12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/10/2020
12 ஆம் வகுப்பு பொருளியல் மாதிரி 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Economics Tamil Medium Sample 3 Mark Creative Questions (New Syllabus 2020)
12ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
நில மாசுவிற்கான தீர்வுகளை பட்டியலிடுக.
2.
மூலதனத்தின் இறுதிநிலை உற்பத்தித் திறன் என்றால் என்ன?
3.
வெளிநாட்டு நேரடி மூலதனத்தின் தீமைகள் யாவை?
4.
US அடிப்படையில் நாட்டு வருமானம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
5.
வட்டார ஊரக வங்கி பற்றி எழுது?
6.
உலக வர்த்தக அமைப்பின் சாதனைகள் யாவை?
7.
சமத்துவ பொருளாதாரத்தின் நன்மை யாவை?
8.
பண அளிப்பின் 4 வகைகளை விவரி?
9.
முதலீட்டுச் சார்பின் காரணிகள் யாவை?
10.
விவரிப்பு புள்ளியியலுக்கும், உய்த்துணர்வு புள்ளியியலுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
11.
நிதி அயோக்கின் வெற்றிகரமான திட்டங்களை விளக்குக
1.
1. மக்களுக்கு குறைத்தல், மறுசுழற்சி, மறுபயன்பாடு பற்றிய உரிய அறிவைப் புகட்டுதல்.
2. இயற்கையாக அழியக்கூடிய பொருட்களைப் பயன்படுத்துதல்.
3. இரசாயன உரங்களை குறைவாகப் பயன்படுத்துதல்
4. பலவகை பயிர்களை பயிரிட்டு மண்வளம் காத்தல்
5. பயிர் சுழற்சி முறை மண்ணின் வளத்தை கூட்டும்
6. தேவையற்ற குப்பைகளை எரித்தோ அல்லது புதைத்தோ அப்புறப்படுத்துதல்.
7. மிகக்குறைவான நெகிழிப் பொருட்களைப் பயன்படுத்துதல்.
2.
புதிய மூலதன பொருளின் செலவைக் காட்டிலும் அதிகமாக எதிர்பார்க்கக்கூடிய விளைவு விகிதம் மூலதனத்தின் இறுதிநிலை உற்பத்தித் திறன் எனப்படும்.
3.
1. அதிக லாப வாய்ப்புள்ள துறைகளில் முதலீடு அதிகம்
2. நாட்டுக்கு பொருத்தமற்ற தொழில்நுட்பத்தை புகுத்துகிறது
3. முதலீடு திரும்பப் பெறும்போது அயல்நாட்டு செலுத்து சமமின்மை உண்டாகும்.
4. அரசியல் தலையீடு
5. அறமற்ற வணிகம்
6. சிறு மற்றும் குறு தொழில்கள் நசிவு
7. முற்றுரிமை சூழல்
8. வாணிக வீதம் பாதகமாதல்
4.
தேசிய வருவாயை பணத்தின் மதிப்பை வைத்து தான் ஒரு நாட்டின் பொருளாதார நிலைமையை அளவிட முடியும். உ.ம். இந்திய தேசிய வருவாயை அமெரிக்க பணமான டாலரில் சொல்ல வேண்டும். இன்று உலகில் உள்ள அனைத்து நாடுகளின் பண மதிப்பை நிர்ணயம் செய்வது டாலர் ஆகும். இன்று உலக நாடுகள் பெட்ரோல் இறக்குமதிக்கு பயன்படுவது டாலர் ஆகும். இன்று உலக அளவில் பணத்தின் மதிப்பில் உள்ள ஏற்றத்தாழ்வுக்கு காரணம் டாலரின் மதிப்பு ஆகும்.
5.
1. இது 1975-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதன் நோக்கம் கிராமப்புறங்களில் வசிக்கும் விவசாயிகளை தொடர் கடன் சூழலில் இருந்து மீட்பதாகும். சிறு, குறு விவசாயிகள் நிலமற்ற விவசாயிகள், கைவினைஞர்கள் மற்றும் சிறு தொழில் முனைவோர்களுக்கு கடன் வழங்குவதன் மூலம் ஊரக பகுதியில் விவசாயம், வர்த்தகம் மற்றும் இதர உற்பத்தி நடவடிக்கைகளை மேம்படுத்துவதாகும்.
2. மேலும், இந்த வங்கிக்கு, வணிக வங்கிகள் கடன் தொகை, மற்றும் பணியாளர்களுக்கு பயிற்சியும் வழங்குகிறது.
3. இந்திய ரிசர்வ் வங்கியும், வட்டார ஊரக வங்கிக்கு நபார்டு வங்கி மூலம் மறுகடன்களையும் வழங்கி அதன் வளர்ச்சிக்கு உதவுகிறது.
6.
1. அயல்நாட்டு செலுத்து சமமின்மையின் தீய விளைவுகளை நீக்குவதற்கு பன்னாட்டு வாணிகத் தடைகளை பயன்படுத்துவதை குறைத்துள்ளது.
2. பணிகள் வழங்கு துறையில் வெளிநாட்டு மூலதனம் செய்வதற்கும் அனுமதி பெற்றது.
3. வாணிக கொள்கை மீளாய்வு நடைமுறைகளை தொடர்ந்து கண்காணித்தல்.
7.
1. பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் குறைவு ஏற்படும், சுரண்டல் ஏற்பட வாய்ப்பு இல்லை.
2. மையத்திட்ட அதிகாரத்தால் திட்டமிட்டபடி வளங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது
3. ஏற்றத்தாழ்வுகள் குறைவாக இருப்பதால் பணக்காரர் மற்றும் ஏழைகளுக்கிடையேயான சண்டைகள் இருப்பதில்லை
4. வாணிக சூழலுக்கான ஒரு முடிவு ஏற்படும். உற்பத்தி மற்றும் பகிர்வு அரசாங்கம் முழு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளும்
5. சமூக நலனின் முன்னேற்றம் காணப்படும். மக்கள் நலன் உயர அரசு உதவி செய்வதால் ஏற்றத்தாழ்வு இல்லாத பொருளாதாரம் அமையும்
8.
இந்திய ரிசர்வ் வங்கி பண அளிப்பில் M1 M2 M3 மற்றும் M4 என 4 வகையிலான அளவீடுகளை செய்கின்றது.
M1 = காகிதப்பணம், நாணயங்கள் மற்றும் கேட்பு வைப்புகள்
M2 = M1 + அஞ்சலக சேமிப்பு வங்கியின் சேமிப்பு வைப்புகள்
M3 = M2 + அனைத்து வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளிலுள்ள கால வைப்புகள்.
M4 = M3 + அஞ்சலகத்திலுள்ள அனைத்து வைப்புகள். இதில் M1 மற்றும் M2 'குறுகிய பணம்' என்றழைக்கப்படுகிறது.
9.
1. வட்டி விகிதம்
2. நிலையற்ற தன்மை
3. அரசியல் சூழல்
4. மக்கள் தொகை வளர்ச்சி
5. மூலதனப் பொருட்களின் இருப்பு
6. புதிய பொருட்களின் தேவை
7. முதலீட்டாளர்களின் வருமான அளவு
8. கண்டுபிடிப்புகளும், புதிதாக்கலும்
9. நுகர்வுத் தேவை
10. அரசுக் கொள்கை
10.
| வ. எண்: | விவரிப்பு புள்ளியியல் | உய்த்துணர்வு புள்ளியியல் |
| 1 | ஆய்வில் உள்ள முழுத் தொகுதியையும் விளக்குகிறது | உய்த்துணர்வு புள்ளியியல் |
| 2 | புள்ளி விவரங்களை வரைபடங்களாகவும், விளக்கப் படங்களாகவும் வழங்குகிறது | கருதுகோள்களை சோதனை செய்து கணிக்கின்றது |
| 3 | புள்ளி விவரங்களின் சுருக்கங்களைத் தருகிறது | மாதிரியைத் தாண்டி முழுத் தொகுப்பினை அறிந்து கொள்ள பயன்படுகிறது |
11.
அடல் புத்தாக்க கொள்கை, ஆயுஸ்மான் பாரத் அணுகுமுறை ஆகியவை தண்ணீர் வளங்களை பாதுகாக்கும் விதமாகவும், இந்திய மருத்துவ கழகத்திற்கு தேசிய மருத்துவ வாரியம் என பெயர் மாற்றம் செய்வதற்கும் நாடாளுமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது நிதி ஆயோக்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards