SP என்பது P(x, y) என்ற நீள்வட்டத்தின் மீதுள்ள புள்ளிக்கும் S(ae, 0) என்ற குவியத்திற்கும் இடையேயுள்ள தூரம்.
\(\therefore \text { (1) } \Rightarrow(x-a e)^2+(y-0)^2=\left(x-\frac{y^2}{9}\right)^2\)
கொடுக்கப்பட்ட சமன்பாடு
\((x-3)^2+(y-4)^2=\frac{y^2}{9}\)
\( \Rightarrow \quad(x-3)^2+y^2-8 y+16-\frac{y^2}{9}=0 \\
9(x-3)^2+8 y^2-72 y+144=0 \\
9(x-3)^2+8\left(y^2-9 y\right)=-144 \\
9(x-3)^2+8\left[y^2-9 y+\left(\frac{9}{2}\right)^2-\left(\frac{9}{2}\right)^2\right]=-144 \\
9(x-3)^2+8\left(y-\frac{9}{2}\right)^2=8 \times \frac{81}{4}-144=18 \\
\frac{(x-3)^2}{2}+\frac{(y-9 / 2)^2}{(9 / 4)}=1
\)
இது நீள்வட்டத்தின் சமன்பாட்டின் திட்ட நிலை
\(\because a^2>\mathrm{b}^2, a^2=\frac{9}{4}, \mathrm{~b}^2=2\\
\therefore b^2 =a^2\left(1-e^2\right) \\
\therefore e =\sqrt{1-\frac{b^2}{a^2}}=\sqrt{1-\frac{2}{(9 / 4)}}=\sqrt{1-\frac{8}{9}}=\sqrt{\frac{1}{9}} \\
\therefore e =\frac{1}{3}\)
53.
\(\mathrm{A}^{\mathrm{T}} =\mathrm{A}^{-1} \Rightarrow \mathrm{AA}^{\mathrm{T}}=\mathrm{I} \)
\({\left[\begin{array}{ll} \frac{3}{5} & \frac{4}{5} \\ x & \frac{3}{5} \end{array}\right]\left[\begin{array}{ll} \frac{3}{5} & x \\ \frac{4}{5} & \frac{3}{5} \end{array}\right] } =\left[\begin{array}{ll} 1 & 0 \\ 0 & 1 \end{array}\right] \)
\(\frac{3}{5} x+\frac{12}{25} =0\)
\(\frac{3}{5} x=\frac{-12}{25} \Rightarrow x = \frac{-4}{5}\)
54.
\(\sin ^{-1}(\cos x)=\frac{\pi}{2}-x\)
\(\cos x=\sin \frac{\pi}{2}-x\) என்று இருக்க வேண்டும் எனில்,
\(-\frac{\pi}{2} \leq \frac{\pi}{2}-x \leq \frac{\pi}{2} \\
-\pi \leq-x \leq 0 \\
\therefore 0 \leq x \leq \pi
\)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards