12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு இயற்பியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) -12th Standard Tamil Medium Physics Reduced syllabus Creative one mark Question with Answerkey - 2021(Public Exam )
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
படத்தில் காட்டப்பட்டுள்ள வளையத்தின் மையத்தில் ஏற்படும் காந்தப் புலத்தைக் காண்க?
0.2 T
0.5 T
0 T
1.0 T
2.
ஒரு கால்வனோமீட்டரின் சுற்றுகளின் எண்ணிக்கை இரு மடங்காகும் போது ___
மின்னோட்ட மற்றும் மின்னழுத்த வேறுபாட்டு உணர்திறன்கள் இரு மடங்காகும்.
மின்னோட்ட உணர்திறன் மாறாது மின்னழுத்த வேறுபாட்டு உணர்திறன் இரு மடங்காகும்.
மின்னழுத்த வேறுபாட்டு உணர்திறன் மாறாது ஆனால் மின்னோட்ட உணர்திறன் இரு மடங்காகும்
மின்னோட்ட மற்றும் மின்னழுத்த வேறுபாட்டு உணர்திறன்கள் இரண்டுமே
3.
\(20\Omega \) மின்தடை உள்ள ஒரு கால்வனோமீட்டர் 50mA மின்னோட்டத்திற்கு முழுவிலகலை அடைகிறது. 20A வீச்சுக்கொண்ட அம்மீட்டராக மாற்ற இணைக்கப்படும் மின்தடையின் மதிப்பு ________
\(0.005\Omega \)
\(0.05\Omega \)
\(0.25\Omega \)
\(0.1\Omega \)
4.
ஒரே மின்னோட்டம், இரு இணைக் கம்பியில் ஒரே திசையில் பாயும்போது_____ விசை உருவாகும்.
காந்த
விலக்கு
மின்
கவர்ச்சி
5.
சீரான காந்தப்புலத்திற்குச் செங்குத்தாக உள்ள செவ்வகச் சுருளின் திருப்பு விசை _____
பெருமம்
சிறுமம்
சுழி
ஈறிலி
6.
ஒரு காந்தப்புலம் எங்கு விசையை உருவாக்கும்?
மின்னூட்டமுள்ள மின்துகளின் மீது
மின்னூட்டமில்லா மின்துகளின் மீது
காந்தப்புலவிசைக் கோடுகளுக்கு இணையாக
காந்தப்புலவிசைக் கோடுகளுக்கு ஒரு கோணம் சாய்வாக
7.
25 \(\times\) 10-6m3 பருமனுள்ள காந்தத்தின் திருப்புத்திறன் 4\(\pi\) \(\times\)10-4 Am2, எனில் காந்தமாக்கச் செறிவு _________
\(0.4\pi { Am }^{ -1 }\)
\(8\pi { Am }^{ -1 }\)
\(4\pi { Am }^{ -1 }\)
\(16\pi { Am }^{ -1 }\)
8.
மின்தடையின் பரிமாணம் ____
\({ ML }^{ 2 }{ T }^{ -3 }{ A }^{ -2 }\)
\({ ML }^{ 3 }{ T }^{ -1 }{ A }^{ -1 }\)
\({ ML }^{ 2 }{ T }^{ -2 }{ A }^{ -3 }\)
\({ ML }^{ 2 }{ T }^{ -1 }{ A }^{ -1 }\)
9.
பச்சை-பச்சை-சிவப்பு-தங்கம் நிற வளையங்கள் கொண்ட மின்தடையாக்கியின் மின்தடை ______
\(\left( 4700\pm 5\% \right) \Omega \)
\(\left( 4500+5\% \right) \Omega \)
\(\left( 4700+10\% \right) \Omega \)
\(\left( 4500\pm 10\% \right) \Omega \)
10.
ஒரு மாறா மின்னோட்டத்தை புறமின்தடை வழியே மின்னோட்டத்தை அனுப்பும் மின்மூலத்தின் அகமின்தடை ____
சுழியல்ல
ஈறிலி
சுழி
மின்தடை
11.
இயக்க எண்ணின் அலகு ________
\({ Vm }^{ -1 }{ s }^{ -2 }\)
\({ m }^{ 2 }{ Vs }^{ -1 }\)
\({ m }^{ 2 }{ V }^{ -1 }{ s }^{ -1 }\)
\({ m }^{ 2 }{ V }^{ -1 }s\)
12.
இதன் பயனுறு மின்தடை \(\cfrac { 6 }{ 5 } \Omega \) எனில் R2-ன் மதிப்பு ______
\(3\Omega \)
\(6\Omega \)
\(\cfrac { 5 }{ 6 } \Omega \)
\(1.5\Omega \)
13.
ஒரு கம்பியின் நீளம், மற்றும் பரப்புகள் இருமடங்காகும் போது அதன் மின்தடை _____
இரு மடங்காகும்
பாதியாகும்
மாறாது
1/4 பாதியாகும்
14.
சமநீளமும், சமவிட்டமும் கொண்ட இரு கம்பிகளின் மின்தடை எண் \({ \rho }_{ 1 }\) மற்றும் \({ \rho }_{ 2 }\) அவை தொடர் இணைப்பில் உள்ள போது தன்மின்தடை எண் ______
\({ \rho }_{ 1 }-{ \rho }_{ 2 }\)
\({ \rho }_{ 1 }+{ \rho }_{ 2 }\)
\(\sqrt { { \rho }_{ 1 }{ \rho }_{ 2 } } \)
\(\cfrac { 1 }{ 2 } \left( { \rho }_{ 1 }+{ \rho }_{ 2 } \right) \)
15.
20°C-ல் ஒரு கம்பிச் சுருளின் மின்தடை 3 ஓம் \(\alpha =0.004/^{ o }C\) எனில் 100°C-ல் அதன் மின்தடை ______
\(\\ 1.98\Omega \)
\(3.96\Omega \)
\(7.92\Omega \)
\(39.6\Omega \)
16.
குவியத்தூரம் f கொண்ட குவிஆடியின் முன்பாகப் பொருளொன்று வைக்கப்பட்டுள்ளது. பெரிதாக்கப்பட்ட மெய் பிம்பம் கிடைக்க வேண்டுமெனில், குவிஆடியிலிருந்து பொருளை வைக்க வேண்டிய பெரும மற்றும் சிறுமத் தொலைவுகள் யாவை?
2f மற்றும் c
c மற்றும் ∞
f மற்றும் O
மேற்கண்ட எதுவுமில்லை
17.
ஒரு சுழித்திறன் மின்னோட்ட சுற்றில் மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டத்தின் கட்ட வேறுபாடு _____
90o
45o
80o
60o
18.
ஒரு 50 mH கம்பிச்சுருளில் 4A மின்னோட்டம் பாய்கிறது எனில் கம்பிச்சுருளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள ஆற்றல் ________
0.4 J
4.0 J
0.8 J
0.04 J
19.
L = 80 μH, C = 2000 pF மற்றும் R = 50Ω f உள்ள தொடர் LCR சுற்றின் தரக்காரணி _____
40
400
4
0.4
20.
ஒரு LCR சுற்றில் C = 10μF மற்றும் ω = 1000 S-1 எனில் மின்னோட்டம் பெருமமாக உள்ள போது மின்தூண்டல் எண்ணின் L பெரும மதிப்பு _____
1 mH
10 mH
கணக்கிடமுடியாது
100 mH
21.
மின்னோட்டம் பாயும் சுருளில் ஆற்றல் _______ வடிவில் சேமிக்கப்படுகிறது.
மின்புலம்
காந்தப்புலம்
மின்புல வலிமை
வெப்பம்
22.
தூண்டப்பட்ட மின்னியக்கு விசை ______
emf = B2 l
emf = Bil
emf = Blv
emf = B2v
23.
0.2m நீளமுள்ள கடத்தி 5T காந்தப்புலத்தில் 0.3 m/s வேகத்தில் இயங்கினால் தூண்டப்பட்ட மின்னியக்கு விசை _____
0.3 V
0.03 V
30 V
3 V
24.
100 சுற்றுகள் கொண்ட ஒரு கம்பிச்சுருளில் 0.1 ஆம்பியர் மின்னோட்டம் பாய்கிறது. அதன் ஆறாம் 5 செ.மீ எனில் அக்கம்பி சுருள் மையத்தில் ஏற்படும் புலத்தை அறிக. (μo= 4π x 10-7 வெபர்/ஆம்பியர்-மீட்டர்)
4π x 10-5 டெஸ்லா
8π x 10-5 டெஸ்லா
4π x 10-5 டெஸ்லா
2π x 10-5 டெஸ்லா
25.
ஒரு வட்ட வடிவ கம்பிச்சுருளின் ஆரம் 4 செ.மீ. மற்றும் அதன் சுற்றுகளின் எண்ணிக்கை 50. அந்த கம்பிச்சுருளில் 2A மின்னோட்டம் செல்கிறது. 0.1 வெபர்/மீ2 காந்தப்புலத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதனை நிலைத்தன்மையிலிருந்து 180o சுற்றினால் அதற்கு தேவைப்படும் வேலை _________
0.1 J
0.2 J
0.4 J
0.3 J
26.
வோல்ட் மீட்டரின் மின்தடை ______ ஆகும்.
Rg = Rv + Rh
Rv = Rg + Rh
Rh = Rv + Rg
Rg = Rh + Rv
27.
சைக்ளோட்ரானை ___________ எனவும் அழைக்கலாம்.
குறைந்த ஆற்றல் முடுக்குவிப்பான்
குறைந்த ஆற்றலை உணர்த்தும் கருவி
உயர் ஆற்றல் முடுக்குவிப்பான்
உயர்ந்த ஆற்றலை உணர்த்தும் கருவி
28.
தொங்கவிடப்பட்ட சுருள் கால்வனோ மீட்டரில் மின்னோட்டத்தை அளவீடு செய்யும் வரிசை ________.
10-3A
10-6N
சில ஆம்பியர்
10-8 A
29.
ஒரு காந்தத்தைச் சுற்றியுள்ள பகுதி அல்லது வெளியில், அக்காந்தத்தின் தாக்கம் வேறொரு காந்தத்தை வைக்கும் போது உணரப்பட்டால், அக்காந்தத்தைச் சுற்றியுள்ள பகுதி அல்லது வெளி _________ எனப்படும்.
காந்ததூண்டல்
காந்த துருவத்தளம்
மின்புலம்
காந்தப்புலம்
30.
புவிக்காந்த புலத்தில் கிடைத்தளக் கூறு _________
BE sin I
BE cos I
BE tan I
BE cot I
31.
ஒரு சுற்றில் மாறுதிசை மின்னோட்டம் மற்றும் மின்னழுத்த வேறுபாட்டின் கணநேர மதிப்புகள் முறையே i = \(\frac { 1 }{ \sqrt 2 } \) sin(100πt ) A மற்றும் v = \(\frac { 1 }{ \sqrt 2 } \) sin\(\left( 100\pi t +\frac { \pi }{ 3 } \right) \) V ஆகும். சுற்றில் நுகரப்பட்ட சராசரித்திறன் (வாட் அலகில்)_____ .
\(\frac 14\)
\(\frac {\sqrt 3}4\)
\(\frac 12\)
\(\frac 18\)
32.
ஒரு 20 mH மின்தூண்டி, 50 μF மின்தேக்கி மற்றும் 40 Ω மின்தடை ஆகியவை ஒரு மின்னியக்கு விசை υ = 10 sin 340 t கொண்ட மூலத்துடன் தொடராக இணைக்கப்பட்டுள்ளன. AC சுற்றில் திறன் இழப்பு_____ .
0.76 W
0.89 W
0.46 W
0.67 W
33.
படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு சுருளில் பாயும் மின்னோட்டம் i நேரத்தைப் பொருத்து மாறுகிறது. நேரத்தைப் பொருத்து தூண்டப்பட்ட மின்னியக்கு விசையின் மாறுபாடானது ______.
34.
மின்னோட்டமானது 0.05 s நேரத்தில் +2A லிருந்து -2A ஆக மாறினால், சுருளில் 8 V மின்னியக்கு விசை தூண்டப்படுகிறது. சுருளின் தன் மின் தூண்டல் எண் _______.
0.2 H
0.4 H
0.8 H
0.1 H
35.
படத்தில் காட்டியுள்ளவாறு ஒரு எலக்ட்ரான் நேர்கோட்டுப்பாதை XY – இல் இயங்குகிறது. கம்பிச்சுற்று abcd எலக்ட்ரானின் பாதைக்கு அருகில் உள்ளது. கம்பிச்சுற்றில் ஏதேனும் மின்னோட்டம் தூண்டப்பட்டால் அதன் திசை யாது?
எலக்ட்ரான் கம்பிச்சுருளைக் கடக்கும்போது, மின்னோட்டம் அதன் திசையை திருப்புகிறது.
மின்னோட்டம் தூண்டப்படுகிறது
abcd
adcb
36.
இணைத்தட்டு மின்தேக்கி ஒன்று V மின்னழுத்த வேறுபாட்டில் Q அளவு மின்னூட்டம் கொண்ட மின்துகள்களை சேமிக்கிறது. தட்டுகளின் பரப்பளவும் தட்டுகளுக்கு இடையேயான தொலைவும் இருமடங்கானால் பின்வருவனவற்றுள் எந்த அளவு மாறுபடும்.
மின் தேக்குத்திறன்
மின்துகள்
மின்னழுத்த வேறுபாடு
ஆற்றல் அடர்த்தி
37.
ஒரு மின்தேக்கிக்கு அளிக்கப்படும் மின்னழுத்த வேறுபாடு V லிருந்து 2V ஆக அதிகரிக்கப்படுகிறது எனில், பின்வருவனவற்றுள் சரியான முடிவினைத் தேர்ந்தெடுக்க.
Q மாறாமலிருக்கும், C இரு மடங்காகும்
Q இரு மடங்காகும், C இரு மடங்காகும்
C மாறாமலிருக்கும், Q இரு மடங்காகும்
Q மற்றும் C இரண்டுமே மாறாமலிருக்கும்
38.
வெளிப்பரப்பின் ஒரு பகுதியில் மின்புலம், \(\vec { E }\) = 10 x \( \hat { i } \) நிலவுகிறது. Vo என்பது ஆதிப்புள்ளியில் மின்னழுத்தம், VA என்பது x = 2 m தொலைவில் மின்னழுத்தம் எனில் மின்னழுத்த வேறுபாடு V = Vo – VA இன் மதிப்பு _______.
10 V
– 20 V
+20 V
-10 V
39.
மின்காந்த அலைகளைப் பொறுத்து பின்வருவனவற்றுள் எவை தவறான கூற்றுகளாகும்?
குறுக்கலை
இயந்திர அலைகள்
நெட்டலை
முடுக்கப்பட்ட மின்துகள்களினால் உருவாக்கப்படுகின்றன
40.
எந்த மின்காந்த அலையைப் பயன்படுத்தி மூடுபனியின் வழியே பொருட்களைக் காண இயலும்.
மைக்ரோ அலை
காமாக்கதிர் வீச்சு
X -கதிர்கள்
அகச்சிவப்புக்கதிர்கள்
41.
42.
q மின்னூட்டமும், m நிறையும் மற்றும் r ஆரமும் கொண்ட மின்கடத்தா வளையம் ஒன்று ω என்ற சீரான கோண வேகத்தில் சுழற்றப்படுகிறது எனில், காந்தத்திருப்புத்திறனுக்கும் கோண உந்தத்திற்கும் உள்ள விகிதம் என்ன?
\(\frac {q }{m }\)
\(\frac {2q }{m }\)
\(\frac {q }{2m }\)
\(\frac {q }{4m }\)
43.
ஃபெர்ரோ காந்தப்பொருள் ஒன்றின் B-H வளைகோடு பின்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ளது. இஃபே ஃபெர்ரோ காந்தப்பொருள் 1 cm க்கு 1000 சுற்றுகள் கொண்ட நீண்ட வரிச்சுருளின் உள்ளே வைக்கப்பட்டுள்ளது. ஃபெர்ரோ காந்தப்பொருளின் காந்தத் தன்மையை முழுவதும் நீக்க வேண்டுமெனில் வரிச்சுருள் வழியே எவ்வளவு மின்னோட்டத்தை செலுத்த வேண்டும்_____.
1.00 mA
1.25 mA
1.50 mA
1.75 mA
44.
செங்குத்தாக செயல்படும் காந்தப்புலத்தில் \(\left( \vec { B } \right) \) உள்ள, q மின்னூட்டமும் m நிறையும் கொண்ட துகளொன்று V மின்னழுத்த வேறுபாட்டால் முடுக்கப்படுகிறது. அத்துகளின் மீது செயல்படும் விசையின் மதிப்பு என்ன?
\(\sqrt { \frac { 2{ q }^{ 3 }BV }{ m } } \)
\(\sqrt { \frac { { q }^{ 3 }{ B }^{ 2 }V }{ 2m } } \)
\(\sqrt { \frac { {2 q }^{ 3 }{ B }^{ 2 }V }{ m } } \)
\(\sqrt { \frac { {2q }^{ 3 }{ B }V }{ m ^ 2} } \)
45.
46.
ஒரு தாமிரத்துண்டு மற்றும் மற்றொரு ஜெர்மானியத்துண்டு ஆகியவற்றின் வெப்பநிலையானது அறை வெப்பநிலையிலிருந்து 80 K வெப்பநிலைக்கு குளிர்விக்கப்படுகிறது____ .
இரண்டின் மின்தடையும் அதிகரிக்கும்
இரண்டின் மின்தடையும் குறையும்
தாமிரத்தின் மின்தடை அதிகரிக்கும். ஆனால் ஜெர்மானியத்தின் மின்தடை குறையும்
தாமிரத்தின் மின்தடை குறையும். ஆனால் ஜெர்மானியத்தின் மின்தடை அதிகரிக்கும்
47.
ஒரு பெரிய கட்டிடத்தில், 40 W மின்விளக்குகள் 15, 100 W மின்விளக்குகள் 5, 80 W மின்விசிறிகள் 5 மற்றும் 1 kW மின் சூடேற்றி 1 ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. மின் மூலத்தின் மின்னழுத்தம் 220V எனில் கட்டிடத்தின் மைய மின் உருகியின் அதிகபட்ச மின்னோட்டம் தாங்கும் அளவு______.
14 A
8 A
10 A
12 A
48.
இந்தியாவில் வீடுகளின் பயன்பாட்டிற்கு 220 V மின்னழுத்த வேறுபாட்டில் மின்சாரம் அளிக்கப்படுகிறது. இது அமெரிக்காவில் 110 V அளவு என அளிக்கப்படுகிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் 60 W மின்விளக்கின் மின்தடை R எனில், அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் 60 W மின்விளக்கின் மின்தடை_____ .
R
2R
\(\frac{R}{4}\)
\(\frac{R}{2}\)
49.
கருத்து: மின்சுற்று இயங்கும்போது கம்பிச்சுருளின் காந்தப்பாயம் தூண்டப்பட்ட மின்னோட்டத்தை உருவாக்கும்.
காரணம்: காந்தப் பாய மாற்றம் தூண்டப்பட்ட மின்னோட்டத்தை உருவாக்கும். பின்வருவனவற்றுள் எது சரி?
கருத்தும், காரணமும் சரி. காரணம் கருத்தை சரியாக விளக்குகின்றது.
கருத்தும், காரணமும் சரி ஆனால் காரணம் காரணத்தை சரியாக விளக்கவில்லை.
கருத்து சரி காரணம் தவறு.
கருத்து மற்றும் காரணம் தவறு.
கருத்தும், காரணமும் சரி, காரணம் கருத்தை சரியாக விளக்குகின்றது
கருத்தும், காரணமும் சரி ஆனால் காரணம் கருத்தை சரியாக விளக்கவில்லை.
கருத்து சரி காரணம் தவறு.
கருத்து மற்றும் காரணம் தவறு.
50.
கருத்து : ஒரு சாதாரண பேட்டரி மின்சுற்றில் குறைவான மின்னழுத்தம் உடைய புள்ளி நேர்மின்வாய் முனையாகும்.
காரணம் : மின்னோட்டம் உயர்வான மின்னழுத்தத்திலிருந்து குறைவான மின்னழுத்தப்புள்ளி நோக்கி செல்வதுபோல் மின்சுற்றில் மின்னோட்டம் எதிர்மின் வாயிலிருந்து நேர்மின்வாய் நோக்கி செல்லும்.
கருத்து சரி விளக்கம் சரி
கருத்து தவறு விளக்கம் தவறு
கருத்து சரி விளக்கம் சரி
கருத்து தவறு விளக்கம் சரி
கருத்து சரி விளக்கம் சரி
கருத்து தவறு விளக்கம் தவறு
கருத்து சரி விளக்கம் சரி
கருத்து சரி விளக்கம் சரி
1.
(c)
0 T
2.
(c)
மின்னழுத்த வேறுபாட்டு உணர்திறன் மாறாது ஆனால் மின்னோட்ட உணர்திறன் இரு மடங்காகும்
3.
(b)
\(0.05\Omega \)
4.
(d)
கவர்ச்சி
5.
(c)
சுழி
6.
(d)
காந்தப்புலவிசைக் கோடுகளுக்கு ஒரு கோணம் சாய்வாக
7.
(d)
\(16\pi { Am }^{ -1 }\)
8.
(a)
\({ ML }^{ 2 }{ T }^{ -3 }{ A }^{ -2 }\)
9.
(b)
\(\left( 4500+5\% \right) \Omega \)
10.
(c)
சுழி
11.
(c)
\({ m }^{ 2 }{ V }^{ -1 }{ s }^{ -1 }\)
12.
(a)
\(3\Omega \)
13.
(c)
மாறாது
14.
(d)
\(\cfrac { 1 }{ 2 } \left( { \rho }_{ 1 }+{ \rho }_{ 2 } \right) \)
15.
(b)
\(3.96\Omega \)
16.
குவி ஆடி ஒரு விரிக்கும் ஆடியாகும். பொருளின் எல்லா நிலைகளுக்கும் ஏற்படும் பிம்பம் நேரானது மற்றும் மாயபிம்பமாகும்.
17.
(a)
90o
18.
(a)
0.4 J
19.
(c)
4
20.
(d)
100 mH
21.
(b)
காந்தப்புலம்
22.
(c)
emf = Blv
23.
(a)
0.3 V
24.
(a)
4π x 10-5 டெஸ்லா
25.
(a)
0.1 J
26.
(b)
Rv = Rg + Rh
27.
(c)
உயர் ஆற்றல் முடுக்குவிப்பான்
28.
(d)
10-8 A
29.
(d)
காந்தப்புலம்
30.
(b)
BE cos I
31.
Pav = Erms x Irms x cos A/c
\(= \frac{1}{2}\times\frac{1}{{2}}\times \cos \theta
= \frac{1}{2}\times\frac{1}{2}\times\frac{1}{2}=\frac{1}{8}\)
32.
L = 20 x 10-3H. C = 50 x 10-6 F, R= 40Ω
என V = 10 sin 340 t
\(\therefore V_0=10 \mathrm{~V}, \omega=340 \)
\(X_1=1 \omega^{\prime}=20 \times 10^3 \times 340 \)
\(=6800 \times 10^{-1}=6.8 \Omega \)
\(X_C=\frac{1}{C .} \)
\(=\frac{1}{50 \times 10^{-\alpha} \times 340}=\frac{10^{\circ}}{17000}=\frac{10^{\prime}}{17}=58.823 \Omega \)
\(Z=\sqrt{R^2+\left(X_6-X_1\right)^2} \)
\(=\sqrt{(40)^2+(58.82-6.8)^2} \)
\(=\sqrt{(40)^2+(52.02)^2} \)
\(=65.62 \Omega\)
சுற்றில் உச்ச மின்னோட்டம்
\(I_0=\frac{V_0}{Z}=\frac{10}{65.62} \)
\(\cos 0=\frac{R}{Z}=\frac{40}{65.62} \)
A.C சுற்றில் திறன்
\(=V_{r m} 1_{r \rightarrow \infty} \cos \phi \)
\(=\frac{1}{2} V_{\mathrm{o}} I_{\mathrm{c}} \cos \phi \)
\(=\frac{1}{2} \times 10 \times \frac{10}{65.62} \times \frac{40}{65.62}\)
\(\frac{2000}{4305.98}\)
= 0.46 W
33.
e = -L\(\frac{dl}{dt}\), 0 to T/A, \(\frac{di}{dt}\) = மாறிலி
எனவே e = - ve, for T/4 to T/2 \(\frac{di}{dt}\) = 0
e = 0, for 3T/4 \(\frac{di}{dt}\) = மாறிலி
e = + ve மற்றும் மாறிலி 3T/4 to T க்கு i = 0 \(\frac{di}{dt} = 0\)
34.
\(\text {emf } ε =8 \mathrm{~V} \)
\(d I=I_1-I_0=2-(-2)=4 \mathrm{~A} \)
\(\text {dt }=0.05 \mathrm{~s} \)
\(L=\frac{-ε}{d I / d t}=\frac{-8}{4 / 0.05} \)
\(=\frac{-8 \times 0.05}{4}=\frac{-0.40}{4} \)
=-0.1 H
35.
மரபு மின்னோட்டம் எலக்ட்ரான் செல்லும் திசைக்கு எதிராக உள்ளது.
36.
ஆற்றல் அடர்த்தி uE = U/பருமன்
A' = 2A d ' = 2d எனில்
பருமன் V ' = 2A x 2d = 4Ad = 4V
பருமன் அதிகரிக்கும், எனவே ஆற்றல் அடர்த்தி மாறும்.
37.
V லிருந்து 2 V க்கு மின்னழுத்தம் அதிகரித்தால்
பிறகு Q1 = CV
Q2 = C(2 V) = 2 CV
∴ Q ம் இருமடங்காகும் C மாறாமலிருக்கும்
38.
\(\vec {E}\) = 10x\(\hat{i},\) இங்கு x = 2 m
\(\vec {E}\) = 10 x 2 x \(\hat{i}\) = 20\(\hat{i}\)
\(E=\frac{-dV}{dx}\) எனவே,
V = - ∫ E.dx = -∫ 10x dx
= -10x2/2 |x = 2m = -20V
\(\therefore V=+20 V\)
39.
(c)
நெட்டலை
40.
(d)
அகச்சிவப்புக்கதிர்கள்
41.
(b)
42.
Pm = m x I
L = Iω
\(\frac{p_m}{L}=\frac{e}{2m}=\frac{q}{2m}\)
43.
N = 1000 ; H = 150 A m-1 ; B = 0
H = nI/2r = 1000I/2r
1000I/2r = 150
I = \(\frac{150 \times 2r}{1000}\)
= 300 r/ 103
\(= \frac{300 \times 1250 /300}{10^3}\)
= 1.25 mA
44.
லாரன்ஸ் விசை F = Bqv
V என்பது திசைவேகம்
V மின்னழுத்தத்தால் முடுக்கப்படும் q மின்னூட்டம் உடைய துகள் பெரும் ஆற்றல் = qV
இது துகள் பெரும் இயக்க ஆற்றலுக்கு சமம் ஆகும்
\(qV=\frac{1}{2}mv^2\)
\(v=\sqrt { \frac {2qV }{ m } } \)
எனவே, லாரன்ஸ் விசை
\( F= Bq\times \sqrt \frac{2qV}{m}=\sqrt { \frac { 2{ B }^{ 2 }{ q }^{ 3 }V }{ m } } \)
45.
(a)
46.
தாமிரத்தின் மின்தடை வெப்பநிலை எண் நேர்குறியுடையது. வெப்பநிலை குறையும் போது மின்தடையும் குறையும். ஜெர்மனியத்தின் மின்தடை எண் எதிர்குறியுடையது வெப்பநிலை குறையும் போது மின்தடை அதிகரிக்கும்.
47.
மொத்த திறன் = 15 x 40 + 5 x 100 + 5 x 80 + 1000
= 600 + 500 + 400 + 1000
= 2500 W
P = VI, V = 220 V
\(I=\frac{P}{V}=\frac{2500}{220}=11.363 \ A\)
≃ 12 A
48.
\(\mathrm{V}_1 =220 \mathrm{~V}, \quad \mathrm{P}_1=60 \mathrm{~W} \)
\(\mathrm{~V}_{\mathrm{U}} =110 \mathrm{~V}, \mathrm{P}_{\mathrm{U}}=60 \mathrm{~W} \)
\(P =\frac{V^2}{R} \Rightarrow R=\frac{V^2}{P} \)
\(\therefore R_l =\frac{V_I^2}{P_l} \text { } \ \mathrm{R}_U=\frac{V_U^2}{P_U} \)
\(R_l =\frac{220 \times 220}{60} \quad \mathrm{R}_{\mathrm{U}}=\frac{110 \times 110}{60} \)
\(R_I =\frac{48400}{60} \quad R_U=\frac{12100}{60} \)
\(\frac{R_U}{R_l} =\frac{12100}{60} \times \frac{60}{48400}=\frac{1}{4} \)
\(R_U =\frac{R_l}{4}=\frac{R}{4}\)
49.
கருத்து மற்றும் காரணம் தவறு.
50.
கருத்து சரி விளக்கம் சரி
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards