12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு கணிதவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Maths Reduced Syllabus Creative Three Mark Question with Answer key - 2021(Public Exam )
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
கீழ்க்கண்ட வளைவரைகளின் மீது கொடுக்கப்பட்ட புள்ளிகளில் தொடுகோடு மற்றும் செங்கோடுகளின் சமன்பாடுகளைக் காண்க.
\(x= cos \space t, y=2 \space sin^{2}t; t=\frac{\pi}{3}\)
2.
ஒரு பொருளின் விலை அதன் சரக்கு இருப்பைக் கொண்டு Px +3P-16x =234 எனும் சமன்பாட்டால் குறிக்கப்படுகிறது. இங்கு P என்பது பொருளின் விலை (ரூபாயில்) மற்றும் x என்பது அலகுகளின் எண்ணிக்கையைக் குறிக்கும். 90 அலகுகள் இருப்பு இருக்கும்போது, வாரத்திற்கு 15 அலகுகள் வீதம் சரக்கு அதிகரிக்கிறது எனில் காலத்தைப் பொறுத்து விலையின் மாறுபாட்டு வீதத்தைக் காண்க.
3.
z = 2 - 2i எனில், ஆதியைப் பொருத்து z-ஐ θ ரேடியன்கள் கடிகார திசைக்கு எதிர் திசையில் சுழற்றினால் z-ன் மதிப்பை கீழ்க்காணும் θ மதிப்புகளுக்கு காண்க.
\(\theta =\frac { 2\pi }{ 3 } \)
4.
பின்வரும் அணிகளுக்கு அணித்தரம் காண்க :
\(\left[ \begin{matrix} 4 \\ -3 \\ 6 \end{matrix}\begin{matrix} 3 \\ -1 \\ 7 \end{matrix}\begin{matrix} 1 \\ -2 \\ -1 \end{matrix}\begin{matrix} -2 \\ 4 \\ 2 \end{matrix} \right] \)
5.
நீள்வட்டத்தின் சமன்பாடு \(\frac { { (x-11) }^{ 2 } }{ 484 } +\frac { { y }^{ 2 } }{ 64 } =1\) (x மற்றும் y-ன் மதிப்புகள் செ.மீ-இல் அளக்கப்படுகின்றது) நோயாளியின் சிறுநீரகக் கல் மீது அதிர்வலைகள் படுமாறு நோயாளி எந்த இடத்தில் இருக்க வேண்டும் எனக் காண்க.
6.
பின்வரும் முப்படிச் சமன்பாடுகளைத் தீர்க்க:
2x3 − 9x2 +10x = 3
7.
\(\frac { 3 }{ 2 } \left( \cos\frac { \pi }{ 3 } +i \sin\frac { \pi }{ 3 } \right) .6\left( \cos\frac { 5\pi }{ 6 } +i\sin\frac { 5\pi }{ 6 } \right) \) என்ற பெருக்கத்தின் மதிப்பினை செவ்வக வடிவில் காண்க.
8.
ஒரு நேர்க்கோடு 3x + 4y +10 = 0, மையம் (2, 1) உள்ள ஒரு வட்டத்தில் 6 அலகுகள் நீளமுள்ள ஒரு நாணை வெட்டுகின்றது. அந்த வட்டத்தின் பொதுச் சமன்பாடு காண்க.
9.
கலப்பெண்கள் u,v மற்றும் w ஆகியவை \(\frac { 1 }{ u } =\frac { 1 }{ v } +\frac { 1 }{ w } \) என்றவாறு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. v = 3 - 4i மற்றும் w = 4 + 3i எனில் u-ஐ செவ்வக வடிவில் எழுதுக
10.
z = 2 + 3i எனக்கொண்டு கீழ்க்காணும் கலப்பெண்களை ஆர்கண்ட் தளத்தில் குறிக்க.
z, iz, மற்றும் z + iz
11.
(2 + i)x + (1-i)y + 2i - 3 மற்றும் x+ (-1 +2i)y + 1+ i ஆகிய கலப்பெண்கள் சமம் எனில் x மற்றும் y-ன் மெய்மதிப்புகளைக் காண்க.
12.
\(\left[ \begin{matrix} 0 \\ -1 \\ 4 \end{matrix}\begin{matrix} 3 \\ 0 \\ 2 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ 0 \end{matrix}\begin{matrix} 6 \\ 5 \\ 0 \end{matrix} \right] \) என்ற அணியை நிரை-ஏறுபடி வடிவத்திற்கு மாற்றுக.
13.
\(t\ge0\) எனும் எந்நேரத்திலும் ஒரு துகளின் நிலை \(s(t)=t^{3}-6t^{2}+9t+1\) எனும்படி கிடைமட்டக் கோட்டில் ஒரு துகள் நகர்கிறது. இங்கு s என்பது மீட்டரிலும் t வினாடிகளிலும் கணக்கிடப்படுகிறது.
(i) துகள் ஓய்வடையும் போது நேரம் என்ன?
(ii) துகள் திசை மாறும்போது நேரம் என்ன?
(iii) முதல் இரு வினாடிகளில் துகள் பயணிக்கும் மொத்த தூரம் எவ்வளவு?
14.
lx2+nx+n=0 எனும் சமன்பாட்டின் மூலங்கள் p மற்றும் q எனில், \(\sqrt { \frac { p }{ q } } +\sqrt { \frac { q }{ p } } +\sqrt { \frac { n }{ l } } \)=0 எனக் காட்டுக.
15.
பின்வரும் ஒவ்வொன்றிற்குமான அதிபரவளையத்தின் சமன்பாடு காண்க:
(i) குவியங்கள் \((\pm 2,0),e=\frac { 3 }{ 2 } \)
(ii) மையம் (2, 1), ஒரு குவியம் (8, 1) மற்றும் இதற்கொத்த இயக்குவரை x = 4.
(iii) (5, -2) வழிச்செல்வது மற்றும் குற்றச்சின் நீளம் 8 அலகுகள், நெட்டச்சு x அச்சு
16.
சுருக்குக: \({ \tan }^{ -1 }\frac { x }{ y } -{ \tan }^{ -1 }\frac { x-y }{ x+y } \)
17.
ஒரு போட்டித் தேர்வில் ஒவ்வொரு சரியான விடைக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு தவறான விடைக்கும் \(\frac { 1 }{ 4 } \) மதிப்பெண் குறைக்கப்படுகிறது. ஒரு மாணவர் 100 கேள்விகளுக்குப் பதிலளித்து 80 மதிப்பெண்கள் பெறுகிறார் எனில் அவர் எத்தனை கேள்விகளுக்குச் சரியாக பதில் அளித்திருப்பார்? (கிராமரின் விதியைப் பயன்படுத்தி இக்கணக்கைத் தீர்க்கவும்).
18.
4 ஆடவரும் 4 மகளிரும் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட வேலையை 3 நாட்களில் செய்து முடிப்பார்கள். அதே வேலையை 2 ஆடவரும் 5 மகளிரும் சேர்ந்து 4 நாட்களில் முடிப்பார்கள் எனில் அவ்வேலையை ஓர் ஆடவர் மற்றும் ஒரு மகளிர் தனித்தனியாக செய்து முடிப்பதற்கு எத்தனை நாட்களாகும்?
19.
பின்வரும் நேரியச் சமன்பாட்டுத் தொகுப்புகளை நேர்மாறு அணி காணல் முறையில் தீர்க்க:
2x − y = 8, 3x + 2y = −2
20.
\(\vec { a } ,\vec { b } ,\vec { c } ,\vec { d } \) என்பன ஏதேனும் நான்கு வெக்டர்கள் எனில் \(\left( \vec { a } \times \vec { b } \right) \times \left( \vec { c } \times \vec { d } \right) =\left[ \vec { a } ,\vec { b } ,\vec { d } \right]\vec { c } -\left[ \vec { a } ,\vec { b } ,\vec { c } \right] \vec { d } =\left[ \vec { a } ,\vec { c } ,\vec { d } \right] \vec { b } -\left[ \vec { b } ,\vec { c } ,\vec { d } \right] \vec { a } \)
21.
\({ \left( \sqrt { 3 } +i \right) }^{ n }\)i ஆனது n-ன் எந்த மீச்சிறு மிகை முழு எண் மதிப்புகளுக்கு மெய்
22.
கீழ்க்காணும் பண்புகளை நிறுவுக.
z ஒரு மெய் எண் என இருந்தால், இருந்தால் மட்டுமே \(z=\bar { z } \).
23.
z1 = 2 - i மற்றும் z2 = -4 + 3i எனில் z1z2 மற்றும் \(\frac { { z }_{ 1 } }{ { z }_{ 2 } } \) -ன் நேர்மாறைக் காண்க.
1.
\(x= cos \space t, y=2 \space sin^{2}t; t=\frac{\pi}{3}\)
\(t=\cfrac { \pi }{ 3 } \) ல்,\(x=cos\cfrac { \pi }{ 3 } =\cfrac { 1 }{ 2 } \)
\(t=\cfrac { \pi }{ 3 } \) ல் \(y=2{ sin }^{ 2 }\cfrac { \pi }{ 3 } =2\left( \cfrac { 3 }{ 4 } \right) =\cfrac { 3 }{ 2 } \)
புள்ளி \(\left( \cfrac { 1 }{ 2 } ,\cfrac { 3 }{ 2 } \right) \)
இப்போது \(x=cos \space t\) \(y=2 \space { sin }^{ 2 }t\)
't' ஐப் பொறுத்து வகைப்படுத்த,
\(\cfrac { dx }{ dt } =-sint\) \(\cfrac { dy }{ dt } =4 \space sin \space t \space cost\)
தொடுகோட்டின் சாய்வு
\(m=\cfrac { dy }{ dx } =\cfrac { \frac { dy }{ dt } }{ \frac { dx }{ dt } } =\cfrac { 4 \space sin \space t \space cost }{ -sin \space t } =-4 \space cos \space t\)
\(\left( \cfrac { dx }{ dy } \right) _{ (t=\pi /3) }=-4cos\cfrac { \pi }{ 3 } =-2\)
செங்கோட்டின் சாய்வு \(-\cfrac { 1 }{ m } =\cfrac { 1 }{ 2 } \)
தொடுகோட்டின் சமன்பாடு
\(y-{ y }_{ 1 }=m\left( x-{ x }_{ 1 } \right) \)
\(\Rightarrow y-\cfrac { 3 }{ 2 } =-2\left( x-\cfrac { 1 }{ 2 } \right) \)
\(\Rightarrow 2y-3=-4x+2\)
\(\Rightarrow 4+2y-5=0\)
செங்கோட்டின் சமன்பாடு
\(y-{ y }_{ 1 }=-\cfrac { 1 }{ m } \left( x-{ x }_{ 1 } \right) \)
\(\Rightarrow y-\cfrac { 3 }{ 2 } =\cfrac { 1 }{ 2 } \left( x-\cfrac { 1 }{ 2 } \right) \)
\(\Rightarrow 2(2y-3)=2x-1\)
\(\Rightarrow 4y-6=2x-1\)
\(\Rightarrow 2x-4y+5=0\)
2.
\(P=\frac{234+16x}{x+3}\)
எனவே , \(\frac{dP}{dt}= - \frac{186}{(x+3)^{2}}\times \frac{dx}{dt}\).
\(x=90, \frac{dx}{dt}=15\) எனப் பிரதியிட, \(\frac{dP}{dt}= -\frac{186}{93^{2}}\times 15= -\frac{10}{31}\approx -0.32\) ரூபாய் / வாரம் எனக் கிடைக்கிறது.
அதாவது விலையில் மாற்றம் உண்மையில் வாரத்திற்கு 0.32 ரூபாய் எனும் வீதத்தில் குறைகிறது.
3.
\(\theta =2\frac { \pi }{ 3 } \) எனில்
z ஐ சுற்றினால், \({ ze }^{ i\theta }=2{ e }^{ -i2\frac { \pi }{ 3 } }\)
\({ ze }^{ i\theta }=2{ e }^{ -i2\frac { \pi }{ 4 } }.{ e }^{ -i\frac { \pi }{ 3 } }\) [(1) ஐ பயன்படுத்தி]
\(=2\sqrt { 2 } { e }^{ \left( i\frac { \pi }{ 3 } -\frac { \pi }{ 4 } \right) }=2{ e }^{ -i5\frac { \pi }{ 12 } }\)
4.
A = \(\left[ \begin{matrix} 4 \\ -3 \\ 6 \end{matrix}\begin{matrix} 3 \\ -1 \\ 7 \end{matrix}\begin{matrix} 1 \\ -2 \\ -1 \end{matrix}\begin{matrix} -2 \\ 4 \\ 2 \end{matrix} \right] \) என்க. A ஆனது 3 x 4 வரிசையுடைய அணி.
எனவே \(\rho \)(A) ≤ min{3, 4} = 3
உச்ச சிற்றணிக்கோவையின் வரிசை 3. அவை
\(\left| \begin{matrix} 4 & 3 & 1 \\ -3 & -1 & -2 \\ 6 & 7 & -1 \end{matrix} \right| =0;\left| \begin{matrix} 4 & 3 & -2 \\ -3 & -1 & 4 \\ 6 & 7 & 2 \end{matrix} \right| =0;\left| \begin{matrix} 4 & 1 & -2 \\ -3 & -2 & 4 \\ 6 & -1 & 2 \end{matrix} \right| =0;\left| \begin{matrix} 3 & 1 & -2 \\ -1 & -2 & 4 \\ 7 & -1 & 2 \end{matrix} \right| =0\)
எனவே, \(\rho \)(A) < 3 அடுத்து 2-ஆம் வரிசையின் பூச்சியமற்ற சிற்றணிக்கோவை ஏதேனும் ஒன்று A உள்ளதா எனப்பார்ப்போம். இது சாத்தியமாகும்.
ஏனெனில் \(\left| \begin{matrix} 4 & 3 \\ -3 & -1 \end{matrix} \right| \)= -4 + 9 = 5 ≠ 0
எனவே, \(\rho \)(A) = 2.
5.

நீள்வட்டத்தின் சமன்பாடு \(\frac { { (x-11) }^{ 2 } }{ 484 } +\frac { { y }^{ 2 } }{ 64 } =1\).
சிறுநீரகக் கற்களைக் கரைக்க ஒலி அலைகள் தோன்றும் இடமும் நோயாளியின் சிறுநீரகக் கல்லும் குவியங்களில் உள்ளவாறு அமைய வேண்டும்.
a2 = 484 மற்றும் b2=64
c2 = a2 -b2
= 484-64
= 420
c ≃ 20.5 .
நோயாளியின் சிறுநீரகக்கல் நீள்வட்டத்தின் நெட்டச்சில் மையத்திலிருந்து 20.5 செ.மீ தூரத்தில் இருக்க வேண்டும்.
6.
கெழுக்களின் கூடுதல்
2 - 9 + 10 - 3 = 12 - 12 = 0 ஆதலால்
⇒ x = 1 என்பது f(x) -ன் ஒரு மூலம்
∴ (x - 1) என்பது f(x)- ஒரு காரணி
மற்ற காரணியை காண f(x) ஐ x-1 ஆல் வகுக்க
[தொகுமுறை வகுத்தலை பயன்படுத்தி]
f(x) = (x - 1)(x - 3)(2x - 1) = 0
⇒ x - 1 = 0, x - 3 = 0 or 2x - 1 = 0
⇒ x = 1, x = 3, x = \(\frac{1}{2}\)
எனவே மூலங்கள் 1, 3, \(\frac{1}{2}\).
7.
\(\frac { 3 }{ 2 } \left( cos\frac { \pi }{ 3 } +isin\frac { \pi }{ 3 } \right) .6\left( cos\frac { 5\pi }{ 6 } +isin\frac { 5\pi }{ 6 } \right) \)
\(=\left( \frac { 3 }{ 2 } \right) \left( 6 \right) \left( cos\left( \frac { \pi }{ 3 } +\frac { 5\pi }{ 6 } \right) +isin\left( \frac { \pi }{ 3 } +\frac { 5\pi }{ 6 } \right) \right) \)
\(=9\left( cos\left( \frac { 7\pi }{ 6 } \right) +isin\left( \frac { 7\pi }{ 6 } \right) \right) \)
\(=9\left( cos\left( \pi +\frac { \pi }{ 6 } \right) +isin\left( \pi +\frac { \pi }{ 6 } \right) \right) \)
\(=9\left(- cos\left( \frac { \pi }{ 6 } \right) -isin\left( \frac { \pi }{ 6 } \right) \right) \)
\(=9\left( -\frac { \sqrt { 3 } }{ 2 } -\frac { i }{ 2 } \right) =-\frac { 9\sqrt { 3 } }{ 2 } -\frac { 9i }{ 2 } \)
இது செவ்வக வடிவில் உள்ளது
8.

மையம் (2, 1) உடைய வட்டத்தில் 3x + 4y +10 = 0 என்ற நேர்க்கோட்டு AB என்ற நாணை வெட்டுகிறது. AB-ன் மையப்புள்ளி M என்க.
AM = BM = 3. BMC ஒரு செங்கோண முக்கோணம்
\(CM=\frac { |3(2)+4(1)+10| }{ \sqrt { { 3 }^{ 2 }+{ 4 }^{ 2 } } } =4.\)
பிதாகரஸ் தேற்றப்படி BC2 = BM2 + MC2 = 32 + 42 = 25.
BC = 5 = ஆரம்
தேவையான வட்டத்தின் சமன்பாடு (x-2)2 + (y-1)2 = 52
அதாவது x2 + y2 - 4x - 2y - 20 = 0
9.
கொடுக்கப்பட்டது v =3 - 4i
w = 4 + 3i மற்றும் w = 3i + 4 = i (3 - 4i) = iv
கொடுக்கப்பட்டது \(\frac { 1 }{ u } +\frac { 1 }{ v } +\frac { 1 }{ w } \)
∴ \(\frac { 1 }{ u } =\frac { 1 }{ 3-4i } +\frac { 1 }{ 4+3i } \)
\(=\frac { 3+4i }{ (3-4i)(3+4i) } +\frac { 4-3i }{ (4+3i)(4-3i) } \)
\(=\frac { 3+4i }{ 9-({ 4i })^{ 2 } } +\frac { 4-3i }{ 16-{ (3i) }^{ 2 } } \)
\(=\frac { 3+4i }{ 9+16 } +\frac { 4-3i }{ 16+9 } \)
\(=\frac { 3+4i }{ 25 } +\frac { 4-3i }{ 25 } =\frac { 3+4i+4-3i }{ 25 } \)
\(\frac { 1 }{ u } =\frac { 7+i }{ 25 } \)
\(\therefore u=\frac { 25 }{ 7+i } \times \frac { 7-i }{ 7-i } =\frac { 25(7-i) }{ { 7 }^{ 2 }-{ (i) }^{ 2 } } \)
\(=\frac { 25(7-i) }{ 49+1 } =\frac { 25(7-i) }{ 50 } =\frac { 1 }{ 2 } (7-i)\)
\(\therefore u=\frac { 1 }{ 2 } (7-i)\)
10.
z, iz மற்றும் z + iz ஐ ஆர்கண்ட் தளத்தில் குறிக்க.
z = 2 + 3i (2,3) எனக் குறிக்கலாம்.
iz = i (2 + 3i) = 2i + 3i2 = 2i -3 = -3 + 2i (-3, 2) எனக் குறிக்கலாம்.
z + iz = 2 + 3i; -3 + 2i = -1 + 5i (-1, 5) என ஆர்கண்ட் தளத்தில் குறிக்கலாம்.
11.
z1 =(2 + i)x + (1 - i)y + 2i - 3 = (2x + y - 3) + i(x - y + 2) மற்றும்
z2 = x + ( -1 + 2i)y + 1 + i = (x - y + 1) i(2y + 1) என்க.
z1 = z2 எனக் கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே, (2x + y - 3) + i(x - y + 2) = (x - y + 1) + i(2y + 1)
மெய் மற்றும் கற்பனைப் பகுதிகளைச் சமப்படுத்த
2x + y - 3 = x - y + 1 ⇒ x + 2y = 4
x - y + 2 = 2y + 1 ⇒ x - 3y = -1
மேற்கண்ட சமன்பாடுகளைத் தீர்க்க
x = 2 மற்றும் y = 1 எனப்பெறலாம்.
12.
\(\left[ \begin{matrix} 0 \\ -1 \\ 4 \end{matrix}\begin{matrix} 3 \\ 0 \\ 2 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ 0 \end{matrix}\begin{matrix} 6 \\ 5 \\ 0 \end{matrix} \right] \overset { { R }_{ 1 }\leftrightarrow { R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} -1 \\ 0 \\ 4 \end{matrix}\begin{matrix} 0 \\ 3 \\ 2 \end{matrix}\begin{matrix} 2 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 5 \\ 6 \\ 0 \end{matrix} \right] \overset { { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }+4{ R }_{ 1 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} -1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 3 \\ 2 \end{matrix}\begin{matrix} 2 \\ 1 \\ 8 \end{matrix}\begin{matrix} 5 \\ 6 \\ 20 \end{matrix} \right] \overset { { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }-\frac { 2 }{ 3 } { R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} -1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 3 \\ 0 \end{matrix}\begin{matrix} 2 \\ 1 \\ \frac { 22 }{ 3 } \end{matrix}\begin{matrix} 5 \\ 6 \\ 16 \end{matrix} \right] \overset { { R }_{ 3 }\rightarrow { 3R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} -1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 3 \\ 0 \end{matrix}\begin{matrix} 2 \\ 1 \\ 22 \end{matrix}\begin{matrix} 5 \\ 6 \\ 48 \end{matrix} \right] \)
13.
\(s(t)=t^{3}-6t^{2}+9t+1\) ஐ வகையிட, v(t)= 3t2-12t+9 மற்றும் a(t)=6t-12 எனக் கிடைக்கிறது.
(i) v(t) = 0 எனும் போது துகள் ஓய்வினை அடைகிறது. எனவே , v(t)=3(t-1)(t-3)=0 என்பதன் மூலம், t=1 மற்றும் t=3 எனக்கிடைக்கிறது.
(ii) v (t) ஆனது குறியினை மாற்றும் போது துகளின் திசை மாறும். இப்பொழுது
\(0\le t< 1\) எனில் (t −1) மற்றும் (t-3)<0 ஆகையால் v(t)>0 ஆகும்.
1< t < 3 எனில் (t −1) > 0
t > 3 எனில் (t −1) மற்றும் (t-3)>0 ஆகையால் v(t)>0 ஆகும்.
எனவே t =1 மற்றும் t = 3 எனும்போது துகளின் திசை மாறும்.
(iii) t = 0 நேரத்திலிருந்து t = 2 வரை துகள் பயணிக்கும் மொத்த தூரம்,
\(|s(0)-s(1)|+|s(1)+s(2)|=|1-5|+|5-3|=6\) மீட்டர்கள் ஆகும்.
14.
கொடுக்கப்பட்ட lx2+nx+n=0 -ன் மூலங்கள் p,q
இங்கு a=l, b=+n, c=n
மற்றும் p+q=\(\frac { -b }{ a } =\frac { -n }{ l } \) .....(1)
pq=\(\frac { c }{ a } =\frac { n }{ l } \) .........(2)
கருதுக \(\left( \sqrt { \frac { p }{ q } } +\sqrt { \frac { q }{ p } } +\sqrt { \frac { n }{ l } } \right) \)
=\(\frac { p }{ q } +\frac { q }{ p } +\frac { n }{ l } +2\sqrt { \frac { pq }{ qp } } +2\sqrt { \frac { qn }{ pl } } +2\sqrt { \frac { np }{ ql } } \)
[∵ (a+b+c)2=a2+b2+c2+2ab+2bc+2ca]
⇒ \(\frac { { p }^{ 2 }+{ q }^{ 2 } }{ pq } +\frac { n }{ l } +2+2\sqrt { \frac { p }{ q } .pq } +2\sqrt { \frac { q }{ p } .pq } +2\sqrt { \frac { p }{ q } .pq } \)
=\(\frac { (p+q)^{ 2 }-2pq }{ pq } +\frac { n }{ l } +2+2\sqrt { { p }^{ 2 } } +2\sqrt { { q }^{ 2 } } \)
=\(\frac { (p+q)^{ 2 } }{ pq } -\frac { 2pq }{ pq } +\frac { n }{ l } \)+2+2p+2q
= \(\frac { { n }^{ 2 } }{ { l }^{ 2 }.\frac { n }{ l } } +\frac { n }{ l } -\frac { 2n }{ l } \) [∵ p+q=\(\frac{-n}{l}\)]
⇒ \(\frac { n }{ l } +\frac { n }{ l } -\frac { 2n }{ l } \quad \left( \sqrt { \frac { p }{ q } } +\sqrt { \frac { q }{ p } } +\sqrt { \frac { n }{ l } } \right) ^{ 2 }\)=0
இருபுறமும் வர்க்க மூலம் காண, கிடைப்பது
\(\sqrt { \frac { p }{ q } } +\sqrt { \frac { q }{ p } } +\sqrt { \frac { n }{ l } } \)=0
15.
கொடுக்கப்பட்ட குவியங்கள் \(\left( \pm ,0 \right) \)
\(\Rightarrow ae=2\) மற்றும் மையம் (0, 0)
\(a\left( \cfrac { 3 }{ 2 } \right) =2\Rightarrow a=\cfrac { 4 }{ 3 } \)
b2 = a2(e2-1)

\(\Rightarrow { b }^{ 2 }=\cfrac { 4\times 5 }{ 9 } =\cfrac { 20 }{ 9 } \)
\(\therefore\) அதிபரவளையத்தின் சமன்பாடு \(\cfrac { { x }^{ 2 } }{ { x }^{ 2 } } -\cfrac { { y }^{ 2 } }{ b^{ 2 } } =1\)
\(\Rightarrow \cfrac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } -\cfrac { y^{ 2 } }{ b^{ 2 } } =1\)
\(\Rightarrow \cfrac { { 9x }^{ 2 } }{ 16 } -\cfrac { { 9y }^{ 2 } }{ 20 } =1\)
(ii) ae = மையம் மற்றும் குவியத்திற்கு இடைப்பட்ட தூரம்
\(ae=\sqrt { \left( 8-2 \right) ^{ 2 }-\left( 1-1 \right) ^{ 2 } } =\sqrt { { 6 }^{ 2 } } =6\)
மேலும் \(\cfrac { a }{ e } \) = மையம் மற்றும் இயக்கு வரைக்கு இடைப்பட்ட தூரம்
\(\cfrac { a }{ e } =\sqrt { \left( 4-2 \right) ^{ 2 }+\left( 1+1 \right) ^{ 2 } } =\sqrt { { 2 }^{ 2 } } =2\)
[\(\therefore\) (4, 1) இயக்குவரை மீது அமைந்துள்ள புள்ளி ]

\(\Rightarrow\) a2 = 12
(1) \(\rightarrow\) a2e2 = 36
12(e2) = 36
\(\Rightarrow\) e2 = 3
\(\Rightarrow\) \(e=\sqrt { 3 } \)
மேலும் b2 = a2(e2-1) = 12(3-1) = 12(2) = 24
\(\therefore\) அதிபரவளையத்தின் சமன்பாடு
\(\cfrac { \left( x-h \right) ^{ 2 } }{ { a }^{ 2 } } -\cfrac { \left( y-k \right) ^{ 2 } }{ { b }^{ 2 } } =1\)
\(\Rightarrow \cfrac { \left( x-2 \right) ^{ 2 } }{ 12 } -\cfrac { \left( y-1 \right) ^{ 2 } }{ 24 } =1\)
(iii) (5, -2) வழிச் செல்வது மற்றும் குற்றச்சின் நீளம் 8 அலகுகள் நெட்டச்சு x அச்சு
\(2a=8\Rightarrow a=4\)
நெட்டச்சு x-அச்சு ஆதலால் மையம்(0, 0) அதிபரவளையத்தின் சமன்பாடு
\(\cfrac { { x }^{ 2 } }{ 16 } -\cfrac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } =1\)
(5, -2) பரவளையத்தின் வழிச் செல்கிறது ஆதலால்
\(\cfrac { 25 }{ 16 } -\cfrac { 4 }{ { b }^{ 2 } } \Rightarrow \cfrac { 4 }{ { b }^{ 2 } } =\cfrac { 25 }{ 16 } =1\)
= \(\cfrac { 25-16 }{ 16 } =\cfrac { 9 }{ 16 } \)
\(\therefore { b }^{ 2 }=\cfrac { 16\times 4 }{ 9 } =\cfrac { 64 }{ 9 } \)
\(\therefore\) அதிபரவளையத்தின் சமன்பாடு
\(\cfrac { { x }^{ 2 } }{ 16 } -\cfrac { { y }^{ 2 } }{ \frac { 64 }{ 9 } } =1\Rightarrow \cfrac { { x }^{ 2 } }{ 16 } -\cfrac { 9{ y }^{ 2 } }{ 64 } =1\)
16.
\({ \tan }^{ -1 }\frac { x }{ y } -{ \tan }^{ -1 }\frac { x-y }{ x+y } \)
= tan-1 \(\left( \frac { \frac { x }{ y } -\frac { x-y }{ x+y } }{ 1+\frac { x }{ y } \left( \frac { x-y }{ x+y } \right) } \right) \)
[∵ tan-1 x - tan-1 y = tan-1 \(\left( \frac { x-y }{ 1+xy } \right) \)]
= tan-1 \(\left( \frac { \frac { x(x+y)-y(x-y) }{ y(x+y) } }{ \frac { y(x+y)+x(x-y) }{ y(x+y) } } \right) \)
= tan-1 (1) = \(\frac { \pi }{ 4 } \)
17.
x கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்திருப்பார் மற்றும் y கேள்விகளுக்கு தவறான பதில் அளித்திருப்பார் என்க.
கொடுக்கப்பட்ட தரவின்படி, x+y =100 மற்றும்
\(x-\frac { 1 }{ 4 } y=80...(1)\)
4ஆல் பெருக்க கிடைப்பது
4x-y=320 ...(2)
(1) மற்றும் (2) லிருந்து
\(\Delta =\left| \begin{matrix} 1 & 1 \\ 4 & -1/4 \end{matrix} \right| =-1/4-1=-5/4 \not = 0\)
\({ \Delta }_{ x }=\left| \begin{matrix} 100 & 1 \\ 80 & -1/4 \end{matrix} \right| =-25-80=-105\)
\({ \Delta }_{ y }=\left| \begin{matrix} 1 & 100 \\ 1 & 80 \end{matrix} \right| =80-100=-20\)
\(\therefore x=\frac { { \Delta }_{ x } }{ \Delta } =\frac { -105 }{ -5/4 } =21 \times 4 =+84\)
மற்றும் \(y=\frac { { \Delta }_{ y } }{ \Delta } =\frac { -20 }{ -5/4 } =4 \times 4 = 16\)
\(\therefore\) 84 கேள்விகளுக்குச் சரியான பதில் அளித்திருப்பார்.
16 கேள்விகளுக்கு தவறான பதில் அளித்திருப்பார்.
18.
ஒரு ஆடவர் தனியாக செய்து முடிப்பதற்கு x நாட்கள் மற்றும் மகளிர் தனியாக செய்து முடிப்பதற்கு y நாட்கள் ஆகும்.
∴ கொடுக்கப்பட்ட தரவின்படி,
\(\frac { 4 }{ x } +\frac { 4 }{ y } =\frac { 1 }{ 3 } \) மற்றும் \(\frac { 2 }{ x } +\frac { 5 }{ y } =\frac { 1 }{ 4 } \)
\(\frac { 1 }{ x } =s\) மற்றும் \(\frac { 1 }{ y } =t\) என பிரதியிடு
\(\therefore 4s+4t=\frac { 1 }{ 3 } \) மற்றும் \(2s+5t=\frac { 1 }{ 4 } \)
கொடுக்கப்பட்ட தொகுப்பின் அணி வடிவம்
\(\left[ \begin{matrix} 4 & 4 \\ 2 & 5 \end{matrix} \right] \left[ \begin{matrix} s \\ t \end{matrix} \right] =\left[ \begin{matrix} \frac { 1 }{ 3 } \\ \frac { 2 }{ 4 } \end{matrix} \right] \Rightarrow AX=B\)
\(A=\left[ \begin{matrix} 4 & 4 \\ 2 & 5 \end{matrix} \right] \) மற்றும் \(B=\left[ \begin{matrix} \frac { 1 }{ 3 } \\ \frac { 2 }{ 4 } \end{matrix} \right] \)
X=A-1 B
இங்கு \(|A|=\left| \begin{matrix} 4 & 4 \\ 2 & 5 \end{matrix} \right| =20-8=12\neq 0\)
\(\therefore { A }^{ -1 }=\frac { 1 }{ |A| } adj\quad A=\frac { 1 }{ 12 } \left[ \begin{matrix} 5 & -4 \\ -2 & 4 \end{matrix} \right] \)
\(\therefore X={ A }^{ -1 }B=\frac { 1 }{ 12 } \left[ \begin{matrix} 5 & -4 \\ -2 & 4 \end{matrix} \right] \left[ \begin{matrix} \frac { 1 }{ 3 } \\ \frac { 1 }{ 4 } \end{matrix} \right] \)
\(=\frac { 1 }{ 12 } \left[ \begin{matrix} \frac { 5 }{ 3 } -1 \\ \frac { -2 }{ 3 } +1 \end{matrix} \right] \)
\(=\frac { 1 }{ 12 } \left[ \begin{matrix} \frac { 2 }{ 3 } \\ \frac { 1 }{ 3 } \end{matrix} \right] =\left[ \begin{matrix} \frac { 2 }{ 3 } \times \frac { 1 }{ 12 } \\ \frac { 1 }{ 3 } \times \frac { 1 }{ 12 } \end{matrix} \right] =\left[ \begin{matrix} \frac { 1 }{ 18 } \\ \frac { 1 }{ 36 } \end{matrix} \right] \)
\(\therefore s=\frac { 1 }{ 18 } \Rightarrow \frac { 1 }{ x } =\frac { 1 }{ 18 } \Rightarrow x=18\)
\(t=\frac { 1 }{ 36 } \Rightarrow \frac { 1 }{ y } =\frac { 1 }{ 36 } \Rightarrow y=36\)
ஆகையால் ஓர் ஆடவர் தனியாக செய்து முடிப்பதற்கு 18 நாட்கள் மற்றும் ஒரு மகளிர் தனியாக செய்து முடிப்பதற்கு 36 நாட்கள் ஆகும்.
19.
2x − y = 8, 3x + 2y = −2
தொகையின் அணி வடிவம்
\(\left[ \begin{matrix} 2 & -1 \\ 3 & 2 \end{matrix} \right] \left[ \begin{matrix} x \\ y \end{matrix} \right] =\left[ \begin{matrix} 8 \\ -2 \end{matrix} \right] \\ \)
⇒ AX=B இங்கு A\(=\left[ \begin{matrix} 2 & -1 \\ 3 & 2 \end{matrix} \right] \)
\(B=\left[ \begin{matrix} 8 \\ -2 \end{matrix} \right] \)
\(\Rightarrow X={ A }^{ -1 }B.\)
இப்பொழுது \(|A|=\left[ \begin{matrix} 2 & -1 \\ 3 & 2 \end{matrix} \right] =4+3=7\)
\(\therefore { A }^{ -1 }=\frac { 1 }{ |A| } adj\quad A\)
\(=\frac { 1 }{ 7 } \left[ \begin{matrix} 2 & 1 \\ -3 & 2 \end{matrix} \right] \)
\(\therefore X={ A }^{ -1 }B=\frac { 1 }{ 7 } \left[ \begin{matrix} 2 & 1 \\ -3 & 2 \end{matrix} \right] \left[ \begin{matrix} 8 \\ -2 \end{matrix} \right] \)
\(=\frac { 1 }{ 7 } \left[ \begin{matrix} 16 & -2 \\ -24 & -4 \end{matrix} \right] \)
\(=\frac { 1 }{ 7 } \left[ \begin{matrix} 14 \\ -28 \end{matrix} \right] =\left[ \begin{matrix} \frac { 14 }{ 7 } \\ \frac { -28 }{ 7 } \end{matrix} \right] =\left[ \begin{matrix} 2 \\ -4 \end{matrix} \right] \)
\(\therefore x=2,\quad y=-4\)
எனவே, தீர்வுக் கணம்{2,-4}
20.
\(\vec { p } =\left( \vec { a } \times \vec { b } \right) \)என எடுத்துக்கொண்டு \(\left( \vec { a } \times \vec { b } \right) \times \left( \vec { c } \times \vec { d } \right) \)-ன் விரிவாக்கம் காண்போம்
\((\vec { a } \times \vec { b } )\times(\vec{c}\times\vec{d})=\vec{p}\times(\vec{c}\times\vec{d})\)
= \((\vec { p } .\vec { d } )\vec { c } -(\vec { p } .\vec { c } )\vec { d } \)
= \(((\vec { a } \times \vec { b } ).\vec { d } )\vec { c } -((\vec { a } \times \vec { b } ).\vec { c } )\vec { d } =[\vec { a } ,\vec { b } ,\vec { d } ]\vec { c } -[\vec { a }, \vec { b }, \vec { c } ]\vec { d } \)
இவ்வாறே,\(\vec { q } =\vec { c } \times \vec { d } \) என எடுத்துக்கொண்டால்
\(\left( \vec { a } \times \vec { b } \right) \times \left( \vec { c } \times \vec { d } \right) =\left( \vec { a } \times \vec { b } \right) \times \vec { q } \)
= \(\left( \vec { a } .\vec { q } \right) \vec { b } -\left( \vec { b } .\vec { q } \right) \vec { a } \)
= \(\left[ \vec { a } ,\vec { c } ,\vec { d } \right] \vec { b } -\left[ \vec { b } ,\vec { c } ,\vec { d } \right] \vec { a } \)
21.
\(z={ (\sqrt { 3 } +i) }^{ n }\) என்க.
\(z={ (\sqrt { 3 } +i) }^{ n }={ \left[ 2\left( \frac { \sqrt { 3 } +i }{ 2 } \right) \right] }^{ n }\)
\(={ 2 }^{ n }{ \left[ \frac { \sqrt { 3 } }{ 2 } +\frac { i }{ 2 } \right] }^{ n }\) [2 ஆல் பெருக்கி வகுக்க]
\(={ 2 }^{ n }{ \left[ cos\frac { \pi }{ 6 } +i \ sin\frac { \pi }{ 6 } \right] }^{ n }\)
\(={ 2 }^{ n }\left[ cos \ n\frac { \pi }{ 6 } +i\ sin \ n\frac { \pi }{ 6 } \right] \) ...(1)
\(\bar { z } ={ 2 }^{ n }\left[ cos \ n\frac { \pi }{ 6 } -i \ sin \ n\frac { \pi }{ 6 } \right] \) ...(2)
ஆதலால் z என்பது மெய், z = \(\bar { z } \)
⇒ \({ 2 }^{ n }\left[ cos\ n\frac { \pi }{ 6 } +isin \ n\frac { \pi }{ 6 } \right] \)
= \({ 2 }^{ n }\left[ cos\ n\frac { \pi }{ 6 } -i \ sin \ n\frac { \pi }{ 6 } \right] \)[(1) மற்றும் (2) லிருந்து]
\(\Rightarrow 2i \ sin\ n\frac { \pi }{ 6 } =0\Rightarrow sin \ n\frac { \pi }{ 6 } =0\)
\(\Rightarrow sin \ n\frac { \pi }{ 6 } =sin \ \pi \)
\(\Rightarrow \frac { n\pi }{ 6 } =\pi \Rightarrow \frac { n }{ 6 } =1\Rightarrow n=6\)
22.
z ஒரு மெய் எண் என இருந்தால், மட்டுமே \(z=\bar { z } \)
z = x + iy என்க.
பிறகு \(\bar { z } \) = x- iy
z = \(\bar { z } \)
⇔ x + iy = x-iy
⇔ x + iy - x + iy = 0
⇔ 2iy = 0
⇔ y = 0
[∵ 2 மற்றும் i மாறிலிகள்]
y = 0, எனில் z = x இது மெய்
∴ z முழுவதும் மெய் ⇔ \(z=\bar { z } \)
23.
கொடுக்கப்பட்ட z1 = 2 - i மற்றும் z2 = - 4 + 3i
z1 z2 = (2 + i)(- 4 + 3i)
= - 8 + 6i + 4i - 3i2
= -8 + 10i - 3(-1)
= -8 + 10i + 3 = - 5 + 10i
z1 z2 -ன் நேர்மாறு என்பது \(\frac { 1 }{ { z }_{ 1 }{ z }_{ 2 } } \)
= \(\frac { 1 }{ -5+10i } \times \frac { -5-10i }{ -5-10i } \)
= \(\frac { -5-10i }{ { (-5) }^{ 2 }-({ 10i })^{ 2 } } \)
= \(\frac { -5-10i }{ { 25-{ 100i }^{ 2 } } } \)
= \(\frac { -5-10i }{ 25+100 } \) [∵ i2=1]
∴ z1z2 - ன் நேர்மாறு என்பது \(\frac { 1 }{ 25 } (-1-2i)\)
\(\frac { { z }_{ 1 } }{ { z }_{ 2 } } \) - ன் நேர்மாறு என்பது \(\frac { 1 }{ \frac { { z }_{ 1 } }{ { z }_{ 2 } } } =\frac { { z }_{ 2 } }{ { z }_{ 1 } } \)
∴ நேர்மாறு \(\frac { { z }_{ 1 } }{ { z }_{ 2 } } =\frac { { z }_{ 2 } }{ { z }_{ 1 } } =\frac { -4+3i }{ 2-i } \times \frac { 2+i }{ 2+i } \)
\(=\frac { -4+3i }{ 2-i } \times \frac { 2+i }{ 2+i } \)
\(=\frac { -8-4i+6i+{ 3 }i^{ 2 } }{ { 2 }^{ 2 }-{ (i }^{ 2 }) } \)
\(=\frac { -8+2i-3 }{ 4+1 } =\frac { -11+2i }{ 5 } =\frac { 1 }{ 5 } (-11+2i)\)
∴ \(\frac { { z }_{ 1 } }{ { z }_{ 2 } } \) - ன் நேர்மாறு என்பது \(\frac { 1 }{ 5 } (-11+2i)\)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards