12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு கணிதவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) -12th Standard Tamil Medium Maths Syllabus Five Mark Important Questions with Answer key - 2021(Public Exam )
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
இரு நிபந்தனைக் கூற்றை நிபந்தனைக் கூற்றுடன் இணைத்து p ↔️ q ≡ (p ➝ q) ∧ (q⟶ p) என்ற சமானமானவை பண்பை நிரூபிக்க.
2.
U(x,y) = ex sin என்க. இங்கு x = st2, y = s2t s, t ∈R.\(\frac { \partial u }{ \partial s } \),\(\frac { \partial u }{ \partial t } \) காண்க. மற்றும் s = t = 1 இல் அவற்றை மதிப்பிடுக.
3.
தீர்க்க: \(x =(y+\sqrt { { x }^{ 2 }+{ y }^{ 2 } } )dx-xdy=0,y(1)=0\)
4.
கீழ்க்காணும் எல்லைகளை, தேவைப்படும் இடங்களில் லோபிதாலின் விதியை பயன்படுத்தி காண்க :
\(\underset{x\rightarrow 0^{+}}{\lim}(\cos x)^{\frac{1}{x^{2}}}\)
5.
If F(\(\alpha\)) = \(\left[ \begin{matrix} \cos { \alpha } & 0 & \sin { \alpha } \\ 0 & 1 & 0 \\ -\sin { \alpha } & 0 & \cos { \alpha } \end{matrix} \right] \) எனில், [F(\(\alpha\))]-1 = F(-\(\alpha\)) எனக்காட்டுக.
6.
\({ x }^{ 2 }+{ y }^{ 2 }=9\) மற்றும் \({ x }^{ 2 }+{ y }^{ 2 }-2x+8y-7=0\) ஆகிய வட்டங்களுடன் செங்குத்தாக வெட்டிக் கொள்வதும், (1, 2) எனும் புள்ளி வழிச் செல்வதுமான வட்டத்தின் சமன்பாட்டைக் காண்க.
7.
\(a=cos\alpha +isin\alpha ,b=cos\beta +isin\beta \) மற்றும் \(c=cos\gamma +isin\gamma \) மற்றும் \( \cfrac { b }{ c } +\cfrac { c }{ a } +\cfrac { a }{ b } =1\) \(cos\left( \beta -\gamma \right) +cos\left( \gamma -\alpha \right) +cos\left( \alpha -\beta \right) =1\) என நிறுவுக.
8.
கிராமரின் விதியைப் பயன்படுத்தித் தீர்க்க.
x+2y-2z=-3
2x+3y+z=4
9.
நேர்மாறு அணி காணல் முறையில் தீர்க்க
2x-y+3z=9
x+y+z=9
x-y+z=2
10.
கொடுக்கப்பட்ட சுற்றளவுள்ள செவ்வகங்களுள், சதுரம் மட்டுமே பெரும பரப்பைக் கொண்டிருக்கும் என நிறுவுக.
11.
வினாடிக்கு 10 மீட்டர் வேகத்தில் இயங்கும் ஒரு மின்விசைப் படகின் இயந்திரம் நிறுத்தப்படுகிறது. அதன் பின்னர் ஏதேனும் ஒரு நேரத்தில் (இயந்திரம் நிறுத்தப்பட்ட பிறகு) மின் விசைப் படகின் வேகம் குறையும் வீதமானது அந்நேரத்தில் அதன் திசைவேகத்திற்கு சமமாக உள்ளது எனக் கொடுக்கப்பட்டுள்ளது. இயந்திரம் நிறுத்தப்பட்ட 2 வினாடிகளுக்குப் பிறகு விசைப்படகின் திசைவேகம் காண்க.
12.
தீர்வு காண்க: yey dx = (y3 + 2xey) dy.
13.
y = cos x மற்றும் y = sin x என்ற வளைவரைகள் x = \(\frac {\pi}{4}\) மற்றும் x = \(\frac {5\pi}{4}\) என்ற க கோடுகள் ஆகியவற்றுக்கு இடையே உள்ள அரங்கத்தின் பரப்பைக் காண்க.
14.
கீழ்க்காணும் சார்பு ஒரு நிகழ்தகவு நிறை சார்பினைக் குறிக்கிறது என்க
| x | 1 | 2 | 3 | 4 | 5 | 6 |
| f(x) | c2 | 2c2 | 3c2 | 4c2 | c | 2c |
(i) c-ன் மதிப்பு (ii) சராசரி மற்றும் பரவற்படி காண்க.
15.
கீழே கொடுக்கப்பட்டுள்ள குவிவு பரவல் சார்பு F(x)-இன் தனிநிலை சமவாய்ப்பு மாறி X -யின் நிகழ்தகவு நிறைசார்பினைக் காண்க.
மேலும் (i) P(X < 0) மற்றும் (ii) P(X ≥ −1) காண்க.
16.
s(t) = 2t3-9t2+12t-4, இங்கு t ≥ 0 எனும் விதிப்படி ஒரு கோட்டில் ஒரு துகள் நகர்கிறது.
(i) எந்நேரங்களில் துகளின் திசை மாறுகின்றது?
(ii) முதல் 4 வினாடிகளில் துகள் பயணித்த தூரம் என்ன?
(iii) திசைவேகம் பூச்சிய மதிப்பை அடையும் நேரங்களில் எல்லாம் துகளின் முடுக்கம் காண்க?
17.
கோள வடிவில் உள்ள ஒரு ஊதுபையில் காற்றினை வினாடிக்கு 1000 செமீ3 எனும் வீதத்தில் நாம் ஊதினால் ஆரம் 7 செமீ எனும்போது ஊதுபையின் ஆரத்தின் மாறுபாட்டு வீதம் என்ன? மேலும் மேற்பரப்பு மாறுபாட்டு வீதத்தையும் கணக்கிடுக.
18.
f(x) = tan-1 \(\sqrt { \frac { a-x }{ a+x } } \) -a < x < a என்ற சார்பை சுருங்கிய வடிவத்தில் எழுதுக.
19.
ஒரு தொங்கு பாலத்தின் 60மீ சாலைப்பகுதிக்கு பரவளைய கம்பி வடம் படத்தில் உள்ளவாறு பொறுத்தப்பட்டுள்ளது. செங்குத்துக் கம்பி வடங்கள் சாலைப்பகுதியில் ஒவ்வொன்றுக்கும் 6மீ இடைவெளி இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. முனையிலிருந்து முதல் இரண்டு செங்குத்து கம்பி வடங்களுக்கான நீளத்தைக் காண்க.

20.
சூரியனிலிருந்து பூமியின் அதிகபட்சம் மற்றும் குறைந்தபட்ச தூரங்கள் முறையே 152 × 106கி.மீ மற்றும் 94.5 × 106 கி.மீ. நீள்வட்டப் பாதையின் ஒரு குவியத்தில் சூரியன் உள்ளது. சூரியனுக்கும் மற்றொரு குவியத்திற்குமான தூரம் காண்க.
21.
z = x + iy மற்றும் arg \(\left( \frac { z-i }{ z+2 } \right) =\frac { \pi }{ 4 } \) எனில், x2 + y2 + 3x - 3y + 2 = 0 எனக்காட்டுக.
22.
\(\vec { r } =(\hat { i } -\hat { j } +3\hat { k } )+t(2\hat { i } -\hat { j } +4\hat { k } )\) என்ற கோட்டை உள்ளடக்கியதும் \(\vec { r } .(\hat { i } +2\hat { j } +\hat { k } )=8\) என்ற தளத்திற்குச் செங்குத்தானதுமான தளத்தின், துணையலகு வடிவ வெக்டர், மற்றும் கார்டீசியன் சமன்பாடுகளைக் காண்க.
23.
A B, மற்றும் C என்ற பொருட்களின் விலை ஓர் அலகிற்கு முறையே ரூ. x y, மற்றும் z ஆகும். P என்பவர் B -ல் 4 அலகுகள் வாங்கி, A-ல் 2 அலகையும் C -ல் 5 அலகையும் விற்கிறார். Q என்பவர் C -ல் 2 அலகுகள் வாங்கி A-ல் 3 அலகுகள் மற்றும் B -ல் 1 அலகையும் விற்கிறார். R என்பவர் A-ல் 1 அலகை வாங்கி, B -ல் 3 அலகையும் C அலகில் ஒரு அலகையும் விற்கிறார். இவ்வணிகத்தில் P Q, மற்றும் R முறையே ரூ. 15,000, ரூ. 1,000 மற்றும் ரூ. 4,000 வருமானம் ஈட்டுகின்றனர் எனில் A B, மற்றும் C பொருட்களின் ஓரலகு விலை எவ்வளவு என்பதைக் காண்க. (நேர்மாறு அணிகாணல் முறையில் இக்கணக்கைத் தீர்க்க.)
24.
பின்வரும் நேரியச் சமன்பாடுகளின் தொகுதியின் ஒருங்கமைவினைச் சோதிக்கவும், மற்றும் இயலுமாயின் தீர்க்கவும்.
x - y + z = -9, 2x - 2y + 2z = -18, 3x - 3y + 3z + 27 = 0.
25.
தீர்க்க : \({ \tan }^{ -1 }\left( \frac { x-1 }{ x-2 } \right) +{ \tan }^{ -1 }\left( \frac { x+1 }{ x+2 } \right) =\frac { \pi }{ 4 } \)
1.
| p | q | p ➝ q | q⟶ p | p ↔️ q | (p ➝ q) ∧ (q⟶ p) |
| T | T | T | T | T | T |
| T | F | F | T | F | F |
| F | T | T | F | F | F |
| F | F | T | T | T | T |
மெய்மை அட்டவணையில் p ↔ q மற்றும் ( p ⟶ q) ∧ (q ⟶ p) ஆகியவற்றிற்கான நிரல்கள் முழுவதும் ஒரே மாதிரியாக உள்ளன. எனவே அவை சமானமானவை.
2.
U (x, y) = ex sin y ; x = st2 ; y = s2t
\(\frac { \partial U }{ \partial x } \) = ex sin y ; \(\frac { \partial U }{ \partial y } \) = ex cos y
\(\frac { \partial U }{ \partial x } \) = \({ e }^{ { st }^{ 2 } }\) sin (s2t)
\(\frac { \partial U }{ \partial y } \) = \({ e }^{ { st }^{ 2 } }\) cos (s2t)
\(\frac{dx}{dt}\) = 2st; \(\frac{dy}{dt}\) = s2
\(\frac{dx}{ds}\) = t2; \(\frac{dy}{ds}\) = 2 st
\(\frac { dU }{ ds } =\frac { \partial U }{ \partial x } .\frac { dx }{ ds } +\frac { \partial U }{ \partial y } .\frac { dy }{ ds } \)
= \({ e }^{ { st }^{ 2 } }\). sin (s2t) (t2) + \({ e }^{ { st }^{ 2 } }\) cos(s2t).(2st)
∴ \({ \left( \frac { \partial U }{ \partial s } \right) }_{ (s=t=1) }\) = e1 sin (1) + 2e1 cos (1)
= e [sin (1) + 2 cos (1)] மற்றும் சங்கிலி விதிப்படி
\(\frac { dU }{ dt } =\frac { \partial u }{ \partial x } .\frac { dx }{ dt } +\frac { \partial u }{ \partial y } .\frac { dy }{ dt } \)
= \({ e }^{ { st }^{ 2 } }\) . sin (s2t)(2st) + \({ e }^{ { st }^{ 2 } }\) cos (s2t). (s2)
∴ \({ \left( \frac { \partial U }{ \partial t } \right) }_{ (s=t=1) }\) = 2e1 sin (1) + e1 cos (1)
\({ \left( \frac { \partial U }{ \partial t } \right) }\)= e [2 sin (1) + cos (1)]
3.
கொடுக்கப்பட்ட வகைக்கெழுச் சமன்பாடு சமபடித்தான சமன்பாடாகும் (சரிபார்!).
கொடுக்கப்பட்ட சமன்பாட்டை \(\frac { dy }{ dx } =\frac { y+\sqrt { { x }^{ 2 }+{ y }^{ 2 } } }{ x } \) எனும் வகைக்கெழு அமைப்பில் எழுதலாம்.
x -ன் ஆரம்ப மதிப்பு 1 என்றால், x > 0 என கருதுவோம்.
மேலும் \(x=\sqrt { { x }^{ 2 } } \) என எடுத்துக் கொள்வோம்.
\(\frac { dy }{ dx } =\frac { y }{ x } +\sqrt { 1+{ \left( \frac { y }{ x } \right) }^{ 2 } } \)
y = vx . என்க. பின்னர் \(v+x\frac { dv }{ dx } =v+\sqrt { 1+{ v }^{ 2 } } \), இதிலிருந்து \(x\frac { dv }{ dx } =\sqrt { 1+{ v }^{ 2 } } \) எனப் பெறுகிறோம்.
மாறிகளை பிரித்து எழுத, \(\frac { dv }{ \sqrt { { v }^{ 2 }+1 } } =\frac { dx }{ x } .\)
இச்சமன்பாட்டின் இருபக்கமும் தொகையிட,
\(log\left| v+\sqrt { { v }^{ 2 }+1 } \right| =log\left| x \right| +log\left| c \right| \)
அல்லது \(v+\sqrt { { v }^{ 2 }+1 } =xC\)
மேலும் \(\frac { y }{ x } \) க்கு v ஐப் பிரதியிட, கிடைப்பது \(\frac { y }{ x } +\sqrt { \frac { { y }^{ 2 } }{ { x }^{ 2 } } +1 } =Cx\) (அல்லது) \(y+\sqrt { { x }^{ 2 }+{ y }^{ 2 } } ={ Cx }^{ 2 }\) இதுவே கொடுக்கப்பட்ட வகைக்கெழுச் சமன்பாட்டின் பொதுத் தீர்வாகும்.
மேலும் x = 1 எனில், y = 0 எனும் நிபந்தனையைப் பயன்படுத்தி C = 1 எனப் பெறுகிறோம்.
எனவே, கொடுக்கப்பட்ட வகைக்கெழுச் சமன்பாட்டின் குறிப்பிட்ட தீர்வு \(y+\sqrt { { x }^{ 2 }+{ y }^{ 2 } } ={ x }^{ 2 }\)
4.
\(\underset{x\rightarrow 0^{+}}{\lim}(\cos x)^{\frac{1}{x^{2}}}\) [1\(\infty\) தேரப்பெறா வடிவம்
\(g(x)=\left( \cos x \right) ^{ \frac { 1 }{ { x }^{ 2 } } }\) என்க
இருபுறமும் மடக்கை எடுக்க
\(\log g(x)=\cfrac { \log \cos x }{ { x }^{ 2 } } \)
\(\underset { x\rightarrow 0^{ + } }{ \lim } \log g(x)={ \lim }_{ x\rightarrow { 0 }^{ + } }\cfrac { \log \cos x }{ { x }^{ 2 } } \) [\(\frac { 0 }{ 0 } \) தேரப்பெறா வடிவம்]
லோபிதாலின் விதிப்படி பயன்படுத்த,
= \(\underset { x\rightarrow { 0 }^{ + } }{ \lim } -\cfrac { \tan x }{ 2x } \) [\(\cfrac { 0 }{ 0 } \) தேரப்பெறா வடிவம் மீண்டும் லோபிதாலின் விதியைப் பயன்படுத்த,
= \(\underset { x\rightarrow { 0 }^{ + } }{ \lim } -\frac { { \sec }^{ 2 }x }{ 2 } =-\frac { 1 }{ 2 } \)
அடுக்கைச் சார்பாக மாற்ற,
\(\underset { x\rightarrow { 0 }^{ + } }{ \lim } g(x)={ e }^{ -\frac { 1 }{ 2 } }=\cfrac { 1 }{ \sqrt { e } } \)
5.
F (\(\alpha\)) = \(\left[ \begin{matrix} \cos { \alpha } & 0 & \sin { \alpha } \\ 0 & 1 & 0 \\ -\sin { \alpha } & 0 & \cos { \alpha } \end{matrix} \right] \) தரப்பட்டது.
R1 மூலம் விரிவுபடுத்த கிடைப்பது,
|F(\(\alpha\))| = cos \(\alpha\) \(\left| \begin{matrix} 1 & 0 \\ 0 & cos\alpha \end{matrix} \right| -0+sin\alpha \left| \begin{matrix} 0 & 1 \\ -sin\alpha & 0 \end{matrix} \right| \)
|F(\(\alpha\))| = cos \(\alpha\) (cos - 0) + sin \(\alpha\) (0 + sin \(\alpha\))
= cos2 + sin2 \(\alpha\) = 1 ≠ 0
F (\(\alpha\)) ஒரு பூச்சியமற்றக் கோவை அணி ஆதலால், [F(\(\alpha\))]-1 காணலாம்.
இங்கு, adj (F(\(\alpha\))) = \(\left[ \begin{matrix} +\left| \begin{matrix} 1 & 0 \\ 0 & cos \space \alpha \end{matrix} \right| & -\left| \begin{matrix} 0 & 0 \\ -sin \space \alpha & cos \space \alpha \end{matrix} \right| & +\left| \begin{matrix} 0 & 1 \\ -sin \space \alpha & 0 \end{matrix} \right| \\ -\left| \begin{matrix} 0 & sin \space \alpha \\ 0 & cos \space \alpha \end{matrix} \right| & +\left| \begin{matrix} cos \space \alpha & sin \space \alpha \\ -sin \space \alpha & cos \space \alpha \end{matrix} \right| & -\left| \begin{matrix} cos \space \alpha & 0 \\ -sin \space \alpha & 0 \end{matrix} \right| \\ +\left| \begin{matrix} 0 & sin \space \alpha \\ 1 & 0 \end{matrix} \right| & -\left| \begin{matrix} cos \space \alpha & sin \space \alpha \\ 0 & 0 \end{matrix} \right| & +\left| \begin{matrix} cos \space \alpha & 0 \\ 0 & 1 \end{matrix} \right| \end{matrix} \right] ^{ T }\)
= \(\left[ \begin{matrix} +(cos\alpha -0) & -(0-0) & +(0+sin \space \alpha ) \\ -(0-0) & +(cos^{ 2 }\alpha +sin^{ 2 }\alpha & -(0-0) \\ +(0-sin \space \alpha ) & -(0-0) & +(cos \space \alpha-0) \end{matrix} \right] ^{ T }\)
\(\left[ \begin{matrix} cos \space \alpha & 0 & +sin\space \alpha \\ 0 & 1 & 0 \\ -sin \space \alpha & 0 & cos \space \alpha \end{matrix} \right] =\left[ \begin{matrix} cos \space \alpha & 0 & -sin \space \alpha \\ 0 & 1 & 0 \\ +sin \space \alpha & 0 & cos \space \alpha \end{matrix} \right] \)
∴ F(\(\alpha\))-1 = \(\frac { 1 }{ |F(\alpha )| } \) adj (F(\(\alpha\)))
[F(\(\alpha\))]-1 = \(\frac { 1 }{ 1 } \left[ \begin{matrix} cos \space \alpha & 0 & -sin \space \alpha \\ 0 & 1 & 0 \\ +sin \space \alpha & 0 & cos \space \alpha \end{matrix} \right] \)
= \(\left[ \begin{matrix} cos \space \alpha & 0 & -sin \space \alpha \\ 0 & 1 & 0 \\ +sin \space \alpha & 0 & cos \space \alpha \end{matrix} \right] \) ....(1)
இங்கு, F(-\(\alpha\)) = \(\left[ \begin{matrix} cos(-\alpha ) & 0 & sin(-\alpha ) \\ 0 & 1 & 0 \\ -sin(-\alpha ) & 0 & cos(-\alpha ) \end{matrix} \right] \)
= \(\left[ \begin{matrix} cos \space \alpha & 0 & -sin \space \alpha \\ 0 & 1 & 0 \\ sin \space \alpha & 0 & cos \space \alpha \end{matrix} \right] \) ....(2)
[∵ cos \(\alpha\) ஒரு இரட்டைச் சார்பு, cos (-\(\alpha\)) = cos \(\alpha\) மற்றும் sin \(\alpha\) ஒரு ஒற்றைச் சார்பு, sin (-\(\alpha\)) = -sin \(\alpha\)]
(1) மற்றும் (2) லிருந்து [F(\(\alpha\))]-1 = F (-\(\alpha\)) எனவே நிரூபிக்கப்பட்டது.
6.
தேவையான வட்டத்தின் சமன்பாடு
\({ x }^{ 2 }+{ y }^{ 2 }+2gx+2fy+c=0\)
புள்ளி (1, 2) என்பது வட்டத்தின் மீது அமைகிறது.
\(\therefore 1+4+2g+4f+c=0\)
\(2g+4f+c=-5\)
வட்டம் (1), வட்டம் \({ x }^{ 2 }+{ y }^{ 2 }=9\) ஐ செங்குத்தாக வெட்டுகிறது.
\(\Rightarrow { 2g }_{ 1 }{ g }_{ 2 }+2{ f }_{ 1 }{ f }_{ 2 }={ c }_{ 1 }+{ c }_{ 2 }\)
\(2g(0)+2f(0)=c-9\)
\(\therefore c=9\)
மீண்டும் வட்டம் (1) \({ x }^{ 2 }+{ y }^{ 2 }-2x+8y-7=0\) ஐ செங்குத்தாக வெட்டுகிறது.
\(\therefore 2g(-1)+2f(4)=c-7\)
\(\Rightarrow -2g+8f=9-7=2\)
\(\Rightarrow -g+4f=1\)
சமன்பாடு (2), \(2g+4f=-14\) எனதாகிறது.
\(\therefore g+2f=-7\)
\((4)+(5)\Rightarrow 6f=-6\Rightarrow f=-1\)
\((5)\Rightarrow g=2=-7\Rightarrow g=-5\)
ஃ தேவையான வட்டத்தின் சமன்பாடு
\({ x }^{ 2 }+{ y }^{ 2 }-10x-2y+9=0\)
7.
\(\cfrac { b }{ c } =\cfrac { cos\beta +isin\beta }{ cos\gamma +isin\gamma } \)
= \(cos\left( \beta -\gamma \right) +isin\left( \beta -\gamma \right) \)
இதேபோல் \(\cfrac { c }{ a } =cos\left( \gamma -\alpha \right) +isin\left( \alpha -\beta \right) \)
மற்றும் \(\cfrac { a }{ b } =cos\left( \alpha -\beta \right) +isin\left( \alpha -\beta \right) \)
இப்போது
\((1)+(2)+(3)\Rightarrow \left[ cos\left( \beta -\gamma \right) +cos\left( \gamma -\alpha \right) +cos(\alpha -\beta ) \right] +i\left[ sin(\beta -\gamma )+sin\left( \gamma -\alpha \right) +sin\left( \alpha -\beta \right) \right] =1=1+10\) மெய் மற்றும் கற்பனைப் பகுதிகளைச் சமப்படுத்த \(cos\left( \beta -\gamma \right) +cos\left( \gamma -\alpha \right) +cos\left( \alpha -\beta \right) =1\) எனவே நிறுவப்பட்டது.
8.
\(\Delta =\left| \begin{matrix} 3 & -1 & 1 \\ 1 & 2 & -2 \\ 2 & 3 & 1 \end{matrix} \right| \)
= 5(2+6)+1(-3+8)+1(-9-8)
= 40+5-17=28
\({ \Delta }_{ x }=\left| \begin{matrix} 5 & -1 & 1 \\ -3 & 2 & -2 \\ 4 & 3 & 1 \end{matrix} \right| \)
= 3(-3+8)-5(1+4)+1(4+6)
= 15-25+10=0
\({ \Delta }_{ y }=\left| \begin{matrix} 3 & 5 & 1 \\ 1 & -3 & -2 \\ 2 & 4 & 1 \end{matrix} \right| \)
= (-3+8)-5(1+4)+1(4+6)
= 15-25+10=0
\({ \Delta }_{ x }=\left| \begin{matrix} 3 & -1 & 5 \\ 1 & 2 & -3 \\ 2 & 3 & 4 \end{matrix} \right| \)
= 3(8+9)+194+6)+5(3-4)
= 51+10-5
= 56
\(x=\cfrac { { \Delta }_{ x } }{ \Delta } =\cfrac { 28 }{ 28 } =1\)
\(y=\cfrac { { \Delta }_{ y } }{ \Delta } =\cfrac { 0 }{ 28 } =0\)
\(z=\cfrac { { \Delta }_{ z } }{ \Delta } =\cfrac { 56 }{ 28 } =2\)
தீர்வு (x ,y,z)=(1,0,2)
9.
\(\left[ \begin{matrix} 2 & -1 & 3 \\ 1 & 1 & 1 \\ 1 & -1 & 1 \end{matrix} \right] \left[ \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right] =\left[ \begin{matrix} 9 \\ 6 \\ 2 \end{matrix} \right] \)
AX=B
\(|A|=\left| \begin{matrix} 2 & -1 & 3 \\ 1 & 1 & 1 \\ 1 & -1 & 1 \end{matrix} \right| \)
= 2(1+1)+1(1-1)+3(-1-1)
= \(4-6=-2\neq 0\)
A-1 ஐக் காண இயலும்.
\(adjA=\left[ \begin{matrix} +\left( 1+1 \right) & -(1-1) & +(-1-1) \\ -9-1+3) & +(2-3) & -(-2+1) \\ +(-1-3) & -(2-3) & +(2+1) \end{matrix} \right] \)
= \(\left[ \begin{matrix} 2 & 0 & -2 \\ -2 & -1 & 1 \\ -4 & 1 & 3 \end{matrix} \right] \)
\(adjA=\left[ \begin{matrix} 2 & -2 & -4 \\ 0 & -1 & 1 \\ -2 & 1 & 3 \end{matrix} \right] \)
\({ A }^{ -1 }=\cfrac { 1 }{ |A| } \left( adjA \right) \)
\(A^{ -1 }=-\cfrac { 1 }{ 2 } \left[ \begin{matrix} 2 & -2 & -4 \\ 0 & -1 & 1 \\ -4 & 1 & 3 \end{matrix} \right] \)
\(X={ A }^{ -1 }B\)
\(\left[ \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right] =-\cfrac { 1 }{ 2 } \left[ \begin{matrix} 2 & -2 & -4 \\ 0 & -1 & 1 \\ -2 & 1 & 3 \end{matrix} \right] \left[ \begin{matrix} 9 \\ 6 \\ 2 \end{matrix} \right] \)
= \(-\cfrac { 1 }{ 2 } \left[ \begin{matrix} 18 & -12 & -8 \\ 0 & -6 & +2 \\ -18 & +6 & +6 \end{matrix} \right] \)
= \(-\cfrac { 1 }{ 2 } \left[ \begin{matrix} -2 \\ -4 \\ -6 \end{matrix} \right] =\left[ \begin{matrix} 1 \\ 2 \\ 3 \end{matrix} \right] \)
ஃx=1,y=2, z=3
10.
செவ்வகத்தின் நீளம்,அகலம் முறையே x,y என்க.கொடுக்கப்பட்ட சுற்றளவு P என்க..
அதாவது \(2(x+y)=P\)
\(y=\cfrac { P }{ 2 } -x\)
செவ்வகத்தின் பரப்பு \('A'=xy\)
\(A=x\left( \cfrac { P }{ 2 } -x \right) =\cfrac { P }{ 2 } x-{ x }^{ 2 }\)
\(\cfrac { dA }{ dx } =\cfrac { P }{ 2 } -2x\)
பெருமம் அல்லது சிறுமத்திற்கு
\(\cfrac { dA }{ dx } =0\Rightarrow \cfrac { P }{ 2 } -2x=0\)
\(x=\cfrac { P }{ 4 } \)
இப்போது,\(\cfrac { { d }^{ 2 }A }{ { dx }^{ 2 } } =-2\)
\(x=\cfrac { P }{ 4 } \) ல் \(\cfrac { { d }^{ 2 }A }{ { dx }^{ 2 } } <0\)
\(\therefore x=\cfrac { P }{ 4 } \) எனும்போது செவ்வகத்தின் பரப்பு பெருமமாகிறது.
இப்போது,\(y=\cfrac { P }{ 2 } -x=\cfrac { P }{ 2 } -\cfrac { P }{ 4 } =\cfrac { P }{ 4 } \)
\(\therefore\) செவ்வகத்தின் நீளம் = \(\cfrac { P }{ 4 } \)
செவ்வகத்தின் அகலம் = \(\cfrac { P }{ 4 } \)
நீளம் = அகலம் என்பதால் செவ்வகம் ஒரு சதுரமாகும்.
எனவே நிறுவப்பட்டது.
11.
v என்பது திசைவேகம் என்க.
கொடுக்கப்பட்டது: மின் விசை படகின் இயந்திரம் நொடிக்கு 10 மீ வேகத்தில் இயங்குகிறது.இயந்திரத்தின் இயக்கம் நிறுத்தப்பட்ட பிறகு அதன் முடுக்கம் குறை மதிப்பாக இருக்கும்.
எனவே,அது \(\cfrac { -dv }{ dt } \) ஆக இருக்கும்.
அதாவது,\(\cfrac { dv }{ dt } =-v\) எனுமாறு எழுதலாம்.
இருபுறமும் தொகையிட
\(\int { \cfrac { dv }{ v } } =\int { -dt } \)
\(logv=-t+logc\)
\(logv-logc=-t\)
\(log\left( \cfrac { v }{ c } \right) =-t\)
\(\cfrac { v }{ c } ={ e }^{ -t }\)
\(v={ ce }^{ -t }\)
தொடக்கக் கட்டுப்பாடு:
கொடுக்கப்பட்டது
t=0 எனும்போது \(v=10\) மீ/நொடி
சமன்பாடு (1) ல் பிரதியிட,நமக்கு கிடைப்பது
\(10={ ce }^{ -0 }\)
\(10={ ce }^{ 0 }\)
\(10=c\)
\(\therefore c=10\)
\((1)\Rightarrow v={ 10e }^{ -1 }\)
t=2 எனும்போது v ஐக் காண வேண்டும்.
2 நொடிகளுக்கு பிறகு திசைவேகம் \(\cfrac { 10 }{ { e }^{ 2 } } \)
அதாவது \(v=\cfrac { 10 }{ { e }^{ 2 } } \)
12.
கொடுக்கப்பட்ட சமன்பாட்டை \(\frac { dx }{ dy } -\frac { 2 }{ y } x={ y }^{ 2 }{ e }^{ -y }\) என எழுதலாம்.
இது \(\frac { dx }{ dy } +Px=Q\) என்ற வடிவில் உள்ள நேரியல் வகைக்கெழுச் சமன்பாடாகும்.
இங்கு \(P=-\frac { 2 }{ y } ;Q={ y }^{ 2 }{ e }^{ -y }\)
\(\int { pdy } =\int { -\frac { 2 }{ y } dy } =-2log{ \left| y \right| }^{ -2 }=log\left( \frac { 1 }{ y } \right) ,\)
தொகையீட்டுக்காரணி = \({ e }^{ \int { pdy } }={ e }^{ log\left( \frac { 1 }{ y } \right) }=\frac { 1 }{ y^2 } .\)
கொடுக்கப்பட்ட சமன்பாட்டின் தீர்வு \(x{ e }^{ \int { pdy } }={ { \int { Qe } } }^{ \int { pdy } }dy+C\)
\(x\left( \frac { 1 }{ y^2 } \right) =\int { { y }^{ 2 }{ e }^{ -y } } \left( \frac { 1 }{ y } \right) dy+C={ { \int { { e }^{ -y } } dy+C={ -e }^{ -y } } }+C\)
அல்லது \(x=-{ y }^{ 2 }{ e }^{ -y }+C{ y }^{ 2 }\) இதுவே தேவையான தீர்வாகும்.
13.
தேவையான அரங்கத்தின் பரப்பு படம் - ல் நிழலிடப்பட்டுள்ளது. அரங்கத்தின் மேல் எல்லை y = sin x , \(\frac {\pi}{4}\) ≤ x ≤ \(\frac {5\pi}{4}\) மற்றும் அரங்கத்தின் கீழ் எல்லை y = cos x,\(\frac {\pi}{4}\) ≤ x ≤\(\frac {5\pi}{4}\). தேவையான பரப்பு.
A = \(\int ^\frac {5}{4}_\frac{\pi}{4} (y_U - y_L) dx\) = \(\int ^\frac {5}{4}_\frac{\pi}{4} (sin x- cos x)dx\) = [-cos x - sin x\(]^\frac{5\pi}{4}_\frac{\pi}{4}\)
= \((-sin \frac {5\pi}{4} - cos \frac{5\pi}{4})\) - \((-sin \frac {\pi}{4} - cos \frac{\pi}{4})\)
= \((-(\frac {1}{\sqrt 2}) - (\frac {1}{\sqrt 2}))\) \(-(-\frac {1}{\sqrt 2}) - (\frac {1}{\sqrt 2}))\)
= \(\frac {2}{\sqrt 2} + \frac {2}{\sqrt 2} = 2 \sqrt 2\).
14.
(i) f (x) ஒரு நிகழ்தகவு நிறை சார்பு என்பதால், அனைத்து x -க்கும், f(x) ≥ 0 மற்றும் \(\sum_{x}{f(x)}=1.\)
ஆகையால், \(\sum_{x}{f(x)}=1\)
c2+2c2+3c2+4c2+c+2c = 1
c = \(\frac{1}{5}\) அல்லது −\(\frac{1}{2}\).
அனைத்து x -க்கும், f(x) ≥ 0 என்பதால், c -இன் சாத்தியமான மதிப்பு \(\frac{1}{5}\) ஆகும்.
எனவே , நிகழ்தகவு நிறை சார்பானது
| x | 1 | 2 | 3 | 4 | 5 | 6 |
| f(x) | \(\frac{1}{25}\) | \(\frac{2}{25}\) | \(\frac{3}{25}\) | \(\frac{4}{25}\) | \(\frac{1}{5}\) | \(\frac{2}{5}\) |
(ii) சராசரி மற்றும் பரவற்படி காண கீழ்க்காணும் அட்டவணையைப் பயன்படுத்துவோம்.
| x | f(x) | xf(x) | x2f(x) |
| 1 | \(\frac{1}{25}\) | \(\frac{1}{25}\) | \(\frac{1}{25}\) |
| 2 | \(\frac{2}{25}\) | \(\frac{4}{25}\) | \(\frac{8}{25}\) |
| 3 | \(\frac{3}{25}\) | \(\frac{9}{25}\) | \(\frac{27}{25}\) |
| 4 | \(\frac{4}{25}\) | \(\frac{16}{25}\) | \(\frac{64}{25}\) |
| 5 | \(\frac{1}{5}\) | \(\frac{5}{5}\) | \(\frac{25}{5}\) |
| 6 | \(\frac{2}{5}\) | \(\frac{12}{5}\) | \(\frac{72}{5}\) |
| \(\sum{f(x)}=1\) | \(\sum{xf(x)}=\frac{115}{25}\) | \(\sum{x^2f(x)}=\frac{585}{25}\) |
சராசரி: \(E(X) = \sum{xf(x)}=\frac{115}{25}=4.6\)
பரவற்படி: \(V(X) = E(X^2)-E((X))^2=\sum{x^2f(x)}-(\sum{xf(x)})^2\)
= \(\frac{585}{25}-(\frac{115}{25})^2 = 23.40-21.16=2.24\)
எனவே சராசரி மற்றும் பரவற்படி முறையே 4.6 மற்றும் 2.24 ஆகும்.
15.
X என்பது ஒரு தனிநிலை சமவாய்ப்பு மாறி என்பதால், கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து, X பின்வரும் மதிப்புகளான −2,−1,0 மற்றும் 1 ஆகியவற்றைப் பெறும்.
வரையறைப்படி தனிநிலை சமவாய்ப்பு மாறி X-க்கு, f(x)=P(X = x)
எனவே F(x)-இன் x = −2-ல் இடப்பக்க எல்லை F(− 2-) ஆகும்.
f(-2) = P(X =-2) = F(-2)-F(-2-) = 0.25-0 = 0.25.
இதே போன்று ஏனைய துள்ளல் புள்ளிகளுக்கும்,
f(-1) = P(X =-1) = F(-1)-F(-2) = 0.60-0.25 = 0.35.
f(0) = P(X =0) = F(0)-F(-1) = 0.90-0.60 = 0.30.
f(1) = P(X =1) = F(1)-F(0) = 1-0.90 = 0.10. எனப் பெறப்படுகிறது.
எனவே நிகழ்தகவு நிறை சார்பானது
| x | -2 | -1 | 0 | 1 |
| f(x) | 0.25 | 0.35 | 0.30 | 0.10 |
ஆகும்.
F(x) எனும் பரவல் சார்பிற்கு x = -2, -1,0, மற்றும் 1-ல் துள்ளல்கள் உள்ளன. அந்த துள்ளல்கள் முறையே , 0.25, 0.35, 0.30, மற்றும் 0.1 என கீழ்க்காணும் படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.
இந்த துள்ளல்களே நிகழ்தகவு நிறைச் சார்பினைத் தீர்மானிக்கின்றன.
(i) \(P(X< 0)=\sum _{ -\infty }^{ -1 }{ { P(X={ x }) }={ P(X=-2) }+P(X=-1)=0.25+0.35=0.60} .\)
(ii) \(P(X\ge -1)=\sum _{ -1 }^{ 1 }{ { P(X={ x }) }={ P(X=-1) }+P(X=0)+P(X=1)=0.35+0.30+0.10=0.75} .\)
16.
(i) \(s(t)={ 2t }^{ 3 }-{ 9t }^{ 2 }+12t-4,t \geq 0\)
திசைவேகம் \(v=\cfrac { ds }{ dt } ={ 6t }^{ 2 }-18t+12\)
துகளின் திசைவேகம் மாறும்போது v=0
\(\therefore { 6t }^{ 2 }-18t+12=0\)
\({ t }^{ 2 }-3t+2=0\)
\(\left( t-2 \right) \left( t-1 \right) =0\)
\(t=1,2\)
\(\therefore t=1\) வினாடி மற்றும் t=2 வினாடி எனும்போது,துகளின் திசை மாறுகிறது.
(ii) முதல் 4 வினாடிகளில் துகள் பயணித்த தூரம்
\(s(0)=-4\)
\(s(1)=2\left( 1 \right) ^{ 3 }-9\left( 1 \right) ^{ 2 }+12(1)-4\)
= 2-9+12-4 = 1
\(s(2)=2(2)^{ 3 }-9\left( 2 \right) ^{ 2 }+12(2)-4\)
= \(16-36+24-4\) = 0
\(s(3)=2\left( 3 \right) ^{ 3 }-9\left( 3 \right) ^{ 2 }+12\left( 3 \right) -4\)
= \(54-81+36-4\) = 5
\(s(4)=2\left( 4 \right) ^{ 3 }-9\left( 4 \right) ^{ 2 }+12(4)-4\)
= \(128-144+48-4\) = 28
முதல் 4 வினாடிகளில் துகள் பயணித்த தூரம்
= \(|s(0)+s(1)|+|s(1)-s(2)|+|s(2)-s(3)|+|s(3)-s(4)|\)
= \(|-4-1|+|1-0|+|0-5|+|5-28|\)
= \(|-5|+|1|+|-5|+|-23|\)
= 5+1+5+23 = 34 மீ .
(iii) \(s(t)={ 2t }^{ 3 }-9{ t }^{ 2 }+12t-4\)
திசைவேகம் \(v=\cfrac { ds }{ dt } ={ 6t }^{ 2 }-18t+12\)
\(v=0\Rightarrow 6\left( { t }^{ 2 }-3t+2 \right) =0\Rightarrow t=1,2\)
முடுக்கம் = \(\cfrac { { d }^{ 2 }s }{ { dt }^{ 2 } } =12t-18\)
t=1ல், முடுக்கம் = 12(1) - 18 = - 6 மீ/வினாடி2
t=2ல், முடுக்கம் = 12(2) - 18 = 6 மீ /வினாடி2
17.
r ஆரமுள்ள ஊதுபையின் கன அளவானது \(V =\frac{4}{3}\pi r ^{3} \) ஆகும்.
\(\frac{dV }{dt }=1000 \) எனக்கொடுக்கப்பட்டுள்ளது.
\(\frac{dr }{dt} \) - யினை r = 7 எனும் போது காணவேண்டும்.

\(\frac{dV}{dt}=3\times\frac{4}{3}\pi r^{2}\times \frac{dr}{dt}\).
r = 7 மற்றும் \(\frac{dV}{dt}\) =1000 எனப்பிரதியிட, 1000 \(= 4\pi \times 49 \times \frac{dr}{dt}\).
ஆகையால் , \(\frac{dr}{dt}=\frac{1000}{4\times49\times \pi}=\frac{250}{49\pi}\)
ஊதுபையின் மேற்பரப்பு S=4\(\pi r^{2}\) எனவே , \(\frac{dS}{dt}=8\pi \times r \times \frac{dr}{dt}\).
\(\frac{dr}{dt}=\frac{250}{49\pi}\) மற்றும் r = 7 எனப் பிரதியிட,
\(\frac{dS}{dt}=8\pi\times7\times \frac{250}{49\pi}=\frac{2000}{7}\) எனப் பெறுகிறோம்.
எனவே , ஆரத்தின் மாறுபாட்டு வீதம் \(\frac{250}{49 \pi}\) செ மீ / வினாடி வீதம் மற்றும் பரப்பளவின் மாறுபாட்டு வீதம் \(\frac{2000}{7}\) செமீ2 /வினாடி ஆகும்.
18.
x = a cos θ
f(x) = tan-1 \(\sqrt { \frac { a-acos\theta }{ a+acos\theta } } ={ tan }^{ -1 }\sqrt { \frac { 1-cos\theta }{ 1+cos\theta } } \)
\(={ tan }^{ -1 }\sqrt { \frac { 2{ sin }^{ 2 }\frac { \theta }{ 2 } }{ 2{ cos }^{ 2 }\frac { \theta }{ 2 } } } =tan\left| tan\frac { \theta }{ 2 } \right| ={ tan }^{ -1 }\left( tan\frac { \theta }{ 2 } \right) \)
\(=\frac { \theta }{ 2 } \)
[∵ -a < x < a ⇒ 0 < θ < π ⇒ \(0<\frac { \theta }{ 2 } <\frac { \pi }{ 2 } \therefore \left| tan\frac { \theta }{ 2 } \right| =tan\frac { \theta }{ 2 } \)]
\(=\frac { 1 }{ 2 } .{ cos }^{ -1 }\left( \frac { x }{ a } \right) \)
[∵ x = a cosθ ⇒ cos θ = \(\frac { x }{ a } \) ⇒ θ = cos-1 \(\left( \frac { x }{ a } \right) \) ]
19.
பரவளையத்தின் சமன்பாடு x2 = 4ay என்க

படத்திலிருந்து சமன்பாடு x2 = 4ay என்றும் அது C(30, 13) வழிச் செல்கிறது எனவும் அறியலாம்.
\( \therefore 30^2 =4 a \times 13 \\ 4 a =\frac{30^2}{13} \)
ஃ பரவளையத்தின் சமன்பாடு \(x^2=\frac{30^2}{13} y\)
(i) VG = 6 மற்றும் GE = y என்க.
ஃ E(6, y) பரவளையத்தின் மீதுள்ளது.
\(36=\frac{30^2}{13} y \Rightarrow y=0.52\)
சாலையிலிருந்து கம்பி வடத்தின் நீளம் 3 + 0.52 = 3.52 மீ
(ii) VH = 12 மற்றும் HF = y
ஃ F(12, y) பரவளையத்தின் மீதுள்ளது.
\(12^2=\frac{30^2}{13} y \Rightarrow y=\frac{144 \times 13}{900}=\frac{208}{100}=2.08\)
சாலையிலிருந்து கம்பி தம்பி வடத்தின் நீளம் = 3 + 2.08 = 5.08 மீ
முனையிலிருந்து முதலில் உள்ள இரு கம்பி வடங்களின் உயரங்கள் 3.52 மீ மற்றும் 5.08 மீ
20.

AS = 94.5 × 106 கி.மீ, SA' = 152 × 106 கி.மீ
a+c = 152 × 106
a-c = 94.5 × 106
கழிக்க 2c = 57.5 × 106 = 575 × 105 கி.மீ
மற்றொரு குவியத்திலிருந்து சூரியனுக்கு உள்ள தூரம் SS' = 575 × 105 கி.மீ.
21.
கொடுக்கப்பட்ட z = x + iy
\(\left( \frac { z-i }{ z+2 } \right) =\frac { \pi }{ 4 } \)
\(\Rightarrow arg(z-i)-arg(z+2)=\frac { \pi }{ 4 } \)
⇒ arg (x + iy - i) - arg(x + iy + 2) = \(\frac { \pi }{ 4 } \)
⇒ arg (x + iy- 1) - arg(x + 2) + iy) = \(\frac { \pi }{ 4 } \)
\(\Rightarrow { \tan }^{ -1 }\left( \frac { y-1 }{ x } \right) -{ \tan }^{ -1 }\left( \frac { y }{ x+2 } \right) =\frac { \pi }{ 4 } \)
\(\Rightarrow { tan }^{ -1 }\left( \frac { \frac { y-1 }{ x } -\frac { y }{ x+2 } }{ 1+\frac { y-1 }{ x } .\frac { y }{ x+2 } } \right) =\frac { \pi }{ 4 } \)
\([\because { tan }^{ -1 }x-{ tan }^{ -1 }y={ tan }^{ -1 }\left( \frac { x-y }{ 1+xy } \right) ]\)
\(\Rightarrow \frac { (x+2)(y-1)-xy }{ x(x+2)+y(y-1) } =1\)
⇒ x + 2y - 2 = x2 + 2x + y2 - y
⇒ x2+ 2x + y - y + x - 2y + 2 = 0
⇒ x2 + y2 + 3x - 3y + 2 = 0
எனவே நிரூபிக்கப்பட்டது.
22.
தேவையான தளம் \(\vec { r } =(\hat { i } -\hat { j } +3\hat { k } )+t(2\hat { i } -\hat { j } +4\hat { k } )\) என்ற வெக்டருக்கு இணையாகும் மற்றும் \(\vec { a } =\hat { i } -\hat { j } +3\hat { k } \) \(\vec { b } =2\hat { i } -\hat { j } +4\hat { k } \) என்ற புள்ளிகள் வழியாகச் செல்லும்
\(\vec { c } =\hat { i } -2\hat { j } +\hat { k } \)
∴ \(\vec { a } \) \(\vec { b } \)என்ற நிலை வெக்டர்களைக் கொண்ட இரு தனித்த புள்ளிகள் A மற்றும் B வழியாகச் செல்வதும் \(\vec { c } \) என்ற பூச்சியமற்ற வெக்டருக்கு இணையானதுமான தளத்தின் துணையலகு வடிவ வெக்டர் சமன்பாடு
\(\vec { r } =\vec { a } +s\vec { b } +t\vec { c } \) இங்கு s, t ∈ R
⇒ \(\vec { r } .(\hat { i } -\hat { j } +3\hat { k } )+s(2\hat { i } -\hat { j } +4\hat { k } )+t(\hat { i } +2\hat { j } +\hat { k } )\) s, t ∈ R
கார்டீசியன் சமன்பாடு
\(\left| \begin{matrix} x-{ x }_{ 1 } & y-{ y }_{ 1 } & z-{ z }_{ 1 } \\ { b }_{ 1 } & { b }_{ 2 } & { b }_{ 3 } \\ { c }_{ 1 } & { c }_{ 2 } & { c }_{ 3 } \end{matrix} \right| =0\)
\(\Rightarrow \left| \begin{matrix} x-1 & y+1 & z-3 \\ 2 & -1 & 4 \\ 1 & 2 & 1 \end{matrix} \right| =0\)
⇒ (x - 1)(-1 - 8) - (y + 1)(2 - 4) + (z - 3)(4 + 1) = 0
⇒ (x - 1)(-9) - (y + 1)(-2) + (z - 3)(5) = 0
⇒ -9x + 9 +2y + 2 + 5z - 15 = 0
⇒ -9x + 2y + 5z - 4 = 0
⇒ 9x - 2y - 5z + 4 = 0
23.
A, B மற்றும் C பொருட்களின் ஓரலகு விலை ரூ. x, ரூ.y மற்றும் ரூ.z என்க.
கொடுக்கப்பட்ட தரவின்படி,
2x-4y+5z = 15000
3x+y-2z = 1000
-x+3y+z = 4000
சமன்பாடுகளின் தொகுப்பின் அணி வடிவம்
\(\left[ \begin{matrix} 2 \\ 3 \\ -1 \end{matrix}\begin{matrix} -4 \\ 1 \\ 3 \end{matrix}\begin{matrix} 5 \\ -2 \\ 1 \end{matrix} \right] \left[ \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right] =\left[ \begin{matrix} 15000 \\ 1000 \\ 4000 \end{matrix} \right] \)
AX=B \(\Rightarrow X={ A }^{ -1 }B\) இங்கு \(A=\left[ \begin{matrix} 2 \\ 3 \\ -1 \end{matrix}\begin{matrix} -4 \\ 1 \\ 3 \end{matrix}\begin{matrix} 5 \\ -2 \\ 1 \end{matrix} \right] ,X=\left[ \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right] \)
\(B=\left[ \begin{matrix} 15000 \\ 1000 \\ 4000 \end{matrix} \right] \)
மற்றும் \(|A|=\left| \begin{matrix} 2 \\ 3 \\ -1 \end{matrix}\begin{matrix} -4 \\ 1 \\ 3 \end{matrix}\begin{matrix} 5 \\ -2 \\ 1 \end{matrix} \right| \)
\(=2\left| \begin{matrix} 1 & -2 \\ 3 & 1 \end{matrix} \right| +4\left| \begin{matrix} 3 & -2 \\ -1 & 1 \end{matrix} \right| +5\left| \begin{matrix} 3 & 1 \\ -1 & 3 \end{matrix} \right| \)
=2(1+6)+4(3-2)+5(9+1)
=2(7)+4(1)+5(10)=14+4+50=68
A-1 ஐக் காண இயலும்
\(={ \left[ \begin{matrix} +(1+6) \\ -(-4-15) \\ +(8-5) \end{matrix}\begin{matrix} -(3-2) \\ +(2+5) \\ -(-4-15) \end{matrix}\begin{matrix} +(9+1) \\ -(6-4) \\ +(2+12) \end{matrix} \right] }^{ T }\)
\(={ \left[ \begin{matrix} 7 \\ 19 \\ 3 \end{matrix}\begin{matrix} -1 \\ 7 \\ 19 \end{matrix}\begin{matrix} 10 \\ -2 \\ 14 \end{matrix} \right] }^{ T }=\left[ \begin{matrix} 7 \\ -1 \\ 10 \end{matrix}\begin{matrix} 19 \\ 7 \\ -2 \end{matrix}\begin{matrix} 3 \\ 19 \\ 14 \end{matrix} \right] \)
\(\therefore { A }^{ -1 }=\frac { 1 }{ |A| } adj\quad A=\frac { 1 }{ 68 } \left[ \begin{matrix} 7 \\ -1 \\ 10 \end{matrix}\begin{matrix} 19 \\ 7 \\ -2 \end{matrix}\begin{matrix} 3 \\ 19 \\ 14 \end{matrix} \right] \)
\(\therefore X={ A }^{ -1 }B=\frac { 1 }{ 68 } \left[ \begin{matrix} 7 \\ -1 \\ 10 \end{matrix}\begin{matrix} 19 \\ 7 \\ -2 \end{matrix}\begin{matrix} 3 \\ 19 \\ 14 \end{matrix} \right] \left[ \begin{matrix} 15000 \\ 1000 \\ 4000 \end{matrix} \right] \)
\(=\frac { 1 }{ 68 } \left[ \begin{matrix} 105000 \\ -15000 \\ 150000 \end{matrix}\begin{matrix} +19000 \\ +7000 \\ -2000 \end{matrix}\begin{matrix} +12000 \\ +76000 \\ +56000 \end{matrix} \right] \)
\(=\frac { 1 }{ 68 } \left[ \begin{matrix} 136000 \\ 68000 \\ 204000 \end{matrix} \right] =\left[ \begin{matrix} 2000 \\ 1000 \\ 3000 \end{matrix} \right] \)
∴ ரூ.2000, ரூ.1000, ரூ.3000
A, B மற்றும் C பொருட்களின் ஒரலகு விலைகள் முறையே ரூ.2000, ரூ.1000, மற்றும் ரூ.3000 ஆகும்.
24.
இங்கு மதிப்பிடப்பட வேண்டிய மாறிகளின் எண்ணிக்கை 3.
தொகுப்பின் அணி வடிவம் AX = B, இங்கு
A = \(\left[ \begin{matrix} 1 & -1 & 1 \\ 2 & -2 & 2 \\ 3 & -3 & 3 \end{matrix} \right] ,X=\left[ \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right] \) மற்றும் B =\(\left[ \begin{matrix} -9 \\ -18 \\ -27 \end{matrix} \right] \)
[A|B] என்ற விரிவுபடுத்தப்பட்டஅணியில் தொடக்கநிலை நிரைச் செயலிகளைப் பயன்படுத்தக் கிடைப்பது
[A|B] = \(\left[ \begin{matrix} 1 & -1 & 1 \\ 2 & -2 & 2 \\ 3 & -3 & 3 \end{matrix}|\begin{matrix} -9 \\ -18 \\ -27 \end{matrix} \right] \overset { { R }_{ 2 }\rightarrow { R }_{ 2 }-2{ R }_{ 1 },\\ { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }-3{ R }_{ 1 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & -1 & 1 \\ 0 & 0 & 0 \\ 0 & 0 & 0 \end{matrix}|\begin{matrix} -9 \\ 0 \\ 0 \end{matrix} \right] \)
எனவே ρ(A) = ρ([A|B]) = 1 < 3
ஏறுபடி வடிவத்திலுள்ள அணியிலிருந்து கிடைக்கும் சமான சமன்பாடுகளின் தொகுப்பானது x - y + z = - 9, 0 = 0 =, 0 = 0
முரண்பாடான முடிவுகள் கிடைக்கப் பெறாமையினால், தரப்பட்டத் தொகுப்பு பொருத்தமுடையது. இங்கு ஒரு வெளிப்படையற்ற சமன்பாடு மட்டுமே உள்ளது மற்றும் தொகுப்பிற்கு 3 மாறிகள் உள்ளன
y = s, z = t என தன்னிச்சையாக எடுத்துக்கொள்ள நமக்குக் கிடைப்பது x - s + t = -9; அல்லது x = -9 + s - t.
எனவே தீர்வானது (x = -9 + s - t, y = s, z = t), இங்கு s மற்றும் t என்பன மெய்யெண் சாராமாறிகள் (parameters).
மேல் உள்ள தீர்வுக்கணம் இரு சாராமாறிக் குடும்பத் தீர்வுகளாக அமைகின்றன.
இங்கு தொகுப்பானது ஒருங்கமைவு உடையது மற்றும் எண்ணற்ற தீர்வுகளைப் பெற்றுள்ளது. இத்தீர்வுகள், இரு சாராமாறிக் குடும்பத் தீர்வுகளாக இருக்கின்றன.
25.
Now, \({ \tan }^{ -1 }\left( \frac { x-1 }{ x-2 } \right) +{ \tan }^{ -1 }\left( \frac { x+1 }{ x+2 } \right) ={ \tan }^{ -1 }\left[ \frac { \frac { x-1 }{ x-2 } +\frac { x+1 }{ x+2 } }{ 1-\frac { x-1 }{ x-2 } \left( \frac { x+1 }{ x+2 } \right) } \right] =\frac { \pi }{ 4 } \)
எனவே, \(\frac { \frac { x-1 }{ x-2 } +\frac { x+1 }{ x+2 } }{ 1-\frac { x-1 }{ x-2 } \left( \frac { x+1 }{ x+2 } \right) } =1\), என்பதை சுருக்கினால் 2x2- 4 = -3 எனக்கிடைக்கிறது.
எனவே, \({ x }^{ 2 }=\frac { 1 }{ 2 } \) என்பதிலிருந்து \(x=\pm \frac { 1 }{ \sqrt { 2 } } \) எனப் பெறுகிறோம்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards