12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு கணிதவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Maths Reduced Syllabus Creative Two Mark Question with Answer key - 2021(Public Exam )
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
\(p\wedge q\rightarrow p\) எனும் கூற்று ஒரு மெய்மம் எனக் காட்டுக.
2.
\(\neg [P\vee (\neg q)]\) என்பதன் மெய்மை அட்டவணையை அமைக்க.
3.
வழக்கமான கழித்தல் மற்றும் வகுத்தல் என்பன N என்ற கணத்தின் ஈருறுப்புச் செயலிகள் ஆகாது எனக் காட்டுக.
4.
\(X\sim B(n,p)\) மேலும் \(P(X=3)=2P(X=2)\) மற்றும் n=5 எனில்,p ஐக் காண்க.
5.
தீர்க்க:\(\cfrac { dy }{ dx } +\cfrac { 1+{ y }^{ 2 } }{ 1+{ x }^{ 2 } } =0\)
6.
\(cos\cfrac { dy }{ dx } =a\) இங்கு \(a\varepsilon R\) மற்றும் x=0 எனும்போது y=2 எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் குறிப்பிட்ட தீர்வு காண்க.
7.
\(\int _{ 0 }^{ \pi /2 }{ \cfrac { sinx }{ sinx+cosx } dx }=\cfrac { \pi }{ 4 } \) எனக் காட்டுக.
8.
நிறுவுக:\(\int _{ 0 }^{ 1 }{ \cfrac { dx }{ { e }^{ x }+1 } } =log\left( \cfrac { 2e }{ 1+e } \right) \)
9.
மதிப்பிடுக \(\int _{ 0 }^{ 1 }{ \cfrac { dx }{ { e }^{ x }+{ e }^{ -x } } } \)
10.
ஆய்லரின் தேற்றத்தைப் பயன்படுத்தி பின்வருவனவற்றை நிறுவுக.
\(u\left( x,y \right) ={ xy }^{ 2 }sin\left( x/y \right) \) எனில் \(x\cfrac { \partial u }{ \partial x } +y\cfrac { \partial u }{ \partial y } =3u\)
11.
\(y={ x }^{ 2 }+{ 2x }^{ 2 }\) எனில் x=2 மற்றும் dx=0.1 எனும்போது dy காண்க.
12.
y=2-x2,0,0<x<π என்ற சார்புக்கு,குழிவுத்தன்மை (குவிவுத்தன்மை)-க்கான
சார்பகத்தைக் காண்க.
13.
\(f(x)={ x }^{ 3 }-8\) என்ற சார்பு [1,2] கூடும் சார்பா என்பதைச் சோதிக்க.
14.
உற்பத்தி செய்யப்பட்ட x அலகுகள் விற்கப்படும் போது கிடைக்கும் மொத்த வருவாய்ச் சார்பு \(R(x)={ 3x }^{ 2 }+36x+5\) .\(x=5\) எனும்போது இறுதிநிலை வருவாய் என்பது மொத்த வருவாயின் மாறுவீதமாகும்.
15.
ஒரு வட்டத்தின் பரப்பளவின் மாறுவீதத்தை அதன் ஆரத்தைப் பொறுத்துக் காண்க. ஆரத்தைப் பொறுத்து, ஆரம் 3 செ.மீ ஆக இருக்கும்போது பரப்பளவு எந்த வேகத்தில் மாறும்?
16.
\(\vec { a } ,\vec { b } ,\vec { c } \) என்பன ஒன்றுக்கொன்று செங்குத்து வெக்டர்கள் எனில் \(\left| \left[ \vec { a } ,\vec { b } ,\vec { c } \right] \right| =abc\) எனக் காட்டுக.
17.
\(\vec { a } +\vec { b } +\vec { c } =\vec { 0 } \), \(\left| \vec { a } \right| =3,\left| \vec { b } \right| =5\) மற்றும் \(\left| \vec { c } \right| =7\) மற்றும் \(\left| \vec { c } \right| =7\) எனில், \(\vec { a } \) க்கும் \(\vec { b } \) இடைப்பட்ட கோணத்தைக் காண்க.
18.
\(2\hat { i } +6\hat { j } +3\hat { k } \) என்ற வெக்டரின் மீது \(7\hat { i } +\hat { j } -4\hat { k } \) என்ற வெக்டரின் வீழல் காண்க.
19.
ஓர் அதிபரவளையத்தின் குவியம்,\(\cfrac { { x }^{ 2 } }{ 25 } +\cfrac { { y }^{ 2 } }{ 9 } =1\) எனும் நீள்வட்டத்தின் குவியத்தின் மேல் அமைகிறது. அதிபரவளையத்தின் மையத்தொலைத்தகவு 2 எனில் அதன் சமன்பாடு காண்க.
20.
\({ 9x }^{ 2 }-36x-{ 4y }^{ 2 }-16y+56=0\) எனும் அதிபரவளையத்தின் இயக்குவரைகள், செவ்வகலங்களின் சமன்பாடுகள் மற்றும் செவ்வகல நீளம் ஆகியவற்றைக் காண்க.
21.
குறுக்கச்சு x-அச்சுக்கு இணையாகவும், மையம் (1, 2), துணையச்சின் நீளம் 4 மற்றும் மையத்தொலைத்தகவு e = 2 ஆகியவற்றைக் கொண்டதுமான அதிபரவளையத்தின் சமன்பாடு காண்க.
22.
இயக்குவரை \(2x+y=1\), குவியம் (1, 2) மற்றும் மையத்தொலைத் தகவு \(\sqrt { 3 } \) ஆகியவற்றைக் கொண்ட அதிபரவளையத்தின் சமன்பாடு காண்க.
23.
\({ cos }^{ -1 }\left( \cfrac { 1 }{ 2 } \right) -2sin^{ -1 }\left( -\cfrac { 1 }{ 2 } \right) \) ன் மதிப்பைக் காண்க.
24.
\({ tan }^{ -1 }\left( sin\left( \cfrac { -\pi }{ 2 } \right) \right) \) மதிப்புக் காண்க.
25.
\({ x }^{ 4 }-{ 5x }^{ 3 }+7{ x }^{ 2 }-4x+5=0\) என்ற சமன்பாட்டின் மூலங்களின் தலைகீழிகளை மூலங்களாகக் கொண்ட சமன்பாட்டை அமைக்க.
26.
சுருக்குக.\(\cfrac { \left( cos\theta +isin\theta \right) }{ \left( sin\theta +icos\theta \right) } \)
27.
\(-1-i\) ன் வடிவத்தைக் காண்க.
28.
\(z={ 4i }^{ 10 }-{ 5i }^{ 35 }+6i^{ 17+2 }\) எனில் \(\left| z \right| \) ஐக் காண்க.
29.
\(4x+i(3x-y)=3-6i\) எனில் x மற்றும் y ன் மதிப்புகளைக் காண்க.
30.
மதிப்புக் காண்க:
(i) \({ i }^{ 4n+1 }\)
(ii) \({ i }^{ 3 }+{ i }^{ -3 }\)
31.
\({ i }^{ 57 }+\cfrac { 1 }{ { i }^{ 125 } } \) ன் மதிப்புக் காண்க.
32.
\(A=\left[ \begin{matrix} 1 & -1 & 1 \\ 0 & 2 & -3 \\ 2 & 1 & 0 \end{matrix} \right] \),B=(adj A) மற்றும் C=5A எனில் \(\cfrac { |adjB| }{ |c| } \) ஐக் காண்க.
33.
\(A=\left[ \begin{matrix} 1 & 1 & 1 \\ 1 & 1 & 1 \\ 1 & 1 & 1 \end{matrix} \right] \) எனில், A2013 ஐக் காண்க.
34.
\(A=\left[ \begin{matrix} 1 & 1 \\ 1 & 1 \end{matrix} \right] \)எனில், A2013 ஐக் காண்க.
35.
\(A=\left[ \begin{matrix} 1 & 2 & 1 \\ 5 & 2 & 6 \\ -2 & -1 & -3 \end{matrix} \right] \) எனில், A3 ஐக் காண்க.
36.
குவியங்கள் x-அச்சில் உடைய குறுக்கச்சின் நீளம் துணையச்சின் நீளத்தின் \(\left( \cfrac { 3 }{ 4 } \right) \) ஐ கொண்டதெனில் அதிபரவளையத்தின் மையத்தொலைத்தகவு காண்க.
37.
தளங்கள் \(\vec { r } .(\hat { i } +2\hat { j } +3\hat { k } )\) = 7 மற்றும் \(\vec { r } .(\lambda \hat { i } +\hat { j } -7\hat { k } )=26\) செங்குத்து எனில் λ ன் மதிப்பை காண்க
38.
(2, -1, 3) என்ற புள்ளி வழிச் செல்கிற மற்றும் \(\vec { r } =(\hat { i } +\hat { j } )+t(2\hat { i } +\hat { j } -2\hat { k } )\) என்ற கோட்டிற்கு இணையான கோட்டின் வெக்டர் சமன்பாடு துணையலகு வடிவத்தில் காண்க.
39.
சமன்பாடு x7-6x6+7x5+5x2+2x+2 க்கு மிகை மற்றும் குறை மதிப்புடைய மூலங்களின் எண்ணிக்கை காண்க.
40.
சமன்பாடு ax2+ bx + c = 0(c ≠0 ) இன் மூலங்கள் sin∝, cos∝ எனில்(A+c)2 = b2+c2 என நிரூபிக்க.
41.
3x + (2x - 3y)i = 6 + 3i9 எனில் x மற்றும் y - ன் மெய் மதிப்புகளை காண்க.
42.
-2 - ன் வீச்சு காண்க
43.
மதிப்பீடுக. \(sin\left( { cos }^{ -1 }\left( \frac { 3 }{ 5 } \right) \right) \)
44.
1, ω, ω2 ஒன்றின் மூன்றாம் படி மூலங்கள் எனில் (1 + ω2)3 - (1 + ω)3 = 0 எனக்காட்டுக
45.
கலப்பெண்கள் i25 - ன் மாட்டு மதிப்பு காண்க
46.
\(z={ \left( \frac { \sqrt { 3 } }{ 2 } +\frac { 1 }{ 2 } \right) }^{ 107 }+{ \left( \frac { \sqrt { 3 } }{ 2 } -\frac { i }{ 2 } \right) }^{ 107 }\) எனில், Im(z) = 0 எனக்கட்டுக.
47.
(cos θ + i sin θ)2 = x + iy எனில், x2 + y2 = 1 எனக் காட்டுக.
48.
சமன்பாடுகள் தொகுப்பு ஒருங்கிமைவற்றது என நிறுவுக. 2x+5y=7, 6x+15y=13.
49.
அணி Aக்கு, A3=I எனில் A-1 காண்க.
50.
2x+3y=10, x+6y=4, கிரேமனின் விதியைப் பயன்படுத்தி தீர்க்க
1.
| p | q | \(p\wedge q\) | \(p\wedge q\rightarrow p\) |
| T | T | T | T |
| T | F | F | T |
| F | T | F | T |
| F | F | F | T |
அட்டவணையில் கடைசி நிரலில் 'T' மட்டுமே உள்ளது. எனவே, கொடுக்கப்பட்ட கூற்று ஒரு மெய்மம் ஆகும்.
2.
| p | q | \(\neg q\) | \(p\vee \neg q\) | \(\neg (p\vee \left( -q \right) \) |
| T | T | F | T | F |
| T | F | T | F | F |
| F | T | F | F | T |
| F | F | T | T | F |
3.
\(N\times N\rightarrow \) ஆனது \((a,b)\rightarrow a-b\)
'_ ' ஆனது N ன் மீது ஓர் ஈருறுப்புச் செயல் ஆகாது ஏனெனில் (2,5)ன் \(\varepsilon N\times N\) -க்கு -\(-(2,5)=2-5=-3\notin N\)
இதேபோல்,\(\div \) ஆனது N ன் மீது ஓர் ஈருறுப்புச் செயல் ஆகாது. எடுத்துக்காட்டாக,\((1,2)\varepsilon N\times N\) க்கு \(\div (1,2)=\cfrac { 1 }{ 2 } \notin N\) .
4.
\(P(X=x)=^{ n }{ C }_{ x }{ p }^{ x }{ q }^{ n-x }\)
கொடுக்கப்பட்டது,\(P(X=3)=2P(X=2)\)
\(^{ 5 }{ C }_{ 3 }{ p }^{ 3 }{ q }^{ 2 }=2\left( ^{ 5 }{ C }_{ 2 }{ p }^{ 2 }{ q }^{ 3 } \right) \)
\(\\ p=2q\\ p=2(1-p)\\ 3p=2\\ p=\cfrac { 2 }{ 3 } \)
5.
சமன்பாட்டை \(\cfrac { dy }{ dx } =\cfrac { 1+{ y }^{ 2 } }{ 1+{ x }^{ 2 } } \) எனுமாறு எழுதலாம்.
\(\cfrac { dy }{ 1+{ y }^{ 2 } } =\cfrac { dx }{ 1+{ x }^{ 2 } } \)
இருபுறமும் தொகையிடக் கிடைப்பது
\(\int { \cfrac { dy }{ 1+{ y }^{ 2 } } } =\int { \cfrac { dx }{ 1+{ x }^{ 2 } } } \)
\({ tan }^{ -1 }(y)=-{ tan }^{ -1 }(x)+c\)
\({ tan }^{ -1 }(y)+{ tan }^{ -1 }(x)=c\)
6.
கொடுக்கப்பட்ட வகைக்கெழுச் சமன்பாடு
\(cos\cfrac { dy }{ dx } =a\)
இச்சமன்பாட்டை \(\cfrac { dy }{ dx } ={ cos }^{ -1 }a\) என எழுதலாம்.
\(dy=\left( { cos }^{ -1 }a \right) dx\)
இருபுறமும் தொகையிடக் கிடைப்பது
\(\int { dy } =\int { \left( { cos }^{ -1 }a \right) } dx\)
\(y=\left[ { cos }^{ -1 }\left( a \right) \right] x+c\) ...(1)
கொடுக்கப்பட்ட கட்டுப்பாடு:
x=0 எனும்போது y=2
சமன்பாடு (1),\(2=\left[ { cos }^{ -1 }\left( a \right) \right] 0+c\) என மாறுகிறது.
2=c
\(y=\left[ { cos }^{ -1 }(a) \right] x+2\)
\(\cfrac { y-2 }{ x } ={ cos }^{ -1 }(a)\Rightarrow cos\left( \cfrac { y-2 }{ x } \right) =a\)
7.
\(I=\int _{ 0 }^{ \pi /2 }{ \cfrac { sinx }{ sinx+cosx } dx } \) ...(1)
\(\int _{ 0 }^{ a }{ f(x)dx } =\int _{ 0 }^{ a }{ f(a-x) } dx\)
\(I=\int _{ 0 }^{ \pi /2 }{ \cfrac { sin\left( \pi /2-x \right) }{ sin\left( \pi /2-x \right) +cos\left( \pi /2-x \right) } dx } \)
= \(\int _{ 0 }^{ \pi /2 }{ \cfrac { cosx }{ cosx+sinx } dx } \)
(1) ....(2)
= \(2I=\int _{ 0 }^{ \pi /2 }{ \left( \cfrac { sinx+cosx }{ sinx+cosx } \right) dx } \)
= \(\int _{ 0 }^{ \pi /2 }{ dx } =\left[ x \right] _{ 0 }^{ -\pi /2 }\)
\(2I=\cfrac { \pi }{ 2 } \Rightarrow I=\cfrac { \pi }{ 4 } \)
8.
\(\int _{ 0 }^{ 1 }{ \cfrac { dx }{ { e }^{ x }+1 } } =\int _{ 0 }^{ 1 }{ \cfrac { { e }^{ -x } }{ 1+{ e }^{ -x } } dx } \)
\(-\left[ log\left( 1+{ e }^{ -x } \right) \right] _{ 0 }^{ 1 }\)
=\(log2-log\left( 1+\cfrac { 1 }{ e } \right) \)
\(\int _{ 0 }^{ 1 }{ \cfrac { dx }{ { e }^{ x }+1 } =log\left( \cfrac { 2e }{ 1+e } \right) } \)
9.
\(\int _{ 0 }^{ 1 }{ \cfrac { dx }{ { e }^{ x }+{ e }^{ -x } } =\int _{ 0 }^{ 1 }{ \cfrac { { e }^{ x }dx }{ \left( { e }^{ 0 } \right) ^{ 2 }+1 } } } \)
\(t={ e }^{ x },dt={ e }^{ x }dx\)
\(\int _{ 1 }^{ e }{ \cfrac { dt }{ { t }^{ 2 }+1 } } \)
= \(\left[ { tan }^{ -1 }t \right] _{ 1 }^{ e }\)
= \({ tan }^{ -1 }e-{ tan }^{ -1 }\)
= \({ tan }^{ -1 }\left( e \right) -\cfrac { \pi }{ 4 } \)
10.
\(u={ xy }^{ 2 }sin\left( x/y \right) \)
\(u\left( \lambda x,\lambda y \right) =\lambda x{ \lambda }^{ 2 }sin\left( \lambda x/\lambda y \right) \)
= \({ \lambda }^{ 3 }{ xy }^{ 2 }sin\left( x/y \right) \)
ஃ என்பது படி 3 உடைய சமப்படிதான சார்பாகும்.
\(\therefore x\cfrac { \partial u }{ \partial x } +y\cfrac { \partial u }{ \partial y } =3u\)
11.
\(f\left( x \right) ={ x }^{ 2 }+{ 2x }^{ 2 }\)
\(f'\left( x \right) ={ 3x }^{ 2 }+4x\)
\(dy=\left( { 3x }^{ 2 }+4x \right) dx\)
\(dy=\left( 3\left( 4 \right) +4\left( 2 \right) \right) 0.1\)
= \(\left( 12+8 \right) 0.1\)
= \(20\times 0.1=2\)
12.
y=2-x2
y'=-2x
yn=-2<0 எல்லா x க்கும்
எனவே வளைவரை எல்லா இடத்தும் கீழ்நோக்கி குழிவானது. (மேல்நோக்கி குவிவானது).
13.
\(f(x)={ x }^{ 3 }-8\)
\({ f }^{ ' }(x)={ 3x }^{ 2 }\)
எல்லா \(x\varepsilon [1,2]\) க்கும் \(f'(x)>0\)
\(\therefore \left[ 1,2 \right] \) ல் f(x) ஒரு கூடும் சார்பு
14.
\(R(x)={ 3x }^{ 2 }+36x+5\)
இறுதிநிலை வருவாய்
\(MR=\cfrac { dR }{ dx } =6x+36\)
x=5 எனும்போது,\(MR=6(5)+36=66\)
15.
வட்டத்தின் பரப்பு
\(A={ \pi r }^{ 2 }\)
\(\cfrac { dA }{ dr } =2\pi r\)
r=3 செ.மீ எனும்போது
\(\cfrac { dA }{ dr } =2\pi \times 3\)
16.
\(\vec { a } ,\vec { b } ,\vec { c } \) என்பன ஒன்றுக்கொன்று செங்குத்து வெக்டர்கள்
\(\Leftrightarrow \left| \left[ \vec { a } ,\vec { b } ,\vec { c } \right] \right| \Leftrightarrow \left| \left[ \vec { a } ,\vec { b } ,\vec { c } \right] \right| =\left| \vec { a } \right| \left| \vec { b } \right| \left| \vec { c } \right| \)
\(\Leftrightarrow \left| \left[ \vec { a } ,\vec { b } ,\vec { c } \right] \right| =abc\)
17.
\(\vec { a } +\vec { b } +\vec { c } =\vec { 0 } \)
\(\vec { a } +\vec { b } =-\vec { c } \)
\(\left( \vec { a } +\vec { b } \right) =\left( -\vec { c } \right) ^{ 2 }\)
\(\Rightarrow \left( \vec { a } \right) ^{ 2 }+\left( \vec { b } \right) ^{ 2 }=\left( -\vec { c } \right) ^{ 2 }\)
\(\Rightarrow \left| \vec { a } \right| ^{ 2 }+\left| \vec { b } \right| ^{ 2 }+2\left| \vec { a } \right| \left| \vec { b } \right| cos\theta =\left| \vec { c } \right| ^{ 2 }\)
\(\Rightarrow { 3 }^{ 2 }+{ 5 }^{ 2 }+2(3)(5)cos\theta ={ 7 }^{ 2 }\)
\(cos\theta =\cfrac { 1 }{ 2 } \Rightarrow \theta =\cfrac { \pi }{ 3 } \)
18.
\(\vec { a } =7\hat { i } +\hat { j } -4\hat { k } \) ;\(\vec { b } =2\hat { i } +6\hat { j } +3\hat { k } \) என்க.
\(\vec { b } \) ன் மீது \(\vec { a } \) ன் வீழல் = \(\cfrac { \vec { a } .\vec { b } }{ \left| \vec { b } \right| } \)
= \(\cfrac { \left( 7\hat { i } +\hat { j } -4\hat { k } \right) .\left( 2\hat { i } +6\hat { j } +3\hat { k } \right) }{ \left| 2\hat { i } +6\hat { j } +3\hat { k } \right| } \)
= \(\cfrac { 14+6-12 }{ \sqrt { 4+36+9 } } =\cfrac { 8 }{ 7 } \)
19.
நீள்வட்டத்தின் சமன்பாடு \(\cfrac { { x }^{ 2 } }{ 25 } +\cfrac { { y }^{ 2 } }{ 9 } =1\)
\(\Rightarrow { a }^{ 2 }=25,{ b }^{ 2 }=9,e=\sqrt { 1-\cfrac { { b }^{ 2 } }{ { a }^{ 2 } } } =\sqrt { 1-\cfrac { 9 }{ 25 } } =\cfrac { 4 }{ 5 } \)
\(\therefore ae=4\)
குவியங்கள் \(\left( \pm ae,0 \right) =\left( \pm 4,0 \right) \)
கொடுக்கப்பட்டது :
அதிபரவளையத்தின் குவியம், நீள்வட்டத்தின் குவியத்தின் மேல் அமைவதால் அதிபரவளையத்தின் குவியம் \(\left( \pm ae,0 \right) =\left( \pm 4,0 \right) \)
\(\therefore ae=4\)
கொடுக்கப்பட்டது :
அதிபரவளையத்தின் மையத்தொலைத்தகவு = 2
\(a(2)=4\Rightarrow a=2\)
அதிபரவளையத்திற்கு \({ b }^{ 2 }={ a }^{ 2 }\left( { e }^{ 2 }-1 \right) \)
= \({ a }^{ 2 }{ e }^{ 2 }-{ a }^{ 2 }\)
= 16 - 4 = 12
ஃ அதிபரவளையத்தின் சமன்பாடு \(\cfrac { { x }^{ 2 } }{ 4 } -\cfrac { { y }^{ 2 } }{ 12 } =1\)
20.
\(\cfrac { \left( y+2 \right) ^{ 2 } }{ 9 } -\cfrac { \left( x-2 \right) ^{ 2 } }{ 2 } =1\)
குறுக்கச்சு y-அச்சுக்கு இணையாக உள்ளது.
\({ a }^{ 2 }=9\)
a = 3
\({ b }^{ 2 }=4\)
b = 2
\({ c }^{ 2 }={ a }^{ 2 }+{ b }^{ 2 }\)
= 9 + 4
\({ c }^{ 2 }=13\)
\(c=\sqrt { 13 } \)
\(ae=\sqrt { 13 } \)
\(3e=\sqrt { 13 } \Rightarrow e=\cfrac { \sqrt { 13 } }{ 3 } \)
மையம் (h, k) = (2, -2)
இயக்குவரைகள் \(y=\pm \cfrac { a }{ e } +k\)
= \(\pm \cfrac { 3 }{ \frac { \sqrt { 13 } }{ 3 } } -2\)
\(y=\pm \cfrac { 9 }{ \sqrt { 13 } } -2\)
செவ்வகல நீளம் = \(\cfrac { { 2b }^{ 2 } }{ a } \)
= \(\cfrac { 2(4) }{ 3 } =\cfrac { 8 }{ 3 } \)
21.
குறுக்கச்சு x-அச்சுக்கு இணையாக உள்ளதால் சமன்பாடு
\(\cfrac { \left( x-h \right) ^{ 2 } }{ { a }^{ 2 } } -\cfrac { \left( y-k \right) ^{ 2 } }{ { b }^{ 2 } } =1\) எனும் வடிவில் இருக்கும்.
இங்கு மையம் \(C(h,k)=(1,2)\)
துணை அச்சின் நீளம் 2b = 4 மற்றும் e = 2
\({ b }^{ 2 }=a^{ 2 }\left( { e }^{ 2 }-1 \right) \)
\(4={ a }^{ 2 }\left( 4-1 \right) \)
\(\Rightarrow { a }^{ 2 }=\cfrac { 4 }{ 3 } \)
ஃ தேவையான சமன்பாடு \(\cfrac { \left( x-1 \right) ^{ 2 } }{ 4/3 } -\cfrac { \left( y-2 \right) ^{ 2 } }{ 4 } =1\)
22.
P(x, y) என்பது அதிபரவளையத்தின் மீது ஏதேனும் ஒரு புள்ளி என்க.
இயக்குவரைக்கு செங்குத்தாக PM-ஐ வரைக.
வரையறைப்படி \(\cfrac { FP }{ PM } =\Rightarrow { FP }^{ 2 }={ e }^{ 2 }.{ PM }^{ 2 }\)
அதாவது \(\left( x-1 \right) ^{ 2 }+\left( y-2 \right) ^{ 3 }=3\left( \cfrac { 2x+y-1 }{ \sqrt { 4+1 } } \right) ^{ 2 }\)
\(\left( x-1 \right) ^{ 2 }+\left( y-2 \right) ^{ 2 }=\cfrac { 3 }{ 5 } \left( 2x+y-1 \right) ^{ 2 }\)
அதாவது \({ 7x }^{ 2 }+12xy-{ 2y }^{ 2 }-2x+14y-22=0\)
இதுவே, தேவையான அதிபரவளையத்தின் சமன்பாடு ஆகும்.
23.
\({ cos }^{ -1 }\left( \cfrac { 1 }{ 2 } \right) =y\) என்க
\(\left( \cfrac { 1 }{ 2 } \right) =cosy\)
\(cos\cfrac { \pi }{ 3 } =cos\gamma \)
\(y=\cfrac { \pi }{ 3 } \)
\({ sin }^{ -1 }\left( -\cfrac { 1 }{ 2 } \right) =x\) என்க
\(-\cfrac { 1 }{ 2 } =sinx\)
\(sin\left( \cfrac { -\pi }{ 6 } \right) =sinx\)
\(x=\cfrac { -\pi }{ 6 } =sinx\)
\(x=\cfrac { -\pi }{ 6 } \)
\({ cos }^{ -1 }\left( \cfrac { 1 }{ 2 } \right) -{ sin }^{ -1 }\left( -\cfrac { 1 }{ 2 } \right) =\cfrac { \pi }{ 3 } -2\left( -\cfrac { \pi }{ 6 } \right) \)
= \(\cfrac { \pi }{ 3 } +\cfrac { \pi }{ 3 } =\cfrac { 2\pi }{ 3 } \)
24.
\({ tan }^{ -1 }\left( sin\left( \cfrac { -\pi }{ 2 } \right) \right) ={ tan }^{ -1 }\left( -sin\left( \cfrac { \pi }{ 2 } \right) \right) \)
= \({ tan }^{ -1 }\left( -1 \right) =\cfrac { \pi }{ 4 } \)
25.
தேவையான சமன்பாட்டைப் பெறுவதற்கு கொடுக்கப்பட்ட சமன்பாட்டின் கெழுக்களை தலைகீழ் வரிசையில் மாற்றி அமைக்க வேண்டும். அதாவது \({ 5x }^{ 4 }-4{ x }^{ 3 }+7{ x }^{ 2 }-5x+1=0\) என்பது தேவையான சமன்பாடாகும்.
26.
\(\cfrac { \left( cos\theta +isin\theta \right) }{ \left( sin\theta +icos\theta \right) } =\cfrac { \left( cos\theta +isin\theta \right) ^{ 4 } }{ { i }^{ 5 }\left( \frac { 1 }{ i } sin\theta +cos\theta \right) ^{ 5 } } \)
\(\cfrac { \left( cos\theta +isin\theta \right) ^{ 4 } }{ i\left( cos\theta -isin\theta \right) } =\cfrac { \left( cos\theta +isin\theta \right) ^{ 4 } }{ i\left( cos\theta +isin\theta \right) } \\ \)
= \(\cfrac { 1 }{ i } \left[ cos\theta +isin\theta \right] ^{ 0 }\)
= \(sin9\theta -icos9\theta \)
27.
\(z=-1-i\) என்க.
z ன் மட்டு \(r=|z|=\sqrt { \left( -1 \right) ^{ 2 }+\left( -1 \right) ^{ 2 } } =\sqrt { 2 } \)
'α' என்பது குறுங்கோணம் என்க மற்றும்
\(\alpha ={ tan }^{ -1 }\left| \cfrac { -1 }{ -1 } \right| ={ tan }^{ -1 }(1)=\cfrac { \pi }{ 4 } \)
zஐக் குறிக்கும் புள்ளி (-1,-1) என்பது மூன்றாம் கால்வட்டப் பகுதியில் அமைகிறது.
ஃ முதன்மைவீச்சு \(\theta =\alpha -\pi =\cfrac { \pi }{ 4 } -\pi =-3\cfrac { \pi }{ 4 } \)
வடிவம் \(z=r\left( cos\theta +isin\theta \right) \)
\(-1-i=\sqrt { 2 } \left[ cos\left( -3\cfrac { \pi }{ 4 } \right) +isin \right] \)
= \(\sqrt { 2 } \left[ cos3\cfrac { \pi }{ 4 } -isin3\cfrac { \pi }{ 4 } \right] \)
28.
\(z={ 4i }^{ 40 }-5{ i }^{ 35 }+{ 6i }^{ 17 }+2\)
= \({ 4(1) }^{ 10 }-5\left( 1 \right) ^{ 8 }\left( -i \right) +6(1)i+2\)
= 4+5i+6i+2
= 6+11i
\(\left| z \right| =\left| 6+11i \right| =\sqrt { { 6 }^{ 2 }+{ 11 }^{ 2 } } \)
= \(\sqrt { 36+121 } =\sqrt { 157 } \)
29.
கொடுக்கப்பட்டது 4x+i(3x-y)=3-6i
மெய் மற்றும் கற்பனைப் பகுதிகளைச் சமப்படுத்த
\(4x=3\Rightarrow x=\cfrac { 3 }{ 4 } \)
\(3x-y=-6\)
\(3\left( \frac { 3 }{ 4 } \right) -y=-6\)
\(y=\cfrac { 9 }{ 4 } +6=\cfrac { 33 }{ 4 } \)
30.
(i) \({ i }^{ 4n+1 }={ i }^{ 4n }i=\left( { i }^{ 4 } \right) ^{ n }i\)
= \(\left( 1 \right) ^{ n }i=i\)
(ii) \({ i }^{ 3 }+{ i }^{ -3 }={ i }^{ 3 }+\left( { i }^{ 3 } \right) ^{ -1 }\)
= \(-i+(-i)^{ -1 }\)
= \(-i-\cfrac { 1 }{ i } =-i+i=0\)
31.
\({ i }^{ 57 }={ i }^{ 56 }{ i }^{ 1 }\)
= \(\left( { i }^{ 4 } \right) ^{ 14 }=i\)
= \(\left( { i }^{ 125 } \right) ={ i }^{ 124 }i=\left( { i }^{ 4 } \right) ^{ 31 }i=\left( i \right) ^{ 31 },i=1\)
\(\therefore { i }^{ 57 }+\cfrac { 1 }{ { i }^{ 125 } } =i+\left( \frac { 1 }{ i } \times \frac { i }{ i } \right) \)
= \(i+\cfrac { i }{ { i }^{ 2 } } =i-i=0\)
32.
|A|=1(0+3)+1(0+6)+(0-4)
=3+6-4=5
\(\cfrac { |adjB| }{ |c| } =\cfrac { |adj(adjA)| }{ |5A| } \)
= \(\cfrac { |A|^{ (3-1)^{ 2 } } }{ { 5 }^{ 3 }|A| } =\cfrac { \left| A \right| ^{ 4 } }{ { 5 }^{ 3 }.|A| } =\cfrac { \left| A \right| ^{ 3 } }{ { 5 }^{ 3 } } =\cfrac { { 5 }^{ 3 } }{ { 5 }^{ 5 } } =1\)
33.
\({ A }^{ 2 }=\left[ \begin{matrix} 1 & 1 & 1 \\ 1 & 1 & 1 \\ 1 & 1 & 1 \end{matrix} \right] \left[ \begin{matrix} 1 & 1 & 1 \\ 1 & 1 & 1 \\ 1 & 1 & 1 \end{matrix} \right] \)
= \(\left[ \begin{matrix} 3 & 3 & 3 \\ 3 & 3 & 3 \\ 3 & 3 & 3 \end{matrix} \right] \)
= \(3\left[ \begin{matrix} 1 & 1 & 1 \\ 1 & 1 & 1 \\ 1 & 1 & 1 \end{matrix} \right] \)
A2=3A
A3=A2.A=3A.A=3A2
=3.3A=32A=33-1A
A2013=32012A
34.
\({ A }^{ 2 }=\left[ \begin{matrix} 1 & 1 \\ 1 & 1 \end{matrix} \right] \left[ \begin{matrix} 1 & 1 \\ 1 & 1 \end{matrix} \right] \)
= \(\left[ \begin{matrix} 2 & 2 \\ 2 & 2 \end{matrix} \right] =2\left[ \begin{matrix} 1 & 1 \\ 1 & 1 \end{matrix} \right] =2A\)
= \({ A }^{ 3 }=A.{ A }^{ 2 }=A.2A=2{ A }^{ 2 }=2(2A)\)
= 22 . A = 23 - 1A
\({ A }^{ 2013 }={ A }^{ 2012 }A\)
35.
A2=AxA
=\(\left[ \begin{matrix} 1 & 2 & 1 \\ 5 & 2 & 6 \\ -2 & -1 & -3 \end{matrix} \right] \left[ \begin{matrix} 1 & 2 & 1 \\ 5 & 2 & 6 \\ -2 & -1 & -3 \end{matrix} \right] \)
= \(\left[ \begin{matrix} 1+10-2 & 2+4-1 & 1+12-3 \\ 5+10-12 & 10+4-6 & 5+12-18 \\ -2-5+6 & -4-2+3 & -5-6+9 \end{matrix} \right] \)
= \(\left[ \begin{matrix} 9 & 5 & 10 \\ 3 & 8 & -1 \\ -1 & -3 & 1 \end{matrix} \right] \)
\(A^{ 3 }=A2XA\)
= \(\left[ \begin{matrix} 9 & 5 & 10 \\ 3 & 8 & -1 \\ -1 & -3 & 1 \end{matrix} \right] \left[ \begin{matrix} 1 & 2 & 1 \\ 5 & 2 & 6 \\ -2 & -1 & -3 \end{matrix} \right] \)
= \(\left[ \begin{matrix} -9+25-20 & 18+10-10 & 9+30-30 \\ 3+40+2 & 6+16+1 & 3+48+3 \\ -1-15-2 & -2-6-1 & -1-18-3 \end{matrix} \right] \)
= \(\left[ \begin{matrix} 14 & 18 & 9 \\ 45 & 23 & 54 \\ -18 & -9 & -22 \end{matrix} \right] \)
36.
குவியங்கள் x-அச்சின் மீதுள்ளதால் அதிபரவளையத்தின் சமன்பாடு \(\cfrac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } -\cfrac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } =1\)
கொடுக்கப்பட்ட குறுக்கச்சு = \(\cfrac { 3 }{ 4 } \) ( துணையச்சு)
\(\Rightarrow 2b=\cfrac { 3 }{ 4 } \left( 2a \right) \Rightarrow b=\cfrac { 3a }{ 4 } \Rightarrow { b }^{ 2 }=\cfrac { { 9a }^{ 2 } }{ 16 } \)
\(\therefore e=\sqrt { 1+\cfrac { { b }^{ 2 } }{ { a }^{ 2 } } } =\sqrt { 1+\cfrac { { 9a }^{ 2 } }{ { 16a }^{ 2 } } } =\sqrt { 1+\cfrac { 9 }{ 16 } } =\sqrt { \cfrac { 25 }{ 16 } } =\cfrac { 5 }{ 4 } \)
\(\therefore e=\cfrac { 5 }{ 4 } \)
37.
தளங்கள் \(\vec { r } .\vec { { n }_{ 1 } } ={ d }_{ 1 }\) மற்றும் \(\vec { r } .\vec { { n }_{ 2 } } ={ d }_{ 2 }\) செங்குத்து எனில் \({ \vec { n } }_{ 1 }.{ \vec { n } }_{ 2 }=0\)
இங்கு \({ \vec { n } }_{ 1 }=\hat { i } +2\hat { j } +3\hat { k } \) மற்றும் \(\vec { { n }_{ 2 } } =\lambda \hat { i } +2\hat { j } -7\hat { k } \)
∴ \({ \vec { n } }_{ 1 }{ .\vec { n } }_{ 2 }=(\hat { i } +2\hat { j } +3\hat { k } ).(\lambda \hat { i } +2\hat { j } -7\hat { k } )=0\)
⇒ \(\lambda +4-21=0\Rightarrow \lambda -17=0\Rightarrow \lambda =17\)
38.
(\(\vec { a } \)) என்ற புள்ளி வழிச் செல்லும் மற்றும் (\(\vec { b } \)) இணையான கோட்டின் வெக்டர் சமன்பாட்டின் துணையலகு வடிவம்.
\(\vec { r } =\vec { a } +t\vec { b } ,t\epsilon R\)
⇒ இங்கு \(\vec { a } =2\hat { i } -\hat { j } +3\hat { k } \) மற்றும் \(\vec { b } =2\hat { i } +\hat { j } -2\hat { k } \)
∴ \(\vec { r } =(2\hat { i } -\hat { j } +3\hat { k } )+t(2\hat { i } +\hat { j } -2\hat { k } )\), t ∈ R என்பது தேவையான கோட்டின் சமன்பாடு
39.
p(x) = x7-6x6+7x5+5x2+2x+2 என்க
இது ஒரே ஒரு குறி மாற்றத்தை கொண்டுள்ளது
இங்கு
p(-x) = (-x)7-6(-x)6+7(-x)5+5(-x)2+2(-x)+2
= -x7-6x6-7x5+5x2-2x+2
இது இரண்டு குறி மாற்றங்களை கொண்டுள்ளது. எனவே p(x) ஒரு மூலம் மற்றும் குறைந்தபட்சம் இரண்டு குறை மூலங்கள் கொண்டிருக்கும்.
40.
மூலங்களின் பெருக்கற் பலன்
= sin ∝ + cos ∝ = \(\frac{-b}{a}\)
மூலங்களின் கூடுதல் = sin ∝ + cos ∝ = \(\frac{c}{a}\)
இங்கு 1 = cos2 ∝ + sin2 ∝
= (sin ∝+cos ∝)2 - 2sin ∝ cos ∝
\(1=\frac { { b }^{ 2 } }{ { a }^{ 2 } } -\frac { 2c }{ a } \Rightarrow 1=\frac { { b }^{ 2 }-2ac }{ { a }^{ 2 } } \)
\(\Rightarrow \quad { a }^{ 2 }={ b }^{ 2 }-2ac\Rightarrow { a }^{ 2 }+2ac={ b }^{ 2 }\)
இருபுறமும் C2 ஐ கூட்ட, a2+2ac+c2 = b2+c2
⇒ (a+c)2 = b2 + c2
41.
⇒ 3x + (2x - 3y)i = 6 + 3i9
⇒ 3x + (2x - 3y)i = 6 + 3.i4.i4.i1
⇒ 3x + (2x - 2y)i = 6 + 3i
மெய் மற்றும் கற்பனை பகுதிகளை சமப்படுத்த கிடைப்பது.
3x = 6 ⇒ x = 2
2x - 3y = 3 ⇒ 2(2) - 3y = 3
⇒ 4 - 3y = 3
⇒ 4 - 3 = 3y
⇒ 3y = 1 ⇒ y = \(\frac13\)
∴ x = 2, y = \(\frac13\)
42.
z = -2 என்க
z = 2(-1) = 2 (cosπ + isinπ)
ஃ arg(z) = π
43.
\({ cos }^{ -1 }\left( \frac { 3 }{ 5 } \right) =\theta \Rightarrow \frac { 3 }{ 5 } =cos\theta \) என்க.
∴ \(\therefore sin\theta =\sqrt { 1-{ cos }^{ 2 }\theta } =\sqrt { 1-\frac { 9 }{ 25 } } =\sqrt { \frac { 25-9 }{ 25 } } \)
\(=\sqrt { \frac { 16 }{ 25 } } =\frac { 4 }{ 5 } \)
\(\therefore sin\left( { cos }^{ -1 }\left( \frac { 3 }{ 5 } \right) \right) =\frac { 4 }{ 5 } \)
44.
LHS = (1 + ω2)3 - (1 + ω)3
= (-ω)3 - (-ω2)3 [∵ 1 + ω + ω2 = 0]
= -ω3 + ω6
= -1 + 1 = 0
45.
i25 = (i4)6 x i1 = 16 x i = i
∴ |i25| = | i | = 1
46.
\(z={ \left( \frac { \sqrt { 3 } }{ 2 } +\frac { 1 }{ 2 } \right) }^{ 107 }+{ \left( \frac { \sqrt { 3 } }{ 2 } -\frac { i }{ 2 } \right) }^{ 107 }\)
\(\bar { z } ={ \overline { \left( \frac { \sqrt { 3 } }{ 2 } +\frac { 1 }{ 2 } \right) } }^{ 107 }+{ \overline { \left( \frac { \sqrt { 3 } }{ 2 } +\frac { 1 }{ 2 } \right) } }^{ 107 }\)
\(={ \left( \frac { \sqrt { 3 } }{ 2 } -\frac { 1 }{ 2 } \right) }^{ 107 }+{ \left( \frac { \sqrt { 3 } }{ 2 } +\frac { i }{ 2 } \right) }^{ 107 }\) = z
ஆதலால் z = \(\bar { z } \), Im (z) = 0
47.
(cos θ + i sin θ)2 = cos 2θ + isin 2θ [டி மாய்வரின் தேற்றப்படி]
⇒ cos 2θ + isin 2θ = x + iy
மெய் மற்றும் கற்பனை பகுதிகளை சமப்படுத்த கிடைப்பது
x = cos 2θ, y = isin 2θ
∴ x2 + y2 = cos2θ + sin22θ = 1
எனவே நிரூபிக்கப்பட்டது.
48.
விரிவுபடுத்தப்பட்ட அணி
\([A|B]\left[ \begin{matrix} 2 & 5 \\ 6 & 15 \end{matrix}|\begin{matrix} 7 \\ 13 \end{matrix} \right] \overset { { R }_{ 2 }{ \rightarrow R }_{ 2 }-{ 3R }_{ 1 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 2 & 5 \\ 0 & 0 \end{matrix}|\begin{matrix} 7 \\ -5 \end{matrix} \right] \)
இங்கு ρ(A)=2 மற்றும் ρ([A|B])=3
∴ ρ(a) ≠ρ([A|B])
எனவே தொகுப்பு ஒருங்கிமைவற்றது.
49.
கொடுக்கப்பட்ட A3= I
முன்புறமாக A-1 ல் பெருக்க கிடைப்பது,
A-1.A3=A-1. I
⇒ (A-1.A)A2=A-1 [∵ A-1 I=A-1]
⇒ I.A2 =A-1 [∵ A-1 A=I]
⇒ A2=A-1 [∵ I.A2=A2]
∴ A-1 =A2
50.
\(\left [ \begin{matrix}
2& 3\\
1& 6\\
\end{matrix} \right ]\left [ \begin{matrix}
x \\
y\\
\end{matrix} \right ]=\left [ \begin{matrix}
10\\
4\\
\end{matrix} \right ]\)
\(\Delta =\left|\begin{matrix}
2& 3\\
1& 6\\
\end{matrix} \right|\) = 12 - 3 = 9
\(\Delta_{x} =\left|\begin{matrix}
10& 3\\
4& 6\\
\end{matrix} \right|\) = 60 - 12 = 48
\(\Delta_{y} =\left|\begin{matrix}
2& 10\\
1& 4\\
\end{matrix} \right|\) = 8 - 10 = -2
\(x \Rightarrow \frac{\Delta x}{\Delta}=\frac{48}{9}=\frac{16}{3}\)
\(y\Rightarrow \frac{\Delta y}{\Delta }=\frac{-2}{9}\)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards