12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Maths Applications of Matrices and Determinants Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil MediumComputer Science Reduced Syllabus Creative Two Mark Question with Answer key - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
பின்வருவனவற்றின் வெளியீடு யாது?
A = {'A', 2, 4, 'D'}
B = {'A','B ', 'C', 'D'}
print (A \(_{ | }^{ | }\) B)
print (A & B)
print (A - B)
print (A ^ B)
2.
Tuple ( ) செயற்கூறின் பயன் யாது?எ.கா.தருக.
3.
list மற்றும் Tuple க்கான வேறுபாட்டை எழுதுக.
4.
பின்வருவனவற்றின் வெளியீடு யாது?
List = ['T ','T','A','S','L']
List.sort(reverse = False)
print (list)
5.
சுட்டெண் தெரியாத உறுப்பை listலிருந்து எவ்வாறு நீக்குவாய்?
6.
வேறுபாடு தருக. append ( ) மற்றும் extend ( ).
7.
List ல் உள்ள உறுப்புகளை பின்னோக்கு முறையில் வெளியிட பைத்தான் நிரலை எழுதுக.
8.
பின்வரும் வெளிப்பாடு கிடைக்க விடுபட்ட இடங்களை நிரப்புக.
marks = [10,23,41,75]
_______(i)________
while i _________(ii)____ 4:
print (__________(iii)_____)
i = ____________(iv)______
வெளிப்பாடு 10,23,41,75
9.
Pairs தரவு வகை உருவமைப்பை எவ்வாறு வடிவமைக்கலாம்?
10.
கண்ஸ்டரக்டர்ஸ் மற்றும் செலக்டர்ஸ் கொண்டு விகிதமுறு எண்களை உருவமைக்கும் போலிக் குறிமுறையை எழுதுக.
11.
Impure செயற்கூறு ஒரு எடுத்துக்காட்டு தருக.
12.
கொடுக்கப்பட்டுள்ள 3 செயலுருபுகளில் குறைந்த மதிப்பைக் காணும் செயல்கூறின் நெறிமுறையை எழுதுக.
13.
தரவு வகையுடன் கூடிய அளபுரு எடுத்துக்காட்டு தருக.
14.
Pure செயற்கூறு என்றால் என்ன?
15.
title ( ) செயற்கூறின் பயன் யாது? எ.கா. தருக.
16.
பொருத்துக.
| விடுபட வரிசை | விளக்கம் | ||
| i | \a | 1 | பின்னிட வெளி |
| ii | \b | 2 | கிடைமட்ட தத்தல் |
| iii | \n | 3 | மணி ஒலிப்பு |
| iv | \t | 4 | வரி செலுத்தி |
17.
தரவு மாதிரியின் பயன் யாது?
18.
மூன்றாம் அளபுரு பற்றி எழுதுக.
19.
எண் நிலைஉருக்களின் வகைகள் யாவை?
20.
கீழ்க்காணும் வெளியீட்டை பெற பைத்தான் நிரலை எழுதுக.
21.
கீழ்க்காணும் கூற்று ஏன் எண்களை தரவுகளாக ஏற்றுக்கொள்ளாது? விளக்கவும் மேலும் எண்களாக ஏற்று கொள்ள பயன்படும் செயற்கூறினை பற்றி எழுதுக.
22.
கோடிட்ட இடத்தை நிரப்புக.
> > >city = __(1)__ ("Enter your city")
Enter your city :___(2)__ > > > print
"I am from",___(3)___ ) I am from chennai
23.
கீழ்க்காணும் கூற்றுகளின் வெளியீட்டை எழுதுக.
(i) print (ord('a')
(ii) print (chr(65))
(iii) print (bin(15))
(iv) print (format (15, 'b')
24.
ஒரே பெயரைக் கொண்ட குளோபல் மற்றும் உள்ளமை மாறிகளின் பயன்பாட்டை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
25.
pass கூற்று -சிறுகுறிப்பு வரைக.
26.
for மடக்கினுள் break கூற்றின் செயல்பாட்டின் தொடரியலை எழுதுக.
27.
இயங்கு நிரலாக்கத்தின் பயன் யாது?
28.
நெறிமுறையின் நேரசிக்கலைக் குறிக்க பயன்படும் Asymptotic குறியீடுகள் யாவை?
29.
Asymptotic குறியீடுகள் என்ன?
30.
நிரல் நெறிமுறையின் செயல்திறன் எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?
31.
ஒரு மாறியின் வாழ்நாள் என்றால் என்ன?
32.
Matplotlib உள்ள காட்சிப்படுத்துதல் வகைகளை பட்டியலிடுக.
33.
தரவு காட்சிப்படுத்துதல் என்றால் என்ன?
34.
next( ) செயற்கூறின் பயன்பாடு என்ன?
35.
CSV கோப்பு என்றால் என்ன?
36.
அட்டவணை கட்டுப்பாட்டிற்கும், நெடுவரிசை கட்டுப்பாட்டிற்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.
37.
Unique மற்றும் Primary Key கட்டுப்பாடுகளை வேறுபடுத்துக.
38.
பின்வரும் நிரலின் வெளியீடு என்ன?
class Sample:
__num =10
def disp(self):
print(self.__num)
S = Sample()
S.disp()
print(S.__num)
39.
பைத்தானில் சரத்தை எவ்வாறு நீக்குவாய்?
40.
கட்டுப்பாட்டு கட்டமைப்பு என்றால் என்ன?
41.
if..else கூற்றின் பொது வடிவத்தை எழுதுக?
42.
குறிப்பெயர்கள் என்றால் என்ன? குறிப்பெயர்கள் வகைகள் யாவை?
43.
பைத்தானில் உள்ள பல்வேறு செயற்குறிகள் யாவை?
44.
நெறிமுறையாளர் என்பவர் யார்?
45.
போலிக் குறிமுறை வரையறை.
46.
Namespaces சிறுகுறிப்பு வரைக?
47.
மேப்பிங் என்றால் என்ன?
48.
49.
இடைமுகத்தையும், செயல்படுத்தலையும் வேறுபடுத்துக.
50.
X: = (78) இதன் மூலம் அறிவது என்ன?
1.
வெளியீடு ;
(i) {'A',2,4,'D','C','B','C'}
(ii) {'A', 'D'}
(iii) {2,4}
(iv) {2,4,'B','C'}
2.
Tuple ( ) செயற்கூறின் லிஸ்ட்டிலிருந்து Tuples-ஐ உருவாக்கவும் பயன்படுகிறது. லிஸ்ட்-ல் இருந்து Tuples-ஐ உருவாக்கும் போது, உறுப்புகள் சதுர அடைப்புக்குறிக்குள் அடைக்கப்பட்டிருக்க வேண்டும்.
Tuples_Name = Tuples ([List elements])
3.
List-ல் உறுப்புகள் சதுர அடைப்புக்குறிக்குள் அடைக்கப்பட்டு வரையறை செய்யப்படுகின்றன. ஆனால் டப்புள்ஸில் அவைகள் வளைந்த அடைப்புக் குறிக்குள் அடைக்கப்பட்டிருக்கலாம். Tuples-ன் உறுப்புகளை வளைந்த அடைப்புக்குறி இல்லாமலும் வரையறுக்க முடியும். எவ்வாறு பயன்படுத்தினாலும் Tuples-ன் வேலை செய்யும் விதம் ஒன்றாகவே இருக்கும்.
4.
வெளியீடு :['A','L','S','T','T']
5.
remove ( ) செயற்கூறு சுட்டெண் தெரியாத ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்புகளை நீக்குவதற்கு பயன்படுகிறது.
6.
பைத்தானில், append ( ) செயற்கூறு ஒரு உறுப்பையும் extend ( ) செயற்கூறு ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்புகளையும் ஏற்கனவே உள்ள List-ல் சேர்க்க பயன்படுகிறது
7.
Marks = [10,23,41,75]
i = -1
while i >=-4:
print (Marks [i])
i = i + -1
8.
(i) i = 0
(ii) <
(iii) marks [i]
(iv) i = i + 1
9.
pairs தரவு வகை உருவமைப்பை முதல் வழி, List கொண்டு உருவமைத்தல் மற்றும் இரண்டாம் வழி Tuple கொண்டு வடிவமைத்தல் ஆகும்.
10.
கண்ஸ்டரக்டர்ஸ் மற்றும் செலக்டர்ஸ் கொண்டு விகிதமுறு எண்களை உருவமைக்கும் போலிக் குறிமுறை
x, y: = 8,3
rational(x, y)
number(x)/number(y)
- - output: 2. 6666666666666665
11.
let Random number
let a:= random ( )
if a > 10 then
return: a
else
return: 10
12.
let min 3 xyz:=
if x < y then
if x < z then x else z
else
if y < z then y else z
13.
(requires: b>0)
(returns:a to power of b)
let rec pow (a:int)(b:int):int:=
if b=0 then I
else a*pow b(a-1)
14.
ஒரே மாதிரியான அதே அளபுருக்களை அனுப்பும் போது, சரியான விடையைத் தரும் செயற்கூறு pure செயற்கூறு எனப்படும்.
15.
| தொடரியல் | விளக்கம் | எடுத்துக்காட்டு |
| title ( ) | கொடுக்கப்பட்ட சரத்தின் வார்த்தைகளின் முதல் எழுத்தை மட்டும் பெரிய எழுத்துகளாக திருப்பும் |
> > >str1='education department' > > >print (str1.title ( )) Education Department |
16.
| விடுபட வரிசை | விளக்கம் | ||
| i | \a | 1 | மணி ஒலிப்பு |
| ii | \b | 2 | பின்னிட வெளி |
| iii | \n | 3 | வரி செலுத்தி |
| iv | \t | 4 | கிடைமட்ட தத்தல் |
17.
தரவு மாதிரி, முழுமையான செயல்பாட்டிற்குப் பிறகு ஒரு மென்பொருளில் இருந்து தரவு எவ்வாறு பெறப்படுகிறது என்பதை விளக்குகிறது.
(i) இது சிக்கலான நிகழ் உலக தரவு சேகரிக்கும் சூழலை எளிமையாக்குகிறது.
(ii) தரவு மாதிரியின் முக்கிய நோக்கம், இறுதி மென்பொருள், அதன் முழுமையான உருவாக்கத்திற்குப் பிறகு எவ்வாறு இருக்கும் என்பதற்கான ஒரு மாதிரியைத் தருகிறது.
18.
சரத்தினை பிரிக்கும் / துண்டாக்கும் செயல்பாட்டில் மூன்றாவது அளபுருவையும் குறிப்பிட முடியும். சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முதல் குறியுரு அணுகப்பட்டதிலிருந்து எத்தனை எண்ணிக்கையிலான குறியுருக்கள் முன்னோக்கி செல்ல வேண்டும் என்பதை குறிக்க மூன்றாம் அளபுரு பயன்படுகிறது. மூன்றாம் அளபுருவின் கொடாநிலை மதிப்பு 1 ஆகும்.
19.
எண் நிலைஉருக்கள் எண்களை கொண்டிருக்கும். இவற்றை மாற்ற முடியாது. இவை முழு எண், மிதப்பு மற்றும் சிக்கலான என்று 3 வகையாக எண் நிலைஉருக்களாக பிரிக்கப்படுகிறது.
20.
வெளியீடு :
Enter Number 1 : 34
Enter Number 2 : 70
x = 34 y = 70
நிரல்
x,y =int (input("Enter Number 1:")),int(input("Enter Number 2:"))
print ("X = ",x," Y = ",y)
21.
input( ) செயற்கூறு அனைத்து தரவுகளையும் சரங்கள் அல்லது குறியுருவாக ஏற்றுக்கொள்ளும்,எண்களாக அல்ல.பயனர் எண்களை மதிப்புகளாக உள்ளீடு செய்யும் போது, அவை வெளிப்படையாக எண்வகை தரவுகளாக மாற்றப்பட வேண்டும். int() செயற்கூறு சரவகை தரவை எண்வகை தரவாக வெளிப்படையாக மாற்ற உதவுகிறது.
22.
(1) input
(2) Chennai
(3) City
23.
(i) 97
(ii) A
(iii) 0b1111
(iv) 1111
24.
ஒரே பெயரைக் கொண்ட குளோபல் மற்றும் உள்ளமை மாறிகள்
x=5
def loc( ):
x = 10
print ("local x:", x)
loc ( )
print ("global x:", x)
வெளியீடு
local x: 10
global x: 5
25.
pass கூற்று ஒரு null கூற்றாகும். நிரல் பெயர்ப்பி pass கூற்றை நிறைவேற்றும் பொழுது, அதே கூற்றை முழுவதுமாக புறக்கணித்துவிடும். pass கூற்றை இயக்கும் பொழுது எந்த செயல்பாடும் நடைபெறாது.
26.
for var in sequence:
if condition:
27.
இயங்கு நிரலாக்கமானது சிக்கலைத் தீர்த்து சிறிய துணை சிக்கல்களாக பிரித்து அதன்பிறகு மீண்டும் அதை பயன்படுத்துவதற்கு பயன்படுகிறது
28.
(i) Big O
(ii) Big Ω
(iii) Big Θ
29.
Asymptotic குறியீடுகள் நேரம் மற்றும் இடச்சிக்கல்களைப் பற்றிய அர்த்தமுள்ள கூற்றுகளைப் பயன்படுத்தும் ஒரு மொழியாகும்
30.
கணினி வளங்கள் வரம்புக்குட்பட்டது. நேரம் மற்றும் இடச்சிக்கல்களை பயன்படுத்துவதன் மூலம் நிரல் நெறிமுறையின் செயல்திறன் வரையறுக்கப்படுகிறது
31.
ஒரு மாறி குறிமுறையில் பயன்படும் நேரமே அதனுடைய வாழ்நாள் 'Life Time' எனப்படும்
32.
Matplotlib ல் பல்வேறு வகையான காட்சிப்படுத்தல் உள்ளன.
அவை:
(i) கோட்டு வரைவு (Line plot)
(ii) ஸ்கேட்டர் வரைவு (Scatter plot)
(iii) ஹிஸ்டோகிராம் (Histogram)
(iv) பெட்டி வரைவு (Box plot)
(v) பட்டை விளக்கப்படம் (Bar chart)
(vi) வட்ட விளக்கப்படம் (Pie chart)
33.
தரவு காட்சிப்படுத்துதல் என்பது தரவு மற்றும் தகவல்களை வரைகலையாக உருவாக்குகின்றது. தரவு காட்சிப்படுத்தலின் முக்கிய நோக்கம் பயனாளர்களுக்கு தகவல்களை படக்காட்சி முறையில் காண்பிப்பது. இதற்கு, தரவை காட்சிப்படுத்துதல், புள்ளியியல் வரைகலை முறையைப் பயன்படுத்துகிறது. இம்முறையில் எண்வகை தரவு, புள்ளி, கோடு அல்லது பட்டையைக் கொண்டு, குறியாக்கப்பட்டு, தகவல்களை காட்சிப்படுத்துகிறது.
34.
next() செயற்கூறு சுழற்சியில் உள்ள அடுத்த உறுப்பினை திருப்பி அனுப்பும். மேலும் CSV கோப்பில் ஒரு வரிசையைத் தவிர்க்கவும் பயன்படும்.
35.
CSV (Comma Separated Values) கோப்பில் ஒவ்வொரு வரியும் காற்புள்ளி அல்லது வேறு பிரிப்பான்களை பயன்படுத்தி பிரிக்கப்பட்ட பல்வேறு புலங்களைக் கொண்டு பயனரால் புரிந்துகொள்ளக்கூடிய உரைக்கோப்பாகும்.
36.
| நெடுவரிசை கட்டுப்பாடு | அட்டவணை கட்டுப்பாடு |
| தனிப்பட்ட நெடுவரிசைக்கு மட்டுமே நெடுவரிசை கட்டுப்பாட்டை பயன்படுத்த முடியும். | அட்டவணை கட்டுப்பாடு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நெடுவரிசைகளுக்கு பயன்படுத்த முடியும். |
37.
| Unique | Primary Key | |
| (i) | இந்த கட்டுப்பாடு குறிப்பிட்ட நெடுவரிசைகளில் எந்த இரு வரிசைகளும் ஒரே மதிப்பை கொண்டிருக்காது என்பதை உறுதி செய்கிறது. | தரவுத்தளத்திலுள்ள ஒரு பதிவை தனித்தன்மையோடு அடையாளம் காட்ட ஒரு புலத்தினை Primary Key என்ற கட்டுப்பாட்டுடன் அறிவிக்க வேண்டும். |
| (ii) | UNIQUE கட்டுப்பாட்டை Not NULL என்று அறிவிக்கப்பட்ட புலங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். | Primary Key கட்டுப்பாடு வெற்று (NULL) மதிப்புகளை அனுமதிக்காது. |
38.
வெளியீடு :
Error : Sample has no attribute s._num 10
39.
சரத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட குறியுருவை நீக்கவும் அனுமதிக்காது. ஆனால் del-கட்டளை பயன்படுத்தி ஒரு முழு சர மாறியையும் நீக்க முடியும்.
40.
கட்டுப்பாட்டு நிரலின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு தாவுவதற்கு காரணமான நிரல் கூற்றுகள் கட்டுப்பாட்டு கட்டமைப்பு அல்லது கட்டுப்பாட்டு கூற்றுகள் எனப்படும்.
41.
தொடரியல்:
if < condition >:
statement - block 1
else:
statement - block 2
42.
மாறி, செயற்கூறு, இனக்குழு, தொகுதி அல்லது பொருள்களை அடையாளம் காணப்பயன்படும் பெயர்கள் குறிப்பெயர் என்று அழைக்கப்படுகிறது.
வகைகள் :
(i) int மாறிலிகள்
(ii) முழு எண் அல்லது வரிசையெண் சார்ந்த மாறிலிக் குறிப்பெயர்கள்
(iii) char மாறிலிகள்
(iv) num 1 குறிப்பெயர்கள்
43.
பைத்தானில் உள்ள பல்வேறு செயற்குறிகள்:
(i) கணித செயற்குறிகள்
(ii) உறவுநிலை அல்லது ஒப்பீடு செயற்குறிகள்
(iii) தருக்க செயற்குறிகள்
(iv) மதிப்பிருத்தல் செயற்குறிகள்
(v) நிபந்தனை செயற்குறிகள்
44.
நெறிமுறையாளர் என்பவர் நெறிமுறை எழுதுவதில் திறமையானவர் எல்லையுற்றது (finiteness) - நெறிமுறை வரையறுக்கப்பட்ட படிநிலைகளின் எண்ணிக்கைக்குப் பிறகு நிறுத்தப்பட வேண்டும் என்பதை வரையறுக்கப்படுகிறது.
45.
போலிக் குறிமுறை என்பது குறிப்பிட்ட செயலை முடிப்பதற்கான வரையறுக்கப்பட்ட கட்டளையின் தொகுதியாகும்
46.
namespaces என்பது மாறியின் பெயரை பொருளுடன் மேப்பிங் செய்வதற்கான கொள்கலனாகும்.
47.
மாறியின் பெயரை ஒரு பொருளுடன் பிணைக்கும் செயல்முறையே மேப்பிங் (Mapping) எனப்படும். : = (சமக்குறி) என்ற குறியீடு செயல்குறி நிரலாக்க மொழியில் மாறி மற்றும் பொருளை பிணைக்கிறது.
48.
49.
| இடைமுகம் | செயல்படுத்துதல் |
| ஒரு பொருள் செய்யக்கூடிய நடவடிக்கையை வரையறுக்கிறது, ஆனால் அவற்றை உண்மையில் செய்யக் கூடியது இல்லை. | இடைமுகத்தில் வரையறுக்கப்பட்டுள்ள கட்டளைகளை நிறைவேற்றுகிறது. |
50.
(i) x:=78 ஒரு செயற்கூறு வரையறை ஆகும். வரையறைகள், மதிப்புகளைப் பெயருடன் பிணைக்கின்றன.
(ii) இங்கு 78 என்ற மதிப்பு 'X' என்ற பெயருடன் பிணைக்கப்படுகின்றது. வரையறைகள் கோவைகள் அல்ல. அதே நேரத்தில் கோவைகளை வரையறை எனக் கருதக் கூடாது. வரையறைகள் தனித்தன்மையான தொடரியல் தொகுதிகளைக் கொண்டதாகும்.
(iii) வரையறைகள் உள்ளமைவாக உள்ள கோவைகளைக் கொண்டதாகவோ அல்லது நேர்மாறாகவும் இருக்கலாம்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards