12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு கணிதவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Maths Reduced Syllabus Three Mark Important Questions With Answer Key - 2021(Public Exam )
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
மதிப்பு காண்க
\(\tan\left[ \frac { 1 }{ 2 } { \sin }^{ -1 }\left( \frac { 2a }{ 1+{ a }^{ 2 } } \right) +\frac { 1 }{ 2 } { \cos }^{ -1 }\left( \frac { 1-{ a }^{ 2 } }{ 1+{ a }^{ 2 } } \right) \right] \)
2.
பின்வருவனவற்றை செவ்வக வடிவில் எழுதுக.
\(\frac { cos\frac { \pi }{ 6 } -isin\frac { \pi }{ 6 } }{ 2\left( cos\frac { \pi }{ 3 } +isin\frac { \pi }{ 3 } \right) } \)
3.
z1 = 3, z2 = -7i, மற்றும் z3 = 5 + 4i எனில் கீழ்க்காண்பவைகளை நிறுவுக.
(z1 + z2)z3 = z1z3 + z2z3
4.
z = 2 + 3i எனக்கொண்டு கீழ்க்காணும் கலப்பெண்களை ஆர்கண்ட் தளத்தில் குறிக்க.
z, -iz மற்றும் z - iz
5.
12x2−9y2 = 108 என்ற அதிபரவளையத்திற்கு \(\theta =\frac { \pi }{ 3 } \)-இல் தொடுகோடு மற்றும் செங்கோட்டுச் சமன்பாடுகளைக் காண்க. (குறிப்பு : துணையலகு வடிவத்தைப் பயன்படுத்துக)
6.
ஒரு கனச் சதுரப் பெட்டியின் பக்கங்களை 1, 2, 3 அலகுகள் அதிகரிப்பதால் கனச்சதுரப் பெட்டியின் கொள்ளளவைவிட 52 கன அலகுகள் அதிகமுள்ள கனச் செவ்வகம் கிடைக்கிறது எனில், கன செவ்வகத்தின் கொள்ளளவைக் காண்க.
7.
z = (cos θ + i sin θ) எனில், \({ z }^{ n }+\frac { 1 }{ { z }^{ n } } \)= 2 cos nθ மற்றும் \({ z }^{ n }-\frac { 1 }{ { z }^{ n } } \)= 2i sin nθ என நிறுவுக.
8.
\(\left[ \begin{matrix} 2 \\ -3 \\ 6 \end{matrix}\begin{matrix} -2 \\ 4 \\ 2 \end{matrix}\begin{matrix} 4 \\ -2 \\ -1 \end{matrix}\begin{matrix} 3 \\ -1 \\ 7 \end{matrix} \right] \) என்ற அணியை ஏறுபடி வடிவில் மாற்றி அணித்தரம் காண்க.
9.
(2 + i)x + (1-i)y + 2i - 3 மற்றும் x+ (-1 +2i)y + 1+ i ஆகிய கலப்பெண்கள் சமம் எனில் x மற்றும் y-ன் மெய்மதிப்புகளைக் காண்க.
10.
பின்வரும் அணிகளுக்கு ஏறுபடி வடிவத்தைப் பயன்படுத்தி அணித்தரம் காண்க :
\(\left[ \begin{matrix} 1 \\ 2 \\ 5 \end{matrix}\begin{matrix} 1 \\ -1 \\ -1 \end{matrix}\begin{matrix} 1 \\ 3 \\ 7 \end{matrix}\begin{matrix} 3 \\ 4 \\ 11 \end{matrix} \right] \)
11.
பின்வருவனவற்றிற்கு சார்பகம் காண்க
\(f(x)={ \sin }^{ -1 }\left( \frac { { x }^{ 2 }+1 }{ 2x } \right) \)
12.
கீழ்காணும் கலப்பெண்களின் துருவ வடிவினைக் காண்க.
\(\frac { i-1 }{ \cos\frac { \pi }{ 3 } +i \sin\frac { \pi }{ 3 } } \)
13.
p என்பது ஒரு மெய்யெண் எனில் 4x2+4px+p+2=0 எனும் சமன்பாட்டின் மூலங்களின் தன்மையை p-ன் அடிப்படையில் ஆராய்க.
14.
பரவளையம் y2 = 4ax-ன் செவ்வகல நீளம் காண்க.
15.
\({ z }^{ 2 }=\bar { z } \) என்ற சமன்பாட்டிற்கு நான்கு மூலங்கள் இருக்கும் என நிறுவுக.
16.
17.
adj A=\(\left[ \begin{matrix} 1 & 0 & 1 \\ 0 & 2 & 0 \\ -1 & 0 & 1 \end{matrix} \right] \) எனில் adj(adj(A)) -ஐ காண்க.
18.
பின்வரும் அணிகளுக்கு காஸ்-ஜோர்டன் நீக்கல் முறையைப் பயன்படுத்தி நேர்மாறு காண்க:
\(\left[ \begin{matrix} 2 & -1 \\ 5 & -2 \end{matrix} \right] \)
19.
கீழ்க்காணும் சார்புகளின் சார்பகம் காண்க.
\(\tan^{-1}(\sqrt{9-x^{2}})\)
20.
x2+px+q=0 மற்றும் x2+p'x+q' =0 ஆகிய இரு சமன்பாடுகளுக்கும் ஒரு பொதுவான மூலம் இருப்பின், அம்மூலம் \(\frac { pq'-p'q }{ q-q' } \) அல்லது \(\frac { q-q' }{ p'-p } \) ஆகும் எனக்காட்டுக.
21.
lx2+nx+n=0 எனும் சமன்பாட்டின் மூலங்கள் p மற்றும் q எனில், \(\sqrt { \frac { p }{ q } } +\sqrt { \frac { q }{ p } } +\sqrt { \frac { n }{ l } } \)=0 எனக் காட்டுக.
22.
cos α + cos β + cos ⋎ = sin α + sin β + sin ⋎ = 0 எனில்,
(i) cos3 α + cos3 β + cos3 ⋎ = 3cos (α+ β + ⋎) மற்றும்
(ii) sin3 α + sin3 β + sin3 ⋎ = 3 sin (α+ β + ⋎) என நிறுவுக.
23.
3x2 + (3-p)xy + qy2 - 2px = 8pq என்ற சமன்பாடு வட்டத்தைக் குறிக்கும் எனில் p மற்றும் q-ன் மதிப்பு காண்க. மேலும் அந்த வட்டத்தின் மையம் மற்றும் ஆரம் காண்க.
24.
ஒரு மீன் தொட்டியை பம்பு A மற்றும் பம்பு B என்பன ஒன்றாகச் சேர்ந்து 10 நிமிடங்களில் நீரை நிரப்பும். பம்பு B ஆனது நீரை உள்ளே அல்லது வெளியே ஒரே வேகத்தில் அனுப்ப இயலும். எதிர்பாராதவிதமாக பம்பு B ஆனது நீரை வெளியே அனுப்பினால் தொட்டி நிரம்ப 30 நிமிடங்கள் ஆகும் எனில் ஒவ்வொரு பம்பும் தொட்டியை தனித்தனியாக நிரப்ப எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளும்? (கிராமரின் விதியைப் பயன்படுத்தி தீர்க்கவும்).
25.
(3 - i)x - (2 - i)y + 2i + 5 மற்றும் 2x + (-1 + 2i) y + 3 + 2i ஆகிய கலப்பெண்கள் சமம் எனில் x மற்றும் y-ன் மதிப்புகளைக் காண்க
1.
\(\tan\left[ \frac { 1 }{ 2 } { \sin }^{ -1 }\left( \frac { 2a }{ 1+{ a }^{ 2 } } \right) +\frac { 1 }{ 2 } { \cos }^{ -1 }\left( \frac { 1-{ a }^{ 2 } }{ 1+{ a }^{ 2 } } \right) \right] \)
a=tan\(\theta\) என்க.
இனி \(\tan\left[ \frac { 1 }{ 2 } { \sin }^{ -1 }\left( \frac { 2a }{ 1+{ a }^{ 2 } } \right) +\frac { 1 }{ 2 } { \cos }^{ -1 }\left( \frac { 1-{ a }^{ 2 } }{ 1+{ a }^{ 2 } } \right) \right] =\tan\left[ \frac { 1 }{ 2 } { \sin }^{ -1 }\left( \frac { 2\tan\theta }{ 1+{ \tan }^{ 2 }\theta } \right) +\frac { 1 }{ 2 } { \cos }^{ -1 }\left( \frac { 1-{ \tan }^{ 2 }\theta }{ 1+{ \tan }^{ 2 }\theta } \right) \right] \)
\(=\tan\left[ \frac { 1 }{ 2 } { \sin }^{ -1 }(\sin2\theta )+\frac { 1 }{ 2 } { \cos }^{ 1 }(\cos 2\theta ) \right] =\tan[2\theta ]=\frac { 2\tan\theta }{ 1-{ \tan }^{ 2 }\theta } =\frac { 2a }{ 1-{ a }^{ 2 } } \)
2.
\(\frac { cos\frac { \pi }{ 6 } +isin\frac { \pi }{ 6 } }{ 2\left( cos\frac { \pi }{ 3 } +isin\frac { \pi }{ 3 } \right) } \)
\(=\frac { 1 }{ 2 } \left( \frac { cos\left( -\frac { \pi }{ 6 } \right) +isin\left( -\frac { \pi }{ 6 } \right) }{ cos\left( \frac { \pi }{ 3 } \right) +isin\left( \frac { \pi }{ 3 } \right) } \right) \)
\(\left[ \because cos(-\theta )=cos\theta \ and \ sin(-\theta )=sin\theta \right] \)
\(=\frac { 1 }{ 2 } \left[ cos\left( -\frac { \pi }{ 6 } -\frac { \pi }{ 3 } \right) +isin\left( -\frac { \pi }{ 6 } -\frac { \pi }{ 3 } \right) \right] \)
\(=\frac { 1 }{ 2 } \left[ cos\left( \frac { -\pi -2\pi }{ 6 } \right) +isin\left( \frac { -\pi -2\pi }{ 6 } \right) \right] \)
\(=\frac { 1 }{ 2 } \left[ cos\left( \frac { -3\pi }{ 6 } \right) +isin\left( \frac { -3\pi }{ 6 } \right) \right] \)
\(=\frac { 1 }{ 2 } \left[ cos\left( \frac { -\pi }{ 2 } \right) +isin\left( \frac { -\pi }{ 2 } \right) \right] \)
\(=\frac { 1 }{ 2 } \left[ cos\left( \frac { \pi }{ 2 } \right) -isin\left( \frac { \pi }{ 2 } \right) \right] \)
\(=\frac { 1 }{ 2 } [0-i(1)]=\frac { -i }{ 2 } \)
3.
LHS = (z1 + z2) z3
= (3 - 7i)(5 + 4i)
= 15 + 12i - 35i - 28i2
= 15 - 23i + 28 = 43 - 23i
RHS = z1 z3 + z2 z3
3 (5 + 4i) + (-7i) (5 + 4i)
15 + 12i - 35i - 28i2
= 15 - 23i + 28 = 43 - 23i
LHS = RHS
∴ (z1 + z2) z3 = z1 z3 +z2 z3
4.
z = 2 + 3i, (2, 3) எனக் குறிக்கலாம்.
-iz = -i (2 + 3i) = -2i -3i2 = -2i -3 (-1)
= 3 -2i
z -iz = 2 + 3i + 3 -2i = 5 + i (5, 1) எனக் ஆர்கண்ட் தளத்தில் குறிக்கலாம்.
5.
அதிபரவளையத்தின் சமன்பாடு 12x2-9y2 = 108
\(\div 18\) கிடைப்பது \(\cfrac { { 12x }^{ 2 } }{ 108 } -\cfrac { { 9y }^{ 2 } }{ 108 } =1\)
\(\Rightarrow \cfrac { { x }^{ 2 } }{ 9 } -\cfrac { { y }^{ 2 } }{ 12 } =1\)
\(\therefore\) a2 = 9, b2 = 12
அதிபரவளையத்திற்கான தொடுகோட்டின் துணையலகு \(\cfrac { xsec\theta }{ a } -\cfrac { ytan\theta }{ b } =1\)
\(\theta =\cfrac { \pi }{ 3 } \) எனில், சமன்பாடு
\(\cfrac { xsec\cfrac { \pi }{ 3 } }{ 3 } -\cfrac { ytan\frac { \pi }{ 3 } }{ 2\sqrt { 3 } } =1\)

\(\Rightarrow \cfrac { 4x-3y }{ 6 } =1\Rightarrow 4x-3y-6=0\) தேவையான தொடுகோட்டின் சமன்பாடு
பரவளையத்திற்கான செங்கோட்டின் துணையலகுச் சமன்பாடு
\(\cfrac { ax }{ sec\theta } +\cfrac { by }{ tan\theta } ={ a }^{ 2 }+{ b }^{ 2 }\)
\(\theta =\cfrac { \pi }{ 3 } \quad \cfrac { 3x }{ sec\cfrac { \pi }{ 3 } } +\cfrac { 2\sqrt { 3 } y }{ tan\cfrac { \pi }{ 3 } } =9+12\)

\(\Rightarrow \cfrac { 3x }{ 2 } +2y=21\Rightarrow 3x+4y=42\)
\(\Rightarrow 3x+4y-42=0\) தேவையான செங்கோட்டின் சமன்பாடாகும்.
6.
கனச் செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலம்
x+1, x+2, மற்றும் x+3
[∴ 1,2,3 அலகுகள் அதிகரிப்பதால்]
மேலும் கொள்ளளவு =V+52
[V என்பது அதிகரிப்பதால் 52]
∴ V+52 =(x+1)(x+2)(x+3) .....(1)
⇒ V=(x+1)(x+2)(x+3)-52
இங்கு α=-1, β=-2, \(\gamma \)=-3
⇒ V=x3-x2(α+β+\(\gamma \))+x(αβ+β\(\gamma \)+\(\gamma \)α)-αβ\(\gamma \)-52
⇒ V=x3-x2(-1-2-3)+x(2+6+3)-(-1)(-2)(-3)-52
⇒ V=x3-x2(-6)+x(11)+6-52
⇒ x3=x3+6x2+11x+6-52
⇒ 6x2+11x-46=0
⇒ (6x+23)(x-2)=0
⇒ x=2
∴ கனச்சதுரத்தின் கொள்ளளவு =x3=23=8 கன அலகுகள்
கனசெவ்வகத்தின் கன அளவு = 52 + 8 = 60 கன அலகுகள்
[∵ x=\(\frac{-23}{6}\) என்பது சாத்தியமில்லை x ஆனது கனத்தின் பக்கத்தை குறிக்கிறது.
7.
z = (cos θ + i sin θ) என்க.
டி மாய்வரின் தேற்றப்படி
zn = (cos θ + i sin θ)n = cos nθ + i sin nθ
\(\frac { 1 }{ { z }^{ n } } \) = z-n = cos nθ + i sin nθ
ஆகவே, \({ z }^{ n }+\frac { 1 }{ { z }^{ n } } \) = (cos nθ + i sin nθ) + (cos nθ - i sin nθ)
\({ z }^{ n }+\frac { 1 }{ { z }^{ n } } \) = 2 cos nθ.
இதுபோலவே,
\({ z }^{ n }-\frac { 1 }{ { z }^{ n } } \) = (cos nθ + i sin nθ) - (cos nθ - i sin nθ)
\({ z }^{ n }-\frac { 1 }{ { z }^{ n } } \) = 2i sin nθ.
8.
கொடுத்துள்ள அணியை A என்க. தொடக்க நிலை நிரைச் செயலிகளைப் பயன்படுத்தக் கிடைப்பது.
\(A = \left[ \begin{matrix} 2 \\ -3 \\ 6 \end{matrix}\begin{matrix} -2 \\ 4 \\ 2 \end{matrix}\begin{matrix} 4 \\ -2 \\ -1 \end{matrix}\begin{matrix} 3 \\ -1 \\ 7 \end{matrix} \right] \overset { { R }_{ 2 }\rightarrow 2{ R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 2 \\ -6 \\ 6 \end{matrix}\begin{matrix} -2 \\ 8 \\ 2 \end{matrix}\begin{matrix} 4 \\ -4 \\ -1 \end{matrix}\begin{matrix} 3 \\ -2 \\ 7 \end{matrix} \right] \overset { { R }_{ 2 }\rightarrow { R }_{ 2 }+3{ R }_{ 1 }\\ { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }-3{ R }_{ 1 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 2 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} -2 \\ 2 \\ 8 \end{matrix}\begin{matrix} 4 \\ 8 \\ -13 \end{matrix}\begin{matrix} 3 \\ 7 \\ -2 \end{matrix} \right] \overset { { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }-4{ R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 2 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} -2 \\ 2 \\ 0 \end{matrix}\begin{matrix} 4 \\ 8 \\ -45 \end{matrix}\begin{matrix} 3 \\ 7 \\ -30 \end{matrix} \right] \overset { { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }\div (-15) }{ \longrightarrow } \left[ \begin{matrix} 2 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} -2 \\ 2 \\ 0 \end{matrix}\begin{matrix} 4 \\ 8 \\ 3 \end{matrix}\begin{matrix} 3 \\ 7 \\ 2 \end{matrix} \right] \)
கடைசி சமான அணியானது நிரை-ஏறுபடி வடிவில் உள்ளது மற்றும் மூன்று அபூச்சிய நிரைகளை உடையது. எனவே \(\rho \)(A) = 3
தொடக்க நிலை நிரைச் செயலிகள் ஓர் அணியின் மீது செயல்படுத்துவது என்பது அந்த அணியை முன்புறமாக ஒரு சிறப்பு வகை (special class) அணிகளால் பெருக்குவதாகும். அந்த அணிகள் தொடக்க நிலை அணிகள் (Elementary matrices) எனப்படும்.
9.
z1 =(2 + i)x + (1 - i)y + 2i - 3 = (2x + y - 3) + i(x - y + 2) மற்றும்
z2 = x + ( -1 + 2i)y + 1 + i = (x - y + 1) i(2y + 1) என்க.
z1 = z2 எனக் கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே, (2x + y - 3) + i(x - y + 2) = (x - y + 1) + i(2y + 1)
மெய் மற்றும் கற்பனைப் பகுதிகளைச் சமப்படுத்த
2x + y - 3 = x - y + 1 ⇒ x + 2y = 4
x - y + 2 = 2y + 1 ⇒ x - 3y = -1
மேற்கண்ட சமன்பாடுகளைத் தீர்க்க
x = 2 மற்றும் y = 1 எனப்பெறலாம்.
10.
A=\(\left[ \begin{matrix} 1 \\ 2 \\ 5 \end{matrix}\begin{matrix} 1 \\ -1 \\ -1 \end{matrix}\begin{matrix} 1 \\ 3 \\ 7 \end{matrix}\begin{matrix} 3 \\ 4 \\ 11 \end{matrix} \right] \)என்க
\(A=\left[ \begin{matrix} 1 \\ 2 \\ 5 \end{matrix}\begin{matrix} 1 \\ -1 \\ -1 \end{matrix}\begin{matrix} 1 \\ 3 \\ 7 \end{matrix}\begin{matrix} 3 \\ 4 \\ 11 \end{matrix} \right] \overset { { R }_{ 2 }\rightarrow { R }_{ 2 }-2{ R }_{ 1 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 \\ 0 \\ 5 \end{matrix}\begin{matrix} 1 \\ -3 \\ -1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 7 \end{matrix}\begin{matrix} 3 \\ -2 \\ 11 \end{matrix} \right] \)
\(\overset { { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }-5{ R }_{ 1 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ -3 \\ -6 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 2 \end{matrix}\begin{matrix} 3 \\ -2 \\ -4 \end{matrix} \right] \)
\(\overset { { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }-2{ R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ -3 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 3 \\ -2 \\ 0 \end{matrix} \right] \)
கடைசி சமான அணியானது நிரை ஏறுபடி வடிவத்தில் அமைந்துள்ளது. இரண்டு அபூச்சிய நிரைகளை உடையது.
∴ ρ(A)=2
11.
கொடுக்கப்பட்ட f(x) = sin-1 \(\left( \frac { { x }^{ 2 }+1 }{ 2x } \right) \)
நமக்கு தெரியும் sin-1(x)-ன் சார்பகம் [-1,1]
\(\Rightarrow -1\le \frac { { x }^{ 2 }+1 }{ 2x } \le 1\)
கருதுக \(-1\le \frac { { x }^{ 2 }+1 }{ 2x } \)
\(\Rightarrow 0\le \frac { { x }^{ 2 }+1 }{ 2x } +1\Rightarrow \frac { { x }^{ 2 }+1+2x }{ 2x } \ge 0\)
\(\Rightarrow \frac { { (x+1) }^{ 2 } }{ 2x } \ge 0\) ⇒ x = -1 மற்றும் x < 0 .....(1)
கருதுக \(\frac { { x }^{ 2 }+1 }{ 2x } \le 1\Rightarrow \frac { { x }^{ 2 }+1 }{ 2x } -1\le 0\)
\(\Rightarrow \frac { { x }^{ 2 }-1+2x }{ 2x } \le 0\Rightarrow \frac { { (x-1) }^{ 2 } }{ 2x } \le 0\)
x = 1 மற்றும் x ≥ 0
(1) மற்றும் (2) லிருந்து சார்பகம் = {-1,1}
12.
x + iy= \(\frac { i-1 }{ cos\frac { \pi }{ 3 } +isin\frac { \pi }{ 3 } } \) என்க.
கருதுக x + iy = -2 - 2i = r (cos θ + i sin θ)
\(r=\sqrt { 1^{ 2 }+(1{ ) }^{ 2 } } =\sqrt { 2 } \)
\(\alpha ={ \tan }^{ -1 }\left| \frac { y }{ x } \right| ={ \tan }^{ -1 }\left| \frac { -1 }{ -1 } \right| ={ \tan }^{ -2 }(1)=\frac { \pi }{ 4 } \)
(-1 + i) என்ற கலப்பெண் II -ம் கால் பகுதியில் அமைவதால் [x ➝ குறை y ➝ மிகை]
அதன் முதன்மை வீச்சு \(\theta =\pi -\frac { \pi }{ 4 } =\frac { 3\pi }{ 4 } \)
\(\therefore i-1=\sqrt { 2 } \left[ cos\left( \frac { 3\pi }{ 4 } \right) +isin\left( \frac { 3\pi }{ 4 } \right) \right] \)
\(\therefore x+iy=\frac { \sqrt { 2 } \left[ cos\left( \frac { 3\pi }{ 4 } \right) +isin\left( \frac { 3\pi }{ 4 } \right) \right] }{ cos\frac { \pi }{ 3 } +isin\frac { \pi }{ 3 } } \)
\([\because \frac { cos{ \theta }_{ 1 }+isin{ \theta }_{ 1 } }{ cos{ \theta }_{ 2 }+isin{ \theta }_{ 2 } } =cos({ \theta }_{ 1 }-{ \theta }_{ 2 })+isin({ \theta }_{ 1 }-{ \theta }_{ 2 })]\)
\(=\sqrt { 2 } \left[ cos\left( \frac { 3\pi }{ 4 } -\frac { \pi }{ 3 } \right) +isin\left( \frac { 3\pi }{ 4 } -\frac { \pi }{ 3 } \right) \right] \)
\(=\sqrt { 2 } \left[ cos\frac { 5\pi }{ 12 } +isin\frac { 5\pi }{ 12 } \right] \)
எனவே துருவ வடிவம்
\(z =\sqrt { 2 } \left( cos\left( 2k\pi +\frac { 5\pi }{ 12 } \right) +isin\left( 2k\pi +\frac { 5\pi }{ 12 } \right) \right) \)
இங்கு k ∈ Z
13.
பண்புகாட்டி Δ=(4p)2-4(4)(p+2)=16(p2-p-2)=16(p+1)(p-2) ஆகும்.
எனவே,
−1< p < 2 எனில், Δ< 0
p = −1 அல்லது p = 2 எனில், Δ = 0
−∞ < p < −1 அல்லது 2 < p < ∞ எனில், Δ > 0
எனவே, கொடுக்கப்பட்டுள்ள பல்லுறுப்புக்கோவைக்கு,
−1< p < 2 எனில், கலப்பெண் மூலங்களைப் பெற்றிருக்கும் ;
p = -1 அல்லது p = 2 எனில், சமமான மெய்யெண் மூலங்களைப் பெற்றிருக்கும் ;
− ∞ < p < −1 அல்லது 2 < p < ∞ எனில், வெவ்வேறான மெய்யெண் மூலங்களைப் பெற்றிருக்கும்.
14.
பரவளையத்தின் சமன்பாடு y2 = 4ax
செவ்வகலம் LL' குவியம் (a, 0) வழிச் செல்கின்றது.
எனவே L என்பது (a, y1)ஆகும்.
அதனால் y12 = 4a2.
எனவே y1 = ±2a
செவ்வகலத்தின் முனைப்புள்ளிகள் (a, 2a) மற்றும் (a, -2a) ஆகும்.
எனவே செவ்வகலத்தின் நீளம் LL' = 4a.
15.
கொள்கை z2 = \(\bar { z } \).
⇒ \({ \bar { \left| z \right| } }^{ 2 }=\left| z \right| \)
⇒ \(\left| z \right| (\left| z \right| -1)\) = 0
⇒ \(\left| z \right| \) = 0, அல்லது \(\left| z \right| \) = 1
\(\left| z \right| \) = 0 ⇒ z = 0 என்பது ஒரு தீர்வு \(\left| z \right| \) = 1 ⇒ z\(\bar { z } \) = 1 ⇒ \(\bar { z } \) = \(\frac12\)
கொள்கையிலிருந்து z2 = \(\bar { z } \) ⇒ \({ z }^{ 2 }=\frac 1z \) ⇒ z3 = 1
இதற்கு 3 பூஜ்ஜியமற்ற தீர்வுகள் இருக்கும். ஆகவே பூஜ்ஜியத்தையும் சேர்த்து இதற்கு நான்கு தீர்வுகள் இருக்கும்.
16.
17.
கொடுக்கப்பட்ட adj \(A=\left[ \begin{matrix} 1 \\ 0 \\ -1 \end{matrix}\begin{matrix} 0 \\ 2 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix} \right] \)
இங்கு \(adj(adj\quad A)={ \left[ \begin{matrix} +\begin{vmatrix} 2 & 0 \\ 0 & 1 \end{vmatrix} \\ -\begin{vmatrix} 0 & 1 \\ 0 & 1 \end{vmatrix} \\ +\begin{vmatrix} 0 & 1 \\ 2 & 0 \end{vmatrix} \end{matrix}\begin{matrix} -\begin{vmatrix} 0 & 0 \\ -1 & 1 \end{vmatrix}+\begin{vmatrix} 0 & 2 \\ -1 & 0 \end{vmatrix} \\ +\begin{vmatrix} 1 & 1 \\ -1 & 1 \end{vmatrix}-\begin{vmatrix} 1 & 0 \\ -1 & 0 \end{vmatrix} \\ -\begin{vmatrix} 1 & 1 \\ 0 & 0 \end{vmatrix}+\begin{vmatrix} 1 & 0 \\ 0 & 2 \end{vmatrix} \end{matrix} \right] }^{ T }\)
\(={ \left[ \begin{matrix} +(2-0) \\ -(0) \\ +(0-2) \end{matrix}\begin{matrix} -(0) \\ +(1+1) \\ -(0) \end{matrix}\begin{matrix} +(0+2) \\ -(0) \\ +(2-0) \end{matrix} \right] }^{ T }={ \left[ \begin{matrix} 2 \\ 0 \\ -2 \end{matrix}\begin{matrix} 0 \\ 2 \\ 0 \end{matrix}\begin{matrix} 2 \\ 0 \\ 2 \end{matrix} \right] }^{ T }\)
adj(adj) A \(=\left[ \begin{matrix} 2 \\ 0 \\ 2 \end{matrix}\begin{matrix} 0 \\ 2 \\ 0 \end{matrix}\begin{matrix} -2 \\ 0 \\ 2 \end{matrix} \right] \)
18.
A=\(\left[ \begin{matrix} 2 & -1 \\ 5 & -2 \end{matrix} \right] \)என்க
காஸ்-ஜோர்டன் முறையை பயன்படுத்த கிடைப்பது.
\([A|{ I }_{ 2 }]=\left[ \begin{matrix} 2 & -1 \\ 5 & -2 \end{matrix}|\begin{matrix} 1 & 0 \\ 0 & 1 \end{matrix} \right] \)
\(\overset { { R }_{ 1 }\rightarrow { R }_{ 2 }\div 2 }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & -\frac { 1 }{ 2 } \\ 5 & -2 \end{matrix}|\begin{matrix} \frac { 1 }{ 2 } & 0 \\ 0 & 1 \end{matrix} \right] \)
\(\overset { { R }_{ 2 }\rightarrow { R }_{ 2 }-5{ R }_{ 1 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & -\frac { 1 }{ 2 } \\ 0 & \frac { 1 }{ 2 } \end{matrix}|\begin{matrix} \frac { 1 }{ 2 } & 0 \\ -\frac { 5 }{ 2 } & 1 \end{matrix} \right] \)
\(\overset { R_{ 2 }\rightarrow { R }_{ 2 }\times 2 }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & -\frac { 1 }{ 2 } \\ 0 & 1 \end{matrix}|\begin{matrix} \frac { 1 }{ 2 } & 0 \\ -5 & 2 \end{matrix} \right] \)
\(\overset { { R }_{ 1 }\rightarrow { R }_{ 2 }+\frac { 1 }{ 2 } { R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & 0 \\ 0 & 1 \end{matrix}|\begin{matrix} -2 & 1 \\ -5 & 2 \end{matrix} \right] \)
∴.A-1\(\left[ \begin{matrix} -2 & 1 \\ -5 & 2 \end{matrix} \right] \)
19.
f(x) = tan-1 \(\sqrt { 9-{ x }^{ 2 } } \) என்க.
\(\sqrt { 9-{ x }^{ 2 } } \) ∈ R ஆனால் \(\sqrt { 9-{ x }^{ 2 } } \) ≥ 0
∴ 9 - x2 ≥ 0
⇒ x2 - 9 ≤ 0
⇒ (x + 3) (x - 3) ≤ 0
⇒ சார்பகம் [-3, 3]
20.
கொடுக்கப்பட்ட சமன்பாடு x2+px+q=0 .....(1)
மற்றும் x2+p'x+q'=0 .....(2)
α என்பது (1) மற்றும் (2)-ன் பொது மூலம்
∴ α2+pα+q=0 ........(3)
மற்றும் α2+p'α+q'=0 .........(4)
(3) மற்றும் (4) ஐ குறுக்கு பெருக்கல் முறையில் தீர்க்க கிடைப்பது
⇒ \(\frac { { \alpha }^{ 2 } }{ pq'-p'q } =\frac { \alpha }{ q-q' } =\frac { 1 }{ p'-p } \)
\( \Rightarrow \alpha^2=\frac{p q^{\prime}-p^{\prime} q}{p^{\prime}-p} \& \alpha=\frac{q-q^{\prime}}{p^{\prime}-p} \)
⇒ \( \alpha=\frac{\alpha^2}{\alpha}=\frac{\frac {p q^{\prime}-p^{\prime} q}{p'-q }}{\frac{q-q^{\prime}}{p^{\prime}-p}}=\frac{p q^{\prime}-p^{\prime} q}{q-q^{\prime}} \)
எனவே மூலங்கள் \(\frac { pq'-p'q }{ q-q' } \) அல்லது \(\frac { q-q' }{ p'-p } \).
21.
கொடுக்கப்பட்ட lx2+nx+n=0 -ன் மூலங்கள் p,q
இங்கு a=l, b=+n, c=n
மற்றும் p+q=\(\frac { -b }{ a } =\frac { -n }{ l } \) .....(1)
pq=\(\frac { c }{ a } =\frac { n }{ l } \) .........(2)
கருதுக \(\left( \sqrt { \frac { p }{ q } } +\sqrt { \frac { q }{ p } } +\sqrt { \frac { n }{ l } } \right) \)
=\(\frac { p }{ q } +\frac { q }{ p } +\frac { n }{ l } +2\sqrt { \frac { pq }{ qp } } +2\sqrt { \frac { qn }{ pl } } +2\sqrt { \frac { np }{ ql } } \)
[∵ (a+b+c)2=a2+b2+c2+2ab+2bc+2ca]
⇒ \(\frac { { p }^{ 2 }+{ q }^{ 2 } }{ pq } +\frac { n }{ l } +2+2\sqrt { \frac { p }{ q } .pq } +2\sqrt { \frac { q }{ p } .pq } +2\sqrt { \frac { p }{ q } .pq } \)
=\(\frac { (p+q)^{ 2 }-2pq }{ pq } +\frac { n }{ l } +2+2\sqrt { { p }^{ 2 } } +2\sqrt { { q }^{ 2 } } \)
=\(\frac { (p+q)^{ 2 } }{ pq } -\frac { 2pq }{ pq } +\frac { n }{ l } \)+2+2p+2q
= \(\frac { { n }^{ 2 } }{ { l }^{ 2 }.\frac { n }{ l } } +\frac { n }{ l } -\frac { 2n }{ l } \) [∵ p+q=\(\frac{-n}{l}\)]
⇒ \(\frac { n }{ l } +\frac { n }{ l } -\frac { 2n }{ l } \quad \left( \sqrt { \frac { p }{ q } } +\sqrt { \frac { q }{ p } } +\sqrt { \frac { n }{ l } } \right) ^{ 2 }\)=0
இருபுறமும் வர்க்க மூலம் காண, கிடைப்பது
\(\sqrt { \frac { p }{ q } } +\sqrt { \frac { q }{ p } } +\sqrt { \frac { n }{ l } } \)=0
22.
(i) cos3 α + cos3 β + cos3 ⋎ = 3cos (α+ β + ⋎)
கொடுக்கப்பட்ட cos α + cos β + cos ⋎ = sin α + sin β + sin ⋎ = 0
ஃ (cos α + cos β + cos ⋎) + (cos α + cos β + cos ⋎)
⇒ (cos α + i sin α) + (cos β + i sin β) + (cos ⋎ + i sin ⋎) = 0
⇒ a + b + c = 0 இங்கு a = cos α + i sin α, b = cos β + i sin β, c = cos ⋎ + i sin ⋎
a + b + c = 0 எனில் a3 + b3 + c3 = 3abc.
∴ (cos α+ i sin α)3 + (cos β + i sin β)3 + (cos ⋎ + i sin ⋎)3 = 3[(cos α+ i sin α) + (cos β + i sin β) + (cos ⋎ + i sin ⋎)]
டி மாய்வரின் தேற்றப்படி,
⇒ cos 3α + i sin 3α + cos 3β + i sin 3β + cos 3⋎ + i sin 3⋎
= 3[(cos (α + β + ⋎) i sin (α + β + ⋎)]
⇒ (cos 3α + cos 3β + cos 3⋎) +i [sin 3α + sin 3β + sin 3⋎)]
= 3[(cos (α + β + ⋎) i sin (α + β + ⋎)]
மெய் மற்றும் கற்பனைப் பகுதிகளைச் சமப்படுத்த கிடைப்பது.
cos3 α + cos3 β + cos3 ⋎ = 3cos (α+ β + ⋎)
மற்றும் sin3 α + sin3 β + sin3 ⋎ = 3 sin (α+ β + ⋎)
எனவே நிரூபிக்கப்பட்டது.
23.
கொடுக்கப்பட்ட வட்டத்தின் சமன்பாடு
3x2+(3-p)xy+qy2-2px = 8pq
வட்டத்திற்கு xy-ன் கெழு
\(\therefore\) 3 = q
\(\therefore\) வட்டத்தின் சமன்பாடு
3x2-3y2-6x = 8(3)(3)
3x2-3y2-6x-72 = 0
3 ஆல் வகுக்க கிடைப்பது
x2+y2-2x-24 = 0
இங்கு \(2g=2\Rightarrow g=-1\)
f = 0 மற்றும் c = -24
மையம் (-g, -f) = (1, 0)
மற்றும் \(r=\sqrt { { g }^{ 2 }+{ f }^{ 2 }-\quad c } \)
= \(\sqrt { (-1)^{ 2 }+0+24 } \)
= \(\sqrt { 25 } =5\) அலகுகள்
24.
பம்பு A தொட்டியை நிரப்ப x நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும் மற்றும் பம்பு B தொட்டியை நிரப்ப y நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும் என்க.
1 நிமிடத்தில் எடுத்துக்கொள்ளும் என்க.
1 நிமிடத்தில் A ஆல் \(\frac{1}{x}\) அலகும் மற்றும் B ஆல் \(\frac{1}{y}\) அலகும் நிரப்ப முடியும்.
\(\therefore \frac { 10 }{ x } +\frac { 10 }{ y } =1\) மற்றும் \(\frac { 30 }{ x } -\frac { 30 }{ y } =1\)
\(\frac{1}{x}\) =a மற்றும் \(\frac {1}{y}=b \) என பிரதியிட
\(\Rightarrow 10a+10b=1\)
மற்றும் \(30a-30b=1\)
\(\Delta =\left| \begin{matrix} 10 & 10 \\ 30 & -30 \end{matrix} \right| =10 \times (-30) - 10 \times 30 = 600 \not = 0\)
\({ \Delta }_{ x }=\left| \begin{matrix} { 1 } & 10 \\ { 1 } & -30 \end{matrix} \right| =1 \times (-30) - 10 \times 1= -40 \)
\({ \Delta }_{ y }=\left| \begin{matrix} 10 & { 1 } \\ 30 & { 1 } \end{matrix} \right| =10 \times 1 - 1 \times 30 = -20\)
கிராமரின் விதிப்படி
\(\therefore a=\frac { { \Delta }_{ 1 } }{ \Delta } =\frac { -40 }{ -600 } =\frac { 1 }{ 15 } \Rightarrow \frac { 1 }{ x } =\frac { 1 }{ 15 } x=15\)
\(b=\frac { { \Delta }_{ 2 } }{ \Delta } =\frac { -20 }{ -600 } =\frac { 1 }{ 30 } \Rightarrow \frac { 1 }{ y } \Rightarrow y=30\)
A 15 நிமிடங்களிலும், B 30 நிமிடங்களிலும் தொட்டியை நிரப்பும்.
25.
கொடுக்கப்பட்டது : கலப்பெண்கள் சமம். எனவே (3 -i) x - (2 - i) y + 2i + 5
= 2x + (-1 + 2i) y + 3 + 2i
⇒ 3x - ix - 2y + iy + 2i + 5 = 2x - y + 2iy + 3 + 2i
மெய் மற்றும் கற்பனை பகுதிகளை தேர்ந்தெடுக்க
(3x-2y + 5) + i (-x + y + 2) = 2x - y + 3 + i (2y+ 2)
இருபுறமும் மெய் மற்றும் கற்பனைப் பகுதிகளை ஒப்பிட கிடைப்பது.
3x- 2y+ 5 = 2x-y+3
⇒ 3x - 2y + 5 - 2x + y - 3 = 0
⇒ x-y = -2 ...(1)
⇒ -x + y + 2 = 2y + 2
⇒ -x + y + 2 - 2y - 2 = 0
⇒ -x - y = 0 = x + y = 0 ... (2)
(1) - (2) கிடைப்பது,
x - y = -2
(-) x+y = 0
_____________
-2y + 2 = 0
⇒ y = 1 என (2) ல் பிரதியிட கிடைப்பது.
x + 1 = 0 ⇒ 0 - x = -1
∴ x = - 1 மற்றும் y = 1
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards