12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு கணிதவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் - 2021-12th Standard Tamil Medium Maths Reduced Syllabus One Mark Important Questions - 2021(Public Exam )
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
\(\left| \begin{matrix} a & { a }^{ 2 } & { a }^{ 3 }-1 \\ { a }^{ \omega } & { a }^{ 2\omega } & { \alpha }^{ 3\omega }-1 \\ { a }^{ { 10 }^{ 2 } } & { a }^{ { 2\omega }^{ 2 } } & { a }^{ { 3\omega }^{ 2 } }-1 \end{matrix} \right| \) =
0
a
a2
a3
2.
\(\left[ \begin{matrix} { tan }^{ 2 }x & -sec^{ 2 } & 1 \\ -sec^{ 2 }x & { tan }^{ 2 }x & 1 \\ -10 & 12 & -2 \end{matrix} \right] =\)
12tan2x-10sec2x
12sec2x-10tan2x+2
0
tan2x.sec2x
3.
பின்வருபவைகளில் எது மெய்மதிப்பு F ஐ பெற்றிருக்கும்?
சென்னை இந்தியாவில் உள்ளது அல்லது \(\sqrt { 2 } \) ஒரு முழு எண்
சென்னை இந்தியாவில் உள்ளது அல்லது \(\sqrt { 2 } \) ஒரு விகிதமுறா எண்
சென்னை சீனாவில் உள்ளது அல்லது \(\sqrt { 2 } \) ஒரு எண்
சென்னை சீனாவில் உள்ளது அல்லது \(\sqrt { 2 } \) ஒரு விகிதமுறா எண்
4.
பின்வரும் கூற்றுகளில் எது T மெய்மதிப்பை பெற்றிருக்கும்?
sin x ஊர் இரட்டைச் சார்பு
ஒவ்வொரு சதுர அணியும் பூச்சியமற்ற கோவை அணி ஆகும்.
ஒரு கலப்பெண் மற்றும் அதன் இணை எண்ணின் பெருக்கற்பலன் முற்றிலும் கற்பனை
\(\sqrt { 5 } \) ஒரு விகிதமுறா எண்
5.
* என்ற ஈருறுப்புச் செயலி \(a\ast b=\frac { ab }{ 7 } \) என வரையறுக்கப்படுகிறது. * எதன் மீது ஈருறுப்புச் செயலி ஆகாது?
6.
மெய் எண்களின் கணம் -ன் மீது '∗' பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது. இதில் எது
-ன் மீது ஈருறுப்புச் செயலி அல்ல?
a∗b=min(a-b)
a∗b=max(a,b)
a∗b=a
a∗b=ab
7.
\(\int _{ 0 }^{ 1 }{ ({ \sin }^{ -1 }{ x) }^{ 2 } } dx\) இன் மதிப்பு _______.
\(\frac { { \pi }^{ 2 } }{ 4 } -1\)
\(\frac { { \pi }^{ 2 } }{ 4 } +2\)
\(\frac { { \pi }^{ 2 } }{ 4 } +1\)
\(\frac { { \pi }^{ 2 } }{ 4 } -2\)
8.
If \(\int _{ 1 }^{ x }{ \frac { { e }^{ \sin u } }{ u } } \)du, x > 1 மற்றும் \(\int _{ 1 }^{ 3 }{ \frac { { e }^{ { \sin }^{ 2 } } }{ x } } dx=\frac { 1 }{ 2 } \) [f(a) - f(1)] எனில் a பெறக்கூடிய ஒரு மதிப்பு _______.
3
6
9
5
9.
பின்வருபவைகளில் எது சரியல்ல? p மற்றும் q ஏதேனும் இரு கூற்றுகளுக்கு பின்வரும் தர்க்க சமானமானவைகள் பெறப்படுகிறது.
¬( p V q) ≡ ¬p Λ ¬q
¬( p Λ q) ≡ ¬p V ¬q
¬( p V q) ≡ ¬p V ¬q
¬ (¬p) ≡ p
10.
f(x) = 2cos 4x என்ற வளைவரைக்கு x =\(\frac { \pi }{ 12 } \)-ல் செங்கோட்டின் சாய்வு _______.
-4\(\sqrt { 3 } \)
−4
\(\frac { \sqrt { 3 } }{ 12 } \)
4\(\sqrt { 3 } \)
11.
f(x) = \(\sqrt { 8-2x } \) என்ற வளைவரையின் எந்த x-ஆயத்தொலைவில் வரையப்பட்ட தொடுகோட்டின் சாய்வு −0.25 இருக்கும்?
−8
−4
−2
0
12.
\(\int _{ \frac { \pi }{ 2 } \\ }^{ \frac { \pi }{ 2 } \\ }{ { \sin }^{ 2 }x \cos xdx } \) இன் மதிப்பு _______.
\(\frac { 3 }{ 2 } \)
\(\frac { 1 }{ 2 } \)
0
\(\frac { 2 }{ 3 } \)
13.
\(\frac { dy }{ dx } =\frac { y }{ x } +\frac { \emptyset \left( \frac { y }{ x } \right) }{ \emptyset \left( \frac { y }{ x } \right) } \) எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வு _______.
\(x \emptyset \left( \frac { y }{ x } \right) =k\)
\(\emptyset \left( \frac { y }{ x } \right) =kx\)
\(y \emptyset \left( \frac { y }{ x } \right) =k\)
\( \emptyset \left( \frac { y }{ x } \right) =ky\)
14.
\(y(x)=1+\frac { { d }y }{ { dx } } +\frac { 1 }{ { 1.2 } } { \left( \frac { dy }{ dx } \right) }^{ 2 }+\frac { 1 }{ { 1.2 }.3 } { \left( \frac { dy }{ dx } \right) }^{ 3 }+...\) எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் படி _______.
2
3
1
4
15.
\(\frac { { d }y }{ { dx } } +P(x)y=Q(x)\) என்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் தொகையீட்டுக் காரணி x எனில், P(x) என்பது _______.
x
\(\frac { { x }^{ 2 } }{ 2 } \)
\(\frac { { 1 }^{ } }{ x } \)
\(\frac{ 1 } { { x }^{ 2 } }\)
16.
v (x,y) = log(ex + ey), எனில் \(\frac { \partial v }{ \partial x } +\frac { \partial v }{ \partial y } \) -ன் மதிப்பு _______.
ex + ey
\(\frac { 1 }{ { e }^{ x }+{ e }^{ y } } \)
2
1
17.
u(x,y) = ex2+y2 , எனில் \(\frac { \partial u }{ \partial x } \) -ன் மதிப்பு _______.
ex2 + y2
2xu
x2u
y2u
18.
ஒரு நிகழ்தகவு மாறியின் நிகழ்தகவு சார்பு கீழ்க்காணுமாறு வரையறுக்கப்படுகிறது:
| x | −2 | −1 | 0 | 1 | 2 |
| f(x) | k | 2k | 3k | 4k | 5k |
எனில், E(X)-க்கு சமமான மதிப்பு _______.
\(\frac{1}{15}\)
\(\frac{1}{10}\)
\(\frac{1}{3}\)
\(\frac{2}{3}\)
19.
இரு நாணயங்கள் சுண்டப்படுகின்றன. முதல் நாணயத்தில் தலை கிடைப்பதற்கான நிகழ்தகவு 0 6. மற்றும் இரண்டாவது நாணயத்தின் மூலம் தலை கிடைக்க நிகழ்தகவு 0 5. ஆகும். சுண்டி விடுதலின் முடிவுகள் சார்பற்றவை எனக் கருதுக. X என்பது மொத்த தலைகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது என்க. E( X)-ன் மதிப்பு _______.
0.11
1.1
11
1
20.
1, 2 , 3 , 4 , 5 , 6 எண்ணிடப்பட்ட அறுபக்க பகடையும் 1, 2 , 3 , 4 என எண்ணிடப்பட்ட நான்கு பக்க பகடையும் சோடியாக உருட்டப்பட்டு இரண்டும் காட்டும் எண்களின் கூட்டல்தொகை தீர்மானிக்கப்படுகிறது . இந்தகூட்டலைத் குறிக்கும் சமவாய்ப்பு மாறி X என்க. இனி 7 -இன் நேர்மாறு பிம்பத்தின் உறுப்புகளின் எண்ணிக்கை _______.
1
2
3
4
21.
A=[2 0 1] எனில் AAT -ன் தரம் _________
1
2
3
0
22.
ρ(A)≠ρ([A|B]), எனில் தொகுப்பானது ________
ஒருங்கமைவுடன் எண்ணிக்கையற்ற தீர்வுகளை கொண்டிருக்கும்
ஒருங்கமைவுடன் ஒரே ஒரு தீர்வை கொண்டிருக்கும்
ஒருங்கமைவுடையது
ஒருங்கமைவற்றது
23.
(1 + i)3 = ___________
3 + 3i
1 + 3i
3 - 3i
2i - 2
24.
3 - 3i, 4 - 2i, 3 - i மற்றும் 2 - 2i ஆர்கண்ட் தளத்தில் உருவாக்குவது ___________
ஒரு கோட்டு அமையும் புள்ளிகள்
இணைக்கரத்தின் முனை புள்ளிகள்
செவ்வகத்தின் முனை புள்ளிகள்
சதுரத்தின் முனை புள்ளிகள்
25.
\({ \left( \frac { 2i }{ 1+i } \right) }^{ n }\) ஒரு மிகை முழு எனில் n க்கான குறைந்தபட்ச மிகை முழு
16
8
4
2
26.
நேரியல் சமன்பாடுகளின் தொகுப்பு x+y+z=2, 2x+y-z=3, 3x+2y+kz=4-க்கு ஒரே ஒரு தீர்வு இருக்குமெனில்________
k\(\neq \)0
-1<k<1
-2<k<2
k=0
27.
|A|=2 எனுமாறு A ஒரு சதுர அணி, எந்த ஒரு மிகை முழு nக்கும் |An|= __________
0
2n
2n
n2
28.
பின்வருவனவற்றுள் எது தொடக்க நிலை உருமாற்றம் அல்ல?
Ri\(\leftrightarrow \)Rj
Ri\(\rightarrow\)Ri+Rj
Cj\(\rightarrow\)Cj+Ci
Ri \(\rightarrow\)Ri+Cj
29.
x+2y+3z=1, x-y+4z=0, 2x+y+7z=1 என்ற சமன்பாட்டுத் தொகுப்பின் தீர்வு
ஒரே தீர்வு
இரண்டு தீர்வு
தீர்வு இல்லை
எண்ணிக்கையற்ற தீர்வு
30.
ஆதியிலிருந்து, என்ற தளத்திற்கு வரை வரையப்படும் செங்குத்தின் நீளம் \(\frac { 1 }{ 5 } \) எனில் \(\lambda \) -ன் மதிப்பு _______.
\(2\sqrt { 3 } \)
\(3\sqrt { 2 } \)
0
1
31.
\({ \left( \frac { 1+i\sqrt { 3 } }{ 1-i\sqrt { 3 } } \right) }^{ 10 }\) –ன் மதிப்பு _______.
\(cis\frac { 2\pi }{ 3 } \)
\(cis\frac { 4\pi }{ 3 } \)
\(-cis\frac { 2\pi }{ 3 } \)
\(-cis\frac { 4\pi }{ 3 } \)
32.
ω ≠ 1 என்பது ஒன்றின் முப்படி மூலம் மற்றும் \(\left| \begin{matrix} 1 & 1 & 1 \\ 1 & { -\omega }^{ 2 }-1 & { \omega }^{ 2 } \\ 1 & { \omega }^{ 2 } & { \omega }^{ 7 } \end{matrix} \right| \) = 3k எனில், k–ன் மதிப்பு _______.
1
-1
\(\sqrt { 3 } \)i
-\(\sqrt { 3 } \)i
33.
z = x + iy என்ற கலப்பெண்ணிற்கு |z+2| = |z - 2| எனில், z–ன் நியமப்பாதை _______.
மெய் அச்சு
கற்பனை அச்சு
நீள்வட்டம்
வட்டம்
34.
\(\frac { z-1 }{ z+1 } \) என்பது ழுழுவதும் கற்பனை எனில், |z| –ன் மதிப்பு _______.
\(\frac12\)
1
2
3
35.
x3+2x+3 எனும் பல்லுறுப்புக்கோவைக்கு _______.
ஒரு குறை மற்றும் இரு மெய்யெண் பூச்சியமாக்கிகள் இருக்கும்
ஒரு மிகை மற்றும் இரு மெய்யற்ற கலப்பெண் பூச்சியமாக்கிகள் இருக்கும்
மூன்று மெய்யெண் பூச்சியமாக்கிகள் இருக்கும்
பூச்சியமாக்கிகள் இல்லை
36.
x3+12x2+10ax+1999 -க்கு நிச்சயமாக ஒரு மிகையெண் பூச்சியமாக்கி இருப்பதற்கு தேவையானதும் மற்றும் போதுமானதுமான நிபந்தனை _______.
a≥0
a>0
a<0
a≤0
37.
|z - 2 + i| ≤ 2 எனில், |z| - மீப்பெரு மதிப்பு _______.
\(\sqrt { 3 } \) - 2
\(\sqrt { 3 } \) + 2
\(\sqrt { 5 } \) - 2
\(\sqrt { 5 } \) + 2
38.
39.
\(\frac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } +\frac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } =1 \) என்ற நீள்வட்டத்தினுள் வரையப்படும் மிகப்பெரிய செவ்வகத்தின் பரப்பு _______.
2ab
ab
\( \sqrt{ ab}\)
\(\frac { a }{ b } \)
40.
3x2 + by2 + 4bx − 6by + b2 = 0 என்ற வட்டத்தின் ஆரம் _______.
1
3
\(\sqrt{10}\)
\(\sqrt{11}\)
41.
x-அச்சை (1, 0) என்ற புள்ளியில் தொட்டுச் செல்வதும் (2, 3) என்ற புள்ளிவழிச் செல்வதுமான வட்டத்தின் விட்டம் _______.
\(\frac { 6 }{ 5 } \)
\(\frac { 5 }{ 3 } \)
\(\frac { 10 }{ 3 } \)
\(\frac { 3 }{ 5 } \)
42.
0 ≤ θ ≤ π மற்றும் x + (sin θ) y - (cos θ) z = 0, (cos θ) x - y + z = 0, (sin θ) x + y - z = 0 மற்றும் தொகுப்பானது வெளிப்படையற்றத் தீர்வு பெற்றிருப்பின், θ-ன் மதிப்பு ______.
\(\frac { 2\pi }{ 3 } \)
\(\frac { 3\pi }{ 4 } \)
\(\frac { 5\pi }{ 6 } \)
\(\frac { \pi }{ 4 } \)
43.
\(\left[ \begin{matrix} 1 \\ 2 \\ -1 \end{matrix}\begin{matrix} 2 \\ 4 \\ -2 \end{matrix}\begin{matrix} 3 \\ 6 \\ -3 \end{matrix}\begin{matrix} 4 \\ 8 \\ -4 \end{matrix} \right] \) -ன் அணித்தரம் ______.
1
2
4
3
44.
adj A=\(\\ \left[ \begin{matrix} 2 & 3 \\ 4 & -1 \end{matrix} \right] \) மற்றும் adj B=\(\left[ \begin{matrix} 1 & -2 \\ -3 & 1 \end{matrix} \right] \)எனில், adj(AB) ஆனது ______.
\(\left[ \begin{matrix} -7 & -1 \\ 7 & -9 \end{matrix} \right] \)
\(\left[ \begin{matrix} -6 & 5 \\ -2 & -10 \end{matrix} \right] \)
\(\left[ \begin{matrix} -7 & 7 \\ -1 & -9 \end{matrix} \right] \)
\(\left[ \begin{matrix} -6 & -2 \\ 5 & -10 \end{matrix} \right] \)
45.
ATA-1 ஆனது சமச்சீர் எனில் A2= ______.
A-1
(AT)2
AT
(A-1)2
46.
(AB)-1 =\(\left[ \begin{matrix} 12 & -17 \\ -19 & 27 \end{matrix} \right] \) மற்றும் A-1 =\(\left[ \begin{matrix} 1 & -1 \\ -2 & 3 \end{matrix} \right] \) எனில், B-1= ______.
\(\left[ \begin{matrix} 2 & -5 \\ -3 & 8 \end{matrix} \right] \)
\( \left[ \begin{matrix} 8 & 5 \\ 3 & 2 \end{matrix} \right] \)
\(\left[ \begin{matrix} 3 & 1 \\ 2 & 1 \end{matrix} \right] \)
\(\left[ \begin{matrix} 8 & -5 \\ -3 & 2 \end{matrix} \right] \)
47.
A=\(\left[ \begin{matrix} 2 & 0 \\ 1 & 5 \end{matrix} \right] \) மற்றும் B=\(\left[ \begin{matrix} 1 & 4 \\ 2 & 0 \end{matrix} \right] \) எனில், |adj(AB)|= ______.
-40
-80
-60
-20
48.
A=\(\left[ \begin{matrix} 7 & 3 \\ 4 & 2 \end{matrix} \right] \) எனில், 9I2 - A = ______.
A-1
\(\frac { { A }^{ -1 } }{ 2 } \)
3A-1
2A-1
49.
பின்வருவனவற்றில் எம்மதிப்புகளுக்கு sin−1(cos x)\(=\frac{\pi}{2}-x \) க்கு மெய்யாகும்.
\(-\pi \le x\le 0\)
\(0 \le x\le \pi\)
\(-\frac { \pi }{ 2 } \le x\le \frac { \pi }{ 2 } \)
\(-\frac { \pi }{ 4 } \le x\le \frac { 3\pi }{ 4 } \)
50.
If sin−1x = 2sin−1 \(\alpha\) -க்கு ஒரு தீர்வு இருந்தால், பின்னர் _______.
\(|\alpha |\le \frac { 1 }{ \sqrt { 2 } } \)
\(|\alpha |\ge \frac { 1 }{ \sqrt { 2 } } \)
\(|\alpha |<\frac { 1 }{ \sqrt { 2 } } \)
\(|\alpha |>\frac { 1 }{ \sqrt { 2 } } \)
1.
(a)
0
2.
(c)
0
3.
(c)
சென்னை சீனாவில் உள்ளது அல்லது \(\sqrt { 2 } \) ஒரு எண்
4.
(d)
\(\sqrt { 5 } \) ஒரு விகிதமுறா எண்
5.
\(\mathbb{Z}\) என்பது அனைத்து முழு எண்களின் கணம் என்பதால்
\(\mathrm{a} * \mathrm{~b}=\frac{a b}{7} \notin \mathbb{Z}\)
6.
a ஆனது குறைமதிப்பாகவும் b ஆனது பின்னமதிப்பாகவும் .: இருக்கும் பொழுது, \(\mathrm{a}^{\mathrm{b}} \notin \mathbb{R}\)
எ.கா: \((-2)^{\frac{1}{2}}=\sqrt{-2} \notin \mathbb{R},\) இங்கு \(-2, \frac{1}{2} \in \mathbb{R}\)
\((-5)^{\frac{1}{2}}=\sqrt{-5} \notin \mathbb{R}\), இங்கு \(-5, \frac{1}{2} \in \mathbb{R}\)
\(\therefore \mathrm{a} * \mathrm{~b}=\mathrm{a}^{\mathrm{b}}\) ஆனது ஈருறுப்புச் செயலி அல்ல.
7.
(d)
\(\frac { { \pi }^{ 2 } }{ 4 } -2\)
8.
(c)
9
9.
(c)
¬( p V q) ≡ ¬p V ¬q
10.
\(f(x) =2 \cos 4 x \)
\(f^{\prime}(x) =-8 \sin 4 x\)
\(x=\frac{\pi}{12}\) ல் செங்கோட்டின் சாய்வு
\(=-\frac{1}{-8 \sin 4\left(\frac{\pi}{12}\right)}\)
\(=\frac{1}{8 \sin \frac{\pi}{3}}=\frac{1}{8\left(\frac{\sqrt{3}}{2}\right)}=\frac{\sqrt{3}}{12}\)
11.
\(f(x) =\sqrt{8-2 x} \)
\(f^{\prime}(x) =-\frac{2}{2 \sqrt{8-2 x}}=-\frac{1}{\sqrt{8-2 x}}\)
தொடுகோட்டின் சாய்வு = - 0.25
அதாவது f'(x)=-0.25
\(-\frac{1}{\sqrt{8-2 x}} =-0.25=\frac{-1}{4} \)
\(\sqrt{8-2 x} =4 \Rightarrow 8-2 x=16 \)
\(x =-\frac{8}{2}=-4\)
x ஆயத்தொலைவு = -4
12.
(d)
\(\frac { 2 }{ 3 } \)
13.
(b)
\(\emptyset \left( \frac { y }{ x } \right) =kx\)
14.
(c)
1
15.
(c)
\(\frac { { 1 }^{ } }{ x } \)
16.
\(\mathrm{v}(x, \mathrm{y}) =\log \left(\mathrm{e}^x+\mathrm{e}^y\right) \)
\(\frac{\partial \mathrm{v}}{\partial x} =\frac{e^x}{e^x+e^y}, \frac{\partial \mathrm{v}}{\partial y}=\frac{e^y}{e^x+e^y} \)
\(\frac{\partial \mathrm{v}}{\partial x}+\frac{\partial \mathrm{v}}{\partial y} =\frac{e^x+e^y}{e^x+e^y}=1\)
17.
\(u =e^{x^2+y^2} \)
\(\frac{\partial u}{\partial x} =e^{x^2+y^2}(2 x)=2 x u\)
18.
(d)
\(\frac{2}{3}\)
19.
(b)
1.1
20.
X-1(7) = {(3, 4), (4, 3), (5, 2), (6, 1)} = 4
7 - இன் நேர்மாறு பிம்பத்தின் உறுப்புகளின் எண்ணிக்கை = 4
21.
(a)
1
22.
(d)
ஒருங்கமைவற்றது
23.
(d)
2i - 2
24.
(d)
சதுரத்தின் முனை புள்ளிகள்
25.
(b)
8
26.
(a)
k\(\neq \)0
27.
(c)
2n
28.
(a)
Ri\(\leftrightarrow \)Rj
29.
(a)
ஒரே தீர்வு
30.
\( \delta=\frac{|d|}{\sqrt{a^2+b^2+c^2}} \Rightarrow \frac{1}{5}=\frac{|-1|}{\sqrt{4+9+\lambda^2}} \\ 5=\sqrt{4+9+\lambda^2} \Rightarrow 25=4+9+\lambda^2 \\ 25=13+\lambda^2 \Rightarrow \lambda^2=12 \Rightarrow \lambda= \pm 2 \sqrt{3} \\ \because \lambda>0, \lambda=2 \sqrt{3} \)
31.
\(\left(\frac{1+\sqrt{3} i}{1-\sqrt{3} i}\right)^{10} =\left[\frac{\cos \frac{\pi}{3}+i \sin \frac{\pi}{3}}{\cos \left(-\frac{\pi}{3}\right)+i \sin \left(-\frac{\pi}{3}\right)}\right] ^{10}\)
\( =\left[\cos \left(\frac{\pi}{3}+\frac{\pi}{3}\right)+i \sin \left(\frac{\pi}{3}+\frac{\pi}{3}\right)\right] ^{10}\)
\( =\left(\cos \frac{2 \pi}{3}+i \sin \frac{2 \pi}{3}\right)^{10}=\cos \frac{20 \pi}{3}+i \sin \frac{20 \pi}{3} \)
\( =\cos \left(6 \pi+\frac{2 \pi}{3}\right)+i \sin \left(6 \pi+\frac{2 \pi}{3}\right) \)
\( =\cos \left(\frac{2 \pi}{3}\right)+i \sin \left(\frac{2 \pi}{3}\right)=\operatorname{cis} \frac{2 \pi}{3}
\)
32.
'ω' என்பது ஒன்றின் முப்படி மூலம்
\(\omega=\left(\frac{-1+i \sqrt{3}}{2}\right) \) மற்றும் \(\omega^2=\left(\frac{-1-i \sqrt{3}}{2}\right) \) என்க.
கொடுக்கப்பட்டது : \(\left| \begin{matrix} 1 & 1 & 1 \\ 1 & { -\omega }^{ 2 }-1 & { \omega }^{ 2 } \\ 1 & { \omega }^{ 2 } & { \omega }^{ 7 } \end{matrix} \right| \) = 3k
\(\left| \begin{matrix} 1 & 1 & 1 \\ 1 & { \omega }^{ } & { \omega }^{ 2 } \\ 1 & { \omega }^{ 2 } & { \omega }^{ } \end{matrix} \right| \) = 3k
[ ∵ 1 + ω + ω2 = 0 மற்றும் ω3 = 1]
\( 1\left(\omega^2-\omega^4\right)-1\left(\omega-\omega^2\right)+1\left(\omega^2-\omega\right)=3 \mathrm{k} \)
\( \omega^2-\omega-\omega+\omega^2+\omega^2-\omega=3 \mathrm{k} \)
\( 3 \omega^2-3 \omega=3 \mathrm{k} \Rightarrow 3\left(\omega^2-\omega\right)=3 \mathrm{k} \)
\( \therefore \mathrm{k}=\omega^2-\omega=\left(\frac{-1-i \sqrt{3}}{2}\right)-\left(\frac{-1+i \sqrt{3}}{2}\right) \)
\( =\frac{-1-i \sqrt{3}}{2}+\frac{1-i \sqrt{3}}{2}=-i \sqrt{3}=-\sqrt{3} i \)
33.
\(|z+2| =|z-2| \)
\(z =x+\mathrm{iy} \)
\(|(x+2)+\mathrm{iy}| =|(x-2)+\mathrm{iy}| \)
\((x+2)^2+y^2 =(x-2)^2+\mathrm{y}^2 \)
\(x^2+4 x+4 =x^2-4 x+4 \)
\(\Rightarrow x =0\)
34.
\(\frac{z-1}{z+1}\) என்பது முற்றிலும் கற்பனை
\(\mathrm{z}=x+\mathrm{iy}\) என்க.
\(\frac{z-1}{z+1}=\frac{x+i y-1}{x+i y+1}=\frac{x^2-1+y^2}{(x+1)^2+y^2}+i \frac{2 y}{(x+1)^2+y^2}\)
\(\frac{z-1}{z+1}\) என்பது முற்றிலும் கற்பனை என்பதால்,
\(\operatorname{Re}\left(\frac{z-1}{z+1}\right) =0 \)
\(\therefore \frac{x^2-1+y^2}{(x+1)^2+y^2} =0 \Rightarrow x^2+y^2=1\)
அதாவது \(|z|^2=1 \Rightarrow|z|=1\)
35.
P(x) = x3 + 2x + 3, குறிமாற்றங்கள் இல்லை
மிகை மெய்யெண் மூலங்கள் இல்லை.
P(-x) = - x3 - 2x + 3, ஒரேயொரு குறிமாற்றம்
ஒரு குறையெண் மூலம்
இதற்கு ஒரு குறையெண் மற்றும் இரண்டு கற்பனை மூலங்கள் உள்ளது.
36.
a < 0 எனில், ஒரே ஒரு குறிமாற்றம் மட்டுமே கிடைக்கும்.
37.
\(|| z|-|-2+i|| \leq|z-2+i| \leq|z|+|-2+i| \)
\(|| z|-\sqrt{5}| \leq|z-2+i| \leq|z|+\sqrt{5}\)
கொடுக்கப்பட்டது : \(|z-2+i| \leq 2\)
\(|z-2+i|=2\) ஐக் கருதுக.
\(\therefore|z|+\sqrt{5} \geq 2 \Rightarrow|z| \geq 2-\sqrt{5}\) ...(1)
மற்றும் \(||z|-\sqrt{5}| \leq 2\)
\(|z|-\sqrt{5} \leq 2 \Rightarrow|z| \leq 2+\sqrt{5} \) ...(2)
\( \sqrt{5}-|z| \leq 2 \Rightarrow|z| \geq \sqrt{5}-2\) ...(3)
(1), (2) மற்றும் (3) லிருந்து,
|z| ன் மீப்பெரு மதிப்பு \(=\sqrt{5}+2\)
38.
(a)
39.

x = a cos \(\theta\); y = b sin \(\theta\)
நீளம் = 2acos\(\theta\); அகலம் = 2bsin\(\theta\)
பரப்பு A = l \(\times\) b = 4absin\(\theta\)cos\(\theta\)
A = 2ab sin 2\(\theta\)
\(\frac{dA}{d \theta}\)= 2ab cos2\(\theta\) (2) = 4ab cos2\(\theta\)
மீப்பெரும பரப்பிற்கு
\(\frac{dA}{d \theta}\) = 0 \(\Rightarrow\) cos2\(\theta\) = 0
\(\begin{aligned}
2 \theta & =\frac{\pi}{2} \Rightarrow \theta=\frac{\pi}{4}
\end{aligned}\)
\(\begin{aligned}
\therefore A = 2 a b \sin 2\left(\frac{\pi}{4}\right)=2 a b \sin \frac{\pi}{2}
\end{aligned}\)
A = 2ab
40.
\(
3 x^2+b \mathrm{y}^2+4 b x-6 b \mathrm{y}+b^2 =0 \\
a=\mathrm{b} \ \Rightarrow \ b =3=\mathrm{a}
\)
\(
3 x^2+3 y^2+12 x-18 y+9=0 \\
\Rightarrow x^2+y^2+4 x-6 y+3=0 \\
2 g=4 ; 2 f=-6 ; c=3 \\
g=2 ; f=-3 \\
r=\sqrt{g^2+f^2-c} \\
=\sqrt{4+9-3}=\sqrt{10} \)
41.

\( C A =C B \Rightarrow C A^2=C B^2 \\ (1-1)^2+(0-h)^2 =(2-1)^2+(3-h)^2 \\ h^2 =1+h^2+9-6 h \\ 6 h =10 \Rightarrow h=\frac{10}{6}=\frac{5}{3} \\ =2 h =2\left(\frac{5}{3}\right)=\frac{10}{3} \)
42.
|A| = 0 எனில் AX = 0 என்ற சமன்பாட்டிற்கு வெளிப்படையற்ற தீர்வுகள் இருக்கும்
\(\left|\begin{array}{ccc} 1 & \sin \theta & -\cos \theta \\ \cos \theta & -1 & 1 \\ \sin \theta & 1 & -1 \end{array}\right|=0 \)
\( \Rightarrow 1(1-1)-\sin \theta(-\cos \theta-\sin \theta) -\cos \theta(\cos \theta+\sin \theta)=0 \)
\( \Rightarrow \sin \theta \cos \theta+\sin ^2 \theta-\cos ^2 \theta-\cos \theta \sin \theta=0 \)
\(\sin ^2 \theta=\cos ^2 \theta \Rightarrow \sin \theta=\cos \theta \)
\(\theta=\frac{\pi}{4}\)
43.
\(\left[\begin{array}{cccc}
1 & 2 & 3 & 4 \\
2 & 4 & 6 & 8 \\
-1 & -2 & -3 & -4
\end{array}\right] \xrightarrow[R_2 \rightarrow R_2-2 R_1]{R_3+R_1}\left[\begin{array}{llll}
1 & 2 & 3 & 4 \\
0 & 0 & 0 & 0 \\
0 & 0 & 0 & 0
\end{array}\right]\)
அபூச்சிய நிரைகளின் எண்ணிக்கை = 1
\(\therefore \rho(A)=1\)
44.
\(\operatorname{adj}(\mathrm{AB}) =\operatorname{adj}(\mathrm{B}). \operatorname{adj}(\mathrm{A}) \)
\( =\left[\begin{array}{cc}
1 & -2 \\
-3 & 1
\end{array}\right]\left[\begin{array}{cc}
2 & 3 \\
4 & -1
\end{array}\right]=\left[\begin{array}{cc}
2-8 & 3+2 \\
-6+4 & -9-1
\end{array}\right] \)
\(\operatorname{adj}(\mathrm{AB}) =\left[\begin{array}{cc}
-6 & 5 \\
-2 & -10
\end{array}\right]
\)
45.
(ATA-1)T = ATA-1
(A-1)T (AT)T = ATA-1
(AT)-1 A = ATA-1
AT(AT)-1AA = (AT) AT A-1 A
(AT மற்றும் A ஆல் முறையே முன்பெருக்கம் மற்றும் பின்பெருக்கம் செய்ய) A2 = (AT)2
46.
\( (\mathrm{AB})^{-1} =\mathrm{B}^{-1} \mathrm{~A}^{-1} \)
\((\mathrm{AB})^{-1} \mathrm{~A} =\mathrm{B}^{-1}\left[\mathrm{~A}^{-1} \mathrm{~A}\right] \)
\((\mathrm{AB})^{-1} \mathrm{~A} =\mathrm{B}^{-1} \)
\( \left(A^{-1}\right)^{-1} =\mathrm{A} \)
\(\left|\mathrm{A}^{-1}\right| =3-2=1 \)
\(\operatorname{adj} \mathrm{A}^{-1} =\left[\begin{array}{ll} 3 & 1 \\ 2 & 1 \end{array}\right] \)
\(\mathrm{A} =\frac{1}{\left|A^{-1}\right|} \operatorname{adj} \mathrm{A}^{-1}=\left[\begin{array}{ll} 3 & 1 \\ 2 & 1 \end{array}\right] \)
\(\mathrm{B}^{-1} =(\mathrm{AB})^{-1} \mathrm{~A} \)
\(\mathrm{~B}^{-1} =\left[\begin{array}{cc} 12 & -17 \\ -19 & 27 \end{array}\right]\left[\begin{array}{ll} 3 & 1 \\ 2 & 1 \end{array}\right] \)
\( =\left[\begin{array}{cc} 36-34 & 12-17 \\ -57+54 & -19+27 \end{array}\right]=\left[\begin{array}{cc} 2 & -5 \\ -3 & 8 \end{array}\right] \)
47.
\(\mathrm{AB} =\left[\begin{array}{ll}
2 & 0 \\
1 & 5
\end{array}\right]\left[\begin{array}{ll}
1 & 4 \\
2 & 0
\end{array}\right]=\left[\begin{array}{cc}
2 & 8 \\
11 & 4
\end{array}\right] \)
\(\operatorname{adj} \mathrm{AB} =\left[\begin{array}{cc}
4 & -8 \\
-11 & 2
\end{array}\right] \)
\(\therefore|\operatorname{adj} \mathrm{AB}| =8-88=-80\)
48.
|A| = 14 - 12 = 2 ≠ 0
\( \text { adj } A=\left[\begin{array}{cc} 2 & -3 \\ -4 & 7 \end{array}\right] \)
\(A^{-1}=\frac{1}{|A|} \operatorname{adj} A\)
\(A^{-1}=\frac{1}{2}\left[\begin{array}{cc} 2 & -3 \\ -4 & 7 \end{array}\right]=2 A^{-1} = \left[\begin{array}{cc} 2 & -3 \\ -4 & 7 \end{array}\right]\)
\(\begin{aligned} & 9I-A=9\left[\begin{array}{cc} 1 & 0 \\ 0 & 1 \end{array}\right]-\left[\begin{array}{ll} 7 & 3 \\ -4 & -3 \end{array}\right]=\left[\begin{array}{ll} 9 & 0 \\ 0 & 9 \end{array}\right]-\left[\begin{array}{ll} 7 & 3 \\ 4 & 2 \end{array}\right] \end{aligned}\)
\(=\left[\begin{array}{cc} 2 & -3 \\ -4 & 7 \end{array}\right] = 2A^{-1}\)
49.
\(\sin ^{-1}(\cos x)=\frac{\pi}{2}-x\)
\(\cos x=\sin \frac{\pi}{2}-x\) என்று இருக்க வேண்டும் எனில்,
\(-\frac{\pi}{2} \leq \frac{\pi}{2}-x \leq \frac{\pi}{2} \\
-\pi \leq-x \leq 0 \\
\therefore 0 \leq x \leq \pi
\)
50.
2sin−1 \(\alpha\) -க்கு ஒரு தீர்வு இருந்தால்
\(
-\frac{\pi}{2} \leq 2 \sin ^{-1} \alpha \leq \frac{\pi}{2} \\
-\frac{\pi}{4} \leq \sin ^{-1} \alpha \leq \frac{\pi}{4} \\
\sin \left(\frac{-\pi}{4}\right) \leq \alpha \leq \sin \frac{\pi}{4} \\
-\frac{1}{\sqrt{2}} \leq \alpha \leq \frac{1}{\sqrt{2}} \\
|\alpha| \leq \frac{1}{\sqrt{2}} \)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards